💥 Nasi Kandar உணவு வரலாறு | Nasi Kandar History | Khalifah Bistro | Malaysia Business Information

  Рет қаралды 114,641

ASRAF VLOG

ASRAF VLOG

10 ай бұрын

• 🇱🇦 LAOS Series
• 🇹🇭 THAILAND Series
• 🇲🇾 MALAYSIA Series
Join The ASRAF VLOG Supporters🤝
/ @asrafvlogger
#nasikandar #Khalifhabistro #Sultan
#foodie #food #foodreview #malaysiafoodreview #streetfood #Kualalumpurstation #klsentral #nasilemak #kualalumpur #tamiltrekker #transitbites #thisaigaltvmalaysia #foodareatamil #breakingvlog #thavakaranview #londantamilbro #rkannan #venmaikitchen #vanakkammalaysia #rjchandruvlogs #londonthamizhachi #ungalsamayalkaran #aarifmindvoice #waytogo #irfanviews #backpakers #backpaker #travel #chennai #madurai #trichy #coimbatore #madurai #chennainightlife #Klnightlife #asrafvlog #travelvlog #tamil

Пікірлер: 273
@matharshababuji5779
@matharshababuji5779 9 ай бұрын
அழகிய சுத்தமான தமிழ் பேசும் காதர் பாய் அவர்களுக்கு தமிழனின் நெஞ்சார்ந்த நன்றி மலேஷியா வின் உண்மை நிலையை விளக்கி சொன்னதற்கு மிகவும் நன்றி
@knvallarasu
@knvallarasu 9 ай бұрын
சகோதரர் அஷ்ரப் அவர்களுக்கும் கலீஃபா ரெஸ்டாரன்ட் முதலாளி பெரியவர் காதர் சுல்தான் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி🙏💕
@abdulnasar9947
@abdulnasar9947 9 ай бұрын
அருமை ரொம்ப காலம் ஆச்சு இன்ஷா அல்லாஹ் விரைவில் மலேசியா சென்று நாசிகன்டார் சாப்பிடனும்
@shivashanmugam3875
@shivashanmugam3875 4 ай бұрын
பகட்டும் ஆடம்பரமும் இல்லா பதிவு. நாட்டு மக்களோடு உறவாடி ஒன்றாக பேசிப் பயணிப்பது - அவர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களின் உணவு, உடை , தொழில் - அதில் உள்ள சிறப்புகள், கஷ்டங்கள் போன்றவைகளை அவர்களையே பேசவைத்துக் கேட்பது சிறப்பு. குறிப்பாக மலேஷியா கலீபா ரெஸ்டூரண்ட் முதலாளி திரு. காதர் சுல்தான் அவர்கள் தகவல் அருமை. அவர்களுக்கும் எனது நன்றி. உங்கள் Asraf Volg, அமெரிக்கா ஆஸ்டின் டெக்சாஸ் மாநிலத்தில் இருந்து கேட்கிறேன்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 4 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@shivashanmugam3875
@shivashanmugam3875 3 ай бұрын
நன்றி🙏
@sakthikitchen879
@sakthikitchen879 9 ай бұрын
மாமா நம்ம மேல உள்ள அக்கறை இல்ல நீங்க அட்வைஸ் செய்தது புரியுது. ஆனா 1.5 கோடி இருந்தால் நான் என் தாய் நாட்டிலேயே செட்டில் ஆயிடுவேன். ஒன்னு அடிமையா வெளிநாட்டில் வேலை செய்யணும் இல்லையென்றால் ஏழை ஏழையாகவே செத்துப் போகணும் இதுதான் எங்க தலையெழுத்து. உங்களை பேட்டி கண்ட அசர்வ் அண்ணனுக்கு மிக்க நன்றி
@thilakaraja1976
@thilakaraja1976 9 ай бұрын
