புதிய தெம்பை தந்த வாச்சாத்தி வழக்கு!!! Advocate Bavani B Mohan | Vachathi Case | Sengottaiyan | ADMK

  Рет қаралды 78,769

Nakkheeran TV

Nakkheeran TV

10 ай бұрын

#NakkheeranTV #bavanibMohan #vachathicase #jayalalitha #sengottaiyan #nakkheeran #vachathiissue #vachathiincident #vachathicaseupdate #vachathicasedetails
புதிய தெம்பை தந்த வாச்சாத்தி வழக்கு!!! Advocate Bavani B Mohan | Vachathi Case | Sengottaiyan | ADMK
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZfaq Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 298
@brainrainful
@brainrainful 10 ай бұрын
அமைச்சர் செங்கோட்டையன் மீது கடும் நடவடிக்கை வேண்டும்.
@anandr4193
@anandr4193 10 ай бұрын
வரும்கால இளம் வழக்கறிஞர்கள் இவரை போல் உண்மையாகவும் நேர்மையாகவும் இருந்து ஏழை மக்களுக்காக நீதி வாங்கி தரவேண்டும் . இவர் நமக்கு கிடைத்த பொக்கிஷம் வாழ்த்துகள்
@user-gl9ln7kr2g
@user-gl9ln7kr2g 10 ай бұрын
நீதியின் மாண்பை காத்த நீதி அரசர் வேல்முருகன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.குற்றத்தை கண்டுகொள்ளாத ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் குற்றத்தை மறைக்க முயன்ற செங்கோட்டையன் தகுந்த தண்டனை பெற அரசும், நீதிமன்றமும் இணைந்து கடமையாற்ற வேண்டும்.
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 10 ай бұрын
திரு. மோகன் ஐயா அவர்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம். உங்களைப் போன்றவர்களால் தான் ஏழை மக்களுக்கு நீதி கிடைக்கிறது.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
God bless ❤
@davidnallathambi8002
@davidnallathambi8002 9 ай бұрын
We are so proud of you sir, your help for the voiceless people is great. It reminds us always truth will win. Evil looks like powerful but righteous God will destroy.
@user-eo7ls3xf4z
@user-eo7ls3xf4z 9 ай бұрын
மோகனுக்கு நிதி கிடைக்கிறது வக்கீல்பீஸ் என்ற பெயரில் நிதி இல்லாமல் போய்பார் நீதி கிடைக்கிறதா என தெரிந்து கொள்வாய்.
@kannann8882
@kannann8882 10 ай бұрын
அன்றைய அமைச்சர் செங்கோட்டையன் மீது கடும் நடவடிக்கை வேண்டும். அப்போதுதான் முழு நிவாரணம் கிடைக்கும்
@sampathgopal6802
@sampathgopal6802 10 ай бұрын
then stalin Government also
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Fraud atmk
@RajVelu
@RajVelu 10 ай бұрын
Dai dubakur nulebans sagi poda ADMK party
@mylvaganammahalingam6067
@mylvaganammahalingam6067 10 ай бұрын
செங்கொட்டையனுக்கு கடுமையான தண்டனை அளிக்கப்பட வேண்டும்.
@non-brahmin-hindu
@non-brahmin-hindu 10 ай бұрын
ஒரு கட்சியே அவனுக கையில இருக்கு எப்படி நடவடிக்கை எடுப்பாங்க.. பொள்ளாச்சி பசங்க மேலயே இன்னும் சரியான நடவடிக்கை இல்லை ஜெயில்ல சொகுசு வாழ்க்கை வாழ்றானுக..அவனுக்கு போலிஸ் பிரியாணி வாங்கி கொடுக்குது..என்னத்த சொல்ல..
@karunanithyvt5613
@karunanithyvt5613 10 ай бұрын
செங்கோட்டையன் தண்டனை பெற்றால் தான் நன்றாக இருக்கும் 😮😮😮
@user-uv5gt6vv6i
@user-uv5gt6vv6i 10 ай бұрын
இவருக்கு தண்டனை கொடுக்கவேண்டும் .....
