No video

BJP-யை பங்கமாக கலாய்த்த நடிகர் பிரகாஷ் ராஜ்! | Actor Prakash Raj | VCK Awards | BJP | Sanathana

  Рет қаралды 210,773

Nakkheeran TV

Nakkheeran TV

2 ай бұрын

#NakkheeranTV #prakashraj #thirumavalavan
For more details click - pmu.edu/
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 350
@sureshlatha8984
@sureshlatha8984 2 ай бұрын
பிரகாஷ்ராஜ் அவர்களே உங்களைப் போன்ற நல்ல மனிதர்கள் இருக்கும் வரை இந்த நாடு காப்பாற்றப்படும் நன்றியும் வாழ்த்துக்களும்
@DeviLakhshmanan
@DeviLakhshmanan 2 ай бұрын
கூத்தாடி ஊர்பொருக்கி கர்நாடக வில் மந்திரிஆகிகாட்டு பிறகு பொடியை பற்றி பேசு
@kathijakareem1053
@kathijakareem1053 2 ай бұрын
திருபிரகாஷ்ராஜ்சொற்பொழிவுஅருமைமிக அருமைதன்கையேதனக்குபலம்மக்களேஇனிமேலாவதுசிந்தித்துசெயல்படுங்கள்
@chandrur1360
@chandrur1360 2 ай бұрын
மெண்டல் ❤
@remo551
@remo551 2 ай бұрын
Nakkiarangopal maamapunndaga
@jagan2933
@jagan2933 2 ай бұрын
இப்படி தனக்கு தானே தட்டி குடுத்துக்க வேண்டியது தான். பின்ன வேற என்ன செய்ய முடியும். நாங்க இதை செஞ்சோம் அதை செஞ்சோம்னா மக்கள் கேள்வி கேட்டா என்ன செய்வது. அது சரி சமூக பொறுப்பு இருக்குற ஆள் அவர் மாநிலத்தை விட்டு காசுக்காக இங்க பேச வருவாரா. அப்புறம் உண்மை எப்படி பேசுவார்
@rajendranrajendran3089
@rajendranrajendran3089 2 ай бұрын
அன்பர் பிரகாஷ்ராஜுடைய சீரிய சிந்தனை தேசமெங்கும் பிரகாசமடைய வாழ்த்துக்கள் தொடரட்டு பண்பும்.நேர்மையும் வீரநடைபோடட்டும்
@kanniappanim917
@kanniappanim917 2 ай бұрын
பிரகாஷ் ராஜ் பேச்சுக்கு இவ்வளவு ஆரவாரமான மக்கள்.👍👍👍💐💐💐
@sureshlatha8984
@sureshlatha8984 2 ай бұрын
உங்கள மாதிரி நல்லவங்களா நல்லவங்க இப்படி விலகிப் போன மக்களுக்கு சேவை செய்கிறது யாரு நீங்க எல்லாம் வாங்க நல்ல தலைவரா இல்ல நல்ல மனிதனா உள்ள வாங்க
@IbrahimIbrahim-yz1pc
@IbrahimIbrahim-yz1pc 2 ай бұрын
மிக பெரிய அளவிலான உண்மைகள்.. வாழ்த்துக்கள் சகோதரர் பிரகாஷ் ராஜ் அவர்களே ❤❤❤❤❤🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@jagan2933
@jagan2933 2 ай бұрын
இப்படி தனக்கு தானே தட்டி குடுத்துக்க வேண்டியது தான். பின்ன வேற என்ன செய்ய முடியும். நாங்க இதை செஞ்சோம் அதை செஞ்சோம்னா மக்கள் கேள்வி கேட்டா என்ன செய்வது. அது சரி சமூக பொறுப்பு இருக்குற ஆள் அவர் மாநிலத்தை விட்டு காசுக்காக இங்க பேச வருவாரா. அப்புறம் உண்மை எப்படி பேசுவார்
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 2 ай бұрын
❤ நிரந்தர எதிர்கட்சியின் குரல் ❤உண்மையின் உரைகல் ❤ தெளிவான பதிவு ❤
@user-qp9ml6vc2r
@user-qp9ml6vc2r 2 ай бұрын
நல்ல மனிதர் அரசியல் புரிதல் உள்ள ஒரு போராளி
@jagan2933
@jagan2933 2 ай бұрын
இப்படி தனக்கு தானே தட்டி குடுத்துக்க வேண்டியது தான். பின்ன வேற என்ன செய்ய முடியும். நாங்க இதை செஞ்சோம் அதை செஞ்சோம்னா மக்கள் கேள்வி கேட்டா என்ன செய்வது. அது சரி சமூக பொறுப்பு இருக்குற ஆள் அவர் மாநிலத்தை விட்டு காசுக்காக இங்க பேச வருவாரா. அப்புறம் உண்மை எப்படி பேசுவார்
@froqsaji
@froqsaji 2 ай бұрын
Excellent speech dear prakash Raj sir ❤
@RhcdfCh
@RhcdfCh 2 ай бұрын
சூப்பர்.அருமை.👏🙏🤝👌👍💙🤍❤️
@Balu-ge3vj
@Balu-ge3vj 2 ай бұрын
வாழ்த்துக்கள்பிரகாஷ்ராஜ்சார்.
