"நடு தெருவுக்கு வந்துட்டேன்" - சென்னை BIRD MAN கண்ணீர் பேட்டி - பறவைகளுக்காக வாழ்ந்தவரின் அவல நிலை!!

  Рет қаралды 118,161

Behindwoods O2

2 жыл бұрын

சென்னையில் பல்லாயிரக்கணக்கான பறவைகள் கூடும் ஒரு அதிசய வீடு..! அந்த பறவைகளுக்கு உணவளித்து வாழ்ந்து வரும் சேகரின் அவல நிலை குறித்து பேட்டி
#birdman #savebirds #behindwoodso2 #behindwoods
Your backers
Website - www.yourbackers.org
Facebook - yourbackers360/
Instagram - yourbackersfoundation
Telegram - t.me/yback360
KZfaq - kzfaq.info/love/MksiTSfqSgSOBZ05-NKlnQ
Twitter - yourbackers
LinkeDin - www.linkedin.com/company/yback360/
Blogs - blogs.yourbackers.org/
#yourbackers #yourbackersfoundation #weloveyourbackers #pondicherrydiaries #You_Can_Fly #youcanfly_puducherry #networkisnetworth
@KrishYourbacker
@yourbackers
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwoods.com/
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 315
@BehindwoodsO2
@BehindwoodsO2 2 жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@kandasamyt583
@kandasamyt583 2 жыл бұрын
அரசு யார் யாருக்கோ பட்டம் பதவி பரிசு என்று தருகிறது இவர் போன்ற உன்னத மனிதருக்கு அரசு அறநெறி சார்ந்தோர் உதவ வேண்டும்
@devikasabidevikasabi1695
@devikasabidevikasabi1695 2 жыл бұрын
பறவை மனிதனுக்கு சிறம் தாழ்ந்த வணக்கம்
@MANJAKOLI1
@MANJAKOLI1 2 жыл бұрын
இந்த மாமனிதனுக்கு உதவி செய்வது நம் கடமை.
@prasaths5741
@prasaths5741 2 жыл бұрын
உங்களின் எண்ணம் நிச்சயமாக நிறைவேறும், தங்களுக்கு சாதகமாக தீர்ப்பும் வரும்..... இயற்கை🌿🍃🌿🍃🌿🍃
@perumalramamoorthy3592
@perumalramamoorthy3592 2 жыл бұрын
அய்யா கவலைப்படாதீர்கள். பிரபஞ்சம் உங்களை காக்கும். இறைவனை போற்றுகிறேன்.வாழ்க வளமுடன்!
@viralvideos5260
@viralvideos5260 2 жыл бұрын
நிச்சயம் உங்களுக்கு உதவி கிடைக்கும். கடவுள் இருக்கிறார் 🙏
@suresh-rw6io
@suresh-rw6io 2 жыл бұрын
நல்லா சம்பாதித்து கொண்டு இருக்கும் celebrity, அரசியல்வாதிகள் யாராச்சும் இவர்களுக்கு உதவலாமே....
@kasirajkasiraj1587
@kasirajkasiraj1587 2 жыл бұрын
Intha maari videos podunga🙏 atha vittuvtu summa celebreties aa interview eduthukittu😏
@meenakshimeenu9641
@meenakshimeenu9641 2 жыл бұрын
Atha sollunga
@electricalengg2534
@electricalengg2534 2 жыл бұрын
Perfectly said
@tamilselvan7186
@tamilselvan7186 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻
@cdsenthil1
@cdsenthil1 2 жыл бұрын
Correct sir..
@richardxavi2216
@richardxavi2216 2 жыл бұрын
Aaama correcta soninga
@bti9493
@bti9493 2 жыл бұрын
யாரையும் குறை குறாத இயற்கையை நேசிக்கும் மனிதனுக்கு. அந்த இயற்கையும் உதவும்.