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Yes
@kboms508
@kboms508 10 ай бұрын
செங்கோட்டையன் இந்த வழக்கில் தண்டிக்க பட வேண்டும்
@johns1281
@johns1281 10 ай бұрын
ஆம் சகோ அந்த நாய் நக்கலடித்தான்....மனித மிருகம்
@sampathgopal6802
@sampathgopal6802 10 ай бұрын
s stalin also
@kboms508
@kboms508 10 ай бұрын
@@sampathgopal6802 என்ன மயிருக்கு
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Yes
@venkatesan2131
@venkatesan2131 10 ай бұрын
ஜெயில் லலிதாவின் லீலைகள்
@pugazhendhisubramani7058
@pugazhendhisubramani7058 10 ай бұрын
மிகவும் நேர்மையான திறமையான வழக்கறிஞர். இவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும்.
@sureshadvocate3461
@sureshadvocate3461 10 ай бұрын
Justice reached in delay, however the effort of dedicated Advocates of Senior Counsels Ms. Vaigai, Mr. N. G. R. Prasad and other legal fraternities on support of then CPI(M) M. P. Thiru Nallsivan, Who tired lessly hard worked in getting justice to the poor tribals. The ironey is so far none of the Dravidians Parties those who are in power not provided and took little bid of legal actions against accuseds. The Judiciary of our country saved the downtroddens.
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 9 ай бұрын
நீதிபதியாக நியமனம் செயதால் வாதப் பிரதிவாதங்களுக்கு ஏற்றற்போல் தன் நீதி வழங்கமுடியும் குற்றத்தை நிரூபிக்க வாதாட முடியாது ஆகவே ஐயா அவர்கள் ஏழை களுக்கு நீதி பெற வழக்கறிஞராகவே இருந்து சேவை செய்யவேண்டும் என்பதே என் தாழ் மையான கருத்து
@vasanthik8902
@vasanthik8902 10 ай бұрын
தாழ்த்தப்பட்ட ஏழை மக்களுக்காக போராடி நீதி வாங்கி தரும் தங்களுக்கு இதயப் பூர்வமான நன்றி ஐயா. செங்கோட்டையன் தண்டிக்கப் பட வேண்டும்
@cgrobert9170
@cgrobert9170 10 ай бұрын
சாதாரண மக்களுக்கு தீங்கு செய்யும் எவனும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பமுடியாது என்னும் சூழ்நிலை வரவேண்டும்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Really bro
@sadham8804
@sadham8804 10 ай бұрын
நன்றி அய்யா வாழ்த்துக்கள்
@rajsahaya4709
@rajsahaya4709 10 ай бұрын
செங்கோட்டையன் பதில் சொல்ல வேண்டும்.
@prabhuchinnappan5540
@prabhuchinnappan5540 10 ай бұрын
ஏழை எளிய நடுத்தர மக்களுக்காக நீங்கள் எடுக்கும் அனைத்து போராட்டங்களும் முயற்சிகளும் வெற்றிபெற வாழ்த்துக்கள்...வாழ்க... வளர்க...👍🙏🤝
@govindanappaswamy34
@govindanappaswamy34 10 ай бұрын
வாச்சாத்தி வழக்கு சரியான நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவிட்டது வாழ்த்துகள் பழங்குடி மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது மேலும் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
God bless
@selvas2853
@selvas2853 10 ай бұрын
31 ஆண்டுகள் தாமதமாக கிடைத்துள்ளது (25 ஆண்டுகள ஒரு பரம்பரை என நினைக்கின்றேன்)
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 10 ай бұрын
செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்க பட வேண்டும்
@sampathgopal6802
@sampathgopal6802 10 ай бұрын
Dmk Government also
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Really
@non-brahmin-hindu
@non-brahmin-hindu 10 ай бұрын
கட்சி சப்போர்ட் இருக்கும்..
@Gansangoats1976
@Gansangoats1976 9 ай бұрын
பா.பா மோகன் அவர்கள்களு க்கு வணக்கம். நன்றி.
@mangairanjan8277
@mangairanjan8277 10 ай бұрын
இவ்வளவு கீழ்த்தரமான ஆட்சியாளர்களும் அரசியல் வாதிகளும் அதிகாரிகளும் இருக்கும் இந்த நாடு வல்லரசு நாடாக மாறிவிடும் என்று நினைப்பது எக்காலத்திலும் நடைபெறாது.
