No video

நகைசுவை பட்டிமன்றம் | கோவை சாந்தாமணி | வழக்கறிஞர் சுமதி | வயிறு குலுங்க சிரிக்க | iriz vision

  Рет қаралды 575,941

IRIZ VISION

IRIZ VISION

Күн бұрын

நகைசுவை பட்டிமன்றம் | கோவை சாந்தாமணி | வழக்கறிஞர் சுமதி | வயிறு குலுங்க சிரிக்க | iriz vision
For more entertaining videos, Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP​...
Iriz Vision is an entertainment channel brings you exciting content such as Comedy Show, Dindigul I Leoni & Raja Pattimandram, nattupura padalgal , Devotional Songs .
Click here to watch:-
atha un selai song senthil ganesh - • atha un selai song sen... ​​​​​​​​
உணர்ச்சிமிக்க கருப்பசாமி பாடல் - • devotional Karuppasamy... ​​​​​​​​
devotional murugan songs | Murugan Devotional Songs - • devotional murugan son... ​​​​​​​​
devotional vinayagar song , Vinayagar Song - • devotional vinayagar s... ​​​​​​​​
மண் வாசனை வீசும் கிராமிய பாடல் / uma - • nattupura padal / மண் ... ​​​​​​​​
vaasalukku varadhadi / tamil folk song / vijay tv rajalakshmi - • vaasalukku varadhadi /... ​​​​​​​​
Leoni Pattimandram, Seema Speech - • Leoni pattimandram/See... ​​​​​​​​
Leoni Pattimandram, thathuva padalgala vs kadhal padalgala - • leoni pattimandram /th... ​​​​​​​​
Raja Pattimandram, Barathi Baskar Speech - • Raja pattimandram / ரா... ​​​​​​​​
Vijay TV Sasikala Comedy Pattimandram - • pattimandram / vijay t... ​​​​​​​​
நகைசுவை கலந்த அருமையான பேச்சு - • Video ​​​​​​​​
For More Updates:-
Subscribe to Iriz Vision - bit.ly/2GsOSIP

Пікірлер: 133
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
சாந்நாமணி அம்மா தங்களது நகைச்சுவை. அருமை பாராட்டு கள்
@antonyraj349
@antonyraj349 3 жыл бұрын
ATVOcAT AMMa intu Kulanthaikal siralia petit than Karanam Munni kalail kovlukku kutty povarkal Indu karathe clasukku anupranka 5 ciasla arambikira veru Muthu College Ku poor mudlklrathu enaku 70 vayadu 5 villas padithen you thamilil padikaum
@mmathiyazhagan6016
@mmathiyazhagan6016 3 жыл бұрын
சுமதி அவர்களின் பேச்சு அருமையான கருத்து.
@shanmugamshanmugam5904
@shanmugamshanmugam5904 3 жыл бұрын
Thanks for the kongumandal teacher Thirumathy Santhamany.your speech is very great. Thank you
@vijayashrie668
@vijayashrie668 3 жыл бұрын
சுமதி mam, உங்கள் பேச்சு அனல் பொறி போல் பறந்தது, சீரிய தொலை நோக்குள்ள சிறப்பான கருத்துக்கள். 👏👏😇😇😇😇😇 சாந்தாமணி mam, உங்கள் கொங்கு தமிழ் கேட்க கேட்க, சல சலக்கும் நீரோடையோடு போல் இனிமை, யதார்த்த நிகழ்வுகளை நகைச்சுவையாக சொன்னீர்கள், சொல்லின் அடுக்கு சொல் அருமை. 👏👏😇😇😇😇😇
@pushpavanamsubbaiyar2587
@pushpavanamsubbaiyar2587 3 жыл бұрын
Xxx9
@kayambushithiran1982
@kayambushithiran1982 3 жыл бұрын
88 88 70th
@malathidevi8299
@malathidevi8299 2 жыл бұрын
இருவரையும் பாராட்டு கிறேன் சகோதரி களே
@Tamilnetworking
@Tamilnetworking 3 жыл бұрын
Sumathi madam excelled speech 👍
@kamalamnatarajan727
@kamalamnatarajan727 3 жыл бұрын
சுமதி அவர் களின் பேச்சு அருமை
@raagavs8593
@raagavs8593 Жыл бұрын
Santhamani madam, iam also your student. Iam happy always to see your nagaisuvai pattimandram. Thank you mam
@ravikumarjagadeesan8982
@ravikumarjagadeesan8982 3 жыл бұрын
Advocate Sumathi has given a fitting replyto Shanthamani Teacher. Sumathi Madam speech is superb.
