நம்மைக் காக்கும் மந்திரமாக பாம்பன் சுவாமிகள் கூறியது மேடை சொற்பொழிவு | Desa Mangaiyarkarasi

  Рет қаралды 402,596

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

Жыл бұрын

சென்னை ஆதம்பாக்கத்தில் நடைபெற்ற மேடை சொற்பொழிவின் ஒரு பகுதி
- ஆத்ம ஞான மையம்
Athma Gnana

Пікірлер: 433
@muthukrishnan4477
@muthukrishnan4477 9 күн бұрын
என் நோய் நீங்கி ஆரோக்கியமாக உழைத்து எல்லோருக்கும் உதவி புரிந்திட அருள் புரிவாய் முருகா, எல்லோரும் பிராத்தனை எனக்காக செய்ய வேண்டுகிறேன்
@agsfamily8949
@agsfamily8949 8 күн бұрын
நீங்க ஆரோக்கியம் இருப்பிங்க...உங்களுக்கு எந்த நோயியும் இருக்காது..
@a.k.subramanian1299
@a.k.subramanian1299 Жыл бұрын
உயரிய கருத்துக்களை எளிய தமிழில் கூறிய பாங்கு சிறப்பானது.
@sunsunjana9748
@sunsunjana9748 15 күн бұрын
ஓம் சரவணபவ ஓம் ❣️🙇🏻‍♂️🙏🏻🦚🐓துணை ஓம் ஸ்ரீ மத் பாம்பன் சுவாமிகள் திருவடியே சரணம் ஐயா 🦚🐓❣️🙇🏻‍♂️🙏🏻
@ramramram6745
@ramramram6745 Жыл бұрын
எல்லோருக்கும் சகல ஐஸ்வர்யமும் சகல சம்பத்தும் கிடைத்து நலமுடனும் வளமுடனும் மகிழ்ச்சியுடனும் சந்தோஷத்துடனும் மனநிறைவுடனும் ஆரோக்கியத்துடனும் வாழ இறைவா தாங்களே தயவுகூர்ந்து அருளுங்கள்.
@santhoshp8888
@santhoshp8888 9 ай бұрын
அம்மா நான் முருக பக்தன் தினமும் அவரை பூஜிப்பேன் இப்போது எனக்கு ஒரு கை கால் செயல் இழந்துவிட்டன நான் நலம்பெற இறைவனை வேண்டிக் கொள்ளுங்கள் நன்றி அம்மா
@ambikasubramani6511
@ambikasubramani6511 8 ай бұрын
@ Santhosh விராலி இலை கிடைத்தால் அதை தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு அந்த நீரில் தினம் குளிக்க வேண்டும். விராலி இலையை நல்லெண்ணெயில் போட்டு நன்கு காய்ச்சி அந்த எண்ணெயை செயல் இழந்த காலில் கையிலும் தினம் தடவி வர கட்டாயம் குணமாகும்.
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 8 ай бұрын
வேல் மாறல் மற்றும் சண்முக கவசம் படியுங்கள் அல்லது கேளுங்கள். வேல் மாறல் மற்றும் வேல் வகுப்பு படிக்கும் முன்பாக தேவேந்திர சங்க வகுப்பு படிக்க வேண்டும். சண்முக கவசம் படிக்கும் முன்பாக குமாரத்தவம் படிக்க வேண்டும்.முருகன் துணை இருப்பார். விரைவில் நலம் பெறுவீர்கள்.
@user-ev7we9mb5g
@user-ev7we9mb5g 8 ай бұрын
​@@ambikasubramani65112:33
@vijayaramsk4490
@vijayaramsk4490 7 ай бұрын
முருகன் அருள்வார்🦚🙏
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 7 ай бұрын
Asmin paraathman nanu paathma kalpae dwamitha muthapidha padmayonihi anantha boomaa mama rogaraashim nirundhi vaathaalaya vaasa vishno Please repeat this 48 timez daily before swami. This is narayaneeyam dasakam for illness
@Nsridhar-vx7wi
@Nsridhar-vx7wi 8 ай бұрын
Very excellent devotional speech gave to all DEVOTIES about pamban swami gal Lord. Muruga. My blessings to smt. Mangaierkarasi.lord Muruga will give blessings also her gurugi variyar swamigal Erode sridar
@Universe0706
@Universe0706 Жыл бұрын
I have subscribed many KZfaq channels , but my mind doesn’t get pulled to anyone’s voice and I don’t feel the divinity in their voice… your voice is blessed 🙏🙏🙏
@athishactivities2047
@athishactivities2047 Жыл бұрын
உங்கள் சொற்பொழிவு கேட்க கேட்க உள்ளம் உருகுகிறது அம்மா😊❤
@saravanan-ud2ir
@saravanan-ud2ir 2 ай бұрын
மிகவும் பிரமாதமாக சொன்னீர்கள் நன்றி அம்மா👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩👩. நீங்கள் சொல்வது போல் நடக்கிறோம். 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️🙋‍♀️
@RTKDHARUNSHANKAR
@RTKDHARUNSHANKAR Жыл бұрын
அற்புதமான விளக்கம். மிக்க நன்றிங்க அம்மா !!
