நம்மை விட்டு விலகியவர்களால் வரும் Heart Breaks ..? | கேள்வி மற்றும் பதில் | Q&A | Dr Ashwin Vijay

  Рет қаралды 300,220

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

4 жыл бұрын

Question & Answer Series !!
1 How to deal with heartbreak?
2 Supplements better than food?
3 How to overcome fear in life ?
4 Kids mobile time how to avoid ?
5 Back Pain - cycling?
கேள்வி மற்றும் பதில் !!
1 பிடித்தவர்கள் பிரிந்தால் என்ன செய்வது ?
2 சப்ளிமெண்ட்ஸ்" உணவைவிட சிறந்ததா ?
3 பயத்தை கையாளுவது எப்படி ?
4 குழந்தைகள் இடமிருந்து மொபைல் தவிர்ப்பது எப்படி ?
5 முதுகு வலி இருப்பவர் மிதிவண்டி பயன்படுத்தலாமா ?
#drashwinvijay #strengthindiamovement
Subscribe: bit.ly/2oRDRoQ
Like us on : / strengthindiamovementt...
Follow us on: / strengthindiamovement_...
If you think this information is useful to you, kindly do share it with your nears and dears.
🙏 Please WhatsApp your name and city to +91 9094220777 to get videos and updates.
Dr Ashwin Vijay | Strength India Movement | Health in Tamil | Motivational | Inspirational | Lifestyle

Пікірлер: 964
@simtamil
@simtamil 4 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094220777 அனுப்பவும்.
@nanaveen1490
@nanaveen1490 4 жыл бұрын
Ok bro....
@ifshanajohara5134
@ifshanajohara5134 4 жыл бұрын
Thank you sir for this information. Sir last 7 years I had a disc complaint so guide me what I want to do for this to reduce my pain. Please update
@samanthamsamantham170
@samanthamsamantham170 4 жыл бұрын
One man army doctor neenga . Well wisher of society today👌👏👏
@indhuks9002
@indhuks9002 4 жыл бұрын
Crono virus ku nejamave marunthu kandu puduchutangala
@esaivanimanivannnan
@esaivanimanivannnan 4 жыл бұрын
Dr. , Lichen Planus ku nirandharamana / iyarkai theervu irukka?
@rajisenthur9152
@rajisenthur9152 4 жыл бұрын
நீங்க தெளிவா பேசுறீங்க ஆன என் மனசு கேட்க மாட்டிகிது சில கவலைகளை மறக்க முடியல அண்ணா .
@nilamagalseema9968
@nilamagalseema9968 Жыл бұрын
Yes
@Appu-Haven
@Appu-Haven Жыл бұрын
Orunal neengale ninaipeenga.. Chee edhukulama varutha pattomnu.. Kandipa manam maarum.. Matram ondre maaradhadhu
@ramanaven2001
@ramanaven2001 Жыл бұрын
Accept the facts
@jumpcuts2027
@jumpcuts2027 Жыл бұрын
@@LuckyLucky-lq7bk thanks for ur thoughts. Its really helped me.
@hujenkkdn
@hujenkkdn Жыл бұрын
Sariaduvinga idhuku miga periya mana balam vendum sekiram ungaluku antha balam kedaikatum ... Yaen na naanum apdi irunthavan than ipothan sariairuken
@vanishankar7145
@vanishankar7145 4 жыл бұрын
இப்படி தான்னு எல்லாவற்றையும் எடுத்து சொல்றதுக்கு கடவுள் உங்கள correct time la அனுப்பி இருக்கார். 👍
@humafaisal9226
@humafaisal9226 4 жыл бұрын
Bro you rightly said 👌
@harrharr659
@harrharr659 4 жыл бұрын
Yes
@parthibant4523
@parthibant4523 4 жыл бұрын
Super...crt ah sonninga.
