பொறுத்தது போதும்.. முதல்வர் உத்தரவு! போலீஸ் தயாரிக்கும் ஹிட் லிஸ்ட்! என்கவுன்ட்டர் பயத்தில் ரவுடிகள்

  Рет қаралды 185,286

Nakkheeran TV

Nakkheeran TV

28 күн бұрын

#NakkheeranTV #mkstalin #tngovt
பொறுத்தது போதும்.. முதல்வர் உத்தரவு! போலீஸ் தயாரிக்கும் ஹிட் லிஸ்ட்.. என்கவுன்ட்டர் பயத்தில் ரவுடிகள்! ஆக்ஷனுக்கு தயாராகும் டீம்!
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 204
@kmpskmps2435
@kmpskmps2435 27 күн бұрын
காவல்துறை ரவுடிகளின் பட்டியலுக்காக எங்கும் தேட வேண்டாம்.. நேராக கமலாலயம் சென்று உறுப்பினர் பட்டியலை வாங்கி பார்த்தாலே தெரிந்துவிடும்... அடுத்த என்கவுண்டரில் எவனெல்லாம் இருக்கிறான் என்று😅😅😅😅😊
@shanmugamganesh3845
@shanmugamganesh3845 26 күн бұрын
ல்)
@muniyasamy9940
@muniyasamy9940 26 күн бұрын
Unmi
@murugesann5005
@murugesann5005 26 күн бұрын
Super
@suganthimani6191
@suganthimani6191 26 күн бұрын
Very true
@normalman8941
@normalman8941 26 күн бұрын
@@kmpskmps2435 😀😀😀😀Factu Factu
@jrptraders2948
@jrptraders2948 27 күн бұрын
சுட்டு தள்ளுங்க, எவன் சப்போட் பண்றானோ அவனையும் போட்டு தள்ளுங்க.
@dmkdevaraj8147
@dmkdevaraj8147 27 күн бұрын
Excellent v.good
@sarveshmg1227
@sarveshmg1227 27 күн бұрын
Yes bro evankunga attam romba over.police take serious action.Arun sir we are all support 🙏
@tn69tcr
@tn69tcr 26 күн бұрын
சப்போர்ட பண்ரவன போடனும்னா அரசியல்வியாதிகளை தான் போட வேண்டியதிருக்கும்
@rampalanisamy8091
@rampalanisamy8091 25 күн бұрын
போட்டுட்டா போச்சு தம்பி 😅​@@tn69tcr
@dillibabuk5581
@dillibabuk5581 25 күн бұрын
SuperSuperOSuper😮
@YennachupaYennachu
@YennachupaYennachu 27 күн бұрын
முக்கியமான விசயம் அப்படியே கொஞ்சம் சீமான் அண்ணாமலை பேரையும் சேர்த்து விட்ருங்க.
@tamilnanban85
@tamilnanban85 27 күн бұрын
😆😂😂😂
@mrajagg
@mrajagg 27 күн бұрын
இவர்கள் தான் முக்கிய காரணம்
@normalman8941
@normalman8941 26 күн бұрын
😂😂😂 super
@RajVelu
@RajVelu 26 күн бұрын
ஆல்ரெடி சீமான் அண்ணாமலை ரவுடி லிஸ்ட் தான் இருக்காங்க சாட்டை துரைமுருகன் மூன்று பேரும் ரவுடி லிஸ்ட்ல தான் இருக்காங்க
@Savioami
@Savioami 26 күн бұрын
😂😂😂😂😂😂
@sivakalishanmugam9331
@sivakalishanmugam9331 26 күн бұрын
மாவட்டத்துக்கு பத்து ரவுடிகளை என்கவுண்டர் ல போடுங்க திருந்தவில்லை என்றால் மொத்த ரவுடிகளையும் என்கவுண்டர் போட்டு விடுங்கள் என்ன அரசுக்கு களங்கம் தான் ஏற்படும்
@user-lw1it5sn6p
@user-lw1it5sn6p 23 күн бұрын
Anna yainna kalangam Tamil Nadu oralavu amaithiya erukum
@tamilnanban85
@tamilnanban85 27 күн бұрын
இப்படி பேசிக்கிட்டே இருந்தா எப்படி பத்துபேர போடுங்க அப்போதான உயிர்பயம்னா என்னனு ரவுடிகளுக்கு புரியும்.
@dmkdevaraj8147
@dmkdevaraj8147 27 күн бұрын
Super...
