Nalanda University Restored by PM Modi After 900 Years | Re-Discovering Bharat's Lost Glory| History

  Рет қаралды 57,408

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

7 күн бұрын

Join to paid membership get more access to perks:
/ @pesutamizhapesuofficial
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesutamizhapesu
#narendramodi #nalandauniversity #indianheritage #modi #hindu #bharat
Pesu Tamizha Pesu is the Digital Channel to highlight and Discuss about the Political News, Press Meet and Headlines.
Instagram Reels:
/ pesu_tamizha_pesu_shorts
bit.ly/SubscribePesuTamizhaPesu
தமிழின் தனித்துவமான அரசியல் ஊடகமான பேசு தமிழா பேசுவின் காணொலிகளை இனி EXCLUSIVEஆக பாருங்கள்! 👇👇
/ pesutamizhapesuexclusive
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapesu.com/
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
follow us👇
WhatsApp Channel :
whatsapp.com/channel/0029VaG1...
Telegram channel :
t.me/pesutamizhapesuofficial
Twitter :
/ pesutamizhapesu
Instagram :
/ pesu_tamizha_pesu
Moj :
mojapp.in/@pesu_tamizha_pesu?...
shareChat :
sharechat.com/profile/pesutam....
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 9361431095

Пікірлер: 357
@rajanpandian9215
@rajanpandian9215 6 күн бұрын
மாவீர்களான கரிகால் சோழன், இராஜராஜ சோழன், இராஜதந்திர சோழன், சத்ரபதி சிவாஜி போன்ற அரசர்களைவிட பாபர், ஒளரங்கசிப், அண்ணாதுரை, இராமசாமி நாயக்கன், கருணாநதி போன்றோருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்விதுரையை மாற்றி அமைக்க வேண்டும்.
@saravananayyavoo114
@saravananayyavoo114 6 күн бұрын
After independence the central govt education minister in school college syllabus mostly talked about invaders and totally avoided all the great rulers of this nation.. Cholas till date not highlighted by the tn parties Hope BJP only can restore all such as Modi does
@ganesschetty8163
@ganesschetty8163 6 күн бұрын
என்ன செய்வது எலக்ஷனுக்கு எலக்சன் பெரியார் வஷித்தோன்றல்கள் பணம் தருகிறார்கள் ராஜ ராஜ சோழன் பணம் கொடுப்பானா?
@mpkpms2029
@mpkpms2029 5 күн бұрын
👏👏👏👏👏👏
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Nichayamaga
@Educational4117
@Educational4117 4 күн бұрын
அப்படியா அவ்வையாரயும் சேர்த்து பின்னுக்கு போங்கடா… எப்பஅடா புமையை கற்கப்போறேள்😢😢😢
@user-dsjjj
@user-dsjjj 6 күн бұрын
இஸ்லாமிய கொடுங்கோலாட்சியில் நாமிழந்த பண்பாட்டு கலாச்சாரம் நாளந்தா பல்கலைக்கழகம்.
@jimmatrix7244
@jimmatrix7244 5 күн бұрын
Poramai thaan kaarenam
@HonestRaj-zv5ht
@HonestRaj-zv5ht 4 күн бұрын
​@@jimmatrix7244 Poraamai is not the main reason. Religious fanaticism and superiority complex, both are the main reasons for torching the university by the tyrant Bakhtiyar Khilji. 😊
@jimmatrix7244
@jimmatrix7244 4 күн бұрын
@@HonestRaj-zv5ht Whatever gives you orgasm
@Kumarspeaks7
@Kumarspeaks7 2 күн бұрын
​@@jimmatrix7244முஸ்லிம்களுக்கும் நன்றியுணர்வுக்கும் சம்பந்தமில்லை. அதனால் தான் அவர்கள் நாயை வளர்ப்பது இல்லை. முஸ்லிம்களுக்கும் கல்விக்கும் நிறைய தூரம். அப்படியே ஒரு முஸ்லிம் படித்தாலும் குரானை முழுமையாக பின்பற்றுபவனாக இருந்தால் தீவிரவாதியாக மாறிவிடுகிறான். ஷரியத் சட்டம் நடைமுறையில் உள்ள நாடுகளில் இருந்து அகதிகளாக மேற்கத்திய நாடுகளுக்கு சென்று அங்கு எங்கள் நாட்டில் நாங்கள் வாழ முடியவில்லை அதனால் உங்கள் நாட்டில் ஒரு மூலையில் கொஞ்சம் இடம் கொடுங்கள். நாங்கள் இந்த நாட்டிற்கு விசுவாசமாக இருப்போம் என்று சொல்லும் இந்த கூட்டம் தான் அந்த நாட்டில் இவர்களின் மக்கள் தொகை அதிகமானதும் இனிமேல் நாங்கள் இந்த நாட்டில் உள்ள சட்டங்களை மதிக்க மாட்டோம். எங்களுக்கு தேவை இஸ்லாமிய சட்டமான ஷரியத் சட்டம் தான் வேண்டும் என்று போராட்டம் என்ற பெயரில் அடைக்கலம் கொடுத்த நாட்டில் உள்ள சொத்துக்களையும் மக்களையும் அழிப்பார்கள். ஏற்கனவே ஷரியத் சட்டம் அமலில் இருந்த நாட்டில் இருந்து தான் இந்த பன்றிகள் மேற்கத்திய நாடுகளுக்கு அகதிகளாக செல்கிறார்கள். இது ஒருவகையில் நாடு பிடிக்கும் திட்டம். இந்தியாவில் சிறுபான்மை இன மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொல்லும் இதே கூட்டம் தான் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் குடியுரிமை கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்.
