நம் மனம் ஏன் திருப்தியடைவதில்லை | Kasan devayani Part 3| mythological stories| mahabharatham stories

  Рет қаралды 67,236

Thagaval Thalam

Thagaval Thalam

Күн бұрын

#shortstories #mahabharat #mythologicalstories #mahabharathamintamil
கசன் தேவயாணி காதல் கதை Part 1 - • கசன் தேவயாணி காதல் கதை...
கசன் தேவயாணி காதல் கதை Part 2 - • உங்கள் ரகசியங்களை காப்...
----------------------------------------------------------------------------------------------------------------------
This is a section from Thagaval Thalam for Mahabaratham Stories in Tamil. You can listen to many Mahabaratham Unknown Stories in Tamil here. This includes Mahabaratha Kadhaigal including Kasan Devayani Story in Tamil, Parikshit Story in Tamil , Dhuruvan story, Rajasimman story and Nachu poigai story of Pandavas, Yaksha Prasanam and so on.
I hope you all like these Purana Kadhaigal and would love to come back for more stories. Mahabaratham is an Indian story that includes characters like Karnan, Arjunan, Draupathi, Bheem, Yudhista, Krishna and so on.
--------------------------------------------------------------------------------------------------------------------
நம் மனம் ஏன் திருப்தியடைவதில்லை | Kasan devayani Part 3| mythological stories| mahabharatham stories | Purana story | Short stories
Subscribe to fb page: / thagavalthalamyoutubev...
Instagram: thagavalthalam?...
Whatsapp Channel : whatsapp.com/channel/0029VaB1...
00:00 - Introduction
00:28 - Recap of Part 1&2
01:40 - Story Begins
05:07 - Devayani new life
12:37 - Conclusion
--------------------------------------------------------------------------------------------------
Kacha is the son of Brahaspati, the Guru and leader of Devas (heavenly people). Devayani is the daughter of Sukracharya, Guru of Asuras (Demons). This video narrates the love Devayani had on Kacha and what happens as a consequence of that.
----------------------------------------------------------------------------------------------------
Other Mahabharat Stories:
பரீக்ஷித் மகாராஜா கதை - • பரீக்ஷித் மகாராஜா | Be...
ராஜசிம்மன் கதை - • ராஜசிம்மன் கதை | மகாபா...
துருவன் கதை - • துருவன் கதை | Dhuruv s...
யக்ஷ பிரசனம் - • ஏன் உங்கள் வேண்டுதல்கள...

Пікірлер: 98
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
காணொளிகளின் link- ஐ உடனுக்குடன் பெற நமது WhatsApp channel - ஐ பின் தொடரவும் - whatsapp.com/channel/0029VaB1kc01noz8M3AI672U கசன் தேவயாணி காதல் கதை Part 2 - kzfaq.info/get/bejne/qbWUraeJz9G8Xac.html கசன் தேவயாணி காதல் கதை Part 1 - kzfaq.info/get/bejne/icpmpayU07fXk5c.html
@meenatailor470
@meenatailor470 9 ай бұрын
Please update sister
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
@@meenatailor470 what to update sago?
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
யாரெல்லாம் சிறுகதை வேண்டும் என்று விருப்பபடுகிறிர்கள்
@chandhrasekar5428
@chandhrasekar5428 9 ай бұрын
Naan
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
@@chandhrasekar5428 ok
@anumani8506
@anumani8506 9 ай бұрын
Weekly Twice
@thilagavathip1028
@thilagavathip1028 9 ай бұрын
இப்படி பட்ட பதிவுகள் ஏதோ ஒரு சில மனதையாவது நிச்சயமாக மாற்றும். அருமையான பதிவு வாழ்க வளமுடன் 🙏👌💐💐💐💐
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
நன்றி சகோ..🙏😊
@udhayasankar6354
@udhayasankar6354 9 ай бұрын
கதை மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது சகோதரி யயாதி தன் மகனிடம் கூறியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
@NandhiniThanikachalam-xn6fd
@NandhiniThanikachalam-xn6fd 9 ай бұрын
கசனின் கட்டுப்பாடு, தந்தையின் பாசம், குருவின் மீது கொண்ட மரியாதை, நாட்டின் மீது ஷர்மிஷ்டை கொண்ட மதிப்பு, தேவயானியின் கோவத்தால் அவளுக்கு கிடைத்த துன்பங்கள், குறு தந்தை மீது கொண்ட மரியாதை.... Excellent story Sister...❤ மேலும் வளர வாழ்த்துகள்... வாழ்க வளமுடன்...