@priyas6508
@priyas6508 2 жыл бұрын
What a Great man 👌🙏🙏🙏💯 Please anyone help to Save his home and Birds also 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
@veera5884
@veera5884 2 жыл бұрын
ஐயா கட்டாயம் நான் உங்கள் பணியை மனதாரப் பாராட்டுகிறேன். ஆனால் எனக்கு உங்கள் பணியில் ஒரு மாற்றுக் கருத்து இருக்கிறது. யானையும் பறவைகளும் தான் மரம் செடி கொடிகள் பூக்கள் விதைகளை உண்டு அதன் கழிவுகளை வெளியேற்றி பசுமை சூழலை உருவாக்குகிறது. அதனால் தான் இவ்வளவு பெரிய பசுமைச் சூழல் நம்மளுக்கு ஏற்கனவே உருவாக்கி உருவாகியிருக்கிறது. அப்படி இருக்க இந்தப் பறவைகளின் இயற்கை படைத்த அதன் தேவையை நீங்கள் மாற்றுகிறீர்கள். அதாவது பழங்களை உண்டு அதன்மூலம் அவை பரப்பும் பசுமை சூழலை அதற்காக இறக்கை உருவாக்கப்பட்ட இந்த பறவைகளை அதன் போக்கை மாற்றி அந்தப் பறவைகள் மூலம் விளையும் இயற்கை நன்மைகளை உங்கள் பணி தடுக்கிறது. மீண்டும் சொல்கிறேன் உங்களுக்கு மிகப் பெரிய மனது. உயிர்களை நேசிக்கிறீர்கள். குரங்குகளுக்கு உணவு கொடுப்பது பறவைகளுக்கு உணவு கொடுப்பது நாமே இயற்கைச் சூழலை அளித்து விடுவதே ஆகும். நீங்கள் இயற்கை சூழலியல் வாதிகளையும் அல்லது இந்தத் துறை சார்ந்த அறிவியலாளர்கள் கேளுங்கள். மனிதர்கள் உணவு வழங்கும் இந்த முறை தவறானது என்று சொல்லுகிறார்கள். அதன் போக்கில் அதைவிட்டு இருந்தால் இத்தனை ஆண்டுகளாக நிறைய மரங்களை உருவாக்கியிருக்கும். மலைகளில் நாம் காணும் கோடானு கோடி மரங்கள் மனிதர்களால் உருவாக்கப்பட்டது அல்ல பறவைகளால் உருவாக்கப்பட்டது. என்னைப் பொருத்தவரை எல்லா காலங்களிலும் அவைகளுக்கு நீங்கள் நீர் வழங்கலாம். ஆனால் உணவு வழங்குவது என்பது இயற்கை பல்கிப்பெருகும் சூழலை தடுப்பதாக வே உள்ளது. தயவு செய்து இதனை உடனடியாக ஆலோசியுங்கள். படிப்படியாக அந்தப் பறவைகளுக்கு அரிசி வழங்கும் உணவை குறைத்துக் கொண்டே வாருங்கள். மிக சீக்கிரமாக அதனை அதன் இயற்கை போக்கிலேயே விடுங்கள். தாழ்மையோடு வேண்டுகிறேன். உங்கள் நல்ல மனம் மிக பாராட்டிற்குரியது. நன்றி ஐயா.
@shyamalasridhar3161
@shyamalasridhar3161 2 жыл бұрын
Sir neenga sonnathu oru pudhiya konathil yosika vaikiradhu.enakku doubt? Daily cows , street dogs ku. Food poduren .neenga birds ku sonnathu idukkum porunduma?
