No video

நல்ல வரன் அமைந்து திருமணம் நடைபெற படிக்க வேண்டிய பதிகம் | அபிராமி அந்தாதி -35 | Abirami Anthathi -35

  Рет қаралды 100,690

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Күн бұрын

பாடல் - 35
திங்கட் பகவின் மணம் நாறும் சீறடி சென்னிவைக்க
எங்கட் கொருதவம் எய்தியவா, எண் இறந்தவிண்ணோர்
தங்கட்கும் இந்தத் தவம்எய்து மோதரங் கக்கடலுள்
வெங்கட்பணி அணை மேல்துயில் கூரும் விழுப்பொருளே.
Song - 35
Thingat pagavin manam naarum seeradi senni vaikka
engatku oru thavam eydhiyavaa, en irandha vinnor-
thangatkum indhath thavam eydhumo?- tharangak kadalul
veng kan pani anaimel thuyilgoorum vizhupporule
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 271
@malavikaravikanth5590
@malavikaravikanth5590 3 жыл бұрын
அம்மா, என் சிறுவயதில் நிகழ்ந்த ஒரு சம்பவம். நான் சுமார் 13 வயது இருக்கும்போது ஒரு நாள் ராமர் படம் வரைய வேண்டும் என்று நினைத்து தொடங்கினேன். ஆனால் வரைய வரைய அது அம்பாள் படமாக மாறி விட்டது. என்ன இது என்று எனக்கு புரியவில்லை. பல ஆண்டுகள் கழித்து இந்த பதிகத்தில் நாராயணர் ரூபமாக அம்பாள் வர்ணிக்கப்படுகிறாள் என்ற தகவல் தெரிந்து கொண்டேன். அன்று நிகழ்ந்ததும் இதை எனக்கு உணர்த்ததான் போலும். பதிவிற்கு நன்றி அம்மா 🙏
@kalaichelviranganathan3258
@kalaichelviranganathan3258 3 жыл бұрын
Madam தேவையான நேரத்தில் பதிவிட்டதற்கு நன்றி தேவைப்படுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒன்று .நன்றி வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@vanakam
@vanakam 3 жыл бұрын
அபிராமி அந்தாதியை அடிப்படையாக வைத்து ஒரு சிறிய போட்டி kzfaq.info/get/bejne/qb-ChdGSu8i1hYE.html
@paramu2337
@paramu2337 3 жыл бұрын
தாங்கள் கூறும் அனைத்துப் பாடல்களின் விளக்கம் கேட்க கேட்க இனிமையாக உள்ளன🙏
@radikaaradikaa4379
@radikaaradikaa4379 3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏 நீங்களும் எங்களுக்கு கிடைத்த வைரம் அம்மா ....... அபிராமியையே .... நேரில் பார்க்கிறேன் .....🙏🙏🙏🙏🙏🙏....
@kishorekumar5151
@kishorekumar5151 2 жыл бұрын
அபிராமி தாயின் திருவடிகளே போற்றி,போற்றி.
@Nandhini0029
@Nandhini0029 3 жыл бұрын
🙏மிகவும் நல்ல தமிழ் பாடல் வரிகளை இயற்றிய அபிராமி பட்ட ருக்கு🙏 👌👌👌👌👍👍👍👍👍🎉🎉🎉🎉🌷🌷🌷🌺🌺🌺💐💐💐
@jeyachitra8110
@jeyachitra8110 Жыл бұрын
நான் 2 வருஷம் கழிச்சி இப்போ தான் பார்க்க ஆரம்பித்து இருக்கேன் எனக்கு இந்த அபிராமி அந்தாதி கதைகளை கேட்க மிகவும் ஆசை அதுவும் உங்கள் மூலமாக நிறைவேறுகிறது இதை கேட்பதையே நான் பெரும் புண்ணியமாக கருதுகிறேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு 👍 ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗
@subramanianmurugan2033
@subramanianmurugan2033 26 күн бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக நல்ல உபயோகமமான தகவல் அம்மா ! மிகவும் நண்றி அம்மா ! அம்மாவின் பொற்பாதகமலங்கள் சரணம் அம்மா ! 🌹🌹🌹🙏
@latchiavallikumaran
@latchiavallikumaran 3 жыл бұрын
My son who is 5 age is very found of your video and he rectice daily 5 songs of abirami
@rajamanisrimathy2082
@rajamanisrimathy2082 3 жыл бұрын
நன்றி மா அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏🙏🙏
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
அறுபடை வீடுகள் கந்த சஷ்டி கவசம் இன்னும் 2 படை வீடு கந்த சஷ்டி கவசம் விளக்கம் தர வேண்டும் அம்மா சீக்கிரம் தாருங்கள் அம்மா
@knathiya9410
@knathiya9410 3 жыл бұрын
சிவபுராணம் பற்றி ஒவ்வொரு வரிக்கும் விளக்கம் தாருங்கள்.