@kumaravel5791
@kumaravel5791 10 ай бұрын
இதற்கு காரணமாக இருப்பது நம்முடைய அறியாமை தான் 😂😂😂
@sampathgopal6802
@sampathgopal6802 9 ай бұрын
@@kumaravel5791 அனைவருக்கும் கல்வியும் மருத்துவமும் சமமாகப் பட வேண்டும்
@murugesan1696
@murugesan1696 9 ай бұрын
​​@@kumaravel5791athai vida mukkiyam,Cinemavil nadiththathai unmai yendru nambiya MGRin 90% Padippu arivuu ellatha rasikarkazh,athai payanpaduththikkondu 1967 il DMK katchi Aatchchikku vanthathu.Andril erunthu endru varai,Arasu nirvakath thuraikazhil aazhum katchiyinarin thalaiyeedukazh erunthukonduthan erukkirathu.
@s.pandiyarajan2094
@s.pandiyarajan2094 9 ай бұрын
000
@periyasamynpm6477
@periyasamynpm6477 9 ай бұрын
​@@kumaravel5791ź
@myjesusnmyself
@myjesusnmyself 10 ай бұрын
வாச்சாத்தி அக்கிரமம் நடந்தது பாப்பாத்தி ஆட்சி யில். பா(ப்)பா மோகன் ஜீவனோடு விளக்குகிறார். எல்லோராலும் அழைக்கப் படும் Super Star எல்லாம் வெறும் Cheaper Star. நீங்கள் தான் Super Sir, நன்றி ஐயா 🙏
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 10 ай бұрын
அய்யா தங்களது நியாயமான போராட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளிக்கிறோம்.
@mosesalfred2469
@mosesalfred2469 10 ай бұрын
ப.பா மோகன் அய்யா அவர்களே! அதுபோல வட இந்தியாவில் எட்டு வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு வீடு வீடா உதவி கேட்டஅந்த அகோர காட்சியை பார்த்து மனம் நொந்து இருக்கிறோம்.அந்த வழக்கையும் ஏதாகிலும் செய்யலாமே
@amju1973
@amju1973 9 ай бұрын
தீர்ப்புகள் விரைவாக கிடைக்க வேண்டும்
@ar.elangovan568
@ar.elangovan568 10 ай бұрын
வாச்சாத்தி. வழக்கு தாமதமாக நீதி வழங்கினாலும் இனிமேல் அனைத்து துறைகளும் மக்கள் மீது கை வைக்க யோசிப்பார்கள் வாழ்த்துக்கள் அய்யா நீதி முயற்சித்து கொண்டே இருந்திருப்பதால் கண்டிப்பாக கிடைத்துள்ளது
@s.j.robert
@s.j.robert 9 ай бұрын
இதுவும் சரியான தீர்ப்பு அல்ல, ஏனென்றால் வனத்துறை அமைச்சரை, நீதிபதி ஏன் கேள்வி கேட்கவில்லை?
@knrajuu
@knrajuu 10 ай бұрын
மிகவும் நேர்மையான திறமையான வழக்கறிஞர். இவரை நீதிபதியாக நியமிக்க வேண்டும்JUSTICE FOR SRIMATHI
@dineshselvaraaj305
@dineshselvaraaj305 10 ай бұрын
JUSTICE FOR SRIMATHI 😭🙏🏻
@raginijemini4880
@raginijemini4880 10 ай бұрын
ஐயா உங்கள் உன்மைக்கு நேர்மைக்கும் நீங்களும் உங்கள் சன்னதிகளும் வாழையடி வாழையாக வாழ இறைவனை வேண்டுகிறேன் 🙏
@subhashini322
@subhashini322 9 ай бұрын
Yes 🙏🏻
@siranjeeviperumal7714
@siranjeeviperumal7714 9 ай бұрын
🙏🙏🙏
@RajaRaja-zv1qv
@RajaRaja-zv1qv 10 ай бұрын
நன்றி.ஐயா.நன்றி
@balurajendran3293
@balurajendran3293 10 ай бұрын
"குற்றம் நடக்கவில்லை"என்று சான்றிதழ் அளித்த தாசில்தார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Really
@thomassamuel2903
@thomassamuel2903 10 ай бұрын
செங்கோட்டையன் கைது செய்யப்படுவாரோ?
@sampathgopal6802
@sampathgopal6802 10 ай бұрын
to be arrested
@murthys5095
@murthys5095 10 ай бұрын
வசாதி வழக்கில் சார்ந்த எவனையும் விட்டுவைககூடது ஆண்டி முதல் அமைச்சர் வரை தண்டனை அனுபவிக்கவேண்டும்.அமைச்சர் ரானால் நாட்டைவிட்டு துறதலாம்.
