No video

Therodum enga MSV இசையில் TMS, P.லீலா பாடிய தேரோடும் எங்க ... தெம்மாங்கு பாடல்

  Рет қаралды 1,594,428

Nattupurapattu

Nattupurapattu

Күн бұрын

"Paalootri Uzhavu.... Therodum Indha Seeraana"
Bhaaga Pirivinai
Sivaji Ganesan -B. Saroja Devi
Singers - T. M. Soundararajan & P. Leela
Music by Viswanathan-Ramamoorthy
Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 256
@helenpoornima5126
@helenpoornima5126 4 жыл бұрын
இந்த மாதிரி நிறையப் பாடல்களை இரு வல்லவர்கள் குடுத்திருக்காங்க!! இது ஒரு அருமையானத் தெம்மாங்குப் பாடல்!! இதிலே மயிலாட்டம் ஒயிலாட்டம் கரகாட்டம்னூ எல்லாமே வரும்!! இவுங்க ப் போடாத நாட்டுப்புற மெட்டே இல்லை!! இதில் டிஎம்எஸ் லீலா நல்லாப் பாடிருப்பாங்க!! படத்திலும் சிவாஜி சரோம்மா குரூப்டான்ஸர்ஸ் அசத்தீருப்பாங்க! லவ்லீ சாங்!!
@kalaisekarmarudhesan8417
@kalaisekarmarudhesan8417 3 жыл бұрын
Sivajiganesan acted as a kannaiyah moopanar
@velmurugans9928
@velmurugans9928 2 ай бұрын
Super.
@cparamanandam4387
@cparamanandam4387 2 ай бұрын
அருமை.என்னுடைய இளமை காலத்திற்கே முற்றிலும் சென்று விட்டேன்.
@karthikeyanrathinavel2170
@karthikeyanrathinavel2170 Жыл бұрын
மதுரை நகரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் வாழும் வாழ்க்கை மிகவும் அருமையாக இருக்கும்.தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் மதுரை நகரில் ஸ்ரீ மீனாட்சியம்மன் கோயில்கொண்ட தால் அருளும் பொருளும் நிறைந்து காணப்படுகிறது.
@chandrasekaran2061
@chandrasekaran2061 Жыл бұрын
நாம் எதையெல்லாம் இழந்து நிற்கிறோம், இயற்கையோடு இயை ந்த இனிய வாழ்வு,இசை, பாட்டு, நடிப்பு என்று.போங்கப்பா. மனசு ரொம்பக் கணக்குது
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
படம் முழுவதும் கையை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார் நடிகர் திலகம் சிவாஜி அருமையான நடிப்பு மிகவும் பிரமாதம் சூப்பரான பாடல்
@RaviRavi-md2uz
@RaviRavi-md2uz Жыл бұрын
அருமையானநடிகர்திலகத்தின்பாடல்இரவி
@shiyamsundar5403
@shiyamsundar5403 Жыл бұрын
அடேங்கப்பா... பாட்டும் ஆட்டமும் எவ்வளவு அளவில்லா உற்சாகத்தைத் தருகிறது பாருங்க.....
@muthumanom5288
@muthumanom5288 Жыл бұрын
எங்கள் ஊர் மதுரையில் நையாண்டி மேளத்தில் இந்த பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்காமல் எந்த நையாண்டி மேளமும் பண்ண மாட்டார்கள் குறிப்பாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வில் இந்த பாடல் கண்டிப்பாக இடம் பெரும் மிகவும் சந்தோசமாக இருக்கிறது நம் மண்ணின் கலாச்சாரம் தமிழனின் ஆழமான இசை எப்பொழுது கேட்டாலும் மனது ஆறுதல் அடைகிறது
@srinivasanvijayagopalan8404
@srinivasanvijayagopalan8404 Жыл бұрын
Yes, absolutely.