@Rithu-gr3zd
@Rithu-gr3zd 2 жыл бұрын
@@shyamalasridhar3161 street dogs மனிதர்களை நம்பி வாழும் ஜுவன்கள் அதற்கு உணவளிப்பதை ஒருபோதும் நிறுத்தாதீர்கள். உங்களை போன்ற சில நல்லவர்களால்தான் தெருவில் வாழும் நாய்களின் வயிறு நிரம்புகிறது. அவை எப்போதும் உங்களை வாழ்த்தும். அவைகளுக்கு சமைக்கதெரியாது பிடுங்கி சாப்பிடவும் தெரியாது
@sundaribaskar9685
@sundaribaskar9685 2 жыл бұрын
77
@sundaribaskar9685
@sundaribaskar9685 2 жыл бұрын
Uúuuiiluliuk
@paramasivammeenakshi9567
@paramasivammeenakshi9567 2 жыл бұрын
@@shyamalasridhar3161 ela sir birds ku monkeys ku yanaiku tha namma foods kuduthu palaka kudathu Ena na athu namma life cycle change akidum nature ku nalathu ela dogs cows la veetu vilanku namma foods kandipa kudukanum so don't hesitate to give foods
@vsubramanian3441
@vsubramanian3441 2 жыл бұрын
பறவைகளின் தெய்வம் ஐயா நீங்கள்
@swamydossjohn3171
@swamydossjohn3171 2 жыл бұрын
Long live Ayya. Hats off sir. You loved the nature .God bless your effort. Please wait the miracle will happen to your life.
@chennaikkuvaada132
@chennaikkuvaada132 2 жыл бұрын
மனித உருவத்தில் வாழும் கடவுள் 🙏🙏🙏
@karunadosomething3136
@karunadosomething3136 2 жыл бұрын
இப்படி ஒரு நல்ல மனிதர், தன் வாழ்க்கையைய் பறவைகளுக்காக தன்னை அர்ப்பணித்தவர்.👍
@youtu547
@youtu547 2 жыл бұрын
தமிழனே உலகிற்கு முன்னோடி என்பதற்கு இவரே உதாரணம்...
@aruldass1867
@aruldass1867 2 жыл бұрын
பறவைகளுக்கு உணவளிக்கும் மரங்களை வீடுகளில் வளர்க்க வேண்டும். என்ற ஆலோசனையும் அருமை.
@jaibolenath1309
@jaibolenath1309 2 жыл бұрын
குட்டி பைய்யா கிளி சூப்பர் 🤩😍🤩
@AmateursFoodandTravel
@AmateursFoodandTravel Жыл бұрын
10 வருடமாக வாடகை தராமல் குடி இருக்கின்றார்... வீட்டு உரிமையாளர் வயதான பெண்... அந்த அம்மாவுக்கு 6 பெண் பிள்ளைகள், இந்த வீடுதான் அவர்களின் ஒரே சொத்து. ஆண் இல்லா வீடு என்பதாலோ என்னவோ கிளிகள் பெயரால் ஆட்டைய போட பார்க்கின்றார் கிளி சேகர்... 10 வருடமாக வாடகை குடுக்க முடியல இவர் இந்த வீட்டை வாங்கி கொள்கின்றேன் எனக்கே குடுங்க நு கேட்பாராம் அதை அந்த அம்மா நம்பி இவருக்கு கையெழுத்து போட்டு குடுக்கணுமாம்... இதுல எல்லாரும் இவருக்கு உதவி பண்ணனுமாம்... யாரு காதுல ஓய் பூ சுத்த பார்கின்றீர்??? சட்ட படி வன விலங்குகளுக்கு பறவைகளுக்கு உணவு அளிப்பது குற்றம்... நீங்கள் உணவு அளிக்கவில்லை என்றால் அதன் உணவை அதே தேடிக்கொள்ளும்
@user-hi2qk2bn8y
@user-hi2qk2bn8y 2 жыл бұрын
Ungalukku intha veedu kandippa kidaikkum..👍👍 don't worry anna🙏🙏neengalum kilipillaikalum சந்தோஷமாக அந்த வீட்டில் இருக்க கடவுளிடம் கேட்பேன் 😘😘
@cmurugan6217
@cmurugan6217 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@deepa6730
@deepa6730 2 жыл бұрын
My heart broken when i heard kuttypayya story. Please teach kids to love the pets.