@user-hz6zt5gl8z
@user-hz6zt5gl8z 2 ай бұрын
Prakash Raj sir you are really great🎉❤
@sahulravuthar4069
@sahulravuthar4069 2 ай бұрын
பிரகாஜ் ராஜ் சிறந்த சிந்தனையாளன் அருமையான நடிகர் வாழ்த்துக்கள் 🌹
@subbarayalumohandoss1545
@subbarayalumohandoss1545 2 ай бұрын
Single largest party என்று BJP யை ஆட்சி அமைக்க ஜனாதிபதி, நிறைய நாள் Gap கொடுத்து ( மெஜாரிட்டி நிரூபிக்க) அழைத்தால் ? அப்படி அழைத்த பின், எதிர்கட்சி கூட்டணிகளில் பிளவு ஏற்படுத்தி, MP க்களை விலைக்கு வாங்கி, மெஜாரிட்டி காண்பிக்க வாய்ப்புள்ளதா? பதவியை தக்க வைக்க எதுவும் செய்வார்களா?
@user-sf5ie6zv1z
@user-sf5ie6zv1z 2 ай бұрын
இந்த விருதை கௌரி லங்கேஷ் அவர்களுக்கு சமர்ப்பணம் செய்ததன் மூலம் நம் அனைவரது உள்ளத்திலும் உயர்வான இடம் பெற்றார் திரு பிரகாஷ்ராஜ் அவர்கள்
@user-hp3rp1wf6l
@user-hp3rp1wf6l 2 ай бұрын
திருவிடைமருதூர் இராமலிங்கத்திற்கு சமர்ப்பணம் செய்து இருந்தால் ஒரு தமிழனாக பெருமை அடைந்து இருப்பேன்!ஓ..நீ கனடியன் தானே, உனக்கு எப்படி தமிழக உணர்வு வரும்!
@rprabhu9509
@rprabhu9509 2 ай бұрын
​@@user-hp3rp1wf6l really true reply comment mr 👍👍👌👍👌👍👌👍👌👍👌👍
@rajendranp7908
@rajendranp7908 2 ай бұрын
சிறப்பான உரை.தங்கள்பணி சிறப்புடன் அமைய நல்வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். என்றும் நலத்துடன்.
@thirumalais1969
@thirumalais1969 2 ай бұрын
சினிமாவில்.. வில்லன்.... நிஜமான வாழ்வில்..... நிஜமான..... ஹீரோ.......❤❤❤❤❤❤❤❤. சிலர்....நிஜமான வில்லன்.... நடிப்பில் ஆஸ்கர் ... தோற்கும்......😮😮😮😮😮
@rprabhu9509
@rprabhu9509 2 ай бұрын
3 pondee yacha p raj
@Chola-ilamchetcheni
@Chola-ilamchetcheni 2 ай бұрын
​@@rprabhu9509hindu kadavulukae neriya pondati iruku
@creativezzone
@creativezzone 2 ай бұрын
Great speach
@petera8445
@petera8445 2 ай бұрын
உண்மை ஆண்மகன்..❤
@pandianpandian6862
@pandianpandian6862 2 ай бұрын
ரஜினி காந்த் என்ற சிவாஜி ராவ் கர்நாடகாவைச் சேர்ந்தவன்.இதோ நடிகர் பிரகாஷ்ராஜ் அவர்களும் கர்நாடகா தான். ஆனால் பிரகாஷ் ராஜ் என்ற வில்லன் நடிகருக்கு இருக்கும் தைரியம் நல்ல எண்ணம் ரஜினி காந்த் என்ற மூதேவி பீடைக்கு இருக்கா பிரகாஷ்ராஜ் அவர்களின் ஸ்மால் நீரை வாங்கி ஒரு லிட்டர் குடிடா சிவாஜி ராவ் என்ற ரஜினி காந்த்.
