No video

நவரசத்தையும் வரவைத்து தம்பிக்கு கொடுத்து Surprise Gift 🎁 || Amma Kai Pakkuvam

  Рет қаралды 196,015

Amma Kai Pakkuvam

Amma Kai Pakkuvam

Күн бұрын

இந்த Gift’ஆக 🎁 என்ன என்னலாம் செய்ய வைக்குறாங்க || Ultimate Fun Task ‪@AmmaKaiPakkuvam‬
Dear Amma Kai Pakkuvam Family😍
#ammaKaiPakkuvam #funChallenges #tongueTwisters #navarasam #funnyVideos #dayInMyLife #dailyRoutine
amma kai pakkuvam, amma kai pakkuvam samayal, amma kai pakkuvam vlog, amma kai pakkuvam latest video, daily routine, day in my life, try not to laugh, funny fails, fun challenges, fun with amma, daily vlogs, lifestyle vlogs, funny videos, funny vlogs, lifestyle blogs, amma fun challenge, tongue twisters, navarasam reaction, navarasam
Join this channel to get access to perks:
/ @ammakaipakkuvam
JOIN US ON @INSTAGRAM 👇👇👇
BHUVAN ► / bhuvanvlogs
DEEPAN ► / deepaneshwaran
AMMA OFFICIAL ► / ammakaipakkuvam
📕 Facebook: / ammakaipakkuvam
------------------------------------------------------------------------------------------------------
Business contact :
ammakaipakkuvam@gmail.com
------------------------------------------------------------------------------------------------------
*******************************************************************
Subscribe to Tiny Cook ‪@DeepanGv‬
/ tinycook
********************************************************************