@deviselvam5887
@deviselvam5887 Жыл бұрын
மிகவும் நன்றி🙏❤ அம்மா தங்களது பதிவு மிகவும் அருமை தெளிவான விளக்கம்
@adminloto7162
@adminloto7162 Жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ மனதிற்குள்ளே போற்றி வழிபடுவோம் முருகன் அருளால் எல்லா நலன்களும் பெறுவோம் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@sakthi-tq7fq
@sakthi-tq7fq 6 ай бұрын
நன்றி நற்பவி நற்பவி நற்பவி 🙏💐 . குருவே சரணம் திருவடி சரணம் 💐🙏. கந்தா குகனே சரவணபவனே நமோ நமஹ சரணம் 🙏💐
@maheswarimaheswari5869
@maheswarimaheswari5869 Жыл бұрын
ஓம் சரவணாபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ... முருகா சரணம் உங்கள் பாதம்... நல்லதே நடக்கிறது... நன்றி இறைவா... 🙏
@gayathriramgayathriram2877
@gayathriramgayathriram2877 Жыл бұрын
Rombo nandri Amma unga speech manasuku santhosham ma iruku thank you maa❤❤❤❤❤
@jb19679
@jb19679 Жыл бұрын
ஓம் சக்தி சரவண பவ வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா அரோகரா அருமையான அற்புதமான பதிவு நன்றி காலை வணக்கம் சகோதரி
@karunaivallalpambanswamiga1394
@karunaivallalpambanswamiga1394 9 ай бұрын
கருணை வள்ளல் பாம்பன் ஸ்ரீமத் குமரகுருதாச சுவாமிகள் திருவடியே துணை ❤️ சகோதரி அவர்களுக்கு எனது வணக்கம் 🙏 சுவாமிகள் ஞான சரித்திரத்தை படித்துவிட்டு மேடைகளில் பேசினால் நல்லது நடக்கும்!!!. சுவாமிகள் அவதரித்த ஊர் இராமேஸ்வரம். முனீஸ்வரன் மீது பாடச் சொன்னது முனியை முருகனாக எண்ணி பாடலமே என்று விண்ணப்பித்தார் முனியாண்டி பிள்ளை. சுவாமிகளும் அப்படியே பாடினார். முனியை முருகனாக பாடினார் . நாகநாதர் சிவாலய கும்பாபிஷேகம் விழா தரிசனத்திற்கு செல்லும் வழியில் படகில் செல்லும் வழியில் முனிவர்கள் சிவசிவ மந்திரத்தை உச்சரித்தனர் . அப்போது ஸ்ரீமத் சுவாமிகளின் நாவையும் பற்றிக் கொண்டது சிவசிவ மந்திரம். நன்றி!! . ஸ்ரீமத் சுவாமிகளுடைய ஞான சரித்திர புத்தகம் திருவான்மியூரில் கிடைக்கும். மேலும் விபரங்களுக்கு KARUNAI VALLAL PAMBAN SWAMIGAL KZfaq CHANNEL. ஸ்ரீமத் சுவாமிகளின் அபிமானி. 🙏🙏🙏🙏
@anbazhagisridhar1570
@anbazhagisridhar1570 Жыл бұрын
முழு பதிவையும் வெளியிட்டால் எங்களுக்கு நன்மை கிடைக்கும். அருமை அம்மா.