@user-jj1uj8yq1d
@user-jj1uj8yq1d 2 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா நீங்கள் திரைத்துறையில் மட்டும் வில்லன் இல்லை நிஜ வாழ்க்கையிலும் சனாதன கொள்கைக்கும் மக்களின் எதிர்ப்பு கொள்கை உள்ளவருக்கும் வில்லன் தான் 💙❤️✨💐💐💐💐
@sardar3536
@sardar3536 2 ай бұрын
A clear speech for the present society
@munisgovind9289
@munisgovind9289 2 ай бұрын
எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..... வரலாறு இந்த மனிதனை... மிக சிறந்த மக்கள் சிந்தனையாளராக... கொண்டாடும்
@mariappank6438
@mariappank6438 2 ай бұрын
நீ எழுதி வைத்து கொள் இப்படியே பேசி கொண்டு இருந்தால் சீக்கிரம் புழல் தான் டெல்லி முதல்வரே திகாரில் இவர் எல்லாம் மேட்டரே இல்ல. விமர்சனம் செய் அதில் தனிநபர் விமர்சனம் இருக்க கூடாது
@mediakingb2834
@mediakingb2834 2 ай бұрын
Rss ku adhane theriyum edhirthu ninna jail ku podrathu
@user-bx1np9vv5x
@user-bx1np9vv5x 2 ай бұрын
I like your speech sir. I am life full like marks.lenion and seguvere.
@hajaazad3559
@hajaazad3559 2 ай бұрын
Super 👍 👌 ❤
@narasimhanloganathan9705
@narasimhanloganathan9705 2 ай бұрын
Congratulations sir. I appreciate you for your sincere & proper care for society.
@indrutamilkavi
@indrutamilkavi 2 ай бұрын
Thiruma stage is full of intellectuals. Thiruma gone beyond TN. Amazing speech.
@williamppackianathan939
@williamppackianathan939 2 ай бұрын
திரு.பிராகாஷ் அவர்களின் பேச்சு எவ்வளவு ஆழமான கருத்து எவவ்வளவு தெளிவு எவ்வளவு சாந்தம் சாதாரன மனிதன் கூட தொடர்ந்து கேட்க்க கூடிய ஈர்ப்பு எத்தனை அரசியல் தலைவர்கள் கூட இவ்வளவு தெளிக இயல்பாக பேசமுடியுமா என்று தெரியவில்லை
@Kathir87
@Kathir87 2 ай бұрын
Maaaasss🎉🎉🎉
@vincentm5409
@vincentm5409 2 ай бұрын
Super sir
@preal246
@preal246 2 ай бұрын
Good one Prakash
@stayatroyalkl9410
@stayatroyalkl9410 2 ай бұрын
செல்லம், ஆழமான,ஆனித்தாரமான பேச்சு.. வாழ்த்துக்கள். நீங்கள் நிஜவாழ்க்கையில் ஹீரோ..
@MurugesanMurugan-eb2pq
@MurugesanMurugan-eb2pq 2 ай бұрын
மக்களை அரசியல் படுத்துவதற்க்கு நாம் நிரந்தர எதிர் கட்சிகளாக வேண்டும் உண்மை யான பேச்சு
@srinivasanseenu2585
@srinivasanseenu2585 2 ай бұрын
பிரகாஷ்ராஜ் அவர்களுக்கு நல்வாழ்த்துகள்ங்க i Appreciate to you inga.🌻🌻🌻🌻🌻👏👏👏👏👏🌅🌄🌻🌻
@TamnaOmana-tw1ec
@TamnaOmana-tw1ec 2 ай бұрын
Avataķàñ
@aabbccaa2211
@aabbccaa2211 2 ай бұрын
ஓகே வணக்கம் தோழரே வாழ்த்துக்கள்❤❤❤❤
@user-hz6zt5gl8z
@user-hz6zt5gl8z 2 ай бұрын
How depth you and your thoughts sir ❤🎉Hat's off to you Sir🙏🙏🙏🙏
@user-tn8so2we2h
@user-tn8so2we2h 2 ай бұрын
அருமை அருமை 👍👍✋✋
@Bikerkumar
@Bikerkumar 2 ай бұрын
Very well explained Prakash Raj sir, your speech is bold and inspirational
@IvanAntonyJohn
@IvanAntonyJohn 2 ай бұрын
Clarity of speech 🎖️
@moonansari3232
@moonansari3232 2 ай бұрын
அருமை பேச்சு தோழரே வாழ்த்துக்கள். ........ நீங்கள் எடுத்துக்காட்டு ( அரசியலுக்கு ) வளருங்கள் வாழ்த்துகிறேன்......... V.C K. Ansar .