@Ramesh.aPandiyan-qr4eo
@Ramesh.aPandiyan-qr4eo 27 күн бұрын
சுட்டு தள்ளுங்க சார் பொது மக்கள் வாழ முடியாது
@sakthivadivel4702
@sakthivadivel4702 27 күн бұрын
பொதுமக்கள்வரவேற்கிறார்கள்
@gandhimadhan4600
@gandhimadhan4600 24 күн бұрын
ஆளும் கட்சி என்ற பாரபட்சம் இல்லாமல் பார்க்க வேண்டும்
@vetrivel1005
@vetrivel1005 27 күн бұрын
இது முன்னாடியே நடந்திருந்தால் இவ்வளவு கொலைகள் நடந்திருக்கிறது
@thasannalliah9467
@thasannalliah9467 25 күн бұрын
கடுமையான தண்டனை இல்லாமல் குற்றம் குறையாது.
@RS.Pandi-kd3sp
@RS.Pandi-kd3sp 23 күн бұрын
ரவுடி களுக்கும் கூளிப்படைகளுக்கும் ஆதரவாக யார் பேசினாலும் அவனையும் என்கவுண்டர் பண்ணுங்க சார்
@premsumith6494
@premsumith6494 26 күн бұрын
என்கவுண்டர் என்கவுண்டர் என்கவுண்டர் என்கவுண்டர் என்கவுண்டர் 🎉🎉🎉🎉
@YennachupaYennachu
@YennachupaYennachu 27 күн бұрын
ரொம்ப அட்டகாசமெல்லாம் நடக்குது.முதல்வர் என்ற மரியாதை இல்லாமல் பொய் பிரச்சாரங்கள்,தரக்குறைவான விமர்சனங்கள் மற்றும் சட்ட ஒழுங்கு சீர்குலைவால் அரசின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விஷயங்கள் தொடர்ந்து நடக்கிறது.இதற்கெல்லாம் முதல்வர் அதிரடி முடிவுகள் எடுத்தாலொழிய கட்டுபடுத்த முடியாது.
@sarveshmg1227
@sarveshmg1227 27 күн бұрын
Yes
@ilangovanpjpj7467
@ilangovanpjpj7467 24 күн бұрын
ஒரு கொலை செய்யும்போதே இந்த அரசும் போலீசும் கோர்ட்டும் தண்டனையை கொடுத்திருந்தால் குற்றவாளிகள் எப்படி இருக்க முடியும்.
@thasannalliah9467
@thasannalliah9467 25 күн бұрын
அநாகரீகமாக பேசும் வாய் கொண்ட அரசியல்வாதிக்கும் காவல் துறையின் பலமான கவனிப்பு தேவை
@balamanian1392
@balamanian1392 26 күн бұрын
காவல் துறை சாதீ பாகுபாடு இல்லாமல் என்கவுன்டா் செய்தால் நல்லது ஐயா அருண் வாழ்க
@inbapaulinbapaul9953
@inbapaulinbapaul9953 26 күн бұрын
நம்பிக்கையான முன்னேற்றம். !!! இது நழுவாமல் தொடர் வேண்டும் ??? மக்களிடம் வரவேற்பு கிடைக்கும் !!!
@shanmugamramaswamy5634
@shanmugamramaswamy5634 22 күн бұрын
இதைத் தான் மக்கள் எதிர் பார்க்கிறார்கள்
@stalinstalin9
@stalinstalin9 27 күн бұрын
I expected this CM sir 👍
@RajuparamasivanRaju
@RajuparamasivanRaju 27 күн бұрын
Thalapati cm sir avarkaluku valthukal
@thasannalliah9467
@thasannalliah9467 25 күн бұрын
சாமான்யனுக்கும் அரசியல் போர்வையில் இருப்பவனுக்கும் ஒரே நடவடிக்கை தேவை
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 26 күн бұрын
SPECIAL SALUTE TO CM STALIN AYYA! WE HAVE COMPLETE TRUST AND FAITH ON STALIN AYYAs ADMINISTRATION ON THE WELFARE OF THE STATE , SOME SANGHI OFFICIALS ARE DOING TROUBLE IT WILL BE SOON BROUGHT TO ORDER !
