No video

Aditha Karikalan கொலையை மறைக்க எழுதப்பட்டதா பொன்னியின் செல்வன்? Dr K Kantharaj | Ponniyin Selvan

  Рет қаралды 162,625

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #ponniyinselvan #drkantharaj #ps1 #actorkarthik #actorvikram #arrahman #maniratnam #kalki #ps1tamil #ponniyinselvanaudiolaunch #ponniyinselvanstorytamil #ponniyinselvanbykalki #nakkheeraninterview #nakkheeran #adithakarikalan
ஆதித்த கரிகாலன் கொலையை மறைக்க எழுதப்பட்டதா பொன்னியின் செல்வன்? | Dr Kantharaj Interview | Aditha Karikalan | Ponniyin Selvan | Nakkheeran TV
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 349
@ramdinesh7375
@ramdinesh7375 Жыл бұрын
அருமையான பதிவு. மதிப்பிற்குரிய காந்தரசன் அய்யா உங்கள் பேச்சில் அவ்வளவு தெளிவு, சிறந்த சொல்லாடல், ஆச்சரியமூட்டும் வரலாற்று அரிய தகவல்கள். அனைத்துமே மிகவும் பயனுள்ளதாக இருந்தது. திருப்தியான காணொளி. நன்றி நக்கீரன் குழு.
@skdinesh8424
@skdinesh8424 Жыл бұрын
Ppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplpppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppplppppppppppppppppplpppppppplpppppppppplppppppppppplplppppppppppppppppppppppppppppppppppppppplpppppplppplpplplppllppppppplpppppppppllpplppppppplpppppppppppplpplpppppppplppppppppppppppppppp
@SRIDEVI-fh3im
@SRIDEVI-fh3im Жыл бұрын
@@skdinesh8424 👠
@jeyaramah1475
@jeyaramah1475 Жыл бұрын
அருமையான நேர் காணல். டாக்டர் காந்தராஜ் அவர்கள் மிகவும் சிறப்பாக, தன்னை வந்தியத்தேவனாக உருவகப்படித்திக் கொண்டு பேசியது மிகவும் சிறப்பாக இருந்தது. இவரைப் போன்றவர்கள் இளைய தலைமுறைக்கு எடுத்துக் காட்டாக இருந்து நமது வரலாற்று பொக்கிஷங்களை சொல்ல வேண்டும். டாக்டர் காந்தராஜ் என்னைப் போன்ற சமகால மூத்த தலைமுறையினரை கூட அழைத்து போன உணர்வை ஏற்படுத்தியது. நன்றிகள் 🙏.
@asokanp9731
@asokanp9731 Жыл бұрын
அற்புதமான பதிவு. அய்யா காந்தராஜ் சொல்வதெல்லாம் வியப்பாக இருக்கிறது. அருமை. பொன்னியின் செல்வன் வரலாற்றையும் கதையையும் விளக்கம் அழகாக தொகுத்து வழங்கி உள்ளீர்கள். நன்றி. வாழ்த்துகள்.
@venkatesansubburaj1372
@venkatesansubburaj1372 Жыл бұрын
இன்று காலை தங்களை அடையாறு சிக்னலில் சந்தித்தபோதே இப்படி இன்று பொன்னியின் செல்வன் பற்றி தாங்கள் பேசனும் என்று எண்ணிக்கொண்டேன். அப்படியே நிகழ்ந்தது ஆச்சரியமே! தமிழ் தமிழர் உலகு மீது எப்பொழுதும் போலவே அக்கறையான அருமையான பேச்சு.நன்றி டாக்டர்.
@vox-populi-vox-dei-
@vox-populi-vox-dei- Жыл бұрын
சிங்கத்தை காட்டுல வீட்ல பாத்திருப்போம் யூடுபில பார்திருப்போமா? காந்தராஜ்தான் அந்த சிங்கம்...
@moorthythandapanimoorthy8249
@moorthythandapanimoorthy8249 Жыл бұрын
Enna singam
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
மனுசன் இல்லையா? மிருகமா?
@SakthiVel-hp2bz
@SakthiVel-hp2bz Жыл бұрын
உயிர் எழுத்துக்கள் 12 லிங்கத்தின் உயரம் 12 அடி உயிர்மெய் எழுத்துக்கள் 18 நந்தியின் உயரம் 18 அடி உயிர் மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை 216 கோபுரத்தின் உயரம் 216 அடி தமிழ் எழுத்துக்களின் மொத்த எண்ணிக்கை 247 நந்திக்கும் லிங்கத்திற்கும் இடையிலான தூரம் 247 அடி தஞ்சை பெரிய கோயிலின் சிறப்பு
@sakynahaisyah9919
@sakynahaisyah9919 Жыл бұрын
Thank you for sharing Sakthi 👍👍👍
@rajaselvam1583
@rajaselvam1583 Жыл бұрын
Need BioPic of Dr K Kantharaj . Perfect person who can connect PAST/PRESENT/FUTURE on all Topics.
@kumaranselvaa8596
@kumaranselvaa8596 Жыл бұрын
ஐயா உங்கள் நேர்காணல் நேர்த்தியாக இருக்கிறது அருமை தமிழனாக இருப்பது பெருமை
@margarateregina6134
@margarateregina6134 Жыл бұрын
Dr. Sir super. வரலாற்று உண்மைகளை நீங்கள் மட்டுமே சமூக பொறுப்புணர்ந்து சொல்லி எங்களை பிரமிக்க வச்சிட்டிங்க சார். உங்க நேர்கானல் ஒவ்வொன்றையும் miss பண்ணாமல் பார்க்கறேன். புதுபுது தகவல்களாக ஒவ்வொன்றும் உள்ளது. பெரியார் மடியில் வளர்ந்தலர் என்பதை நிறுபித்து விட்டீர்கள். நவீன பெரியாராகவே உங்களை பார்க்கிறோம்.
@fajarulhakh635
@fajarulhakh635 Жыл бұрын
வரலாற்றின் பதிவுகளை பதிவு செய்வதில் பொக்கிஷம் மருத்துவர் ஐயா காந்தராஜ் அவர்கள் பல்லாண்டு வாழவேண்டும் பல பதிவுகளை நாம் அறிய வாய்ப்பு கிடைக்க வழிவகை செய்யவேண்டும் ஐயா வாழ்த்துக்கள்
@logeshraghavtamil839
@logeshraghavtamil839 Жыл бұрын
@@vetriv702 😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣 adei adei epudi daa vai kusama epudi la soldra konjam kooda koochamay ilala??
@SRIDEVI-fh3im
@SRIDEVI-fh3im Жыл бұрын
@@vetriv702 நீ மூடு உன்னை எல்லாம் எதுல அடிக்கிறதுன்னு தெரியல🤔
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
தமிழர்கள் காட்டுமிராண்டிக்கள் - பெரியார். இந்த நவீன பெரியார் என்ன சொல்றார்?
