No video

நம்முடைய சென்னை House Tour Vlog ♥️

  Рет қаралды 335,304

Bhuvan Ramya Vlogs

Bhuvan Ramya Vlogs

Күн бұрын

Download Astrotalk from here - chat.astrotalk...
Your first chat will be free from my link.
நம்முடைய சென்னை House Tour Vlog ♥️ ‪@BhuvanRamyaVlogs‬
#bhuvanramyavlogs #housetour #hometour #dayinmylife #couplevlog #ammakaipakkuvam
Bhuvan Ramya Vlogs, Amma Kai Pakkuvam, Couple Vlog, Family Vlog, Cooking Vlog, Day In My Life, Life Style Vlog, house tour Vlog, house plan, home tour, house tour, my house, Bhuvan Ramya Vlogs home tour
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
RAMYA ► / nive__ramya
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
bhuvanramyavlogs@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
LIKE | SHARE | SUBSCRIBE

Пікірлер: 1 500
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Download Astrotalk from here - chat.astrotalk.com/YbLv/bhuvanp Your first chat will be free from my link.
@mallikadevi1978
@mallikadevi1978 3 ай бұрын
இரண்டு பேருக்கும் வாழ்த்துக்கள்..இதேபோல் என்றும் சீரும் சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்..மருமகள் என்றால் இப்படி தான் இருக்கவேண்டும்..எனக்கும் உங்களை போல் இரண்டு மகன்கள். சூப்பர் மருமகள்.. இன்னொரு மருமகள் வருகைக்கு எதிர் பார்ப்போடு இருக்கிறேன் ❤❤❤❤❤❤❤❤
@priscyxavier9528
@priscyxavier9528 3 ай бұрын
எல்லா வளமும் பெற்று என்றும் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்... புவன் ரம்யா.... நான் கடந்த 3 ஆண்டுகளாக அம்மா கைப்பக்குவம் சேனல் பார்க்கிறேன். புவன், தீபனேஸ்‌... அன்பு சகோதரர்கள் இருவரின்,. திருமணம் எல்லாம் பார்த்திருக்கிறேன். உங்கள் குடும்பத்தில் ஒருவளாக....... வாழ்த்துகள்......
@sujathajayavel1085
@sujathajayavel1085 3 ай бұрын
ரம்யா புவன் உங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும் உங்க அம்மாவை தீபேஷ் ல ரொம்ப பிடிக்கும் உங்க பழைய வீடியோ ஒரு அழகு தான் அந்த மாடி தோட்டம் அம்மா பேசறது உங்க பேமிலி ரொம்ப பிடிக்கும் நான் ஈரோடு வந்தப்ப உங்க ஞாபகம் தான் வந்துச்சு எனக்கு நான் உங்க வீடு எல்லாம் எனக்கு எங்க இருக்குன்னு தெரியாது எங்க ஊரு வேலூர் உங்க வீடியோஸ் எல்லாம் பார்ப்பேன் உங்கள எல்லாரையும் ரொம்ப பிடிக்கும் ஒரு நாள் உங்களை வந்து நான் பாக்கணும்னு ஆசை
@saipranav3397
@saipranav3397 3 ай бұрын
வீடு ரொம்ப நல்லா இருக்கு.. especially kitchen sooper Ramya ....
@rajanithya5588
@rajanithya5588 3 ай бұрын
House evlo clean ha vachirukkinga.. nice..
