No video

குரு சுக்கிரன் இணைவு நல்லதா கெட்டதா

  Рет қаралды 3,134

Navam Arul Jothidam-நவம் அருள் ஜோதிடம்

Navam Arul Jothidam-நவம் அருள் ஜோதிடம்

Күн бұрын

#குரு #சுக்கிரன் இணைவு நன்மையா அல்லது தீமையா என்பதை இந்த பதிவில் சொல்லியிருக்கிறேன்.
நன்றி,
செல்வம்
#ஜாதகம் #ஜோதிடம்

Пікірлер: 18
@navamk3568
@navamk3568 Жыл бұрын
அருமை ,மிகவும் அருமை.நன்றி தம்பி
@NavamArulJothidam
@NavamArulJothidam Жыл бұрын
நன்றி அம்மா
@sivakumarsubramanian3378
@sivakumarsubramanian3378 Жыл бұрын
அருமை ஐயா வாழ்த்துக்கள் ஐயா
@NavamArulJothidam
@NavamArulJothidam Жыл бұрын
நன்றி ஐயா
@vijayalakshmiramesh1158
@vijayalakshmiramesh1158 Жыл бұрын
அருமையான பதிவு Sir Thanks💐🙏🙏
@NavamArulJothidam
@NavamArulJothidam Жыл бұрын
நன்றி மேடம்
@RanjithKumar-ov2kb
@RanjithKumar-ov2kb Жыл бұрын
4ல் ரிஷபத்தில் குரு சுக்கிரன் sir
@poonguzhali.bpoonguzhali.b6730
@poonguzhali.bpoonguzhali.b6730 8 ай бұрын
ஐயா எனக்கு ரிஷப ராசி ரிஷப லக்னம் 3இல் செவ்வாய் 5இல் புதன் 6இல் ராகு ,சூரியன்,guru,sukran 10il sani 12il ketu pathil sollunga sir
@user-kl5cy7wj7r
@user-kl5cy7wj7r 11 ай бұрын
7ahm idam guru sukran rishabathil sernthu iruntha nalatha sir
@NavamArulJothidam
@NavamArulJothidam 11 ай бұрын
நல்ல பொருத்தம் பார்த்து திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் சார்
@abinayaabinaya3039
@abinayaabinaya3039 Жыл бұрын
சார் ரிஷபம் லக்னம் ரிஷப ராசி 11ல் குருவும் சுக்கிரனும் சேர்ந்து இருக்கு 9ல் சனி ஆட்சி 10 ல் செவ்வாய் 12 மேஷத்தில் சூரியன் மற்றும் ராகு லக்னத்தில் சந்திரன் மற்றும் புதன் சந்திரன் வளர்பிறை சந்திரன் 6 ல் கேது பலன் சொல்லுங்க சார் 🙏🙏
@NavamArulJothidam
@NavamArulJothidam Жыл бұрын
நல்ல பலன்கள் உண்டு மேடம்
@abinayaabinaya3039
@abinayaabinaya3039 Жыл бұрын
நன்றி சார் 🙏🙏
@shanmugasundaramnatesan9192
@shanmugasundaramnatesan9192 Жыл бұрын
வணக்கம் சார்.ரிஷப லக்கினத்துக்கு சுக்ரன் லக்கின அதிபதி 11ல் உச்சம் ஜாதகர் ஆசைப்பட்டது நிறைவேறும். அதே சமயம் 11க்கு அதிபதியான குரு 11ல் ஆட்சி.இரு சுப கிரகங்கள் இருப்பதால் 11ம் இடம் அதிக சுபத்துவம் பெறுகிறது. இந்த இணைவை லக்கின பகை செவ்வாய்8ல் இருந்து பார்த்தும் லக்கின யோகர் சனி வக்கிரம் பெற்று 2ல் இருந்து பார்ப்பது நன்மையா அல்லது தீமையா சார்.
@NavamArulJothidam
@NavamArulJothidam Жыл бұрын
வணக்கம் சார். நன்மை இல்லை.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 7 ай бұрын
எனக்கு சிம்மம் 9ம் இடத்தில் குரு சுக்கிரன் இணைவு.
@srinivasanrajagopalan546
@srinivasanrajagopalan546 7 ай бұрын
எந்த மூல நூல் ஐய்யா
@SURESHKUMAR-ml9fj
@SURESHKUMAR-ml9fj 6 күн бұрын
Guru +Sukran is very bad no peace of mind worse martinal life is?.
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 17 МЛН
wow so cute 🥰
00:20
dednahype
Рет қаралды 13 МЛН
Why Is He Unhappy…?
00:26
Alan Chikin Chow
Рет қаралды 110 МЛН