@navins321
@navins321 2 жыл бұрын
Behindhood team doing a great job in encouraging lot of people who save nature. Its a great Job. And you should encourage that person also who doing same concept in Tondiarpet main road. Lots and lots of parrots and pigeons are coming daily around evening time. You should encourage that person too. Its my humble request from my side. Thanks
@SUNDARsudhaSudharsan
@SUNDARsudhaSudharsan 2 жыл бұрын
இறைவன் தங்களின் நல்ல மனதிற்கு, உதவிசெய்வார். கருணைஉள்ளம் கொண்டவர்கள், இயற்கை ஆர்வலர்கள் நல்ல விஷயத்திற்குமுன்னெடுத்து உதவி செய்யலாமே!
@94884dinesh
@94884dinesh 2 жыл бұрын
Guys pls dont praise him. Help him with funds. He is an experienced camera technician. He is struggling for accomodation. Pls help him with whatever u can. I personaly helped him with 10k bcoz i love animals and he is really a jem of person. He is selling cameras to feed parrots. Its not so easy fir one to sacrifice life towards animals.
@JM-xr3cq
@JM-xr3cq 2 жыл бұрын
Who is sacrificing..he is doing for his fame..in fact what he does is wrong.. birds know survival... this is not nature first of all.. why people should give their hard earned money for him to buy a own house...
@rathinapandi7603
@rathinapandi7603 Жыл бұрын
@@JM-xr3cq Sir, we humans have destroyed all the forests and cut down so many trees to live a very luxurious life.. You didn't see the news that the forests were destroyed, so the wild animals came into the human settlements and we blame wild animals for this... Look at the populations of house sparrows, cuckoos, parrots, rajapalayum, kanni and some native cow breeds, also endangered today due to our carelessness. It's okay if you don't like it, it's up to you But don't hurt anyone who wants to do it... You don't have to show empathy for animals, at least empathy to talk to humans
@Sha-sp5gn
@Sha-sp5gn Жыл бұрын
He is occupied by someone house, didn't paid rent for 10+ years.. he have own land in royapet. Check House owner interview as well
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
you bought his scam.. i feel sorry for you.. house owner says that he has his own house somewhere else.
@handsomearun955
@handsomearun955 Жыл бұрын
He has not paid rent for long years. Pls post interview from house owner.
@kapaa1768
@kapaa1768 8 ай бұрын
There is always another side to the coin-Thanks for pointing it out!
@markumar45
@markumar45 Жыл бұрын
இந்த இடத்தையும், சேவையையும், மனிதரையும் பாதுகாக்க இயற்கை ஆர்வலர்களும் இயக்கங்களும் உதவ முன் வர வேண்டும்.
@kvveriyanskvfans5428
@kvveriyanskvfans5428 2 жыл бұрын
மதுரை மீனாட்சி அருளுடன் இவருக்கு இந்த வீடு கிடைக்கட்டும் சினிமாகாரங்க அரசியல்வாதிகள் கோடி குடியா பணம் கட்டுகிறார்கள் இவருக்கு பறவைக்கு உதவுங்கள் புண்ணியம் கிடைக்கும்.வாழ்த்துகள்
@meeraabi5380
@meeraabi5380 2 жыл бұрын
Birds kaga evlo saira unga nalla manasuku kandipa anda veedu ungaluku kedaikum . Kadaul unga pakkam erukanum.❤️❤️❤️❤️💝
@saipriyamr4925
@saipriyamr4925 2 жыл бұрын
Please help the birds and this wonderful person...🙏
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 2 жыл бұрын
அருமை. பெருமையான செயல். வாழ்த்துக்கள். .
@janukitchen16
@janukitchen16 2 жыл бұрын
Oru vellai manushanuku sapadu poda yosikira intha kaala katathula neega intha birds kaga panrathu sola varthaiyea illa sir...neega neenda kaalam vazha iraivanukita vendikuran..ungaluku aduthu vara future generation ku inspiration neega nd mathavagalum future la follow pananum sir🥺🙏
@BewithKarthik
@BewithKarthik 2 жыл бұрын
அந்த இயற்கையே துணை இருக்கட்டும்.