Пікірлер: 991
@manikandanjeevitha4940
@manikandanjeevitha4940 3 жыл бұрын
சகோதரன் போல் இல்லாமல் பிரன்ஸ் போல் ஒற்றுமையாக இருக்கிறீர்கள் இன்று போல் என்றும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் வாழ்த்துக்கள் நண்பரே
@b.b.geetha4652
@b.b.geetha4652 3 жыл бұрын
புவன் உங்களுக்கு ரொம்ப நல்ல மனசு தம்பி மேல அவ்வளவு பாசமா இருக்கீங்க
@s.dinagarandinagaran3839
@s.dinagarandinagaran3839 3 жыл бұрын
Mm yes
@vasanthisuresh4084
@vasanthisuresh4084 3 жыл бұрын
இரண்டு செல்லக்குட்டிகளும் இன்று போல் என்றும் சந்தோஷமாக இருக்க கடவுளிடம் வேண்டிக்கிறேன். வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு செல்லங்களே. சூப்பர் சகோதரி ❤❤❤❤❤❤😍😍😍😍😍
@paruvathyarimuthu9181
@paruvathyarimuthu9181 2 жыл бұрын
Ooi
@r.savithri.r.savithri.9207
@r.savithri.r.savithri.9207 3 жыл бұрын
தம்பிகளா இன்று போல் நான் சிரித்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டது முகம் நிறைய சிரிப்பு மனசு நிறைய சந்தோஷம் கண்ட நாள் இந்த நாள் உங்கள் அம்மா வயது தான் எனக்கும் உங்கள் தாயார் உங்களுடன் இணைந்து உங்கள் இருவரையும் விட அருமையாக விளையாடி மகிழ்ந்த அந்த தருணம் சூப்பர் ப‌திவு முழுதும் சிரித்து கொண்டே இருந்தேன் மிளகாய் து‌ள் எடுக்கும் போது தம்பிய கம்மியா எடு என்று கூறும் போது பாசம் வெளிப்படுகிறது இந்த கண்டு சிரித்து சிரித்து கண்ணீர் வந்துவிட்டது செம்ம செம்ம ஜாலி ஆக அருமையாக இயல்பாக இருந்தது தம்பிகளா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🤣😂🤣😂🤣😂🌹🌹🌹❤❤❤❤❤❤❤
@gunasekaran8914
@gunasekaran8914 3 жыл бұрын
Depan anna fans oru like poduga 👇👇👇🙏🥳
@erobeauty8859
@erobeauty8859 3 жыл бұрын
Valthukal God bless you
@shanthisaravanan4413
@shanthisaravanan4413 3 жыл бұрын
தம்பி சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது டாஸ்க் வின்னர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நவரச நாயகன் சூப்பர் 😀👌❤️
@jebajeba6882
@jebajeba6882 3 жыл бұрын
சூப்பா்தம்பி அண்ணன்தம்பி பாசம் சூப்பா், நீங்க ரெண்டுபேரும் என்றென்றும் இப்டியே ஒற்றுமையா இருக்க வாழ்த்துக்கள் தம்பிங்களா, கடைசியா எனக்கு கண்ணீரே வந்திருச்சி, வாழ்க வாழ்க,!!!
@padmaganapathy5354
@padmaganapathy5354 3 жыл бұрын
இன்று வீடியோவை பார்த்துவயிரு வலிக்க சிரித்தேன்.நீங்கள் அனைவரும் வாழ்க வளமுடன். 🙌🙌👍💐💐
@shakiladeviravichandran
@shakiladeviravichandran 3 жыл бұрын
இன்று செமையா இருந்தது நவ ருசி பார்த்தது நல்லா பார்த்து சிரித்தோம் நவ ரசம் நடிச்சது அதை விட சூப்பர் உடன் பிறப்பை சந்தோஷப்படுத்தியதில் மிகவும் மகிழ்ச்சி இன்று போல் என்றும் வாழ்க
@priyasankar3757
@priyasankar3757 3 жыл бұрын
சூப்பரோ சூப்பர் 💐💐💐உங்களை எல்லாம் விளையாட்டுடன் பார்க்க ரொம்ப மகிழ்ச்சி. நான் இந்த வீடியோவை தூங்க போகும் முன் பார்த்தேன் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
@chitravadivel8659
@chitravadivel8659 2 жыл бұрын
Superamma
@kishorekumarbalu8205
@kishorekumarbalu8205 3 жыл бұрын
அண்ணா சூப்பர் சின்னவரு நடிப்பு செம நடனம் அடி தூள் நீங்க எப்போதும் எந்த வித நோய் நொடியும் இல்லாம சந்தோசமா எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழனும் வாழ்த்துக்கள் எங்கள எல்லாத்தையும் நீங்க சந்தோச படுத்தியமைக்கு நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🙏
@subathrashekar3105
@subathrashekar3105 3 жыл бұрын
தீபன் சான்ஸே இல்லை, இது ஒரு U Tube channel வீடியோ மாதிரியே இல்லை, so natural, எனக்கு உடல்நிலை சரியில்லை, வீடியோ பார்த்து மனம் ரொம்ப லேசானது, வீடியோ ரொம்ப பிடித்தது நீடூழி வாழ்க மக்களே! இந்தத் தாயின் மனமார்ந்த ஆசிர்வாதங்கள் "அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீள் ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய் ஞானம் ஓங்கி"வாழ்க வளமுடன்! Stay blessed stay safe 👍👍❤️🎈
@renugaettiyappan8351
@renugaettiyappan8351 3 жыл бұрын
Good puvan deepanesh anna ku thanks solu eappavum ஒற்றுமையாக இருக்கணும்
@Jubaira173
@Jubaira173 3 жыл бұрын
இது போல் என்றென்றும் ஒற்றுமையாக வாழ்க வாழ்த்துக்கள் அருமையான சகோதரர்கள்
@jothijoshi1541
@jothijoshi1541 3 жыл бұрын