@SRIDEVI-fh3im
@SRIDEVI-fh3im Жыл бұрын
@@ilayaperumal2726 நீங்க ஆங்கிலேயரா சகோதரா
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
தமிழனாக பெருமை படும் தங்களை கண்டு நாங்களும் பெருமைப்படுகிறோம். வாழ்த்துக்கள்.தஞ்சை பெருவுடையார் கோவிலின் உயரம்247அடி. தமிழின் எழுத்துக்களின் எண்ணிக்கை247.👍💐
@SakthiVel-hp2bz
@SakthiVel-hp2bz Жыл бұрын
கோபுரத்தின் உயரம் 216 அடி லிங்கத்திற்கும் நந்திக்கும் இடையே உள்ள தூரம் 247 அடி லிங்கத்தின் உயரம் 12 அடி நந்தியின் உயரம் 18 அடி உயிர் எழுத்து 12 மெய்யெழுத்து 18 உயிர்மெய் எழுத்து 216 மொத்தம் மொத்த தமிழ் எழுத்துக்கள் 247
@vodafonesmac7558
@vodafonesmac7558 Жыл бұрын
அய்யா , தஞ்சை பெரிய கோவில் கல் வெட்டின் தமிழ் எழுத்துக்கள் ஏன் ஹிந்தி மொழியில் மாற்றம் செய்ய படுகிறது....வருத்தமாக உள் து
@vijayalakshmi-ug9qw
@vijayalakshmi-ug9qw Жыл бұрын
​@@vodafonesmac7558
@SRIDEVI-fh3im
@SRIDEVI-fh3im Жыл бұрын
@@SakthiVel-hp2bz சூப்பர் சகோதரா. பெருமையாக இருக்கிறது நாம் தமிழன் என்று சொல்லவே
@ilayaperumal2726
@ilayaperumal2726 Жыл бұрын
@@vodafonesmac7558 அண்ணே அது சமஸ்கிருதம்.ராஜ ராஜனின் நிறைய கல்வெட்டு சமஸ்கிருதத்தில் உள்ளது. 1000வருசத்துக்கு முன்னாடி உள்ள சோழர்கள் அறிவாளிங்க நிறைய மொழி தெரியும்.
@mohamedhashim6059
@mohamedhashim6059 Жыл бұрын
அய்யா உங்களின் சரித்திரம் பற்றிய அறிவு பிரமிக்க வைக்கிறது எவ்வளவு. உண்மையான சரித்திரச் சான்றுகளை ஆதாரங்களை தெளிவாக தருகிறீர்கள் உங்களைப் போன்ற சரித்திரம் தெரிந்தவர்கள் சொல்லாமல் விட்டு விட்டால் எங்களுக்கு எங்கள் மொழி நாடு இவற்றின் சரித்திரம் தெரியாமல் போய் விடும்
@kuppan.k8986
@kuppan.k8986 Жыл бұрын
வரலாற்று பெட்டகம்💥 .... இவரை முழுவதும் பயன்படுத்துங்கள்...
@baskararumugam8593
@baskararumugam8593 Жыл бұрын
Very good
@panchaksharamvenu7237
@panchaksharamvenu7237 Жыл бұрын
டாக்டர் உங்கள் பேட்டி மிக அருமை
@dmkdogs
@dmkdogs Жыл бұрын
dr sunniya nalla ooombu da punda
@saravananr3614
@saravananr3614 Жыл бұрын
"கர்வம் வந்தது ஆவேசம் வருகிறது...நானே வந்தியதேவன்...நானே அருண்மொழி ...."ஒன்றிப்போயுள்ளார் மருத்துவர் ஐயா. தமிழனாக பிறந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியே!
@kaniappansrly9744
@kaniappansrly9744 Жыл бұрын
ஐயா எங்களுக்கு தெரியாத அறியாத தகவலை சொல்ல நீங்கள் நீண்டகாலம் இருக்கவேண்டும்
@vigneshwaran369
@vigneshwaran369 Жыл бұрын
Hats off sir. Enga manasula irukartha puriya vendiyavangaluku serupala adicha mathiri super ah soninga sir 👌 👍 👌
@rojasamayal9436
@rojasamayal9436 Жыл бұрын
உண்மையயை உறக்க சொல்லும். அய்யாவிற்க்க❤️❤️❤️❤️❤️❤️❤️
@all-is-well-o9u
@all-is-well-o9u Жыл бұрын
உங்கள் பேச்சு கேட்கும் போது புல்லரிக்குது ஐயா... நீங்க நூறு வருடம் வாழணும் ... நான் ஈழத்தமிழன்
@Kuyilpattupadayppagam
@Kuyilpattupadayppagam Жыл бұрын
தலை வணங்கி நிற்கின்றேன் ஐய்யா! தங்களைப்போன்றவர்கள் மனம் திறந்து பேச வேண்டும் உணர்ச்சிமிக்க உண்மையான பேச்சு! தாங்கள் பேசும்போதே எம்முடைய வம்சாவடியின் பெருமை மனத்துள் துலங்குவது போதாதா கண்முன்னே தோன்றும் காட்சிகளால் நாமும் துளிர்கக?! மிக்க நன்றி ஐய்யா! வாழ்க தமிழ்! வாழ்க ஐய்யா!🙏🙏🙏🙏🙏
@jayamurugan4979
@jayamurugan4979 Жыл бұрын
மணிரத்னம்.படம்நான்.பார்பதில்லை.ஏன்என்றால்அவர்கள்.நம்மைகுறைத்துதான்.சினிமா.இருக்கும்.குறிப்புஷங்கர்.சினிமாவும்.இப்படிதான்.இருக்கும்
@prasadramanathan2048
@prasadramanathan2048 Жыл бұрын
very correct prediction. shankar and manirathnam they project they are genius. but useless nuts both.
@Mel-by7re
@Mel-by7re Жыл бұрын
இப்படி த்தான் அவர்கள் எடுப்பபார்கள். அவர்கள் free masonary ஆட்கள். தமிழரைக் குறைத்தே தான் எடுப்பார்கள்
@CV-2411
@CV-2411 Жыл бұрын
Exactly. ஆனா தமிழர்கள் இவர்களை தூக்கி கொண்டாடுறதுதான் வேதனை. மொத்த பிராமணர்களும் நம்மை தின்று கொழுத்தவர்கள்
@asokanvarunan4102
@asokanvarunan4102 Жыл бұрын
நன்றி.
@isahbiazhar
@isahbiazhar Жыл бұрын
@@asokanvarunan4102 ...