@Maria7699c
@Maria7699c 3 ай бұрын
ஓரு வீடு அழகா இருக்கிறது அங்க இருக்கிற நல்ல மனசுக்காரங்களால், நீங்க ரெண்டு பேரும் நல்லா இருப்பீங்க, வாழ்த்துக்கள் ❤❤️❤️
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri 🙏🏻😊
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 ай бұрын
Correct...correct ஆ சொன்னிங்க
@vainavimahes3018
@vainavimahes3018 3 ай бұрын
அண்ணன் தம்பி இருவரும் நல்ல பசங்க அதேபோன்று மருமகள்களும் நல்ல பிள்ளைகள் சுத்தி போட்டாங்க தரமான குடும்பம் உங்கள் வளர்ச்சிக்கு காரணம் எதார்த்தமான பேச்சுக்கள் என்றுமே இயல்பு நிலையிலிருந்து மாற வேண்டாம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்❤
@kalaivanis148
@kalaivanis148 2 ай бұрын
ரம்யா இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் உன்னுடைய வீடியோ பாக்குறேன் ரொம்ப நல்லா இருக்கு நாங்களும் பக்கத்துல மேடவாக்கத்தில் தான் இருக்கும்
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 2 ай бұрын
Nandri 🙏🏻
@blackandwhite9869
@blackandwhite9869 3 ай бұрын
Spr Buvan ... Life ah enjoy pannunga he happy ungala pakkave romba happy ah eruku unga rendu perukum nalla understanding eruku amma appa va pathukonga ... ❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much😍🥰🤩
@palanisamyshanmugam3414
@palanisamyshanmugam3414 3 ай бұрын
Akka niga romba simple la erukkiga ana atha jeevitha akka romba alapara pannraga 😂😂😂😂😂
@SureshKumar-op1we
@SureshKumar-op1we Ай бұрын
❤ ரம்யா செமையா பேசுற வேற லெவல்💯💯💯💯💯💯💯❤
@logulogu7391
@logulogu7391 3 ай бұрын
சூப்பர்டா ரம்யா வீடு சூப்பர் டா நீயும் அழகுடா ரொம்ப வாழ்த்துக்கள் ரம்யா வாழ்த்துக்கள்
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri☺️
@kowsalyasrinivasan3589
@kowsalyasrinivasan3589 3 ай бұрын
Gv makeup but neenga simple and neet look Ramya....unga pair enaku romba pidikkum
@chandrikau106
@chandrikau106 3 ай бұрын
Beautiful house. Ramya house is very clear maa super🎉🎉🎉
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 🙂
@erodegomathi1397
@erodegomathi1397 3 ай бұрын
வாழ்க வளமுடன் 🎉 புவன் ரம்யா உங்கள் இருவரையும் எனக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் என்றென்றும் மகிழ்ச்சியாக இருக்க வாழ்த்துக்கள். மொபைல் மூலம் எப்படி வீடியோ போடுகிறீர்கள் என்பதை உடனடியாக கற்றுக் கொடுங்கள். எனக்கு மட்டுமல்ல நிறைய சகோதர சகோதரிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
@thilagarajendran8693
@thilagarajendran8693 3 ай бұрын
புவன் ரம்யா உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு
@jaishreekrishna2237
@jaishreekrishna2237 3 ай бұрын
You both made for each other.. God bless.. yes pls start series of you tube
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 3 ай бұрын
நீங்களும் அழகு. உங்கள் இருவரின் பேச்சும் அழகு.. வீட்டையும் ரொம்ப ரொம்ப அழகாக வெச்சுருக்கேங்க.❤❤❤❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri 😊🙏🏻
@lakshmiashok7191
@lakshmiashok7191 3 ай бұрын
Nice house Ramya. Wishing you both a very happy life in this house. I am glad to hear that your house owner is nice to you both.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 🙂
@michaelangelmaria2823
@michaelangelmaria2823 3 ай бұрын
In Chennai, top load is advantage. If you face water scarcity, you can use washing machine to wash the clothes, you can rinse using hands.