@devadas1900
@devadas1900 3 жыл бұрын
Yujll
@dasaradarama
@dasaradarama Жыл бұрын
Qq
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 3 жыл бұрын
இருவருமே நல்ல பல கருத்துக்களை சொல்லி யோசிக்க வைத்தீர்கள்.. Mams
@sharavanansubbaiya6116
@sharavanansubbaiya6116 2 жыл бұрын
Very Nuttall.
@ezhilmalini7903
@ezhilmalini7903 Жыл бұрын
தனிமனித அறிவு சமூக அறிவு இரண்டும் உண்டு. தனிமனித அறிவை வளர்ப்பது பெற்றோர் எனில் சமூகம்தான் சமூக அறிவை வளர்க்குது. பத்து முதல் பதினைந்து ஆண்டுகள்தான் பெற்றோர் வளர்க்கிறார்கள்.
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
👌
@jackulinjackulin5139
@jackulinjackulin5139 3 жыл бұрын
சாந்தாமணி அம்மாவின் நகைசுவை ரசிக்கும்படி இருக்கும் வாழ்த்துக்கள்
@SivaKumar-fc8zv
@SivaKumar-fc8zv 3 жыл бұрын
@Landyn David q
@shanmugavadivu6248
@shanmugavadivu6248 3 жыл бұрын
சுமதி அவர்களின் வாதம் அருமை அருமை குழந்தைகளை சரியாக வளர்க்க வேண்டியது பெற்றோர்களின் கடமை
@ganeshloosu1232
@ganeshloosu1232 2 жыл бұрын
சூப்பர்
@mohandoss9774
@mohandoss9774 2 жыл бұрын
Sis.santhamani ammaiyaar super speech, congratulations.
@subashinimuthappangar4619
@subashinimuthappangar4619 3 жыл бұрын
Both r super
@malathidevi8299
@malathidevi8299 2 жыл бұрын
மிகவும் சிறந்த ஆத்மார்த்தமான வார்த்தைகள் இருவருக்கும் வாழ்த்துக்கள்
@anitham6627
@anitham6627 3 жыл бұрын
Santhamani speech super
@parimalancn1855
@parimalancn1855 3 жыл бұрын
Excellent
@spidymaster1988
@spidymaster1988 Ай бұрын
Sumathy Ma'am great
@pmallikaomsakthi2123
@pmallikaomsakthi2123 2 жыл бұрын
Santhamani madam speach today's TN rulling party's criminals very correct questioning
@murugan.k8657
@murugan.k8657 3 жыл бұрын
சுமதி திறமையான பேச்சு சிறந்த பேச்சாளர்
@arund582
@arund582 2 жыл бұрын
Amma thanks for supporting for police it's true...
@santhanamsanthanamsanthi4753
@santhanamsanthanamsanthi4753 3 жыл бұрын
Sumathi Amma Speech Excellent
@dharsanamoorthib1324
@dharsanamoorthib1324 3 жыл бұрын
VANAKAM TEACHER SUPER KONGU TAMIL THANKS
@k.thilakavathivelu1859
@k.thilakavathivelu1859 3 жыл бұрын
Very good.
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
Santhamani Amma your speech is super inspired
@sakthivelcm982
@sakthivelcm982 2 жыл бұрын
மிக அருமை
@rajarathinamraj7610
@rajarathinamraj7610 3 жыл бұрын
Mam santhamani teacher is a great humours speaker. Sirikka sinthikka vaithana. Parattukal.
@KrishnaKumar-zp7ob
@KrishnaKumar-zp7ob 3 жыл бұрын
Supper speach
@usharaj1552
@usharaj1552 3 жыл бұрын
Sumathi mam 👌👌👌👌👌💐💐💐💐💐👏👏👏👏👏
@anitham6627
@anitham6627 3 жыл бұрын
திருமதி சாந்தாமணி ஆசிரியரின் கருத்துகள் பாராட்டுகுரியது
@parimalancn1855
@parimalancn1855 3 жыл бұрын
Excellent dear Santhamani Congratulations
@drsubramanianm1299
@drsubramanianm1299 2 жыл бұрын
Only for this lady I listened(sumathi)
@umapillai6245
@umapillai6245 3 жыл бұрын
Sumathi, Ur speech is excellent.
