நடுவுல கொஞ்சம் கால்வாய காணோம்..? பட்டைய கிளப்பிய கலெக்டர்..! பதறிப்போன அதிகாரிகள்..! Thoothukudi

  Рет қаралды 509,276

Polimer News

Polimer News

Жыл бұрын

நடுவுல கொஞ்சம் கால்வாய காணோம்..? பட்டைய கிளப்பிய கலெக்டர்..! பதறிப்போன அதிகாரிகள்..!
#polimernews #thoothukudi | #landissue | #districtcollector | #farmer | #canal #collector
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 548
@Tamilan731
@Tamilan731 Жыл бұрын
இது போன்ற மாவட்ட ஆட்சியர் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்தால் மக்கள் எந்த ஒரு இன்னல்களுக்கும் ஆளாக மாட்டார்கள்.. big salute for you sir...
@nagarajanp8855
@nagarajanp8855 Жыл бұрын
Yes
@-SeKaRvIjAy2522
@-SeKaRvIjAy2522 Жыл бұрын
@@nagarajanp8855 karur la oruthan irukan paru ...... sendhil balaji oda adimai collector 😂😂😂😂
@MohanTirukoti
@MohanTirukoti Жыл бұрын
Cccc
@punithavalli3493
@punithavalli3493 Жыл бұрын
இவர் இது போல் தொடர்ந்து நடக்க அரசியல்வாதிகள் விட மாட்டார்கள்
@balajiblaze5933
@balajiblaze5933 Жыл бұрын
Please tell that collector name hats off sir 🫡
@prakashpalraj8483
@prakashpalraj8483 Жыл бұрын
அந்த கிராமத்து மக்களின் சார்பாக மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@hariramram5761
@hariramram5761 Жыл бұрын
மிக்க நன்றி
@hariramram5761
@hariramram5761 Жыл бұрын
எங்க ஊர்தாம்ணே😊
@kalyanir9257
@kalyanir9257 Жыл бұрын
பாலிமர் தொலைக்காட்சி இது போன்ற செய்திகளை மக்களுக்கு காண்பிக்க வேண்டும். நேர்மையான ஆட்சியாளர்களை பாராட்ட வேண்டும்.
@gonakl
@gonakl Жыл бұрын
atchiyalar illa bro atchiyar
@kumarashok9178
@kumarashok9178 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@chellathurai.t4772
@chellathurai.t4772 Жыл бұрын
ஆட்சியாளர்கள் மக்கள் மீது அக்கறை கொண்டால் ‌பாமர மக்கள் எந்த வழியிலும் பாதிக்கப்பட மாட்டார்கள் ஆட்சியருக்கு ஒரு சல்யூட்
@idayathulla3203
@idayathulla3203 Жыл бұрын
மக்களைப் புரிந்து கொள்ளக் கூடிய நல்ல அதிகாரிகள் இருக்கத்தான் ராயல் சல்யூட் இந்த
@jegadeeshjega9954
@jegadeeshjega9954 Жыл бұрын
ஆபீசில் தூங்கும் அதிகாரிகளை திடிரென அழைத்து கேள்வி கேட்டால் என்ன சொல்லுவார்கள் பாவம்
@Ponnarsankar114
@Ponnarsankar114 Жыл бұрын
தயவு செய்து விவசாய நிலத்தை கையகப்படுத்தாதீர்கள் .இருக்கும் நிலம் ,விவசாயிகளை காப்பாற்றுங்கள் படிப்படியாக விவசாயத்தை விட்டு வெளியேறி வருகின்றனர் இளைய தலைமுறை யாரும் விவசாயத்தை விரும்புவதில்லை .இளம் வயதிலிருந்தே விவசாயம் செய்பவர்களால் மட்டுமே விவசாயப்பணி தொடர முடியும்.
@JananiandKarthik
@JananiandKarthik Жыл бұрын
Sir, indha thittame vivasayathuku tha... But officials must execute the plan with no impact or least impact with public...
@dhanabalann7297
@dhanabalann7297 Жыл бұрын
அருமை மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கை
@rajumohansundarraj9431
@rajumohansundarraj9431 Жыл бұрын
அருமை.....வாழ்த்துக்கள் ஆட்சியர் அவர்களே!
@rajeswaris9010
@rajeswaris9010 Жыл бұрын
ஐயாவுக்கு மிகவும் நன்றி . எல்லா அதிகாரிகளும் உண்மையாக இருக்கும் நாள் எந்நாள் வருமோ!