@sathiyaharishnavi9942
@sathiyaharishnavi9942 3 жыл бұрын
Aaamaa aaamaaa
@revarevathirevathi137
@revarevathirevathi137 4 жыл бұрын
நீங்க பேசினால் போதும் எந்த ஒரு மன கஷ்டம் இருந்தாலும் போயிடும் தன்னம்பிக்கை கூடுது நன்றி Sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Reva revathi Revathi
@sirajzara1218
@sirajzara1218 Жыл бұрын
@@simtamildocter anxiety desorder ku oru solution sollugale
@vlogs_of_jaga
@vlogs_of_jaga 8 ай бұрын
​@@simtamilசார் தஞ்சாவூர் வாங்க
@vinothravichandiran229
@vinothravichandiran229 4 жыл бұрын
உங்களுடைய சிரிப்பும் ஒரு மருந்து தான் நண்பரே...😊❤️
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Raina D
@vaanivaani6418
@vaanivaani6418 2 жыл бұрын
Truly nenga gifted person my life..... உங்களை பார்த்தது இல்லை என்றாலும் ...உங்கள் வார்த்தைகள் பெரிய தன்னம்பிக்கை தருகிறது....நல்ல வழிகாட்டி...நல்ல நண்பர்...சகோதரன் என்று எல்லாருக்கும் பிடித்த ஒரு மனிதர் நீங்கள்....கடவுளின் எல்லா கருணையும் உங்களுடன் இருக்கட்டும் சகோதரா....உங்கள் புன்னகை உங்களை பார்க்கிற அத்தனை பேருக்கும் எனர்ஜி பூஸ்ட் .......
@roshniroshni9896
@roshniroshni9896 2 жыл бұрын
உங்களை போன்ற ஒரு மனிதனை இச்சமூகத்தில் காண்பது அரிது டாக்டர்
@suryamurthisrinivasan376
@suryamurthisrinivasan376 4 жыл бұрын
Whenever I feel depressed, the best medicine is ur SMILE 😊
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Suryamurthi Srinivasan
@arunnhas
@arunnhas 2 жыл бұрын
Nice Human being and good gentle man apart from Doctor.😘
@akhilaa9423
@akhilaa9423 2 жыл бұрын
True. ☺
@yaadhumoore157
@yaadhumoore157 4 жыл бұрын
தோல்வியில் இருந்து கற்றுகொள்பவனே முன்னேறுகிரான்
@shobhavinodh2523
@shobhavinodh2523 3 жыл бұрын
👍👍
@vkpgroups3330
@vkpgroups3330 4 жыл бұрын
unga smile 😊 pathala positive ah iruku sir ❤️❤️❤️
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி abi padma
@fathimasameera5674
@fathimasameera5674 4 жыл бұрын
Really truee
@ambika3417
@ambika3417 Жыл бұрын
Evolo passitive va pesa ungalala than mudium sir
@padmasri1640
@padmasri1640 Жыл бұрын
Lifela na failanathu unma ana neraya ....kathukitan
@siddeswarans9111
@siddeswarans9111 4 жыл бұрын
நீங்கள் நம்பகமானவர், அபூர்வமானவர்.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி Sidd eswaran S
@rakuraku9022
@rakuraku9022 4 жыл бұрын
அஷ்வின் அனைத்தும் மிகவும்சிறப்பான பதில்கள் உங்கள் கருத்துகள் என்றென்றும் உலா வர மனமார்ந்த வாழ்த்துக்கள்
@gjjayagjjaya5967
@gjjayagjjaya5967 Жыл бұрын
உங்க சிரிப்பு 😊 பார்த்தல் பாசிடிவ் எனர்ஜியா இருக்கிறது சார் 👌
@asokanr5436
@asokanr5436 Жыл бұрын
உங்களின் பதிவு என் மனதுக்கு ஆறுதலாகவும் டானிக் மாதிரி உள்ளது உங்களைப் பார்த்தால் எனது🙋 கவலைகள் அனைத்தும் பறந்து ஓடி விடுகிறது 🙏💕நன்றிகள் கோடிகள் ஐயா🙏
@mykathaikavithaikatturai8277
@mykathaikavithaikatturai8277 2 жыл бұрын
டாக்டர் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை சில விஷயங்கள் நன்மைக்கே நடக்கும் நன்றி
@kalaiarasi4569
@kalaiarasi4569 25 күн бұрын
Dr.அஸ்வின் சகோதரரே தங்களது பதிவுகள் சமுதாயம் குறிப்பாக மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ எழுச்சியூட்டுகின்றது. வாழ்க ழையகம், வாழ்க வளமுடன்🎉
@vidyamani1715
@vidyamani1715 2 жыл бұрын
Dear Dr. உங்கள் இந்த பதிவு மனதிற்கு மிகவும்இனியதாகவும் நிம்மதியாகவும் உள்ளது.மிகவும் நன்றி.
@amarajaya8536
@amarajaya8536 9 ай бұрын
ரொம்ப ஆதறகாவும் அன்பாக வும் உள்ளது உங்கள் வார்த்தை கள்
@malarkodi845
@malarkodi845 3 жыл бұрын
சார் இப்பெல்லாம் நூறு பிரசன்ட் உண்மையும் புரியும்படியான நல்ல விஷயங்களை தெரிந்து கொள்வதற்கும் உங்களைத்தான் நம்புகின்றேன் நன்றி சார்
@vijivijitnj
@vijivijitnj Жыл бұрын
நல்லவங்கள் தான் ரொம்ப கஸ்டபடுறாங்கள் சார் நீங்கள் சொல்லூவது என் மனசுக்கு சந்தோஸ்சமாக இருக்கிறது நன்றி சார் நலமா? சார்
@Ramani143
@Ramani143 Жыл бұрын
நம்பிக்கை தரும் நல்லமனிதர்வாழ்த்துக்கள்
@vasanthvelankanni4427
@vasanthvelankanni4427 Жыл бұрын
தெரிந்த தொழிலை விட்டவனும் கெட்டான்.... தெரியாத தொழிலை தொட்டவனும் கெட்டான்.... என்பதற்கு ஏற்ப... பன்முகமான... காரியங்களை தொடர்ந்து செய்து... தொடர் தோல்விகளை மட்டுமே 20 ஆண்டுகளாக சந்தித்து வருகிறேன் !!... ஆனால் என் முயற்சியை மட்டும் கைவிடவே இல்லை... என்றாவது ஒரு நாளாவது வெற்றியடைவேனா டாக்டர் ❤️❤️❤️🙏🏻🙏🏻... சிலவேளைகளில் சிலரை நம்பியும்... சிலவேளைகளில் அளவுக்கதிகமான தன்னம்பிக்கையாலும்.... தோல்விகளை சந்தித்துள்ளேன்... பெரும் பண இழப்பையும் அடைந்துள்ளேன்
@TherasMary
@TherasMary 4 жыл бұрын
Doctor I like your voice and specially your smile.... Which brings smile on my face... If I am feeling low or really having a bad day... Your smile is enough to change my mood... I never had such experience till now... Your doing great job doctor. Hope I meet u some day and say thank you for all motivational videos. Which helped me. Thank u doctor 😊🙏
@murugesankk9690
@murugesankk9690 Жыл бұрын
சிறந்த கேள்வி தெளிவான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன்
@kavithavishnu2790
@kavithavishnu2790 Жыл бұрын
டாக்டர் உங்கள் பேச்சு மிகவும் அருமை சார் அழகிய பதிவு
@easycookingwithyuva925
@easycookingwithyuva925 4 жыл бұрын
Doctor, whenever I am facing some problem in my life ur answers and posts comes at right time like it was meant for me. Thank u so much for positivity.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 Жыл бұрын
Arumai Dr sir payanula padhivu nandri vaazthukal 🙌
@kannagikannagi2879
@kannagikannagi2879 4 жыл бұрын
வணக்கம் சகோதரே உங்கள் பதிவுகளை பார்த்ததால் கேட்டாலே பல்லாயிரம் புத்தகம் படித்ததற்கு சமம் பதிவுகள் அனுபவிப்பவர் கள் பாக்கியசாலிகள். வாழ்த்துக்கள் நன்றி 🌷🙏🏼
@vinothiniperiyasamy8404
@vinothiniperiyasamy8404 4 жыл бұрын
Heart break sema topic sir I want need this speech in this time
@safyagujjar4969
@safyagujjar4969 4 жыл бұрын
Dr முட்டு கால் வழிக்கு மருந்து சொல்ல முடியுமா ப்லிஸ்🙏🙏
@sirajnisha5989
@sirajnisha5989 3 жыл бұрын
Good morning doctor.... மிகவும் உபயோகமான தகவல்கள்.....