ஐயா உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள் உங்கள் தமிழ் வார்த்தைகள் மிகவும் அருமையாக இருக்கின்றது
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி
@ponnusteelponnu
@ponnusteelponnu 9 ай бұрын
வாழ்த்துகள் அருமையான நேர்காணல் மலேசியா உணவு மிகவும் பிடித்தமானது மிகுந்த மகிழ்ச்சி
@Golden-ug6sw
@Golden-ug6sw 9 ай бұрын
சில ஆண்டுகளுக்கு முன்பு முதலீட்டு வாய்ப்புகள் தேடி மலேசிய சென்றோம், குறிப்பாக உணவு தொழில். உணவுக்கடைக்கு இடம் பார்க்கும் பொழுது பார்க்க வேண்டிய மூன்று முக்கிய விடயமாக உள்ளுர்காரர் கூறியது, - மக்கள் நடமாட்டம் - கார் பார்கிங் வசதி( ஒரு வழி சாலையாக இருக்க கூடாது) - பக்கத்தில் மாமா கடை ( இந்தியன் முசுலிம் ) இருக்க கூடாது அப்படி இருந்தால் உங்களை தொழில் செய்யவிட மாட்டார்கள்
@சென்
@சென் 7 ай бұрын
அன்று அரசேந்திர சோழன் ஆண்ட கடாரம் மலேசியா . இன்று அண்ணன் காதர் பாய் போன்ற தமிழர்கள் வணிகம் செய்வது சுவையான நாசி கண்டா உணவை செய்வது சிறப்பாக இருக்கு. இவரை போல அழகு தமிழை பேச வேண்டும் வீரியம் ஆக இருக்க வேண்டும் நமது தமிழ் இனம். தரமான காணொளி நண்பா அஷ்ரப்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 ай бұрын
மிக்க நன்றி
@saitmohamed6708
@saitmohamed6708 8 ай бұрын
அண்ணண் சுல்தான் அவர்கள் மிகவும் நல்ல மனிதர் ,அவரின் எதார்தமான பேச்சு சூப்பர். வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
❤❤❤
@syedumar1185
@syedumar1185 7 ай бұрын
Seit machchan
@jsmurthy7481
@jsmurthy7481 9 ай бұрын
சகோ, எப்படி இந்த அருமையான பதிவை மிஸ் பண்ணிட்டேன் என்று தெரியவில்லை... Khalifa உரிமையாளர் எவ்வளவு அழகாக அனைத்தையும் விளக்கினார் 👌நாசி கண்டார் ம்ம்ம்.... ஆஹா....அடடா🤤
@Kingsman-1981
@Kingsman-1981 9 ай бұрын
பாதுகாப்பான நாடு?! எல்லாரும் கெட்டவங்க கிடையாது ஆனால் சிலபேரிடம் மாட்டினால் செஞ்சுடுவானுங்க?!😅 அனுபவிச்சா தெரியும்
@anwardeen-bc4nd
@anwardeen-bc4nd 9 ай бұрын
உண்மை
@SelviSelvi-yh3ej
@SelviSelvi-yh3ej 9 ай бұрын
தமிழ் நாட்டுல மட்டும்
@SelviSelvi-yh3ej
@SelviSelvi-yh3ej 9 ай бұрын
தமிழ் நாட்டுல மட்டும் எப்படியாம்
@jahirhussain9865
@jahirhussain9865 9 ай бұрын
ஆமாம். மலேஷியா வெஸ்ட்
@rahimabevi4960
@rahimabevi4960 9 ай бұрын
​@@anwardeen-bc4nd₹🎉Qனமச 9:54 😂ஐ
@barathkrishnan4687
@barathkrishnan4687 9 ай бұрын
ஐயா உங்க ள் தெளிவா ந உரையாடல் அருமை நன்றி
@சென்
@சென் 7 ай бұрын
அழகான தமிழ் பேசும் அண்ணன் பெரியவர் இவரை போல வீரியம் ஆக இருக்க வேண்டும் நமது தமிழ் இனம்.
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 ай бұрын
Superman in Hospitality in the video BHAI.. LOvely...