@srkarthik1834
@srkarthik1834 Жыл бұрын
அனைத்து ஆட்சியர்களும் இதை போல சாட்டையை சுழற்ற வேண்டும்.
@parrotsaviour9522
@parrotsaviour9522 Жыл бұрын
இவர் மிக நேர்மையான அதிகாரி மக்கள் சேவைக்காகவே எந்நேரமும் உழைப்பார். எங்கள் ஒசூரில் சப் கலெக்டராக இருந்தார், இப்போது இந்த மாவட்ட மக்கள் கொடுத்து வைத்தவர்கள்.
@mahendran5747
@mahendran5747 Жыл бұрын
இது போன்று பட்டம்முடித்தவர்கள் VO, RI பதவிக்கு வந்தால் பிரச்சினைகள் வராது
@harig812
@harig812 Жыл бұрын
கலெக்டர்:- கால்வாய் எங்கே போகிறது சர்வேயர்:- அதெல்லாம் தெரியாது ஐயா ஆனால் கால்வாய்க்கான பணம் மட்டும் எங்கு போகிறது என்று தெரியும் ஐயா கலெக்டர்:- சரி அது மேலிடத்து விவகாரம் எக்கேடு கெட்டோ போங்க இதெல்லாம் ஆகுற கதை இல்ல
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
Super ஐயா,நிறைய இது போல எல்லா கிராமத்திலும் உள்ளது,கலெக்டர் வந்தால் தான் முடிவு
@rameshindia2357
@rameshindia2357 Жыл бұрын
கொஞ்சம் சிரிங்க..ஏதோ கண்ணீர் துளிகள் எட்டியது 🙏🙏🙏🙏
@vigneshkumars4680
@vigneshkumars4680 Жыл бұрын
ஏழையின் சிரிப்பில் இறைவன்...
@amsaveni.r2788
@amsaveni.r2788 Жыл бұрын
சூப்பர் sir 🥳 சர்வேயர் நீங்க இருக்கும்போது அளக்க mattanuga, நீங்க மட்டும் இல்லைனா இந்நேரம் அளந்ததுக்கு amount vangama nagara mattanga 🙏🏻
@rathakrishnan3566
@rathakrishnan3566 Жыл бұрын
உன்னுடைய பணி மேலும் மேலும் மக்களுக்குச் சென்றடைய வேண்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@kanimskanims9944
@kanimskanims9944 Жыл бұрын
இது போன்ற எல்லாம் கலெக்டராக இருந்தார் தமிழ் நாடு வல்லரசு நாடாகும்
@SuperSenthil2012
@SuperSenthil2012 Жыл бұрын
Hats off Collector Sir. It Shows the Power of IAS🎉🎉
@praveenk3482
@praveenk3482 Жыл бұрын
கலெக்டர் உங்கள் பெற்றோ நன்றிர் சீரோடும் சிறப்போடும் இருக்க என் வாழ்த்துக்கள நீங்கள் எங்கள் மாவட்டத்துக்கு ஈரோடு சீக்கிரம் வர வேண்டும் ❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍
@dineshr7657
@dineshr7657 Жыл бұрын
இதே போன்ற ஆட்சியர் எல்லா மாவட்டத்திற்க்கு வேண்டும்
@theranbhuvaneshbhuvi695
@theranbhuvaneshbhuvi695 Жыл бұрын
முக்கியமா ஈரோடு மாவட்டத்திற்கு தேவை
@SureshKumar-dl3yq
@SureshKumar-dl3yq Жыл бұрын
அரசு பணியாளர்கள் தங்களது பணியை சரியாக,நேர்மையாக,எந்த ஒரு அரசியல் அழுத்தம் மற்றும் பெரிய மனிதர்களின் அழுத்தம் இல்லாது செய்தல் நன்று. சரியாக பணி செய்யாத பணியாளர்களை பணி நீக்கம் செய்தால் தான் மற்றவர்கள் தங்கள் பணியை ஒழுங்காக செய்வர். மாவட்ட ஆட்சியரின் பணிக்கு கிரேட் saalute. அந்த தைரிய அம்மாவை போலே அனைவரும் அரசு பணியாளர்கள் செய்யும் தவறை சுற்றி காண்பித்தாள் தான் ஜனநாயகம் நேர்மை நாணயம் தர்மம் தலை தூக்கும்.