@sugithajayaraj2167
@sugithajayaraj2167 3 жыл бұрын
உபயோகமான தகவல்கள் நன்றி டாக்டர் 🙏
@prabhubalasubramaniam5918
@prabhubalasubramaniam5918 4 жыл бұрын
Thanks for your answer regarding heart break. I'm currently experiencing heart break but facing it. But at times it feels like how long it will prevail. Ur smile and answers give me push to face it further. Thank you so much Dr.Ashwin Vijay
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prabhu Balasubramaniam
@mycraft4859
@mycraft4859 4 жыл бұрын
மிகவும் அவசியமான பதிவு நன்றி டாக்டர்👍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Supu Supu
@kirthickr6200
@kirthickr6200 Жыл бұрын
u r smile is very cute and u r speech is very positivety.
@fathimasafwa6784
@fathimasafwa6784 3 жыл бұрын
Super doctor...enakku ongala paathale energy wandamai iruku..💪👍👍👍
@nithu8433
@nithu8433 4 жыл бұрын
Sir, how to avoid distraction while studying especially mobile phone
@bharathbabu2478
@bharathbabu2478 4 жыл бұрын
Nice topic👍
@yasothayaso7351
@yasothayaso7351 4 жыл бұрын
Neenga acheive pandratha nenachu padinga .pround moment gethu moment la ninachukonga
@nathiya7804
@nathiya7804 4 жыл бұрын
Hi doctor ! I’m really inspired by ur videos and social activities . I’m an MBBS student (final yr ) with confusions about PG ... Doctor , can u give career guidance for medical aspirants like me And how to choose the right path ?
@nirmalarajan7894
@nirmalarajan7894 4 жыл бұрын
Throw them away and be happy, think positively. Thank you Dr. Ashwin SIr
@eashaeasha5639
@eashaeasha5639 2 жыл бұрын
Very very useful questions&answers doctor. Thank you somuch. Congratulations to you. God bless you& yours family
@sparrowveera310
@sparrowveera310 4 жыл бұрын
தோல்வியை நீங்க சொன்ன மாதிரி தோல்வி இருக்கு ஒரு வருடத்தில் வரலாம் ஆனால் என் வாழ்க்கையில் எல்லாமே தோல்வியை தான் இருக்கும் எனக்கு பிடிச்சவங்கள சரி என்ன பிடிச்சவங்கள சரி எல்லாரும் என்னை விட்டு விலகி தான் போறாங்க அப்படி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு மனசு ரொம்ப வலிக்குது இதிலிருந்து என்னால் மீள முடியல
@karthikam7742
@karthikam7742 8 ай бұрын
அவங்க கிட்ட இல்லாத ஏதோ ஒன்று உங்களிடம் இருக்கு அதனால தான் உங்கள் மீது பொராம பட்டு போறாங்க நீங்க கவல படாதீங்க 🎉
@prasannavoosani4913
@prasannavoosani4913 4 жыл бұрын
Hi Ashwin , Good .... Ungaluku evalavu poremai yeppidi Ashwin ...omg.
@mahi-uo1hj
@mahi-uo1hj Жыл бұрын
நீங்கள் அழகாக சிரிக்கிரிங்க sir..... நேரய பயன் உள்ள தகவல் sir
@vijibala1788
@vijibala1788 4 жыл бұрын
Superb speech.nalla encourage panrenga brother.unga smile and speech positive ah think panna vaikuthu..tnx a lot brother..