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
அருமை அருமை Nandhini... Thanks for observing so much 🙏🙏
@manoharikarikalan889
@manoharikarikalan889 9 ай бұрын
உண்மை தோழி ஆசையை அடக்க கற்றுக் கொள்ள வேண்டும் கோபத்தை தவிர்க்க வேண்டும் இதை பின்பற்றி வாழும் வாழ்க்கை இனியது தோழி👌👌
@velanrd434
@velanrd434 9 ай бұрын
பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் கீதையில் சொன்னபடி, ஆசை தான் மனிதனின் அனைத்து வகையான துன்பங்களுக்கும் காரணம் என்பதை உணர்த்தும் வகையில் இந்த பதிவு அமைந்திருந்தது. இந்த பதிவுக்காக என் பாராட்டுக்கள் 👏👏👏👏 திவ்யா அக்கா ❤️❤️❤️.
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@mubeenasowkathali3008
@mubeenasowkathali3008 9 ай бұрын
I think it's Buddha's quite, am I right?
@user-ej9og2mz2o
@user-ej9og2mz2o 4 ай бұрын
❤️நல்லா இருக்கு கதை சூப்பர் ❤
@VijayaLakshmi-de4ei
@VijayaLakshmi-de4ei 9 ай бұрын
அருமையான பதிவு சகோதரி. யார் ஒருவன் புற உலக பொருட்களின் பற்றைவிடுகிறனே அவனே அக வாழ்கையை மகிழ்ச்சியுடன் வாழ்வான் என்று கட உபநிடதம் கூறுகிறது. 💐💐💐👍👍🌹🌹❤❤❤🙏🙏🙏
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
புராணக்கதை நன்றாக உள்ளது இருப்பினும் சிறுகதை பதிவிட்டு நீண்ட நாட்கள் ஆகிறது
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
இது 3 பாகங்களாக இருந்ததால் இடையில் வேறு கதைகள் பதிவிட முடியாமல் இருந்தது சகோ.. அடுத்த பதிவு சிறுகதை தான்..
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
நன்றி அக்கா
@dhanalakshmisenthil2115
@dhanalakshmisenthil2115 9 ай бұрын
மிகவும் அருமை சகோதரி 😍😍 நன்றி சகோதரி 😍
@ushavenkat5724
@ushavenkat5724 9 ай бұрын
Sis ravanan pathi katha sollunga sis....
@tkalpana8606
@tkalpana8606 9 ай бұрын
Hi sis உங்கள் குரலுக்கு நான் அடிமை. தெய்வீக குரல் உங்களுக்கு. புகழ்ச்சிக்காக அல்ல மனதார கூறுகிறேன். மூன்று பாகத்திலும் உள்ள கருத்துக்களும் அவசியம் தேவை ஒரு ஒழக்கமான வாழ்க்கைக்கு. யாதனின் யாதனின் நீங்கியான் நோதல் அதனின் அதனின் இலன். இந்த குரள் எனக்கு நினைவுக்கு வருகிறது .