@mavelraj5321
@mavelraj5321 Жыл бұрын
இப்படிதான் நிறைய இடங்களில் அரசு நிலம் எது என்று தெரியாத சர்வேயர், vao, உள்ளார்கள் சர்வே டிபார்ட்மென்ட் வேஸ்ட் தூத்துக்குடி டிஸ்ட்ரிக்ட்ல
@srikrishonlineservice5162
@srikrishonlineservice5162 Жыл бұрын
எல்லா இடத்திலும்
@nagarajanp8855
@nagarajanp8855 Жыл бұрын
இது போன்று நேர்மையான ஐ ஏ ஸ் அதிகாரிகள் இன்னும் இது போன்று நிறைய அரசு அதிகாரிகள் இருக்கத்தான் செய்கிறார்கள் வாழ்த்துக்கள் சார் வாழ்க வளமுடன்.
@ramakrishnanrmm1507
@ramakrishnanrmm1507 Жыл бұрын
அந்த அதிகாரிகளை கீழ்பாக்கம் நோயாளிகளுக்கு பணி செய்ய அனுப்புங்கள்.
@vaasan555
@vaasan555 Жыл бұрын
நல்ல எண்ணம் உயர்ந்த சிந்தனை உள்ள அதிகாரிகள் பெருகவேண்டும் அப்பொழுது தான் தர்மம் தழைக்கும் சாமானியர் வாழ்வு சிறக்கும் உலகம் உய்யும்
@RainbowSuriya-tq1vs
@RainbowSuriya-tq1vs Жыл бұрын
இந்த வருவாய் துறை அதிகாரிகள் ஒன்லி கலெக்சன் கமிஷன் மட்டும் தான்.. கால்வாய் எங்கு இருக்கிறது?? என்பது எல்லாம் தெரியாது. என்றைக்காவது வாங்கிய சம்பளத்திற்கு வேலை செய்தால் தானே!! அரசு கொடுத்திருக்கும் ஓசி ஜீப் பில் ஜாலியாக ஹோட்டலுக்கு சென்று சாப்பிடுவது குடும்பத்துடன் சினிமாவிற்கு செல்வது என்று இருந்தால்?? எப்படி இந்த எழவு எல்லாம் தெரியும்?? லட்சங்களில் லஞ்சம் பெறுகிறார்கள்
@murugayur4482
@murugayur4482 Жыл бұрын
Correct boss
@selvarajs7039
@selvarajs7039 Жыл бұрын
வடகொரிய அதிபரிடம் இந்த அதிகாரிகளை ஒப்படையுங்கள்
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
உங்கள் மாதிரி ஒவ்வொரு இடத்திலும் இருந்தால் தவறுகள் குறையும் நியாயம் ஜெயிக்கும்
@priyakm8400
@priyakm8400 Жыл бұрын
He is working for people. He is doing his job very straight and fair.
@user-ue6kr7zp3s
@user-ue6kr7zp3s Жыл бұрын
கலெக்டர் கரெக்டாக ரைடு விட்டுள்ளார்.
@nakamani.snakamani.s5732
@nakamani.snakamani.s5732 Жыл бұрын
idhey போ ல் மற்ற கலெக்டர்களும் பொறுப்பாக செயல்பட்டால் நல்லது.
@Manikandan-rk4ei
@Manikandan-rk4ei Жыл бұрын
😂😂😂 விடியோ பார்த்து ஏமாற்ற வேண்டாம்😂😂😂எல்லாம் நடிப்பு கோபால்😂😂😂
@parthiarun315
@parthiarun315 Жыл бұрын
Real Respected Officer🙏🙏
@arunasharma795
@arunasharma795 Жыл бұрын
Always the collectors should be helpful to the people. Hats off to this collector.🎉
@gowthamgs8830
@gowthamgs8830 Жыл бұрын
சூப்பர் சூப்பர் கலெக்டர்சார்👌👌👌👍💐
@dhanasekars761
@dhanasekars761 Жыл бұрын
நாமக்கல் மாவட்டம் திருமலை பட்டி பஞ்சாயத்து சேர்ந்த இடையபட்டி என்னும் ஊரில் உள்ள ஏரியின் கண்மாயை காணவில்லை பாலிமர் நியூஸ் படம் எடுக்குமாம😂
@kirubagetzi7975
@kirubagetzi7975 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர் அவர்களின் இந்த அணுகுமுறை மக்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளது
@ramalingampadmanabhan6689
@ramalingampadmanabhan6689 Жыл бұрын
ஆட்சியர் கூறுவது உண்மை. இட ஒதுக்கீடு முறையில் அரசு வேலைக்கு சேர்ந்து கொண்டு ஒரு வேலையும் செய்யாமல் மாதா மாதம் லட்சக்கணக்கில் சம்பளம் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது. எந்த அரசு துறைகளும் இதற்கு விதி விலக்கு அல்ல. நீதித்துறை உள்பட.