@ddarrenmsamey8115
@ddarrenmsamey8115 3 жыл бұрын
Super Talks
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
கோவைக்கே சிறப்பு இந்த தமிள் , தமிள்நாடு , தமிள் சொள் .😄😄😄
@umakannan5304
@umakannan5304 3 жыл бұрын
😁😁😁
@jayashreeramnath6317
@jayashreeramnath6317 3 жыл бұрын
🤣🤣
@mmathiyazhagan6016
@mmathiyazhagan6016 3 жыл бұрын
தமிள் தவறு.தமிழ் எழுத வேண்டும்.
@lotus4867
@lotus4867 3 жыл бұрын
சரியாகச்சொன்னீர் ஐயா,எழுத மட்டும் அல்ல, உச்சரிக்கவும் தமிழ் தான் சரி. கோவையில் தமிள் தானே புழக்கத்தில் உள்ளது . @@mmathiyazhagan6016
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
நிதர்சனமான உண்மைகளை ஆணித்தரமாக பேசியது அருமை அற்புதம் லவ்யூடா செல்லம்
@periyasamyr8667
@periyasamyr8667 3 жыл бұрын
Ki🙏 of
@priyatknp5418
@priyatknp5418 3 жыл бұрын
@@periyasamyr8667ll
@krishnanm2100
@krishnanm2100 3 жыл бұрын
சுமதி அம்மா தங்களது வீராவேசமாக பேச்சு அருமை பாராட்டு கள்
@subarajaram9361
@subarajaram9361 3 жыл бұрын
@subarajaram9361
@subarajaram9361 3 жыл бұрын
The new one
@veerant1751
@veerant1751 3 жыл бұрын
@@subarajaram9361 eeesw
@veerant1751
@veerant1751 3 жыл бұрын
Xxxn Mm
@veerant1751
@veerant1751 3 жыл бұрын
@@subarajaram9361 nd
@parasuramank3890
@parasuramank3890 3 жыл бұрын
Sumathi amma super
@kalaranikalarani3862
@kalaranikalarani3862 Жыл бұрын
அக்கா இப்படி தான் நானும் என் கணவரும் மார்க்கெட்டுக்கு போகும் போது எங்கள் வண்டி மீது ஒருவன் லேசா இடிக்க என் கணவர் கோபமாக அவனை கேட்டார் ஒரு கேள்வி உனக்கு எல்லாம் யாருடா லைசென்சு கொடுத்தாங்கனு அதற்கு அவன் ஆர் டி ஓ ஆபிஸ்ல தான் அவன் சொன்ன பதில் எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அக்கா.
@indrajithindrajith3493
@indrajithindrajith3493 3 жыл бұрын
இது தான் நம்ம சுமதி மேடம்... சும்மா சொல்லக்கூடாது பிச்சு உதறிட்டாங்க...என்னைக்குமே அவங்களுக்கு சமூக த்தின் மேல் உண்மையான அக்கறை உண்டு... அது அவர்களுடைய ஒவ்வொரு மேடையிலும் தெரியும்.. சும்மா பசங்களை யும் சமூகத்தையும் குறை சொல்வதை விட அவர்கள் சொல்வதை போல கண்டுபிடியுங்கள்..... நன்றி வணக்கம்...
@indhumathimanian2713
@indhumathimanian2713 2 жыл бұрын
Super Sumathi Mam. A biggest Motivator with positive vibes...
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
பழகும் இடம் வளரும் விதம் நன்கு எனவே தான் மகள்தாய்க்கு அறிவுரை கூறி உள்ளார
@praveenaraajan5187
@praveenaraajan5187 3 жыл бұрын
Fabulous... Mam...
@hariharanamma4235
@hariharanamma4235 Жыл бұрын
அம்மா July 27 அப்துல்கலாம் அவர்கள் இறந்த நாள்
@thendralvijay4868
@thendralvijay4868 3 жыл бұрын
advacate sumathi speech semma mam💐💐💐
@akilsmultitech2591
@akilsmultitech2591 2 жыл бұрын
Super
@v.i.arinjay1533
@v.i.arinjay1533 2 жыл бұрын
I am fan for both ma'am. Santhamani Amma enga ooru. Cbe. Best humour Sense😍. Sumathi ma'am talk like a motherly feel. Sumathi Amma pechu eppodhum arumai 😍
@mkprakash7326
@mkprakash7326 3 жыл бұрын
Am all' times and always listening and interested to listen Madam dialogue bold speeches. She's one of the helping tenancy to poor client in all cases by her arguments. All' the best yr advocate daughter futures Life. God Jesus Christ blessings always with your family 🙏 members.