@think-neutral
@think-neutral 2 ай бұрын
சினிமாவுல வில்லன் நிஜ வாழ்வில் வில்லன்களை தைரியமாக எதிர்த்து மக்களுக்காக பேசுகிறார். வாழ்த்துக்கள் பிரகாஷ்ராஜ் சார்! இது இப்படி இருக்க சினிமாவில் மக்களுக்காக வீர வசனம் பேசும் ஹீரோக்கள் நிஜ வாழ்க்கையில் வில்லத்தனம் பண்ணும் தலைவர்களுக்கு உதவியா இருக்காங்க, நிஜ வில்லன்களின் வெற்றிக்காக கூட்டனி சேர்கிறார்கள், ஜால்ரா அடிக்கிறார்கள்!
@user-cx6bs8hs8u
@user-cx6bs8hs8u 2 ай бұрын
Thank you for prakashraj power speech god bless you all family members
@thiruvengadamarulprakasam9874
@thiruvengadamarulprakasam9874 2 ай бұрын
Sir i never expect such a good speech CHELLAM
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 2 ай бұрын
Very good speach 👍👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@rkeerthika5496
@rkeerthika5496 2 ай бұрын
அம்பேத்காரம் பொதுவான தலைவர் தான சார் ஒரு ஆள் மட்டும் பயன்படுத்துவது தப்புதான சார்
@SanathKumar-qp2mw
@SanathKumar-qp2mw 3 күн бұрын
திரு திருமா தவிர வேறு யாரும் அம்பேத்தார் அவர்களை நினைத்து கூட பார்பது அரிது
@vidyagnana9234
@vidyagnana9234 2 ай бұрын
Super sir நன்றி 🎉🎉🎉🎉
@MartinRobert-jn3kz
@MartinRobert-jn3kz Ай бұрын
Really Very Very Good 💯 Percentages Gentle Man in Tamil Cinema Field Number One Actor Don't Stop For Your Speach in Chennai City and Tamil Nadu Contionusly Talk Chennai Tamilan.
@shanmugamjaya2179
@shanmugamjaya2179 2 ай бұрын
Great! Excellent message!!A peaceful and Revolutionary appeal to the people! People like you is need of the day! Great Sir! Thank you Sir!
@dharneshn5728
@dharneshn5728 2 ай бұрын
🚩🚩🚩🚩🚩🚩🚩💐
@dharneshn5728
@dharneshn5728 2 ай бұрын
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
@user-ev6uy2dm3t
@user-ev6uy2dm3t 2 ай бұрын
Excellent speech Thank you Prakashraj sir
@sundararajanr3497
@sundararajanr3497 2 ай бұрын
SUPER PRAKASHRAJ SIR.
@balasubramaniam3531
@balasubramaniam3531 2 ай бұрын
கவரி லங்கேஷ்கர் சார்பாக இந்த விருதை வாங்கி கொள்கிறேன் பிரகாஷ்ராஜ் ஒரு நம்பகமான மனுசன்🎉
@chandrugounder8282
@chandrugounder8282 2 ай бұрын
Super speech
@anandananandan6555
@anandananandan6555 2 ай бұрын
அருமையான சிறப்பான பேச்சு🎉
@sadanandamd7557
@sadanandamd7557 2 ай бұрын
A good advisable speech to all public. Thank u a lot.
@nagoorgani336
@nagoorgani336 2 ай бұрын
அருமை சார்...
@IlhamIlham-by8tw
@IlhamIlham-by8tw 2 ай бұрын
அருமையான பேச்சு நன்றி
@jayaram322
@jayaram322 2 ай бұрын
❤🔥
@sksamy8992
@sksamy8992 2 ай бұрын
இவனல்லவோ கலைஞன் என்று ஒரு மையில் விழிக்க ஆசை. ஆனால் சமூகப் பொறுப்புள்ள இந்த அற்புதக் கலைஞரை ன் விகுதி போட்டு வாழ்த்துவது தவறு. மக்கள் இவருக்கு அரணாக இருக்க வேண்டும் என்பதே எனது பேரவா.