@lrajraj79
@lrajraj79 Жыл бұрын
இதேபோல் சம்பவம் நிறைய நடந்துகொண்டிருக்கிறது தமிழ்நாட்டில் டிஎம்கே ஆட்சியில் கிராமங்களில் இருக்கும் நிறைய கிராம நிர்வாக அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு இந்த செயலை செய்து கொண்டு இருக்கின்றனர்...
@chandrasekar613
@chandrasekar613 Жыл бұрын
சிறந்த அலுவலக அதிகாரிகள் மட்டுமே சிறப்பாக செயல்பட முடியும்
@Suganthi5221
@Suganthi5221 2 ай бұрын
நல்லது செய்தால் நல்லதே நடக்கும் கலெக்டர் தலைமுறைகள் வாழ்க 🙏🙏
@karthikayang7112
@karthikayang7112 Жыл бұрын
அரசுப் பணத்தை இது போன்ற செயலற்ற அதிகாரிகள் வீணடிப்பது இந்த அதிகாரங்களை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் தளபதி அரசுக்கு நல்ல பெயர் உண்டாகும் இதுபோன்று பயனற்று செயல் இல்லாத அதிகாரிகளுக்கு மக்கள் வரிப்பணம் சம்பளமாக செல்வதை எங்கள் ஒருபோதும் அனுமதிக்கமுடியாது
@kalimuthum2045
@kalimuthum2045 Жыл бұрын
Great Job by our District Collector Mr Senthil Raj
@babubattery9605
@babubattery9605 Жыл бұрын
மனமார்ந்த நன்றிகள் ஐயா வாழ்த்துக்கள்
@user-wv1mm8gq3m
@user-wv1mm8gq3m Жыл бұрын
மாவட்ட ஆட்சித்தலைவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகள். எல்லா அரசு அதிகாரிகளும் உங்களைப்போல் நேர்மையாக செயல் பட்டால். ஏழை எளிய மக்கள் பயனடைவார்கள்.
@saiganeshrajamani
@saiganeshrajamani Жыл бұрын
பாவம் இவரை போன்ற நல்ல பணியாளர்களை ஒன்றும் இல்லாத துறைக்கு மாற்றி விடுவார்கள்‌.
@vinothsam8565
@vinothsam8565 3 ай бұрын
Mathitanga....
@sevenhillssheshu7640
@sevenhillssheshu7640 Жыл бұрын
❤❤❤❤The Legend Leader
@csanthanraj4323
@csanthanraj4323 Жыл бұрын
Super sir continue your excellent service
@sureshkuppusamy8139
@sureshkuppusamy8139 Жыл бұрын
இது போன்ற அதிகாரிகள் இவரை பார்த்து மக்களுக்காக பணி ஆற்ற வேண்டும் god bless u sir
@ManjuNath-cw4lx
@ManjuNath-cw4lx Жыл бұрын
❤ full congrulation kamaraj achi ku peruku oru genuni collector
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
மாவட்ட ஆட்சியர் உங்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சரியான நேரத்தில் முறையாக பேசியதால் அந்த பகுதிக்கு ஒரு முடிவு வந்தது
@user-pb9yd5bh1f
@user-pb9yd5bh1f Жыл бұрын
Super collector 🔥😍
@natarajmurthy2900
@natarajmurthy2900 Жыл бұрын
Still there are many honest officers who knows the pain of farmers. When the collector questions there is no proper answer from other officials, why the govt. Keep such person and waste public money, if they lack in duty post them in gray areas or sent them out. Congratulations collector Sir
@shanmugamsubramani9691
@shanmugamsubramani9691 Жыл бұрын
Very well done collector sir..🤩👍💥💥👌👏👏👏
@SpiderGaming6670
@SpiderGaming6670 Жыл бұрын
Congratulations and salute sir...... Like u people only have to and has to serve this country..... This nation.....
@user-bn6lh1dx9u
@user-bn6lh1dx9u Жыл бұрын
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பாராட்டும் நன்றியும்!
@balanrobert3536
@balanrobert3536 Жыл бұрын
Good Sir 🙏
@realmoneytoday7858
@realmoneytoday7858 Жыл бұрын
super sir only now I am able to respect IAS who fits the cadre,welcome always to Thanjavur district.