@sugasini4191
@sugasini4191 4 жыл бұрын
Nice sir,, My name is also Sugasini,, I was about to ask u about that first question.. I was surprised to hear that somebody has asked u about the same with same name.. After hearing ur reply for that,, Really feel lite and felt much Happy sir..
@noorjahannizar5208
@noorjahannizar5208 4 жыл бұрын
Kindly avoid the music while u speak sir as I want to listen your speech without disturbance. Thank you sir for your fabulous and motivating speech.
@parvathyvishnu2879
@parvathyvishnu2879 4 жыл бұрын
Sir ninga rombave practicala i mean practicluku othu pogaramathiri pesaringa,super athai vida oru siripil oru pathil soluvinga parunga, super sir thank u.keep it u r smile
@kalaimanisargunam2802
@kalaimanisargunam2802 Жыл бұрын
After listening your message I change my mind
@Sandhiyanalli
@Sandhiyanalli 4 жыл бұрын
Sir iam prepared to TNPSC....some distraction to my mind .and negative person taught and hurt ..so how to avoid to this distraction
@tuberrock3000
@tuberrock3000 4 жыл бұрын
I workout every day. S 8pm.after i take dinner. So when i took isopure protain. After or before dinner.
@user-lr7zd6uh7n
@user-lr7zd6uh7n 5 ай бұрын
நீங்கள் பேசுவதை கேட்க மனதில் உள்ள கவலைகள் போனாலும் மின்றும் கவலைகள் மனனத விட்டு வெளியேற்ற முடியவில்லை சர்
@shilanila3285
@shilanila3285 4 жыл бұрын
Vanakam sir, really your speech makes me refresh in my feeling.. Thank you very much sir
@karthikeyan.s227
@karthikeyan.s227 4 жыл бұрын
gym poittu stop panna weight romba increase aagidumaa sir
@sandhiyar8170
@sandhiyar8170 4 жыл бұрын
Because of your speech I came out from suicide thoughts
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி sandhiya r
@mythilibalasubramaniam5445
@mythilibalasubramaniam5445 4 жыл бұрын
Hi Sir.....First of all thank you for motivating us with ur kind speech and smile .I am a single daughter to my parents .whenever i feel down i never have brothers or sisters to share or getting motivate me but now whenever im getting down i used to watch ur speech and smile which creates positivity in me..Thank you so much sir.....VAZHGA VALAMUDAN sir.....
@georgethandayutham8505
@georgethandayutham8505 2 жыл бұрын
Hi Dr., all your answers are excellent. The heart touching one is the one " Heart breaks " the answer is real and fantastic. That is my experience too. God bless you 👍🙏
@nagapandiv2803
@nagapandiv2803 4 жыл бұрын
Oru sila relation venam nu othukkavum mudiyala ..venumnu vatchukavum mudiyala sometime over ah kovam varuthu epdi relationship maintained pandrathunu theriyala pls ans me brother
@padmavathypperiyaswamy2102
@padmavathypperiyaswamy2102 4 жыл бұрын
Yes please reply sir......
@devikasudhakar625
@devikasudhakar625 3 жыл бұрын
Even I feel this
@suganthimaruthairaj6181
@suganthimaruthairaj6181 4 жыл бұрын
Sir pls konjam reply pannunga sir....enakku 2 girl baby's irukkanga..1st babyku 4years..2nd babykku 18months sir..rendu perukkum mother milk illa sir.NAN PRO MILK POWDER dhan kudichanga...but Ella vaccines pottuttu irukkom.ippo neraya virus varudhu...so ivangalukku infection aaguma sir....
@yasothayaso7351
@yasothayaso7351 4 жыл бұрын
Onnum aagathu be positive...
@suganthimaruthairaj6181
@suganthimaruthairaj6181 4 жыл бұрын
@@yasothayaso7351 thank u....but bayam irukku
@yasothayaso7351
@yasothayaso7351 4 жыл бұрын
Nammaluku nallathu mattum tha nadakum nu yosinga.namma sandhosa valzha porandhurukom nu ninainga
@user-persiyal
@user-persiyal 4 жыл бұрын
Sir iam very much impressed with your speech. I have to talk with you atleast once in my life to get positive approach
@SelvaDhonioo7
@SelvaDhonioo7 2 ай бұрын
அனைத்திலும் தோல்வியை மட்டுமே அடைந்து கொண்டே இருக்கிறேன் 😢😢😢
@karthikeyap2726
@karthikeyap2726 4 жыл бұрын
மாரடைப்பு வராமல் முற்றிலும் தடுக்க வழிகள் என்ன?
@sindhu-us7se
@sindhu-us7se 4 жыл бұрын
Happy ah irunga
@amman-
@amman- 4 жыл бұрын
Koudatha koluppu sugar nirutthy ully inchy thinam saapidu udal pajichchy seithu elloridamum anpaga srithu kathaithal ethuvum varathu unmai
@amman-
@amman- 4 жыл бұрын
Kadum kovam koudathu
@deepabalakrishnan5627
@deepabalakrishnan5627 4 жыл бұрын
Romba nalla answers pani erukinga. Nandri sir
@sujathas1038
@sujathas1038 3 жыл бұрын
Unga speech engalukku positive energy doctor sir..
@losinisada3978
@losinisada3978 2 жыл бұрын
உங்கள் நல்ல கருத்துகளை பகிர்ந்து கொள் கிறீர்கள் நன்றி
@craftworkentertainment5305
@craftworkentertainment5305 10 ай бұрын
Sir niga solriga anna manasu kashtapaduthu sir,daily ungaludiya speech kepen manasuku thairiyam varum
@ssumathy4790
@ssumathy4790 Жыл бұрын
Sir all ur replies are very helpful. Ur words uplifts confidence within us. Thank you sir for your beautiful advices.keep doing ur grt noble deed sir
@selvaperumal-ec6dy
@selvaperumal-ec6dy Ай бұрын
super sir Vazgha valamudan
@dhanalakshmisundaram4114
@dhanalakshmisundaram4114 2 жыл бұрын
நன்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@senthilkumarisenthilkumari7371
@senthilkumarisenthilkumari7371 3 жыл бұрын
Fantastic speech awesome thank you for your social service
@user-pi9xg7sh9x
@user-pi9xg7sh9x 11 ай бұрын
Dr. Powerful sight, powerful smile, powerful speech superup sir
@venip9106
@venip9106 4 жыл бұрын
Dr ur are always my motivating speaker I am also learn everyday new things sir tq so much sir pls upload more videos and motivate me
@nagalaks6947
@nagalaks6947 2 жыл бұрын
நீங்க சொன்னது உண்மைதான் நன்றி
@mariyadeepa7444
@mariyadeepa7444 4 жыл бұрын
Doctor...the answer given by u for the first question is absolutely true....lesson about the life.....but to overcome the breakup is very hard...
@enjoyableminutes148
@enjoyableminutes148 2 жыл бұрын
Thank u so much sir.. this video is very very useful and after watch this video I improve myself 🙂👍
@anukumar8389
@anukumar8389 2 жыл бұрын
The solutions and answers were so incorporable and the most important thing was it wouldn't make anyone very critical about their situations or feel guilty
@anandk2928
@anandk2928 Жыл бұрын
Heart break is always good this words is awesome TQ bro
@antonigounder1551
@antonigounder1551 4 жыл бұрын
Sir u r really have good in communication which is useful for the demotivated people
@vinithav817
@vinithav817 9 ай бұрын
Doctor unga family photos upload panunga superb speech so unga sweetest family pakanum ❤
@fuvadylecthumanan5582
@fuvadylecthumanan5582 Жыл бұрын
ok ok tq doctor sir.ninga romba arumaiya talking sir.