@arunks7772
@arunks7772 3 жыл бұрын
Ama
@sivaselvadurai4644
@sivaselvadurai4644 3 жыл бұрын
kzfaq.info/get/bejne/fNSRobBembvWcac.html. பாண்டிதுரை ஐயா விளக்கம்.
@VarahiYugam
@VarahiYugam 3 жыл бұрын
ஆன்மிக பதிவு என்றால் அது அத்ம ஞான மையம் நன்றி அம்மா
@vijivg2993
@vijivg2993 3 жыл бұрын
Fact 💯
@jothikannan8487
@jothikannan8487 3 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@jeyachitra8110
@jeyachitra8110 Жыл бұрын
எனக்கு குழந்தை இல்லை அம்மா நான் இந்த புராண கதைகளை கேட்கின்ற பொழுது குழந்தை நிச்சயமாக கிடைக்கும் என்பதை உணர்கிறேன்
@guhanram9225
@guhanram9225 3 жыл бұрын
நன்றி 🙏🙏
@lakshmirani9762
@lakshmirani9762 3 жыл бұрын
🙏🙏en ponnuku nalla varan amaiyanum.
@maheswaran2161
@maheswaran2161 3 жыл бұрын
பிறந்தநாள் கொண்டாட்டம்/வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. அதாவது, 🙏ஒருவரது பிறந்தநாளை இப்போது உள்ள உலக வழக்கப்படி ஆங்கில மாத மற்றும்‌ தேதியில் கேக் வெட்டி கொண்டாடுவதனால் ஏதாவது பலன் உண்டா? 🙏 தமிழ் மாதப்படி மற்றும் நட்சத்திரத்தைதான் கணக்கில் கொள்ள வேண்டுமா? 🙏 காலை/ மாலை இதில் சிறந்த நேரம் எது 🙏 பிறந்தநாள் அன்று ‌செய்யவேண்டிய வழிபாடு என்ன? 🙏 பிறந்தநாள் அன்று செய்யவேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை என்னென்ன? 🙏 பிறந்தநாளன்று சிறப்பு அர்ச்சனை செய்வது எப்படி? 🙏 மிக முக்கியமாக, உறவினரோ நண்பரோ யாராக இருந்தாலும் அவருக்காக நாம் எப்படி அர்ச்சனை/வழிபாடு செய்வது? நீங்கள் கூறுவதுபோல ஐம்பது சதவீத பலனாவது அவர்களுக்கு கிடைக்கட்டும். 🙏 நீங்கள் உங்கள் அல்லது உங்கள்‌ கணவர் அல்லது பிள்ளைகளின் பிறந்தநாளை எவ்வாறு கொண்டாடுகிறீர்கள் 🙏 பொதுவாக பிறந்தநாளை எப்படி கொண்டாடலாம்/ வழிபடலாம்?