@vinothguru8642
@vinothguru8642 Жыл бұрын
நல்ல மனிதர் இவரையாவது வாழவிடுங்க
@visalakshi71
@visalakshi71 Жыл бұрын
Polimer heading super. All govt staff are mechanic minded. .
@dkjawahar-techexpt671
@dkjawahar-techexpt671 Жыл бұрын
My salute to our respected Collector for his sincerity in performing the duty for implementing the assigned project🙏
@user-bs1xv5xg1m
@user-bs1xv5xg1m Жыл бұрын
இது போன்று நிறைய இருக்கு சார் வாழ்த்துக்கள் சார்
@user-hy2rf4sd8b
@user-hy2rf4sd8b Жыл бұрын
சகாயம் அவர்க்கு அப்புறமா... ரொம்ப நாள் கழிச்சு... இல்லை... பலவருஷமா கழிச்சு... அதிகாரிய கேள்வி கேட்ட ஒரு மாவட்ட ஆட்சியாரை பாக்குறே... வாழ்த்துக்கள் sir.... 🤝🤝🤝
@shanmugasundaram3581
@shanmugasundaram3581 Жыл бұрын
அரசாங்க பணியாற்றுகிற அனைவரையுமே "அதிகாரிகள்" என்று குறிப்பிடுவது தவறு . சட்டத்திற்குட்பட்டு அரசாணைகள் பிறப்பிக்க அதிகாரம் கொண்டவர்கள் மட்டுமே அதிகாரிகள். அதனை நிறைவேற்ற கடமைப் பட்ட பிற அரசுப் பணியாளர்கள் அலுவலர்,மேலாளர், உதவியாளர் என்றே குறிப்பிட வேண்டும்.
@reegansaveriyar6064
@reegansaveriyar6064 Жыл бұрын
நன்று.ஆனால் உங்கள மாத்திருவாங்க
@deepakaichetty3037
@deepakaichetty3037 Жыл бұрын
நன்றி ஐயா நீங்க நல்ல இருக்கனும் இதே போல நற்செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும்
@juliyalvanisri5496
@juliyalvanisri5496 Жыл бұрын
Thank you sir❤
@g.p.m.g.p.m1404
@g.p.m.g.p.m1404 Жыл бұрын
உங்களை மாதிரி ஆட்கள் தமிழ் நாட்டிற்கு தேவை
@SGS_K
@SGS_K Жыл бұрын
Valthukkal Sir..
@sunday4664
@sunday4664 Жыл бұрын
இங்கு வேலையே நடக்கவில்லை என்று தெரிகிறது. ஆட்சியர் ஆய்விற்கு வந்து சொன்னால் தான் செய்வார்கள் போல. அப்படியென்றால் ஒவ்வொரு வேலை நடப்பதற்கும் ஆட்சியர் வந்து ஆய்வு செய்து கேள்வி கேட்க வேண்டுமா?. அரசு இயந்திரம் சரியில்லை என்பது தெளிவாக தெரிகிறது. இதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். எப்படி, எப்போது சரிசெய்ய போகிறார்கள் மற்றும் யார் சரிசெய்ய போகிறார்கள் என்பது விடை தெரியாத கேள்விகள். எனக்கு நம்பிக்கயில்லை நம் வாழ்நாளில் சரிசெய்வார்கள்ன்று😒
@dannydon6793
@dannydon6793 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@sspvarsha
@sspvarsha Жыл бұрын
தங்களை அனைவரும் செயல் பட்டால் நாட்டு மக்களின் வாழ்வு சிறக்கும்
@kathirca2748
@kathirca2748 Жыл бұрын
Thanks for coming down to meet the people directly sir Every top level administrator need to meet people like this to know the difficulty of people This will also make officers in-between to work on there tasks
@rlakshmay
@rlakshmay Жыл бұрын
This is the true status across the state. The collector excercised his power well and systemic corrections have to start as this one.
@lakshmigovindaraju6883
@lakshmigovindaraju6883 Жыл бұрын
Collected sir my heartful blessings
@karthikak9579
@karthikak9579 Жыл бұрын
If officer works truly for people everyone appreciate
@noobwitch7288
@noobwitch7288 2 ай бұрын
யாரிடமாவது எப்படியாவது பணம் பிடுங்க வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்டுமே இது போன்ற குழறுபடி நாட்டாமை கள்.
