No video

நம்ம கனவு வீடு வேலை மறுபடியும் ஆரம்பிச்சாச்சு

  Рет қаралды 285,096

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

The astrologer who helped me get my own house is on Astrotalk.
You can download the Astrotalk app - astrotalk.com/...
Your first chat is free from my link
Dear Amma Kai Pakkuvam Family😍
Amma Kai Pakkuvam Shorts
/ @ammakaipakkuvamshorts
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------

Пікірлер: 252
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 5 ай бұрын
Astrologer Priya garu helped me to get my own house and she is on Astrotalk app. You can download the Astrotalk app - astrotalk.com/link/ammamarp Your first chat is free from my link
@lalithalalitha7637
@lalithalalitha7637 4 ай бұрын
Bhuwanesh verdun Shane eppadi neenga deepanesh verdun nu solved en manaus romba kashtamairukku I am fan of bhuvan
@lalithalalitha7637
@lalithalalitha7637 4 ай бұрын
Bhuvsn all the best
@Jothimani183Jothi
@Jothimani183Jothi 4 ай бұрын
​@@lalithalalitha7637u 10:23 😅
@aravindkumarm954
@aravindkumarm954 5 ай бұрын
காய்கறியை தண்ணீரில் அரிந்து போடக்கூடாது.முழுசா கழுவிய பின் காயை அரியவும்.தண்ணீரில் பொடியாக நறுக்கி போட்டால் சத்துக்கள் தண்ணீரில் போய் விடும்.கவிதா சேலம்.
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 3 ай бұрын
என்னது... சத்து தண்ணீலா போய்டுமா?? 😄😄😄 என்ன ஒரு அறிவு.. 😄😄😄
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 5 ай бұрын
வீட்ட கட்டி பார்னு சும்மாவா சொன்னாங்க.வீடு கட்டினால் போதாது பராமரிபபு ரொம்மப முக்கியம்.
@krishnaprasanthsaravanan5881
@krishnaprasanthsaravanan5881 5 ай бұрын
அம்மா பழைய வீடு என்ன ஆச்சு அதா என்ன பன்னிங்க சொல்லுங்க அண்ணா &அம்மா
@hasinim8166
@hasinim8166 5 ай бұрын
அம்மா சொந்த வீடு என்பது அனைவரும் நேசிக்கக் கூடியது விரும்பப்படுகிறது அம்மா அத்தகைய அழகான இல்லம் உங்களுக்கு மிகவும் அற்புதமாக அமைந்துள்ளது தித்திப்பான மகிழ்ச்சியுடனும் வாழ்த்துக்கள் பிரியமான அம்மா அப்பா புவன் ரம்யா ஜீவி தீபன் ❤❤❤❤❤❤ வாசல் கேட் அற்புதமாக அழகாக இருக்கிறது அம்மா ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@dev2000dev
@dev2000dev 5 ай бұрын
எவ்ளோ பண்ணாலும் உங்க வீட்டு லேடீஸ் வீட்ட க்ளீனா வெச்சுக்க போறது இல்ல
@bakerasamayal6787
@bakerasamayal6787 5 ай бұрын
Flat irundhale kastam ladies ku.periya veedu mudiyathu endha ladies kum
@user-yg4op6bc4z
@user-yg4op6bc4z 5 ай бұрын
Athu avnga vidu neenga ya kavalaipadaringa
@priyadharshini4379
@priyadharshini4379 5 ай бұрын
இப்படி எதுக்கு எடுத்தாலும் அடுத்தவங்கள குறை சொல்லிகிட்டு இருக்கிறது நல்லது இல்ல. No one is perfect . வேலைக்கு போயிட்டு வீட்ட maintain பன்றவங்களுக்கு தான் அதோட கஷ்டம் தெரியும். அவங்க வீடு ஒன்னும் நீங்க சொல்ற அளவுக்கு மோசமாக இல்லை. It's pretty decent. நம்ம வீட்ட வந்து பாத்தா தான் நம்ம லட்சணம் தெரியும். So pls don't spread negativity
@Stella-vp9pj
@Stella-vp9pj 4 ай бұрын
They didn't ask u to clean....it's their house n let tem decide
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 3 ай бұрын
They have done as usual .Many people do for video. Actually it's clean only.
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 5 ай бұрын
எது எதுக்கெல்லாம் promotion பண்ணுவீங்க தீபனேஷ் 🧐🤨 இதே Astrologer பற்றி நேத்து ஒரு You tuber போட்டு இருந்தாங்க
@vidyamani5528
@vidyamani5528 5 ай бұрын
Kannan bagavathi channela pottuirunthanga. Ithukku oru story vera.
@shanthaprakasi5586
@shanthaprakasi5586 5 ай бұрын
Money makes many things in the world நம்ம you tube பார்த்து கெட்டு போயிட்டோம் அவங்க நம்ல வச்சி சம்பாதிக்கிராங்க
@antonyvirgin4320
@antonyvirgin4320 5 ай бұрын
Brikiya shines la pottanga
@sivabalan516
@sivabalan516 5 ай бұрын
Sangeeta Vinoth channellayum pottanga
@agalya3259
@agalya3259 5 ай бұрын
​@@Sunlines652war u sad is very true
@latharavi9078
@latharavi9078 5 ай бұрын
வீட்டுவேல ஆரம்பித்த பிறகே பசங்க ரெண்டுபேருக்கும் கல்யாணம் பண்ணிருக்கீங்க தவிர்க்க முடியாத பணபற்றாக்குறை இருந்திருக்கும்.சும்மாவா சொல்றாங்க வீட்டைகட்டிப்பார் கல்யாணம்பண்ணிப்பார்ன்னு
@aksharasdream7149
@aksharasdream7149 5 ай бұрын
Vegetables cut pannum podhu tiles mela oru sheet pottu cut pannunga. Illana tiles la kara padiyum. Veenayeedum
@mohanraj-rx7nr
@mohanraj-rx7nr 3 ай бұрын
அட அட எல்லாரும் அப்புடி ஒரு அறிவு கொழுந்துகளா இருக்காங்களே.. 😭😭
@badshatambisupercapilfisca2398
@badshatambisupercapilfisca2398 5 ай бұрын
இந்த கேட்டுக்கே இப்படி சொல்றீங்களே ப்ரோ ஒன்ஸ் போட்டாலும் எது போட்டாலும் தரமா இருக்கணும் 🎉🎉❤
@poojaduraisamy3265
@poojaduraisamy3265 5 ай бұрын
Bhuvanesh veedu illaya
@thanjamalthanjamal8168
@thanjamalthanjamal8168 5 ай бұрын
அம்மா நீங்க ஃபீல் பண்ணுவது போல்தான் நானும் பீல் பண்ணிக்கொண்டு இருக்கிறேன் ஏழடி மட்டத்தில் வீடு நிற்கிறது எப்படா வீடு கட்ட போறேன் என்று ரொம்ப ஏங்கிக் கொண்டிருக்கிறேன் மணல் இருக்கு செங்கல் இருக்கு வீட்டுக்குத் தேவையான எல்லா பொருளும் இருக்கு வேலை மட்டும் நடக்க மாட்டேங்குது ஏன்னே தெரியல
@dityanadeen3899
@dityanadeen3899 5 ай бұрын
Bro, change the dustbin near sink to smaller size. The bigger one put on floor. Tell mom, this negativity can reduce prosperity and cause health problems.
@shahidmans
@shahidmans 5 ай бұрын
Can you explain this in detail
@mjbrothersff6469
@mjbrothersff6469 5 ай бұрын
ஜீவிதா நீங்க அழகா தலைய சீவீ கட்டிக்கிட்டு வாங்க இனி அழகா இருப்பிங்க
@vasumathi2174
@vasumathi2174 5 ай бұрын
இப்படி வீடெல்லாம் பயங்கர சுத்தமா வைச்சு க்கனும் கிச்சன் லசுத்தமா வைங்க ப்ளீஸ்
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 3 ай бұрын
It's not a museum. They didn't decorate it for video. It's natural.
@Marishgs
@Marishgs 5 ай бұрын
14:40 பூசணி விதை நல்லா கழுவிட்டு காய வெச்சு லைட்டா சூடு பண்ணி ப்ரெஸ் பண்ணா ஓபன் ஆகிடும் அது சாப்பிடுங்க ...healthy pumpkin seed
@dhanalakshmi8523
@dhanalakshmi8523 5 ай бұрын
mudicha alaviku jeevitha illama video podunga ..