@ajaysuresh3781
@ajaysuresh3781 2 жыл бұрын
GOD BLESS your efforts Sir🙏
@abrahamthangadurai7751
@abrahamthangadurai7751 2 жыл бұрын
House owner kind to him 💐
@r.senthilkumarr.senthilkum296
@r.senthilkumarr.senthilkum296 2 жыл бұрын
ஐயா நீங்கள் தெய்வம் நன்றி சிறப்பு வாழ்க வளமுடன்
@priyaragas812
@priyaragas812 2 жыл бұрын
God bless your family... Om namasivaya 🙏🙏🙏
@AB-oe7gf
@AB-oe7gf 2 жыл бұрын
Government please help him to buy the land and kindly preserve it as a sanctuary
@benedictjoseph3832
@benedictjoseph3832 Жыл бұрын
House owner amma tells a different story about the Bird man.. he never used to pay rent it seems..
@Gk26590
@Gk26590 2 жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட மனிதர்கள் என்றும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கார்கள்
@karunakaransundaram443
@karunakaransundaram443 2 жыл бұрын
அய்யா வணக்கம், நன்றிகள் ஐயா, நல்லோர் இருக்க எல்லோருக்கும் பெய்யும் மழை, நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@udayshanker19861986
@udayshanker19861986 Жыл бұрын
@@karunakaransundaram443 by any chance can we get contact number of bird man sekhar.we wanr to help him
@AGATHEESHWARAN
@AGATHEESHWARAN 2 жыл бұрын
He is a celebraty
@Warm2000
@Warm2000 2 жыл бұрын
Don't worry Anne always god with you,the judgement will positive with you Anne,I pray for you,save our nature 🙏
@ausrajesh
@ausrajesh 2 жыл бұрын
Worth Content from BEHINDWOODS 02 . Thank you so much .
@krishnaprabhu3354
@krishnaprabhu3354 2 жыл бұрын
I am really speechless iyya ....🙏 I have seen a god through you 🙏 ❤️
@DheepakRamanan
@DheepakRamanan Жыл бұрын
வீட்டை காலி செய்யவும்
@Everything_Is_Awesome98
@Everything_Is_Awesome98 2 жыл бұрын
God bless you Anna 🙏
@pavithrakannan0711
@pavithrakannan0711 2 жыл бұрын
அண்ணா நானும் காலையில் எழுந்ததும் பறவைகளுக்கு உணவு வைப்பேன்.. ஆனால் அவங்க மிக்சர் மட்டும் தான் சாப்பிடுவாங்க 😂😂😁😁😁😁😁
@jayasankarg6711
@jayasankarg6711 2 жыл бұрын
The nature human
@sunandammasathyanarayanara8294
@sunandammasathyanarayanara8294 2 жыл бұрын
We are all with don't worry,,you are good thing 🙏🏻🌸
@RaviShankar-jd7ts
@RaviShankar-jd7ts 2 жыл бұрын
தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்
@vanavil682
@vanavil682 2 жыл бұрын
Romba interesting birds allways good god help this bro
@SenthilKumar-vh9sy
@SenthilKumar-vh9sy 2 жыл бұрын
He is doing a great work 🙏
@revathisrinivasan2062
@revathisrinivasan2062 2 жыл бұрын
Kandippa ungaluku sadagama needi kidaikum I will pray for u sir
@ranjani.m9
@ranjani.m9 Жыл бұрын
Soooo nice.... U r very wonderful soul in the world... We product natural... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🌱🌱🌱🌱🌱🌱🌳🌲🌱🌿🍃☘️🍀🍂🍁🌾🌾🌾🌾🌾
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Wonderful save nature
@sundarrajansubha6073
@sundarrajansubha6073 2 жыл бұрын
Entha nalla manitharuku en vaalthukal🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@r.jananirangarajan8277
@r.jananirangarajan8277 2 жыл бұрын
Verygood nice
@saranya.s1113
@saranya.s1113 2 жыл бұрын
Engakitaum eiruku parrot ammukutty🥰🥰🥰🥰
@shanmugasundari5056
@shanmugasundari5056 2 жыл бұрын
Romba nalla manasu unggal aashai niraivaera enakkum aasai
@bharat4282
@bharat4282 2 жыл бұрын
Cm sir have to help and udiya nidhi sir have to provide big financial support to him.