@badshatambisupercapilfisca2398
@badshatambisupercapilfisca2398 3 ай бұрын
உங்கள் வீடியோ பார்ப்பதற்கு முன் ஃபர்ஸ்ட் லைக்கு அதுக்கப்புறம் தான் வீடியோ பார்ப்பேன் துபாய் யுஏஇ இன்று போல் என்றும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள் பிரதர் அண்ட் சிஸ்டர் ❤❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri 🙏🏻😊
@kumudhachendhilkumar9428
@kumudhachendhilkumar9428 3 ай бұрын
Hi Bhuvan Ramya opening ur home 🏠 to the entire world needs lot of courage & confidence which u both have congratulations to Ramya for keeping ur house so clean & tidy cleanliness is next to godliness may God bless you both with only happiness 🙏🏻
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 😊
@KaleeswariSiva
@KaleeswariSiva 3 ай бұрын
House romba beautiful ah eruku...kandipa vasthu parkanum gubayra corner really correct side and main door ku opposite wall la one mirror 🪞 sticker vangi ottinal bad vibe stop agidum good vibe kidaikum family ramya amma parthadhu romba happy ah eruku family's... house tour so beautiful explanation Ramyabhuvan.. keep smiling always friends ❤️❤️❤️ more videos pls weekly once podunga friends ❤️❤️❤️
@KaleeswariSiva
@KaleeswariSiva 3 ай бұрын
❤️❤️❤️🥰🥰🥰 thank you friends Love u couple
@Sindhu._
@Sindhu._ 3 ай бұрын
Ramya and bhuvan super the house is very beautiful, well organized, the only shame is that in the kitchen the tiles are not light in color but otherwise everything is beautiful. I don't say anything bad. Don't worry. In any case, good success and keep it up, you are both really nice❤❤❤
@sanjaysudha9784
@sanjaysudha9784 3 ай бұрын
உங்களுடைய வீடு சூப்பரா வச்சிருக்கிங்க ரம்யா வாழ்த்துகள் ரம்யா புவன் ❤❤❤❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️❤️
@nileshtraders2476
@nileshtraders2476 3 ай бұрын
U​@@BhuvanRamyaVlogsto the 545
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 3 ай бұрын
புவன் ரொம்ப அழகா ,தெளிவா நிறுத்தி சூப்பரா பேசறேங்க..❤🎉🎉
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri 😊
@valarmathisubramanian6393
@valarmathisubramanian6393 3 ай бұрын
Super cappul iruvarum nalla jodi thambikku nalla sirippu ramya nalla alagar pesa ranga very nice ❤❤ I like you
@Dhanalakshmi-wj5sn
@Dhanalakshmi-wj5sn 3 ай бұрын
Nice Ramya, your simplicity is the highlight in all videos .We also started our marriage life in Pallikaranai only .
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much ☺️
@anjalitsbalaji5305
@anjalitsbalaji5305 3 ай бұрын
Pregnant ta erukinga thane sister
@Mongiya301
@Mongiya301 3 ай бұрын
Akka are u pregnant??
@indirasaimani1267
@indirasaimani1267 3 ай бұрын
Hi,Ramya is a simple and nice girl.Both of you are good hearted.blessings.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 🙂
@murugananthammuruganantham2670
@murugananthammuruganantham2670 3 ай бұрын
அருமை ரம்யா உங்கள் ஏதார்த்தமான பேச்சு மிகவும் அருமை
@sumathiprakash7523
@sumathiprakash7523 3 ай бұрын
Nice home tour guys, ramya very homely and simple person even Bhutan bro also Keep it up, bro unga ammavaium konja natkal ungaloda vachikonga Romba adhikama velaye seinchitu irukanga? Inga iruntha rest irukum bro please One more thing amma channel ippo ellam munna mathiri interesting level kurainthu vittathu, I don't know why? You people are rocking superb Really ramya is very gentle She kept neat and clean Neengalum Erode poitu vanga brother
@Gayuammu_246
@Gayuammu_246 3 ай бұрын
My brother also started for KZfaq channel anna neega atha pathi kojam sona use full irukum ✨
@user-uz4bx3nz9j
@user-uz4bx3nz9j 4 күн бұрын
