நம்ம அமெரிக்கா வீடு சுத்தி பார்க்கலாம் வாங்க | Our America Home tour 2024 | 4K | Way2go தமிழ்

  Рет қаралды 319,125

Way2go தமிழ்

Way2go தமிழ்

4 ай бұрын

This video covers a typical American apartment home tour and the amenities offered in the apartment. Costs and apartment protocols and lifestyle are discussed.
Follow me on instagram @ / way2gotamil
Follow me on facebook @ / realway2go
Watch this video on TV with 4k 60 FP or 1080 60 FPS resolution. Mobile users switch the video resolution to 4k 60 FPS or 1080 60 FPS and use headphones for better experience.

Пікірлер: 810
@syedgulam7550
@syedgulam7550 4 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மாதவன் , தாங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ அந்த இறைவனை வேண்டுகிறேன். அழகான வீடு .. மேலான சந்தோஷம் பெற வாழ்த்துக்கள்
@ranjith6730
@ranjith6730 4 ай бұрын
வீடு மிகவும் அருமையாக உள்ளது. நீங்கள் கூறிய வசனம் (திரை கடல் ஓடியும் திரவியம் தேடு ) என்பதை சொன்னது ஒளவையார். 👍👍
@suseendranparthasarathi9740
@suseendranparthasarathi9740 4 ай бұрын
40 min skip pannana pata one and only youtube channel way2go...❤ super anna🫡 unable to skip each second.
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks bro
@kbharathi
@kbharathi 4 ай бұрын
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஔவையார் (In கொன்றை வேந்தன்)
@saraswathiramakrishnan142
@saraswathiramakrishnan142 4 ай бұрын
அமெரிக்கா வீடு ரொம்ப ரொம்ப அழகா இருந்தது ப்பா. அனைத்து வசதியும் கார்வாஷ் பண்றது முதல் அனைத்து வசதியும் இருக்கு மிகவும் சுத்தமாக அமைதியா அருமை அருமை.👌👌👍
@Thsfthsf3510
@Thsfthsf3510 4 ай бұрын
இனிமே அமேரிக்கா வீடியோ தானா சூப்பர் தல ❤❤❤
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 ай бұрын
ஆமா சும்மாவா சாதாரணமாவே ஆடுவாரு கால்ல சலங்கை கட்டுனா சும்மா இருப்பாரா என்ன
@mrblackthief6802
@mrblackthief6802 4 ай бұрын
yes thaseef bro❤
@kumaresamanikaruppasamy9165
@kumaresamanikaruppasamy9165 4 ай бұрын
🎉🎉 மாதவன பச்சப்புள்ள பச்சத் தொப்பி, பச்ச டம்ளர்,. பச்சைத்தண்ணீர் ... நீங்க வாட்டர் கேன் வைத்திருக்கும் போதே யோசித்தேன். அமெரிக்காவிலும் தண்ணீர் பஞ்சமா என்று ! நீங்கள் பாத்ரூமைக்காட்டிய பின் ஒரு குவளையைக் காட்டும் போது புரிந்து கொண்டேன். பாதுகாப்பாக இருக்கவும். Bல்வாழ்த்துகள் மற்றும் நன்றி மாதவன் உங்களுக்கு.
@lampothara
@lampothara 4 ай бұрын
ஒரு ஏக்கம் உங்கள் கண்களில் தெரிகிறது இருக்கும் you tuber ல் நீங்கள் தனித்துவமானவர்
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 ай бұрын
கைபேசியை கண்டுபிடித்தவர் கோடான கோடி நன்றிகள் இல்லையென்றால் நீங்கள் போடும் இந்த காணொளியும் எங்களுக்கு கிடைக்காது அமெரிக்கா எங்கு இருக்கு என்று எங்களுக்கும் தெரியாது மென்மேலும் வளர வாழ்த்துக்கள் இந்த வீடியோ மிகவும் அருமை நன்றாக இருந்தது
@valarmathisivaprakasam2042
@valarmathisivaprakasam2042 4 ай бұрын
வாழ்த்துகள் சகோதரா. அழகுத் தமிழில் தெளிவான நடையில் உங்களது பதிவு இருந்தது. நாங்கள் உங்களுடனேயே உங்க வீட்டுக்குள் வந்தது போன்ற உணர்வு. நன்றி
@thefledgeuk
@thefledgeuk 4 ай бұрын
You have a very subtle humour bro. It's not too much or too bland. It's in the right amount to make us give a genuine smile.