@divyasundhar2409
@divyasundhar2409 5 ай бұрын
Pavam la yen Ipd solringa
@claramary2241
@claramary2241 5 ай бұрын
Nampitoom. Your urutuu and astrology urutuu.
@sangeethapriyaarun6301
@sangeethapriyaarun6301 5 ай бұрын
அம்மா நீங்க சமைக்கிறது சூப்பர் வீட்ல எந்த பொருள் எங்க வெக்கணுமோ அங்க வெக்கணும் kitchen எவ்ளோ சுத்தமா வெச்சிருக்காங்களோ மஹாலக்ஷ்மி வீட்டுக்கு வருவா
@fairosem
@fairosem 5 ай бұрын
வீடு அருமையாக இருக்கு உங்க பழைய வீடு காட்டுங்க அம்மா
@vidhyasatish2709
@vidhyasatish2709 5 ай бұрын
Gate fix pannitenga. Flowers,maruthani chedi,veithenga. Amma oru banana tree veinga home front nalla irukum. Arrange seithu path kattunga
@geethagangathanam3552
@geethagangathanam3552 5 ай бұрын
Promoting too many unnecessary advertisements lately. Used to like this channel but now it’s getting worse. Anything for 💰 💰
@pam867
@pam867 4 ай бұрын
Nothing wrong in making money, ma....it's their opportunity
@sathyak6730
@sathyak6730 5 ай бұрын
Mahilam maram front la veinga..nilal supera irukum.poo vum maruthuva kunam.kattru veesumpothu nalarkum
@kunthavirangasamy5988
@kunthavirangasamy5988 5 ай бұрын
தரையில் பிளாஸ்டிக் ஷீட் அல்லது பேப்பர் விரித்து போட்டு காய்கறி நறுக்க , வெங்காயம் உரிக்க, தேங்காய் துருவ உபயோக படுத்தினால் டைல்ஸ் சுத்தமாக இருக்கும் கீரல் விழாமல் இருக்கும்
@aasiriaz7279
@aasiriaz7279 5 ай бұрын
Payan solrathe ammavum thirumpa solranga😂😂
@amudhak-3426
@amudhak-3426 5 ай бұрын
நாங்க சிதம்பரம் பக்கம். வெண்பூசணியை பூசணி என்றும் நீங்கள் சமைத்த காயை பரங்கிக்காய் என்றும் சொல்வோம்
@akshithab4534
@akshithab4534 5 ай бұрын
Correct
@vasukiramesh1575
@vasukiramesh1575 5 ай бұрын
நாங்க சர்க்கரை பூசணி நீர் பூசணி என்று எங்கள் ஈரோட்டில் கூறுவோம்
@Nancytamilchannel
@Nancytamilchannel 5 ай бұрын
Yes bro namba side apadithan solluvanga bro
@raji8629
@raji8629 5 ай бұрын
கோவை மாவட்டத்தில் அரசாணிக்காய் என்று பெயர்
@renugabaskaran5404
@renugabaskaran5404 5 ай бұрын
வீட்டுக்கு சப்போட்டா மரம் பூச்செடிகள் மட்டும் கீரைகள் காய்கறிகள் செடிகள் மட்டும் போதும் வீட்டுக்கு வடக்கு கிழக்கு பகுதியில் வீட்டை விட உயரமான மரங்களை வைக்க வேண்டாம்
@24896476
@24896476 5 ай бұрын
Bro, veetuku veliya maram pu- chedi vekardhu nalladhu than, but pls veli kattunga suthi. Illati , aadu Madu sapda aarambikum and pu parichitum poiduvanga.