@jamesedward4746
@jamesedward4746 26 күн бұрын
Mass action ready 😊. Strict orders issued 😊. Thank you CM😊
@padalurpullingovideo5150
@padalurpullingovideo5150 25 күн бұрын
Welcome
@user-bv8ze9gf4o
@user-bv8ze9gf4o 26 күн бұрын
அனைத்து துறைகளிலும் சீர்திருத்தம் வேண்டும்
@user-zl8bi5ds9c
@user-zl8bi5ds9c 25 күн бұрын
Very super action greetings CM 🎉🎉🎉
@joicejoice5484
@joicejoice5484 26 күн бұрын
Super
@adyarrajj285
@adyarrajj285 26 күн бұрын
*மூன்று ஆண்டுகள் கழித்து இப்போதாவது விழித்து கொண்டு உள்ளாரே முதல்வர் வாழ்த்துக்கள்*
@user-lo1de6cv3t
@user-lo1de6cv3t 25 күн бұрын
Welcome😊
@sumathimuthu374
@sumathimuthu374 23 күн бұрын
பொது மக்கள் நிம்மதியாக வாழ எண் கவுண்டர் தொடர வேன்டும்.
@GhaniMpm
@GhaniMpm 24 күн бұрын
👍👍👍👌👌
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 21 күн бұрын
Wow 🎉🎉🎉🎉🎉
@shantispark2791
@shantispark2791 23 күн бұрын
We appreciate your low and order of en counter ❤❤
@Sri_official595
@Sri_official595 19 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா வணங்குகிறேன் மயிலாடுதுறை ஜெயந்தி ஸ்ரீவாசன் 👍
@GhaniMpm
@GhaniMpm 24 күн бұрын
🎉🎉🎉🎉
@ArulganesaPandiyan-nj1rl
@ArulganesaPandiyan-nj1rl 22 күн бұрын
எல்லா இடத்தில் வேண்டும் நடவடிக்கை
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 27 күн бұрын
Thank you sir 😊
@smileinurhand
@smileinurhand 27 күн бұрын
வெள்ளம் வந்தபின் தான் அணைகட்டுவாரா முதல்வர்? காவல்துறை / உளவுத்துறை தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் இல்லை போல 👎. இப்படியே போனால் நாட்டில் நடமாட முடியாது😢.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 26 күн бұрын
DEI 3 PERCENT FAKE ID SANGHI, NEE NADAKADHE ...UTTAR PRADESH POI SERNDHUVIDU!
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 24 күн бұрын
Sadhikolaigal,anavakolaigal,thaduka. padavendum.
@sathakadhulasathakadhula8207
@sathakadhulasathakadhula8207 23 күн бұрын
அன்பு சகோதரர் அருமையான ஒரு பதிவு போட்டிருந்தால் ரவுடிகளை எங்கும் தேட வேண்டாம் கமல் ஆலயம் போனால் போதும் என்று உண்மையாகவே அப்படிதான் கொலையை கொள்ளை கற்பழிப்பு போதை கடத்தல் கஞ்சா அபின் கடத்தல் தங்க கடத்தல் கருப்பு பணம் சுருட்டல் எல்லாத்தையும் எங்க ஒரே இடத்தில் பார்த்துக் கொள்ளலாம் ஒருவரையும் விட்டு வைக்கக் கூடாது இல்லையென்றால் தமிழ்நாடு ஒரு கேவலம் கேள்விக்குறியான நாடாக ஆகிவிடும் தமிழ்நாட்டை முழுமையாக விழுங்குவதற்கு முதலைகள் நிறைய மேலே உட்கார்ந்து வாயை பிளந்து கொண்டே இருக்கிறது அதற்கு சில ஓநாய்கள் தமிழ்நாட்டில் இருந்து கொண்டு அதற்கு வழி என்னவென்று தேடிக் கொண்டு இருக்கிறது ஏர்போர்ட்டில் பிடிபட்ட தங்கம் பல கிலோ தங்கம் பல நூறு கோடி மதிப்புள்ள தங்கம் அந்த தங்க வழக்கு முடிந்துவிட்டது மறைந்து விட்டது அபின் கஞ்சா இரண்டு கோடி கஞ்சா பறிமுதல் அதும் மறைந்து விட்டது ஹவாலா பணம் அதுவும் மறைந்து விட்டது ஒரு நாள் மட்டும் ஹட்டிங் நியூஸ் ஆக வரும் அது மறுநாள் அப்படியே மறைந்துவிடும் இதுதான் இன்றைய அரசியல் நிலவரம் ஆக இருக்கிறது
@rjkumar5555
@rjkumar5555 24 күн бұрын
Ennanga bayam?. Innaikku madurai ptr sir house pakkathula kola pannirukkaanga nu news la solraanga.
