NALLA PANGU | Timothy Sharan | Isaac D | New Tamil Christian Song 2022 | New Tamil Christian Song |

  Рет қаралды 404,057

Timothy Sharan

Timothy Sharan

Жыл бұрын

NALLA PANGU | Timothy Sharan | Isaac D | New Tamil Christian Song 2022 | New Tamil Christian Song | Tamil Christian Worship |
Nalla Pangu song is a new Tamil christian song, a Tamil worship song. This Tamil worship song will be a big blessing to you in 2022 and the years to come.
Connect at Social Media:
Follow on Instagram: / timothysharan
Follow on Twitter: / timothysharan
+91 9597351111 - Office and Google pay
©2022 All Nations Church India, Trichy. India
This is the Third song from the Ep Arasaaluveer, this Ep has 4 new Tamil worship songs for the church.
என் நினைவுகள் இன்று அழிந்தாலும்
நினைவிருக்கும் உம் பிரசன்னமே -2
என் போகையிலும் வருகையிலும்
என் துணையாயிருக்கிறீர்
நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் -2
பிரசன்னராய் கூட இருப்பவரே
அற்புதராய் கூட வருபவரே
என்னை விட்டு எடுபடாத
நல்லப் பங்கே - 2
என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும்
நிரந்தரமே உம் பிரசன்னமே
நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும்
என் துணையாயிருக்கிறீர்
என் தனிமையிலும் என் வெறுமையிலும்
உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர்-2
எனக்குள் இருப்பவர்
மிகவும் பெரியவர்
என் பட்சமாய் இருப்பவர்
உலகத்தை ஜெயித்தவர்
என் நடுவினில் இருப்பவர்
சர்வ வல்லவர்
எனக்காய் இருப்பவர்
அவர் நம்பத்தக்கவர்
Audio credits:
Song written and tune - Timothy Sharan
Music produced and arranged - Isaac D
Keyboards, Piano and Synths - Isaac D
Electric, Acoustic Guitar And Bass - Keba Jeremiah
Drums - Renan Martin
Backing vocals Arranged by Calvin Immanuel
Gang vocals - Gladstone, Daniel Deepak Charles, Christon Joshua, Daniel Arthur, Mark Arthur, Kenny Joshua Bastian, Serene Thabita, Magdelina Christopher, Krisha Anand, Johana Anand, Joanita Anand
Gang vocals recorded at Roshan's place
Recorded at Oasis Recording Studio by Prabhu Immanuel
Vocal Processing - Godwin
Mixed and Mastered by Thiago Silva Gomes
Video featuring
Keys- Isaac D
Electric Guitar - Keba Jeremiah
Bass Guitar - John Praveen
Drums - David Joseph
Acoustic Guitar - John benny
Video credits:
Directed by Jebi Jonathan
Filmed by Jebi Jonathan, Jehu Christan and Siby CD
Edited and Set design by Jebi Jonathan
Crew - Jonas & Raju
Video Production - Christan Studios
Light engineer - Mani
#timothysharan #nallapangu #newtamilchristiansong #newtamilchristiansong2022 #timothysharansongs #tamilchristian #newtamilchristiansongs #tamilchristiansong #tamilchristianworshipsong #newtamilchristiansongs #tamilchristian #tamilchristiansongs #tamilchristianworship #newtamilchristiansong #tamilchristiansong #tamilchristian #tamilchristianworshipsong #tamilchristianworshipsongs

Пікірлер: 343
@jthilagarajamani9408
@jthilagarajamani9408 Жыл бұрын
Currently en life ippadi tha pothu but still God en kooda irukuratha feel panna vaikuthu intha song... wonderful song na
@prarthananaprajin
@prarthananaprajin 5 ай бұрын
S
@AjaySingh-jd8ym
@AjaySingh-jd8ym Жыл бұрын
பாவி என்னையும் விட்டு எடுபடாத நல்ல பங்கே... 😭😭😭😭❤🫂
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@isaacdharmakumar
@isaacdharmakumar Жыл бұрын
Blessed to have produced music and featured along with Timo in this beautiful song.! Thanks for having me TImo. You're a Blessing. Listen and be blessed !
