நன்றியுணர்வோடு இருங்கள் பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும் | Power of Gratitude in Tamil

  Рет қаралды 6,791

Law of Mind Magic

Law of Mind Magic

23 күн бұрын

பிரபஞ்சத்தின் முக்கிய விதி ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும். நீங்கள் உங்களிடம் தற்போது உள்ள நல்லவற்றிற்காக நன்றியை உணரும் பொழுது, பிரபஞ்சம் உங்களிடம் இல்லாத நீங்கள் விரும்பும் நல்ல விஷயங்களை அபரிமிதமாகவும் விரைவாகவும் கொண்டு வந்து சேர்க்கும்.
நன்றியுணர்வோடு இருங்கள் பிரபஞ்சம் நிச்சயம் கொடுக்கும் |Gratitude Power in Tamil| Law of Mind Magic
உங்கள் வாழ்வில் பணம், உறவுகள், வேலை அல்லது வியாபாரம் இவற்றில் அபரிமிதத்தை கொண்டுவர பிரபஞ்சத்தின் அற்புதமான ஒரு பயிற்சி மாயாஜால நன்றியுணர்வு பயிற்சி. இந்த நன்றி உணர்வு பயிற்சியை தொடர்ந்து செய்யும் பொழுது, உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகி, உடல் மனம் லேசாகி, உங்களுடைய ஈர்ப்பு திறன் அதிகமாகின்றது.
Unlock the mysteries of the Law of Attraction with powerful manifestation techniques in Tamil! Explore the transformative 'Mayajalam' book by Rhonda Byrne, including a detailed review in Tamil. From money affirmations to subconscious mind mastery, delve into the world of positive thinking and manifestation. Join us on a journey of self-discovery, exploring mind reading, visualization, and the 28-day magic practice. Elevate your life with the wisdom of 'Mayajalam' and embrace the power of the Law of Attraction in Tamil. #gratitude #gratitudejournaling #LawOfAttraction #ManifestationTechniques #MayajalamBook #RhondaByrne #PositiveThinking #SubconsciousMind #Visualization #LawOfAttractionTamil #28DaysMagicPractice #MayajalamMoneyHiddenMagicBook #lawofmindmagic
Related Tags:
gratitude in tamil,law of attraction in tamil,power of gratitude in tamil,gratitude,gratitude tamil,power of gratitude,the power of gratitude,what is gratitude in tamil,loa in tamil,how to use gratitude in tamil,gratitude benefits in tamil,gratitude technique in tamil,how to practice gratitude in tamil,benifits of gratitude in tamil,law of attraction tamil,in tamil,power of gratitude writing in tamil,manifestation in tamil, Mayajalam book in Tamil, Mayajalam in Tamil, Mayajalam book, Mayajalam, the magic book in Tamil
Watch next:
🔴 • மாயாஜாலம்| Mayajalam -...
🔴 • மாயாஜால பயிற்சி - Week...
🔴 • மாயாஜால பயிற்சி - Week...
🔴 • மாயாஜால பயிற்சி - Week...