@rocky822
@rocky822 2 жыл бұрын
So great your sir🙏🏻🙏🏻🙏🏻
@5keerthana
@5keerthana Жыл бұрын
vadaga veetta vachukittu house ownera cheat panna pakkuran
@deepacvd7156
@deepacvd7156 2 жыл бұрын
Ur great anna
@sun2862
@sun2862 2 жыл бұрын
Please try to make crowd funding... Save nature
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா 🤝🏻🤝🏻🤝🏻 நாங்க வரோம் செய்கிறோம்.
@Sharuzx
@Sharuzx 2 жыл бұрын
Great man..💥
@Nisha.93
@Nisha.93 2 жыл бұрын
Any rich celebrity help Pana Nala irukum God bless 🙌
@vasanthkumar-fr6qc
@vasanthkumar-fr6qc 2 жыл бұрын
மனிதனுக்கு உணவு அளிப்போம்! பறவைக்கு மரம் வளர்போம்! அதுவே இயற்கை....
@antonysuresh4374
@antonysuresh4374 2 жыл бұрын
Fruit Trees illa athu dan prachana
@arokiyarajraj2723
@arokiyarajraj2723 2 жыл бұрын
நானும் என் ஒரு நாள் சம்பளத்தை தருகிறேன்
@Letsshopsomething
@Letsshopsomething 2 жыл бұрын
நானும் தரேன் நா ✨
@JM-xr3cq
@JM-xr3cq 2 жыл бұрын
Thayavu senju yemarathinga...he s trying to take the house..inqiure his neighborhood..this is not nature...
@Letsshopsomething
@Letsshopsomething 2 жыл бұрын
@@JM-xr3cq ok ok na
@manigandankicha2664
@manigandankicha2664 2 жыл бұрын
Trust government will supports you for kind hearted thing doing towards birds 🐦...pray to lord 🙏 to give good health and money to do such a good things....
@lathakumar9088
@lathakumar9088 2 жыл бұрын
U r so blessed and so great Would love to see u and the parrots
@sithikndt
@sithikndt 2 жыл бұрын
இவர் ஒரு KZfaq Channel ஆரம்பிச்சு, இந்த கிளிகள் செய்யும் சேட்டைகள் போட்டாலே viwers & subscribers கூடும்...👍 இதனால் கிளிகளுக்கு கொடுக்கும் உண்ணும் உணவு கொடுக்க பணம் கிடைக்கும்.. (இவர் இதை செய்வார் என்று நம்புகிறேன் 🙏)
@tvr123
@tvr123 2 жыл бұрын
பறவையை வளர்ப்பது தேவையில்லாத வேலை அது இயற்கையாக கூடு கட்டி இறை தேடி நிம்மதியா வாழும் அத கொண்டு வந்து வளர்க்குறேன் பறவை மேல அன்பு காட்டுறேனு சொல்றது முட்டாள்தனம் அது போல பறவைகளுக்கு நாம திங்கிற சோறு அரிசினு போடுறது அதைவிட முட்டாள் தனம் அவைகளுக்கு நாம் உணவையுமே கொடுக்க கூடாது அதுவே இயற்கையாக பறந்து சென்று இரை தேடி உண்பது தான் பறவைகளுக்கு நல்லது.நாம் செய்ய வேண்டியது மரம் வளர்த்து கொடுத்தாலே போதும்... மனிதனோடு வந்த எல்லா மிருகங்களும் பறவைகளும் இன்று தன் இயல்பை இழந்து விட்டது. எ.கா: நாய்,பூணை,மாடு,ஆடு,கோழி, இன்னும் சிலவைகள்
@vksvks7901
@vksvks7901 2 жыл бұрын
#முதல்வர்_அவர்களே_உதவுங்கள்
@saishirdikishore3081
@saishirdikishore3081 2 жыл бұрын
Valthukal sir
@anandanjawahar3999
@anandanjawahar3999 2 жыл бұрын
Nice news
@muruesansan8762
@muruesansan8762 2 жыл бұрын