@hffamilys3982
@hffamilys3982 2 жыл бұрын
💐💐💐🙏🙏💐💐💐
@krishnankrisna4063
@krishnankrisna4063 3 жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் ஒரு வேண்டுகோள் பட்டிமன்ற இறுதிய்யில் தண்ணீர் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு முக்கியத்துவம் மக்களுக்கு எடுத்து கூறவும் மலேசியா தமிழன்
@Redmi-rp9lf
@Redmi-rp9lf 2 жыл бұрын
கட்டுப்பாடான சுதந்திரம் கைதட்டி வரவேர்ப்போம்
@kasthuris2731
@kasthuris2731 3 жыл бұрын
👌👌👍🙏🙏
@_._8329
@_._8329 6 ай бұрын
I am aloso mrs santhamani student
@rajamanickamr4991
@rajamanickamr4991 2 жыл бұрын
மேடம் கொஞ்சம் பேச்ச மாததுங்க உங்களது கொங்கு தமிழ் மிக அழகு ஆனால் மேடைக்கு மேடை ஒரே மாதிரி இருக்கு கொஞ்சம் மாற்றிக் கொள்ளவும்
@rajakili9500
@rajakili9500 Жыл бұрын
கனிர் குறல்
@BujjiWir
@BujjiWir 3 жыл бұрын
Akka, en anbhana valthukkal. Thamizhe nee vaazha. Menmelun thamilagam siranthu membhada vazhthuhiren.
@praveenaraajan5187
@praveenaraajan5187 3 жыл бұрын
Sumathi Mam... Fabulous...
@lakshmeaiyer3745
@lakshmeaiyer3745 3 жыл бұрын
True. Same happen my son future
@ssindustrywork9462
@ssindustrywork9462 2 жыл бұрын
👍🤲
@arunbalajie8668
@arunbalajie8668 3 жыл бұрын
Shanthamani amma...😍
@arasundari
@arasundari 3 жыл бұрын
சுமதி மேடம் கலாம் அவர்கள் நினைவு நாள் ஜூலை 24 இல்லை. ஜூலை 27.
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Correct
@praveenaraajan5187
@praveenaraajan5187 3 жыл бұрын
True...
@KalaiSelvi-bt8bt
@KalaiSelvi-bt8bt 3 жыл бұрын
Super😍
@meenajagan6867
@meenajagan6867 2 жыл бұрын
Super mam.
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Correct Dan
@vijayaravikumar9273
@vijayaravikumar9273 3 жыл бұрын
Sumathi sooper.
@annalselvi3985
@annalselvi3985 2 жыл бұрын
சகோதரி நீங்கள் தழிழாசிரியை தானே பின்னர் ஏன் பட்டிமன்றம் என்பதை பட்டிமன்டபம் என்று கூறுகிறீர்
@ashwininandhu2982
@ashwininandhu2982 2 жыл бұрын
Sumathi Amma avargalai vanangugeran
@shahpenguin353
@shahpenguin353 3 жыл бұрын
காலையில் படிப்பு மாலையில் விளையாட்டு காலையிலேயே லொங்கு லொங்கு ஓடக்கூடாது.
@kongutamizhengatamizh4979
@kongutamizhengatamizh4979 3 жыл бұрын
Saanthamani mam....oorellam ore maavu
@bhuvaneswarisuji9651
@bhuvaneswarisuji9651 3 жыл бұрын
Sumathi madam salute
@goldenremedy6255
@goldenremedy6255 Жыл бұрын
Sumathi mam 🔥 bold speech
@deepasubramanian9393
@deepasubramanian9393 3 жыл бұрын
Very correct msg
@gangapushanam5913
@gangapushanam5913 2 жыл бұрын
அநாவசிய கூச்சலெல்லாம் இல்லாத பக்குவமான பேச்சாளர் சுமதி மேடம்.