@subhashini322
@subhashini322 9 ай бұрын
ஸ்ரீமதிக்கும் இதே போல் நீதி பெற்றுக் கொடுங்கள் ப பா மோகன் சார்.. அப்பாவி குழந்தை அவள்..🙏🏻🙏🏻🙏🏻
@tigerpav
@tigerpav 10 ай бұрын
பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக போராடிய அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றி ❤❤❤ அதிகாரத்தில் உள்ளவர்கள் இதைப்போல் தவறுகளில் ஈடுபடாமல் இருக்க அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும் வாழ்த்துகள் தோழர்களே🎉🎉🎉
@KalimuthuPadmanaban
@KalimuthuPadmanaban 10 ай бұрын
ப பா மோகன் சார் உங்கள் விளக்கம் மனதை குமுறவைக்கிறது .இதில் சம்பந்தப்பட்டு தப்பியவர்களும் தண்டிக்கப்படவேண்டும்
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
God bless
@TGAProMKM
@TGAProMKM 10 ай бұрын
much respect sir Mr BB Mohan,keep the good work....
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
❤❤❤❤❤
@sudhan8276
@sudhan8276 10 ай бұрын
இதே மாதிரி ஷீமதி வழக்கிலும் நீதிக்கிடைக்கும் எற்ற நம்பிக்கையுண்டு
@tamildoss9784
@tamildoss9784 10 ай бұрын
மரியாதை க்குறிய வழக்கறிஞர் அவர்களே ஏழைகள் ஒருநாளும் பாதிக்கபட கூடாது அதிகாரம் உள்ளவர்களும்இந்த வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் அது உங்கள் ....
@samymadasamy2000
@samymadasamy2000 9 ай бұрын
ஐயா வழக்கறிஞர் அவர்களே வாச்சாத்தி வழக்கில் உங்களுடைய பேச்சைக் கேட்டேன் ஐயா வாச்சாத்தி வழக்கில் நீங்கள் வாதிட்டது வெற்றி பெற்றுள்ளது இதேபோல் காக்கிச்சட்டை போட்டவர்களும் வனத்துறையினரும் அப்போது இருந்த மந்திரிகளும் தண்டிக்கப்பட வேண்டும் அப்பாவி மக்கள் மீது தொடுத்த பாலியல் குற்றத்தை மறக்க முடியாத இப்படிப்பட்ட அதை செய்த காவலர்களையும் வனத்துறை நேரம் நிற்க வைத்து அந்தப் பொதுமக்களால் கல்லாலே அடித்து காயப்படாமல் ஆழமான கிடங்கு தோண்டி கழுத்தளவு வைத்து அவர்களை மூட வேண்டும் இதற்கு கடும் முயற்சி எடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அந்தத் தோழருக்கும் நன்றி சொல்கிறேன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி என்றும் ஏழை மக்களிடமே நிற்கும் என்பதே உண்மை இது அய்யாசாமி சொன்னது1 🏹🏹
@db_67
@db_67 10 ай бұрын
இது போன்று தவறு செய்பவர்களுக்கு ஏன் மரண தண்டனை குடுக்க கூடாது?
@balasubramanian9761
@balasubramanian9761 10 ай бұрын
Sengottaian immediately punished for prison
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Yes bro
@mksoban5959
@mksoban5959 10 ай бұрын
இந்த மிருகங்களுக்கு ஏன் ஓய்வு பெறும் வரை ஊதியம் வழங்கப்பட்டது?
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 9 ай бұрын
இவனுங்க இந்த மாதிரி ஓய்வு ஊதியத்தில் குடும்பத்தோட உட்கார்ந்து சாப்பிடுறதுக்கு பதிலா பீயை திங்கலாம். இந்த வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளிகளுக்கு ஓய்வு ஊதியத்தை கொடுக்க கூடாது அரசு
@SanthiA-ro1yf
@SanthiA-ro1yf 10 ай бұрын
ஐயா தங்களூக்கு நன்றி
@ayyadurair3111
@ayyadurair3111 10 ай бұрын
செங்கோட்டையன் மீது வழக்கு பதிவு செய்து தண்டனை கொடுக்க வேண்டும்
@mohanNmohan-jd2vz
@mohanNmohan-jd2vz 10 ай бұрын
செங்கோட்டையன் ஆள் பேச்சையும் காணோம் ஆளையும் காணோம். களவாணி கூட்டம்.