@user-mp7td8ds6d
@user-mp7td8ds6d 6 күн бұрын
இதையெல்லாம் வரலாற்று பாட புத்தகத்தில் அந்நிய படையெடுப்பு கொடூரங்களை விரிவான பாடமாக மாணவர்களுக்கு வைக்க வேன்டும் .
@Infotech93696
@Infotech93696 5 күн бұрын
👌👍
@renganathanp4284
@renganathanp4284 5 күн бұрын
❤❤❤❤❤❤ கொடூரமான முறையில் மனம் படைத்த வனால் தான் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டது, கொலைகாரர்கள் !!!!!!!!!😢😮😢😮😮😮😮😮😮
@vshanmugam5822
@vshanmugam5822 4 күн бұрын
அந்நிய. படையொடுப்பால் மறையவில்லை திராவிட படையால் வரலாறு மாற்றி அமக்கபட்டது
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Adaitane kadumaiya edirkirangale.muttalgalai tirutha mudiyuma
@mangalakumar3127
@mangalakumar3127 4 күн бұрын
நிச்சயமாக அருமை
@rajanpandian9215
@rajanpandian9215 6 күн бұрын
மிக கூடிய விரைவில், 'பக்தியார்பூர்' என்ற பெயரை மாற்றி விடுவார் மோடிஜீ.
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Yes must be change this name
@sivagamisekar1889
@sivagamisekar1889 Күн бұрын
சபாஷ்​@@user-sk6xz2hj5m
@esakkiramaiyah4994
@esakkiramaiyah4994 5 күн бұрын
தொலைத்த பொக்கிஷத்தை மீட்டெடுத்தோம் விஸ்வ குரு மோடி ஜீ யால்
@shanswaminathan5396
@shanswaminathan5396 6 күн бұрын
நான் ஸ்கூலில் படிக்கும் பொழுது வரலாறு புத்தகத்தில் நலந்தா யுனிவர்சிட்டியை பற்றி படித்திருக்கிறேன்
@ranganathana7011
@ranganathana7011 6 күн бұрын
இங்கு திராவிட கும்பல் கோயில்களை குறிவைப்பது போல
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Yes
@muralidharan2796
@muralidharan2796 6 күн бұрын
நாலாந்தா பல்கலைக்கழகம் அருகில் பக்தியார்பூர் ஊரும் அதே பெயரில் இரயில் நிலையமும் உள்ளது. சரித்திர கரும்புள்ளி. மோடிஜி இதையும் கவனிக்க வேண்டும்.
@anandhiarvind6280
@anandhiarvind6280 6 күн бұрын
I am sure it is in his list.
@anandhiarvind6280
@anandhiarvind6280 6 күн бұрын
I am sure it is next in his list.