Washing machine la top load shock adikkathu current pona kooda namma easy ah eduthu hand wash pannidalam apro current vandhona machine dry mode vechu clean pannidalam. But front load apdi illa current pona open pannave mudiyathu
@mymunchkin2006b
@mymunchkin2006b 3 ай бұрын
Nice to see a husband and wife team working hard. Bhuvan, you are a good role model for going to work.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@papithamohanbabu8517
@papithamohanbabu8517 3 ай бұрын
Pregnant erukengala sister😊❤
@papithamohanbabu8517
@papithamohanbabu8517 Ай бұрын
❤️
@SabeeshanSabeeshan61
@SabeeshanSabeeshan61 Ай бұрын
😊😊akka nenga washing machine pathisolringa nalla irukunu ana adhaye oru review video va eduthu potingana pudhusa vanga poravanliku oru help fullah irukum ka thaniya oru video podunga akka 😊😊😊
@sreelekhasreelekha6134
@sreelekhasreelekha6134 3 ай бұрын
Ramya very simple and humble ❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much☺️
@shahilsafra
@shahilsafra 3 ай бұрын
Ramya akka nalla pesranga opn ah solnumna enaku second marumaga avangala vida ungala puduchurkku ovr acting illama smooth ah pesringaa ❤
@kumarir.sfamily5725
@kumarir.sfamily5725 3 ай бұрын
Sister உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு உங்க இரண்டு பேரையும் எங்களுக்கு பிடிக்கும் அம்மாவை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri 🙏🏻☺️
@ramilakshmi2604
@ramilakshmi2604 3 ай бұрын
Home tour with a very cute explanation. You both covered all nuances in your tour very sweetly. You both have maintained your house in a meticulous way. The way you both spoke showed how much compatibility you both have and the love in both of you is growing leaps and bounds day by day.Bro explained the practical situation in every house scenario which is very important and must know feature for newly wed couples recently. Both of your thoughts are of same frequency so keep rocking always and keep exploring life.
@MANONMANIS-uz4oe
@MANONMANIS-uz4oe 2 ай бұрын
Enga veedu 9000 rent new house first nanga vanthrukom double bedroom super ah irkum
@user-mh1tz5un5y
@user-mh1tz5un5y 3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉😊😊😊😊😊😊😊 Good charcters neenga.... Sivan paravathi paatha mathiri erukku .... Good couples ❤ Bold talk....always ramya is rock...enga veetuku vantha Mahalakshmi ramya....naan ramya வரதுக்கு before ur subscriber..... So enga veetuku vantha mahalakshmi ramya.... Nalla gunam ramyaku.... Naanum pray panaen .... Nalla ponnu varanum ensru...அதேமாதிரி. நல்ல குணம் ரம்யா கு
@anithakarthikeyan4252
@anithakarthikeyan4252 3 ай бұрын
வீடு சூப்பரா இருக்கு ரம்யா பொருள் எல்லாம் ரொம்ப அழகா அடுக்கி வச்சுருக்கமா உனக்கு இந்த புடவை சூப்பரா இருக்கு மா ஆனா இந்த வீட்டுக்கு வாடகை 12000 ரூபாய்ன்னா கொஞ்சம் அதிகம் தான் ரம்யா நீங்க 2 பேரும் எப்பவும் இப்படியே சந்தோசமா இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன் மா
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri 🙏🏻😊
@rajeswarishankaran3941
@rajeswarishankaran3941 3 ай бұрын
Ramya arumai pa i like ur vidio very much ma my aseervadham serkiram kutti papa um varadum pa pallikaranai endha placebpa my daughtor house um same area dhan ungalai meet pannuven pa i like very much ur fmly..vidios...super unga speech da
@shahilsafra
@shahilsafra 3 ай бұрын
Kitchen neat ah iruku ..sutthamdhaa main sis apodhaa bharkath ah irukum bharkath means selvam ...❤
@SaravananBoopathy-yc4cb
@SaravananBoopathy-yc4cb 3 ай бұрын
அழகான ஜோடி அழகான வீடு நிறைய வீடியோ போடுவும்❤❤❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Potarlam 😊
@gandhishanmugam1818
@gandhishanmugam1818 3 ай бұрын
Super home tour ramya bhuvan❤
@user-ht8nb8vj7c
@user-ht8nb8vj7c 2 ай бұрын
வீடு சூப்பரா இருக்கு👌
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 2 ай бұрын
Thanks
@thavarajinisivavel4744
@thavarajinisivavel4744 3 ай бұрын
Azhakana veedu Azhakana kudumbam Vaazhka valamudan🙏❤️
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much😍🥰🤩
@jasmine9570
@jasmine9570 3 ай бұрын
both r geniue couple ,god bless u ......Amma kaipakkuvam now days worst
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 3 ай бұрын
You have kept the house so clean and well organized
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much😍🥰🤩
@msugan86
@msugan86 3 ай бұрын
Nice vlog pa.makeup podamataenu sonathu nice pa.opena paesrenga.nice valthukal🎉🎉🎉
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@gajarajesh2571
@gajarajesh2571 3 ай бұрын
Vitu rompa cleana vachi irukinka very nice couple s..
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@parameswariravi-xb5mb
@parameswariravi-xb5mb 3 ай бұрын
Ramya neega very simple person and homely I like you ma god bless you sister
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@kavithakarthikeyan6284
@kavithakarthikeyan6284 3 ай бұрын
Ramya House Super God bless you life long happy Sister❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much☺️
@user-mm5tr4fr6s
@user-mm5tr4fr6s 2 ай бұрын
Akkaaaaa ungala ensku romba romba romba romba romba romba romba romba pudikum ❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 2 ай бұрын
Nandri 🙏🏻😊
@rajamani2941
@rajamani2941 3 ай бұрын
veedu semma cleanable irukku.ippadithan irukkanum good maintenance
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 ай бұрын
வீட்டை ரொம்ப அழகா சுத்தமா வச்சி இருக்கீங்க ரம்யா.... புவண் ...நீங்க lucky husband ...loft ல அட்டை பெட்டிகள் கூட neat ஆ அடுக்கி வச்சிருக்கீங்க ...well done ...keep going ...👌👌👍👍💐💐
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank u ☺️
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 3 ай бұрын
உங்களுக்கு மேக்கப்பே தேவையில்லை. நீங்கள் இயற்கையான அழகு..❤❤❤🎉🎉
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Nandri😊
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 ай бұрын
அழகு என்பது intelligent ல தான் இருக்கு ...make up போட்டுகிட்டு pose கொடுகிறதுல இல்லை ... ரம்யா is an intelligent girl ... அது வீட்டை பார்த்தாலே தெரியுது ...
@dharshinikannan5867
@dharshinikannan5867 3 ай бұрын
Entha akka alaga pesuranga😍😍😍
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
❤️😊
@dharshinikannan5867
@dharshinikannan5867 3 ай бұрын
@@BhuvanRamyaVlogs 😍
@vijayakarthikeyankc67
@vijayakarthikeyankc67 2 ай бұрын
God bless you all.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 2 ай бұрын
Thanks ☺️
@meenakshivenugopal2555
@meenakshivenugopal2555 3 ай бұрын
Arumai very lovely and beautiful couple Kind hearted 💕🎉 god bless you both வாழ்த்துக்கள்
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@rajasekar.viswakarmarajase6221
@rajasekar.viswakarmarajase6221 Ай бұрын
Super bro today only im seeing your channel but unga amma otta channel regular ha watch panran im also pallikaranai 😅
@__DhanushiyaV_CSE
@__DhanushiyaV_CSE 3 ай бұрын
*Cute of you both❤*
@leenadavid1290
@leenadavid1290 3 ай бұрын
Being a mother We can makeout Ramya, I think ur mom has come to take care of you 💖
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Yes ur right 😊
@nirmalapugazhendi7841
@nirmalapugazhendi7841 3 ай бұрын
My.house.age.more.than.105.very.old..5.janaration...living.in.my.houe.my.daughter.pragnet...twin.baby.blees.....Ramya.valaikapu.veedio..
@navaneethambalasubrahmaniy4103
@navaneethambalasubrahmaniy4103 3 ай бұрын
God bless you with all happiness in life 💐💐💐❤️❤️❤️
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much😍🥰🤩
@AAGoodvibes
@AAGoodvibes 3 ай бұрын
உங்க vlog is good nu sonna.. That jeevi girl scolding viewers...such an immature behaviour...u both r fantastic couple
@valliammai7939
@valliammai7939 3 ай бұрын
புவன், ரம்யா நாங்க மேடவாக்கம் God Bessyon
@lathika123
@lathika123 3 ай бұрын
Ramya akka kitchen tour podunga
@rojav9465
@rojav9465 3 ай бұрын
Nice house 😊.....bro video editing podunga romba useful ah irukum
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Sure 😊
@user-gy1lj4gn9p
@user-gy1lj4gn9p 3 ай бұрын
Pl give a review of your wet grinder.thinking of buying that.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Good and easy clean ☺️
@cutiepie-ib8jr
@cutiepie-ib8jr 3 ай бұрын
Editing video podunga beginners ku help fulla irukum ❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Sure 😊
@arulbhavani
@arulbhavani 3 ай бұрын
Epadi youtube start pandrathu, video upload, editing, ellame one by one video podunga
@vasanthasrinivasan284
@vasanthasrinivasan284 3 ай бұрын
Oh ரம்யா ஜீவிதாவை விட 6 மாசம் சின்னவங்க. ஆனா cooking supera பிறந்த வீட்டில் இருந்தே kathundu vantheerukkenga hat's off
@Vijitha.1-2_
@Vijitha.1-2_ 3 ай бұрын
நல்ல குடும்பத்தில் பிறந்த பெண்கள் எல்லோருமே திருமணத்திற்கு பிறகு ரம்யா மாதிரி பொறுப்பாக இருப்பார்கள் ...👍👍
@sangeethaa2688
@sangeethaa2688 3 ай бұрын
Yes correct
@lakshmiparameswaran
@lakshmiparameswaran 3 ай бұрын
Video editing pathi podunga. Intha video nalla irukku. Nice house and well maintained.
@vasantiselvaraj2794
@vasantiselvaraj2794 3 ай бұрын
Kanya Ramya house very neat super marumagal❤ Bhuvan lucky❤❤❤❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@ksdckishoresonia1219
@ksdckishoresonia1219 3 ай бұрын
Made for each other ❤ RamyaBuvan.may u succeed in life with the blessings of ur parents 🎉
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@hasinim8166
@hasinim8166 3 ай бұрын
புவன் ரம்யா ❤❤ உங்கள் வீட்டில் எப்பொழுதும் லஷ்மி கடாட்சம் உண்டாகும் இனியவர்களே ❤❤ ரம்யா அம்மா எப்படி இருக்கீங்க வீட்டில் எல்லோரும் எப்படி இருக்காங்க அம்மா நீங்கள் வீடியோவில் வந்தது மிகவும் மகிழ்ச்சி ரம்யா அம்மா❤❤
@minnalakumar165
@minnalakumar165 3 ай бұрын
Super sister
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️ Ellarum nalam sister neenga epdi irukinga ? 😊❤️
@panjavarnamprakasam7339
@panjavarnamprakasam7339 3 ай бұрын
Super Ramya
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much☺️
@saichitra7588
@saichitra7588 3 ай бұрын
Like koduthachhu...bro...kitchen neat ah iruku...soo kitchen tour podunga pls💐👏😍
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@srivanikumar4637
@srivanikumar4637 3 ай бұрын
Yes anna please upload KZfaq series, will be very useful.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Will upload soon 😊
@DivyaFashion72
@DivyaFashion72 3 ай бұрын
Yes
@user-de1ti3jt1g
@user-de1ti3jt1g 3 ай бұрын
Very nice Ramya . you explain very nicely 👍 Hats off to you Ramya great 👍 Made for each other 😉
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@ytboy_
@ytboy_ 3 ай бұрын
6:44 Bro kandippa sollunga please bhuvan bro waiting for your series because I'm interested 😢❤
@diyakutty3243
@diyakutty3243 3 ай бұрын
அக்கா உங்க பீரோ சூப்பர் ஆஹ் இருக்கு
@sudham5069
@sudham5069 3 ай бұрын
You both are good hearted couple, keep it up. House also nicely kept.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 😊
@premasankaralingam688
@premasankaralingam688 3 ай бұрын
ரம்யா உன்னோட வீடியோஸ் எல்லாமே நல்ல இருக்கும் மா அடிக்கடி சமையல் ரொட்டீன் விலாக் போடும் மாவீடியோவை விரும்பி பார்ப்பேன்❤❤
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Kandipa podrom 😊
@sasikala2029
@sasikala2029 2 ай бұрын
Nice vlog sister
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 2 ай бұрын
Thank you 😊
@b.muthulakshmi2379
@b.muthulakshmi2379 3 ай бұрын
Akka uga amma veedu house tour poduga...... 🎉❤😊😊😊
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Sure☺️
@midulahari
@midulahari 3 ай бұрын
Made for each other...Ramya way of speech is super
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thanks ☺️
@sathyak6730
@sathyak6730 3 ай бұрын
Bro..ramya is ur lucky charm...u ly start ur channel in ur family.. But no one like ur way of style at first. But now when u start with ramya, all r praising u both ...ur brother and amma combination working in that channel... God send u a good partner for ur hardwork... Many time i think ..u ly start channel at very first..but u didnt get recogonize as much...its ur time now..people compare the family members act and comment badly..that ly very hurtful to u i think...change is ly permanent...all the best both of u...
@Thenmozhirajaram
@Thenmozhirajaram 3 ай бұрын
Home tour super,house rent 10 to 15 k kulla irukum nenacha,Hi ramya sister neenga rompa simple a irukingala u also looking like my sister, i think ur pregnant ❤❤
@jaipriya9071
@jaipriya9071 3 ай бұрын
Nice house ramya neat and clean house tour,its natural too...
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 🙂
@Mr.Nithish_Kitchen2898
@Mr.Nithish_Kitchen2898 3 ай бұрын
Super Akka✨ Video Yapti Editing Pannanunu Podunga Akka Plz
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Sure😊
@revathi1123
@revathi1123 3 ай бұрын
Ramya sister pregnananta irukingala?
@babysuganthi2224
@babysuganthi2224 3 ай бұрын
Your house is very neat and clean good maintenance. Super super.
@BhuvanRamyaVlogs
@BhuvanRamyaVlogs 3 ай бұрын
Thank you so much 🙂
@kanirev6649
@kanirev6649 3 ай бұрын
அண்ணா, புதுமையாக KZfaq Channel தொடங்குபவர்களுக்கு ஆலோசனை கூறுங்கள்
WE ARE 3 NOW❤️👶 Revealing Good News🥳 @BhuvanRamyaVlogs
33:42
Bhuvan Ramya Vlogs
Рет қаралды 473 М.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН
managed to catch #tiktok
00:16
Анастасия Тарасова
Рет қаралды 47 МЛН
Magic? 😨
00:14
Andrey Grechka
Рет қаралды 20 МЛН
வீடு FULL-ah CRACK..🥺 we made many MISTAKES..😩
18:03
SUHAIL - VLOGGER
Рет қаралды 842 М.
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 19 МЛН