@sudhag2144
@sudhag2144 3 жыл бұрын
ரொம்ப சந்தோஷம் அம்மா 🤗🤗🤗
@dhavamani6930
@dhavamani6930 3 жыл бұрын
Vanakkam amma🙏🏼🙏🏼🙏🏼
@mythilibaskaran9843
@mythilibaskaran9843 3 жыл бұрын
Super amma👍👍👍💖💖💖
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏 அருமையாகவும் அழகாகவும் கூறினீர்கள்👌👌👌மகிழ்ச்சி அம்மா😍😍😍
@jayalakshmiradhakrishnan1069
@jayalakshmiradhakrishnan1069 3 жыл бұрын
சகோதரி தேன் கலந்து போல் அமைந்துள்ளது விளக்கம் நன்றி
@mythilisachi8227
@mythilisachi8227 3 жыл бұрын
I like abirami andhathi and memorized
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 3 жыл бұрын
வணக்கம் அம்மா நன்றி 🙏🙏🙏🙏🙏
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 3 жыл бұрын
இனிய காலை வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏
@muruganarunachalam8241
@muruganarunachalam8241 3 ай бұрын
Thanks a lot
@maliniiniyavanvenkatesh6765
@maliniiniyavanvenkatesh6765 3 жыл бұрын
ஓம் சக்தி
@shwezin2058
@shwezin2058 2 жыл бұрын
நனறிமிக்கநன்றிஅம்மா
@jayanthikumar205
@jayanthikumar205 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏
@shreeramalu1503
@shreeramalu1503 3 жыл бұрын
இன்றைய விடியல் உங்கள் பதிவேடு மிக அருமையாக உள்ளது 👌அம்மா எனது குழந்தைய்க்கு மார்ச் மாதம் காது குத்துதல்நிழல் நடத்தலாம் என்று நினைத்துக் கொண்டு இருக்குறேன் ஒரு நல்ல நாள் சரியான நேரம் சொல்லி கொடுங்கள் அம்மா🙏
@jsivarengadurairengadurai2232
@jsivarengadurairengadurai2232 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏
@thamayanthinaguleswaran8664
@thamayanthinaguleswaran8664 3 жыл бұрын
ஓம் தொடந்து போடவும்.
@jayalakshmidinesh9385
@jayalakshmidinesh9385 3 жыл бұрын
அபிராமி அந்தாதி பாடல்கள் ஒரு மாதம் தான் வரல ஆனால் திருவிளையாடல் புராணம் பதிவு போட்டு 6 மாதங்கள் ஆகிவிட்டது அம்மா திருவிளையாடல் புராணம் பதிவு போடனும்னு உங்களுக்கு தோனவே இல்லையா அம்மா அடியேன் ரொம்ப நாளா கேட்டுக்கொன்டிறுக்கின்றேன் அதற்க்காக அபிராமி அந்தாதி பாடல்கள் அடியேனுக்கு பிடிக்காது என்று அர்த்தம் இல்லை அம்மா அபிராமி அந்தாதி பாடல்கள் நாயன்மார்கள் வரலாறு திருவிளையாடல் புராணம் இவை அனைத்தும் அடியேனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்தமானவை அம்மா தயவுசெய்து திருவிளையாடல் புராணம் பதிவு போடுங்கள் அம்மா ப்ளீஸ்
@shaktishankar4247
@shaktishankar4247 3 жыл бұрын
Om shakti
@maliniiniyavanvenkatesh6765
@maliniiniyavanvenkatesh6765 3 жыл бұрын
நன்றி அம்மா🙏🙏🙏
@sridharmaa5312
@sridharmaa5312 10 ай бұрын
அருமையான விளக்கம் அம்மா
@user-ev6px6np2i
@user-ev6px6np2i 3 жыл бұрын
நன்றி அம்மா.
@selvidevaraj5765
@selvidevaraj5765 3 жыл бұрын
Amma vanakkamamma I am happyma
@kohilakannayaram3066
@kohilakannayaram3066 3 жыл бұрын
நன்றி அம்மா
@sudhakashyap837
@sudhakashyap837 Жыл бұрын
அருமை
@jeyachitra3669
@jeyachitra3669 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா 🙇🙇🙇
@deviram5928
@deviram5928 3 жыл бұрын
Vanakam Amma arumai.
