Nabeel Qureshi - Short Biography - Tamil - நபீல் குரேஷி

  Рет қаралды 5,256

Merlin Rajendram

Merlin Rajendram

Жыл бұрын

நபீல் குரேஷி (1983 - 2017) ஒரு பாகிஸ்தானி-அமெரிக்கக் கிறிஸ்தவப் பட்டிமன்றப் பேச்சாளர், எழுத்தாளர், நற்செய்தியாளர். இர் இஸ்லாத்தில் உள்ள அஹ்மதிய பிரிவைச் சேர்ந்தவர். கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது கிறிஸ்தவராக மாறினார். 2013 முதல் 2016வரை ஒரு பன்னாட்டு ஊழியத்தொடு இணைந்து உலகின் பல நாடுகளில் நற்செய்தி அறிவித்தார். அல்லாஹ்வைத் தேடி, இயேசுவைக் கண்டேன், ஜிஹாத்திற்குத் தீர்வு, அல்லாவா, இயேசுவா யார் தேவன் என்ற மூன்று புத்தகங்கள் எழுதினார். புற்றுநோயினால் பாதிக்கப்பட்டு 2017 செப்டம்பரில் காலமானார்.
tamil.tot.org.in/ என்ற என் இணையதளத்தில் transcript, audio தனித்தனியாக உள்ளன.