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 20 күн бұрын
யார் வந்தாலும் கூட்டத்தை தடுக்க முடியாது கடுமையான தண்டனை கொடுத்தால் மட்டும் தான் தடுக்க முடியும்
@ganeshgovind6223
@ganeshgovind6223 26 күн бұрын
Hats off sir
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 27 күн бұрын
Hatsoff🎉🎉🎉🎉
@ffbharathi368
@ffbharathi368 22 күн бұрын
காக்கி சட்டைக்கு கோடி சல்யூட் முள்ளை முல்லால்தான் முல்லால்தான் எடுக்கவேண்டும் TN commissioner sir க்கு 🎉🎉🎉🎉🎉
@ShivasaravananShivasarav-ky3bw
@ShivasaravananShivasarav-ky3bw 19 күн бұрын
என்கவுன்டர் தீர்வாகது
@tharmaraj3780
@tharmaraj3780 23 күн бұрын
காவல் துறை ரவுடிகளை யார் அடையாளம் காட்டுவது.
@RiRafeek
@RiRafeek 24 күн бұрын
இதே வேகத்தை குடிதண்ணீரில் மலத்தை கலந்த மடையர்கள்,கள்ளகுறிச்சி மாணவ செல்வம் பாப்பா ஸ்ரீமதி விசயத்தில் சம்பந்த பட்ட கொடுங்கோலர்கள் மீதும் காட்டினால் மிகவும் நன்றாக இருக்கும்.
@user-np9fj9dt1e
@user-np9fj9dt1e 22 күн бұрын
பாப்பா மதி காதல் தான் கரணம்
@NanthuS-ls2vg
@NanthuS-ls2vg 22 күн бұрын
ஆட்சி கலைக்கப்பட வேண்டும்
@user-lp3pv7js2u
@user-lp3pv7js2u 22 күн бұрын
Mass.cm
@user-de3qx3lh8w
@user-de3qx3lh8w 22 күн бұрын
Cinna rowdy to periya rowdys encounter podunga
@Mmsekar-pb5hi
@Mmsekar-pb5hi 20 күн бұрын
ஆம் சாங் கொன்றவர்களை உடனடியாக சுட்டுத் தள்ள வேண்டும் அனைவரையும்
@joghhj
@joghhj 25 күн бұрын
Well planned by police as fake
@patchaimuthupoongodi7884
@patchaimuthupoongodi7884 20 күн бұрын
இடமாற்றம் த்தால் என்ன பயன்? அதிகாரிகள் அரசியல்பின்னணி அறிந்து அவர்களை வீட்டுக்கு அனுப்பவண்டும். குற்றவாளிகள் அரசியலில் ஒழிந்துகொள்கிறார்கள். இதற்கு இரண்டாம் கட்ட அரசியல் தலைவர்கள் உதவு கிறார்கள். இவர்களையும் முதல்வர் ஆராயவேண்டும்.
@Ravikumar-wi9bi
@Ravikumar-wi9bi 21 күн бұрын
Public officer for legal investigation crimanal emargency Mr , ARUN
@arockiarajandark4627
@arockiarajandark4627 26 күн бұрын
Super Super
@childrengiftsofgod5860
@childrengiftsofgod5860 27 күн бұрын
2 years taken to take actions....
@MahakrishnanKrishnan-xo4jy
@MahakrishnanKrishnan-xo4jy 23 күн бұрын
Ippavathu erangi adinga officers...
@aaraa007
@aaraa007 23 күн бұрын
அவனுக போடுறானுகளோ இல்லயோ நீ நல்லா போடுற! நக்கீரன் மேல கொஞ்சம் நம்பிக்கை இருக்கு! அத கெடுத்துறாதிங்க
@thirukaviyarasan6740
@thirukaviyarasan6740 23 күн бұрын
பூண்டை பெறப்பதற்கு நாட்டு மருந்து இருக்கா
@Ssm5555Adam
@Ssm5555Adam 24 күн бұрын
பல வருஷமா இதே பில்டப் தான் ஆக்சன் ஒன்னும் இல்ல🤭
@ParthibanParthiban-fp3sl
@ParthibanParthiban-fp3sl 24 күн бұрын
P🎉 0:17
@sniper.1919
@sniper.1919 23 күн бұрын
Encounteruku bayandhu rowdigal courtil surrender aavaargal.