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 3 жыл бұрын
Sariyaga sonnergal amma negal podum pathivu anaithum engallukku vairam pontrathu amma. Nantri amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@magisai275
@magisai275 3 жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா...🙏
@kalpanaratnakumar8263
@kalpanaratnakumar8263 3 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@user-bs5pv3yw9n
@user-bs5pv3yw9n 3 жыл бұрын
அபிராமி அந்தாதியில் தன்னை லயிக்க வைப்பது பேரின்பம்
@KSMother
@KSMother 3 жыл бұрын
Amazing An Excellent Abhirami Anthathi 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯
@svgpoonkodi1955
@svgpoonkodi1955 3 жыл бұрын
நான் உங்களோட எல்லா பதிவுகளும் பார்ப்பேன் அம்மா... இதோட சேர்த்து 35 அபிராமி அந்தாதியையும் அந்த அம்பாள மனசுல நினச்சு பதிய வச்சு இருக்கேன் அம்மா.... நான் அதிகமா comment பண்ண மாட்டேனே தவிர ஒவ்வொரு பதிவும் எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா.. அது எல்லோருக்கும் ரொம்ப பயனுள்ளதாக இருக்கு அம்மா.... உங்கள தான் என்னோட மானசீக குருவா ஏத்துக்கிட்டு இருக்கேன்... நீங்க நான் எனக்கு ரொம்ப புடிக்கும் அம்மா.....😊😊😊😊😊😊
@m.a.rajeshkumar7744
@m.a.rajeshkumar7744 3 жыл бұрын
இட்டும் தொட்டும் சுட்டியும் விளக்குபவரே குரு.....போனோர் வந்தோர் சொல்வோர் எல்லாம் குரு ஆகிட முடியாது.... பல சித்ர்களுக்கே சீடர்கள் கிடையாது என்பதில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள் குரு சாதாரண சொல் இல்லை என்று....ஆகியதால் தான் கடவுளுக்கு முன்பு குரு( ஆசிரியர், ஓதுவார், விளக்குவார்.. எல்லாம் கிடையாது) இருக்கிறார்.... *தெய்வீக அருளூரும் அமுதச் செந்தமிழ்* மொழியில் சித்தர்கள் விளக்கம் தெளிவாக உள்ளது.🙏
@svgpoonkodi1955
@svgpoonkodi1955 3 жыл бұрын
"சொல்லின் பொருள் உணர்ந்து சொல்லுவார்" இது சிவபுராணத்தில் உள்ள வாக்கு.... என் மனதில் பல வருட ஆன்மீக தேடலுக்கான பதில்கள் அம்மாவின் video பதிவில் நான் கண்டுகொண்டேன்..... என்னை போல் குருககுலம் சென்று தெரிந்து கொள்ள முடியாதவர்களுக்கு இதன் பயன் உணர முடியும்......
@m.a.rajeshkumar7744
@m.a.rajeshkumar7744 3 жыл бұрын
@@svgpoonkodi1955 குரு என்பவர்... உருவமாக அறுவமாக அறு உருவமாக உருவ அருவமாக இருப்பார்... குருகுலத்தில் குரு வழி வாரிசும், மூத்த சித்தர் அடியாங்களுமே இருப்பர். மேற்கூறிய படி பல சித்தர்களுக்கு கூட சீடர்கள் இல்லை....காரணம் நீங்களே தேடுங்கள்....நீங்கள் பல உணர்வுகள் உணர்ந்து உள்ளவர்கள் ஆச்சே
@svgpoonkodi1955
@svgpoonkodi1955 3 жыл бұрын
@@m.a.rajeshkumar7744 தங்களது பணிவான விளக்கத்துக்கு நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@m.a.rajeshkumar7744
@m.a.rajeshkumar7744 3 жыл бұрын
@@svgpoonkodi1955 தாங்கள் பதில் அளித்தமைக்கு நன்றி...நான் இவ்வாறு விளக்கம் அளித்ததன் காரணம் உண்மை அறிய வேண்டும் என்ற நோக்கில் தான் கூறினேன்....