@naturesgift244
@naturesgift244 2 жыл бұрын
அருமையான இந்த மதுரை நாட்டுப்புற பாடல் எனை மிகவும் கவர்ந்த ஒன்று 👍. அபிநய சரஸ்வதி என்று பெயர் பெற்ற சரோஜாதேவி இந்த அதிவேகமான பாடலுக்கு நடனம் ஆடியது வியப்பு 👍 சிவாஜி கணேசன் அவர்களின் ஒற்றைக்கை நடனம்.. யாரும் நடிக்க முடியாத பாத்திரம்... ஜெமினி பாலுவின் நடன அசைவுகள் அற்புதம்👍 பாராட்டுக்கள் 🙏 ஆனால் இத்தகைய அற்புதமான ஒயிலாட்டம்/நாட்டுப்புற கலை மறைந்து வருவது வருத்தத்திற்கு உரியது😌
@perumalm3028
@perumalm3028 Жыл бұрын
@moorthyj6590
@moorthyj6590 Жыл бұрын
3:11 3:11
@palanisamysenniappan3357
@palanisamysenniappan3357 3 жыл бұрын
உலகத்துக்கே நடிப்பை கற்றுக்கொடுத்த தமிழா உயிர் உள்ள வரை உன் நினைவை போற்றுவேன்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
Enga ayyavai parattiyatharkku nanri sir
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 3 жыл бұрын
என்ன சொல்வதென்று தெரியவில்லை.எவ்வளவு அருமையான பாடல்.ஆச்சரியம்
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 3 жыл бұрын
சரோவுக்கு நடனமாடத் தெரியாது என்று குறை சொல்வார்கள்! இப்படத்தில் என்ன அழகாக கிராமிய நடனத்தை ஆடுகிறார்! அப்போது இவர் ஒரு புதுமுகம்! அதிலும் சிவாஜியுடன் முதல் படமும்கூட!
@ganapathyrathinam2775
@ganapathyrathinam2775 2 жыл бұрын
L Bb129
@abdulhameedsadique7805
@abdulhameedsadique7805 2 жыл бұрын
@@ganapathyrathinam2775 ???
@balaraman684
@balaraman684 2 жыл бұрын
நாடோடி மன்னன் படத்தில் அருமையாக நடனம் ஆடுகிறார் சரோஜா தேவி.
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 2 жыл бұрын
எந்த பாடலானாலும் உள்வாங்கி அழகாக நடனமாடுகிறார் நடிகர் திலகம். அருமையான பாடல்.
@billarajasekar4141
@billarajasekar4141 2 жыл бұрын
என் உடல் சிலிர்க்கும் பாடல்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
Yes yes. Yes
@chellamuthu1286
@chellamuthu1286 Жыл бұрын
​@@senthurvelanvivek5404 rd
@RajRaj-ic6fv
@RajRaj-ic6fv 3 жыл бұрын
எப்போது கேட்டலும் அலுக்கத பாடல்
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 2 жыл бұрын
நம் தமிழர்களின் பெருமையையும் மதிப்பு மிக்க உயர்ந்த கலாச்சாரத்தையும் உலகுக்கு எடுத்துரைத்த.இந்த இனிய.பாடலுக்கு மிக குறைந்த பதிவுகள். என்னவென்று சொல்வது இதை. கவர்ச்சியும் காதல் ரசனையும் உள்ள பாடல்களுக்கு கட்டுரை பொல் எழுதும் சிலரை இந்த.தமிழர் பெருமை சொல்லும் பாடலில் காணோமே. பாடலை படைத்தவர்கள் எல்லோரையும் மனதில் கொண்டு பாடலை கேட்போம்.
@nalliyappan123
@nalliyappan123 2 жыл бұрын
பார்வை அதிகம்
@anandraj4875
@anandraj4875 2 жыл бұрын
பாடல் வரிகள் நமது தொன்மை யான விவசாய த்தையும் ஊர் செலீப்பையும் வீரத்தை யும்விளக்குகிறது
@commoner989
@commoner989 Жыл бұрын
உங்கள் தமிழில் நிறையை பிழை இருக்கிறது.
@AshokSingh-fj3yr
@AshokSingh-fj3yr Жыл бұрын
ழ்,,,,,,nancnaccn nccnmccnmgma, , £¥. ¥ . .## £ ¥ £#.##"...# ₹(
@sakthim785
@sakthim785 3 жыл бұрын
நானும் ஒரு இசை கலைஞன் என்ற முறையில் இந்த பாடலை தான் வாசிப்போம் இந்த பாடலை வாசிக்கும்போது என் உடலே சிலிர்த்து விடும்
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
Thank you sir.aneengal pallaandu vazhga vendm.
@Miruthiru
@Miruthiru 4 күн бұрын
தமிழனின் பண்பாடு பாரம்பரியம் அனைத்தும் இப்பாடலில் இருக்கும்
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
இப்படி பட்ட பாடல்கள் மூலம் தலைவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார் கலைத்தாயின் தலைமகன் நடிப்புசக்கரவர்த்தி தலைவர் மட்டுமே
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
Aamam sir.Enga ayyavai vazhthiyatharkku nanri sir.
@shivasundari2183
@shivasundari2183 2 жыл бұрын
@@senthurvelanvivek5404 Unga Aiya'va??! Hey Indha Seenivasan aiya Sivaji aiya'vin Veriththanamaana Rasigar pa.. Ivar Avarukku Pullaya Pirakkalainu Oru Kuraithaan.
@user-yd5sk6dv8b
@user-yd5sk6dv8b 4 жыл бұрын
No... மாற்று திறனாளி....ஒரு கையால் தலைவர் அசத்தல் என்றென்றும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் புகழ் ஓங்குக 💖💖💖🌷🌷🌷🙏🙏🙏
@rajsundar8852
@rajsundar8852 3 жыл бұрын
Qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq
@senthurvelanvivek5404
@senthurvelanvivek5404 2 жыл бұрын
Amaa. Si
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
தமிழ் நாட்டில் பிறந்ததால் தமிழுக்கு பெருமை தமிழனுக்கும் பெருமை தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக பீஷ்மர்தலைவர்
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 жыл бұрын
நன்றி ஜிதமு ச
@santhalakshmi7304
@santhalakshmi7304 Жыл бұрын
Pl
@venkatg6559
@venkatg6559 Жыл бұрын
நடிப்புக்கு பிறந்தவர் நடிகர் திலகம்
@rajeswaranvp
@rajeswaranvp Жыл бұрын
​@@venkatg6559 good
@ThirupathiP-ns4uf
@ThirupathiP-ns4uf 11 ай бұрын
🎉ZS sec🎉🎉 1:52 🎉🎉😂 1:42
@user-le4pg4iy7f
@user-le4pg4iy7f 3 ай бұрын
பாட்டைக் கேட்டால் உடம்பு சிலிற்கிறது
@loganganapathi4923
@loganganapathi4923 2 жыл бұрын
கோபி பாரியூர் அம்மன் கோயிலில் முதன் முதலாக படமாக்க பட்ட அருமையான கோரஸ் குரலில் இனிமையான பாடல்
@sapaliah4277
@sapaliah4277 2 жыл бұрын
கலை உலக தெய்வத்தின் பொற்பாதத்திற்கு என் ஆனந்த கண்ணீரை காணிக்கையாக்குகிறேன்.
@ponnuraj1249
@ponnuraj1249 Жыл бұрын
அருமையான பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உயர்ந்த மனிதர் என்பதை காட்டுகிறது
@ThirupathiP-ns4uf
@ThirupathiP-ns4uf 11 ай бұрын
'S dev X ad V BB y Zach t 0:47
@sspprintpacks3584
@sspprintpacks3584 3 жыл бұрын
இசையமைப்பது எப்படியென இன்றைய இளைஞர்களுக்கு க் கற்றுக்கொடுக்கும் பாடல்.
@waw967
@waw967 2 жыл бұрын
Track panni music compose இக்காலம் 1950 60 களில் எத்த்னை எத்தனை இசைக்கருவிகளின் composing அற்புதம் மனதை மயக்கும் தமிழ் வார்த்தைகளுக்கு இசை உயிரோடு கலந்த உணர்வு excellent msv ஐயா tkr ஐயா இணைந்த இசை தமிழ் பண்பாட்டின் சிகரம்
@narayanana2891
@narayanana2891 4 ай бұрын
இதனால்தான், பின்னால் வந்த இசைஅமைப்பாளர்களை ஏற்க மனம் மறுக்கின்றது. நல்ல இசைகேட்ட நினைவோடு வாழ்ந்து விடுவோம்.
@murugesank1349
@murugesank1349 3 жыл бұрын
குழு நடனம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு இப்பாடல் சிறந்த உதாரணம்...!
@shivasundari2183
@shivasundari2183 3 жыл бұрын
Yes👍. Well said👌
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
UNMAI, dear Murugesan. K. Vaazhga valamudan!
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
படம் முழுவதும் கையை அப்படியே வைத்துக் கொண்டு இருப்பார் நடிகர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஐ லவ் சிவாஜி
@vishnus5491
@vishnus5491 3 жыл бұрын
ஓ ஓஓஓ ஓஓஓ ஓஓஓ பாலூற்றி உழவு செய்வார் உழவு செய்வார் ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ பனிபோல் விதை நடுவார் விதை நடுவார் ஓ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆஆ ஆஆஆஆ ஓஓஓஓ மாம்பழத்துச் சாறெடுத்து வயலுக்கு உரமிடுவார் உரமிடுவார் தேன் பாய நெல்விளையும் தென்பாண்டி நாட்டினிலே ஓஓஓஓஓஓஓ ஓஓஓ ஓஓஓஓஓஓ தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் ஓய் தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம் நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென தங்க வளையல்கள் ஐய வந்தோமென தங்க வளையல்கள் ஐய வந்தோமென கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட வண்டு விழியெனும் கெண்டைகள் துள்ளிட தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோய் சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர் ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம் சித்திரை மாதம் முத்துகள் வித்து திரும்பி இங்கே வருவதென்றே சென்றவர் இன்னமும் வந்திலர் சேதி தெரிந்து சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா வித்த இடத்தில பத்தினிப் பொண்ணும் விரிச்ச வலையில் விழுந்து விட்டார் உன்னையும் என்னையும் மறந்து விட்டார் உண்மையைச் சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா சின்னஞ்சிறுசுகள் உள்ளம் கலங்கிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட சிந்தையிலே புது வெள்ளம் பெருகிட அன்னம் பிறப்பதின் முன்னம் பிறந்தவர் ஆடுவதைக் கண்டு மாமழை பெய்திட நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம் மஞ்சு விரட்டில் மாடு பிடித்தால் மாலை சூடி மணப்பதென்று சொன்னவள் இன்னமும் வந்திலள் நீயும் தூது சொல்லடி ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா கொஞ்சும் கிளிபோல் வஞ்சித்த உன்மேல் கொள்ளை ஆசை பிறந்திருக்கு வாசல் கதவு சாத்தியிருக்கு வழியுமில்லை ராமாயம்மா ராமாயம்மா ராமாயம்மா ஆஆஆஆ ஓ ராமாயம்மா தங்கச் சிலம்புகள் தையத் தந்தோமென தங்க வளையல்கள் ஐய வந்தோமென தங்க வளையல்கள் ஐய வந்தோமென கொண்டையிலே மலர்ச் செண்டு குலுங்கிட வண்டுவிழியெனும் கெண்டைகள் துள்ளிட தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம் நீரோடும் வைகை ஆத்தோர மேடையிலே ஆனந்தக் கூத்தாட்டம் ஒயிலாட்டம் ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஏ அக்கு ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஆஹா ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோ ஓஹோ ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ ஓஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோஹோ ஹோஹோ ஓஓஓஓஓஓஓஓஓஓஓ தேரோடும் ஓஹோ சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் உயிலாட்டம்
@balasinghnadar6942
@balasinghnadar6942 2 жыл бұрын
But where the thenpandi naadu ???
@tmuthumaruthan224
@tmuthumaruthan224 Жыл бұрын
நன்றி
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
இந்த படம் முழுக்க அந்த கையை அப்படியே வைத்துக் கொண்டிருப்பார் சிவாஜி கணேசன் அவர்கள் மிக மிக அருமையான பாடல் வாழ்த்துக்கள்
@marichamya9484
@marichamya9484 Жыл бұрын
Ayya msv enna oru isai arivu you are great
@muthumani2517
@muthumani2517 Жыл бұрын
அருமை பாடல்
@udhayakumar6319
@udhayakumar6319 2 жыл бұрын
என்ன ஒரு இசை! நடன அமைப்பு!!
@yuvarajsukumar8439
@yuvarajsukumar8439 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@jagannathansaroja4792
@jagannathansaroja4792 2 жыл бұрын
சிவாஜியைத்தவிர வேறு யாராலும் இப்படி நடிக்க முடியாது. சிவாஜிக்கு நிகர் சிவாஜிதான்.
@amigo4558
@amigo4558 2 жыл бұрын
சோர்வடைந்த பாட்டாளியை உற்சாகப்படுத்தும் பாடல்.
@mathidhivakar307
@mathidhivakar307 Жыл бұрын
இனிமேல் இப்படி ஒரு song வருமா ,அப்படி ஒரு பாட்டு
@vedhagirinagappan1885
@vedhagirinagappan1885 2 жыл бұрын
இனி ஒரு பிறவியில் இந்த கானத்தை கேட்க முடியாது. இந்த பிறவியில் தான் இது சாத்தியம்.நடிப்பா இது இல்லை உண்மையான மாற்று திறனாளியின் மாசற்ற நடிப்பு. நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களே.
@chandrasekar5749
@chandrasekar5749 2 жыл бұрын
கிராமத்து மணம்கமளும் பாடல் நடிகர் திவகத்தின் அருமையான நடனம் எங்கேயோ கொண்டு செல்கிறது சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம் நடிகர்திவகத்தின் பாடல்களை பாருங்கள் ரசியுங்கள் வணக்கம்
@rajkumarkrishna3784
@rajkumarkrishna3784 3 жыл бұрын
இந்த பாடலின் இசையை கேட்டதும் ஆடவெண்டும் என்று தோன்றுகிறது 21.12.2020 (i m 30 yr old)
@rajmohan55
@rajmohan55 3 жыл бұрын
Iam 60.years.old
@rajeswarinarayanan696
@rajeswarinarayanan696 3 жыл бұрын
Perfect village song...how decent are the dance movements
@user-dj9tq2nf8l
@user-dj9tq2nf8l 3 жыл бұрын
👌👌👌👌👌👌
@doraiswamyswamy872
@doraiswamyswamy872 2 жыл бұрын
@@rajmohan55 வாழ்த்துக்கள் நண்பரே.
@rajkumarkrishna3784
@rajkumarkrishna3784 Жыл бұрын
Now 12.05.23
@thanushkodi5807
@thanushkodi5807 8 ай бұрын
தமிழ் மொழி அழகு பாடும் குரல்கள் அழகு...இப்போது வரும் பாடல்களில் தமிழ் மொழியை காணவில்லை ..வாழ்க தமிழ்
@ananthalakshmimanian4663
@ananthalakshmimanian4663 3 жыл бұрын
ஒரு சிறப்பான நாட்டுப்பாடல்.....
@subbulaksmi8083
@subbulaksmi8083 3 жыл бұрын
இப்ப நடனம் ஆடுரவங்கல பார்த்தா நடனம் தா ஆடுராங்கலா என்று தெரியல அந்த காலத்து நடனம் பார்த்துக்கிட்டே இருக்க லாம் போல இருக்கு இப்ப ஆடுரத பார்த்தா தலை சுத்து துப்பா😂
@narayanana2891
@narayanana2891 4 ай бұрын
இப்ப காக்கா வலிப்பு
@kannankannan2578
@kannankannan2578 2 жыл бұрын
Shivajiganesan, MSV,TMS,KANNDHASAN Treasures of Tamilnadu.
@murugesanMurugesan-jh5uh
@murugesanMurugesan-jh5uh 3 жыл бұрын
இந்த மாதிரியான பாடல்கள் என்றும் இனிமை மகிழ்ச்சி சந்தோஷம் அனைத்தும் அருமை.
@SamyMuthu-ui9rj
@SamyMuthu-ui9rj 3 ай бұрын
எண்ண அருமை
@thangavelkaruppusamypudur4818
@thangavelkaruppusamypudur4818 4 жыл бұрын
மாற்று திறனாளியாக சிவாஜியின் நடிப்பு அபாரம்
@kandaswamypatchiyammal8689
@kandaswamypatchiyammal8689 3 жыл бұрын
X
@kandaswamypatchiyammal8689
@kandaswamypatchiyammal8689 3 жыл бұрын
O
@munimuniyandir7164
@munimuniyandir7164 5 ай бұрын
இந்த பாடல் சூப்பர் சூப்பர்
@ramanathankrishnan3845
@ramanathankrishnan3845 2 жыл бұрын
அருமையான பாடல்.💐💐
@Kumar-js7dp
@Kumar-js7dp Жыл бұрын
நடிகர்திலகம்சூப்பர்
@ksomasundaram17
@ksomasundaram17 3 жыл бұрын
கிராமங்களில் திருவிழாவில் கரக ஆட்டம் ஆடும் போது இந்த பாடல் தவறாமல் இருக்கும். அப்போது இசைக்கலைஞர்களுடன் நடக்கலைஞர்களும் இந்த பாட்டுக்கு ஆடுவார்கள். நான் அதை நன்கு ரசித்திருக்ககிறேன்.
@Kasamuthu
@Kasamuthu 2 жыл бұрын
தென்னகத்தில் கொடை விழாக்களில் இப்பாட்டுயில்லா கரகாட்டமில்லை இன்றும் ரசிகர் கூட்டமுள்ளது
@samprakash251
@samprakash251 Күн бұрын
சிவாஜி சிவாஜி தான்
@drbahmasiva3635
@drbahmasiva3635 3 жыл бұрын
The background dancers. So realistic. Age, looks, body shape - fits the image of farmers. Unlike nowadays where they are young and dance as if they are gymnasts.
@kannaginavarasan6324
@kannaginavarasan6324 3 жыл бұрын
Shivaji acting always great.
@balajias2172
@balajias2172 3 жыл бұрын
VERRY NICE SONGS THANKS TMS AYYA P LEELA AMMA THANKS
@srinevasanam7160
@srinevasanam7160 3 жыл бұрын
No other directors picturised so well in group dances except A.Bhimsingh Vittal Rao combination
@kalpanarajasekaran3844
@kalpanarajasekaran3844 2 жыл бұрын
அருமையான பாடல் சரோ அம்மா அழகு தேவதை ❤️
@nagarraj8007
@nagarraj8007 Жыл бұрын
சிகரம் தொட்ட பாடல் நடன கலைஞர்கள் ஆட்டம் அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 2 жыл бұрын
இத்தகைய திருவிழா ஆடல் பாடல் நிகழ்வை வைப்பாற்றங்கரையில் மணல் திடல்களில் அருள்தரும் இருக்கன்குடி மாரியம்மன் திருவிழா நாட்களில் காணலாம். தமிழகத்தின் உள்ளூர் கிராமப்புரத்து மக்கள் மறியறுத்து மொட்டைபோட்டு வேப்பிலை ஏந்தி பொங்கலிட்டு வருவோர்க்கெல்லாம் வயிறாற விருந்தயர்ந்து வைப்பாற்று நீரிலாடி நாடு செழிக்கவும் மகப்பேறுக்கு வரமருளவும் இருக்கன்குடியில் எழுந்தருளியுள்ள வரந்தரும் கண்ணகியாம் மாரியம்மனை விழாவெடுத்துக் களிகூறும் அழகைக் காணலாம்.
@lakshmipathystatistical2239
@lakshmipathystatistical2239 2 жыл бұрын
Enaiya music enaiya song enaiya dance I gave my sincere salute to the director Thanks
@chidambarakrishnan7448
@chidambarakrishnan7448 3 жыл бұрын
MSV &TKR is highly genius. Whataa Composition...!!! ❤
@cmteacher5982
@cmteacher5982 3 жыл бұрын
உழவரின்சி றப்பைதிருநாளைமகிழ்வைசொல்லும்
@sundararamanganesh2127
@sundararamanganesh2127 2 жыл бұрын
ஏறாத மலை தன்னிலே பாட்டின் நடுவில் வரும் மெட்டு எனோ நினைவுக்கு வருகிறது.
@arunnath9895
@arunnath9895 3 жыл бұрын
தன்டை சிலம்புகள் தையொ தந்தமென தங்க வளையல்கள் அய்யொ வந்தோமென கொண்டையிலே மலர்செண்டு குளுங்கிட வண்டு விழியெனம் கென்டைகள் துள்ளிட தேரோடும் எங்க சீரான மதுரையிலே ஊரார்கள் கொண்டாடும் ஒயிலாட்டம் வார்த்தையின் அழகை ரசிக்க ஆயிரம் பிறவி சுன்னியைப் வேண்டும்
@gowrirajendran5162
@gowrirajendran5162 Жыл бұрын
What a lyrics.....astonishing.....how our Tamil culture from a farmer's angle is depicted here ...wonderful...no one, repeat , ..no one except Kannadasan can create such an eternal song ...
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Sivaji. Avarkalai. Potruvathe. Thamilanin. Perumaiyata
@shanthakumaris3646
@shanthakumaris3646 Жыл бұрын
Thanks for u. Tube for old songs.
@kishor5464
@kishor5464 3 жыл бұрын
இந்த படம் முழுக்க அந்த கை அந்த angle ல விட்டு நகர்த்தி இருக்கமாட்டார்...... moniter இல்லாத அந்த காலத்திலேயே அப்படியொரு concentration என்ன நடிகன்...... சிவாஜி கணேசன்.....
@seturamathilagan6043
@seturamathilagan6043 3 жыл бұрын
ARUMAIAYYAACTION
@palanik5280
@palanik5280 2 жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@valentaryane
@valentaryane 2 жыл бұрын
What a song! What a music 🎶! All Indian instruments 🥁!
@varatharajan607
@varatharajan607 3 жыл бұрын
NADIPPU CHAKKRAVARTHY SIVAJI Ganesan👌🙏
@sivami5976
@sivami5976 3 жыл бұрын
இந்தபாடலை முதல் முறையாக வீடியோவில் பார்கிறேன்..
@AnandAnand-sh9gs
@AnandAnand-sh9gs 2 жыл бұрын
இது போன்ற திருவிழா கான வேண்டும்
@lakshmanasamy5089
@lakshmanasamy5089 3 жыл бұрын
பழைய. பாடலுக்கு. ஈடு. இணை. இல்லை. 📽
@sathiymoorthy1564
@sathiymoorthy1564 3 жыл бұрын
ஸஸஸஅ ஓ ஓ ஷஷ ஆன்லைன் ஸ்லைடர் புரட்சி பல பட வலை பக்கங்கள் லஸ்ஸி சவடால் ஜ
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Pagappirivinai MADURAI Chintamaniyil 32 vaaram vodi SATHANAI Purintha padam!(1959)
@sundarsivasundarsiva9603
@sundarsivasundarsiva9603 3 жыл бұрын
மதுரையின் பெருமையை உயர்த்திய பாடல்
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
Dear@@sundarsivasundarsiva9603 Aam, Aam, kettukkonde irukkalam, dance steps prammadham!
@prabharani.hprabharani.h1816
@prabharani.hprabharani.h1816 2 жыл бұрын
பாட்டை ரசிப்பதா ஆட்டத்தை ரசிப்பதா இசையை ரசிப்பதா இடையில் கைதட்டும் ஓசையை ரசிப்பதா பார்ப்பதற்கு இரண்டு கண்ணும் கேட்பதற்கு இரண்டு செவியும் பத்தாது.
@arulmozhikalyanasundaram7611
@arulmozhikalyanasundaram7611 2 жыл бұрын
உண்மை
@sachidhananthanarayanan2270
@sachidhananthanarayanan2270 2 жыл бұрын
பார்ப்பனரால் ரசிக்கப்படாத அழகிய தமிழர் வாழ்வியலை விளக்கும் காவியப் பாடலிது.
@subramaniamsanthanam2848
@subramaniamsanthanam2848 2 жыл бұрын
Nice
@mk.balamurugan.3801
@mk.balamurugan.3801 2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jeganathannarayanan2186
@jeganathannarayanan2186 2 жыл бұрын
ஜெகநாதன்
@arumugamkaruppiah4279
@arumugamkaruppiah4279 2 жыл бұрын
Lyrics: Kavignar Kannadhasan, Music: Viswanathan-Ramamurthy, Singers T M Sounderarajan and P Leela, Actors: Sivaji Ganesan and Saroja Devi, Picture: Pagappirivinai (1959)
@ananthalakshmimanian4663
@ananthalakshmimanian4663 3 жыл бұрын
Evergreen classic song...
@jagadeesjagadees4117
@jagadeesjagadees4117 3 жыл бұрын
விஸ்வமேநாதம்எங்கள்விஸ்வநாதன்
@ananthasubramanian6147
@ananthasubramanian6147 11 ай бұрын
இனிமையான பாட்டு..
@srinevasanam7160
@srinevasanam7160 3 жыл бұрын
EVEN WHILE DOING REVERSE STEP SIVAJI IS EXCELLING IN DANCING WITHOUT MISSING THE LEFT LEG MOVING AS IF HE IS HANDICAP.GREAT YENGA NT SIVAJI
@sivavelayutham7278
@sivavelayutham7278 3 жыл бұрын
6matham yedukkappatta Padathil matruththiranaliyaga continuity maintain pannuvathe SATHANAI.
@seturamathilagan6043
@seturamathilagan6043 7 ай бұрын
DANCE*PATTU*MUSIC*ACTION*SUPPER
@arularuls2189
@arularuls2189 4 жыл бұрын
என்றும் சூப்பர்.... அருமை
@meenakshisundaram1404
@meenakshisundaram1404 Жыл бұрын
This picture shows more than 250daud in Madurai Cinthamsmi theatre when I was 13 yrs old I saw the picture old is gold
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Жыл бұрын
எங்கோ வேறு உலகத்துக்கு கொண்டு செல்கிறது.
@ramasamypalaniyandi2846
@ramasamypalaniyandi2846 Жыл бұрын
This song makes happy amoung the family members also in the ceremoni too.Thanks.
@ananthm4736
@ananthm4736 3 жыл бұрын
என்ன சொல்ல அப்படி ஒரு நடனம்
@ramasamysupersong1504
@ramasamysupersong1504 3 жыл бұрын
Excellent my favorite super song
@manivannanmani6911
@manivannanmani6911 Жыл бұрын
Very wonderful song.
@palanisamimuthukannan4695
@palanisamimuthukannan4695 Жыл бұрын
Super song
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Maduraiyil 2 aandugalukkuppiragu Chithiraiththiruvizha nadaiperum neramithu ! Guests &hosts of Madurai Yen nenjarntha vaazhththukkal!
@ganeshanganeshan3886
@ganeshanganeshan3886 3 жыл бұрын
Simmakural devar sivaji fan
@avinashilingampattappan5594
@avinashilingampattappan5594 2 жыл бұрын
Enna oru alagu pattu endrume engal nadigar thilagame super
@sundararamanganesh2127
@sundararamanganesh2127 2 жыл бұрын
தூக்குதூக்கியின் 'செக்க செவேல் என்ன செம்மறி ஆடுகள்' பாட்டு மெட்டு ஞாபாகம் வருகிறது
@kannank4824
@kannank4824 3 жыл бұрын
Natikarkalin. Puththakam. Sivaji. Oruvar. Thannnnnnnnnnnnnnnnnnnnnnnn
@muralir5179
@muralir5179 2 жыл бұрын
Kalai ulagin king maker sivaji sir in mutthana nadippukku indha padam ondre satchi. Andhakalathil Chennai kku adutha padiyaga perya city madurai. Indha oorilthan adhiga padapixipu nadandhulladhu.
@saravananraju8790
@saravananraju8790 Жыл бұрын
Nenaivil nerkkum eniya sweet song..rsp.saravanaraju.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
உன்ன விட்ட யார் நடிக்க முடியும்
@prasannabk5386
@prasannabk5386 2 жыл бұрын
Wesalute with great respect to lejendry shivagi ganeshan sir icon of tamilsinema and indeansinima hats off to great md and othars thanks for this memarable songs
@srk8360
@srk8360 3 жыл бұрын
Arrumaiyaana padhiveu...👌👌
@shanmuganathanvincent5606
@shanmuganathanvincent5606 Жыл бұрын
Music song and dance are supper super super……….how wonderful …… !!!👌.
Дай лучше сестре 🤗 #aminkavitaminka #aminokka #сестра
00:15
Аминка Витаминка
Рет қаралды 646 М.
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 2,6 МЛН
Vanga Machan Vanga - Madurai Veeran
6:56
பொன்ராஜ் மைலப்பபுரம்
Рет қаралды 6 МЛН
Kattodu Kuzhalaada Song HD | கட்டோடு குழலாட | MGR | Kannadhasan | TMS.
4:41
Дай лучше сестре 🤗 #aminkavitaminka #aminokka #сестра
00:15
Аминка Витаминка
Рет қаралды 646 М.