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
Na you are one of the pillars in my life that God has placed ! 🧡
@velapodyabitha8767
@velapodyabitha8767 25 күн бұрын
Wow beautiful ❤️❤️
@thiruvenisuganya6765
@thiruvenisuganya6765 Жыл бұрын
என் நினைவுகள் இன்று அழிந்தாலும் நினைவிருக்கும் உம் பிரசன்னமே - 2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர் நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே - 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர் என் தனிமையிலும் என் வெறுமையிலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2 எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் என் பட்சமாய் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் என் நடுவினில் இருப்பவர் சர்வ வல்லவர் எனக்காய் இருப்பவர் அவர் நம்பத்தக்கவர்
@glorytogod3843
@glorytogod3843 Жыл бұрын
@prarthananaprajin
@prarthananaprajin 7 ай бұрын
Thank you
@jenifershankar
@jenifershankar Жыл бұрын
பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதறாய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே 💯😇💯
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@bsomasekhar6236
@bsomasekhar6236 Жыл бұрын
En Ninaivugal Indru Azhinthaalum Ninaivirukkum Um Pirasannamae - 2 En Poogaiyilum Varugaiyilum En Thunaiyaayirukireer Naan Sornthalum Manm Thalarnthaalum Um Vaarthaiyaal Ennai Thaetrukereer - 2 Pirasannaraai Kooda Irupavarae Arputharaai Kooda Varupavarae Ennai Vittu Edupadaatha Nalla Pankae - 2 En Uravugal Intrennai Maranthaalum Nirantharamae Um Pirasannamae Naan Vaazhnthalum Thazhnthaalum En Thunaiyaayirukireer En Thanimaiyilum En Verumaiyilum Um Vaarthaiyaal Ennai Thettrukireer - 2 Enakkul Iruppavar Migavum Periyavar En Patsamaai Irupavar Ulagathai Jeyithavar En Naduvinil Iruppavar Sarva Vallavar Enakkai Iruppavar Avar Nampathakkavar
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@sabar3050
@sabar3050 Жыл бұрын
என் நினைவுகள் இன்று அழிந்தாலும் நினைவிருக்கும் உம் பிரசன்னமே 2 என் போகையிலும் வருகையிலும் என் துணையாயிருக்கிறீர் நான் சோர்ந்தாலும் மனம் தளர்ந்தாலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2 பிரசன்னராய் கூட இருப்பவரே அற்புதராய் கூட வருபவரே என்னை விட்டு எடுபடாத நல்லப் பங்கே - 2 என் உறவுகள் இன்றென்னை மறந்தாலும் நிரந்தரமே உம் பிரசன்னமே நான் வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் என் துணையாயிருக்கிறீர் என் தனிமையிலும் என் வெறுமையிலும் உம் வார்த்தையால் என்னைத் தேற்றுகிறீர் - 2 எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் என் பட்சமாய் இருப்பவர் உலகத்தை ஜெயித்தவர் என் நடுவினில் இருப்பவர் சர்வ வல்லவர் எனக்காய் இருப்பவர் அவர் நம்பத்தக்கவர்
@jesinthakala8372
@jesinthakala8372 3 ай бұрын
Praise you jesus for this beautiful worship team. We pray father that you will use them MIGHTILY FOR YOUR GLORY . Thank you JESUS.