@mrss.rathnamanisanthakumar9198
@mrss.rathnamanisanthakumar9198 Жыл бұрын
How Santhamani madam, commenting against a religious belief in the public in the name of her comedy? Why no one including the judge is not question on this. We strongly condemn this?
@kjayaraman1498
@kjayaraman1498 Жыл бұрын
6 7
@babuflutemelodies9566
@babuflutemelodies9566 2 жыл бұрын
😀
@manithyashambhuvananda1287
@manithyashambhuvananda1287 2 жыл бұрын
குழந்தைகள் சீரழியவில்லை அவர்கள் சீரழிக்கப்படுகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மையாகும்.
@saradhagopalan7217
@saradhagopalan7217 3 жыл бұрын
la lla zha varada tamil super amma
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
5000 rs 👌
@poludhupoganum3918
@poludhupoganum3918 2 жыл бұрын
Nanum en wife parkala Kalyanam mundijuthan parthen 28 yrs aguthu
@RealityVision
@RealityVision 3 жыл бұрын
Google collected many information across the globe but shows only the results of the searched keywords, likewise world has all the opportunity based on your clarity of your goals requirement opportunities comes to you, have a clear thoughts and goals.😁have a nice day 😊
@tamilanexpert6889
@tamilanexpert6889 3 жыл бұрын
Ppl
@mythilivenugopal5643
@mythilivenugopal5643 3 жыл бұрын
சபாஷ்! சரியானபோட்டி!!
@Tamilnetworking
@Tamilnetworking 3 жыл бұрын
Innuma santhamani speech il change illi yethanai medaigaililum ore speech no different speech same speech
@karthikg6596
@karthikg6596 3 жыл бұрын
எ.
@Pattanathan-rb5gf
@Pattanathan-rb5gf 2 ай бұрын
Manna.alli.potta.kudumbam.vilanguma
@thahilairfan5856
@thahilairfan5856 Жыл бұрын
😢😮❤❤❤❤❤❤❤❤❤❤❤😢😮❤❤❤❤❤❤❤😢😮❤❤❤❤❤❤😢😮❤❤❤❤❤❤❤❤
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
Drink pannanuravaga iruthalei proublam
@r.s.p2369
@r.s.p2369 3 жыл бұрын
Kattaya madhamatraththai comedy aa sonnanga teacher
@maryvarghese5718
@maryvarghese5718 3 жыл бұрын
Nobody can b forcibly converted. There r certain stringent rules which have to be followed. So pl change Ur opinion
@thangarajmosses1377
@thangarajmosses1377 3 жыл бұрын
தமிழ் வணக்கம் ஐயா வாழ்த்துக்கள்
@bharathikrishnamurthy6568
@bharathikrishnamurthy6568 2 жыл бұрын
To p hi ki any use matha
@p.v.chandrasekharan5666
@p.v.chandrasekharan5666 3 жыл бұрын
Santhamani is a real joker speaker.
@umanarayanan4577
@umanarayanan4577 3 жыл бұрын
Sumathi madam speech super
@srinivasanayer1022
@srinivasanayer1022 3 жыл бұрын
L
@srisakthiautofinance8429
@srisakthiautofinance8429 Жыл бұрын
Contract numbeer
@niveatharavikumar6641
@niveatharavikumar6641 2 жыл бұрын
No
@acaaass9631
@acaaass9631 3 жыл бұрын
Smt சுமதி சுமதி தான்.
@vatsalaprasad4178
@vatsalaprasad4178 3 жыл бұрын
Baradhi kanda pudhumai pennoooo.
@sarojaramaswamy8827
@sarojaramaswamy8827 3 жыл бұрын
If you’re? I’m e
@periyasamy9988
@periyasamy9988 2 жыл бұрын
Super
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
👌
@bakyalakshmimav6120
@bakyalakshmimav6120 3 жыл бұрын
😀
@vijayalakshmikrishnamurthy6124
@vijayalakshmikrishnamurthy6124 3 жыл бұрын
No
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 2 жыл бұрын
👌
santhamani comedy speech | mohanasundaram comedy speech | iriz vision
34:10
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,8 МЛН
what will you choose? #tiktok
00:14
Анастасия Тарасова
Рет қаралды 7 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 25 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 82 М.
КТО ЛЮБИТ ГРИБЫ?? #shorts
00:24
Паша Осадчий
Рет қаралды 3,8 МЛН