@seerangasamys8179
@seerangasamys8179 26 күн бұрын
Vazharum,rowdigalai,aruthu,vidunga,indragandi,vazhiel.
@ameeralisa6997
@ameeralisa6997 26 күн бұрын
Rowdi ikkum policeilkum thoderbu ullathu
@user-lp3pv7js2u
@user-lp3pv7js2u 22 күн бұрын
❤ DMK ❤
@anandasatya483
@anandasatya483 19 күн бұрын
சபாஷ்..இனி எந்த ரவுடி ஆனாலும் வேறே கட்சியில் இருக்க முடியுமா? ... இருந்து குற்றம் தான் செய்ய முடியுமா...... பிஜெபி வளர்ச்சி கூட இனி கஷ்டம் தான்..
@balajiraja5826
@balajiraja5826 25 күн бұрын
Unga kadhaiye udharthan. Sir srimathi case ennachi
@pthiruvengadam8986
@pthiruvengadam8986 20 күн бұрын
முதல்ல. சைமன்தான் ரவுடி
@GovindaRajalu-vk5uf
@GovindaRajalu-vk5uf 24 күн бұрын
Buruda pothum seyal?
@KrishN-bx2fy
@KrishN-bx2fy 26 күн бұрын
Alll problem because of annamalai and co .his party many rowdy and goons joined.he is using
@user-rx1mw6ev3v
@user-rx1mw6ev3v 23 күн бұрын
Tn. C. M. 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌s. N. K.
@gmanimaran1317
@gmanimaran1317 23 күн бұрын
எந்த அரசியலிலும் சாந்திராமல் குடும்ப பாரம்பரியம் இல்லாத ஐபிஎஸ் ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்தால் ஒழுங்காக பணி செய்வார்கள் ஒரு நேர்மையான ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரியால் தான் ஒரு அரசாங்கம் தலைநிமிர்ந்து நிற்கும் பெயருக்கு மாத்திரம் ஐஏஎஸ் ஐபிஎஸ் அதிகாரி பதவி வகிப்பவர்கள் அவர்களால் இந்த நாட்டுக்கு ஒரு நன்மையும் ஏற்படப் போவதில்லை
@user-np9fj9dt1e
@user-np9fj9dt1e 22 күн бұрын
ஸ்டாலின் ஐயா அவர்களுக்கு நன்றி திராவிட மடல் சூப்பர்
@chandrasekaranv4070
@chandrasekaranv4070 25 күн бұрын
சைமன், சாமான் அழுகியவன் இவர்கள் என் கவுண்டர் செய்யப்படுவார்களா?
@MurthysMurthys-ht9tt
@MurthysMurthys-ht9tt 24 күн бұрын
Serpala adi yaruda nee hunga appan kolai adhitha panatha kolai adithana siman. Kodi Kodi ya vatchi irrupavana pottu thallanam.
@habeebullahkkdi862
@habeebullahkkdi862 26 күн бұрын
Wow wow wow 🎉🎉🎉
@ParthibanParthiban-fp3sl
@ParthibanParthiban-fp3sl 24 күн бұрын
P
@user-de3qx3lh8w
@user-de3qx3lh8w 22 күн бұрын
Tamil nattula 6000 Rowdys encounter podunga savathum pavam parkathinga. 8kodi makkal happening
@954radha
@954radha 24 күн бұрын
thoooku thookku evanaiyum vidatha...vaya thorantha vayilaye podu.....40 /40 ethukku kuduthirukku
@muthukrishnanvenkatachalam3277
@muthukrishnanvenkatachalam3277 26 күн бұрын
தொடரட்டும்
@g.rathinasamyg.rathinasamy4176
@g.rathinasamyg.rathinasamy4176 27 күн бұрын
தமிழக அரசு முதல்ல வரிசையில் செல்வத்தை என கவுண்டர் போடணும்
@giriraj6838
@giriraj6838 27 күн бұрын
@grathi....4176...your ward's very supper and very true 👍 ) tamil. Nadu-- I.p.s.....Mr. Arun, Very quickly-- encountered , don't. Late. !!!❤. ( no -- mistake --- encountered. ) tamil. Nadu 'z. C.m. &. I.ps. & police-- officer , Name's. , Very. * very. Badly. & Badly ❤ ( very. , important , encountered ❤
@hassainbasha4463
@hassainbasha4463 26 күн бұрын
அரசியல் அல்லகைகளையும் லாடம் கட்ட வேண்டும்
@dillibabuk5581
@dillibabuk5581 25 күн бұрын
Muthalvaruku..Effothuthaan... J.Jayalalithavierku..ErunthaThillu Vanthullathu....ThodarattumEntha Thillana..Nadavadikkai😮😮😮😮😮
@saravanakumar.3317
@saravanakumar.3317 26 күн бұрын
இவ்வளவு நாள் எங்க போநீங்க.