@muralikannanchinnadurai9222
@muralikannanchinnadurai9222 Жыл бұрын
மிக சிறந்த வரலாறு தெளிவான விளக்கம் நன்றி ஐயா
@narayanasamysamy3826
@narayanasamysamy3826 Жыл бұрын
பழைய வரலாற்றில் மிகவும் தெளிவாகவும் கூர்மையாகவும் ஆராய்ந்து படித்துகற்றவர் வரலாற்றுநாயகன்அவருக்கு எனது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்
@ye4535
@ye4535 Жыл бұрын
M1
@renukadeviramaswamy5373
@renukadeviramaswamy5373 Жыл бұрын
ஆமாங்க சார் எப்படிப்பட்ட இனம் இன்று இந்த வேதனை எனக்கும் உண்டு
@user-lp8tp4wj4w
@user-lp8tp4wj4w Жыл бұрын
அருமை.. அருமை.. அனைவரும் அருமையாக நடித்திருக்கிறார்கள். பின்னணி இசையெல்லாம் அருமை. ஆமாம்.. சிறப்புதான் ஐயா பாராட்ட வேண்டும் தான். ஆனால்,இது தமிழர்களின் பெருமை கூறும் வரலாறு, உண்மைக்கதை. இதை ஆளுக்காள் கையிலெடுத்து கண்டபடி விளையாட யாருக்கும் அனுமதியில்லை. பணத்துக்காகவும் புகழுக்காகவும் தமிழை மட்டுமல்ல பெற்ற தாய் தந்தையை சகோதரிகளை கூட கேவலப்படுத்தி படமெடுக்க தயாராக இருப்பவர்கள் தான் இந்த திரைப்பட துறையினர். அந்த சோழர்களும், பாண்டியர்களும் இப்பொழுது இருந்திருந்தால் இந்த நாவலும் சரி அதை சார்ந்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படமும் சரி வெளிவந்திருக்க விட்டிருக்கமாட்டார்கள். மாறாக இப்படி களங்கப்படுத்தியதற்ற்கு இவர்களின் தலையை கொய்திருபார்கள். ஏனெனில், ஆதித்த கரிகாலன் போல மாசற்ற, வீரம் நிறைந்த, ஒழுக்கமான ஒரு மன்னனை இந்த படத்தில் ஒரு குடிகாரன் போலவும், பெண் மீது காமம் கொண்டு அலைபவன் போலவும் காட்டியுள்ளார். அதே நேரம் பாண்டியர்களை போர் வெறி கொண்டவர்களைப்போலவும், நாகரிகம் அற்றவர்களைப்போலவும் காட்டியுள்ளனர்.அடுத்து, சோழர்கள் சிவ நெறியை பரப்பியவர்கள் ஆனால், இதில் ஒரு சிறிய சிவ வழிபாடு கூடக்காட்டப்படவில்லை. இதைப் பெருமை என்றும் சொல்லும் நம்மை எதைக் கொண்டு அடிப்பது. நம்மை விட மானம் கெட்டவர்கள் யார் இருப்பார்கள் என்று தெரியவில்லை. உண்மை வரலாறு தெரிந்த எந்த மானமுள்ள தமிழனும் இந்தப் படத்தை இப்படி வரவேற்கமாட்டார்கள். இதை வரலாறு என்றுவேறு பரப்புகிறார்கள். இன்று இப்படி ஒரு படத்தை எடுத்து இதுதான் வரலாறு என்று சொல்பவர்கள்,நாளை தமிழர்களை முட்டாள்கள் என நினைத்துக்கொண்டு எமது வரலாற்றை சிதைப்பார்கள் அப்பொழுது பெரிய யாரிப்பாளர்களைளையும்,இயக்குனர்களையும் நம்பி வாழும் தமிழ் திரைப்பட துறையினர்(நடிகர்கள் உட்ப்பட) அவர்களை புகழ்ந்து கவி பாடி நிற்ப்பார்கள். அதையும் உண்மை என்று நம் அடுத்த தலைமுறைகள் கைக்கொட்டிப் பார்த்து சீர்கெட்டு நிற்பார்கள். ஆகவே, தயவு செய்து வரலாற்றை எழுதவோ படமாக்கவோ யாராவது விரும்பினால் வரலாற்று புத்தகங்கள், தமிழ் கல்வெட்டுச் செய்திகள், செப்பேடுகள், தமிழ் சங்க இலக்கியப் பாடல்களின் பொருள்கள் இப்படி எங்கு உண்மை வரலாறு இருக்குமோ அதைப் படியுங்கள். அல்லது படித்தவர்களிடம் பேசுங்கள்.வரலாற்று ஆசிரியர்களிடம் அனுமதி பெறுங்கள்.அப்போது தான் பணத்துக்காக எழுதப்படும் நாவல்களும்,எடுக்கப்படும் படங்களுக்கும் உண்மை வரலாற்றுக்கும் இடையிலான வித்தியாசம் தெரியும். பாதி வரலாற்றை அந்நியன் அழித்தான் மீதியை நம்மவன் (திராவிடன்,பிராமணன்)அளிக்கிறான். நாம் விக்ரமின் நடிப்பு,திரிஷாவின் இடுப்பு , பி எபக்க்ஸ் ,கேமரா,கோரியோகிராபி,விசுவல் என வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம், இந்தியாவின் விண்கலம் பறந்தபோது கை தட்டி மகிழ்த்த ஏழை விவசாயியின் கோவணமும் பறந்த கேலி சித்திரம்தான் நினைவுக்கு வருகிறது.
@kalkiponni600
@kalkiponni600 Жыл бұрын
Unmai.. 👍ponninyin selvan kathayil, engu krishnan matrum kamsan sarndha varigalum illai.. Athai ippadi padathil kondu vara vendiya entha avasiyamum illai.. Idhu oru nam munoorgalin varalaru..idhu munorgalin nambigaiyai marupathakku samam..
@mathivanann7839
@mathivanann7839 Жыл бұрын
அந்த சிலய செய்தவன்....மனிதன்...அது..தன் நம்பிக்கை...!!!!உன் திறம்....!!!!நன்றி ஐயா..!!!வாழ்க....!!!!!🙏🙏🙏🙏🙏🙏🙏
@chenthilkumarmani7994
@chenthilkumarmani7994 Жыл бұрын
Encyclopedia Ayya neenga super 👌 👍
@selvarajand9225
@selvarajand9225 Жыл бұрын
Respected Dr. Kantha Raj Sir 🌹 you are really a great 🙏 wonderful intellectual person, what an excellent meaningful effective explanation with a good message 👍 to some people who do not know the history of Ponniyin Selvan. Hat's off to you Sir 👍. Keep it up Sir 🌹. Thanks to you Sir 👍🙏💅👌👍 and good interview 👌🌹💅
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
அய்யா காந்தராஜ் மருத்துவம் படித்தாரா இல்லை மனுநீதி படித்தாரா எல்லா எல்லைகளையும் கரிகாலன் போல் பிடிஙு்கி எரிகிறார் சூப்பர்.
@mangaivenkata7608
@mangaivenkata7608 Жыл бұрын
Awesome awareness video for tamilan history... Thank you sir...!
@user-yr3od4uu9e
@user-yr3od4uu9e Жыл бұрын
உங்களை போல் நானும் எத்தனை முறை பார்ப்பேன் என்று தெரியவில்லை
@poovizhi.
@poovizhi. Жыл бұрын
Much respect on you Dr. sir!! Live long healthy life 🙏🙏🙏
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 Жыл бұрын
டாக்டரை ..பேச வைத்து..அதை எழுதி..புத்தகமாக வெளியிட வேண்டும்.. புதினம்.. பொக்கிஷம்
@saibaba172
@saibaba172 Жыл бұрын
அருமை 🔥🌷💐
@dsraj8789
@dsraj8789 Жыл бұрын
Completely agree with Dr on the hype about Maniratnam. He is good but definitely overrated . The extent of “inspiration “ he had drawn from Godfather for his movies like Nayakan and Agninatchiram is unbelievable. He was just lucky there wasn’t much awareness those days . I am just simply amazed at the knowledge depth this Gentleman possesses and love the way he shares it . It’s like listening to someone in your own family . Good bless you Dr !
@jeeviswim4012
@jeeviswim4012 Жыл бұрын
You just expressed what I had in my mind. U can see God father in all his movies. Not even a single shot is missed. We can say he is a good copy cat. He hasn't taken a single movie out of his own creativity or story. He used writer balakumaran in those which took him to the peak. He is famous for dialogues in his movies which is his own.
@rajasennhere
@rajasennhere Жыл бұрын
@@jeeviswim4012 very true
@ShanmugarajaMadheswaran
@ShanmugarajaMadheswaran Жыл бұрын
Give more interviews to discuss about 1950 to 1990 history
@kumar683
@kumar683 Жыл бұрын
பொன்னியின் செல்வன் பார்ப்போர் கவனத்திற்கு... 🌑 நாளை அமரர் கல்கி எழுதி ஜெயமோகன் திரைக்கதை வசனத்தில் மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி இருக்கிற பொன்னியின் செல்வன் திரைப்படத்தை ஆர்வமாக எதிர்பார்த்து "புல்லரிப்போடு" இருக்கின்ற அனைவருக்கும்... 1. முதலில் பொன்னியின் செல்வன் என்பது கற்பனை கதை. வரலாற்றில் இருந்து சில சம்பவங்களை வைத்துக் கொண்டு எழுதப்பட்ட புனைவு. இந்தக் கதையையே வரலாறு நினைத்துக் கொள்ள வேண்டாம் . வரலாறு இந்த புனைவுகளை எல்லாம் தாண்டி பிரம்மாண்டமானது. 2. அமரர் கல்கி எழுதியபோதே வரலாற்று கல்வெட்டுகளில் காணப்படும் ஆதித்த கரிகாலன் கொலை பற்றி உள்நோக்கத்தோடு எழுதியுள்ளார் என்பதான விமர்சனங்கள் அந்தக் காலத்திலேயே முன்வைக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக ஆதித்த கரிகாலன் படுகொலை என்பது பார்ப்பனர்களால் நிகழ்த்தப்பட்டது என்றும் அதை மட்டுப்படுத்தவே நந்தினி என்ற கற்பனைக் கதாபாத்திரத்தை முன்வைத்து "நந்தினி- ஆதித்த கரிகாலன் காதல்" என்பதான கற்பனைக் கதை ஓட்டத்தை அமரர் கல்கி எழுதினார் என்றும் அது பெரு மாவீரனான ஆதித்த கரிகாலன் புகழுக்கு எதிரான செயல் என்பதான விமர்சனங்கள் அப்போதே உண்டு.எனவே புல்லரிப்பாளர்கள் 'விக்ரம் - ஐஸ்வர்யா ராய்' ஜோடியை பார்த்துவிட்டு இதுவே தமிழரின் வரலாறு என்று நினைத்து விடாதீர்கள். 3. இது ஒரு திரைப்படம் என்பதோடு மட்டுமே நிறுத்திக் கொள்ள வேண்டும். எப்போதுமே வரலாற்றை தழுவி மணிரத்னம் செய்கிற ஆக்கங்களில் அவருக்கென்றே உரித்தான மேல்தட்டு வலதுசாரி 'அரசியல்' இருக்கும் என்கிற கவனத்தோடு இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும். எடுத்துக்காட்டாக கன்னத்தில் முத்தமிட்டால் திரைப்படத்தில் ஈழத்தின் வீர வரலாற்றை ஆயுத வியாபாரிகளின் மோதல் என இழிவுபடுத்திய மணிரத்னம் , எடுத்துள்ள 'பொன்னியின் செல்வனில்' அல்ல..அல்ல PS-1 ல் ( ப்ளே ஸ்டேஷனா என்றெல்லாம் கேட்டு விடாதீர்கள்.) நல்லவற்றை எடுத்துக்கொண்டு அல்லவற்றை விமர்சிக்கிற மனப்பாங்கு பார்வையாளர்களுக்கு வேண்டும். 4. எல்லாவற்றிற்கும் மேலாக அதீதமாக ஒலிக்கும் இந்த திரைப்பட விளம்பரத்தின் மூலமாக திடீரென கவனம் பெற்று இருக்கிற 'ராஜராஜ சோழன்' இதோ கும்பகோணத்தில் அருகே இருக்கிற உடையாளூரில் எவ்வாறு பராமரிப்பின்றி படுத்து கிடக்கிறார் என்கின்ற காட்சியை பொன்னியின் செல்வன் படம் பார்ப்பவர்கள் அனைவரும் ஒருமுறை அவசியம் நேரில் வந்து பார்த்துவிட்டு சென்றால், இக்கதை, திரைப்படம், விளம்பரம், வணிகம் இவைகளுக்கு ஊடாக இருக்கிற 'அரசியல்' புரியும். 5. அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் கதை அவரே இக்கதையின் முன்னரையில் சொன்னது போல சோழ வரலாற்றை ஆய்வு செய்த சதாசிவ பண்டாரத்தார், கே ஏ நீலகண்ட சாஸ்திரி போன்ற பெரும் அறிஞர்களின் உழைப்பிலிருந்து எழுத்தாளப்பட்ட சில வரலாற்று செய்திகளை கொண்டு எழுதப்பட்ட கற்பனை கதை. இதில் ஆழ்வார்கடியான் நம்பி பூங்குழலி நந்தினி குடந்தை ஜோதிடர் என பல கற்பனை கதாபாத்திரங்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். சாண்டல்யன் எழுதிய கடல்புறா போன்றது தான் பொன்னியின் செல்வனும். இது வரலாறு அல்ல. இந்த புரிதலோடு திரைப்படத்தை அணுக வேண்டும். 6. வரலாற்று நிகழ்வுகளை திரைப்படமாக எடுக்கும் போது இருக்க வேண்டிய கவனம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் இருக்கிறதா என்பதை எல்லாம் திரைப்படம் சொல்லட்டும். ஆனால் வரலாற்றில் பொன்னியின் செல்வனில் இடம்பெறும் சம்பவங்கள் நடந்த போது அருள்மொழி வருமனுக்கு 16 17 வயது இருக்கலாம். ( ஜெயம் ரவியை பார்த்தால் அப்படி தெரியவில்லை என்றெல்லாம் நினைக்க வேண்டாம். கற்பனை என்பதோடு நிறுத்தினால் இந்த பிரச்சனை இல்லை.) ஆதித்த கரிகாலனுக்கு 20 21 இருக்கலாம் .( 20 21 வயது இளைஞனுக்கு விக்ரம் போல தாடி மீசை முளைக்குமா என்றெல்லாம் யோசிக்க வேண்டாம் ‌. இது கற்பனை. அவ்வளவுதான்.) எனவே இதை சோழர் வரலாறாக திரைப்படம் பார்க்க வரும் குழந்தைகள் மனதில் பதிய வைத்து விடாதீர்கள். அவர்களுக்கு இந்த திரைப்படம் சோழர் வரலாறு பற்றிய ஒரு தொடக்கமாக இருக்கட்டும் என்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். வரலாற்றை உண்மையான ஆவணங்கள் மூலம் நாம் படித்தறிந்து நம் பிள்ளைகளுக்கு கடத்துவோம். பிழையான வரலாறுகளால் தான் இன்னும் இந்த தமிழினம் அடிமையாக கிடக்கிறது என்கிற புரிதல் முதலில் நமக்கு வேண்டும். திரைப்படங்களை வரலாறாக புரிந்து கொண்ட பேதமையால் தான் இங்கே 'வீரபாண்டிய கட்டபொம்மன்' ஓடியது. மருது பாண்டியர்கள் வரலாற்றை அசலாக பேசிய " "சிவகங்கைச் சீமை" தோற்றது.
@kalkiponni600
@kalkiponni600 Жыл бұрын
Migavum sari🙏
@s.v.ravichandran9824
@s.v.ravichandran9824 Жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா நன்றி வாழ்க நலமுடன் பல்லாண்டு
@uthayabharathi5232
@uthayabharathi5232 Жыл бұрын
அருமையான பதிவு.கேட்க கேட்க வியப்பாகவும் ஆச்சரியமாகவும் பெருமையாகவும் உள்ளது.வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
@hajimohamed6413
@hajimohamed6413 Жыл бұрын
சமீப காலங்களில் நான் மெய்மறந்து மிக உன்னிப்பாக கேட்ட அருமையான காணொளி இதுதான் . தமிழனின் தமிழின் பெருமைகளையும் வடவன்களின் நரித்தனங்களையும் பார்ப்பனர்களின் அயோக்கியதனங்களயும் இங்கே தோலுரித்து காட்டிய அய்யா அவர்களுக்கும் நக்கீரன் தொலைகாட்சிக்கும் கோடானு கோடி நன்றிகள் . வாழ்க வெல்க எம் தமிழ் .
@sundarajkumar7411
@sundarajkumar7411 Жыл бұрын
Extraordinary speech sir, great motivation for youngster super sir 🙏🙏👌🔥🔥
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
We were like you sir. We used to fight for Kalki magazine every week to read ponni yin selvan, Alia oasi, sivagamiyin sabatham in my house. I don’t think Manirathnam and the group read the story of ponni yin selvan. I am sure none of the actors know about this story .
@rameshyogagudalur771
@rameshyogagudalur771 Жыл бұрын
உண்மையை சொல்கிறார் நமது மருத்துவர் ஐயா ......நன்றி🌈🔥👑💯🙏
@sarathikrishnan5539
@sarathikrishnan5539 Жыл бұрын
Very great envisionary... Sir... Inum konja neram pesninga naa... Oor la ula elam thalaivar arasan ah um theru la iluthu sandhi sirika vechruveenga... But really to say.... What vengence these people are having on us.... We the next generation should awaken for saving our lives and culture.... And to lead a safe life....
@saravananrperumal6486
@saravananrperumal6486 Жыл бұрын
Excellent reply to Nakeeran
@manickamv6241
@manickamv6241 Жыл бұрын
அருமையானஅற்புதமான காவியம் படைப்பாளிகள்.
@tmanimekalai6162
@tmanimekalai6162 Жыл бұрын
பொன்னியின் செல்வன் காவியத்தை படிக்கும்போதே அதில் உள்ள கதாபாத்திரமாகவே மாறி அனுபவித்த அந்த சந்தோஷத்தை இன்னும் எத்தனை மணிரத்னம் சினிமாவாக எடுத்தாலும் தரமுடியாது
@maythalal
@maythalal Жыл бұрын
Dr Kantharaj is a living Encyclopedia for Tamil History Let nature give him long life and make a revival of Tamils Salute you Sir
@sampathgopal6802
@sampathgopal6802 Жыл бұрын
Hello Dr kantharaj you are simply superb. please give interview to reveal real Tamil history and heroes at least for the known period which you grasp
@subbarajraj4078
@subbarajraj4078 Жыл бұрын
ஐயா அவர்கள் சோழருடைய வரலாற்றை சிறப்பான முறையில் அவருக்கு தெரிந்த உண்மையை தெளிவான வரையிலும் கூறியிருக்கிறார் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நக்கீரனுக்கும் வாழ்த்துக்கள் தமிழனாகிய நாம் சிந்திப்போம்
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 Жыл бұрын
தமிழனோட சிறப்பைச்சொல்ல நீங்களே சிறந்த உதாரணமய்யா. ஒரு சிறந்த மருத்துவர்மட்டுமுன்றி,வரலாறு, அரசியல், கலைத்துறை என்று எல்லாதுறைகளையும் கரைத்துக்குடித்திருக்கிறீர்கள். சிறந்த பகுத்தறிவாதியகவும் எல்லாவற்றையும்விட எதார்தவாதியாகவும் நல்ல மனம்படைத்தவராகவும் இருக்கிறீர்கள்... தமிழன் பெருமைஅறிய உங்களைப்போன்றவர்களைவிட வேறு என்ன வேண்டும்..தமிழர்கள்தான் இதுபோன்ற பதிவுகளைப்பார்த்து நம் பெருமையை உணரவேண்டும்.
@ilanchezian822
@ilanchezian822 Жыл бұрын
சிறப்பு ஐய்யா 🙏
@senthil2230
@senthil2230 Жыл бұрын
Brilliant Dr. God bless !
@palanisamynachimuthu4524
@palanisamynachimuthu4524 Жыл бұрын
''70'களில் ''படித்த மக்களுக்கு ''பொழுதுபோக்கு ''புத்தகம் படிக்கும் வழக்கம் அதிகம் ''ஒரு புத்தகம் ஒரு நண்பர் காசு கொடுத்து வாங்கினால் ''அது ''கிட்டத்தட்ட '''''அவர் நண்பர்கள் 'பக்கத்து வீட்டு க்காரர் ''பிறகு 'அடுத்த 'அடுத்த வீதி சென்று மீண்டும் இவர் கைக்கு கிடைக்க ''மாதங்கள் ஆகும். இப்படி பட்ட காலத்தில் '''''காமம் 'காதல் 'கிளுகிளுப்பு கலந்து வரலாற்று கற்பனைகள் கலந்து ''எழுதிய எழுத்தாளர்கள் அப்போது '''கல்கி 'சாண்டில்யன் ''பிரபலமாக. அது ஒன்றுக்கும் உதவாத ''நேரத்தை கொன்ற ''கிளுகிளுப்பு ஊட்டிய ''டுபாக்கூர் கதை ''அந்த கதை எழுதிய கல்கி ஒரு ஐயர்!!இப்போது அதை தேடி எடுத்து காசு பண்ண பார்க்கும் நபர் ஐயர் தான். '''அன்றைய நாளில் ''காமத்தை 'கதையின் கருவாக வைத்து ''கதை சொல்லல் 'கை தேர்ந்த'சாண்டில்யனின் ''ஜலதீபம் 'கடல் புறா 'பல பதிப்புகள் வந்தது ''''பிறகு 'வந்த 'எழுத்தாளர்கள் ''நடை எழுத்துகளால் '''சாண்டில்யன் 'கல்கி காணாமல் போனது. இப்படி த்தான் ''நமது காலம் வீணாக்க பட்டது.
@TamilTamil-bj3ev
@TamilTamil-bj3ev Жыл бұрын
அருமை உங்களின் அனுபவங்கள் எங்களுக்கு விழிப்புணர்வு,
@PARTHI360
@PARTHI360 Жыл бұрын
Wonderful explanation 💖
@manimaranangamuthu4746
@manimaranangamuthu4746 Жыл бұрын
👌👌👌
@harisundarpillai7347
@harisundarpillai7347 Жыл бұрын
Dr ayya arumay vazka benda ayulodu vaztha vaythu illai vanankukirin ayya nandri nakkiran tv. 🙏🙏🙏🙏🙏💐💐💐🌹
@poongodikubendiran7854
@poongodikubendiran7854 Жыл бұрын
" செத்துப்போன மொழி உயிர் கொடுக்கனும்னா அவ்வளவு செலவாகும். அதுக்கென்ன பண்றது". அருமையா சொன்னீர்கள் ஐயா. சிரிப்பை அடக்கமுடியவில்லை.👌👏👏🤣🤣
@nehruarun5122
@nehruarun5122 Жыл бұрын
காலம் காலமாக ஏமாளிகளாகி விட்டோம்.
@user-kn2sm9dq6q
@user-kn2sm9dq6q Жыл бұрын
ரசனையான திரைக்கதையால் சோழனின் வரலாறு கேவலப்பட்டு கிடக்கிறது... மகிழ்ச்சியுடன் பாராட்டும் தமிழ்மக்கள்... கரிகாலனை,பாண்டியர்களை,உத்தம சோழனை திரித்து எழுதியதே கல்கியின் பொன்னியின் செல்வன். உடையார்க்குடி கல்வெட்டை படித்துவிட்டு ரசிக்கட்டும் இது சோழர்வரலாறு இல்லை என அறிந்து கொண்டு... பெண்ஆசையில் தலைக்கொய்தவனா கோப்பரகேசரி, கரிகாலனை கொன்றவனுக்கு ராச ராசன் உத்தமசோழன் எனும் பட்டம்சூட்டுவாரா? நந்தினி என்பவர் யார் என்பதே தெரியவில்லை படம்பார்த்தவர்கள் சொன்னால் சரி.
@natarajanbalasubramanian62
@natarajanbalasubramanian62 Жыл бұрын
கல்கி என்ற ஆரிய பார்ப்பனர் அல்லாத தமிழரால் ஏன் பொன்னியின் செல்வன் போன்ற நாவலை எழுத முடியவில்லை ?
@muruganjainthee
@muruganjainthee Жыл бұрын
@@natarajanbalasubramanian62 தமிழருக்கு ஆரியன் போல பொய் சொல்லத் தெரியவில்லை. ஆதித்த கரிகாலனைப் பார்ப்பனர்கள் கொன்றார்கள் என்பதை மறைக்க நந்தினியின் காதல் என கற்பனைக் கதாபாத்திரத்தைப் புகுத்தி, நந்தினியின் முன்னாள் காதலன் பாண்டியன் கொன்றான் என பார்ப்பன எழுத்தாளர் கல்கி தனது வைணவத்தைக் காப்பாற்ற எழுதியதை, பார்ப்பன மணிரத்தினம் திரைப்படமாக எடுத்துள்ளார். அடுத்த இனத்தை இழிவு படுத்தி, தன் இனத்தை உயர்த்திக் காட்டும் ஈனபுத்தி தமிழனிடம் இல்லை. என்ன செய்வது?
@rkavitha5826
@rkavitha5826 Жыл бұрын
@@natarajanbalasubramanian62 இப்போது வரை அரசாங்க பதவியில் இருப்பது அவர்கள்... சூத்திரன் படிக்க கூடாது என்று நினைக்கிறபோது யாரால் நாவல் எழுத முடியும்?? நம்மவர் எழுதியிருந்தால் உண்மையை எழுதியிருப்பார்...கல்கி அவர் சமூகத்திற்கே ஆதரவாக தானே எழூதியிருகாகிறார்...நாவல் எழுதவில்லை தான் நமது மக்கள். .. ஆனால் சங்கர் மணிரத்னத்தைவிட நல்ல இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் இருக்கின்றனரே.. இசைஞானி ரஹ்மான் GV Harris பாரதிராஜா பாலுமகேந்திரா வெற்றி மாறன் R k செல்வமணி மணிவண்ணன் R.சுந்தரராஜன்
@jayagowri435
@jayagowri435 Жыл бұрын
உண்மை தமிழர்களுக்கு வரலாறு உண்டு. என்பதை புதைக்கவே இங்கு ஒரு கூட்டம் உள்ளது
@PARTHI360
@PARTHI360 Жыл бұрын
@@rkavitha5826 good explanation madam 💖
@muthulingam2653
@muthulingam2653 Жыл бұрын
Supper sir 🙏🙏🙏🙏🙏
@sreethiyagarajah5590
@sreethiyagarajah5590 Жыл бұрын
Aiya Dr Kantharaj. Vanakkam. You are a treasure for tamil and Tamil Naadu, much more valuable than the treasure in PATHMANAABHA temple. Out spoken brilliant personality. Any one against this comment just reply "NO" only. My request is very simple, seeking your dedication towards the beneficial of Taminaadu. Rajarajacholanai kondaadum Thamilan, ungalai 1000 madangu kooda kondaaduvaan. Ungalathu nencu yurathayum thanmaanathayum mun niruththi mudintha methord-il thangal manachadchikku virothamillamal, SRIMATHIKKAGA unga gembeera kuralai uyarththungal. Nakkeeran,thamil kural,jeevaa today matrum pala nalam virumbum tamil you tube channel- kalukku vilakki------- Thamil Naaddai pidithulla peedaya kaluvi thudaithu makkal selippura anukgragam pannungal.