@KathirVel-ui2cg
@KathirVel-ui2cg 11 ай бұрын
Wonderful question and answers tq sir
@priyadharshini-mr5qp
@priyadharshini-mr5qp 4 жыл бұрын
Which is more intelligent doctor mind or heart.. always..ur are words energy booster ...to many..tqsm
@cinthiarosalind3406
@cinthiarosalind3406 Жыл бұрын
Hai Bro ...yr answer ....yr speech...yr advice ...gives something to our soul.Tq Bro..🙏🙏🙏
@sakthiRani-xr2zq
@sakthiRani-xr2zq Жыл бұрын
Sir unga speech Romba motivational a eruku sir
@sidheekkatheeja1508
@sidheekkatheeja1508 Жыл бұрын
Unka videos romba useful aa irukku sir tnx
@Preethianjelraj
@Preethianjelraj Жыл бұрын
Avlo periya vishyatha apdiye sirichi kite soldringa parunga.. U r great sir... Enga irunthinga sir ivlo naalum.. 😢😢😢😢😢Arumaiyaana speach sir.... Arumai sir... Nalla sinthanaiyaalar sir neenga...
@Adishtarani
@Adishtarani Жыл бұрын
Good heart and good motivation is always best medicine... Thanks sir for your golden words which cure pain of heart
@pavithragandhipavithragand1093
@pavithragandhipavithragand1093 2 жыл бұрын
In between conversations ur laugh is mesmerizing me Dr...
@sathyarajeswari2608
@sathyarajeswari2608 2 жыл бұрын
அருமை. நன்றி தோழர்.
@chetlasheela178
@chetlasheela178 10 ай бұрын
Sri first of All thank you for the kind speech I always feel alone.when my father's mother passed away.
@thirukumarthirukumar5797
@thirukumarthirukumar5797 Жыл бұрын
Thank you for your positive words.....My mind realks then better 🙏🙏🙏🙏🙏
@poosamanikalyani2894
@poosamanikalyani2894 Жыл бұрын
Hi Doc,am truly impressed.pls revert back wanna to ask many questions and doubts hunting in my brain.
@gladismohansingh270
@gladismohansingh270 Жыл бұрын
Well said Dr. Thank you.
@sivasakthi8878
@sivasakthi8878 2 жыл бұрын
U r words are best stress buster to my dilamatic mind and prblms tq sir also u r voice and eyes are most motivated thing to mine tq sir
@abdulajeez3404
@abdulajeez3404 Жыл бұрын
Thanks Dr your explain briefly and shortly
@sastha14397
@sastha14397 Жыл бұрын
Inaiku than unga videos pakuren ... Thanks brother ...
@kalaimanisargunam2802
@kalaimanisargunam2802 11 ай бұрын
Really your smile is a best medicine for us
@reshmababu582
@reshmababu582 Жыл бұрын
Hi Ashwin sir, good evening, your speech giving strength an energy to my life, ungalauda entha speech valuable msg solirikega, thank u so much take care Ashwin sir 👍😊
@prabasavariyar1210
@prabasavariyar1210 Жыл бұрын
Whenever I feel bad... The first thing I watch your videos... Sir... It's better for me... Thank you... Thank you sir for giving words for us...
@sabeethasabeetha8530
@sabeethasabeetha8530 Жыл бұрын
நன்றி டொக்டர் .உண்மை 💯
@sumathiswaminathan9599
@sumathiswaminathan9599 4 жыл бұрын
Very good answer and advice.... And I love your laugh Energetic laugh
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 640 М.
Water fasting Benefits | நீர் விரதத்தின் நன்மைகள் | Dr Ashwin Vijay
9:02
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 1,3 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
“10” simple tips for getting a sound sleep | Dr. Arunkumar
20:42
Doctor Arunkumar
Рет қаралды 714 М.
Heartbreak ?? Watch this | மன முறிவா? இதை பாருங்கள் | Dr Ashwin Vijay
3:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 624 М.
How to lead a healthy life | Dr Ashwin Vijay |
9:29
Dr.Ashwin Vijay
Рет қаралды 118 М.
வாழ்க்கையை நம்புங்கள் |Trust your Life |  Dr Ashwin Vijay
2:56
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 174 М.