@ParthibanParthiban-fp3sl
@ParthibanParthiban-fp3sl 24 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉p
@SanthiyaSiva-w8d
@SanthiyaSiva-w8d 26 күн бұрын
1000 kodii ullalal panra acter oru visayam illa apram periya politicians oda pasanga panra thappaium knja parunga
@padmnaban
@padmnaban 21 күн бұрын
Stalinstatemrntgiveninameetingtopoliceofficersiscorrectone.Buthisactionisnotcorrect.whatabouttheministerscorruptionmadebythemhasnotbeentaken.Centralgovernmenthastobetakenthisjobandarrested.Heisactingandtostopthevoiceofthepeopilsmind Hisactioniswagueone.Heisalsoaculpritone.Heisalsoshowpiecepersonandjumpingmaster
@kalaiselvankalaiselvan1587
@kalaiselvankalaiselvan1587 23 күн бұрын
உங்களை நினைச்சா வடிவேல் காமெடி எல்லாம் எனக்கு ஞாபகம் வருது ஒரே சிரிப்பா வருது
@prakashc-rr4np
@prakashc-rr4np 26 күн бұрын
கண்ணபிரான் குமிலி ராஜ்
@kanna0150
@kanna0150 26 күн бұрын
அவனுக்கு சோத்துக்கே வழியில்லாமல் திரியுரானுங்க ஆப்ப நாட்டு மறவர் சங்கம் சுபாஷ்பண்ணையாருக்கிடெ இருந்து உயிரைகாப்பாத்திக்கிட்ட போதுமுப்ப
@ramarajs918
@ramarajs918 26 күн бұрын
Vera yaarum ka nu theriyalaya
@sivasub-2018
@sivasub-2018 26 күн бұрын
Where is human rights commission
@msabi12
@msabi12 26 күн бұрын
Only correction party not structure body after all thing good
@dillibabuk5581
@dillibabuk5581 25 күн бұрын
ThamilNattiyil...Kathiyae.Yedduthavan..Aellorum.Rowdygalthaan😮 Yaraiyum.Vidakoodathu.Aelloraiyum Pottuthallungal..Saniyangal.. Ozhiyattum😂😂😂😂😂😂
@cloudmovies1132
@cloudmovies1132 26 күн бұрын
Please arrest first seeman, he is the the biggest kunda in Tamil Nadu,he is speaking always like mental, he should go to mental hospital as soon as possible
@joghhj
@joghhj 25 күн бұрын
No way.
@ramanathanarunachalam2454
@ramanathanarunachalam2454 26 күн бұрын
மேற்கு வங்க முதல்வர் திரு மம்தா பானர்ஜி அயர்களால் மிகவும் பாராட்டபட்ட தமீழ்தாடு
@selvarose3354
@selvarose3354 26 күн бұрын
Thirumavalavan???
@Senthil994
@Senthil994 26 күн бұрын
Stalin first rowdy
@madhavanperiyan2492
@madhavanperiyan2492 22 күн бұрын
ராக்கெட் ராஜாவை எண்கவுண்டர் போடுங்க
@selvarose3354
@selvarose3354 26 күн бұрын
Jhon pandiyan & krishna Samy??!!
@prabakarant506
@prabakarant506 26 күн бұрын
Nellai -Naveen?
@selvarose3354
@selvarose3354 26 күн бұрын
Naarayanan?? #Stalin
@LogaNathan-gh9kl
@LogaNathan-gh9kl 19 күн бұрын
👌👌👌👌👌👌🤔
@rajeshteam9838
@rajeshteam9838 26 күн бұрын
வெய்டன் சி😂😂🎉❤
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН
Useful gadget for styling hair 🤩💖 #gadgets #hairstyle
00:20
FLIP FLOP Hacks
Рет қаралды 11 МЛН
Каха заблудился в горах
00:57
К-Media
Рет қаралды 10 МЛН