@SivaKumar-wk9zd
@SivaKumar-wk9zd 3 жыл бұрын
நீங்க புதுச்சேரிக்கு வந்த போது உங்களை நான் பார்காமல் விட்டுட்டேன் ரொம்ப கவலையாக இருந்தது அம்மா
@thiyagarajanthiyagarajan9882
@thiyagarajanthiyagarajan9882 3 жыл бұрын
நாயன்மார்கள் வரலாறு பதிவு எப்போது வரும் என்று எதிர்பார்த்து காத்திருக்கும் அடியேனின் பணிவான வணக்கம் அம்மா
@meenakshimathivanan418
@meenakshimathivanan418 3 жыл бұрын
Nandri, thadai endri sellattum abirami anthathi
@arunks7772
@arunks7772 3 жыл бұрын
Thanks amma
@umamaheshwarimahesh2804
@umamaheshwarimahesh2804 3 жыл бұрын
Sairam 🙏🙏🙏
@mythilyraja9735
@mythilyraja9735 3 жыл бұрын
மிகவும் நன்றி அம்மா🙏🙏🙏🙏
@vasanthakokila4440
@vasanthakokila4440 10 ай бұрын
Om namah shivaya namah Om Shanti 🙏🙏🙏🙏🙏
@devakumar4810
@devakumar4810 3 жыл бұрын
Nandri amma
@jothimani2808
@jothimani2808 3 жыл бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன்
@revathyshankar3450
@revathyshankar3450 3 жыл бұрын
மிக அருமையாக இருந்தது 🙏😍😊👌🍫🍰மிக்க நன்றி 🙏வாழ்க நலமுடன்🙏
@vinayashivaya9880
@vinayashivaya9880 3 жыл бұрын
அம்மா மாகல்ய தோசம் நீங்க சொல்லுங்க அம்மா.... சோமவார அம்மவாசை விறுதம் பற்றி சொல்லுங்க அம்மா....
@sridharsenthil9230
@sridharsenthil9230 3 жыл бұрын
மீண்டும் ஆன்லைன் வகுப்பு எடுங்கள் சகோதரி பிளிஸ்.....
@sarathaganesh8113
@sarathaganesh8113 3 жыл бұрын
வணக்கம் அம்மா பதிவுக்கு நன்றி
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 3 жыл бұрын
நன்றி அம்மா😍😍😍
@vetriselvi5145
@vetriselvi5145 2 жыл бұрын
நன்றி குருமாதா
@srisankarapriyavignesh2950
@srisankarapriyavignesh2950 3 жыл бұрын
Thank you amma
@meenakashishankar9292
@meenakashishankar9292 3 жыл бұрын
Sri abhirami thaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@ananthsivakami5369
@ananthsivakami5369 4 ай бұрын
Thanks amma🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@ramakrishnan635
@ramakrishnan635 3 жыл бұрын
Nantrigal guru... Adiyen VanaKam
@mekalarajasekaran1200
@mekalarajasekaran1200 3 жыл бұрын
நன்றி. வணக்கம் 🙏
@karthickkarthick4803
@karthickkarthick4803 3 жыл бұрын
நன்றி 💐💐💐🙏🙏🙏
@kannikasakthivel661
@kannikasakthivel661 3 жыл бұрын
Vannakkam Amma....🙏
@psvijisridhar2913
@psvijisridhar2913 3 жыл бұрын
Mighavum nandri sister. 🙏🙏🙏🙏
@KSMother
@KSMother 3 жыл бұрын
My Daughter College Student So. Daughter KKU Vendi Father Mother This Song Daily Kettu Kondu Padalama 👍💯🙏 NARPAVI 🙏 VAZHKA VALA MUDAN 🙏 Thank You So Much 🙏👍💯
@krishnaramachandran5569
@krishnaramachandran5569 3 жыл бұрын
இந்த பாடலை என் மகனுக்காக நான் பாராயணம் செய்யலாமா?