Пікірлер: 42
@kannans.jebaraj237
@kannans.jebaraj237 11 ай бұрын
👌👌 நபில் குரோசியை பற்றிய உங்களுடைய விளக்கம் மிக மிக அருமையாக உள்ளது ஐயா
@merlinrajendram56
@merlinrajendram56 10 ай бұрын
Thanks
@johnsonsankar383
@johnsonsankar383 Ай бұрын
Very good ministry and needed for this generation. Praying for you. God bless you
@shalommerlin
@shalommerlin 11 ай бұрын
இதயம் கண்ணீர் சிந்துகின்ற..
@AthavaN...APN...
@AthavaN...APN... 11 ай бұрын
ஐயா உங்களுடைய சேனலில் மூன்று நாட்களாக தொடர்ந்து தேவனுடைய ஊழியத்தை தேவனுக்கு மகிமையாக செய்து முடித்த தேவ ஊழியர்களின் வரலாறு என்பதை காட்டிலும் அவர்களின் சாட்சிகளை கேட்டு தேவனுக்குள் நான் மேலும் விசுவாசத்தில் பெலன் பெற உதவியாக இருந்தது.... உங்களின் ஊழியம் இன்னும் தேவனால் ஆசீர்வதிக்கபடுவதாக.... ஆமென்
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
மூன்று நாட்கள் தன்னந்தனியாக "convention" கூட்டத்தில் அமர்ந்து, தேவ மக்களைப் பார்த்திருக்கிறீர்கள். எல்லாரும் எவ்வளவு அழகானவர்கள்! இல்லையா! எல்லாரும் தேவனையும், தேவ மக்களையும் எவ்வளவாய் நேசித்திருக்கிறார்கள்! இல்லையா! நம் இருதயமும் தேவன்மேல் உள்ள அன்பினால் கொழுந்துவிட்டு எரிவதாக!
@antonyjohn215
@antonyjohn215 11 ай бұрын
GOD BLESS YOU brother. Iam working in Bahrain 🇧🇭 brother
@merlinrajendram56
@merlinrajendram56 11 ай бұрын
Thanks. Good that you have time to watch such videos. Hope these are useful to you.
@vinodvinz6546
@vinodvinz6546 5 ай бұрын
We need biographies like this plz continue And also need biography about dr billy graham plz humbly request you to make a video about dr billi graham
@merlinrajendram56
@merlinrajendram56 5 ай бұрын
I would encourage you to do that.
@MartinRobert-jn3kz
@MartinRobert-jn3kz Ай бұрын
Brother Realy Very Very Good Ministry Person You Are Doing" This Kind of Witness You Are Play Video" Witness is Broken Another" 1) Roman Peoples 2) Hindu Religons Peoples 3) Muslims Peoples Very Very Useful Wirness" Chennai Tamilan.
@makeajoyfulnoise7070
@makeajoyfulnoise7070 11 ай бұрын
Wow! What a beautiful testimony! The zeal, the defense, the searching, the admittance of the evidence in the Bible and the lack thereof in Quran, the struggle, the confirmation and finally the boldness to declare Jesus Christ's Lordship over his life has been beautifully brought out in this narration! Amidst his studies, daily activities, challenges and achievements he pursued the foremost question that impacts eternity. The beauty of his friends - Betsy - daring to share and question his faith and David Wood- being there, asking questions, searching the scriptures alongside, their reasoning together consistently for a period of time are remarkable! Nabeel's was a short yet action-packed life! Glory to Jesus Christ our Lord! May the Lord Jesus draw his family to Himself. May His love fill us to be unblocked channels of blessing. May He use you and me to be His epistle, His aroma, His witnesses in our short time on this planet!
@tehillaworshipper1588
@tehillaworshipper1588 11 ай бұрын
So Happy to hear you say about him brother! Praise God 🙌
@merlinrajendram56
@merlinrajendram56 10 ай бұрын
Welcome
@karlmarxduraisamy9424
@karlmarxduraisamy9424 11 ай бұрын
நம்முடைய விசுவாசம் குறித்த முஸ்லீம் சகோதர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சகோ. நபீல் குரேஷி அவர்களை எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி. சகோ. நபீல் குரேஷி & சகோ. டேவிட் உரையாடல் பகுதிகள் மிகவும் பயனுள்ளவைகளாக இருந்தது.
@jebesteenagunasekaran6841
@jebesteenagunasekaran6841 10 ай бұрын
Thank you for this video. Listening to this wonderful testimony enlightened many things within me. Praise the lord. May the lord bless you more to share much more testimonies of Godmen to strengthen ,enlighten others.
@merlinrajendram56
@merlinrajendram56 10 ай бұрын
You are very welcome. I will continue my journey.
@anilhaggaianil7000
@anilhaggaianil7000 3 ай бұрын
Bro plz upload watchman Nee testimony
@jekanathankanapathippillai
@jekanathankanapathippillai 9 ай бұрын
Amen Hallelujah. God is good. Jes is the only one GOD.❤️🙏🏾❤️
@merlinrajendram56
@merlinrajendram56 9 ай бұрын
Amen
@shalommerlin
@shalommerlin 11 ай бұрын
ஐயா.. என் கேள்விகளுக்கும் பதில் கிடைத்தது.. மிக்க நன்றி..
@Shar_596
@Shar_596 6 ай бұрын
I live in Scotland so I could understand their travel situation easily
@merlinrajendram56
@merlinrajendram56 5 ай бұрын
I praise God that my videos reach my Tamil speaking brothers and sisters in Christ around the world.
@poongodi6410
@poongodi6410 6 ай бұрын
Thank you brother, your videos very useful
@merlinrajendram56
@merlinrajendram56 5 ай бұрын
Praise the Lord for its usefulness. Thanks for your appreciation.
@josephkani2998
@josephkani2998 11 ай бұрын
Praise God
@cwwalker9528
@cwwalker9528 11 ай бұрын
Nabeel is one of greatest beliver.
@sureshkumarrasaratnam6128
@sureshkumarrasaratnam6128 10 ай бұрын
Grat Praise to God
@shalomjesus555
@shalomjesus555 11 ай бұрын
Nice message
@derilyb5642
@derilyb5642 11 ай бұрын
Great 👍
@ajdvids6216
@ajdvids6216 8 ай бұрын
Thank you so much for your efforts. May God bless you.
@merlinrajendram56
@merlinrajendram56 4 ай бұрын
Thanks
@antonyjohn215
@antonyjohn215 11 ай бұрын
Praise the Lord brother
@esthercatherine1135
@esthercatherine1135 11 ай бұрын
Thank u for this great testymony realyour god allmightyii is great
@kalidasskalidass7763
@kalidasskalidass7763 6 ай бұрын
Amen Jesus 🙌🙌🙌
@merlinrajendram56
@merlinrajendram56 4 ай бұрын
Yes
@acksolution2875
@acksolution2875 10 ай бұрын
Praise God. I came to know the religion
@IreesIrees-ir7wl
@IreesIrees-ir7wl 11 ай бұрын
❤❤❤❤❤
@christyyesudoss1134
@christyyesudoss1134 10 ай бұрын
🤩🤩🤩🤩🤩🤩😘😘😘😅😘😘😘🤩🤩🤩🤩🤩😘😘🤩😘😘🤩😘😘😘😘😘😘
@shalommerlin
@shalommerlin 11 ай бұрын
இவர் 34 வயது வரை தான் வாழ்ந்தாரா..😢😢
@merlinrajendram56
@merlinrajendram56 10 ай бұрын
ஆம், குறுகிய வாழ்க்கை!
@amosevelsha2302
@amosevelsha2302 11 ай бұрын
😂
Nabeel Qureshi and His Prayer Request Before Passing Away
2:41
CBN News
Рет қаралды 2,3 МЛН
ISLAM a danger to the society ? ☪ -  @LEETVNetwork | Varun Talks
54:45
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 91 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
OMG😳 #tiktok #shorts #potapova_blog
00:58
Potapova_blog
Рет қаралды 3,9 МЛН
நாத்திகன் || Tamil Christian Short Film || Jesus Redeems Ministries
25:12
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 52 М.
John Bunyan - Short Biography - Tamil - ஜாண் பன்யன்
1:03:50
The day of the sea 🌊 🤣❤️ #demariki
00:22
Demariki
Рет қаралды 91 МЛН