@nancynancysusi2744
@nancynancysusi2744 4 күн бұрын
Àmen
@mithrajohn1605
@mithrajohn1605 6 күн бұрын
I felt God presence ❤ amen
@gracelin_Jesusloves
@gracelin_Jesusloves Жыл бұрын
💞💫 என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு❤️ 💞
@danaseelikanagaraj84
@danaseelikanagaraj84 Жыл бұрын
நான் சோர்ந்தாலும் மனம்தளர்ந்தாலும் உம்வார்த்தையால் தேற்றுகிறீர் 🙏🙏
@OGPM
@OGPM 4 ай бұрын
ஆமென் ❤❤❤❤மகிமை நமது இறைவனுக்காகவே✨✨✨✨
@berthadinagar558
@berthadinagar558 Ай бұрын
This song is e real blessing guy's, STAY BLESSED
@InLoveWithChristOfficial
@InLoveWithChristOfficial Жыл бұрын
என் நினைவுகள் இன்று அழிந்தாலும் நினைவிருக்கும் உம் பிரசனமே 💖💯
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@jeroshsamuelvii-c9775
@jeroshsamuelvii-c9775 14 күн бұрын
Best song ever ❤️❤️❤️❤️❤️😊😊😊😊
@rojaroja9679
@rojaroja9679 7 ай бұрын
God bless you I prayer for you
@ganapushpamgnanaprakasam4935
@ganapushpamgnanaprakasam4935 Жыл бұрын
I love this song very much and nice song
@velapodyabitha8767
@velapodyabitha8767 25 күн бұрын
Woww wonderful 🦋❤️
@jeroshsamuelvii-c9775
@jeroshsamuelvii-c9775 14 күн бұрын
Really ❤❤❤😊😊😊
@kevinkevin8428
@kevinkevin8428 Жыл бұрын
God is good for all the time ❤️❤️❤️❤️
@rojaroja9679
@rojaroja9679 5 ай бұрын
God bless you both of you I prayer for you everyday
@drmanimegalai9215
@drmanimegalai9215 Жыл бұрын
Amen hallelujah
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@shubha7667
@shubha7667 Ай бұрын
I love the lyrics & tune of this song. I listen to it everyday. Reminds me that God is with me always and He comforts me through His Word. 😊
@vetriselvan5366
@vetriselvan5366 3 ай бұрын
என் தனிமையிலும் வெறுமையில் உம் வார்த்தையால் நீ என்னை தேற்றுகிறார்❤🥰
@godsqueen5478
@godsqueen5478 Жыл бұрын
ennai vittu edupatatha nalla pange
@sandysanjay2004
@sandysanjay2004 2 ай бұрын
You keep silent.this not ministry.this God give tallent and God ministry
@jesurajadaniel394
@jesurajadaniel394 Жыл бұрын
Perfect Lyrics, Music and Singing to Praise the Love of our Lord 🙏
@CaroJosephRajanChristuSebastin
@CaroJosephRajanChristuSebastin Ай бұрын
Amazing song 😍 ne yennai vetu yedu padatha nalla pangu.❤ neer sarvavallaver....🎉
@rajan7995
@rajan7995 Жыл бұрын
Amen 🙏 praise the lord 🤝
@ezhilmanim7
@ezhilmanim7 Жыл бұрын
This song takes me closer to God🎉💥
@jothidevadass133
@jothidevadass133 Жыл бұрын
Wonderful singing Beautiful voice Meaningful message God bless your rendition
@ruth4091
@ruth4091 29 күн бұрын
Amen
@KingDavidsmusick
@KingDavidsmusick Жыл бұрын
Let thy garments be always white; and let thy head lack no ointment. -- Ecclesiastes 9:8 KJV Holy Bible
@Vitadietaryvision
@Vitadietaryvision Жыл бұрын
Biggest blessing in my life❤️
@aarthi9458
@aarthi9458 Жыл бұрын
Amen💖💖💖Love u appa ❤❤
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@IssacIssac-bv2mz
@IssacIssac-bv2mz Ай бұрын
Nice song ❤❤😊😊😊
@jebinthomasmathew
@jebinthomasmathew Жыл бұрын
WOW, This is the best INDIAN CHRISTAIN MUSIC VIDEO I HAVE EVER SEEN, Big salute to the eyes behind this creative idea of the stage as its looks very risky too. Respect to Keys- Isaac D | Electric Guitar - Keba Jeremiah | Bass Guitar - John Praveen | Drums - David Joseph | Acoustic Guitar - John benny | Thank you Timothy Sharan for this wonderful track. #keepgoingforward #thereismore #bestisyettocome #Youareachampion
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@deborahselvam8525
@deborahselvam8525 2 ай бұрын
Wow! it's very good 👍 keep doing
@Rose-wb5lq
@Rose-wb5lq 3 ай бұрын
Amen Appa....❤❤❤❤
@johngodfrey8482
@johngodfrey8482 7 ай бұрын
Anna super song sharon daughter of pastor selvin bhavani
@kirubakaransiddharthan6526
@kirubakaransiddharthan6526 Жыл бұрын
Hey guys will u wait...... Till now i was on repeat mode for your sarvagnani song... I haven't come over that song yet...