@saroja3240
@saroja3240 2 ай бұрын
ஒரு பொண்டாட்டிய வச்சி குடும்பம் நடத்தாம 2,,,3ல்லாம் வச்சி குப்பைகொட்றவனல்லாம் பேச இதுஅந்தகால பாட்டிகள் காலம் இல்ல துடைப்பகட்டைய எடுத்துதுறத்துற இளயதலபெண் கள்வாழ்றகாலம் 🐚🐚🐚
@IbrahimIbrahim-yz1pc
@IbrahimIbrahim-yz1pc 2 ай бұрын
Excellent message
@amudhaveni3288
@amudhaveni3288 2 ай бұрын
Excellent speech 👋👋👋👋🙏🙏
@RThangarajRThangaraj-if4ls
@RThangarajRThangaraj-if4ls 2 ай бұрын
Super yes you are correct.
@user-zy6kg7lm1f
@user-zy6kg7lm1f 2 ай бұрын
மகிழ்ச்சி சார் 🙏
@sreemathis9724
@sreemathis9724 2 ай бұрын
Prakash raj voice is magic
@abdulrazack6984
@abdulrazack6984 2 ай бұрын
Amazing speech in tamil despite being from kannada
@umaraliali9597
@umaraliali9597 2 ай бұрын
அருமை யானா தமிழ் வேற லெவல்
@user-ij6xe7xb8c
@user-ij6xe7xb8c 2 ай бұрын
அடடடா என்ன ஒரு பேச்சு...
@abdulbukhaririyasudeen7795
@abdulbukhaririyasudeen7795 2 ай бұрын
Prakash rai my brother truth full speech good person
@AnilSinghYadav-qp3ed
@AnilSinghYadav-qp3ed 2 ай бұрын
Your brother, how you mother join to prkas Father bed
@Dr.kc.Gowtham.mds-prostho
@Dr.kc.Gowtham.mds-prostho 2 ай бұрын
தெளிவான உரை....❤🎉
@vasugevasu6557
@vasugevasu6557 2 ай бұрын
👌👌
@vasugevasu6557
@vasugevasu6557 2 ай бұрын
👌👌👌🙏🙏🙏🙏
@shabeershabeer2477
@shabeershabeer2477 28 күн бұрын
Beautiful speech....sellam 🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@sartharbasha2878
@sartharbasha2878 2 ай бұрын
சூப்பர் அருமை
@VasanthKumar-ex3ld
@VasanthKumar-ex3ld 2 ай бұрын
Good.thanks
@thamayanthithamayanthi8379
@thamayanthithamayanthi8379 2 ай бұрын
PrakashRaj.sir.speak.suppar.Super.super
@bareebarith5337
@bareebarith5337 2 ай бұрын
மிக சிறந்த நடிகர் மிக சிறந்த பேச்சாளர்
@user-ot1yv4dj2b
@user-ot1yv4dj2b 13 күн бұрын
Hats off to you sir,you are a gutsy man.
@abdulkadar9270
@abdulkadar9270 2 ай бұрын
PRAKASH RAJ SIR WISDOM 💯 TRUE SPEECH 🗨 REAL HERO ❤❤❤ GOD'S GRACE LIVING LONG LIFE WITH GOOD HEALTH SIR
@hyderlic8016
@hyderlic8016 2 ай бұрын
Real Hero🎉
@acumasterabdulhaleem4386
@acumasterabdulhaleem4386 2 ай бұрын
நீங்கள் ஒரு மாமனிதர் சகோ
@AnilSinghYadav-qp3ed
@AnilSinghYadav-qp3ed 2 ай бұрын
பறையனா
@malkanis3068
@malkanis3068 2 ай бұрын
Super sir mr.pragash
@issac2400
@issac2400 2 ай бұрын
பிரகாஷ் ராஜ் அவர்கள் பேசுவது மிகவும் முக்கியமான விஷயம், நல்ல கருத்து, முட்டல்களை விழிப்புணர்வு கொண்டவர்களாக மாற்றும்
@SironmaniS-mf6og
@SironmaniS-mf6og 2 ай бұрын
GOD BLESS U PRAKASH RAJ SIR&FAMILY
@mediakingb2834
@mediakingb2834 2 ай бұрын
Vera level chellam
@prasathdeva6597
@prasathdeva6597 2 ай бұрын
Good speech பிரகாஷ்ராஜ் sir Dr. தொல். திருமாவளவன் சார் நீங்க நல்ல இருக்கணும்
@MyMdhussain
@MyMdhussain 2 ай бұрын
iris aunty 👍 Super 👏🏿💥🧡⭐❤🌟💙🌟💯💛🤍👍💐⭐👏🏿⭐⭐⭐⭐
@SR-km3rz
@SR-km3rz 2 ай бұрын
அரசியல் பேச அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் நாட்டின் பிரதமர் அவர்களை அவன் இவன் என்று ஒருமையில் பொது மேடையில் பேசியது கண்டிக்கத்தக்கது. பொது மேடையில் திருமா அவர்களை அவன் இவன் என்று ஒருமையில் பேசினால் ஏற்று கொள்வார்களா?
