Sameera Akka | Nakkalites

  Рет қаралды 1,185,560

Nakkalites

Nakkalites

2 жыл бұрын

Sameera, an optimistic sister of a playful brother, comes to home as a solution to his problems. The bonding between the two is what the video is all about.
#nakkalites #sameera #family
________________________________
Now available with English Subtitles
___________________________________________
For advertisement Please Contact - business@nakkalites.in
You love us? : Become a super fan to watch exclusive web-series
Back to school S2 - Exclusive : on September 9 :
/ @nakkalitestamil
Direction
Suriya Bharathi A A
Script
Krishnakanth N & Dilip
Cinematography & Di
Kannan
Editing & Design
Elankavin
Music
Vivek Saro
Sound Design
Vikraman
Dubbing
Sri Raam
Asst. Direction
SIvasarathi, Hari, Shamugtha
Asst Cinematography
Yoga sakthivel, Karthi
Production Manager
Siva
Script Head
Prasanna Balachandran
Creative Head
Rajeshwar K
Thanks to
Coimbatore retail Fish Market
Best Unique Footwear
Perfume Center & Stationery(Abdul Aziz)
Usha
Younus
Riyaz (Dubbing Artist)
Anusha Rajashekar (Singer)
Cast
Niveditha
Sindhu
Anupama
Harshini
Meena
Aathan Kumar
Aniruth
Kannappan
Muthamizh
Manikkam
Shanmugam
Vigneshwar
Naveen
Pradeep
Prashanth
___________________________________________
Follow Us On
/ nakkalites
/ nakkalites
/ nakkalites
___________________________________________
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies

Пікірлер: 1 400
@boomeruncle2351
@boomeruncle2351 2 жыл бұрын
படுத்துட்டு வீடியோ பார்க்கும் ரசிகர்கள் சார்பாக வீடியோ 👍ஹிட்டாக வாழ்த்துக்கள் 🙏
@sideahpo791
@sideahpo791 2 жыл бұрын
😂Yara bro nee
@madhan9781
@madhan9781 2 жыл бұрын
Adeiii saththiyama paduthuttuthaan video parthuttu irukken 😅🤣😅🤣💯
@princef632
@princef632 2 жыл бұрын
🙌
@FlickTreeCreations
@FlickTreeCreations 2 жыл бұрын
Yow perfectuu🤣
@joshuapatrick2009
@joshuapatrick2009 2 жыл бұрын
Evening 6 maniku paduthuttu irukkengale boomer uncle 😂😂😂😂
@imsumo7891
@imsumo7891 2 жыл бұрын
எளிமையான, நல்லதை மட்டுமே உணர்த்த கூடிய, புன்னகை தொடர்கின்ற படைப்பு எப்போதும் போல...❤️
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
அதுக்காக கல்யாணத்துக்கு அப்புறம் வேற ஒருத்தனை பார்த்து சிரிக்க கூடாது
@imsumo7891
@imsumo7891 Жыл бұрын
@@pravinyogeshpravin9374 Please Grow Up
@daredevil9066
@daredevil9066 Жыл бұрын
@@pravinyogeshpravin9374 bro,muslim lam ipd seia matanga bro ,ithu lam haram ,ivanunga tha ipd loosu tana kanchi,muslim manathaia vanguranga😠🤬
@pravinyogeshpravin9374
@pravinyogeshpravin9374 Жыл бұрын
@@imsumo7891 முடியாது
@Vish1293
@Vish1293 Жыл бұрын
Nivi ❤ always giving 100% justice to any character she plays.
@call.me.bilal2849
@call.me.bilal2849 Жыл бұрын
முஸ்லீம்ன்னாலே ஒன்னு தீவிரவாதியா காட்டுவாங்க இல்ல சாம்பிராணி புகை பிடிக்கும் அரைகுறை தமிழ் பேசும் மக்களாக கட்டுவாங்க.... நீங்க மட்டும்தான் அழகாக கொங்கு தமிழ் பேசும் எதார்த்த மக்களாக காட்டியுள்ளீர்கள்... நன்றி நக்கலைட்ஸ் குழுவிற்கு 🙏
@noorudeenalmalik1995
@noorudeenalmalik1995 2 жыл бұрын
வாழ்த்துக்கள். இஸ்லாமியர்களும் மனிதர்கள்தான். அவர்களுக்குள்ளும் காதல் பாசம் உண்டு என்று நாகரிகமாக பதிந்த படக்குழுவுக்கு நன்றி. உலகம் அமைதியாகவும் சகோதர பாசத்துடனும் வளரட்டும். வாழ்க வளமுடன் வாழ்க வையகம் நன்றி.