@non-brahmin-hindu
@non-brahmin-hindu 10 ай бұрын
கற்பழிப்பு கூட்டம்
@nbalasubramaniamnallusamy795
@nbalasubramaniamnallusamy795 10 ай бұрын
மணிப்பூருக்கு எப்போது தீர்ப்பு
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
God bless
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 10 ай бұрын
பாஜகவும் அதிமுகவும் ஒன்னு இதை அறியாத வாயில மண்ணு😂
@rm.lakshmananlakshmanan1877
@rm.lakshmananlakshmanan1877 10 ай бұрын
நீதிக்கு நீதி கிடைத்த சந்தோஷம், thiru pappamohan ADVOCATE முகத்தில் தெரிகிறது. அரபு நாடுகள் தீர்ப்பை நாம் EAN இங்கு கொண்டு வரக்கூடாது.
@drdgurusamy
@drdgurusamy 10 ай бұрын
கம்யூனிஸ நண்பர்கள்/ இயக்கத்தின் மீது மரியாதை கூடுகிறது.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
🎉🎉
@muthusamypalanigounder1201
@muthusamypalanigounder1201 9 ай бұрын
இப்போதுள்ள கம்யூனிஸ்ட்கள் ஆளுங்ககட்சிக்கு முட்டு கொடுத்துக்கொண்டு தட்சணை பெற்றுக்கொண்டு வாயப் பொத்த்தி க்கொண்டு இருக்கிறார்கள் எப்போ அடுத்த கட்சியின் சப்பரம் சுமக்க ஆரம்பித்து விட்டானுகளோ அப்பவே மனசாட்சியை அடமானம் வச்சானுகளோ 1977ல் உடனே கம்யூனிஸ்ட் ஆக இருந்த நான் காரி துப்பி விட்டேன் தடம் புரளும் போது விவாதித்தபோது சப்பைக் கட்டு கட்டுநானுக இப்ப எல்லாம் பணம் கொடுக்கிற முதலாளி சொல்ற முதலாளி சொல்ற கோஷத்த போடுற கைக்கூ லியா மாறிட்டடானுக
@maryr1756
@maryr1756 10 ай бұрын
சர் உங்கள் உணர்வு மிக்க விளக்கத்தை யுவராஜ் வழக்கிலும் தற்போதுவாச்சாத்தி வழக்கின் விபரங்களை விளக்குவது கேட்டு நெகிழ்ந்து போனேன்.சீனியர் வக்கீல் என்பதை தாங்கள் படித்த சட்டத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.வாழ்த்துக்கள் சார்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
@saravanakuttybhuvana1904
@saravanakuttybhuvana1904 10 ай бұрын
Wellcome sir sulute sir
@manomano719
@manomano719 9 ай бұрын
great salute sir
@kalirajan9070
@kalirajan9070 10 ай бұрын
வால்டர் தேவாரம் செய்துவிட்டாரா.? உயிருடன் இருந்தால் நடவடிக்கை தேவை
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Yes
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 9 ай бұрын
😂😂😂கிழவன் னும் கூட்டுகளவானி தான்
@klinikrapha4652
@klinikrapha4652 10 ай бұрын
JUSTICE FOR SRI MATHI PAPPA
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Justice for Srimathi
@parameswarigovindaswamy2353
@parameswarigovindaswamy2353 10 ай бұрын
Thank you sir
@mohamedyunus7086
@mohamedyunus7086 10 ай бұрын
Super sir❤❤❤
@user-pr4sj8xx7v
@user-pr4sj8xx7v 10 ай бұрын
Like these cases, Mohan Sir, please get justice for Kallakurichi Srimathi's case and for all the men who are falsely implicated saying they created violence
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@gopikakannan1897
@gopikakannan1897 9 ай бұрын
திரு மோகன் ஐயா அவர்களுக்கு பெண் என்ற வகையில் சிரம்தாழ்த்தி வணக்கம் நிறைய மனிதர்களை பார்த்த இருக்கிறோம் ஆனால் எங்காவது ஒருவர் இருவர் மனிததெய்வங்களை பார்க்க முடந்து அதில் ஒருவர் இருவர் ஐயா நீங்கள் மற்றும் வேல்முருகன் ஐயாவும் வாழவேண்டும் ஐயா நலமுடன் நீங்கள் வாழவேண்டும்.