@SivaKumar-qd1vi
@SivaKumar-qd1vi Жыл бұрын
Vannakkam Rajvel Sir....
@manimekalaisundararajan6032
@manimekalaisundararajan6032 Жыл бұрын
Dr.Kantharaj sir..very nice interview. . Thank you nakkeeran
@68tnj
@68tnj Жыл бұрын
I was fortunate to have seen the paintings inside the temple with special permission back in 1980. I had gone upto 5 stories.
@hilddian
@hilddian Жыл бұрын
Sir,🔥🔥🔥 veri yeruthu sir... 🔥🔥.
@prasadramanathan2048
@prasadramanathan2048 Жыл бұрын
sir superb speech. super unknown details. we have chola karaikala santhathiyers. we have them In form of pollingha . mukkal tight pant beautiful half uncompleted hair cut Machi machhan engha polingha ayya pollinghA. our ancestors are still with with appear with arivvall Kathi. God bless their father mother to retain our culture. polingha pollinghA.
@madhumala4695
@madhumala4695 Жыл бұрын
Sir,you are narrating the fact,my dad also told this in my child hood ,but we don't tosafeguard these temple,manuments,government has to to do 😭😭🙏🙏🙏❤️👍👍❤️
@prave3343
@prave3343 Жыл бұрын
அண்ணாமலை தமிழனை ஆரிய அடிமையாக்க கடுமையாக உழைக்கிறார்
@SRIDEVI-fh3im
@SRIDEVI-fh3im Жыл бұрын
தமிழன் தெளிவாக இருந்தால் எந்த அரவேக்காடும் (அண்ணாமலை) ஒன்றும் நம்மை செய்ய முடியாது
@chandramohansrinivasan1931
@chandramohansrinivasan1931 Жыл бұрын
@@SRIDEVI-fh3im CORRECT THELIVAGA IRUNDHU ONGOLE KARAN KALLILEYE IRUKANUM
@rainbowmanfromoriginalid8724
@rainbowmanfromoriginalid8724 Жыл бұрын
தோழர் காந்தராஜ் 🎩🌏🔥🙏
@krishna_kishore
@krishna_kishore Жыл бұрын
Maniratnam is underrated and you people are over-active than required.
@Panner-jv4kq
@Panner-jv4kq Жыл бұрын
கருத்து மிக மிக எளிமையான விளக்கம் தந்துள்ளார் ஐயா நீடூழி வாழ்க வளமுடன் நலமுடன் கலைஞரும் செந்தமிழும் போல் வாழிய பல்லாண்டு
@user-zb7ep9ty3y
@user-zb7ep9ty3y Жыл бұрын
அருமை அருமை ஐயா
@JohnWick-ph9lv
@JohnWick-ph9lv Жыл бұрын
Great interview
@venkatm9740
@venkatm9740 Жыл бұрын
Well said Aiya. Thank you.
@manipk55
@manipk55 Жыл бұрын
🙏🙏🙏🙏Vankkam Dr Sir. Your interview is a treasure Sir.
@kammalimanoharan645
@kammalimanoharan645 Жыл бұрын
Arumaiyana nerkanal❤‍🔥 arpudhamana padhilgal..💝Pokkishamaga parkiren ungaladhu arivattralai💝Endraya thalai muraiku theriyadha varalatari kuriyulirgal...❤Nandri Aiyya❤❤❤❤🙏🙏🙏🙏
@adambakkam1527
@adambakkam1527 Жыл бұрын
நான் பாண்டி நாடு ஆனா ப்ராமணன் இல்லை. எங்க ராஜா வீரபாண்டியன் ஆயுதம் இல்லாத போது போர் தர்மத்திற்கு எதிராக , தலையை வெட்டியது மட்டும் அல்லாமல் சோழ கோட்டையின் முன் ஈட்டியில் தலையை ஒரு வாரம் சொருகி வச்சானாம் ஆதித்ய கரிகாலன். இப்போ கேட்டல் கூட ரத்தம் கொதிக்குது. பாண்டி நாட்டு வீர அந்தணர்கள் அப்பவே அவனை போட்டு தள்ளிவிட்டார்கள் என்று கேட்கும் போது அவர்களுக்கு தலைவணங்க தோணுது. இன்று எங்க ஊர் சிவன் கோவிலில் அந்த வீர அந்தணர் சந்ததி நல்லபடி வாழ சிறப்பு வழிபாடு நடத்த தோணுது
@prakashpattukkottai7888
@prakashpattukkottai7888 Жыл бұрын
உயர்திரு காந்தராஜ் அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய வரலாற்று புரிதலும் தமிழர்களின் உடைய அன்றைய நிலையும் இன்றைய நிலையும் நீங்கள் எடுத்துச் சொல்லும் விதம் என்பது படத்தில் நடிக்கின்ற வீரமிகு நடிப்பு காட்சியை விட உங்களுடைய இந்த வரலாற்றுப் பேச்சு வீர உரை இந்த வீர கதைகள் என்பது மனதிற்கு மிகவும் நெருக்கமாக இருக்கிறது வீரத்தை வீரனை உருவாக்கக் கூடிய உங்களுடைய அந்த பேச்சாளரை ஆரியர்கள் பார்ப்பனர்கள் இவர்களிடம் இருந்து தமிழர்கள் எப்படி எல்லாம் சூழ்ச்சியால் விலை போனார்கள் மாறினார்கள் என்பதை அனைத்தையும் ஆடியோ வடிவில் ஆடியோவாக பதிவிட்டு இந்த தமிழ் மண்ணுக்கு தமிழ் வரலாற்றில் நீங்கள் இடம் பெற்று இருக்கிறீர்கள் வரலாற்றில் உண்மையைத் தேட வேண்டும் உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் திரு காந்தராஜ் அவர்களின் ஆடியோ உரையை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என்கின்ற நிலையில் உங்களுடைய அந்த ஆடியோ பதிவானது இருக்க வேண்டும் அதை ஒவ்வொரு தமிழனும் எப்போதும் கேட்கின்ற அளவிற்கு சிறு சிறு தலைப்பிட்டு ஒவ்வொரு வரலாற்றையும் ஆடியோவாக பேச வேண்டும் வெளியிட வேண்டும் என்று பணிவோடு கேட்டுக்கொள்கிறேன் நன்றி வணக்கம்
@smileinurhand
@smileinurhand Жыл бұрын
பொன்னியின் செல்வன் தமிழர் வரலாற்று திருபு, ஆதித்த கரிகாலனை வஞ்சமாக கொண்றது நாலு பிராமணர்கள் ( திருக்கோவில் ஊர் கல்வெட்டு) 985, ஆடிமாதம் 18ம் திகதி ராஐராஐன் முடி சூடினார், முடிசுடிய உடன் அண்ணனை கொன்றவர்களா அடையாள் காண்கிறார். அன்றும் பிராமணர்களின் உயிரை எடுக்கும் சட்டம் இல்லை. பிராமணர்கள் சோழநாட்டை விட்டு விரட்டப்பட்டார்கள். ( காட்டு மன்னார் குடியில் இருக்கும் அனந்தீஹ்வரர் கோவில் கல்வெட்டு)
@jamunab7286
@jamunab7286 Жыл бұрын
Arumai arumai arumai speech ya iya
@ravichandran9299
@ravichandran9299 Жыл бұрын
Dr. Kantharaj அவர்களின் கூற்று உண்மையென்றால், மகாத்மா காந்தியின் வணிக நிலைப்பாட்டை வெளிப்படுத்திய டாக்டர் அவர்களுக்கு நன்றி. ஒரு தமிழனின் வழக்குக்கு வாதாட வந்த திரு.காந்தி , தமிழர்களின் ஆதரவோடு, குஜராத்தி வியாபாரிகளை உள்நுழைத்து தமிழனின் வாழ்க்கையில் தடையை ஏற்படுத்தி வெற்றிகண்ட காந்தி அவர்களுக்கு மிக்க நன்றி.
