No video

நடிகர் திலகம் சிவாஜி சிலை திறப்பு விழாவில் தலைவர் கலைஞர் பேச்சு.! - கலைஞரிஸ்ட் | Kalaignarist

  Рет қаралды 66,407

Kalaignarist கலைஞரிஸ்ட்

Kalaignarist கலைஞரிஸ்ட்

Күн бұрын

2006 தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சிவாஜிக்கு சிலையும் மணிமண்டபமும் அமைப்போம்' என தி.மு.க. தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தார் தலைவர் கலைஞர்.
அதேபோல, ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர், முதல் பட்ஜெட் உரையிலேயே, சென்னை கடற்கரை சாலையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என அறிவித்து, அதன்படி சிவாஜியின் முழு உருவ வெண்கலச் சிலையை அமைத்தார்.
இந்த சிலைக்கு எதிராக நடத்தப்பட்ட பல்வேறு இன்னல்களையும் சட்டரீதியாக உடைத்தெறிந்து சிலையை நிறுவினார் தலைவர் கலைஞர்.
சிவாஜியின் நினைவுதினமான ஜூலை 21-ஆம் தேதி சிலையை திறந்து வைத்துப் பேசிய தலைவர் கலைஞர், தனக்கும் சிவாஜிக்குமான நட்பைப் பற்றி விவரித்த ஒவ்வொரு வார்த்தையும் உருக்கமாக இருந்தது.
அந்த உருக்கமான பேச்சில், "எனது நண்பன் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை மட்டும் அமையாமல் போயிருந்தால் இந்த இடத்தில் நான் சிலையாகியிருப்பேன்' என்று தலைவர் கலைஞர் உணர்ச்சிவயப்பட்டபோது அவரது கண்கள் கண்ணீரைச் சிந்தியது.
“தலைவர் கலைஞருக்கும் சிவாஜிக்குமான நட்பின் புனிதத்தை உணர்த்தியது அந்த கண்ணீர்!”
#சிவாஜி
#Sivaji
#சிவாஜி_சிலை_திறப்புவிழா
#SivajiStatue
#MKStalin​ #Chennai​ #Madras​ #Mayor​ #ChennaiMayor​ #DMK​ #TamilNadu​ #Bridges​
#Winning_RisingSun​ #VendreTheeruvom​
#வென்றேதீருவோம்​ #Kalaignar​
#தமிழ்
#தமிழ்நாடு
#செம்மொழி
#தமிழகம்
#Tamil
#பேரறிஞர்_அண்ணா
#பெரியார்
#கலைஞர்
#கருணாநிதி
#கலைஞர்கருணாநிதி
#நாவலர்
#நெடுஞ்செழியன்
#திராவிடம்
#திராவிடமுன்னேற்றக்கழகம்
#திமுக
#திமுகதலைவர்
#திமுகதலைவர்கருணாநிதி
#கலைஞர்புகழஞ்சலி
#கலைஞரிஸ்ட்
#திமுகபாடல்கள்
#NenjukkuNeedhi
#Anna
#Periyar
#Kalaignarist
#Karunanidhi
#KalaignarKarunanidhi
#dmk
#dmksongs
#ElectionSpeech​ #DMKnews​ #ADMKnews​ #BJPnews​ #CongressNews​ #DMDKnews​ #COVID19​ #CoronaVirusUpdates​ #CoronaAlert​ #StayHomeStaySafe​ #SocialDistancing​ #IndiaFightsCorona​ #TNagainstcorona​ #TNLockDown​ #QuarantineLife​ #Hydroxychloroquine​ #COVAXIN​ #TamilNews​ #TamilLatestNews​ #LiveTamilNews​ #CurrentAffairsTamilNadu​ #SportsNews​ #CinemaNews​ #WeatherReport​ #BusinessNews​ #PoliticalNews​ #NationalNews​ #WorldNews​ #TamilHeadlines​ #NewsHeadlines​ #BreakingNews​ #LiveNewsTamil​ #TrendingNewsTamil​ #ViralVideos​ #CoronaNews​ #TamilnaduCoronaNews​ #TamilNewsLive​ ​ #BreakingNewsTamil​
Visit to Like Our Other Sites
Facebook Page : / kalaignarist
Twitter : / kalaignarist
Instagram : / kalaignarist1924
Blogger : kalaignarist19...