இவரது அலைபேசி எண்ணை தயவுசெய்து வெளியிடுங்கள்
@tamilms5536
@tamilms5536 2 жыл бұрын
Good job anna🦜🦜👏👏good interview sister
@valarmathir2539
@valarmathir2539 2 жыл бұрын
Ayyo kadavule😭 Lord please help him
@anuradhasampath4834
@anuradhasampath4834 2 жыл бұрын
After so many years, i see lots of parrot in my area kolathur,
@vmdchannel3414
@vmdchannel3414 2 жыл бұрын
I appreciate this video
@pandipavi7929
@pandipavi7929 2 жыл бұрын
வருவாங்க,போவாங்க என்ன மரியாதை 😘
@solaikrishnavenivijayakuma8443
@solaikrishnavenivijayakuma8443 2 жыл бұрын
Infrastructure development ?
@radhakrishnanmuthusundaram7435
@radhakrishnanmuthusundaram7435 2 жыл бұрын
Property owner should get the property. Simple as that.
@mohamedfaisala4951
@mohamedfaisala4951 2 жыл бұрын
I see this place everyday
@santhanamgovindan7843
@santhanamgovindan7843 2 жыл бұрын
வாழ்க வளமுடன் எண்ணிய எண்ணியாங்கு எய்துப
@captainferoz
@captainferoz 2 жыл бұрын
Create Hash Tag, and support him through Finance.
@ksudhagar3321
@ksudhagar3321 2 жыл бұрын
We support you sir🙏
@ragus3893
@ragus3893 2 жыл бұрын
Atleast tv channels give sum amount to that uncle it will be benefit for them🦜🦜🙋🏻‍♂️ungal patham thotu vanugikeren uncle🙏 god bless you 🖐️👏🏻👏🏻
@Rajan6924
@Rajan6924 2 жыл бұрын
தமிழ்நாட்டில் 8 கோடிக்கு மேல மக்கள் இருக்காங்க... ஆளுக்கு 1 ரூபாய் குடுத்தா கூட... பல உயிர் பசி ஆறும்... உங்களுக்கு என் சப்போர்ட் எப்போதும் இருக்கு. உங்க account detials. அனுப்புங்க sir
@RK-fx5hm
@RK-fx5hm Жыл бұрын
1 rupee anupa poriya🫢
@kapaa1768
@kapaa1768 8 ай бұрын
Any updates on this as of November 2023?
@hoperestored9070
@hoperestored9070 2 жыл бұрын
We need crowd funding and he can get his house
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 2 жыл бұрын
Sugabrammare kapatrungal 🙏
@sivakumar4587
@sivakumar4587 Жыл бұрын
Super sir
@sangeethasangeetha1664
@sangeethasangeetha1664 2 жыл бұрын
Super man
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Save nature be natural
@Vetri60
@Vetri60 Ай бұрын
Super...
@bharat4282
@bharat4282 2 жыл бұрын
Honorable Judge have to help in this case to support birds.
@pandipavi7929
@pandipavi7929 2 жыл бұрын
அரசாங்கம் உதவி செய்யலாம்
@therasaranjani7081
@therasaranjani7081 Жыл бұрын
Sir rice donate pandrathuna enga kudukanum soluga engala mudinjatha seirom
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 27 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 34 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 9 МЛН