@antonydavinraja7624
@antonydavinraja7624 Жыл бұрын
ஆட்சியருக்கு மனமார்ந்த நன்றிகள் பல 🙏🙏
@VsMohanrajan
@VsMohanrajan 2 ай бұрын
விவசாயிகளுக்காக ஓர் நல்ல ஆட்சியர் வாழ்க வளமுடன்
@akkiakki8805
@akkiakki8805 Жыл бұрын
நல்ல கலெக்டர் நல்ல மனிதர் இந்த மாதிரி ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் மன மனம் நிம்மதி மனநிம்மதியை
@hashvana
@hashvana Жыл бұрын
Humaity still exists ❤
@muneesweri9085
@muneesweri9085 Жыл бұрын
மனமார்ந்த நன்றி சார்
@user-wm3yl8ge1p
@user-wm3yl8ge1p Жыл бұрын
எல்லாரும் இவர் போல இருக்க நாடு நல்லாயிருக்கும்
@jeganrajalakshmi6082
@jeganrajalakshmi6082 Жыл бұрын
நல்லா திட்டம் தான் திமுக ஸ்டாலின் அரசுக்கு ரொம்ப நன்றி
@suriyam1954
@suriyam1954 Жыл бұрын
Good collector.❤🎉🎉🎉
@aishwaryapropertiesmanikan2636
@aishwaryapropertiesmanikan2636 Жыл бұрын
எனது நெஞ்சார்ந்த நன்றிகள்
@gayathiris5522
@gayathiris5522 Жыл бұрын
இது போல் தமிழகம் முழுவதும் செயல்படவேண்டும்.
@karthikt.karthikeyan311
@karthikt.karthikeyan311 Жыл бұрын
நன்றி கலெக்டர் ஐயா
@MrBadrudeen
@MrBadrudeen Жыл бұрын
Super collector
@umasankarmuthulingam8404
@umasankarmuthulingam8404 Жыл бұрын
Nanri polimer news, reporter, reporting,v Sabash collector senthil Raj, A smart detailed explanation with a land owner n a farmers family, A right decision taken by, All officials are very careless n if any body ask , readymade answer we will say 😮
@meenaramakrishnan4465
@meenaramakrishnan4465 Жыл бұрын
இங்க தாங்க இருந்துச்சு பெரிய கிணறு என்னோட கிணத்தை காணோம் சார் காமெடி போல உள்ளது 😂😂😂😂
@gsrinath3226
@gsrinath3226 Жыл бұрын
இப்படி நல்ல மாவட்ட ஆட்சியர் இருந்தால்தான் விவசாயத்தை காப்பாற்ற முடியும் 😊
@ganesannatarajan8330
@ganesannatarajan8330 2 ай бұрын
அருமையான அதிகாரி
@homelife2929
@homelife2929 Жыл бұрын
சுப்பர் சுப்பர் சுப்பர் சுப்பர் சுப்பர் செம்ம சார் இந்த மாதிரி ஏழை மக்களை கஷ்டபடுத்தும் ஆதிகரிகளை பிடித்து ஜெயிலில் பொடுங்கள் 🙏
@nagarajans7765
@nagarajans7765 Жыл бұрын
இது போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாத பூஜை செய்து வழிபட வேண்டும்.
@Manikandan-bp8ru
@Manikandan-bp8ru Жыл бұрын
எங்கவேலைசெய்ராங்கபணம்பணம்அழைராங்க
@Ooragudamnadhamuni
@Ooragudamnadhamuni Жыл бұрын
இதுபோன்று கடமை தவறாத நல்ல அதிகாரிகளை ஊடகங்கள் வெளி உலகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும். மாவட்ட ஆட்சியருக்கு பாராட்டுக்கள்.
@pachaamatta490
@pachaamatta490 Жыл бұрын
இது போன்ற தமிழ் அதிகாரிகள் நியமித்தல் 🙏 நல்லது...
@ramamoorthyr9850
@ramamoorthyr9850 Жыл бұрын
ஏதோஒரு.ஐ.ஏஸ்.நலவர்இவரகளிடம்தமிழக.அரசிடம்.நல்லபேர்எடுப்பாரா
@gurudev7506
@gurudev7506 Жыл бұрын
நிறைய அதிகாரிகள் நேர்மையாக செயல்படுகிறார்கள் வாழ்த்துக்கள்.....
@nithyamadhavan7117
@nithyamadhavan7117 Жыл бұрын
Sabash, arumayana duty sir
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН
Mama vs Son vs Daddy 😭🤣
00:13
DADDYSON SHOW
Рет қаралды 48 МЛН
Best Toilet Gadgets and #Hacks you must try!!💩💩
00:49
Poly Holy Yow
Рет қаралды 22 МЛН