@papathipathi
@papathipathi Жыл бұрын
என்வாழ்க்கையில் பலஅற்புதங்களைநிகழ்த்திமன நிம்மதியான வாழ்க்கைக்குவழிவகுத்த இறைவனுக்கு நன்றி நன்றி
@ravichandran-ed4ce
@ravichandran-ed4ce 3 ай бұрын
என் கண் பிரச்சனை தீரவேண்டும் ஓம் முருகா
@mithrasathish4038
@mithrasathish4038 Жыл бұрын
ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚 ஓம் சரவண பவ💚💚
@iyappan3522
@iyappan3522 Жыл бұрын
ஒம் சரவண பவ அமைதியா இருக்குமா மனசு இந்த சொற்பொழிவ கேட்ட பிறகு நன்றி அம்மா அற்புதம் 🙏🙏🙏🙏
@adidevanmanimehala6814
@adidevanmanimehala6814 Жыл бұрын
ரொம்ப சந்தோசமா உங்க சொற்பொழிவு கேட்டது கந்தபுராணம் சொற்பொழிவு இருந்தா கொடுங்க அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@muthu1174
@muthu1174 Жыл бұрын
அனுபவத்தில் சொல்கிறேன் இது முற்றிலும் உண்மை ஓம் சரஹணபவ🙏🦚
@user-vd1zw9zn2p
@user-vd1zw9zn2p Жыл бұрын
❤❤❤மிகமிக அருமை❤❤❤ ❤ஓம் சரவண பவ❤ வாழ்க வையகம் வாழ்க வளமுடன் நற்பவி
@sridharsenthil9230
@sridharsenthil9230 Жыл бұрын
அற்புதம் சகோதரி கேட்க்க கேட்க்க மிக இனிமை
@sarojarajalakshmi1099
@sarojarajalakshmi1099 2 ай бұрын
Nandri amma arumayaga irundhadhu ungal urai pamban swamigalaibpatri neengal kooriyadhu arumai
@updinfworld890
@updinfworld890 3 ай бұрын
அம்மா எனது மனைவி என்னை விட்டு பிரிந்து நான்கு வருடம் ஆகிறது நான் நிறைய வேதனையிலும் கவலையிலும் வாடுகிரேன் தயவு செய்து இரைவினிடம் பிரார்த்தனை செய்து எனக்கு அருள் சையுமரு கேட்டுகொள்கிறேன் By Ponnumani
@tamizharasi6645
@tamizharasi6645 2 ай бұрын
திருச்செந்தூர் முருகனிடம் சென்று சரணடையுங்கள் 🙏🙏🙏
@JUNIPER1SMYDOGGO
@JUNIPER1SMYDOGGO 2 ай бұрын
Don’t worry. It will be fine
@VKA0490
@VKA0490 Жыл бұрын
Fantastic message madam, please upload full video. Om saravana bhava. Om kumaragurudasa gurubyo namaha
@ingersollsenthiltk9273
@ingersollsenthiltk9273 Жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி🙏
@jayaveeranganesh5092
@jayaveeranganesh5092 7 ай бұрын
அம்மா உங்களின் ஆசிர்வாதம் எனக்கு வேண்டும் அம்மா
@subashinikanniah2766
@subashinikanniah2766 Жыл бұрын
Excellent speech Mam.......u r awesome
@gobinathan3742
@gobinathan3742 Жыл бұрын
அருமையான தகவல் ஓம் சரவணபவ
@balapolur
@balapolur 9 ай бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் திருவடிகள் சரணம்
@jpmithra1341
@jpmithra1341 Жыл бұрын
மிக்க நன்றிகள் குருமாதா 🙏
@abhiramir8949
@abhiramir8949 Жыл бұрын
I went to this temple recently and now you are speaking about him
@chitragovindaraj1418
@chitragovindaraj1418 Жыл бұрын
🙏🙏🙏Om sivaya nama .om saravana bava🙏🙏🙏. Iniya kaalai vanakkam amma.
@g.jayalakshmilakshmi3766
@g.jayalakshmilakshmi3766 6 ай бұрын
அம்மா நமஸ்க்காரம்‌ உங்களுடன் அடியேன் கைலை வரனும் நான் திருவாரூர்
@Karthick007uchiha
@Karthick007uchiha Жыл бұрын
எங்கள்குருநாதர்.மிக்கநண்றி.அம்மா❤❤
@saraswathysiva1168
@saraswathysiva1168 7 ай бұрын
அன்புடிய சகோதரி அவர்களுக்க வணக்கம் உங்களுடைய பதிவை பார்ப்பேன் சந்தோஷம்மா என்னூடைய மகனுக்கு திருமணம் 12 ஆண்டுகள ஆகிவிட்டது இருந்தாலும் என் மகனும் மருமகளும் இருவரும் சஷ்டி விரதம் இருப்பார்கள் இருந்தும குழந்தை வரம் கிடைக்கவில்லலை நீங்கள் முருகனிடம் எங்களுக்குக்காக பிராத்தனை செய்ய செய்ய வேண்டும் இறைவனை நன்றி
@orathurswapnavarahi
@orathurswapnavarahi 7 ай бұрын
Please visit orathur village near Maduranthakam.The Marundhewarar temple swapna varahi sannidhi ❤
@arivomaanmeegam3855
@arivomaanmeegam3855 6 ай бұрын
Krithigai viratham irundhu parunga nambikaiya thodarnthu
@user-ti8qp8ix6z
@user-ti8qp8ix6z 2 ай бұрын
குழந்தை வரம் தரும் பதிகம் பாட நிச்சயம் ஈசன் வரம் அருள்வார்
@venkatachalamvellingiri4815
@venkatachalamvellingiri4815 Ай бұрын
வேல்மறல் படியுங்கள் அன்பரே 🙏🙏🙏🌺
@karthikmonish2435
@karthikmonish2435 Жыл бұрын
சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ சரவண பவ...🙏🙏🙏🔥🔥🔥🙏🙏🙏
@revathiramesh6127
@revathiramesh6127 Жыл бұрын
Om saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏
@user-by9qc9cn8h
@user-by9qc9cn8h 2 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🙏
@tamilselvim2069
@tamilselvim2069 Жыл бұрын
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
@BALAKAVI123
@BALAKAVI123 Жыл бұрын
Upload the full vedio please. U r the inspiration for me .