@nivashmurugan797
@nivashmurugan797 5 ай бұрын
தீபன் இது பரங்கிக்காய் பூசணி என்பது இந்த கலர் வராது பச்சையாக மட்டும் தான் இருக்கும் எல்லோரும் வீடு குடி போகும் போது பயன் படுத்துவங்க பாருங்க
@senthilkrish9681
@senthilkrish9681 5 ай бұрын
இது பரங்கிக்காய். பூசணி பச்சையா சாம்பல் கலர்ல இருக்கும் த்ரிஷ்டிக்கு உடைப்பாங்க அதும் சாப்பிடலாம்
@Santhamani-ik3up
@Santhamani-ik3up 4 ай бұрын
Idhai poosanikaidhan manjal poosani
@pmpandi4967
@pmpandi4967 5 ай бұрын
அம்மா அது பறங்கி காய் பூசனி காய் வெல்லை கலர்ல இருக்கும்
@kamalanataraj7373
@kamalanataraj7373 5 ай бұрын
வேப்ப மரம் நடுங்க
@sriSri-ye5rh
@sriSri-ye5rh 5 ай бұрын
change the fridge position … keep the window place free
@vaishnavi1558
@vaishnavi1558 5 ай бұрын
பரங்கிக்காய் தோல் எடுத்து பொரியல் செய்து பாருங்கள். மிகவும் அருமையாக இருக்கும்.
@sivagnanamsivagnanam848
@sivagnanamsivagnanam848 5 ай бұрын
Bro unga mela irutha mathipa neegale koiruchukathiga, promotion pannuga but ipadai poi solathega.
@user-divyanaveen
@user-divyanaveen 5 ай бұрын
மகிழம் மரம் நல்ல இருக்கும் அண்ணா
@vasanthyragu
@vasanthyragu 5 ай бұрын
Super House .Vazhga Valamudan. ❤pugamaram.kaththu nalla varum. Veppamaram nallathu.pazamaram vaikkanum na mathulam chedi vainga.Elumichi chedi vaiyunga.usfull LA irukkum.vazhga Valamudan. 😊
@arav3782
@arav3782 5 ай бұрын
இது பூசனிக்காய் இல்லை பரங்கிக்காய்
@ajayprasads8713
@ajayprasads8713 5 ай бұрын
Nanum athipathu kathtiukirom 🎉🎉🎉🎉sonthaveedu katta❤❤❤👍👍👍👍👍
@vijayalakshmimahadevan7093
@vijayalakshmimahadevan7093 5 ай бұрын
Keep dustbin in the floor please watch kitchen tour video s arrange properly
@monicamonica-fv9th
@monicamonica-fv9th 5 ай бұрын
mama attai nee kupida matingga lah, they are not your parent but in-laws.
@hansikadimple6651
@hansikadimple6651 5 ай бұрын
You should keep ur vessel washing sink in ur left side from stove that is good vaasthu...
@user-ip8gq3lr6p
@user-ip8gq3lr6p 5 ай бұрын
டேபிள் ரோஸ்சை ஒரு 3 Or 4 inc பி வி சி பைப்பை 5 Or 6 அடி உயரத்திற்கு நட்டு பைப்பை சுற்றி சிறு சிறு துளைகள் போட்டு பைப்பின் உள்ளே மண் கொட்டி அந்த சிறு துளையில் டேபிள் ரோஸ்சை நடவும் செடி வளர்ந்த பின் வாசல் பார்பதற்கு அழகாக இருக்கும் நன்றி.
@vasanthimohan7937
@vasanthimohan7937 5 ай бұрын
Rice cookeril samaikeetheenga sugar patientsuku raise aagum sugar illathavarkum mootu vali varathu sugarum varathu❤❤❤❤❤❤❤❤❤❤
@sridevi210
@sridevi210 5 ай бұрын
தம்பி வேப்பமரம்,புங்கைமரம் வைங்க பா
@vijayaganesan9444
@vijayaganesan9444 5 ай бұрын
Floor la paper pottu vegetable cute pannunga
@user-es8mo6jh2k
@user-es8mo6jh2k 5 ай бұрын
பூசணிக்காய்க்கு வெங்காயம் போடக்கூடாது
@ThanusriBalakumar
@ThanusriBalakumar 5 ай бұрын
கோயம்புத்தூர் அரசாணிக்காய் என்று சொல்வோம்
@gokilarajamanickam3202
@gokilarajamanickam3202 5 ай бұрын
Don't keep sapota because vavaal neeraya vaarum...keep mahilam maram
@ananthim3406
@ananthim3406 4 ай бұрын
வீடு சுத்தமா வச்சுக்கங்க மா. வீடு அழகா இருக்கு 👌
@amudhak9572
@amudhak9572 5 ай бұрын
பூசணிக்காய் இல்லை பரங்கிக்காய்
@CE_MuneesWaran
@CE_MuneesWaran 5 ай бұрын
நாங்க தென் மாவட்டத்தில் பூசணிக்காய் நு தான் சொல்லுவோம்