@bennis4667
@bennis4667 Жыл бұрын
First command and first view
@booragasamysubramaniyan8789
@booragasamysubramaniyan8789 Жыл бұрын
ஐயா உங்களைப்போல் தமிழகவரலாற்று உண்மைகளை செல்வதற்கு வேறயாறுமில்லை
@narayanaswamyhariharan3177
@narayanaswamyhariharan3177 Жыл бұрын
Parthiban kanavu chola Arasan Parthibanin kanavu Dr Inge koncham Adi charukinar Aanal Inda padivu miga nalladu
@mntonic
@mntonic Жыл бұрын
தமிழனாக பிறந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியே, தமிழனாக பிறந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியே, தமிழனாக பிறந்தது எல்லோருக்கும் மகிழ்ச்சியே
@sasikalamahendran5175
@sasikalamahendran5175 Жыл бұрын
Very interesting to hear so many facts of our history. Proud to be a Tamilian❤ thank you Dr. Sir
@davidh7413
@davidh7413 Жыл бұрын
Thank you Dr
@PrinceJoshuaNanostein
@PrinceJoshuaNanostein Жыл бұрын
Take interview like this legend very proud to be a tamilan
@kindman8408
@kindman8408 Жыл бұрын
அருமையான நேர்காணல் 💓👌👏👏👏👏💪💪💪
@satyanvarrier9434
@satyanvarrier9434 Жыл бұрын
It's true Maniratnam is overrated In fact Ilayaraja nurtured him
@kandiahsivathasan3809
@kandiahsivathasan3809 Жыл бұрын
Very good
@ahamedi25
@ahamedi25 Жыл бұрын
ஐயா இந்த வயதிலும் நீங்கள் ஆரியத்தை கிளி கிளி என்று கிளிக் கிறீர்கள் உங்கள் ஆயுள் உயரட்டும் ஆரியத்துக்கு எதிரான போர் இன்னும் முடியவில்லை ஆரியம் எப்பொழுதும் நாட்கள் துடைத்தெறிய படுகிறதோ அப்போதுதான் முடிவு
@govindan470
@govindan470 Жыл бұрын
துரை ஆரியன் யாரை ச்சாெ ல்கிறாய்? இஸ்லாமிய ஆரியனை யா? இந்த தாத்தா பே சமாட்டார் பயந்தவர்
@ahamedi25
@ahamedi25 Жыл бұрын
@@govindan470 நீ யாரு என் கிடையாது நீ ஆறு என் கைக்கூலி ஆரியன் கொடுக்கும் 200க்கும் கூலிக்கு மாரடிக்கும் ஆரியன் என்பது சிற்பனை பார்ப்பனர் இந்தியாவில் 3% இருக்கக்கூடிய பார்ப்பனர்கள் மூன்று சதவீதம் இருக்கும் பார்ப்பானுக்கு 80/ சூத்திரர்கள் இருக்கக்கூடிய நாம் அவர்களுக்கு அடிமையாக இருந்து கொண்டிருக்கிறோம்
@sivasankarisathish9138
@sivasankarisathish9138 Жыл бұрын
@@govindan470 உன்னைத்தான்...சொல்கிறார்
@adambakkam1527
@adambakkam1527 Жыл бұрын
எங்க பாண்டியனை தலையை துண்டிப்பானம் (போர் முறைகளுக்கு எதிராக ), எங்க ஆளுங்க பழி வாங்கத்தான் செய்வோம். வாழ்க அந்த பழிவாங்கிய அந்தணர் குலம்
@sharanyaselvaraj2448
@sharanyaselvaraj2448 Жыл бұрын
I am surprised for ourtamilan history your story telling way is superb Pullarikuthu sir
@stalinpaulstalinpaul9011
@stalinpaulstalinpaul9011 Жыл бұрын
Super nice 👌 👍
@abdulhameed-gz4hh
@abdulhameed-gz4hh Жыл бұрын
Ariyan eluthi than famous akuna ipa nenga unmaya alaga soli puriya vaika mudium atha seiga
@karuppan5084
@karuppan5084 Жыл бұрын
தமிழன்டா
@renukadevidevi6713
@renukadevidevi6713 Жыл бұрын
arumai yaana pathivu ayya, nandri.
@chiapet9570
@chiapet9570 Жыл бұрын
அருமையான பதிவு டாக்டர்்
@pugazh060
@pugazh060 Жыл бұрын
அருமை அய்யா 🔥🙏🙏🙏
@nirmaljeyaseelan8862
@nirmaljeyaseelan8862 Жыл бұрын
knowledge of wisdom! Just listen 🎧
@PARTHI360
@PARTHI360 Жыл бұрын
Wonderful speech Aiya 💖
@emperorenterprises6820
@emperorenterprises6820 Жыл бұрын
நாங்க படிக்கும் போதும் வட நாட்டு சரித்திரம் தான் இருந்தது நினைக்கும் போது அவமானமா இருக்கு
@vmohan436
@vmohan436 Жыл бұрын
sir ur explainstion it's very good t
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН
How I Did The SELF BENDING Spoon 😱🥄 #shorts
00:19
Wian
Рет қаралды 36 МЛН
Kids' Guide to Fire Safety: Essential Lessons #shorts
00:34
Fabiosa Animated
Рет қаралды 16 МЛН
UNO!
00:18
БРУНО
Рет қаралды 5 МЛН