@arunk9982
@arunk9982 Жыл бұрын
நீங்கள் உரையாடல் nice
@ranjaninn215
@ranjaninn215 Ай бұрын
அற்புதம் கண்ணே❤
@dishitaranidishitarani4376
@dishitaranidishitarani4376 Жыл бұрын
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
@narendramurthy8646
@narendramurthy8646 Жыл бұрын
Excellent presentation ❤
@malinir.8710
@malinir.8710 10 ай бұрын
ஓம் சரவண பவ ஓம் சரவண பவ ஓம் சரவண பவ 🙏🌹🙏🌹🙏🌹❤️
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 3 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺thank you ❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sudharam5033
@sudharam5033 Жыл бұрын
Amma arumai ungal sorpozhivu
@amuthavalli9175
@amuthavalli9175 Жыл бұрын
Arumai mam Arupotham Amma nanri Amma unggalukku 👏👌👍💖🙏🙏🙏💕💕💕
@natraj140
@natraj140 Жыл бұрын
சந்தோஷம்மா❤ஹி
@manirathanam2125
@manirathanam2125 5 ай бұрын
யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா 🦋
@vimalakannan-hj7xy
@vimalakannan-hj7xy Жыл бұрын
அம்மா என் மகன் பிறந்தநாள் ஆசிர்வாதம் பன்னுங்க ள்
@janardanhemavathy1918
@janardanhemavathy1918 2 ай бұрын
🦚 ஓம் சரவணபவ 🦚🙏 ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ🙏
@shanthir6779
@shanthir6779 Жыл бұрын
எல்லாம் வல்ல இறைவன் திருவருள் சரவணபவ🎉
@swethathyagu1866
@swethathyagu1866 Жыл бұрын
Hi Amma please tell us about valpuri vinayagar and edampuri vinayagar which one we can have in home poojai
@tamilayyappan77
@tamilayyappan77 Жыл бұрын
இனிமையான பதிவு
@ts.mathivel3529
@ts.mathivel3529 Жыл бұрын
Namakkal district, Kolli Hills, Maasi Periyanna Swamy, Anna Kamatchi Amman Varalaru & Valipadu seiyum muraikal patriyum koorungal Amma Thank you
@santhoshk7978
@santhoshk7978 Жыл бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி ஓம்
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
வணக்கம் அம்மா பாம்பன் சுவாமிகள் அருளிய பதிகம் பற்றிய பதிவு அருமை நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhanalakshmimurugavel-c8k
@Dhanalakshmimurugavel-c8k 6 күн бұрын
முருகா சரணம்❤❤❤❤ ஓம்ஸ்ரீமத் பாம்பன் குமர குருதாச குருப்யோ நமே நமஓம்❤ ஓம்சரவணபவாயநமஓம்❤
@yasopalani2054
@yasopalani2054 8 ай бұрын
God bless you Amma 🙏♥️
@monish1867
@monish1867 Жыл бұрын
Bala tiripura sundari tayar patri oru video podunga amma Epidi bala tirupura sundari padipuku ethra deivamaga vilanguranga
@sutharsansubramaniam2733
@sutharsansubramaniam2733 8 ай бұрын
🙏🙏🙏நன்றி அம்மா
@jayanthikaruppannan6322
@jayanthikaruppannan6322 Жыл бұрын
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@paramagurus1811
@paramagurus1811 Жыл бұрын
ஓம் நமசிவாய நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏
@dr.kalaiarasiramadass5620
@dr.kalaiarasiramadass5620 11 ай бұрын
ஓம் சரவண பவ
@shobanashobana3431
@shobanashobana3431 Жыл бұрын
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
@jeyakalasakthi274
@jeyakalasakthi274 Жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏🙏
@narmadha8469
@narmadha8469 6 ай бұрын
Mam murugan god will slove all problem.pray daily