@niyasahmed2479
@niyasahmed2479 9 ай бұрын
Great sir u have taken us to 60 years back, 💐💐well explained sir
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks and welcome
@wadyvelomuniandy829
@wadyvelomuniandy829 9 ай бұрын
I'm a Malaysian Tamilan. Your brief ings its awesome. Good briefings in our Tamil. Thank you
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks❤
@shajsalim3208
@shajsalim3208 9 ай бұрын
Bro அருமையான விழக்கம் தந்து பெரியவர் அவர்களுக்கு நன்றி அஸ்ரப் bro உங்களுக்கு ம் நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏
@BLRjack
@BLRjack 7 ай бұрын
சிறப்பான உரையாடல் இதில் மலேஷியாவை பற்றி விளக்கம் அருமை.. ..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 ай бұрын
நன்றி🙏💕
@TheVasantha63
@TheVasantha63 9 ай бұрын
He is a good marketing manager. Can tell all the stories to make ppl believe. 😀😀😀
@sureshbabusureshbabu2212
@sureshbabusureshbabu2212 9 ай бұрын
Iyya arumaiana vilakkam nandri
@knvallarasu
@knvallarasu 7 ай бұрын
சகோ அஷ்ரப் அவர்களுக்கு வித விதமான டேஷ்டான கறி வகைகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து சாப்பிடுட்டு உங்களை பின் தொடரும் என் போன்றவர்களையும் உங்களோடு சேர்ந்து சாப்பிட்ட இனிமையான நிலையை உண்டாக்கி விட்டீர்.வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க வாழ்த்தும் அன்புச்சகோ காநீ வல்லரசு.
@andrewsavarimuthu1476
@andrewsavarimuthu1476 9 ай бұрын
Atah well explained 😮
@Murugesan-bi9nf
@Murugesan-bi9nf 9 ай бұрын
அருமையான விளக்கம்❤❤❤❤❤
@mogantanimalay4266
@mogantanimalay4266 9 ай бұрын
மலேசியாவில் எல்லா உணவகங்களும் சுத்தமாகவும் அழகாகவும் இருக்கும். அதில் இந்த உணவகம் ஒன்று. ❤ அருமையான விளம்பரம்.
@PradeepRaajkumar1981
@PradeepRaajkumar1981 9 ай бұрын
Lovely Asraf Bhai Nice...
@peerkhan241
@peerkhan241 9 ай бұрын
அருமையான பதிவு மிகவும் அறிவார்ந்த பெரியவரின் அருமையான பதிவு.
@vaithiyanathanv8463
@vaithiyanathanv8463 8 ай бұрын
நம்தமிழனுக்கு ..முதல்...எதிரி அங்க உள்ள..தமிழன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 8 ай бұрын
மெய்யாலுமா
@amjathkhan5138
@amjathkhan5138 8 ай бұрын
M
@gsrearthmedia
@gsrearthmedia 3 ай бұрын
Mr Kader Sultan is a wonderful person who talked with facts giving insight into Malaysia's government set ups and the importance of taking advantage of the opportunities of the time. He highlighted the change over from Rubber to Palm oil plantations. Overall he talked about situations of Malaysia, India and Singapore. He sounded proud finding Malaysian made products on the shelves in the USA. This KZfaq title is one of the best I ever watched. Very informative. Hope one day meet and have launch at Khalifah Restaurant with Mr Kader Sultan.
@buysellsrilanka5063
@buysellsrilanka5063 8 ай бұрын
ஐயா ரொம்ப அருமையான விளக்கம் தந்தீர்கள் நன்றி ஐயா அதேபோன்று யூடீப் நண்பருக்கு அன்பான நன்றிகள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@rajarani7442
@rajarani7442 9 ай бұрын
Super speech kalifa sir. Asaraf sir super vedio lam post pandrega ungal vedio lam very interest papean ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks❤❤❤
@gostory694
@gostory694 3 ай бұрын
really very nice speach aya thankyou verymuch
@UshaDevi-do8gp
@UshaDevi-do8gp 9 ай бұрын
Nasi kandar is very famous in pg than only other places
@maxichristin957
@maxichristin957 8 ай бұрын
Nalla interview sir good keep going on. Unkuda naanum Malaysia vanthu review pannanum pola eruku sir
@hameedhameed2710
@hameedhameed2710 9 ай бұрын
மிக அருமையான கருத்துப் பதிவு!!
@RK160.