@Her_Belief
@Her_Belief 2 жыл бұрын
A feel good 18 minutes...sometimes a little efforts could make a relation..❤😌
@Jazz15883
@Jazz15883 2 жыл бұрын
Well said
@Kadanthu_Selvom
@Kadanthu_Selvom Жыл бұрын
கதையோடு பயணிக்க வைக்கிறது ஒவ்வொரு காட்சியும் அவ்வளவு இனிமை ❤️❤️❤️
@_its_kanishkrk_
@_its_kanishkrk_ 2 жыл бұрын
U guys have set the atmosphere of the drama perfectly, congrats to Cinematographer and team
@shiyamsundar941
@shiyamsundar941 2 жыл бұрын
Congratulations to the director, cinematographer, background music composer, nivi and brother character, ... pleasant to watch and loved it .. hope u guys to see on big screen... keep rocking ... waiting to see like this more...
@jafurullamohammad5162
@jafurullamohammad5162 Жыл бұрын
Hats off nakkalites team... I'm speechless on that fish cutting scene...!! Nothing can withstand b4 sister's love❤️
@nithyasri6045
@nithyasri6045 Жыл бұрын
😭😭😭😭 என் கல்யாணத்துக்கு அப்புறம் எங்க வீடும் இப்படித்தான் இருந்தது. ❤️❤️❤️❤️ Lot of love my family
@riyasmohommad9920
@riyasmohommad9920 Жыл бұрын
அக்காவை பிரிந்திருக்கும் தம்பிகளுக்கு மட்டும் தானே தெரியும் எங்க அக்கா இந்த ரம்ஜான் அதாவது வருவாளா இல்லை பக்ரீத் வருவாளா என்ற ஏக்கத்தோடு எதிர்பார்க்கும் தம்பிகளின் ஆசை
@jeyasivajeyasiva3239
@jeyasivajeyasiva3239 2 жыл бұрын
Sameera akka next episode a potunga 🤩🤩🤩semma script ....😍
@shirleycsk955
@shirleycsk955 2 жыл бұрын
Each frame Giving Excellent feel guys… Hats off….
@archanakalimuthu3307
@archanakalimuthu3307 Жыл бұрын
Best part for me - anirudh's smile when nivi smiled at her crush 😍 overall semmaiya irunchu literally enjoyed till the end of the video!!!
@TimVels
@TimVels 2 жыл бұрын
That appa character actor is so cool and calm. I like him. The script writing itself is so good, that the focus of akka + thambi love is giving nice vibes. Good story, good acting all of you!
@anusophiakarthikeyan2155
@anusophiakarthikeyan2155 2 жыл бұрын
That 13:06 to 13:40 moment, Till today I thought only '96' is the movie of all...that moment broke it....
@maheswarana4700
@maheswarana4700 2 жыл бұрын
That சிரிப்பு scene is wholesome 🌈😍🤗
@aboothahirshahulhameed1541
@aboothahirshahulhameed1541 Жыл бұрын
கல்யாணத்தப்ப சிரிச்சதுக்குப் பதிலா ரஷீதப்பாத்து ஸமீரா சிரிக்கும்போது ஒரு மியூஸிக் வருதே அது அருமைய்யா!
@venkatesankalpana6169
@venkatesankalpana6169 Жыл бұрын
எனக்கு மட்டும் வாய்ப்பிருந்தால் ஒருகோடி லைக்குகள் போட்டிருப்பேன். நடிகர்கள் உட்பட இக்கதையில் பங்கேற்ற அனைத்து தங்கங்களுக்கும் வாழ்த்துக்கள்.
@jaalam2601
@jaalam2601 2 жыл бұрын
Kudos, Nakkalites. You are doing whatever you can to support the Muslim community and show them are we are here for them in this difficult times. Love you
@haleem007
@haleem007 Жыл бұрын
Nakkalites Play a vital Role in society awareness.. and a big hands for minorities.. as raising the voice ❤️ Great job
@sarvasakthimayam3033
@sarvasakthimayam3033 9 ай бұрын
​@@haleem007 in India all are same.. Dont say minorities majority.. All are child of India
@jaalam2601
@jaalam2601 7 ай бұрын
@Brottasalna-ny9vg Ningalum ah ? yaara boss solringa ?