@ammudiary1988
@ammudiary1988 5 ай бұрын
Old house ena achu....update pannuga
@narmathanarmatha.n1998
@narmathanarmatha.n1998 5 ай бұрын
என்னாஅம்மாகுப்பக்கூடைபக்கத்திலயேசாப்பாட்டைவைத்திரூக்கிரிகள்
@miniaturemotogarage1747
@miniaturemotogarage1747 5 ай бұрын
பெரிய மரம் வேண்டாம் வேர் விட்டு சுவற்றுக்குள் சென்று விடும் போல்
@miniaturemotogarage1747
@miniaturemotogarage1747 5 ай бұрын
Tq அம்மா
@crazygal-dm5te
@crazygal-dm5te 5 ай бұрын
Why step in the middle. Make sure u got enough space to get the car in
@theepaarumugam9036
@theepaarumugam9036 5 ай бұрын
Pavazha malli Vainga
@santhiyasanthiya1981
@santhiyasanthiya1981 5 ай бұрын
Amma ithu pusanikka ella parangikka Amma
@user-ei2si9zo4r
@user-ei2si9zo4r 5 ай бұрын
Bro Neenah enga work panringa Unga job Pathi update pannunga because Unga Annan job Pathi nanga therinjukitom Unga job Pathi pls
@premaloganathan2003
@premaloganathan2003 5 ай бұрын
எருக்கம் பூ காய் வெடித்து பரக்கும்
@skvasan1314
@skvasan1314 5 ай бұрын
அப்டியா எருக்கம் பூவா
@vijayamohan8173
@vijayamohan8173 5 ай бұрын
இதேபோல் பாரிஜாதம் வாங்கி வைங்க.அதன் வாசம் அருமையாக இருக்கும்.
@umaramasubramanian5123
@umaramasubramanian5123 4 ай бұрын
Ramya and jeevitha both are beautiful
@sumathiprakash7523
@sumathiprakash7523 5 ай бұрын
Gate design superb nice vlog amma always smiling face good
@suganyamurugesan6951
@suganyamurugesan6951 5 ай бұрын
This is 2nd time promotion same astrologer.
@ramaas4032
@ramaas4032 5 ай бұрын
நறுக்கிய காய்கறிகளை தண்ணீரில் போட கூடாது
@charulathavenkatasubramani9406
@charulathavenkatasubramani9406 5 ай бұрын
What happened to your old house?
@SriDevi-zz6eq
@SriDevi-zz6eq 5 ай бұрын
So nice Pakave cute ah eruku elamey,mukiyama ninga elarum pesuradhu , andha happiness ....romba azhaga ,nature ah eruku Suthi potukonga😍🤩🌺
@EagerChess-nc9jr
@EagerChess-nc9jr 5 ай бұрын
Poosanikka thoel vetta vendama?
@jayanthiravi1403
@jayanthiravi1403 5 ай бұрын
அத்தி மரம் வைக்கவும்
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Gate design superb
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Very nice gate
@dhanakiru7815
@dhanakiru7815 5 ай бұрын
Palaiya home rent ku vittutingala anna?
@risbarisba7223
@risbarisba7223 5 ай бұрын
மாதுளை வைங்க அழகுக்கு அழகாவும் இருக்கும்
@sajigafur5685
@sajigafur5685 5 ай бұрын
Bro nega shirt potta romba nalla iruka continue for dress shirt 👕
@meenaragavishanmugam4568
@meenaragavishanmugam4568 5 ай бұрын
Deepanesh job poringla.....?
@sheebasathish2930
@sheebasathish2930 5 ай бұрын
Deepnesh gate super. But gatela enna kilikilupa thongudhu
@geetha9780
@geetha9780 5 ай бұрын
Amma sugar eruntha antha poosanika sapitathinga high Aakum
@Tanishka75641
@Tanishka75641 5 ай бұрын
Support plant building basement ku danger deepan
@MuruganMurugan-eb8ht
@MuruganMurugan-eb8ht 5 ай бұрын
athu erikkalakay ulla irukka panju
@sudhaashok4655
@sudhaashok4655 5 ай бұрын
Try & put a brick border. So that it’s grown in an organised way. Just a suggestion
@chitradevi6021
@chitradevi6021 5 ай бұрын
Thambi please tell good example for gate cost.