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha 3 ай бұрын
ஓம் முருகா சரணம் சரணம் சரணம்🙏🙏🙏🙏🙏🙏
@sugavaneshram5794
@sugavaneshram5794 2 ай бұрын
ஓம் பாம்பன் சுவாமிகள் போற்றி ❤❤❤
@srinithyar1822
@srinithyar1822 Жыл бұрын
இந்த பதிவை வழங்கியதற்கு மிக்க நன்றி அக்கா ஓம் சரவண பவ 🙏🙏🙏🌹🌹
@vasanthygurumoorthy
@vasanthygurumoorthy Ай бұрын
ஓம் சரவணபவாய நமஹ🙏🏻🙏🏻
@karthickv7197
@karthickv7197 2 ай бұрын
சத்தியமாவது சரவணபவவே🙏
@srchnnelsrchnnel3524
@srchnnelsrchnnel3524 3 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகா
@manikandan-cf8jp
@manikandan-cf8jp Жыл бұрын
Today video super ma
@umamaheshwari3380
@umamaheshwari3380 11 күн бұрын
Om Muruga Potri pls help my grandson Ariyan to walk soon and also bless my daughter Adithya to lead happy life with her son Ariyan
@ninjazombies6283
@ninjazombies6283 Жыл бұрын
amma please talk about thaipusam and kavadi taking benefits for devotee
@Sudhasudha77.77sudha
@Sudhasudha77.77sudha Ай бұрын
Om muruga saranam saranam saranam saranam saranam saranam 🙏🏻
@user-ct2nm3wy6h
@user-ct2nm3wy6h Жыл бұрын
Amma innum podunga sorpoliviu amma ✨✨✨🌾
@rajkumarbalasubramanian9794
@rajkumarbalasubramanian9794 Жыл бұрын
காலை செந்தமிழ் வணக்கம் அம்மா .. _^_
@venkadesh5574
@venkadesh5574 Жыл бұрын
ஓம் மகான் சற்குருவே சரணம் ஓம் மகான் சற்குருவே சரணம்
@mohanavenkatesh5387
@mohanavenkatesh5387 Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏
@thuyavanthiyagarajan9944
@thuyavanthiyagarajan9944 Жыл бұрын
Om guruve saranam
@akilanrajkumarrajkumar411
@akilanrajkumarrajkumar411 Жыл бұрын
நன்றி அம்மா
@suchitrabezawada7343
@suchitrabezawada7343 Жыл бұрын
Nandri amma
@sivakamal9323
@sivakamal9323 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க ஓம் சரவண பவ
@bambanthatha4108
@bambanthatha4108 7 ай бұрын
உண்மை அம்மா
@saraswathimalar4987
@saraswathimalar4987 Жыл бұрын
ஓம் சரவணபவ🙏🙏🙏🕉️🕉️🕉️
@shobishobana1425
@shobishobana1425 Жыл бұрын
வெற்றிலை தீபம் பற்றி பதிவு தாருங்கள்... please amma....
@poornimasenthilkumar6581
@poornimasenthilkumar6581 Жыл бұрын
Pl upload the full video soon. Kindly i request
@user-kn1sg1zd5m
@user-kn1sg1zd5m 5 ай бұрын
Om kumara guruthasa gurupyoo namaha 🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚🌹🌹🌹🌹🌹🌹
@malaeswaran9233
@malaeswaran9233 Жыл бұрын
சிவாயநம அம்மா🙏🙏🙏🙏🙏
@sugavaneshram5794
@sugavaneshram5794 2 ай бұрын
ஆறுமுகம் அறுளிடும் அனுதினமும் எறுமுகம் 🙏🙏
@dr.lathasubramanian5307
@dr.lathasubramanian5307 Жыл бұрын
ஓம் குமரகுருதாச குருப்யோ நம:
@selvi61
@selvi61 Жыл бұрын
Ma'am please guide me about forth year satyanarayan Pooja.
@bhavanimahendra8313
@bhavanimahendra8313 Жыл бұрын
Thanks a lot Amma 🙏🙏🙏🙏
@rajia1711
@rajia1711 Жыл бұрын
Nala karuthu amma
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 26 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 29 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Pamban Swamigal | Shanmuga Kavacam
43:27
Junglee Music Telugu
Рет қаралды 580 М.
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 26 МЛН