@achinnappa125
@achinnappa125 2 жыл бұрын
அலுமனாட்டிஸ் யாரு மிஸ்பன்ரீங்க அலுமனாட்டிஸ் 2.0 waiting 😎
@kanimozhik7596
@kanimozhik7596 2 жыл бұрын
That dialogue "nimmadhiyoda nippatikkanuma? Santhosam varaikum poga koodatha?" Nivi...you nailed it.. 😊
@ChannelN2R
@ChannelN2R 8 ай бұрын
12.40' யாருக்கெல்லாம் உங்களை அறியாமல் கண்ணீர் வந்தது.
@muthulakshmi5154
@muthulakshmi5154 2 жыл бұрын
13:25 15:04 17:22 Class moments ❤️ got me into tears and smile 👏
@sravya7599
@sravya7599 2 жыл бұрын
Heroine acting is excellent. I hv seen Her many videos. Her expressions modulation all r upto d point 👏👏
@Karthik_Aryan
@Karthik_Aryan 2 жыл бұрын
The moment a video makes us think of filmmakers, cinematographers, and composers, you know it's a good video
@varunprakash6207
@varunprakash6207 Жыл бұрын
11:25 மீன் 🐟 வசனன மனம்குமா 13:25 sameera akka smile ❤️ Nivi akka smile 😃 semma super Cinephotography 🎥 background music 🎵 semma super
@theworld3170
@theworld3170 2 жыл бұрын
Climax-la உங்க அக்கா கூட 1வாரம் இருக்குயா 👏🏻👏🏻👏🏻என் கண்ணே கலங்கிடுச்சு ,,,,
@muthukumar4183
@muthukumar4183 2 жыл бұрын
எதார்த்தமான வாழ்வியலை கண்முன் காட்டுவதில் உங்களுக்கு நிகர் எவரும் இல்லை🤩👏👏👏👏
@johnsjr1762
@johnsjr1762 2 жыл бұрын
இவ்வளவு அழகா காதலையும், அன்பையும் யாராலும் காட்ட முடியாது..😌😌
@d33nuk
@d33nuk 2 жыл бұрын
மனதை நெகிழ வைக்கும் அருமையான படைப்பு 👌👏 சமீராவை போலவே எனது அக்காமார்களும் எனது மேல் அவ்ளோ பாசம் ! 🥰🥰 நானும் அவர்கள் மேல் அளவில்லா பாசம் ! கால சூழ்நிலை .. கடல் கடந்த பிரிவு .... Missing them a lot ...
@spenggspengg2709
@spenggspengg2709 2 жыл бұрын
last minute heart touching moment... 👌என்றும் வீட்டில் இருக்கிறாள் சமீரா!!...👍welldone team nakklites🥰
@maheshkrishna3907
@maheshkrishna3907 2 жыл бұрын
The importance of a script screenplay and direction and how all of them are so related as been completely shown in this one short video kudos guys love your work here
@user-br2br3rz9k
@user-br2br3rz9k 2 жыл бұрын
எப்படி சொல்றதுனு தெரியல, ஆனா இந்த வீடியோ மனச ஏதோ பண்ணிருச்சு 😇
@Vijayan020455
@Vijayan020455 2 жыл бұрын
ஒரு இஸ்லாமிய சகோதரர் இல்லத்தில் ஒரு வாரம் தங்கி இருந்தது போன்ற அழகான உணர்வு. இது தான் தமிழகம்!
@gokulanathankasinathan8682
@gokulanathankasinathan8682 2 жыл бұрын
Scriptwriters! Dilip and Krishananth, it was lovely and it imparts grin in the face and gives a that softly feel.