@RaRa-to4ku
@RaRa-to4ku 3 жыл бұрын
காலை வணக்கம் அம்மா
@S.Dhanalakshmiselvaraj
@S.Dhanalakshmiselvaraj 3 жыл бұрын
Vanakkam Amma🙏🙏
@venkattesh5502
@venkattesh5502 3 жыл бұрын
Om sakthi
@indhujamanickamrajasegaran1063
@indhujamanickamrajasegaran1063 Жыл бұрын
நன்றி மா🙏
@vidhyalakshmi7910
@vidhyalakshmi7910 3 жыл бұрын
நன்றி அக்கா 🙏🙏🙏
@sathanamathan3127
@sathanamathan3127 3 жыл бұрын
வணக்கம் அம்மா. மிக்க நன்றி. உபநிடதம் பற்றியும் அறிய ஆவலாக உள்ளது.
@kanimozhir7378
@kanimozhir7378 3 жыл бұрын
Thankyou Amma 💐💐💐
@Karthikrpg
@Karthikrpg 3 жыл бұрын
மிக்க நன்றி.....
@kishorekumar5151
@kishorekumar5151 3 жыл бұрын
வீட்டிற்கும்,கோயிலுக்கும் எந்த எண்ணெய் பயன்படுத்துவதூ சரி என்று ஒரு பதிவு போடூங்கள் அக்கா.மிகவும்"பயனுள்ள தகவல்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.தீப எண்ணெய்கும்,நல்லெண்னெய்க்கும் ஒரே பலன்களா என்பதையும் தெளிவு படுத்துங்கள் அக்கா.
@Lakshmi-nk6th
@Lakshmi-nk6th 3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா💐
@hanishkavadivel4104
@hanishkavadivel4104 3 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 3 жыл бұрын
நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Aathma gnaana anbu tholiku iniya kalai vanakkam 🙏 amma ❤️ romba nandri 🙏 amma ❤️
@nimishayoutubechannel7198
@nimishayoutubechannel7198 3 жыл бұрын
நன்றி அம்மா . அருமையான மற்றும் பயனுள்ள பதிவு .. பிரம்மஹத்தி தோஷம் நிவர்த்தி பற்றி கூறவும்... நான் விசாகப்பட்டினத்தில் இருந்து கேட்கிறேன்... Kindly tell for this . It wil useful to many ... I'm facing so many obstacles Amma...🙏🙏
@manosaravanan1799
@manosaravanan1799 3 жыл бұрын
Nandri nandri amma 🙏🙏🙏🙏🙏
@pushpasaravanan712
@pushpasaravanan712 3 жыл бұрын
நன்றி அக்கா 🙏
@mahendhiranmahendhiran4038
@mahendhiranmahendhiran4038 3 жыл бұрын
Nandri ma
@elavarasan8705
@elavarasan8705 3 жыл бұрын
Thanks medam
@anulingam262
@anulingam262 3 жыл бұрын
Etha kekurathuku perum baakyam venum amma
@meenakashishankar9292
@meenakashishankar9292 2 жыл бұрын
Sri abhirami thaaye nin thiruvadigal Saranam Saranam Saranam 🙏🙏🙏
@user-xh5vb6ex6w
@user-xh5vb6ex6w Жыл бұрын
hai
@narasimhanaravinda
@narasimhanaravinda 2 жыл бұрын
Arumai
@santhiyasanthiya1870
@santhiyasanthiya1870 3 жыл бұрын
Rombha nandri🙏
@m.bhagyalakshmimunusamy8220
@m.bhagyalakshmimunusamy8220 3 жыл бұрын
I st like
@m.hareeshkumaar3841
@m.hareeshkumaar3841 3 жыл бұрын
Romba romba Nandri Amma
@alamelunallappan1608
@alamelunallappan1608 3 жыл бұрын
அற்புதம்
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 68 МЛН
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 16 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
kandha sashti kavasam full (original 2020) | Kantha sasti kavasam ( not by ms Subbulakshmi)
18:53
அன்பாலயம் (Anbaalayam)
Рет қаралды 29 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН