NATHAMENUM KOVILILE - BY ALKA AJITH

  Рет қаралды 69,971

M. P. Ajith Kumar

M. P. Ajith Kumar

2 жыл бұрын

Here comes our next Video Presenting to you Evergreen Tamil Classic Song Performed by ALKA AJITH on ( 30-11-2021 )
Vocals , Keyboard Programming , Mix , & Video Edit by Ajith Kumar
ORIGINAL CREDITS
Song: Nathamenum Kovilile
Vocals: Vani Jayaram
Music: M. S. Viswanathan
Movie: Manmatha Leelai
Lyrics: Kannadasan
Director: K. Balachandar
CONTACT: +91 9447033155, +91 9446583155
Website: www.alkaajith.com
Email ID: ajithmusicmp@gmail.com , singeralkaajith@gmail.com
Facebook: / singeralkaajith
This is just for our own production. Not for any commercial usage. All copyrights belong to copyright owner.

Пікірлер: 165
@asokanjegatheesan5563
@asokanjegatheesan5563 2 жыл бұрын
பாடலைப் பாடியது அல்காவா? வாணி அம்மாவா? வாணி அம்மா பாடியது போலவே இருந்தது. வளர்ந்து வரும் இளைய தலைமுறை பாடகர்களுக்கு பல்கலைக்கழகமாக இருந்து இது போன்ற பல அரிய பாடல்களைத் தந்திருக்கும் வாணி அம்மா, சுசிலா அம்மா மற்றும் ஜானகி அம்மா இவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.
@violinsathya496
@violinsathya496 6 ай бұрын
இறைவன் பூமிக்கு அனுப்பிய தேவதை இந்த அல்கா அஜித். வாழும் வாணி ஜெயராம் அம்மா இந்த பெண்.
@kasthurikathiresan3139
@kasthurikathiresan3139 Жыл бұрын
வாழ்த்துக்கள் மகளே வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள் அந்தக் கலைவாணிதான் உன்னுள் இருந்து பாடியிருக்க வேண்டும்
@kvijayalakshmi5944
@kvijayalakshmi5944 2 ай бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக தெளிவாகவும் அழகாகவும் உள்ளது. வாழ்த்துக்கள்.
@j.paulmanikkarajaj.paulman4716
@j.paulmanikkarajaj.paulman4716 Жыл бұрын
வாணிஜெயராமின் குரலை சிறப்பாக கொண்டுவந்தார்.
@ayubansary2196
@ayubansary2196 Жыл бұрын
எப்படி இப்படி லாவகமாக அசலில் உள்ளதை அச்சாக பாடும் விந்தை ? வாழ்த்துக்கள் பெண்ணே...
@shanmani5637
@shanmani5637 Жыл бұрын
அல்கா அஜித் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். வாணி அம்மா குரல் அப்படியே உள்ளது
@ManickamSampath
@ManickamSampath 2 жыл бұрын
அருமையான தெய்வீக குரல். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகளே.
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
இசையில் நான் மயங்கினேன், God bless you
@chitrachithra9073
@chitrachithra9073 Жыл бұрын
இந்த அடக்கம் மென் மேலும் உயர்வைத் தரும். வாழ்த்துகள் ♥️
@prasannaboopathiraj1957
@prasannaboopathiraj1957 8 ай бұрын
இசைதெய்வமே நிறைந்த ஆயுளும் நிலைத்த செல்வமும் பெற்று வாழ வாழ்த்தும் இசைப்பிரியன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37
@kalanithipartheban432
@kalanithipartheban432 Жыл бұрын
அல்காவின் குரல் அருமையாக உள்ளது . மேலும் மேலும் ஓங்கி வளர, என் வாழ்த்துக்கள்.
@anbudantendral
@anbudantendral Жыл бұрын
Wondering how she could remember all the songs of different languages without the support of any script in front of her? Astonishing...great voice and tonal variable abilities.. surprisingly excellent 👍.
@sankarabala8111
@sankarabala8111 2 жыл бұрын
அல்காவின் அசத்தலான பாடலை கேட்டேன் ரசித்தேன் அருமையான இனிமைமான அழகான குரலில் முறையில் பாடல்பாடியுள்ளளார். வாழ்த்துக்கள். வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் தொடரட்டும் தங்களது கலைப்பணி மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை.
@prema1114
@prema1114 20 күн бұрын
அருமை தங்கமே. மிக அழகு பாடல்
@arunanarasimhan148
@arunanarasimhan148 27 күн бұрын
Arumi arumi God blessu child valzha vazlamudan❤
@balachandranramasami211
@balachandranramasami211 Жыл бұрын
தெய்வீகமான குரல் வாழ்த்துக்கள்
@user-kf3oz6ju7n
@user-kf3oz6ju7n 2 жыл бұрын
வாணிக்கு இணையான குரல்தான் சந்தேகமேயில்லை. வாழ்த்துக்கள் மகளே
@asokansellappan5682
@asokansellappan5682 Жыл бұрын
அருமையான குரல் வளம்.... கடவுள் வரம் 👍👍👍
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
என்ன அருமையான குரல் வளம்!!வாழ்க வளமுடன்
@rajkumarbadlu8022
@rajkumarbadlu8022 2 жыл бұрын
Right from the Aalap Alka Ajit has proven that she is not just a singer. She is one of the classic singers of South. wish her all the best for reaching Greater Heights. GOD bless her
@jothirathinam6187
@jothirathinam6187 4 ай бұрын
அருமையான குரல்வளம் கண்ணே வாழ்க வளர்க ❤❤❤❤❤❤
@mbalakrishnanmenon5323
@mbalakrishnanmenon5323 5 ай бұрын
ഞാൻ കേട്ട തമിഴ് പാട്ടിൽ വെച്ച് ഏറ്റവും മികച്ച ഒരു പാട്ടാണിത്. ഈ സുന്ദരി ക്കുട്ടി സൂപ്പറായി പാടി. 'എൻ്റെ. School ജീവിതത്തിൽ ഒരു കൂട്ടുകാരി Devayani പാടുമായിരുന്നു. അവൾ ഇപ്പോൾ എവിടെയാണെന്ന് അറിയില്ലാ. എന്നാലും ഈ പാട്ട് 53 വർഷങ്ങൾക്ക് ശേഷം കേട്ടപ്പോൾ ദേവയാനിയെ ഓർത്തു പോയി. അവൾ നന്നായി പാടുമായിരുന്ന ' എന്തായാലും ഈ കുട്ടിക്ക് എല്ലാ ഭാവുകങ്ങളു നേരുന്നു.. വലിയ ഒരു പാട്ടു കാരണി
@TheDrvel
@TheDrvel 2 жыл бұрын
Great everything great the way she sings ,controls her voice make it more attractive and more enjoyable , Very talented singer , Carnatic music no doubt has taken refuge in her voice , , no doubt she and her parents would have spent months and years to achieve this gifted artists ability to entertain at this level , God bless her ,
@k.n.venkatasubramanian7949
@k.n.venkatasubramanian7949 2 жыл бұрын
Classic Alka, superbly sung with the right emotion - the music industry should really engage this wonderful singer
@sivakumarsabapathy8740
@sivakumarsabapathy8740 2 жыл бұрын
Alka what to say, Vani amma mattumalla antha kalai vaniyum un kooda isaindhu vandargal. God bless my child 👏👏👏❤️❤️❤️🙌🙌🙌
@subramaniamsambamurthy8575
@subramaniamsambamurthy8575 6 ай бұрын
Fantastic Alka....God bless you...
@seshadrinathans3630
@seshadrinathans3630 2 жыл бұрын
Super Alka Ajith !! You are a great singer 🌼💐💐🌻💐💐🌼🌼💐🌻🌸💮🌼💐🌻
@kishoremkperiasamy.k469
@kishoremkperiasamy.k469 Жыл бұрын
மிகமிக அருமையாகச் பாடிய அன்புச் சகோதரிக்கும் இசைக் கருவிகளில் இழையோடி இனிமையாக வாசித்து மனதை மகிழ்வித்த கருவியிசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@krishnamoorthyp5009
@krishnamoorthyp5009 2 жыл бұрын
Voice, rendition, recording, sound superb. God bless you ma.
@ravisankar4092
@ravisankar4092 4 ай бұрын
மிக அருமையான தெய்வீக குரல்வளம் ! அற்புதமான இசை ! மிக மிக ரம்மியான பாடல் !
@r.t.elangovanr.t.elangovan6792
@r.t.elangovanr.t.elangovan6792 2 жыл бұрын
very nice ma ! Stay blessed !!
@ranjanfernando4169
@ranjanfernando4169 27 күн бұрын
Another excellent rendition by our prodigy Alka. Thank you. One little comment. It’s not “ என்னை விட நீ கிடைத்தாய்” it should be pronounced as “ எண்நெய் விட நீ கிடைத்தாய்”.
@ranjanfernando4169
@ranjanfernando4169 2 жыл бұрын
Excellent rendition. Superb effort. Thank you Alka.
@sridharvijay563
@sridharvijay563 Жыл бұрын
Excellent voice!
@balasubrammanian4501
@balasubrammanian4501 Жыл бұрын
Excellent singing. Voice look like Vani jayaram. Congrats Alka
@arunaram2109
@arunaram2109 Жыл бұрын
Initial humming is great 👍👏👌
@annamalaichandrakumar8425
@annamalaichandrakumar8425 6 ай бұрын
Greatly sung by you,Alka
@SureshKumar-gw7ek
@SureshKumar-gw7ek Жыл бұрын
Flawless rendition.. Just close your eyes and listen using headphones nowhere could we find the difference as if it were sung by Vaniamma . May God bless you.
@maruthaiyapillairengasamyp5432
@maruthaiyapillairengasamyp5432 Жыл бұрын
Beautiful singing of a Tamil song in Carnatic classical! Superb! Hats off to ALKA AJITH & Ajith Kumar!❤👋👌🙏!
@mysongscollection5382
@mysongscollection5382 Жыл бұрын
Good Voice, Good Rhythm. Well done.
@krishnamurthyguruvayur759
@krishnamurthyguruvayur759 2 жыл бұрын
Super voice Alka. ...keep it up..
@charumathijagadeeswaran5994
@charumathijagadeeswaran5994 Жыл бұрын
My very favourite singer Alka Ajith, super beautiful sweet song
@raviv1754
@raviv1754 11 ай бұрын
If Vanijayaram happened to listen to this rendition she would have been proud of Alka for sure
@pattupugazhenthi8463
@pattupugazhenthi8463 8 ай бұрын
God Bless youmaa 🙏 What a re-creation of Mellisai Mannar - Vaniamma Classic 💕
@dhakshinamoorthyvellaiappa5089
@dhakshinamoorthyvellaiappa5089 5 ай бұрын
அருமை அம்மா தெய்வீகமான பாடல் சிறப்பு!🎉
@ushamaniyan6601
@ushamaniyan6601 Жыл бұрын
மிகவும் அருமை சரிதான் அல்காவா அல்லது வாணி அம்மாவா என்பது வாழ்க வளமுடன் நலமுடன்
@RaguO
@RaguO 2 жыл бұрын
Stay blessed ❣️mesmerizing voice 💕
@gaja19
@gaja19 8 ай бұрын
அருமை அருமை அருமை
@haritharan7891
@haritharan7891 Жыл бұрын
Aha, what a wonderful voice which absolutely matched with the original, the legend vanijayaram madam... ..
@RajaR-kj3ec
@RajaR-kj3ec 9 ай бұрын
R.raja.🎉🎉🎉
@user-wf9nc7mm9y
@user-wf9nc7mm9y Ай бұрын
Deiva Kuzhandhai.
@yasodharamahendran6363
@yasodharamahendran6363 5 ай бұрын
Wow Amazing performance
@ravinagarajarao4653
@ravinagarajarao4653 8 ай бұрын
You are a blessed person . That is why your voice is so beautiful . My heart full congratulations to you . 💐💐💐💐💐💐💐💐💐💐💐
@mohanankp4004
@mohanankp4004 Жыл бұрын
Beautiful singing!!!!!!!! Congratulations!!!!!!!!
@rosellcirculado3869
@rosellcirculado3869 2 жыл бұрын
Always great singing Ma.god blessed you always🥰🥰🥰🙏
@abdulmajeedjiffry2224
@abdulmajeedjiffry2224 2 жыл бұрын
Superb Alka It's unbeatable ,you show a little voice on the tract of vaanijeyeram , excellent
@sbaskaran7638
@sbaskaran7638 6 ай бұрын
Sri Ranjani sung with melody. Awesome singing.
@musicminds842
@musicminds842 7 ай бұрын
Excellent singing ALKA AJITH.
@hariharasundaram7840
@hariharasundaram7840 Жыл бұрын
akka super song
@razakabdulsamadhu9556
@razakabdulsamadhu9556 11 ай бұрын
Super alkha ajith Kumar. Same vaniamma 5:49
@PammalRaaja
@PammalRaaja 2 жыл бұрын
Sound quality Excellent!!!!! The sound engineer has done a wonderful job here. Of course Alka Voice is sweet as honey. Greetings from London
@oshobaadu6272
@oshobaadu6272 Жыл бұрын
So are the background visuals.
@kalamegaperumal9674
@kalamegaperumal9674 Жыл бұрын
அற்புதமான பாடல் நல்ல குரல்வளம் 🙏
@mysongscollection5382
@mysongscollection5382 Жыл бұрын
A divine singer…
@sivalingamsenthil5727
@sivalingamsenthil5727 Жыл бұрын
மகளே அல்கா. மாணிக்கம் நீ. மரகதம் நீ. வைரம் நீ. வைடூரியம் நீ. பவளம் நீ. முத்து நீ. கோமேதகம் நீ. அந்த ஈசனின் பரிபூரண அருளைப் பெற்றவள் நீ. இந்தத் தமிழ்நாட்டிற்கு எங்களுக்கெல்லாம் கிடைத்திருக்கும் பொக்கிஷம் நீ. நமது தமிழ் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கில் தித்திக்கும் தெள்ளமுது பாட்டுக்கள் இருக்கின்றன. அவையெல்லாம் உன் வாழ்நாள் முழுவதும் உன் விருப்பப்படி பாடிக்கொண்டே இரு. உன்னைப் போன்ற சில பேராலாவது இந்தத் தமிழின் இனிமையும் பெருமையும் உலகம் பூராவும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். நீ நீண்ட ஆயுளோடு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன் மகளே.
@santhak77
@santhak77 Жыл бұрын
What a rendition! Here after hearing Vaniamma is no more.
@ramakalanjiamn2952
@ramakalanjiamn2952 2 жыл бұрын
Mesmerizing sweet voice 👌
@madhukannang3066
@madhukannang3066 Жыл бұрын
Let Vanijayaram 's soul rest in peace. Child.
@periasamypaulsamy5010
@periasamypaulsamy5010 2 жыл бұрын
Nice pappaa. Nice voice.God bless you
@salmoncan1831
@salmoncan1831 Жыл бұрын
Arumai...Anantham....Greetings from Malaysia.
@varadharajanr9548
@varadharajanr9548 6 ай бұрын
Superb singing
@nirmalas2206
@nirmalas2206 2 жыл бұрын
Alka Superb👌👌👍👍
@gajanthiniravishankar8658
@gajanthiniravishankar8658 Жыл бұрын
Vaani amma intha pennin kural vadivathil innum vaalnthukondirukkirar, migavum arumaiyana kural.
@sshekhar2766
@sshekhar2766 Жыл бұрын
Thank u so much for presenting ur divine tone. played this countless times. keep it up.
@maheshwari951
@maheshwari951 Жыл бұрын
வாணி-வாவ்
@subramanianmani3375
@subramanianmani3375 Жыл бұрын
Arumai
@subbalakshmiannamalai8296
@subbalakshmiannamalai8296 6 ай бұрын
Srumayana kural background temples 🛕 Vazthugal
@prabhuk1369
@prabhuk1369 Жыл бұрын
Good. Good. Good. Beautiful. Beautiful. Beautiful. Song. Good. Good. Good. Beautiful
@vedanayagant5022
@vedanayagant5022 Жыл бұрын
அல்கா இயற்கையின் அருள். பல்லாண்டு வாழ்க.
@oshobaadu6272
@oshobaadu6272 Жыл бұрын
May God bless you with a great career and future!!!
@ArumugamArumugam-bo6go
@ArumugamArumugam-bo6go Жыл бұрын
Amma needuli vaalga.pugal peruga
@nandhagopalmuthukrishnan9399
@nandhagopalmuthukrishnan9399 5 ай бұрын
Amazing
@malligaramamourty3360
@malligaramamourty3360 Жыл бұрын
Super ma very nice God bless you
@jesinthachristy8128
@jesinthachristy8128 2 жыл бұрын
நல்லா ஆசீர்வாதம் மகளே
@kasithanga666
@kasithanga666 Жыл бұрын
Congrats
@mohankumarap9498
@mohankumarap9498 2 жыл бұрын
Super 👏
@user-of5dr4gp2e
@user-of5dr4gp2e 5 ай бұрын
Supervoice
@ArjunThanu-it7xf
@ArjunThanu-it7xf Жыл бұрын
Super
@S_M_0009
@S_M_0009 Ай бұрын
👍👍👍
@krishithottam6210
@krishithottam6210 2 жыл бұрын
Madhurameganam
@krishnamoorthyp5009
@krishnamoorthyp5009 2 жыл бұрын
God bless youma.
@mohamedayub9234
@mohamedayub9234 2 жыл бұрын
Hi Alka, I LOVE YOU 😁👍
@abdulwahith2405
@abdulwahith2405 2 жыл бұрын
Superb
@composerkvlsurendar1746
@composerkvlsurendar1746 2 жыл бұрын
Super super
@deepikasresortsholayardamv4790
@deepikasresortsholayardamv4790 2 жыл бұрын
👌👌👌
@gnanasekaran8870
@gnanasekaran8870 Жыл бұрын
வாணி அம்மா பாடிய தனித்துவமான பாடல்.... அதனை சிறப்பாக பாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.... Alka
@rajasekarnarasingaraj6724
@rajasekarnarasingaraj6724 Жыл бұрын
Nalla padi erukinga..Arumai..
@thambancv539
@thambancv539 2 жыл бұрын
സൂപ്പർ... അൽക്കാ ...
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 жыл бұрын
👍👍👍
@rajabhoopathim107
@rajabhoopathim107 2 жыл бұрын
Panoor👍👍👍
@mannan6464
@mannan6464 5 ай бұрын
Best
@nirmalaraghavan3450
@nirmalaraghavan3450 Жыл бұрын
Super ஆனால் எண்ணெய் என்னும் இடத்தில் என்னை என்று கூறுகிறார்
YAARADHU SOLLAAMAL =  BY ALKA AJITH
5:13
M. P. Ajith Kumar
Рет қаралды 103 М.
Looks realistic #tiktok
00:22
Анастасия Тарасова
Рет қаралды 106 МЛН
A clash of kindness and indifference #shorts
00:17
Fabiosa Best Lifehacks
Рет қаралды 132 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,6 МЛН
Karpagavalli Nin - by Alka Ajith
7:02
Alka Ajith Official
Рет қаралды 69 М.
Naathamenum Kovizhile-Vanijeyaraam -Life programme
3:35
Sabaratnam Rangaraj
Рет қаралды 35 М.
Maalai Pozhudin l GUINNESS SANGEEITH ORCHESTRA l Vijay TV Super Singer Faridha
4:46
GUINNESS SANGEEITH ORCHESTRA
Рет қаралды 129
ELLAM INBAMAYAM: by ALKA AJITH
6:26
M. P. Ajith Kumar
Рет қаралды 40 М.
YEZHU SWARANGALUKKUL: BY ALKA AJITH ( IN DOUBLE ROLE )
6:56
M. P. Ajith Kumar
Рет қаралды 19 М.
PONMENI THAZHUVAAMAL : COVER VERSION BY ALKA AJITH
4:43
M. P. Ajith Kumar
Рет қаралды 66 М.