@jayachandran.s.r7818
@jayachandran.s.r7818 6 күн бұрын
பக்தியார்பூர் என்ற அந்த வெறி நாய் பேரை உடனடியாக மாற்ற வேண்டும்
@sivagamisekar1889
@sivagamisekar1889 Күн бұрын
ஆம்
@mpkpms2029
@mpkpms2029 5 күн бұрын
பாரத தாயின் முதல் மகன் மோடிஜி அவர்கள் வழியில் நடப்போம் இந்தியாவை வலிமையான நாடாக மாற்றுவோம் தமிழகத்தில் நாதாரி திராவிட ஆட்சியை வேரறுப்போம் இதற்காக அனைவரும் ஒன்றிணைவோம் வாழ்த்துக்கள் ஜி🎉
@Ravi-xp5xl
@Ravi-xp5xl 6 күн бұрын
புதிய நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு தேவையான மின்சாரம் தண்ணீர் செங்கல்கள் அந்த இடத்திலேயே உருவாக்கப்பட்டுள்ளது. 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 6 күн бұрын
Tamil Nadu il இருந்து எப்போது திராவிட நட நாசகாரிகள் போவர்களோ
@geethasuganthi8877
@geethasuganthi8877 5 күн бұрын
First TN people's want to change 😡😡😡😡 TN people's 👎👎👎👎
@s.vkanna8100
@s.vkanna8100 4 күн бұрын
திராவிடம் இருக்க வேண்டும் ஆனால் ஆளக்கூடாது போல எதிர் கட்சியாக த்தான் இருக்க வேண்டும்
@alamari7882
@alamari7882 6 күн бұрын
அருமை!அருமை!! பழம்பெருமை வாய்ந்த புதுமை நாளந்தா!!! ஜெய பாரதம்🙏⚘️
@lokeshmanickm3020
@lokeshmanickm3020 6 күн бұрын
Very nice BJP RSS ❤❤
@phandu7288
@phandu7288 6 күн бұрын
இந்த ஞான பொக்கிஷத்தை அழிக்க காரணமாக இருந்த இனத்திற்கு ஞானம்மோ, கல்வி அறிவு ஒரு போதும் இறைவன் அருள் புரிய மாட்டார்.
@krishnaveni2640
@krishnaveni2640 5 күн бұрын
உண்மை. இந்தியாவில் வாழும் இவர்கள் சட்ட சிக்கலில் சிக்கிக் கொண்டால் தங்களை இன்னோசன்ட் என்று அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள்.
@mangalakumar3127
@mangalakumar3127 4 күн бұрын
கொலைவெறிகூட்டம்
@saravanana3572
@saravanana3572 6 күн бұрын
இந்த,நெஞ்சுரம்,பேசுதமிழா தவிர யாருக்கு,வரும். உங்களுடைய பணிக்கான அடையாளம்,உலக,உண்மையான,தமிழ்சொந்தங்கள் எடுத்துச்செல்வார்கள்,வாழ்க வளர்க , பேசுதமிழாபேசு❤
@sundariganesan4951
@sundariganesan4951 6 күн бұрын
அந்த பெயரையே மறக்கடிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் சாதனை.
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Congress Il indukkal illaye
@user-cj3nl5ij5m
@user-cj3nl5ij5m 5 күн бұрын
மோடி அவர்களை இந்த மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@krishnaveni2640
@krishnaveni2640 5 күн бұрын
முகலாய படையெடுப்பை வீரம் சொறிந்த வரலாறாக வரும்..... விடாமுயற்சிக்கு பனிரெண்டு முறை தோற் ற கஜினி முகமதுவை வீரனாகவும்....மும்தாஜை கையில் ஒரு பூவுடன் கூடிய படத்துடன் பேரழகி யாக வாழ்ந்த கதையும் அதன் நினைவு சின்னமான தாஜ் மஹால் பற்றியும்.... அதன் வரிசையில் அரசாண்ட நூர்ஜஹானில் இருந்து..... ஔரங்கசீப் தொப்பியும் செருப்பும் தைத்து கொண்டு பாரதத்தை ஆண்டு வந்த கதையைத்தான்...... நாங்கள் படித்தகாலகட்டத் தில் சரித்திர பாடமாக....... அறிந்தும் அறியாத பாரதீயர்களாக படிக்க வைக்கப்பட்டம். பாரதத்தில் முகலாய படை எடுப்பின் எச்சங்கள் இன்றும் தலைதூக்கி நிற்கிறது. அதன் கைகூலி கள் இன்றும் பாரதம் மீண்டு எழுந்து விடக் கூடாது என்பதில் கங்கணம் கட்டிக்கொண்டு ஜனநாயகம் என்ற பெயரில் பாரத்தையும் பாரத கலாச்சாரத்தையும் அழிக்க அந்நிய சக்தியின் பொருளாதார உதவியுடன் திரிகிறார்கள். பாரதம் இதுவரை அழிவை யும் கொடுமையையும் சந்தித்து விட்டது. இனிவரும் காலம் பாரதத் தின் எழுச்சி மிகும் காலம் பாரதத்தை பாரத மண்ணை பாரத கலாச்சாரத்தை காப்போம். வேண்டும் மோடி மீண்டும் மோடி. ஜெய் ஹிந்த். ஜெய் ஸ்ரீ ராம்.🙏🙏🙏🙏🙏
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Jai Shree ram
@ranganathana7011
@ranganathana7011 6 күн бұрын
அரசியல் தான்டி நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள்
@kurichisaravanan2404
@kurichisaravanan2404 5 күн бұрын
பள்ளியில் 45 ஆண்டு முன்பு படித்தது நாலந்தா பல்கலைக்கழகம் நலமாக வளர்க வாழ்க
@paramamoorthy
@paramamoorthy 6 күн бұрын
முகலாய படையெடுப்பில் அழிக்கப்பட்ட கோவில்கள் மட்டுமல்ல கல்வி நிலையங்களை பற்றிய விபரங்களும் அது குறித்த பாடங்களையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல தவறி.விட்டோம்
@chethanpatwa8071
@chethanpatwa8071 6 күн бұрын
No major coverage in Tamil media,17 nations diplomats attended this historic inauguration. Moment of pride for all of us
@jimmatrix7244
@jimmatrix7244 5 күн бұрын
Tamil state's media are lapdogs of state government which is traitorous to India.