@RK160. 8 ай бұрын
மிக்க நன்றி இந்திய பொருளாதரத்தைபற்றி சிறப்பாக சொன்னீர்கள் ஆனால் உங்கள் மலேசியாவில் உங்களுக்கு ஏன்று 1சதுரடி சொந்த நிலம் இருக்கா ஆனால் ஏங்களுக்கு அப்படி இல்ல. நாங்க இருக்கிற இடமும் நிலமும் ஏங்களுடையது செத்தா கூட நீங்க இடம் வாங்கவும் நாங்க அப்படியா??? சீனர்கள் இருப்பதால் தான் மலேசியா வளர்வதற்கு மிக முக்கிய காரணம்
@sedapsedap3377
@sedapsedap3377 9 ай бұрын
Alhamdulilah 🤲 u are very lucky every u go Malaysian invite u as special Guest .
@a.m.mohamedsaleem7525
@a.m.mohamedsaleem7525 9 ай бұрын
Mashaa Allah super message
@RameshKumar-lc5ee
@RameshKumar-lc5ee 9 ай бұрын
Super, well explanation sir.
@rajarani7442
@rajarani7442 9 ай бұрын
KAdar sultan sir superr explain
@dharmarajreddy6207
@dharmarajreddy6207 3 ай бұрын
Super explaination 😊
@balaramankc2799
@balaramankc2799 9 ай бұрын
Supar anna அருமையன பதிவு
@S_AB
@S_AB 9 ай бұрын
Atah well explain interview again about history Malaysia 💪💯
@logarajaraja1560
@logarajaraja1560 3 ай бұрын
Restaurant owner is the golden man... I salute you gentlemen.....
@VinayWebstar
@VinayWebstar 9 ай бұрын
Loved this video. Liked it
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks❤
@eliyasdgl
@eliyasdgl 6 ай бұрын
Most energetic and respectfull person...
@prabu2525
@prabu2525 9 ай бұрын
Nasi kandar superb broo 👌👌😀
@MuruKess-jt6ww
@MuruKess-jt6ww 9 ай бұрын
Aiyaa ungga tamil varthaigal super valge tamil salute aiyaa
@velmuruganmurugan6461
@velmuruganmurugan6461 9 ай бұрын
Arumaiyana pathuyu tq👌
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Welcome
@RSXXX229
@RSXXX229 5 ай бұрын
AWSOME REPORTING 👍. HATS OFF TO THAT KHALIFA BUSINESSMAN.
@AbdulKader-uw7er
@AbdulKader-uw7er 8 ай бұрын
BEST ADVICE THAT'S
@jinnamicro
@jinnamicro 9 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா நான் உங்களை மலேசியா வந்தா உங்களை சந்திக்கிறேன்
@SaleemSaleem-uq3xu
@SaleemSaleem-uq3xu 6 ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் சுல்தான் பாய் நல்லா இருக்கீங்களா உங்ககிட்ட வேலை பார்த்த ஊழியர் நான் சாகுல் ஹமீது புளியங்குடி சமாதானியா ஹோட்டல்
@SaleemSaleem-uq3xu
@SaleemSaleem-uq3xu Ай бұрын
அஸ்ஸலாமு அலைக்கும் வாஹிம் பாய் எப்படி இருக்காங்க ரெஸ்டாரன்ட் சூவாஞ்சியாU S J கலிபா எப்படி இருக்கிறது
@Maskman505
@Maskman505 9 ай бұрын
Sri lankalayum pipe thanni kudikalam enaku nenav therinja naal la irundhu na pipe thanni dhaan kudikiren but malaysia nalla alagana naadu arumayana makkal irukanga i love malaysia 🇱🇰🇲🇾😍
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 9 ай бұрын
எதற்காக வெளிநாட்டிற்கு போக வேண்டும் ஈழத்திலோ தமிழ்நாட்டிலோ என்ன இல்லை எல்லாம் இருக்கின்றது. ஒன்றை தவிர. ஊழலற்ற மக்களுக்காக மண்ணிற்கான அரசுகள் இல்லை. அது மட்டும் இருந்தால் எங்கள் நாடும் சொர்கம் தான்.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
ஆம்
@user-zg7rr5xk2t
@user-zg7rr5xk2t 9 ай бұрын