@sivamsubramaniam7194
@sivamsubramaniam7194 5 ай бұрын
please dont shanke the plant, it will die
@mystyleofindiancooking
@mystyleofindiancooking 5 ай бұрын
This is not Pushnikai. This is called Parangikai
@sphfamily1515
@sphfamily1515 5 ай бұрын
Amma buvanesh deepanesh veedunu sollunga
@AMYoges
@AMYoges 5 ай бұрын
Vaalthekel 1 million subscribers on the way. God blessing always
@nandinirajiah2279
@nandinirajiah2279 5 ай бұрын
I also like moolangi sambhar...mouth watering....
@ksrinirmaladevi7197
@ksrinirmaladevi7197 5 ай бұрын
வந்துட்டீங்களா
@nithyalakshmi8866
@nithyalakshmi8866 5 ай бұрын
Vetuku velila vaicha animals damage panidatha bro
@vp....8329
@vp....8329 5 ай бұрын
enata innum video varalanu nenachidu irunthan amma .Hi amma
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 5 ай бұрын
Hii
@umamaheswariprabhakar9887
@umamaheswariprabhakar9887 5 ай бұрын
Don't plant sapota tree near the house root will affect the basement of the building
@ggskitchen1524
@ggskitchen1524 5 ай бұрын
சப்போட்டா மரம் வைக்காதிங்க வௌவால் வந்து வீட்டை அசிங்கம் பண்ணிரும்
@prabhuprabhu1477
@prabhuprabhu1477 5 ай бұрын
நாங்க திண்டுக்கல் எங்க ஊர்ல எங்க தோட்டத்துல ஃபுல்லா சப்போட்டா மரம் தான் வச்சிருக்கோம் ஒரு ஏக்கருக்கு
@vadhanidurairaj8047
@vadhanidurairaj8047 5 ай бұрын
மாமியார் அம்மாவுக்கு நல்ல வேலை செய்து கொடுக்குற அம்மா அப்பான்னு வாய் நிறைய கூப்பிடுற இதைவிட வேற என்ன வேணும்
@banubanu9945
@banubanu9945 5 ай бұрын
Old veedu ena achu ,,,, update pannuga
@Nagendran_sanju
@Nagendran_sanju 5 ай бұрын
Hybrid சப்போட்டா வாங்கி நடுங்க.. நாட்டு மரம் ரொம்ப வளந்து வீட்டுக்கு disturb ஆகிரும்
@risbarisba7223
@risbarisba7223 5 ай бұрын
Gatela enna thoonga potrikinga?
@srisree2658
@srisree2658 5 ай бұрын
Anjaneyar gadam.
@vidhyasatish2709
@vidhyasatish2709 5 ай бұрын
Niriya work iruku paartha theriyuthu. Saambar,veg.curry super
@Maara1608
@Maara1608 5 ай бұрын
Drive panna therium na car vangunga appadiyae
@krithamomskitchen
@krithamomskitchen 5 ай бұрын
Bro வாதுமை மரம் (நாட்டு பாதாம் மரம்) vaika and bro nalla நிழல் வரும்,
@mallikams9893
@mallikams9893 5 ай бұрын
Puinkai and magumaram is ok. If y keep big trees means root will go under the buliding.
@RamyaRamya-ff8cd
@RamyaRamya-ff8cd 5 ай бұрын
Valthukal be happy amma
@user-nj6nt7dg3o
@user-nj6nt7dg3o 5 ай бұрын
Gate super amma senbhagapoo chedi super sappota maram vainga thambi rombha nalla therium❤❤❤❤❤
@kumariv8672
@kumariv8672 5 ай бұрын
Veetu vasalil kandeypaga neli, pavalamali(parijatha)poo vaikavum.Luxshimi kadatcham kedaykum
@durairathi2916
@durairathi2916 5 ай бұрын
Chappotta vaikkalam bt goat kadikkum so cheetah maram vaikkalam adum kadikkathu from my opinion
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН
Kind Waiter's Gesture to Homeless Boy #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 15 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 19 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 84 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 72 МЛН