@nirosefathima7276
@nirosefathima7276 2 жыл бұрын
Enge aththa um... Brothers um ipdi dha na vtku pona treat panuvange.... Apdi my life eh pakre madhiri irku..... 🥰
@subashsiva983
@subashsiva983 2 жыл бұрын
Blacksheep க்கு எப்டி ஒரு இவள் #நந்தினியோ, அப்டி நக்கலய்ட்ஸ்க்கு நம்ம #நிவி ♥️♥️
@ranjithkumar2257
@ranjithkumar2257 Жыл бұрын
எதார்த்தமான அன்பின் வெளிப்பாடு 💜🧡 Lovely Work Guys 💜 Thanks For Making Me Feel Happy 🧡🧡
@SHA_Creations
@SHA_Creations 2 жыл бұрын
Some non dialog scene make goosebumps 🔥♥️
@nandhinidevi7612
@nandhinidevi7612 2 жыл бұрын
This story makes me smiling and crying @ same time...🤩😍
@mohanraj-pk6nt
@mohanraj-pk6nt 2 жыл бұрын
Script that admires own native relationship feeling hatsoff for the screen play and direction
@richoosminhaj1555
@richoosminhaj1555 2 жыл бұрын
அக்கா தம்பி உறவு அழகாண ஓவியம். படைப்பு மிகவும் நேர்த்தி. வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@prakash4213
@prakash4213 2 жыл бұрын
சகோதர சமுகத்தின் வாழ்நிலையை பொதுவெளியில் படமாக்கியதுக்கு நன்றி தொடர்ந்து பணியாற்றுங்கள்... வாழ்த்துக்கள்
@raihananp
@raihananp Жыл бұрын
This is the real potrait of Sameera akka You using the word 'atha' is more refreshing 😍💗
@atlee_aims6963
@atlee_aims6963 Жыл бұрын
நிஜமாவே அந்த அத்தர் போல மணக்குதுங்க..,, oru full fill video❤️
@liveyourlife_asyouwish
@liveyourlife_asyouwish Жыл бұрын
தன்னையறியாமல் முகத்தில் ஒரு சிறு புன்னகையுடன் கண்களில் கண்ணீர் துளிகள் வழிகின்றன!! அக்கா❤️தம்பி
@surendarc.d2117
@surendarc.d2117 2 жыл бұрын
Yov sema ya.. this is practical story... I appreciate this man... I love this so much... Keep on dng... I expect more from u..
@sheikalsafa
@sheikalsafa 2 жыл бұрын
Hats off to the directors , actor and actress.. really a good concept and mind blowing 🤯..
@dhandapanithiyagarajan3902
@dhandapanithiyagarajan3902 Жыл бұрын
பாலு மகேந்திரா சார் படம் பார்த்த மாதிரி இருக்கு. சீக்கிரம் சினிமாவுக்கு வாங்க..
@deendentofacialclinic5492
@deendentofacialclinic5492 2 жыл бұрын
This is what differentiates nakkalites from other channels no hyperactions and unnecessary drama
@mygumybear
@mygumybear 2 жыл бұрын
Every actors played their parts very good. Good story. Enjoyed watching.
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
13:47 அனிருத் became an angel boy😂😂
@user-fb2jt3xc8c
@user-fb2jt3xc8c Жыл бұрын
*For great men, religion is a way of making friends; small people make religion a fighting tool.* *-APJ Abdul Kalam..*
@random-views5470
@random-views5470 Жыл бұрын
எனக்கு 3 அக்கா இருக்கு...But யாருமே பக்கத்துல இல்ல...Nice memory's ❤️ 🙏 thanks a lot
@ishuvk2436
@ishuvk2436 2 жыл бұрын
8:39 3 black tra அ gulp அடிக்கிற அளவுக்கு அவ்ளோ காதலோ😂😂😁
@vanmathi2258
@vanmathi2258 Жыл бұрын
❤️❤️❤️ script direction acting dialogue bgm everything on 🔥🔥🔥 12:50 bgm
@parthibang60
@parthibang60 Жыл бұрын
இதே போல் எல்லோர் வாழ்க்கை அமைந்தவிட்டால் உலகமே போட்டி பொறாமை நலமுடன் வாழலாம்.
@rrr_riya
@rrr_riya Жыл бұрын
Nakkalites வீடியோ தான் பொழுது போக்கே ஒவ்வொரு வீடியோ வும் பார்த்து ரசிக்கும் படியாகவும் ஒவ்வொருத்தரோட வாழ்க்கைல நடக்க கூடிய நடந்து முடிந்த நிகழ்வுகளை நினைவு படுத்து கிறது. Especially script எழுதுன தமிழ் வாத்தியார் பேரு சரியா நியாபகம் இல்ல. இதுல act பண்ணிருக்குற ஒவ்வொரு நபரும் வேற லெவல் acting performance. 👌👌👌👌👌
@YasarArafathM
@YasarArafathM 2 жыл бұрын
உங்கள் தயாரிப்புகள் ஒவ்வொன்றும் மிக அருமை.......ஒவ்வொருவரும் நடிப்பில் நேர்த்தியை சிறப்பாக செய்கிறார்கள்... கவித்துவம் நிறைந்த உங்கள் தயாரிப்புகள் பார்க்கும்போது நேரம் போவதும் தெரிவதில்லை...முடிந்த பின் சீக்கிரம் முடிந்து விட்டதே என்று ஒன்ஸ் மோர் பார்க்க தூண்டுகிறது.... நன்றியும் பாராட்டுக்களும்.....