@@ASRAFVLOGGER நான் தற்சமயம் ஜேர்மனியில் வாழ்கிறேன். நாங்கள் இருக்கும் இடத்தில் தமிழர்கள் இல்லை. பலபடித்த ஜேர்மன் நண்பர் இருக்கிறர்கள். இங்குள்ள பல நாட்டு பண்பாடு கலாச்சாரங்கள் எல்லாமே தெரிந்து வைத்திருக்கிறர். அவர்கள் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார். உங்களுக்கு தாய்நாட்டின் மீது பற்று இல்லையா? எதற்காக எல்லா நாடுகளிலும் இருக்கிறீர்கள்.அந்த நேரத்தில் இதயத்தில் தாங்கமுடியாத வலி ஏற்படும். அதனல்தான் சொல்கிறேன் எதற்காக நாங்கள் தாய் நாட்டைவிட்டு வெளிநாடு போக வேண்டும் அவர்களே இதையும் சொல்வார்கள் உங்கள் நாடு பரடீஸ் (சொர்க்கம்) என்று. எங்களுக்கு அது புரியாமல் இல்லை. என்ன செய்வது ஆட்சியாளர்கள் சரியில்லையே இருக்கி
@ansarikareem9232
@ansarikareem9232 9 ай бұрын
Super big boss
@mohamedthoufiq3877
@mohamedthoufiq3877 9 ай бұрын
Thank you
@tiruvarulselvanm3784
@tiruvarulselvanm3784 9 ай бұрын
கலீஃபா ரெஸ்டாரன்ட் முதலாளி அவர்களுக்கு எப்பேர்ப்பட்ட நல்ல மனசு! கபடமற்ற பேச்சு! கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக!
@murugeshsiva7329
@murugeshsiva7329 9 ай бұрын
நன்றி அண்ணா
@ksganaphathysubramanian8051
@ksganaphathysubramanian8051 7 ай бұрын
I am vegetarian but i liked your presentation of showing the food and eating it. I want to see your videos and subscribed. All the best
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 ай бұрын
Thank you so much 🙂
@chand2003
@chand2003 8 ай бұрын
For foreigners It is very difficult to do business in Malaysia you will have lot of restrictions(You will never get man power as you required) VISA for inverster also Will never get… Please don’t try 👍
@yesudossyesudoss2247
@yesudossyesudoss2247 8 ай бұрын
Super sir..🙏
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
So nice
@user-iw1zy3sl9i
@user-iw1zy3sl9i 8 ай бұрын
Super kaaka
@sathishkumar.d2944
@sathishkumar.d2944 6 ай бұрын
Nice information Aayaa
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 6 ай бұрын
Thanks❤
@vikkiwaran9697
@vikkiwaran9697 9 ай бұрын
Ayya sonnathu unmai than good video
@vijayalakshmivijayalakshmi2759
@vijayalakshmivijayalakshmi2759 8 ай бұрын
Nice video bro. 💐💐💐
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks
@knvallarasu
@knvallarasu 7 ай бұрын
சகோ அஷ்ரப் அவர்களுக்கு வித விதமான டேஷ்டான கறி வகைகள் அனைத்தையும் ஒன்றாக கலந்து சாப்பிடுட்டு உங்களை பின் தொடரும் என் போன்றவர்களையும் உங்களோடு சேர்ந்து சாப்பிட்ட இனிமையான நிலையை உண்டாக்கி விட்டீர்.வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர்க வாழ்த்தும் அன்புச்சகோ காலீ வல்லரசு.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 7 ай бұрын
மிக்க நன்றி🙏💕
@prabhakaranku502
@prabhakaranku502 5 ай бұрын
இந்தியாவில்அனைத்துவளமும்உள்ளதுஅரசியல்காரணங்களால்முன்னேறாமல்உள்ளது
@navinmalayaia-wl2xh
@navinmalayaia-wl2xh 9 ай бұрын
Bhai super 🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks
@saadhali4158
@saadhali4158 9 ай бұрын
Good informations.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks
@jinnamicro
@jinnamicro 9 ай бұрын
👍👌😊 வாழ்த்துக்கள்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி🙏💕
@thiyagarajanergood1265
@thiyagarajanergood1265 9 ай бұрын
Welcome congratulation
@user-qb2nz8ip7g
@user-qb2nz8ip7g 9 ай бұрын
Good
@mohamedimdadullah192
@mohamedimdadullah192 9 ай бұрын