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you 🧡🧡
@blessyprincy2901
@blessyprincy2901 Жыл бұрын
தேவனுக்கே மகிமை சகோ...அற்புதமான பாடல்...உண்மையான வரிகள் ... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@blessyprincy2901
@blessyprincy2901 Жыл бұрын
@@TimothySharan 👍
@JefreySalmonOFFICIAL
@JefreySalmonOFFICIAL Жыл бұрын
Awesome song #TimothySharan Anna #nallapangu God bless abundantly..... keep rocking for his Glory..... Do more things for Christ alone ......
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@dineshjohn317
@dineshjohn317 Жыл бұрын
Amen hallelujah 🥺 yesappaaaaaa ❤️ thankyou dadddyyyyyyyyy 😭
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@ghhtjhg9494
@ghhtjhg9494 Жыл бұрын
Praise the Lord bro glory to God amen
@KumarathevanJosephine
@KumarathevanJosephine 9 ай бұрын
Beautiful worship songs 😍 Keep rocking for Jesus ❤
@chelseahannah358
@chelseahannah358 Жыл бұрын
Such a soulful song.... immersed in His Presence!! beautifully written, composed and sung!!!🔥🔥🔥
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@ashaniraimathi6442
@ashaniraimathi6442 Жыл бұрын
Yes thank you lord 🙏❤️ such a meaningful song..yes daddy you are always with me. When I feel alone you are always with me thank you daddy Jesus I always love you forever..
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@DanielJayRyan
@DanielJayRyan Жыл бұрын
Love your music ... want more with such music. Wonderful words.. gives goosebumps... presence.... is there. God bless you 🙏
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@sumilin6303
@sumilin6303 3 ай бұрын
Unga songs aasirvathamaga irukku...neraya peruku...tq jesus...amazing song...karthar melum ungalai aasirvathikattum..innum anega padalgalaal karthar namam uyarattum....god bless u bro❤
@anishraj6161
@anishraj6161 Жыл бұрын
PRAISE THE LORD 🙏👌
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@Benmilton2052
@Benmilton2052 18 күн бұрын
❤️
@prabhasamson995
@prabhasamson995 9 ай бұрын
Your team is really touching. Thankyou fr rendering such heart touching songs & making us realise that our good Lord is always with us ... no matter what
@silambumercy8941
@silambumercy8941 Жыл бұрын
Vera Mari full of blessings my family 👪 ❤
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@premshona
@premshona Жыл бұрын
நீர் என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கே..... Wow😍 wonderful song🎉😇
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@beenomonthayyil7530
@beenomonthayyil7530 Жыл бұрын
Praise the lord for ordaining such a worshipful team to thank GOD with an awesome living song...
