No video

நம்மாழ்வார் Technology-யில் அசத்தும் விவசாயி | Nammalvar | organic farming

  Рет қаралды 46,044

Pasumai Vikatan

Pasumai Vikatan

Күн бұрын

#இயற்கைவிவசாயம் #Organicfarming #nammalvar
'நிலத்தடி நீரை உயர்த்தி, களைகளைக் கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்க ஒரே வழி மூடாக்குதான். வீடுதான் சுத்தமா இருக்கணும். காடு குப்பையாத்தான் இருக்கணும்’னு நம்மாழ்வார் ஐயா சொன்ன மாதிரி உழவடிக்காம காட்டைக் காடா போட்டதுனாலதான் தென்னை விவசாயத் துல கணிசமான லாபம் கிடைக்குது’’ என்கிறார், விருதுநகரைச் சேர்ந்த இயற்கை விவசாயி இசைமணி.
இசைமணி தொடர்பு எண் : 75980 56258
Reporter : E.Karthikeyan | Camera: R.M.Muthuraj | Edit: P.Muthukumar
Producer: M.Punniyamoorthy
-----------------
உங்கள் விரல் நுனியில் உலக அப்டேட்ஸ் அனைத்தையும் பெற எதுக்காக காத்திருக்கீங்க? இப்போதே இந்த லிங்க் மூலமா விகடன் ஆப் இன்ஸ்டால் பண்ணுங்க! vikatanmobile....

Пікірлер: 20
@pv.sreenivasanpv.sreenivas7914
@pv.sreenivasanpv.sreenivas7914 2 жыл бұрын
நம்மாழ்வாரை பின்பற்றும் விவசாயி மட்டுமே விவசாயத்தில் ஜெயிப்பார்கல்
@muthukumar6638
@muthukumar6638 2 жыл бұрын
மிகவும் நம்பிக்கையூட்டும் செய்திகள் அண்ணாச்சிக்கு நன்றி
@chandrasekaranv.s.m.2342
@chandrasekaranv.s.m.2342 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹
@mnvn
@mnvn 2 жыл бұрын
Kadasiya oru nethiadi ya sonnaru paarunga.. iyarkai vivasayam paatha amaithiyana vazhkai irukum nu. aiyya Nammaazhvar pugazh vazhga
@Agamspices
@Agamspices 4 ай бұрын
அருமை
@murugankalisuperfilm7797
@murugankalisuperfilm7797 2 жыл бұрын
Ayya super
@arivolimurugan9497
@arivolimurugan9497 2 жыл бұрын
பயனுள்ள தகவல்கள். நன்றி.
@chidambarams5637
@chidambarams5637 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once
@VIKI_0007
@VIKI_0007 2 жыл бұрын
Thank you for the video.
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@sakthiranganathanranganath6611
@sakthiranganathanranganath6611 2 жыл бұрын
ஐயா அருமை
@Modernpannai
@Modernpannai 2 жыл бұрын
Super 👍
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 2 жыл бұрын
Nice
@MECH_TECH9598
@MECH_TECH9598 2 жыл бұрын
👍👍👍
@dasan.k1424
@dasan.k1424 2 жыл бұрын
👍
@zameeralmahmood5182
@zameeralmahmood5182 2 жыл бұрын
ஐயாவுடைய தொலைபேசி கிடைத்தால் நல்லாருக்கும் அனுப்பவும்
@pmurugesan1736
@pmurugesan1736 Жыл бұрын
அமிர்த கரைசல் ரெடி மேட் உள்ளது 1 லிட்டர் பொட்டாஷ் விற்பனை 450 ரூ 1 ஏக்கருக்கு பயன் படுத்தலாம்
@jeff1910
@jeff1910 2 жыл бұрын
எந்தவொரு விவசாயி கேட்டு மாற தயாராக இல்லை
@jeff1910
@jeff1910 2 жыл бұрын
@Roopena Roopena agrahara உண்மையில் இயற்கை விவசாயத்தை செய்து வருவது யார்.. 🙏
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 12 МЛН
My Cheetos🍕PIZZA #cooking #shorts
00:43
BANKII
Рет қаралды 28 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 46 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 30 МЛН