@abishahji
@abishahji Жыл бұрын
The making was so good , shot description and scene making is excellent, nothing extra nothing less ..you guys have matured in a very good way .
@premananth3656
@premananth3656 Жыл бұрын
இயல்பா எல்லாரும் நடித்து உள்ளார்கள். இசை ஆஹா.... ஒளிப்பதிவு சூப்பர்... என்னதான் மீண் வாசனை மணக்கவா போகுது. கடைசியில் மீண் வாசனை மணக்க ஆரம்பித்தது. ரசீம் பாய் நான் திருமணம் முடிந்து போகயில என்னை பார்த்து சிரிச்சங்கலாமே... இப்ப என்ன அதுக்கு.. அதான் சிரிச்சுட்டு போகலாமுனு வந்தேன்... டயலாக் செம்ம... நல்ல ரசனையோடு எடுத்த படம்... வாழ்த்துக்கள்...
@isrventures
@isrventures 2 жыл бұрын
Well made film. The casting and acting is perfect. Congratulations to the team.
@gobi7648
@gobi7648 2 жыл бұрын
After a long time Nivi is back 🔥🔥❤
@selvarichi8646
@selvarichi8646 2 жыл бұрын
What a wonderful concept 🙂 love it.. hearty wishes from Urban Nakkalites fan..💙
@em.entertainment
@em.entertainment 2 жыл бұрын
Once again I impressed with Nivi💓 as SAMEERA
@wijaydnesh184
@wijaydnesh184 9 ай бұрын
Shorts pathutu vandhen .... sema super 🎉🎉🎉
@jpkmoviesofficial3dthamizh113
@jpkmoviesofficial3dthamizh113 2 жыл бұрын
Final Touch 🔥🔥 Climax Finishing Sameera AKKA ❤️❤️❤️
@jan-jd8gt
@jan-jd8gt Жыл бұрын
14:52 this scene has my heart 🤏🏼❤ wholesome
@smileyqueen1997
@smileyqueen1997 2 жыл бұрын
Seriously Vera level of pasatha kammikura production ...u made us to cry as always especially for shamira akka role .... keep doing the ever teams ✨ God bless 🎉
@RadhaKrishnan-nk3bm
@RadhaKrishnan-nk3bm Жыл бұрын
Climaxla andha Slipper Scene very emotional❤️❤️❤️
@AP-ib1uh
@AP-ib1uh 2 жыл бұрын
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் " செம்ம "
@gopinathn9251
@gopinathn9251 2 жыл бұрын
Soulful BGM.. GREAT WORK VIVEK!!!
@jesupaul1979
@jesupaul1979 Жыл бұрын
Sameera akka Crue - தமிழகத்தின்... சார்பின்மைக்கு இன்னொரு உதாரணம். நன்றி nakkalaites
@ganeshshanmugam4466
@ganeshshanmugam4466 Жыл бұрын
felt happy after seeing this video, you ppl rock always :)
@mohammedabbunavas2995
@mohammedabbunavas2995 2 жыл бұрын
One of the best feel good short film …kudos to the team
@vigneshsree3115
@vigneshsree3115 2 жыл бұрын
simple stroy with beautiful screenplay Love it...❤
@PriyaYogananth
@PriyaYogananth Жыл бұрын
Loved the script and nivi’s acting. Congrats to the entire team! 🎊🌷💐
@saranyasubbaiya7882
@saranyasubbaiya7882 Жыл бұрын
Couldn't stop crying 😢😢😢 happy tears 😊😊😊 kudos team... Love for nivi❤❤
@vijaykarthikeyan1994
@vijaykarthikeyan1994 2 жыл бұрын
Super da, எல்லோரும் நல்லா இருங்க...
@Saravana_9195
@Saravana_9195 2 жыл бұрын
Simple concept but powerful feelings🥰👌🏻
@thilagathilaga4288
@thilagathilaga4288 Жыл бұрын
Felt good watching it 💖✨️💖
@bheemboyvlogs1669
@bheemboyvlogs1669 Жыл бұрын
superb Nakkalites manasu ipothaa.... relax aa iruku..... office tension ellam marandhu.... 🥰😍😍🥰🥰🥰😍😍😍
@arthisundaram9267
@arthisundaram9267 2 жыл бұрын
Wow...best 18 min..such a feel good ❤️
@simplyvino9206
@simplyvino9206 2 жыл бұрын
அற்புதம் 🤩 சொல்ல வார்த்தைகளே இல்லை 🥰💞
@peacockindia3269
@peacockindia3269 Жыл бұрын
Beautifully crafted and it was very pleasant touch. Great work guys ❤️
@saravanansuresh3432
@saravanansuresh3432 2 жыл бұрын
Nothing to words unbelievable தேகம் சிலிர்த்தது🥰
@Ungal_nanban_Harish
@Ungal_nanban_Harish 2 жыл бұрын
Nakkalites creates valuable contents in supporting social justice, equality.
@rmkannan5586
@rmkannan5586 2 жыл бұрын
Superb script.... Hats off to nakkalites team....
@kamalis.8288
@kamalis.8288 Жыл бұрын
Really 🅝🅘🅒🅔 ❤❤❤❤❤ Can't control my tears at the end.... Really awesome..this video simply says the girl and her family life. Beautiful😍😍😍😍
@immanuvela8048
@immanuvela8048 Жыл бұрын
Mind Relaxation without tension and peacefulnesss for 18 mins feel 😊😊 watching full video with smile really nice concept🥰🥰
@jayafrancisjoshua6294
@jayafrancisjoshua6294 2 жыл бұрын
Felt good watching it.....😊
@karunaparthi730
@karunaparthi730 2 жыл бұрын
highly recommended feel good film yaar. I have a angel called Sister Annie. she was a nun in my school. this akka remind me of Annie sister
@sachinvijay685
@sachinvijay685 Жыл бұрын
Yow ennaya panitu irukigaga. Pongaya poii ciname la Poiii success panuga full talentyum engaya katitu.. Jeichitga Nakkalaties love you so much all 😘😘
@javagemer25
@javagemer25 2 жыл бұрын
Bro yenakku yenna solrathunu thonala ana vera level bro Etha yetho kadimaikunu sollala unmaiya yennoda manasula erunthu solra vera level bro eppa tha yennoda manasu Lesa erukkuthu bro
@mariselvam.k9978
@mariselvam.k9978 2 жыл бұрын
Heart touching ah irukuthu.
@kishore.l97
@kishore.l97 2 жыл бұрын
Im crying,,,, i too had the same feelings after my sisters marriage
@sripriya4480
@sripriya4480 2 жыл бұрын
Very heart touching....paasam avlo azhaga express panirukenga🥳🥳🥳 sooo sweetttt of u all🥳🥳🥳
@ArunKumar-jh4yy
@ArunKumar-jh4yy 2 жыл бұрын
After a long time, good one from you guys . Missed it. Loved it. Thanks
Seivinai | Nakkalites
14:00
Nakkalites
Рет қаралды 1 МЛН
Akka Thambi Alaparaigal - 2 #Nakkalites
17:11
Nakkalites
Рет қаралды 2,2 МЛН
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 43 МЛН
ROCK PAPER SCISSOR! (55 MLN SUBS!) feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
Me: Don't cross there's cars coming
00:16
LOL
Рет қаралды 13 МЛН
Poongaatru Puthithaanathu #NakkalitesFzone
13:18
Nakkalites FZone
Рет қаралды 4,3 МЛН
Poongathavea Thaazh Thiravaai - #Nakkalites
15:27
Nakkalites
Рет қаралды 2,4 МЛН
The PowerPuff Sisters | Nakkalites Fzone
10:47
Nakkalites FZone
Рет қаралды 993 М.
Mozhi | Valentine Special | Nakkalites
16:19
Nakkalites
Рет қаралды 1,7 МЛН
Surprise Visit | Nakkalites Fzone
16:09
Nakkalites FZone
Рет қаралды 746 М.
House Wife | Penqueen #2 | Ft. Ival Nandhini | Blacksheep
17:30
Black Sheep
Рет қаралды 9 МЛН
Back To School S02 - Ep 07 | Library Period | Nakkalites
15:37
Nakkalites
Рет қаралды 6 МЛН
Veettoda Mapillai | Nakkalites
14:27
Nakkalites
Рет қаралды 12 МЛН
Gas Stove -  NakkalitesFzone
15:55
Nakkalites FZone
Рет қаралды 2,1 МЛН
Mission Success #funny #shorts #comedy
0:12
BD Vibes
Рет қаралды 38 МЛН
That's how money comes into our family
0:14
Mamasoboliha
Рет қаралды 7 МЛН