@jagan2933
@jagan2933 2 ай бұрын
இப்படி தனக்கு தானே தட்டி குடுத்துக்க வேண்டியது தான். பின்ன வேற என்ன செய்ய முடியும். நாங்க இதை செஞ்சோம் அதை செஞ்சோம்னா மக்கள் கேள்வி கேட்டா என்ன செய்வது. அது சரி சமூக பொறுப்பு இருக்குற ஆள் அவர் மாநிலத்தை விட்டு காசுக்காக இங்க பேச வருவாரா. அப்புறம் உண்மை எப்படி பேசுவார்
@AnilSinghYadav-qp3ed
@AnilSinghYadav-qp3ed 2 ай бұрын
அதை எவனும் கேட்க மாட்டான்
@onemaster8133
@onemaster8133 Ай бұрын
அது ஒன்றும் தவறு இல்லை. தெரிந்து .தவறு செய்பவனை தமிழ் அவ்வாறு பேச அனுமதிக்கிறது
@duraivasanth8915
@duraivasanth8915 2 ай бұрын
Super
@muhamedalijinnaa3843
@muhamedalijinnaa3843 2 ай бұрын
சூப்பர் செல்லம்
@syedafatima2513
@syedafatima2513 2 ай бұрын
Hats off to Prakash raj for calling a spade a spade.
@muthusamy1122
@muthusamy1122 2 ай бұрын
I feel very sorry for him deliberately he is making noise against Mr Modiji frequently
@amuthanardarajen1568
@amuthanardarajen1568 2 ай бұрын
Seriously?
@mohamedrafi8752
@mohamedrafi8752 2 ай бұрын
Awesome speech
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 2 ай бұрын
Super super super super super super super super super super super . Sir.. Kodi.. Vankkam
@user-gp6mk3ip6m
@user-gp6mk3ip6m 2 ай бұрын
அவன் இவன் என்று பேசும் இவன் மனிதனா இவன் பேச்சை ரசிக்கும் திரு திருமா நீங்கள் இத ரசிக்கலாமா உங்கள் மீது எனக்கு மரியாதையும் அன்பும் undu
@gnanireddy5568
@gnanireddy5568 2 ай бұрын
Poda matha jathikaran saunumada pirakash
@gnanireddy5568
@gnanireddy5568 2 ай бұрын
Thiruma nallavata
@kavinsksk1284
@kavinsksk1284 2 ай бұрын
தலைவரே தான் அந்த பிறவி, இந்த துறவி என்று பீலா விடும் போது நடிகர் அதனை கொஞ்சம் மாற்றி வழி மொழிந்தால் பெரிய பங்கம் கிடையாது.
@srinivaskalyan1961
@srinivaskalyan1961 2 ай бұрын
It is very unfortunate that an actor can comment on PM without giving the respect to the PM of India where he is living.
@madasamylakshmanaraj7804
@madasamylakshmanaraj7804 2 ай бұрын
Good speech
@hassanjknpm6178
@hassanjknpm6178 2 ай бұрын
Rip வைக்கப்படும் என்று தெரிந்த பின்பும் உண்மையை உயர்த்தி பிடிப்பவன் தான் மக்கள் மனதில் நீங்கா இடம் பெறுகிறான்
@m.hydherali7257
@m.hydherali7257 2 ай бұрын
Real hero sir neenga...
@nelsanens7798
@nelsanens7798 2 ай бұрын
தெய்வக்குழந்தை 🔥🔥🔥🔥
@user-fm3er3yj6l
@user-fm3er3yj6l 2 ай бұрын
Great speech sir 💯👌👍✌️♥️♥️♥️♥️👍👍👍👌👌👌
@rebeccabritto2468
@rebeccabritto2468 2 ай бұрын
Prakash Raj superb
Pool Bed Prank By My Grandpa 😂 #funny
00:47
SKITS
Рет қаралды 18 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 6 МЛН