Пікірлер: 30
@user-ui9mh5fe4q
@user-ui9mh5fe4q Ай бұрын
எனறும் தமிழ் எங்கள் தமிழ் தானை தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் தமிழ் வாழ்க வாழ்க ⚫🔴🖤❤️🌅🌄🇮🇳🖤❤⚫🔴🌄🌅🖤
@ganesandmk2480
@ganesandmk2480 3 жыл бұрын
தலைவர் கலைஞர் அவர்களைபோல்மேடையில் பேசமுடியுமாஇண்ணும்எங்களைவிட்டுபிறியவில்லை
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 23 күн бұрын
சிவாஜி நல்லவர் கலைஞர் வல்லவர் இருவரும் இணைந்தால் ஆளுமை இதுதான் உண்மை உலகம் உள்ளவரை இருவரும் இருப்பார்கள் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@Anbesivam510
@Anbesivam510 3 жыл бұрын
Vazhga Dr. Kalaignar
@kamalammunusamy9053
@kamalammunusamy9053 3 жыл бұрын
என் கலைஞர் ஐயா
@murthy6225
@murthy6225 2 ай бұрын
வாழ்கசிவாஜிவாழ்கசிவாஜி
@shivajisrinivasan872
@shivajisrinivasan872 3 ай бұрын
வரலாற்றில்இடம்பிடித்தநிகழ்ச்சி மறக்கமுடியுமா என்றும் நிலை த்திருக்கும் நிகழ்ச்சி
@karubbiahmanickam9586
@karubbiahmanickam9586 3 жыл бұрын
என்றென்றும் கலைஞர் வணக்கம்.
@sivanandama.sivanandam3683
@sivanandama.sivanandam3683 3 жыл бұрын
இது அமுதம் அறிவுப்பசியுடையோர் அருந்தட்டும்
@murthy6225
@murthy6225 Жыл бұрын
வாழ்கசிவாஜிசிவாஜிவாழ்க
@user-io7fz6ol7s
@user-io7fz6ol7s 8 күн бұрын
அனைத்து துறையும் உள்ளங்கையில் அரிஸ்டாட்டில் மறுஉருவம்
@harithas5
@harithas5 3 жыл бұрын
Sivagi is great
@appasathil6459
@appasathil6459 3 жыл бұрын
👌👌👌👌👌
@ravipamban346
@ravipamban346 2 жыл бұрын
Good friends
@santhanaraj3228
@santhanaraj3228 2 жыл бұрын
வாழ்க கலைஞர்
@veeranansaranyadevi6709
@veeranansaranyadevi6709 3 жыл бұрын
❤️❤️❤️
@udhay_austin
@udhay_austin 3 жыл бұрын
50yrs DMK dhaan 🔥😍
@RajKumar-hx9ul
@RajKumar-hx9ul Ай бұрын
போடா மெண்டல்
@ParthipaParthi-q6o
@ParthipaParthi-q6o Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 1:53 1:55
@NatarajanSS-rl7bb
@NatarajanSS-rl7bb 18 сағат бұрын
சந்தனப் பெட்டியில் உறங்கும் பேரறிஞரின் தம்பி ❤❤❤
@samuvelsam8471
@samuvelsam8471 11 ай бұрын
Captan maas ❤
@devanpemw
@devanpemw 3 жыл бұрын
Sivaji sir .statue to be instaled at same place with out any further delay.pls c.m.sir
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 3 ай бұрын
சிலையை அந்த இடத்தில்இல்லை
@balachandranr8117
@balachandranr8117 2 жыл бұрын
Kadarkari salaiel mendum sivaji silai amiyuma
@rajeshs7546
@rajeshs7546 2 жыл бұрын
Ivaraipol pesa yar iruka
@Saddy1796
@Saddy1796 Жыл бұрын
Intha oru speech pothum dmk ku kadaisi varaikum
@RamuMasi-l9h
@RamuMasi-l9h 25 күн бұрын
Sabura .wood.bsin.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 70 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
Sivaji Ganesan Roles in P.T.P. Vizha.MPG
7:18
kalaignarfan1
Рет қаралды 135 М.
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 81 МЛН