நல்ல காலம் பொறக்குது ! | Tamil Christian Short film | Bro. Mohan C Lazarus

  Рет қаралды 142,626

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்

Жыл бұрын

Click "CC" for Subtitle
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Share with us the blessings that you receive from this program. May your testimony glorify God!
bit.ly/JRSocialmediaTestimony
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
For 24*7 prayer support call (+91) 04639-35 35 35
Email : prayer@jesusredeems.org
Like, Follow, Subscribe and Join with us to spread the Gospel to the ends of the earth!
►►►Jesus Redeems Ministries
►FACEBOOK -- / jesusredeemsministries
►KZfaq -- / jesusredeemsministries
►INSTAGRAM - / jesusredeems_ministries
►TWITTER - / jesusredeems_
#tamilchristianshortfilm #jesusredeems #mohanclazarus #shortfilm #Gospel #jesusredeemsministries
Visit us @ www.jesusredeems.com

Пікірлер: 166
@sujisuji8879
@sujisuji8879 Жыл бұрын
இயேசு அப்பா நான் தற்போது ஒரு நிரந்தர வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறேன் என் தேவையை சந்திக்கப் பா.ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்க உதவுங்கப்பா.
@ruthgnanamani7903
@ruthgnanamani7903 Жыл бұрын
நம்ப இயேசு✝️🕊👑 கிறிஸ்து ராஜாவாலே நல்ல காலம்🙋‍♀️ பொறக்குது. நமக்கு நல்ல காலம் பொறக்குது, இனி 😭அழாதே.
@johnpatrick5656
@johnpatrick5656 Жыл бұрын
நல்ல தகப்பனே. இதுவரைக்கும் என் பெற்றோரை நீங்க தானாப்பா நடத்தி வந்தீங்க. என் பெற்றோர் கடன் பிரச்சனையாலும், சொந்த வீடுக் கூட இல்லை. கைகளின் பிரயாசத்திலும் ஆசீர்வாதம் இல்லை. என் பெற்றோர் இக்கட்டான சூழ்நிலையில் இருக்காங்க.இவை எல்லாவற்றைப் பார்க்கிலும். கர்த்தர் நம்மோடு இருக்கிறார் என்பதை விசுவாசிக்கிறேன்.என் பெற்றோர் தற்கொலைத் தான் செய்ய வேண்டும் என்றாங்க. ஆனால் தகப்பனே. உங்க பிள்ளைகளைக் கைவிடாதப்படி ஒரு நன்னமயான ஆசீர்வாத வாசலைப் திறந்தருலுங்கப்பா. உங்களை மட்டும் தான் நாங்கள் நம்பியிருக்கிறோம். தகப்பனே என் பெற்றோரைத் கரம்பிடிங்கப்பா. நீங்க கைவிட மாட்டீங்கப்பா. நன்றிப்பா நல்ல தகப்பனே உங்களுக்கு கோடி நன்றிப்பா....
@joshuaesthar973
@joshuaesthar973 Жыл бұрын
இதேபோல் ஒவ்வொரு வீடுகளிலும் கர்த்தர் ஏதாவதும் ஒரு வழிகளில் பேசனும் எல்லோரும் இரட்ச்சிப்பட்டால் எவ்வளவு நல்லாயிருக்கும்
@valluvallu5234
@valluvallu5234 Жыл бұрын
எங்கள் வீட்டில் உள்ள அனைத்து கடன் பிரச்சினைகள் நீங்க எங்கள் குடும்பத்தை இரட்சியும் இயேசப்பா ✝️🙏
@joshuanagappan5661
@joshuanagappan5661 Жыл бұрын
amen amen God bless you ever ever don't think about others sis may god bless you and you family
@sumethra5236
@sumethra5236 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝
@jothilakshmi6799
@jothilakshmi6799 Жыл бұрын
அப்பா எங்கள் வீட்டில் உள்ள அனைத்து கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாரும் அப்பா எங்கள் குடும்பம் முழுவதும் ரச்சிக்கபட மனம்திரும்ப😭 வேண்டும்😭😭😭🙏🙏
@meenaselvaganesan3768
@meenaselvaganesan3768 Жыл бұрын
Aman appa nanri appa
@chinnaduraichinnadurai7362
@chinnaduraichinnadurai7362 Жыл бұрын
என்பேர்ஷீலாஇந்தநாடகத்தில்நடக்கிறமாதிரிதான்என்னுடையவாழ்க்கையில்கடன்கஷ்டம்தீராதநோயினால்தினமும்மாத்திரைவாழமுடியலகுடும்பமாதற்கொலைபண்ணிவிடலாமாஎன்கிறநிலையில்இருக்கிறோம் இந்த நிலைமை மாற எங்களுக்காக ஜெபியுங்கள்
@ghhhgyy3752
@ghhhgyy3752 Жыл бұрын
Yesappa sugam Tharuvanga
@chandraarputham
@chandraarputham Жыл бұрын
இயேசுவை மட்டும் விசுவாசியுங்கள் அவர் உங்களளை கைவிடவே மாட்டார். எங்கள் வாழ்க்கையில் அநேக அற்புதங்களை ஆண்டவர் செய்துள்ளார் உங்கள் வாழ்க்கையிலும் கர்த்தர் நிச்சயமாக அற்புதங்கள் செய்வார் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்
@chinnaduraichinnadurai7362
@chinnaduraichinnadurai7362 Жыл бұрын
ரொம்ப தேங்க்ஸ்
@shajinsajini
@shajinsajini Жыл бұрын
யேசுப்பா என் சகோதரனுக்காக(ஜாபின்) பிரார்த்திக்கிறேன் 🙏அவனது புற்று நோய் குணமாக வேண்டும் ஆமென்!!அற்புதம் செய்யும் யேசுப்பா ஆமென்!!
@jeyakala2309
@jeyakala2309 Жыл бұрын
Amen
@valluvallu5234
@valluvallu5234 Жыл бұрын
ஆமென்🙏
@jebaajitha4911
@jebaajitha4911 Жыл бұрын
ஆண்டவரே எங்களுக்கு கடன் பிரச்னையால் கஷ்டம் படுகிறோம் அதில் இருந்து விடுதலை தாரும் அப்பா 🙏
@joshuanagappan5661
@joshuanagappan5661 Жыл бұрын
amen amen God bless you
@georgegeorge2772
@georgegeorge2772 Жыл бұрын
👍💪✝️
@radhakristen91
@radhakristen91 Жыл бұрын
கடவுள் கைவிட பட்டார்
@Jeeva-ku5dt
@Jeeva-ku5dt Жыл бұрын
Sari
@reenas5039
@reenas5039 Жыл бұрын
Hhjhhjh
@rithishsaranyavlogs3855
@rithishsaranyavlogs3855 Жыл бұрын
Appa kadan perasanailirunthu veduthalai thanga appa 🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭
@gloriyaa3630
@gloriyaa3630 Ай бұрын
Amen amen amen amen amen amen amen amen amen amen amen appa ❤❤❤❤
@saravanana3924
@saravanana3924 Жыл бұрын
Appa yennai parisutha pannukkappa 🙏 appa yen pavakalai mannium appa 🙏👏
@thasannagulathasan5730
@thasannagulathasan5730 Жыл бұрын
அருமையான பதிவு துதி கன மகிமை உமக்கு உண்டாகுவதாக இயேசப்பா ஆமென் ✝️🤲🛐🙏
@bmarasi4531
@bmarasi4531 4 ай бұрын
Jesus pls help my husband,son, daughter in law accept You as His Lord and Saviour 😭😭😭✝️✝️✝️🙏🙏🙏
@manorajmanoraj9437
@manorajmanoraj9437 Жыл бұрын
எங்களையும் நோக்கிப்பாரும் ஜயா இயேசப்பா எங்களுக்கு அற்புதம் செய்யும் இயேசுவின் நாமத்தில் ஆமென்
@rajiraji2475
@rajiraji2475 Жыл бұрын
Praise the Lord❤ Amen Appa😍இயேசுவே நீர் ஒருவரே என்னை ஆறுதல் செய்பவர்💕
@mmahesh3445
@mmahesh3445 Жыл бұрын
Karthar indha story mulamai pesuna varthaikal kaha kartharuku sthothiram 🙏
@r.ksweeteingoldy7691
@r.ksweeteingoldy7691 Жыл бұрын
Amen....
@maheswari7203
@maheswari7203 Жыл бұрын
இயேசுஅப்பா உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஆமேன்
@sharukesh7400
@sharukesh7400 Жыл бұрын
ஆமென் ஆமென்..அப்பா எங்கள் சூழ்நிலையும் மாறும்.நாங்கள் விசுவாசிக்கிறோம்.
@arunpeter6715
@arunpeter6715 Жыл бұрын
Inee theenkai kanathirupen Amen
@citrix683
@citrix683 Жыл бұрын
Amen Jesus sthoththitam nalla sukam akidanum Jesus amen Ranusan nalla sukam akidanum Jesus amen Ranusan nalla badeikkonum sujithan nalla sukam akidanum Jesus amen kanavar nalla sukam akidanum Jesus amen 🙏 ❤
@nathiya7502
@nathiya7502 Жыл бұрын
சுவற்றில் இருந்து விக்கிரகத்தை அகற்றி இருக்கலாமேஆமென்
@selvanadhimoolam9515
@selvanadhimoolam9515 Жыл бұрын
நன்றி இயேசப்பா ... கடன் பிரச்சினை தீர வேண்டும் கிருபை செய்வாயாக
@mareeswarikumar5638
@mareeswarikumar5638 Жыл бұрын
Samathanam thanga yesappa . Nandri yesappa❤️
@SuganthiJohn
@SuganthiJohn 13 күн бұрын
Praise the lord
@merymery3644
@merymery3644 Жыл бұрын
Amen Amen Amen
@smhelapaulraj8695
@smhelapaulraj8695 Жыл бұрын
இயேசுவே எங்களுக்கு வழிகளை திறந்தருளும் , எங்கள் குடும்பத்திலுள்ள எல்லா பிரச்சனைகளிலிருந்தும் எங்களை விடுவித்தருளும் . தேசத்திற்காய் ஜெபிக்க வேண்டும் அதற்கு எத்தனை தடைகள் வந்தாலும் , எல்லா தடைகளையும் தகர்த்தெறிந்து நான் உம்முடைய நாமத்தில் அமர்ந்திருந்து ஜெபிக்க கிருபை கட்டளையிடும் இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென்.
@priyadevendra9258
@priyadevendra9258 Жыл бұрын
Amen amen amen praise God yesapa kirubai kirubai kirubai yesapa dayavai Irunga appa 🙏🙌🙌🙌🙌👏👏👏👏👏💗💗😇😇😇😇😇😇😇😇😇😇😇😇💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@youngwinnersyouthministrie4100
@youngwinnersyouthministrie4100 Жыл бұрын
Amen amen thanks Jésus
@kingcilenraj5344
@kingcilenraj5344 Жыл бұрын
Amen amen
@mahalakshmilakshmi6991
@mahalakshmilakshmi6991 Жыл бұрын
Amen appa
@shadrackvinod3400
@shadrackvinod3400 Жыл бұрын
Amen amen 🙏
@user-tw3fv9fz6m
@user-tw3fv9fz6m 5 ай бұрын
Appa amen❤
@tamilarasimanimaran9473
@tamilarasimanimaran9473 Жыл бұрын
🙏 Glory 🙏 to 🙏 God 🙏 Amen 🙏 praise 🙏 the 🙏 lord 🙏🙏🙏🙏🙏🙏🙏
@parisutherlevi208j.merlinh9
@parisutherlevi208j.merlinh9 Жыл бұрын
Amen appa praise God 🙏 Holy father and holy spirit thank u Jesus
@esthersam1301
@esthersam1301 Жыл бұрын
Super ❣️ short film ☺️😍
@rosalindramona7842
@rosalindramona7842 2 ай бұрын
Amen
@athimuthu7844
@athimuthu7844 Жыл бұрын
ஸ்தோத்திரம் அன்டவாரை நன்றி அப்பா 🙏🏻🙏🏻
@PraveenKumar-tv4kj
@PraveenKumar-tv4kj Жыл бұрын
Please help me Jesus
@mariaabinesnadar3650
@mariaabinesnadar3650 Жыл бұрын
✝️🙏Amen appa 🙏✝️
@sukikannan836
@sukikannan836 Жыл бұрын
Amen ❤
@georgegeorge2772
@georgegeorge2772 Жыл бұрын
ஆண்டவரே என் அண்ணன் ஜார்ஜ் ஜான் வேலை காரியத்தில் அற்புதம் செய்ங்க அப்பா இயேசுவே ❤️
@jamesdhanaraj400
@jamesdhanaraj400 Жыл бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@manjuladevi5379