@sivaramakrishnanr5960
@sivaramakrishnanr5960 10 ай бұрын
Retd DGP Waltair Devaram should also be punished severely .
@Thangavelu-cq3mi
@Thangavelu-cq3mi 10 ай бұрын
Supper ayya
@smps9374
@smps9374 10 ай бұрын
தமிழா தமிழா பாண்டியன் பேச்சையும் கேட்க வேண்டும்
@arulraj-yr7sz
@arulraj-yr7sz 10 ай бұрын
salute cpm
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
@georgearockianathan7051
@georgearockianathan7051 10 ай бұрын
Why the Court has not taken any action on Minister????
@dr.p.devarajanr1291
@dr.p.devarajanr1291 10 ай бұрын
Real. God. And. Real. Human being. Thiru.pa.paa.Mohan. sir. Long. Live. .His. Expression. Is. Full. OF. HUMAN. TOUCH.
@rajimurugesan7292
@rajimurugesan7292 10 ай бұрын
Super
@surveyorbuvanesh1660
@surveyorbuvanesh1660 10 ай бұрын
பா.பா.மோகன் போன்றோர் போற்றுதலுக்கு உரியவர்கள்.ஆதரவற்றவர்களுக்கு பேராதரவாக இருக்கும் தியாக சீளர்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
❤🙏🙏🙏🙏
@haritharan7891
@haritharan7891 10 ай бұрын
அய்யா பா.ப.மோகன் உழைப்பிற்கு நன்றி
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 10 ай бұрын
நீட் தேர்வு கொண்டு வந்தது மோடி ஏழைத்தாயின் மகன் ஏழைகளின் வாயில் மண்ணு😂
@sensen8190
@sensen8190 10 ай бұрын
🎉 வாழ்த்துக்கள் 🎉
@selvaperumalnagarajan3354
@selvaperumalnagarajan3354 10 ай бұрын
தேவாரம் மனிதாபமற்றவன்.
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Really bro
@muruganantham7398
@muruganantham7398 10 ай бұрын
தேவாரம் மனித மிருகம்
@Therinthu_kolvom609
@Therinthu_kolvom609 9 ай бұрын
இந்த சம்பவம் வெளிவந்ததற்கும், வழக்கை நடத்தியதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உழைப்பும், தியாகமும் போற்றுதலுக்கு உரியது. ❤
@venkataramaniiyer7716
@venkataramaniiyer7716 9 ай бұрын
அதிகார துஷ்பிரயோகமும்.. அட்டகாசமும்...வக்கிரமும் நாட்டில் பெருவாரியாக தலை விரித்து ஆடும் அவலம்... 😢😢😢
@parthitamizh7238
@parthitamizh7238 9 ай бұрын
நன்றி ஐயா 🙏
@sankarganeshsankarganesh9820
@sankarganeshsankarganesh9820 9 ай бұрын
நன்றி ஐயா உங்களுக்கு
@vellingirir6815
@vellingirir6815 9 ай бұрын
நியாயம் கிடைத்ததற்கு நன்றி Sir
@michaeljohnson4251
@michaeljohnson4251 9 ай бұрын
அருமையான பதிவு... வாழ்த்துக்கள் ஐயா
@shanmugamk4713
@shanmugamk4713 9 ай бұрын
ஐயா வாச்சாத்தி சம்பவத்தில் அமைச்சர் செங்கோட்டையன் விடாதீங்க !! தண்டனை பெறனும்.
@CHINNAARR
@CHINNAARR 9 ай бұрын
ஸ்ரீமதிக்கும் நீதி வாங்கி கொடுங்கள் அய்யா 🙏🙏🙏🙏
@SanthiA-ro1yf
@SanthiA-ro1yf 10 ай бұрын
Super iyya Sata m vallatum
@wilsonkumar2226
@wilsonkumar2226 10 ай бұрын
Mohan Sir, you are an expert in the field of law , as you said don't leave the culprits especially Ex- Minister Sengottiayan, He need to be punished .
@anthonisamyjustin2410
@anthonisamyjustin2410 10 ай бұрын
❤🙏🙏🙏❤
@krishnanalagappan1803
@krishnanalagappan1803 10 ай бұрын
Justice Chandru follower... Great sir🎉🎉🎉
@muthuanguswamy2715
@muthuanguswamy2715 9 ай бұрын
Sir you are the Ambassador from the Goddess of Justice..