❤காதர் சுல்த்தான்! நாஸி காந்தார், (சுவை) நான் சுவைத்த அனுபவம் வாய்ப்பில்லை! அதை மனம் திறந்து, இதயத்தில் உள்ளதை எதையும் மறக்காமல், மறைக்காமல், அனுபவத்தை கொட்டியள்ளார் மிகுந்த எனக்கு மணம் நிறைந்தது நான் கொடைக்கானல் அருகில் இருப்பதால் (ஹோட்டல் ரிஃபா வில் இன்ஸா அல்லாஹ்) தங்க ஆவல் ! காதர் சுல்த்தானுக்கும் & இதை மிக அழகாக, ஆடியோ, வீடியோ, பதிவிட்ட தங்களுக்கு மணமார்ந்த நன்றி! காதர் சுல்த்தாக்கு எனது துஆ உண்டு. (வஸ்ஸலாம் வஸுக்ரன்)
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
நன்றி ❤💕
@revivaratharaju7792
@revivaratharaju7792 9 ай бұрын
சூப்பர் அண்ணா
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
❤❤❤
@bahar.fishing
@bahar.fishing 9 ай бұрын
Good thing, my man
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks bro
@SubraMani-qb9np
@SubraMani-qb9np 8 ай бұрын
Super food .test all.by sami.m.
@santhaperiyasamy1672
@santhaperiyasamy1672 9 ай бұрын
Super Anna ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
❤❤❤
@nishathazudeen2684
@nishathazudeen2684 9 ай бұрын
AssalamuAlaikum bhai enaku romba pidikum
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Wasalam❤❤
@gopalangopalan7474
@gopalangopalan7474 9 ай бұрын
இந்தியவில் இருந்து வரும் worker's எப்படி இங்க வியாபாரம் & மற்றும் work permit எல்லாம் எப்படினு தெரியல. அனால் வங்காளதேசம் & பாகிஸ்தான் இருந்து வரும் நபர்கள் (worker's) குறுகிய காலத்திலேயே இங்கு உள்ள மலாய் பெண்மணிகள திருமணம் செய்து கொண்டு இங்கு உள்ள குடியுரிமை வரை கிடைத்து விடும். குடியுரிமை கிடைத்து விட்டா அப்புறம் வியாபாரம் எல்லாம் சுலபம் 👌
@Chnchn1212
@Chnchn1212 8 ай бұрын
Avargal islam
@hamzsulai5194
@hamzsulai5194 9 ай бұрын
mashallah bro rumba arumaina video and mr khalifa rumba arumaya welaga padithnaru allah unga rendu perukum rahmath saiyatum... enaku innaum deepa details wenum business start pannuraduku bro... plz enaku cont no or local Auditor kudunga,,, all the best for futher ❤❤❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
❤❤❤
@kumaraccu
@kumaraccu 9 ай бұрын
Super Bro ❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Thanks 🤗
@Gowsigan0798
@Gowsigan0798 8 ай бұрын
Ayya enga orulaium pipe thanniya tha pudichu kudikurom 😂
@AbuThalip-zd2ci
@AbuThalip-zd2ci 9 ай бұрын
Ali bestro.. பத்தி போடுங்க.. அண்ணா
@ganesuvickneswaran2785
@ganesuvickneswaran2785 8 ай бұрын
Super
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Thanks
@gamingminnal2269
@gamingminnal2269 9 ай бұрын
பயனுள்ள வீடியோ ரியல் எஸ்டேட் பிசினஸ் பற்றி வீடியோ போஸ்ட் பன்னுங்க தோழர்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Mmm ok
@user-ev7mv7ex1t
@user-ev7mv7ex1t 9 ай бұрын
Humble request, please use a separate spatula for each curry dishes. The onwer used the same spatula for beef and fish dish. Please be more mind conscious towards non beef eaters.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Noted
@moganakumarponnusamy1324
@moganakumarponnusamy1324 9 ай бұрын
Yes..😪
@user-zl9zs8de6p
@user-zl9zs8de6p 2 ай бұрын
Don't you know that this is a normal thing at mamak restaurants? All curries are placed next to each other. If you are not aware, they will add all curries when you order nasi kandar. Most of the time, they'll use the same ladle. If you are too cautious, it's better for you to avoid mamak restaurants.