@justinjkenneth219
@justinjkenneth219 Жыл бұрын
Awesome Song in repeat mode❤️🖤. God Bless You Pastor
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@johndavid5901
@johndavid5901 Жыл бұрын
Amazing music. Wonderful words. Soulful song. Keep rocking guys. God bless you all 🙏
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@VijayKumar-xc3oq
@VijayKumar-xc3oq Жыл бұрын
The wait is over 💕✨ It's really blessing . Hallelujah 💕💫
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@dhanalakshmiannamalai7941
@dhanalakshmiannamalai7941 Жыл бұрын
என்னை விட்டு எடுபடா நல்ல பங்கு..💗❤️💗❣️💖💓♥️
@mathewsjoe1839
@mathewsjoe1839 Жыл бұрын
Blessings and i felt the God prasence.Songs like these are a testimony that the Lord is faithful in your life. There is no doubt that this wonderful song will bless everyone. Knowing the good part, the Lord has begun to lift you up. Glory to the Lord.Amen
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@sugapriyap2249
@sugapriyap2249 Жыл бұрын
Thank you Jesus 🙏👍
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@rosenadar9934
@rosenadar9934 Жыл бұрын
Beautiful Song 🎵
@fredlin_8621
@fredlin_8621 Жыл бұрын
i feel the gods presence in the song
@isaivani.n7280
@isaivani.n7280 Жыл бұрын
thank you for this beautiful presence song💖💖 keep do many song bro, all glory to god🙏
@RaviRavi-jw3sw
@RaviRavi-jw3sw Жыл бұрын
Nice song 🎵 and god bless you brothers karththar unkalodu irupparaka amen 🙏🙌
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@AshwinViyaniUlysses
@AshwinViyaniUlysses Жыл бұрын
Beautiful.... Praise Sweet Jesus 🌿♥️🍒🌿🍒♥️🌿🍒♥️🌿🍒♥️
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@rajuchristopher6619
@rajuchristopher6619 Жыл бұрын
REALLY A BLESSED SONG ANNA ♥️ ALL GLORY TO GOD !!!!
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@cristycristy1519
@cristycristy1519 Жыл бұрын
His love is enough ❤️ Beautiful done
@kirubakaran6262
@kirubakaran6262 Жыл бұрын
I felt the love of God 😍❤️❤️💝
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@vimalanrajkumar5486
@vimalanrajkumar5486 Жыл бұрын
CongradulationS🎉🎉GodsTeam🎉🎉Wishes frm JVSMTri...👍Enjoying
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@kgurusamysamy3127
@kgurusamysamy3127 11 ай бұрын
Glory to jesus
@liveforpets
@liveforpets Жыл бұрын
This was one of the powerful song of this year...Amen🙏🙏🙏
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@rdprabhu7331
@rdprabhu7331 Жыл бұрын
எனக்குள் இருப்பவர் மிகவும் பெரியவர் 🙏🙏🙏🙏
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@taniyaselvaraj2587
@taniyaselvaraj2587 Жыл бұрын
Praise the Lord ❤
@evange91
@evange91 Жыл бұрын
Such a blessing are all your songs annna @timothy Sharon.... even in my delivery ward, Withmy delivery pain, , last few hours before I gave birth to my second child, I was listening to ur song "nalladhayae seivar." That's how these songs are bringing God's presence, keep coming with many songs annaaa, it's been such a blessing in my low days and all lyrics superbly supper blessing and inspiration anna
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@felcyi796
@felcyi796 Жыл бұрын
Amazing lyrics. Mesmerizing voice Anna. God bless you abundantly with a lot of blessings. Repeat mode. I am ur very big fan of your every song's Anna. Addicted to this song.... ✝🛐🎧🎼
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@Mvinoth-lq4vn
@Mvinoth-lq4vn Жыл бұрын
Truly our Lord is the great
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@cellacyma8259
@cellacyma8259 Жыл бұрын
Such a blessing song
@sanjayt3287
@sanjayt3287 Жыл бұрын
All glory to god
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@jesyjershin1120
@jesyjershin1120 Жыл бұрын
🤩🔥Beautiful lyrics,♥️💞 I liked very much😍 god bless both of you 🥰❤️
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@joseimmancy
@joseimmancy 11 ай бұрын
best experience is just close your eyes to feel the presence of the almighty
@ThenmozhiThenmozhi-im1tc
@ThenmozhiThenmozhi-im1tc 2 ай бұрын
Anna super song 🙏
@jenisjenis6340
@jenisjenis6340 Жыл бұрын
Very nice song
@Sharon87able
@Sharon87able Жыл бұрын
Ennai vittu edupadatha nalla pangae....wt a wonderful lyrics and anointing....its a blessed composition brother Timothy
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@beulahyesus
@beulahyesus Жыл бұрын
Blessed by this song dear Timo. God bless you with many many more.