@rajandesikachari1270
@rajandesikachari1270 6 күн бұрын
மிக அருமையான பதிவு சகோதரரே.... பெருமைப்படுகிறோம்.... தங்கள் பணி சிறப்பாக அமைந்திட வாழ்த்துக்கள்.... மிக்க நன்றி ...
@sambathkumar1889
@sambathkumar1889 6 күн бұрын
இந்த திராவிட படையெடுப்பை எப்ப முடிவுக்கு கொண்டுவருவீர்கள்?
@brihaddas696
@brihaddas696 6 күн бұрын
2026 bro
@danvantrisaitemple1647
@danvantrisaitemple1647 6 күн бұрын
மோடியை ஆதரிக்காமல் அண்ணாமலையை தோற்க்கடித்துவிட்டு இந்த கேள்வியை கேட்க்க உங்களுக்கு என்ன உரிமை
@SiyonS-lh7kn
@SiyonS-lh7kn 5 күн бұрын
இந்த.நாளாந்தாவை.பற்றிவிவரத்தை.நன்கு.விவரம்தெரிந்த.வர்களை.கொண்டு.சொல்வது.நன்றாக.இருக்கும்.ஆக்ஸ்போர்டுகாரன்தான்.பிரிட்டிஷ்காரனுக்கு.உலகம்.மக்கள்.அனைவரையும்.எப்படி.அடிமைபடுத்துவது.என்பதற்கு.ட்ரெயினிங்கொடுத்தவன்..இங்கநமிழில்.ஒருபன்றிகூட்டம்.இருக்கின்றான்..தமிழனுக்குகல்விஅறிவுஇல்லை.ஆங்கிலேயன்.தான்கற்றுக்கொடுத்தான்னு..போசுறாங்க...வெள்ளையன்தான்இந்த.நாட்டை ஆளவேண்டும்.தமிழன்காட்டுமிராண்டின்னு.சொல்றானே...1824.சர்தாமஸ்மன்றேசென்னைபிரஸிடென்ஸிகவர்னர்.அவன்.அறிக்கையிலே.இங்கே.கடைநிலைபரையனும்.முதலியாரும்செட்டியாரும்.உலககல்விபெற்றிருந்தனர்.என்பதை.அதை மாற்றி.மெக்காலேமனனத்தைபுகுத்தி...நம்ம.200.வருஷமா.அதைகல்வின்னு.அறிவைவீணடிக்கிறமே.அதற்கு.முடிவுஎப்போது..இங்கேபிராமணர்.உலகியல்கல்விகற்க.முன்வரவில்லையே.பிரிட்டீஷ்காரன்.நம்மை.நம்மாளகொண்டே.சண்டையிடசெய்து.நம்பண்பாடு.கோவில்.தெய்வங்களை.அழிப்பதற்கு.நிரந்தர.ஏற்பாடு.செய்துவைத்திருக்கின்றானே....
@sabarinathan154
@sabarinathan154 6 күн бұрын
இந்த வீடியோ பதிவு மிகவும் பயன் உள்ள பதிவு . இதில் இடம் பெற்று உள்ள கருத்து மிகவும் பயன் உள்ள கருத்து . வாழ்க வளமுடன் . உலகாளும் உலக நாயகன் உலக மக்களின் காவலன் நம் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி அவர் ஒருவரே உலக மக்கள் போற்றும் உலக நாயகன் . வாழ்க நம் பாரதம் . வாழ்க வளர்க இந்த வையகம் . வாழ்க வளமுடன் . பாரத மாதாவுக்கு ஜே
@smpadhu3291
@smpadhu3291 5 күн бұрын
பேசு தமிழா பேசு என்ற ஒளிபரப்பு நிறுவனத்திற்கு மிக்க நன்றி. 900 ம் ஆண்டுகளுக்கு முன் நம்நாட்டின் கல்வித்தரம் எவ்வாறு உலகத்தின் பார்வையில் முதன்மை பெற்றிருந்தது என்பதையும் அதற்கு அடிப்படையாக நாளந்தா பல்கலைக்கழகம் வரலாறு படைத்திருந்தது என்பதை பற்றி நினைவு கூர்ந்தமைக்கு.