Пікірлер: 33
@LawofMindMagic
@LawofMindMagic 22 күн бұрын
பிரபஞ்சத்தின் முக்கிய விதி ஒத்தவை ஒத்தவற்றை ஈர்க்கும். நீங்கள் உங்களிடம் தற்போது உள்ள நல்லவற்றிற்காக நன்றியை உணரும் பொழுது, பிரபஞ்சம் உங்களிடம் இல்லாத நீங்கள் விரும்பும் நல்ல விஷயங்களை அபரிமிதமாகவும் விரைவாகவும் கொண்டு வந்து சேர்க்கும். நன்றியுணர்வோடு இருங்கள் பிரபஞ்சம் நிச்சயம் நீங்கள் விரும்புவது அனைத்தையும் கொடுக்கும்...
@selvakumar2752
@selvakumar2752 21 күн бұрын
இந்த காணொளி தந்த பிரபஞ்சத்திற்கு நன்றி🙏💕
@PSumithra-cu2yi
@PSumithra-cu2yi 12 күн бұрын
Thank you🙏🙏🙏🙏🙏🙏🎉
@sweetfamily-ro7it
@sweetfamily-ro7it 18 күн бұрын
Thankyou Universe
@user-yw2jn4oz8d
@user-yw2jn4oz8d 18 күн бұрын
பிரேபஞ்ச பேராற்றலுக்கு நன்றி இந்த வீடியோவை என் கண்ணில் பட வைத்ததற்க்கு நன்றி
@DurgaDevi-hu3uh
@DurgaDevi-hu3uh 20 күн бұрын
Thank you bro
@pmuthu5779
@pmuthu5779 17 күн бұрын
Thanks bro
@aradha7339
@aradha7339 22 күн бұрын
Super selam
@geethalolitageethalolita8760
@geethalolitageethalolita8760 21 күн бұрын
Nandri brother.
@Womensuccess777
@Womensuccess777 21 күн бұрын
Thank you so much yes TRUE gratitude powerful magic
@KowsalyaKowsi-hx9pg
@KowsalyaKowsi-hx9pg 19 күн бұрын
நன்றி அண்ணா 😊
@thurarajajeyachandran6888
@thurarajajeyachandran6888 21 күн бұрын
Thank you very much for this video
@krishnakumar-dj9nh
@krishnakumar-dj9nh 19 күн бұрын
Thank you so much for sharing Sir 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 21 күн бұрын
நன்றி நன்றி பிரபஞ்சமே ❤❤❤❤
@girigiri2167
@girigiri2167 14 күн бұрын
👌👌👌💚💟💯
@tamiltamiltamil284
@tamiltamiltamil284 22 күн бұрын
Thank you brother😊 Thank you universe😊
@shifanaparveen6792
@shifanaparveen6792 21 күн бұрын
Thank you universe❤
@geethavasu9470
@geethavasu9470 22 күн бұрын
Tq u universe tq u very much 🎉🎉
@rvathinarvathina6045
@rvathinarvathina6045 22 күн бұрын
Thank you universal thank you universal thank you bro 🎉🎉🎉🎉
@user-vd5mx5uv3h
@user-vd5mx5uv3h 21 күн бұрын
ilove you thank you so machi universe❤❤❤❤❤
@sivasuntharyrajakumar6509
@sivasuntharyrajakumar6509 21 күн бұрын
Thank You Univers Thank You Univers Thank You Univers Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri Nanri ❤❤❤❤❤
@alagammalalagammal-k6f
@alagammalalagammal-k6f 9 күн бұрын
Sir ennoda phone tholainthu vittadathu one month aagi vittathu mekunda kavaliyudan irukkirean . nan enna seivathu entry theriyavillai . phone kedaippathurkku enna seiyavendum pathil sollunga sir
@sarulatha8390
@sarulatha8390 21 күн бұрын
என்கூட அன்பா இருந்தவர் இப்போ என்ன வெறுக்கிறார். நான் என்ன பன்ன sir
@eswarim9977
@eswarim9977 19 күн бұрын
Bro .... daily mrng elunthoney 10 vishayam எழுதி thank panna sonninga..but naan yesterday nadantha vishyatha maranthurren ....so time kidaikkum potheyllam thank panni note la eluthalama bro
@LawofMindMagic
@LawofMindMagic 18 күн бұрын
Yes sister... Unga viruppam than... Epa venumnalum thanks panni eluthalam
@eswarim9977
@eswarim9977 18 күн бұрын
@@LawofMindMagic 🙏tx bro
@greenfocus7552
@greenfocus7552 17 күн бұрын
nanum oru naalu maasam daily morning 10 visayam eluthinen. Mindset vera maathiri aagidichu. More peaceful and less anger.
@tamiltamiltamil284
@tamiltamiltamil284 22 күн бұрын
Thank you brother😊 Thank you universe😊
@VijayKumar-rc7bd
@VijayKumar-rc7bd 22 күн бұрын
Thank you bro
@user-vv3bt9xb9v
@user-vv3bt9xb9v 21 күн бұрын
Thank you universe❤
@karthikeyanc6549
@karthikeyanc6549 19 күн бұрын
Thank you universe❤
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 81 МЛН
🤔Какой Орган самый длинный ? #shorts
00:42
Despicable Me Fart Blaster
00:51
_vector_
Рет қаралды 25 МЛН