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
மிக்க நன்றி சகோ
@komthisanthikomthisanthi7800
@komthisanthikomthisanthi7800 4 ай бұрын
நன்றி 🎉🎉 அருமை
@yogiezhil613
@yogiezhil613 9 ай бұрын
So happy to see regular contents in Thagaval Thalam🎉
@gomathichituma5019
@gomathichituma5019 9 ай бұрын
Thanks akka 🦋
@shanthisuresh4342
@shanthisuresh4342 5 ай бұрын
Excellent explanation and beautiful voice
@poornimasathishkumar8548
@poornimasathishkumar8548 9 ай бұрын
No jealousy on other akka and we have to be statisified with what we have thankyou akka for giving nice stories ❤❤❤
@vaishnavikadarkaraiselvan2352
@vaishnavikadarkaraiselvan2352 9 ай бұрын
Super akka..beautiful story and your voice super...next storyku waiting akka🥰
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
நன்றி சகோதரி
@manikandanv387
@manikandanv387 9 ай бұрын
அருமையான பதிவு 🎉
@loganathan7716
@loganathan7716 9 ай бұрын
அருமையான பதிவு சகோதரி.❤ வாழ்த்துக்கள் சகோதரி
@tamilaruvi3694
@tamilaruvi3694 9 ай бұрын
Short stories podunga.. jeyakandhan and janaki raman stories plz plz
@meenatailor470
@meenatailor470 9 ай бұрын
Arumai Arumai sister ❤❤❤❤
@rajapillai7345
@rajapillai7345 9 ай бұрын
I am waiting ❤
@renukasasikumar-cr3cl
@renukasasikumar-cr3cl 9 ай бұрын
Super story romba nallayirunthathu thankyou ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
நன்றி சகோ..🙏😊
@gomathichituma5019
@gomathichituma5019 9 ай бұрын
I am waiting 💜🦋🥰
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 9 ай бұрын
Nandrigal pala sago 😊❤️🙏😇
@geethac1028
@geethac1028 9 ай бұрын
Nice story ❤
@vinithav4325
@vinithav4325 5 ай бұрын
Super story ❤
@Venkatanitha-uu8hn
@Venkatanitha-uu8hn 7 ай бұрын
🎉🎉🎉🎉 super 🎉🎉🎉🎉
@chandrasiva391
@chandrasiva391 9 ай бұрын
Super👌👌
@harshanshankari2297
@harshanshankari2297 9 ай бұрын
Always waiting sister welcome 🤗❤
@kumaranscb
@kumaranscb 9 ай бұрын
Motivational stories
@number1chennai868
@number1chennai868 9 ай бұрын
Good story ❤❤
@BharathiVisuals357
@BharathiVisuals357 4 ай бұрын
Super sister 👌👌👌
@velanrd434
@velanrd434 9 ай бұрын
சிறுகதை தொடர்பான பதிவுகளை தொடர்ந்து பதிவிட வேண்டுகிறேன்....
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
விரைவில்...
@akousalya8108
@akousalya8108 8 ай бұрын
As said by Buddha. Asaiye anaithu thunbathirkum kaaanam, but in this present world, if we hv to achieve something we should desire then how can we overcome the desire.