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
Thanks ka
@sridharstickers4023
@sridharstickers4023 Жыл бұрын
amen
@estherbaby4398
@estherbaby4398 Жыл бұрын
Amazing song anna 🔥💥
@MathanSeetha-xz8rj
@MathanSeetha-xz8rj Жыл бұрын
Glory to god🤗🤗🤗
@selvijagdish3464
@selvijagdish3464 Жыл бұрын
🥹🕊️Prasanam💒🩷 Edupadadha nalla pangu 💯🔥
@sathishrock7751
@sathishrock7751 Жыл бұрын
Amenn🥰🥰🥰🤗🤗🤗❤❤❤❤❤❤💫💫💫💫
@kiruzkirubakar5688
@kiruzkirubakar5688 Жыл бұрын
பிரசன்னராய் மிக அருமை
@Miraclin
@Miraclin Жыл бұрын
🙌
@rubavathy-christeditzmedia8618
@rubavathy-christeditzmedia8618 Жыл бұрын
❤️❤️ amen 💕 gbu na
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@jeronjeron9207
@jeronjeron9207 Жыл бұрын
Amazing lyrics. God bless to all the team. 🙏🙏
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@deborah_deb318
@deborah_deb318 Жыл бұрын
Amen....
@MichaelPradeep-oc2bs
@MichaelPradeep-oc2bs 2 ай бұрын
Amen❤
@peterfelshia5177
@peterfelshia5177 Жыл бұрын
👍🏻👍🏻👍🏻👌👌👌🙏🙏🙏🤝🏻🤝🏻🤝🏻
@gideonnadar2058
@gideonnadar2058 Жыл бұрын
💗🕊️
@BeniyalDavid_Official
@BeniyalDavid_Official Жыл бұрын
Wow really beautiful song brother god bless like it ❤️🙏
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
@sangeethad54
@sangeethad54 4 ай бұрын
Blessed be the Name of the Lord god bless you brooo
@stephendavila
@stephendavila Жыл бұрын
Great words and this song motivated me that there's a good part for me 😇😇
@TimothySharan
@TimothySharan Жыл бұрын
God bless you
MEGA BOXES ARE BACK!!!
08:53
Brawl Stars
Рет қаралды 34 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,5 МЛН
Avar Naamam Yesu Kristhu | Bennet Christopher | Immanuel Jacob
7:22
Reconciling Ministries India | Bennet Christopher
Рет қаралды 62 М.
YAHWEH - The Worship Medley | ROBERT ROY | Tamil Christian Songs
15:17
ADORATION - My Helper | Tamil Worship Series | Ep5 | Isaac.D
28:13
Vazhi Seibavar | Way Maker | Benny John Joseph | Tamil Video Song
8:24
Benny John Joseph OFFICIAL
Рет қаралды 1,9 МЛН
QANAY - Шынарым (Official Mood Video)
2:11
Qanay
Рет қаралды 335 М.
Jakone, Kiliana - Асфальт (Mood Video)
2:51
GOLDEN SOUND
Рет қаралды 1,8 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 65 МЛН
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 585 М.
Serik Ibragimov - Сен келдің (mood video) 2024
3:19
Serik Ibragimov
Рет қаралды 1 МЛН
Duman - Баяғыдай
3:24
Duman Marat
Рет қаралды 130 М.
Райымбек Нысанбек - Сүйдім аруды
3:39
Райымбек Нысанбек
Рет қаралды 106 М.