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thank you 😊
@myreaction2489
@myreaction2489 4 ай бұрын
@@Way2gotamil hai bro how are you bro
@user-ep2vn4rz5e
@user-ep2vn4rz5e 4 ай бұрын
மிகவும் அருமையாக உள்ளது மாதவன் ப்ரோ உங்கள் அமெரிக்கா வீடு next video waiting bro
@prakashg5908
@prakashg5908 4 ай бұрын
Actually neenga 3 years munnaadi idhe edathula poatah America home tour video appo thaan naan 1st ah unga channel ah subscribe pannen, ippo idha paarkum bodhu enakku andha memory nyabagam vandhuchu, rombo sandhosham, great going, all the best, our support to u always. And oru kealvi, neenga full time youtuber ah, illa private la work pannittu irukkureengala, expense eppadi manage pannureenga, adhai patri konjo sollunga bro,❤..... - Prakash(from Bangalore)
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 4 ай бұрын
உங்குளுடைய (டிரீம்)கார் வீடியோ பார்க்க ஆர்வமாக உள்ளேன்...
@UshaRani-cb5iv
@UshaRani-cb5iv 4 ай бұрын
Konjamkooda oru second kooda salippu thattama unggaludaiya Way 2 go today ungal veetai sutri paarthom hatsoff to u Sir
@Naveen_ram
@Naveen_ram 4 ай бұрын
The only channel I can't even skip for a min.. very nice and detailed explanation with Awesome sense of humor 😄 26:17 was one of the best 😂 clear cut videos, peaceful BGM, no unnecessary talks, promotions disclaimers, other additional info's... total ah oru GVM movie patha mathiri irunthuchu.. thanks a ton brother. Keep going!!!! 😍😍😍
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 4 ай бұрын
Ipo dhan bro nenachen Odane notification varudhu....1000 years nalla irupinga ponga😂😂😂😂
@indiantraveler3130
@indiantraveler3130 4 ай бұрын
Oru like ku madhavn kitendhu ena lam solran parunga
@tomandjerryvideos97
@tomandjerryvideos97 4 ай бұрын
@@indiantraveler3130Serious bro...like kaga lam sollala 🥲🥲
@arvin738
@arvin738 4 ай бұрын
God bless u be happy 💗from 🇲🇾
@navarasham1985
@navarasham1985 4 ай бұрын
Nice 🎉
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks bros😀
@miltonvlogs4199
@miltonvlogs4199 4 ай бұрын
skip enra varthaike idam illa ungada videos la😍😍😍😍😍😍😍😍😍😍😍
@moorthim170
@moorthim170 4 ай бұрын
இன்று வீடியோ எதிர்பார்க்கவேயில்லை அண்ணா, மிக்க நன்றி....
@ranjithkumar-qk7li
@ranjithkumar-qk7li 4 ай бұрын
உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் அருமை❤❤
@SelvaRaj-bj6cp
@SelvaRaj-bj6cp 4 ай бұрын
தொடரும் பயணம், 🎉 வாழ்த்துக்கள் , சீதோஷ்ன நிலைக்கு ஏற்ப உடலை பாதுகாக்கவும் ,
@rajesh5496
@rajesh5496 4 ай бұрын
Your previous home tour was the first video of yours which I saw bro. I think that house video was in Texas during COVID. From then till now I am still in awe of the experience you provide through your videos.
@mr.comrade4343
@mr.comrade4343 4 ай бұрын
41:43 நிமிடங்கள் போவதே தெரியவில்லை மாதவன் உங்கள் பேச்சு எங்களையும் அமெரிக்காவிற்கு கொண்டு சென்றது ❤ நன்றி
@krishnavenirajamani9897
@krishnavenirajamani9897 3 ай бұрын
Super
@karthick1522
@karthick1522 4 ай бұрын
சங்கர் படத்திற்கு பிறகு பிரம்மாண்டம் அண்ணன் மாதவன் வீடியோ ❤
@aji10796
@aji10796 4 ай бұрын
😅😅😅
@s_i_d_d
@s_i_d_d 4 ай бұрын
Sirapu Way2go kudumba orupinargal oru like podungaaa 🎉❤ 0:47
@kokilamuniandy1945
@kokilamuniandy1945 4 ай бұрын
So neat! You should do a fun cooking vlog in that kitchen Madhavan,show Indian men are fab cook too . Best wishes xx
@kannammalsundararajan7279
@kannammalsundararajan7279 4 ай бұрын
தம்பி எப்படி இருக்கிறிர்கள் தம்பி நல்ல ர சனை யோடு பேசுகிறீர்கள் தம்பி இருக்கும் வீடு அருமை. நன்கு கச்சிதமாக உள்ளது.தம்பி எப்போதுமே இதே சந்தோஷத்துடன் இருப்பிர்கள. நீங்கள் நினைப்பது எல்லாம் நல்ல படியாக அமைய வாழ்த்துக்கள். எதார்த்த மான பேச்சு ம் ரசிக்கும் படி இருந்தது. பச்சை கலர் டம்ளரில் தண்ணீர் அருமை வாழ்க வளமுடன்.
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thank you 🙏🏻
@musni....57
@musni....57 4 ай бұрын
Bro new va try ondu podunga bro next trip plan China or Japan ❤ neega pona than Vera level la video poduvinga ❤🎉
@krishraja9895
@krishraja9895 4 ай бұрын
The wall material is not wood. It is a flat panel made of gypsum (CaSO4) powder sandwiched between thick sheets of paper (called a drywall). Thermal insulation is secondary. The major reason for using drywall is low cost (both material and labor).
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 4 ай бұрын
ஒரு லட்சத்து 35 ஆயிரத்து 240 பார்வையாளர்களை இந்த காணொளி உயர்த்திருக்கிறது இன்னும் கோடிக்கணக்கில் இருக்க வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி பயணம் தொடர வாழ்த்துக்கள்
@srrameshin
@srrameshin 4 ай бұрын
Sema bro romaba nala irukku nala cover panni nala pesi irukinga superb this is ramesh from coimbatore ❤
@arunprasath9522
@arunprasath9522 4 ай бұрын
தொடரட்டும் உங்கள் சிறப்பான பயணம்..👍👍💐❤❤
@balajic3823
@balajic3823 4 ай бұрын
Fantastic video bro!! Vera level!! I mean, தரமான வீடியோ!!👌👌👌
@dsegaran1964
@dsegaran1964 4 ай бұрын
really super, oru padam partha feel, no beyond that, hats off, sense of humour is too good.
@ubaidhur_rzq
@ubaidhur_rzq 4 ай бұрын
18:00 Way of approaching promotianal stuff was so impressive. Keep it up brother❤
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks a ton
@thangaveluchandra3615
@thangaveluchandra3615 4 ай бұрын
உங்கள் வீடியோ வை முடிந்தவரை பார்த்து விடுவேன் . மிகவும் அருமை . எங்கள் மகள் குடும்பம் த்துடன் டெக்சாஸ் சில் தான் இருக்கிறார்கள் .🎉🎉🎉🎉🎉
@kalaiselvirajendran9335
@kalaiselvirajendran9335 4 ай бұрын
தம்பி முந்தைய அமெரிக்கா வீட்டு டூர் பார்த்தொம் இந்த வீட்டு டூர் அருமை அந்தநாட்டின் வீட்டு அமைப்பு நன்றாக இருந்தது அருமை
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z 4 ай бұрын
America Home 🏘️ Tour Amazing Information 👌 Wish you all the best 👍👍💪💪
@MuthukumaranJ-zs6fy
@MuthukumaranJ-zs6fy 4 ай бұрын
Oru dinner oda video end panni irunthirukalam....athu onnu thaan kora...❤
@myreaction2489
@myreaction2489 4 ай бұрын
Super bro Vera level irakumpothu home tour
@lionl.s.rozario3429
@lionl.s.rozario3429 4 ай бұрын
நீங்கள் போடும் வீடியோக்களில் நான் விரும்பி பார்க்கும் ஒரே வீடியோ அமேரிக்கா தான் அந்த அளவுக்கு விரும்பி பார்ப்பேன் அத்தோடு மரம் நடுதல் போட்டியில் நானும் வெற்றி பெற்றேன் ஆனால் way2go T shirt கிடக்க வில்லை 😅
@mohamedfaiyaz7169
@mohamedfaiyaz7169 4 ай бұрын
Nice video and quality of video excellent and waiting for America road trip video bro keep rocking 🎉
@shyamalanambiar2637
@shyamalanambiar2637 9 күн бұрын
தம்பி உங்கள் வீட்டையும் வெளியில் சுற்றி காண்பித்த உங்களுக்கு நன்றி கள் பல வாழ்த்துக்களுடன்
@reganfernando2511
@reganfernando2511 4 ай бұрын
24:15 you are welcome bro. Video super a iruku. 👍
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thank you bro ❤️
@sanjaybond007
@sanjaybond007 4 ай бұрын
Neengaa dhana bro.
@rockmediamadurai8007
@rockmediamadurai8007 3 ай бұрын
Super bro unga video matumthan meedum video pakkathunthuna❤❤
@logithkumar7187
@logithkumar7187 4 ай бұрын
Naa 2020 la irundhu ungala follow pannuren naanum psg tech la dhan padikiren.
@Ramkanagaraj
@Ramkanagaraj 4 ай бұрын
மிகவும் நேர்த்தியான காணொளி ப்ரோ சூப்பர் 👍❤.BMW @Tesla car வாங்குங்க ப்ரோ 😊😊😊
@nantha00778
@nantha00778 4 ай бұрын
Naa Way2Go la first patha video House tour than bro (old American videos la) 😢❤
@ashwinachu4102
@ashwinachu4102 4 ай бұрын
We are waiting Madhavan.. All the best... We are here to support you bro.
@pragadeeshwaranc7387
@pragadeeshwaranc7387 4 ай бұрын
அருமை நண்பா பயன் உள்ள வீடியோ வாழ்த்துக்கள் 💐🙏🏿👍
@KarthikSundarararajan-zo1ny
@KarthikSundarararajan-zo1ny 4 ай бұрын
இந்த மாதிரி நாடு நாடாக சுற்றுவதற்கும் மேலும் அதற்குரிய சம்பளத்தையும் கொடுத்து உங்களை வழிநடத்திச் செல்லும் உங்கள் நிறுவனத்திற்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். எல்லோருக்கும் இந்த அமைப்பு அமையாது. ஆனால் உங்களுக்கு அந்த கடவுள் கொடுத்த வரம் இது. உங்கள் வெற்றி பயணம் தொடர வாழ்த்துக்கள் 🎉🎉🎉
@karthikeyank3132
@karthikeyank3132 4 ай бұрын
Way2go Veriyan Bro!!!
@tkaleeshwaran8453
@tkaleeshwaran8453 4 ай бұрын
Arumaiyagaa irukirathu Bro. Super Look Bro
@firdouskowser8474
@firdouskowser8474 4 ай бұрын
🎉❤🎉🎉 aruvi pola odite irunga nanbare.... Innum neraiya vishayam namakku kidaikum.... All the very best.
@dsegaran1964
@dsegaran1964 4 ай бұрын
this video is ultimate, waiting for next video, also put bachelor cooking,
@GEMOGRAPHER
@GEMOGRAPHER 4 ай бұрын
Fantastic presentation and personality.. keep up the good work 🎉 -Anwar from Bangkok
@kothainaayagi51
@kothainaayagi51 4 ай бұрын
மாதவன் தம்பி உன் பேச்சு சூப்பர் அருமை
@sowmiyasree4248
@sowmiyasree4248 4 ай бұрын
Be with your family. All the best
@shakeelaselvarajah3457
@shakeelaselvarajah3457 4 ай бұрын
Ur way of talking changed a lot! God bless you!
@shenbagavallim.k4237
@shenbagavallim.k4237 4 ай бұрын
ji the quality and the content of your videos shows who you are...cbe la top college la padihirukeenga.. because your videos are totally different from other you tubers...keep up the good work!!!!....
@user-bm4tj8qv4o
@user-bm4tj8qv4o 4 ай бұрын
Tqvm thambi for adding RM to the currency conversion.
@jhonpeter2889
@jhonpeter2889 4 ай бұрын
ஆரம்பம் சிறப்பு..!🙏🏻😀😀😀😀😀
@othiyappankarthi8617
@othiyappankarthi8617 4 ай бұрын
Veedu semaya iruku Maddy bro and unga dream car vangaradhuku congo🎉
@radhikapalanisamy7517
@radhikapalanisamy7517 4 ай бұрын
Unga explanation unga kudavae travel panna vaikudhu. 👌
@subashbose1011
@subashbose1011 4 ай бұрын
Take your own time, settle down first, then plan it..... Nice Home tour Maddy boi, I still remember The last home tour..... Beautiful community as usual...... Now a days can see கோயமத்தூர் குசும்பு in u.... Which I like it man..... நான் நெனச்சேன் வீட்டுக்கு கூட்டிட்டு போய் இவரு என்ன தான் குடுக்குறாருன்னு பார்க்கணும்ன்னு 😂....... Also waiting to see ur hidden talent in Cooking and Music.... ♥️....
@Way2gotamil
@Way2gotamil 4 ай бұрын
Thanks bro 😀
@balaji9917
@balaji9917 4 ай бұрын
Hello Mr Madhavan, this house is better looking than the previous one, there is a clean environment in the USA helps to add addded beauty
@cravichandran5927
@cravichandran5927 4 ай бұрын
Nice Video bro....all the best for your new restart in US
@vasanthisaravanan803
@vasanthisaravanan803 4 ай бұрын
Each and every second of the video very interesting 😊Super brother ..keep rocking 🎊
@ramyadina2525
@ramyadina2525 4 ай бұрын
Nice and beautiful place. Congratulations for your future plan.
@krishnasamyramamurthy3710
@krishnasamyramamurthy3710 4 ай бұрын
Good bgm, good narrative and great camera work. Keep it up.
@jprasanthram906
@jprasanthram906 4 ай бұрын
Opening style awesome bro keep continue the same love ❤️
@Capton14
@Capton14 4 ай бұрын
Super ah irunthuchu bro unga veedu and community area … also unga journey 👌🏻 always 💓 Next unga dream car video ku waiting 🫰🏻
@DineshKumar-zj5ei
@DineshKumar-zj5ei 4 ай бұрын
what a fantstic youtube algorithm ..... When Mr. Madhanvan came out from USA, i almost stopped watching Way2GO.. Last few days KZfaq suggesting again Way2Go videos... Its sensed nicely because i love America !!!!
@RajeswariD-wj7uw
@RajeswariD-wj7uw Ай бұрын
So nature and cute explanation very nice bro. Good causal speech and cute expresion
@ashaadluru
@ashaadluru 4 ай бұрын
Well explained nice house good luck nice house tour
@jayamalanysambiah3224
@jayamalanysambiah3224 4 ай бұрын
இனிய வணக்கம் தம்பி. வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன். 😀😊😊
@r.karthikeyan7291
@r.karthikeyan7291 4 ай бұрын
Sir correcta 5:37 minutela...thalaiva padathula santhaanam Vijaya parthu adakkam mm mm...abdingra counter dialogue potrundha supera irukum...
@johnsundar1591
@johnsundar1591 4 ай бұрын
சூப்பர் தம்பி.அருமை🎉
@8DMusic72
@8DMusic72 4 ай бұрын
Neega America Pona Naangalum America la irukara feel kondu vanthrika bro ❤
@LearnVeterinary
@LearnVeterinary 4 ай бұрын
I moved to Medical Drive, San Antonio recently bro. It's good to know that you are also here.
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 4 ай бұрын
Super Video Madhavan.
@srivamanaadvancedtherapygu1153
@srivamanaadvancedtherapygu1153 4 ай бұрын
Interesting! Thanks for the video 💥💜
@swaminathan8397
@swaminathan8397 Ай бұрын
Super , My best wishes, I am a regular viewer of your channel . Generally your explanation is very nice and enjoyable.God bless you
@nagarajanav3964
@nagarajanav3964 4 ай бұрын
Nice location. Settled in USA itself if you have better scope. In india there is huge crowd and competition for everything.
@kddhamo_1995
@kddhamo_1995 4 ай бұрын
10:46 shot❤👌
@user-qk3sz3pg5p
@user-qk3sz3pg5p 4 ай бұрын
Beautiful God Bless you
@mohankumardheepja2906
@mohankumardheepja2906 Ай бұрын
வாழ்க வளமுடன் மாதவன் சார் Congratulations to you and best of Luck.
@naveet4911
@naveet4911 4 ай бұрын
Bro video super vedu nalla erku, time erutha cooking pane oru video poduga bro bkfast lnch dnnr 😊
@rajirajan7943
@rajirajan7943 4 ай бұрын
Super bro. Everything Super.Waiting for the next video.
@deeparamakrishnan2242
@deeparamakrishnan2242 4 ай бұрын
Yes a good home tour🎉🎉🎉a very beautiful community 😊and you are Maintaining it very well👍
@SathishKumar-my6tt
@SathishKumar-my6tt 4 ай бұрын
Car and tour videos expecting soon...bro❤
@vignesh.e2242
@vignesh.e2242 4 ай бұрын
Video Spur Anna❣️naaum rasipuram dha naaum srv dha 39:16 Anna 🤝
@MrRyder3737
@MrRyder3737 4 ай бұрын
வாழ்தல் இனிது, வாழ்த்துக்கள் சகோ
@DINESHKUMAR-ye5yh
@DINESHKUMAR-ye5yh 4 ай бұрын
Waiting Thalaiva.....
@gettome
@gettome 4 ай бұрын
Software engineer salary for experienced is not less than 150K USD Per year that is in INR 1,24,62,232.50 Indian Rupee (1 Crore and 24 lakhs). You software engineers living in USA are highly paid. You people are finanically privileged lot. So rent as you said for year it comes around USD 26,400. You have immense surplus of cash.
@jovendom7376
@jovendom7376 4 ай бұрын
very very useful message thx bro
@sherlyveeraragavan7700
@sherlyveeraragavan7700 4 ай бұрын
First time I found your videos. I have been living out of India more than 40 years. As a student, living luxurious is not an option. So our apt is not this pretty. But now lot of new modern buildings are up so it’s very nice to see you in such a nice place. Very good explanation of life in USA. I am from Boston. One big difference between living in India and Outside of India is depend on your salary, you can plan what’s Important for your life. Another important diff. Is 99% weather it’s gov or simple as apt is made for people need and basic luxury as necessity. Enjoy and good luck!
@lionl.s.rozario3429
@lionl.s.rozario3429 4 ай бұрын
God bless you and your work family and all your future endeavors ❤
@sathishkumar-gn7xh
@sathishkumar-gn7xh 4 ай бұрын
புரோ உங்கள் வீடியோ மேக்கிங் ஸ்டைலோ தனி தான்....மினி மூவி பார்க்கும் அனுபவம் வரும்... நாங்க வீசா இல்லாம அமேரிக்காவ பார்க்கர மாதிரி இருக்கு....
@kamalakkannanjayaraman9970
@kamalakkannanjayaraman9970 4 ай бұрын
Pleasant narration and well presented Madhavan. Missed you at Brisbane. May be next time
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 17 МЛН
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 17 МЛН