@prakashb214
@prakashb214 6 күн бұрын
So happy. Good effort done by our Honorable Prime Minister MODIJI. Modi Ji Father of the Modern India Modi Ji. Jai HINDUSTAN, JAI MODI JI.
@sivamurugan2169
@sivamurugan2169 5 күн бұрын
அருமை அருமை. மோடி எப்போதும் வேண்டும்
@s.vasudevansrinivasaraghva4038
@s.vasudevansrinivasaraghva4038 6 күн бұрын
I am happy Sri.Rajavel Nagarajan,you are paying attention to medival Indian history. Kindly continue to bring out the "distorted" Indian History to the present generation through your young team. Vasudevan.
@70manian
@70manian 6 күн бұрын
Rightly said. Have a separate slot to discuss the rich Indian Heritage and History with the experts. It is of paramount importance to the last few and next generations since whatever taught was not our history but that of the invaders.
@anjumsub78
@anjumsub78 6 күн бұрын
Nalanda University world no 1modi ji world no 1 leader
@pmdjg
@pmdjg 6 күн бұрын
Sudalai father developed wine factory 🏭 😂😂😂😂😂 Modi developed education technology 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤ jai BJP TN 🎉🎉🎉🎉
@baradwajputhran4260
@baradwajputhran4260 6 күн бұрын
My heart brims with unbounded joy over the restoration of the glory of Nalanda! My heart overflows with gratitude to NarendraModi.
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 6 күн бұрын
🏵️𝗡𝗮𝗹𝗮𝗻𝗱𝗮 - 𝗧𝗵𝗲 𝗚𝗿𝗲𝗮𝘁𝗻𝗲𝘀𝘀, 𝗧𝗼𝗹𝗲𝗿𝗮𝗻𝗰𝗲 𝗮𝗻𝗱 𝗕𝗲𝗮𝘂𝘁𝘆 𝗼𝗳 𝗛𝗶𝗻𝗱𝘂 𝗥𝗲𝗻𝗮𝗶𝘀𝘀𝗮𝗻𝗰𝗲🏵️ : The aliens, invaders and islamists had done terrible things to india in the past yet the hindus could still be tolerate them and forgive them. That's why Hindustan is being the most matured, oldest civilization and recognised as the biggest democracy in the world today! In this context we cannot compare India with Saudi or with Rome or with China today! I'm Singapore and thanks so much to prime minister narendra modi for "reviving" the 1600 years old Nalanda University!
@ChandrikaRajaram-di4nc
@ChandrikaRajaram-di4nc 6 күн бұрын
அருமையான பதிவு. 👏👏
@s.vasudevansrinivasaraghva4038
@s.vasudevansrinivasaraghva4038 6 күн бұрын
its a good attempt to bring back the glory of Nalanda University.
@Palanisamy-vi7ec
@Palanisamy-vi7ec 6 күн бұрын
ஜெய் மோடிஜி ஜெய் பாரதம்
@meeraraghavendran6407
@meeraraghavendran6407 6 күн бұрын
Superbly narrated. It gave me a goosebumps feelings
@anandhiarvind6280
@anandhiarvind6280 6 күн бұрын
Kudos Kiran for this video. Prayers for the vision of India once more becoming Vishva Guru. Jai Hind.
@chandinip.s.156
@chandinip.s.156 5 күн бұрын
I am 79 now when we were students we had lessons in history book and we all learnt about Nalanda university too
@baradwajputhran4260
@baradwajputhran4260 6 күн бұрын
It is one of the greatest achievements of Modi ji.
@jothisivagurunathan1306
@jothisivagurunathan1306 5 күн бұрын
அருமையான அறிவுக்கு பதுயுமாக அமையட்டும் நாலந்தா பல்கலைக்கழகம் புகழ் தொடர எனது வாழ்த்துக்கள் மோடிக்கு நன்றி
@TP-fr7sv
@TP-fr7sv 5 күн бұрын
இது போன்ற வரலாற்று மீட்புகளை பாரதம் மேற்கொள்ள மோடி ஜி போன்றவர்களை மக்கள் ஆதரிப்பதே எதிர்கால பாரதத்திற்கு நலம் பயக்கும். தம்பி கிரண் அருமையான பதிவை வழங்கியதற்கு வாழ்த்துகள்.
@ganeshviswanathan4128
@ganeshviswanathan4128 6 күн бұрын
The people of this country proved empty in the just concluded elections that they are not bothered by such accomplishments. For example, Ram Mandir would have been impossible for the next 5,000 years, had it not been for the long fight that people fought to restore the destroyed temple. Nobody had the determination to construct that. Ayodhya people repaid that impossible feat by defeating the BJP candidate. Similarly, Nalandha. How many are going to feel proud about it? How many people in Tamil Nadu remembered the installation of Sengole in the Parliament and glorification of Tamilzh culture? The cinema, 24-hour TV, non-stop insincere cricket and the social media have destroyed all of us and all our culture and lives.
@sundaramwishingyoulonglife7813
@sundaramwishingyoulonglife7813 6 күн бұрын
Nalla தேவையான பதிவு. வாழ்த்துகள்.
@kk.uppiliraajanrajesh8164
@kk.uppiliraajanrajesh8164 6 күн бұрын
சுதந்திர இந்தியாவின்..முதல் கல்வி அமைச்சராக இருந்தவர்...செய்த இருட்டடிப்பு...
@nedumarank6166
@nedumarank6166 6 күн бұрын
My school days i learnt that kanchipuram is linked with nalantha university.
@srinivasans7911
@srinivasans7911 6 күн бұрын
கிரண், ரொம்ப நல்ல present செய்கிறீர்கள். Content உம் சரி wordings உம் சரி, இரண்டுமே உங்களிடம் மிளிர்கிறது. உங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. வாழ்த்துக்கள்.🎉
@SivaKumar-er4jd
@SivaKumar-er4jd 6 күн бұрын
அருமையான பதிவு
@ranganathanv.k.7378
@ranganathanv.k.7378 6 күн бұрын
Kiran .. Your knowledge & delivery are getting sharper with every passing day. Keep shining. I am one of your million admirers.
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 6 күн бұрын
Bharat First . . . .
@jagannathank2806
@jagannathank2806 5 күн бұрын
நாளந்தா பாடலிபுத்திரம் மற்றும் காஞ்சி பல்கலைக்கழகம் இந்தியாவில் உச்சத்தில் கல்வி போதித்து கொண்டிருந்தபோது அமெரிக்கன் இலை தழையை கட்டிக் கொண்டு காட்டில் திரிந்தான் ஆனால் இன்று வெளிநாட்டில் என் பிள்ளை படிக்கின்றான் என்று பெருமைப்பட்டுக் கொண்டே இருக்கின்றோம்
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 6 күн бұрын
I salute and support modi ji and modi raj
@sunjaiygaming275
@sunjaiygaming275 3 күн бұрын
பாரதம் தலைநிமிர்ந்து நிற்கும் என்பதற்கு சிறு உதாரணம். ஜெய் மோடி சர்கார். ஜெய் ஸ்ரீ ராம். வாழ்க பாரதம். 👏👏👏👏👌👌👌👌👍👍👍👍
@namagirikannan8243
@namagirikannan8243 5 күн бұрын
மிக நன்றாக விளக்கம் கொடுத்தமைக்கு மிகவும் நன்றி. இவ்வளவு விக்ஷயங்களை இப்போதுதா தெரிந்து கொண்டேன். .
@Jai_Bharatam972
@Jai_Bharatam972 6 күн бұрын
Very nice compilation Kiran. Goosebumps moments on hearing your narration. You are doing a fantabulous job, my boy. We are indeed marching towards Viksit Bharat.. ❤❤
@sarithaanbu535
@sarithaanbu535 3 күн бұрын
என்ன தவம் செய்தனை யசோதை... மோடிஜி அவர்களின் தலைமையில் பாரதம் தன் பெருமையை மீண்டெடுத்து வருகிறது. வாழ்க பாரதம்.
@esakkiramaiyah4994
@esakkiramaiyah4994 5 күн бұрын
மோடி ஜீ வாழ்க ❤️❤️❤️
@thangapandian8871
@thangapandian8871 5 күн бұрын
இதையாவது இன்றைய மாணவர்களுக்கு அவர்களின் பாட புத்தகங்களில் படிக்க வைக்க வேண்டும்..
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 6 күн бұрын
2014 நாளந்தா ஹிஸ்டாரிக்கல் ப்ளீஸ் நான் சென்றிருக்கிறேன் பக்கத்திலே 10 கிலோமீட்டர் இருக்கும் புத்தருக்கு ஞானம் வந்த இடம் போதி மரம் பக்கத்திலே உயிர் உயிர் நீத்த இடமும் இருக்கிறது அதற்கு பெயர் இப்போது ஹிந்தியில் புத்த கயா என்று சொல்வார்கள் 🙏
@user-sk6xz2hj5m
@user-sk6xz2hj5m 4 күн бұрын
Naanum Budda Gaya sendirukiren aanal arugil Naalanda university irundadu patri ariyavillai.budda gnanamadainda koil sendrirukire
@sampathkumartamilnadu8196
@sampathkumartamilnadu8196 4 күн бұрын
@@user-sk6xz2hj5m கேட்டிருந்தால் சொல்லி இருப்பாங்க அங்கு எனக்கு ஒரு பிரண்டு இருக்காங்க பீகாரி அவங்க தான் என்ன கூட்டிட்டு போனாங்க அங்க முருகருக்கு நாம எப்படி நடைபயணம் போறோம் அது மாதிரி சிவன் கோயிலுக்கு Sravan மாசத்துல போவாங்க அந்த டைம்ல போனா நம்ம யாரையும் கேட்க வேண்டியதே இல்லை நடந்து கோயிலு புண்ணிய ஸ்தலங்கள் அந்த மாதிரி எல்லாம் போவாங்க அப்படியே தெரிஞ்சிடும் நிறைய இருக்கு
@subapasupathi4538
@subapasupathi4538 5 күн бұрын
பாரதம்*தேசம் ஆன்மீகம்* இறைவன் கொடுத்த வரம் *கல்வி*மாதா*பிதா🎉🎉🎉❤ குரு ❤ இதுவே பொதுவான மனித மனம் *நாளந்தா பல்கலைக்கழகம்* இந்திய மாணவர் கையில்* *உலகம்*🎉
@vpkkannan8941
@vpkkannan8941 5 күн бұрын
மோடி ஜி அவர்கள் முயற்சியின் பலன் இந்தியா தனது உண்மையான தனி தன்மையை நோக்கி செல்கிறது.
@umaprabakar692
@umaprabakar692 6 күн бұрын
In south kancheepuram had good University like Nalanda
@muniswamis1016
@muniswamis1016 6 күн бұрын
Name of it, please?
@user-zf6bs2bf7i
@user-zf6bs2bf7i 5 күн бұрын
உண்மை சொல்லும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் jai moodije சர்கார் ஜெய்ஹிந்த் jaiparadam பரதன் அம்மா வணக்கம் வணக்கம் வணக்கம் வணக்கம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤
@sivamurugan2169
@sivamurugan2169 5 күн бұрын
அண்ணா காஷ்மீர் பகுதியில் ஒரு பழைய ஹிந்து கோவில் இடிக்கப்பட்டு உள்ளது அந்த வரலாறை பற்றி பேச உங்களை கேட்டு கொள்கிறேன்.
@mangalakumar3127
@mangalakumar3127 4 күн бұрын
சங்கரமடமும் புதுபிக்கனும்
@rameshraju5304
@rameshraju5304 4 күн бұрын
நம்ம மக்களுக்கு இதெல்லாம் தேவை இல்லை. Quarter+500 போதும்.
@youuuu197
@youuuu197 6 күн бұрын
Great our P. M. Very proud of him ❤
@navaneetharaju5348
@navaneetharaju5348 4 күн бұрын
Super 👌 news sir. NALANDHA . Arivin kalanjiyam . Bharadhathin pokkisham . Great salute to Modiji.
@VISEK01
@VISEK01 6 күн бұрын
Excellent presentation We must have more stem courses from Nallenda and we should feel proud in getting education from our traditional university 👏👍
@moorthitvt6341
@moorthitvt6341 5 күн бұрын
கான்கிராஸ் திராவிட கம்யூனிஸ்ட் அரசியல் ஒழிந்தால் மட்டுமே உண்மையான சுதந்திரம்
@ganeshviswanathan4128
@ganeshviswanathan4128 6 күн бұрын
Two other Universities that were as huge as Nalandha or even bigger existed in India at least 1,000 before Nalandha - they were : Takshashila in Western Punjab and Sharda in Kashmir. Both these were many thousands of years older than Nalandha.
@sethukarasi-mu8hr
@sethukarasi-mu8hr 6 күн бұрын
அருமையான செய்தி👌👌👌👌👌👌
@ganesanv471
@ganesanv471 5 күн бұрын
ஆஸ்துரைநல்லவன்சொன்னான்திமுககரான்
@krishnansrinivasan6908
@krishnansrinivasan6908 5 күн бұрын
மிக்க பெருமை கொள்கிறோம்.. வாழ்க பாரதம்.
@rengarajanp3845
@rengarajanp3845 6 күн бұрын
Good and valuable information..
@rajagopalanv1132
@rajagopalanv1132 4 күн бұрын
இழந்ததெல்லாம் போதும். இருப்பதை உயிர் போல் பாதுகாப்போம். புத்திசாலிகளாக நடந்து கொள்வோம்.
@sampathsbjp.sampaths3835
@sampathsbjp.sampaths3835 4 күн бұрын
பாரதம் தலைநிமிர நாலந்தா பல்கலைகழகம் மிகப்பெரிய பங்கெடுக்கும் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த்
@vasumathiravindran5233
@vasumathiravindran5233 5 күн бұрын
அருமையான சந்தோஷம் தரும் தகவல் ..கண்ணா
@narasimhannatarajan8659
@narasimhannatarajan8659 5 күн бұрын
தங்களின் தகவல்களுக்கு நன்றி.
@kayg.vegan.singapore
@kayg.vegan.singapore 6 күн бұрын
✨✨❤NALANDA - MODI❤✨✨
@sivaperuman7978
@sivaperuman7978 5 күн бұрын
Super Weldon
@sathiyanarayanan4222
@sathiyanarayanan4222 5 күн бұрын
Well said ...dear young man.. 👍👏
@mukilann
@mukilann 5 күн бұрын
அருமையான காணொலி தம்பி....
@nirmalashripadmavathi1329
@nirmalashripadmavathi1329 5 күн бұрын
நன்றிமோடிஜீ
@parameswariparames61
@parameswariparames61 5 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@jeganathankandaswamy1305
@jeganathankandaswamy1305 5 күн бұрын
ஒரு புத்தகத்தால் பல புத்தகங்கள் அழிக்கப்பட்டது.😢
@arumugamanand7151
@arumugamanand7151 6 күн бұрын
Thanks
@neelagandandurai2592
@neelagandandurai2592 3 күн бұрын
Vazthukal❤
@krishnamoorthy-vv4hy
@krishnamoorthy-vv4hy 5 күн бұрын
நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக காஞ்சிபுரத்தை ஊராககொண்ட பாலதருமர் இருந்தவர்.
@RAMBABU-tk1ch
@RAMBABU-tk1ch 5 күн бұрын
🎉ஜெய் பாரத்
@TP-fr7sv
@TP-fr7sv 5 күн бұрын
மீண்டும் கல்வியில் சிறந்த பாரதமாக மாற்ற நாலந்தா மீட்பு ஒரு வரலாற்று சாதனை.
@shripiya
@shripiya 6 күн бұрын
So proud of you guys you people are covering every minute details and doing great home work. Happy to see the transformation of our country to its original glory in our life time
@natarajansrinivasan1274
@natarajansrinivasan1274 6 күн бұрын
What an excellent coverage about NALANDA University 👌🙏
@Kovai.S.Surendran
@Kovai.S.Surendran 6 күн бұрын
சூப்பர்(மீண்டுவந்துகொண்டிருக்கிறோம் - என்று சொன்ன வார்த்தை /எனக்கு பிடித்தது
@transponder1167
@transponder1167 4 күн бұрын
excelent speech nalandha university most impressed me no 1 thousand years back million of books treasure 0f education❤❤❤
@sambathkumar1889
@sambathkumar1889 6 күн бұрын
அருமை
@shripiya
@shripiya 6 күн бұрын
In Akshardam delhi the entire glory is depicted through a heritage ride. Always longed to hear about our rich heritage and glory
@rajamanickamc3770
@rajamanickamc3770 4 күн бұрын
நாளந்தா பல்கலைக்கழகம் மற்றும் அதன்மூலம் கிடைக்கும் வளர்ச்சிக்கு மிகவும் பிரபலமான வழிகளை கண்டெடுத்து பாட நூலில் உண்மையான வரலாற்று ரீதியாக இது போன்ற உரையாடல்கள் மூலம் இயக்கப்படுகிறது முழுமையாக பதிலளிக்க வேண்டும் மற்றும் நீங்கள் வளர்ச்சிக்கு மிகவும் நல்லது க்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அதன் பெருமையை உலகுக்கு எடுத்துக் கொண்டு வர முடியும் என்று நான் நம்புகிறேன்.
@ganakaselvarasu9394
@ganakaselvarasu9394 4 күн бұрын
நான் உயர்நிலைப்பள்ளியில் அதாவது 1966 லிருந்து 1978 வரை படிக்கும் போது வரலாறுபுத்தகத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் பற்றி படித்துள்ளேன். என்னுடைய சிந்தனையில் அடிக்கடிநாளந்தா பல்கலைக்கழகத்தைப் பற்றிய எண்ணங்கள் உருவாகும். மாண்புமிகு மோடி ஐயா அவர்கள் நாளந்தா பல்கழகத்தை மீட்டுருவாக்க வேண்டும்.
@kalasaravanan1998
@kalasaravanan1998 4 күн бұрын
வாழ்க பாரதம்.நல்ல விமர்சனம்
@SankarSankar-zt4kn
@SankarSankar-zt4kn 6 күн бұрын
சிறப்பு...
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 58 МЛН
버블티로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 68 МЛН
மிரளவைக்கும் சோழர் படை
8:55
Ai Tamil Research
Рет қаралды 838
மஹாபாரதம் :  கிருஷ்ணர் : மோசஸ்
25:55
Tamil Chinthanaiyalar Peravai
Рет қаралды 14 М.
She ruined my dominos! 😭 Cool train tool helps me #gadget
00:40
Go Gizmo!
Рет қаралды 58 МЛН