@krstoreskallal4811
@krstoreskallal4811 8 ай бұрын
Ennai vaala vaitha oru naadu malaysiya. Endaikkumey marakka mudiyaathu. Naa sungai bulugh kampong baru gra idathula 11 varusham vela paarthen. En muthalaali cheenar romba nallavar. Naa 2000 to 2011 varai velai angu paarthen malaysiya va vittu vara enakku manam illa. Naa malaysiya va vittu varum pothu en salary indian money 175000(one lach seventy five thousands - but work very hard 14 hours work. (klang besi buruh) unga u tube channel ku ennoda nandigal.....
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
Nice
@Chnchn1212
@Chnchn1212 8 ай бұрын
அருமையாக பேசுகிறார்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
💥💪👍👍
@user-bw7ep6et4j
@user-bw7ep6et4j 9 ай бұрын
❤❤ appura ungalukku vaiyuru valikkumilla engalukku venum
@anabthakir2870
@anabthakir2870 9 ай бұрын
Video length romba athigama irukku bro....konjam video duration kammiya potunga❤
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Ok
@ajimina9141
@ajimina9141 7 ай бұрын
👍👍
@AbdulKareem-ug8xh
@AbdulKareem-ug8xh 9 ай бұрын
Asalamalaikum bro na Restoren open yeappudi sollugha
@meenachisundaramn6218
@meenachisundaramn6218 9 ай бұрын
🤩😍🤩
@nathershawabdullatheef8351
@nathershawabdullatheef8351 9 ай бұрын
Kalifa boss super
@noorulnoorul6079
@noorulnoorul6079 9 ай бұрын
Kassim Restoran le tan my father work senjange in 70s.kl jln masjid india le irunchu Kassim restoran n then 90s ku mela anda owner close panitange restoran ah .
@muhamadfahim8494
@muhamadfahim8494 9 ай бұрын
Thanks for the service 🙏
@christapaul9838
@christapaul9838 9 ай бұрын
Great explanation.. but indians not only work in ports.. majority was working at rubber estates (later become palm oil estates), road construction, railway track construction.s.
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
Yes, you are right
@sedapsedap3377
@sedapsedap3377 9 ай бұрын
My grandfather from India, business at Malaysia,meat goat 🐐,but Drinks,buy property at 🇮🇳,here nothing’s only 2 wife and many daughters.😄
@nosoul344
@nosoul344 9 ай бұрын
Poiyala ketta nayea ingga yengada irukku rubber and palm oil. Serupu odiru
@krstoreskallal4811
@krstoreskallal4811 8 ай бұрын
Malaysiya la enakku pidikkaatha thamil vaarthai angey thamil kaaranga (oru sila per )pesum vaaarthai nee ooru kaara pu....thaaney... Niraya thadava en manasa kaaya paduthi irukku..intha nilai.. Ippo maari irunthaa (last 12 years) nallathu..maari irukkaannu malaysiya la ulla namma thamil ratha uravugal comment la reply pannunga jai hind...thamil vaalga..!(sorry nga inimel thamil la type panna muyarchi pandren..
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 8 ай бұрын
எல்லாம் மாறி விட்டது
@billa9205
@billa9205 8 ай бұрын
மலேசியாவில் உள்ள உணவுகளை சாப்பிட்டால் சீக்கிரமாக சர்க்கரை வியாதி வந்து செத்துப் போயிடுவான் 😂😂😂😂
@Haja89437
@Haja89437 9 ай бұрын
நமது அண்ணே மலேசியா (லங்கா வியில் உள்ளார்
@ASRAFVLOGGER
@ASRAFVLOGGER 9 ай бұрын
❤❤
@PrakiyanPrakiyan
@PrakiyanPrakiyan Ай бұрын
❤❤❤❤
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 5 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 46 МЛН
Finger Heart - Fancy Refill (Inside Out Animation)
00:30
FASH
Рет қаралды 28 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 43 МЛН