@selvarajr6418
@selvarajr6418 9 ай бұрын
Super
@user-hj3gd6sx7s
@user-hj3gd6sx7s 9 ай бұрын
திவ்ய தர்ஷினி ❤❤❤
@nivethinive7597
@nivethinive7597 9 ай бұрын
🙏🙏🙏🙏
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 9 ай бұрын
Yennoda Akka ku iniya Saraswati pojai nalvazhthukal ❤️🙏😇
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
மிக்க நன்றி தம்பி
@dhivyaa4853
@dhivyaa4853 9 ай бұрын
Na virupam padra sirukarhai venum
@SanthanaMari-zk2ff
@SanthanaMari-zk2ff 3 ай бұрын
@KarthikKarthik-rb1jd
@KarthikKarthik-rb1jd 9 ай бұрын
Akka 3 padhivumey ❤️👌👌😇😇😇 Akka but 2 namaku varum dhunbhathirkum inbhathirkum nam seyalgalthane karanamnu sonnathuthane ❤️🙏
@robertddhanam2499
@robertddhanam2499 9 ай бұрын
Lifela yepudi namma valanumnu sonna storyum karuthukkalum manusulaye nikkuthu sis ❤💙🧡💚🤎💛🖤💜
@kaviyam1973
@kaviyam1973 9 ай бұрын
2:20 me
@souganya.gkannan8401
@souganya.gkannan8401 9 ай бұрын
Hai akka நமக்கு ஏற்பட்ட விபத்தின் மூலமாக நமக்கு மனரீதியான தாக்குதல் ஏற்பட்டிருக்கும்ல அந்த மனரீதியான தாக்குதலில் இருந்து வெளியே வருவது எப்படி அப்புறம் அந்த பயங்கரமான விபத்தை மறந்து நாம் இயல்பு வாழ்க்கை வாழ்வது எப்படி இது பற்றி ஏதாவது கதை போட்டிருக்காங்க லா கா கொஞ்சம் சொல்லுங்களேன் பிளிஸ்
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
Consultant a good person and get counselling sago..they will guide u through the process
@souganya.gkannan8401
@souganya.gkannan8401 9 ай бұрын
@@ThagavalThalam ok ka
@k.elavarasijodce6712
@k.elavarasijodce6712 9 ай бұрын
kasanin sathurimana seyal
@nagalakshmin4468
@nagalakshmin4468 9 ай бұрын
அக்கா இரண்டாம் பாகம் எனக்கு உரியது
@vijayvijay4123
@vijayvijay4123 9 ай бұрын
6:43 *சாதாரண* தவறா 😮
@alagusamritha2050
@alagusamritha2050 9 ай бұрын
Hi mam .❤
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
Hi
@kirubascreations5742
@kirubascreations5742 9 ай бұрын
Sukrachariyar be like: oru ponna pethutu na padra paadu iruke... aiaiyooo.... 😂😂😂😂😂 Jk
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
😂😂😂😂😂😂 exactly...
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
அக்கா சிறுகதை பதிவிடுங்கள் அக்கா
@mithraravi7385
@mithraravi7385 9 ай бұрын
Voice nice akka sila nergalil sila manithargal jayakanthan story solunga akka
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
அது copyrighted content சகோ
@mariammalv1541
@mariammalv1541 9 ай бұрын
Iam
@alagusamritha2050
@alagusamritha2050 9 ай бұрын
My name is sharmila
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
Hi Sharmila ma'am
@kumaranscb
@kumaranscb 9 ай бұрын
Focus only comment's view's & reply also chat
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
I couldn't understand what you are trying to say sago
@kumaranscb
@kumaranscb 9 ай бұрын
🆗🙏
@geethac1028
@geethac1028 9 ай бұрын
​@@kumaranscbwhy?
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
Akka ivanga live comment pannanga neenga replay pannathathala ipdi sollranga
@geethac1028
@geethac1028 9 ай бұрын
@@jaya___priya. Yaru Nana ?
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
அக்கா என் விருப்பத்தை நான் தெரிவித்தேன் தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்
@ThagavalThalam
@ThagavalThalam 9 ай бұрын
இதில் தவறாக எடுத்துக்கொள்ள ஒன்றும் இல்லை சகோதரி.. நிச்சயம் பதிவு செய்கிறேன்
@jaya___priya.
@jaya___priya. 9 ай бұрын
நன்றி அக்கா
@musicalwanderings7380
@musicalwanderings7380 8 ай бұрын
Sarmishtai was not a beautiful lady - as per the story.
@ThagavalThalam
@ThagavalThalam 8 ай бұрын
This is as per vyasa bharadham
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 91 МЛН
小蚂蚁被感动了!火影忍者 #佐助 #家庭
00:54
火影忍者一家
Рет қаралды 34 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 28 МЛН