@manjuladevi5379 Жыл бұрын
Amen jesus
@navakanth9408
@navakanth9408 Жыл бұрын
Praise the lord 🙏🙏🙏🙌🙌🙌 pastor Garu Praise the lord 🙏
@vijivijila279
@vijivijila279 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நாங்க இருக்கிற இடத்துல எங்களுக்கு ரோடு வரவேண்டும் அதற்காக ஜெபியுங்கள் போகிறதுக்கு பாதை சரியில்லை ரொம்ப கடினமாக இருக்கிறது பாதை கிடைக்க எங்களுக்காக ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்யுங்கள் 🙏🙏😭😭😭
@kokila3253
@kokila3253 Жыл бұрын
Amen🙏🙏
@violetrani1215
@violetrani1215 Жыл бұрын
Amen நல்ல காலம் பிறக்க போகுது 🙏🙏🙏
@jeromegrigg4046
@jeromegrigg4046 Жыл бұрын
Amen Lord pastor pray for my family life to be together with my wife
@sumisumitha3545
@sumisumitha3545 Жыл бұрын
Praise the Lord appa... Nenga indha message mullamakaga engta pesirukiga appa rompa nandri...
@durgasri4896
@durgasri4896 Жыл бұрын
Appa ennai ratchitha andavar rn kanavaraium ratchinga appa rnakku bathil thanga appa
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Thank you Jesus very useful Blessed word of God amen alleluya Glory to Jesus amen alleluya
@rose-tx8lu
@rose-tx8lu Жыл бұрын
Super short film
@larancer9760
@larancer9760 Жыл бұрын
நன்றி இயேசுவே
@raghum6319
@raghum6319 Жыл бұрын
🙏amen
@anidhayal
@anidhayal Жыл бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 🙏...
@gloriyaa3630
@gloriyaa3630 Жыл бұрын
Amen amen amen amen amen amen amen amen appa
@pepsiraju1718
@pepsiraju1718 Жыл бұрын
Amen praise the Lord
@ranigowda2491
@ranigowda2491 Жыл бұрын
Amen Hallelujah Sthothram 🙏 Praise the Lord Jesus 🙏
@ranganr.r4666
@ranganr.r4666 Жыл бұрын
Amen raja allaiyua allaiyua allaiyua thank you Jesus
@richardtole9745
@richardtole9745 Жыл бұрын
Yessappa bless today that my son will get job yessappa bless us also to buy our own house and settle down praise Jesus amen 🙏🙏🙏🙏🙏
@Christina08770
@Christina08770 Жыл бұрын
Eanaku aaruthala tharukira jesappa Eanaku uthavi sainga appa
@selviraj4632
@selviraj4632 Жыл бұрын
Praise the lord father
@princyprincy2788
@princyprincy2788 Жыл бұрын
Jesus Praise the lord Jesus❤️
@jesuswords_maaranatha5657
@jesuswords_maaranatha5657 Жыл бұрын
Amen..thank you jesus 🙏
@gopirani1034
@gopirani1034 Жыл бұрын
Super 👌 movie
@555joe._
@555joe._ Жыл бұрын
Amen Jesus appa 🙏🙏🙏🔥
@hepzibabeaulah60
@hepzibabeaulah60 Жыл бұрын
I am eagerly waiting 🙏
@akilak4722
@akilak4722 Жыл бұрын
Amen🙏
@ashwinkumar6818
@ashwinkumar6818 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen 🙏
@princyr4267
@princyr4267 Жыл бұрын
Amen. Praise the Lord
@anusuya7380
@anusuya7380 Жыл бұрын
Prease the lord Please pray for me my family 👪 amen thank you lord
@jadonpaulsteve3
@jadonpaulsteve3 Жыл бұрын
Amen thank you Jesus
@rajaar1644
@rajaar1644 Жыл бұрын
Amen!!!! Thank you Jesus!!!!!!!!
@sureshbabu.nsuresh8476
@sureshbabu.nsuresh8476 Жыл бұрын
ஆமென் praise the lord...
@sudhankumar2151
@sudhankumar2151 Жыл бұрын
Thank you Jesus....amen
@gloryn6482
@gloryn6482 Жыл бұрын
Arumaiyana meaningful short film. Glory to Jesus amen
@jasmine.d147
@jasmine.d147 Жыл бұрын
Thank you Lord 🙏😭
@juliem2349
@juliem2349 Жыл бұрын
AMEN 🙏🙌 PRAISE GOD HALLELUJAH 🙏
@paulrobinson77
@paulrobinson77 Жыл бұрын
I am also waiting
@AkashAkash-ju9lj
@AkashAkash-ju9lj Жыл бұрын
Thank you Jesus.
@jesinthamary1549
@jesinthamary1549 Жыл бұрын
Amen Amen Amen Amen Amen Amen
@dennisraja3843
@dennisraja3843 Жыл бұрын
Amen praise the lord
@jtamilarasi578
@jtamilarasi578 Жыл бұрын
Thank you Jesus
@sagayamathaa871
@sagayamathaa871 Жыл бұрын
Amen hallelujah 🙏❤️
@priyakamaleshpriyakamalesh5515
@priyakamaleshpriyakamalesh5515 Жыл бұрын
amen amen amen amen
@nalinagovindasamy9775
@nalinagovindasamy9775 Жыл бұрын
Praise the Lord brother
@paly_boy_gundu_
@paly_boy_gundu_ 5 ай бұрын
Super store
@sandrablessy9258
@sandrablessy9258 Жыл бұрын
Praise the Lord Anna ❤️
@anandanviji8352
@anandanviji8352 Жыл бұрын
Praise the Lord
@nishanisha6142
@nishanisha6142 Жыл бұрын
Enkalukum entha nilamai vanthathu
@sreejas4551
@sreejas4551 Жыл бұрын
Amen appa 🙏🙏🙏
@sophiadominic5604
@sophiadominic5604 Жыл бұрын
Amen appa ❤
@jainijaini6653
@jainijaini6653 Жыл бұрын
Enaku varavendiya amount enta oru tadaium ellama vara enakhaga prayer seinga appa please prayer seinga appa
@gobiv7514
@gobiv7514 Жыл бұрын
Dady plzz grace to me✝️🙏🙏💟
@shanthinys3661
@shanthinys3661 Жыл бұрын
Praise the Load
@suvithat7375
@suvithat7375 Жыл бұрын
Amen.🙏
@anandanviji8352
@anandanviji8352 Жыл бұрын
Praise the Lord brother Pls pray for my family lwant seven lakhs
@arokiasheela6916
@arokiasheela6916 Жыл бұрын
Amen 🙏🏻 Praise the lord 🙌
@dtyuty4671
@dtyuty4671 Жыл бұрын
AMEN.JESUS
Kudumba Asirvatha Neram || குடும்ப ஆசீர்வாத நேரம் || Bro. Mohan C Lazarus || July 22, 2024
28:22
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 5 М.
Best KFC Homemade For My Son #cooking #shorts
00:58
BANKII
Рет қаралды 51 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
கூப்பிடு விடுவிப்பேன் || விடுதலை முகாம் || Deliverance Camp || Bro. Mohan C Lazarus
1:37:05
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 63 М.
jesus is my strength #youtube #viral #youtuber #viralvideo
52:12
I LOVE JESUS
Рет қаралды 224 М.
பழிக்கு பழி வாங்காதே ! |  ஜாலி டைம்  | Jolly Time | Sis. Ashley Miracle
27:51
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 189 М.
தீங்கு எங்கே ! | Tamil Christian Short film | Bro. Mohan C Lazarus
26:55
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 72 М.
கிறிஸ்துமஸ் போனஸ் | Christmas Special Short flim | Bro. Mohan C Lazarus
24:53
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 102 М.
Stray Kids "Chk Chk Boom" M/V
3:26
JYP Entertainment
Рет қаралды 31 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 13 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 1,2 МЛН
Alisher Konysbaev - Suie ala ma? | Official Music Video
2:24
Alisher Konysbaev
Рет қаралды 747 М.
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,3 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 13 МЛН