@amanraj3921
@amanraj3921 9 ай бұрын
செங்கோட்டையனுக்கு தண்டனை வேண்டும்
@kmutharaiyan3965
@kmutharaiyan3965 10 ай бұрын
Because of that ADMK cadre calling Jayalalitha as Iron lady. Chengottaiyan also not a Goodman from one day in his carrier. Totally AdMK rule in Tamil Nadu entirely worst for Tamilnadu.
@DeiveegamS-om5ml
@DeiveegamS-om5ml 10 ай бұрын
Press should make interview with accused people
@sarathr4495
@sarathr4495 7 ай бұрын
Sirappu ayya
@user-en5do1zj5t
@user-en5do1zj5t 9 ай бұрын
Sri neenga yappavaum best and best sri
@kovarthani
@kovarthani 9 ай бұрын
மிகவும் அழகாக உணர்வுபூர்வமாக பேசினீர்கள்
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 10 ай бұрын
ஸ்டாலின் சொன்ன ஆயிரம் ரூபாய் வந்துருச்சு மோடி சொன்ன 15 லட்சம் எங்க அனைவருக்கும் நாமமா😂😂😂😂😮
@nathansmedia
@nathansmedia 10 ай бұрын
Video starts from 1:30
@lightningthunder5491
@lightningthunder5491 10 ай бұрын
உயர்ந்த மாமனிதன் பாப்பா மேகன் அவர்கள் பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள். உங்கள் பணி தொடரட்டும் வெற்றி பெற வாழ்த்துகள்..
@kerjo1536
@kerjo1536 10 ай бұрын
Srimathi kum edhu pola neeyhi kidaikanum 😢
@ranjithk9676
@ranjithk9676 9 ай бұрын
Sir 💐💐💐👍🏽👍🏽👍🏽👍🏽
@kdkingkdqueen4681
@kdkingkdqueen4681 10 ай бұрын
அதிமுக ஸ்கூட்டி தரேன்னு சொன்னீங்களே என்ன ஆச்சு😢😢😢😢
@RajuRaju-ns3uh
@RajuRaju-ns3uh 10 ай бұрын
Fraud atmk
@padmanabanv4378
@padmanabanv4378 10 ай бұрын
Ocicku,,ahsaifpattal.indha,nelamaidhan
@vasusubramaniam1818
@vasusubramaniam1818 10 ай бұрын
திராவிட முன்னேற்ற கழக ஆட்சிக்கு வாழ்த்துக்கள்
@lselladurai2461
@lselladurai2461 10 ай бұрын
ஷிறீமதி வழக்கு என்ன ஆச்சு சார்
@RajVelu
@RajVelu 10 ай бұрын
Super song, pumi ulavari yangama pugza niliterkum super
@user-fz5hz2jp1t
@user-fz5hz2jp1t 9 ай бұрын
செஙகோட்டையினை தூக்கி ஜெயில். போடுங்க..
@user-en5do1zj5t
@user-en5do1zj5t 9 ай бұрын
Hi sri
@gracyleema3510
@gracyleema3510 9 ай бұрын
Justice to srimathi
@dpvasanthaprema629
@dpvasanthaprema629 10 ай бұрын
How can the court not pointed out Minister Sengotaian..,, Court has to be impartial without prejudice. Every one is Equal in the Eyes of Law is not followed…, why.,.?
@dharanidn5940
@dharanidn5940 9 ай бұрын
செங் கோட்டையன் மீது காடும் நட வடிக்கை தேவை, ப, பா, மோகன், ஐயா நன்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 9 ай бұрын
ஒரு வேளை செங்கோட்டையன் கூட இந்த கற்பழிப்பில் ஈடுபட்டு இருப்பாரோ என்ற சந்தேகம் எழுகிறது
@DhanaLakshmi-fe5xu
@DhanaLakshmi-fe5xu 9 ай бұрын
Srimathi murder case ???? Justice SRIMATHI.
@shunmugam5747
@shunmugam5747 9 ай бұрын
கடைசி மனிதனுக்கும் ஜனனாயகம் எலியமக்களுக்கும் அதிகாரம் நன்றி தோழர் திரு பாப்பா மோகன் அவர்களுக்கு
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
Женская драка в Кызылорде
00:53
AIRAN
Рет қаралды 478 М.