நீங்க எப்படி என்ஜாய் பண்றிங்களோ அதை விட அதிகமாக நாங்க என்ஜாய் நன்றி பிரதர்ஸ்
@muthamilselvi1057
@muthamilselvi1057 3 жыл бұрын
Good going
@gowthamkrishna8919
@gowthamkrishna8919 3 жыл бұрын
@@muthamilselvi1057 Ujjhkl
@supriyagirish6887
@supriyagirish6887 2 жыл бұрын
This is nice family
@bhuvanashan2069
@bhuvanashan2069 3 жыл бұрын
ஹாய் மா பாவம் தீபனேஷ் ரொம்ப கஷ்டப் படுத்தரிங்க ஒரு ஐ போன் வாங்குவது பெரிய விஷயம் தான் அதுக்காக ஒரு சின்ன பையன இப்படி எல்லாம் கஷ்டப் படுத்தக்கூடாது புவன்க்கு மனசாட்சியே இல்ல ஆனா டாஸ்க் எல்லாம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது சிரிச்சு சிரிச்சு வயிறு எல்லாம் 🤣🤣🤣🤣😂🤣🤣😂 வலிச்சது அதல இரண்டாவது , நாளாவது டாஸ்க் செம சூப்பர் தீபனுக்கு குங்குமம் தான் ரொம்ப பிடிக்கும் போல இது போன்ற அண்ணன் தம்பி பாசம் பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு 😂😂😂😂🤣🤣😂😂🤣😍😍😍😍
@ibrahimks4107
@ibrahimks4107 3 жыл бұрын
அண்ணனும் தம்பியும் என்னைக்கும் ஒற்றுமையா பாசமாக இருக்கனும்
@PremKumar-kt6cp
@PremKumar-kt6cp 2 жыл бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருந்துச்சி இந்த வீடியோ பத்தாதுக்கு அப்புறம் ரொம்ப சிரிச்சன்😂😂சூப்பர் 👌👌👌
@dhivyass4504
@dhivyass4504 3 жыл бұрын
Amma and Anna's neenga thaa best youtuber 💪💪Anna's na 5 KZfaq channel subscribe pani iruka but entha channel la um ivlo fun ila 💪💪 No one can replace u Anna's keep going & keep rockz
@harinimathsteachingchannel8104
@harinimathsteachingchannel8104 3 жыл бұрын
வயிறு வலிக்கிறது 🤣🤣🤣🤣🤣 reply pannuinga plz
@meenakshik.g2198
@meenakshik.g2198 3 жыл бұрын
இதே மாதிரி மகிழ்ச்சி வீடியோ கொடுங்கள்
@rajanagam5306
@rajanagam5306 3 жыл бұрын
Semmaaa entertainment jolly vlog👍👍👍👌👌👌👌😂😂😂😂😂navarasa nayagan deepanesh punnagai mannan bhuvanesh sirippazhagi ammavera level vlog🔥🔥🔥🔥💕💕💕💕💕💯💯💯
@muthulaskhmi4402
@muthulaskhmi4402 3 жыл бұрын
நவரசம் super vera level 🤣🤣🤣🤣👌💜
@maitreyivenkatesan8223
@maitreyivenkatesan8223 3 жыл бұрын
Super Anna thambi. Love ur family. Always eppadiye erunga. Surgical pod unga pilliku
@palaniyammalpalaniyammal2173
@palaniyammalpalaniyammal2173 3 жыл бұрын
அம்மா சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குது மா உண்மை யில். என் கவலைகள் மறந்தே போயிட்டேன் தம்பி க்கு என் வாழ்த்துக்கள்
@s.thanapalans.k.thanapalan5925
@s.thanapalans.k.thanapalan5925 3 жыл бұрын
Super
@radhakarthik6955
@radhakarthik6955 3 жыл бұрын
Semma gift!!!!👌👌👌👌🎉🎉🎉🎉🎉🎉🎉🎉.... Nalla enjoy panine..unga vlog parthutu!!! Best wishes🌷🌷🌷
@ramaas4032
@ramaas4032 3 жыл бұрын
So nice to see brothers like this. Be like this throughout. God bless!
@palaniappank1126
@palaniappank1126 3 жыл бұрын
வணக்கம் அம்மா உங்க விளையாட்டு சூப்பர் அம்மா இந்த விளையாட்டு விளையாடி ரெம்ப நாளாகி விட்டது மனசுக்குள் ஒரு சந்தோஷம் டங் டுஸ்டர சொல்லி பார்த்தேன் சரியாக வரவில்லை தம்பி வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நவரசம் சூப்பர் தம்பி வாழ்த்துக்கள் 🙋🙋🙋❤️❤️❤️🌹🌹🌹🌹🙏🙏🙏🙏😀😀😀😀😀
@sureshdeva5539
@sureshdeva5539 3 жыл бұрын
வணக்கம் நண்பர்களே வணக்கம் அம்மா நண்பர்களும் நடிப்பும் இருக்குது அந்த நடிப்பு மாதிரி தெரியாத அளவிற்கு சூப்பரா நாங்க நல்லா என்ஜாய் பண்ணி பார்த்தும் செம காமெடியா இருந்தது
@vidhyasatish2709
@vidhyasatish2709 3 жыл бұрын
'navarasa naayagan' deepan fantastic performance 👏👏👏
@s.santhis.santhi8588
@s.santhis.santhi8588 3 жыл бұрын
தீபக் உங்க அண்ணா உங்க கண்ணை கட்டி விட்டுட்டு உட்காரவைத்து அதுக்கப்புறம் கொட்டினர் பாருங்க சூப்பரா இருந்துச்சு
@santhyamohan2016
@santhyamohan2016 3 жыл бұрын
உங்கல பாத்தா பொராமையா இருக்கு நாங்க யப்பவும் இப்படி இருக்கஙநணனும்😍😍😍😍😍
@subathrashekar3105
@subathrashekar3105 3 жыл бұрын
புவன்! காலை வணக்கம்! நான் "வீட்டு கிட்ட கோரை!, வீட்டு மேலே கூரை! கூரை மேல் நாரை! நான் பத்து சொல்லிட்டேன் எனக்கு என்ன பரிசு? 😀😀, சகோதரி வேணிக்கு அன்பு விசாரிப்புகள், தீபனேஷுக்கு வாழ்த்துக்கள் Stay blessed stay safe, வாழ்க வளமுடன் 👍👍
@lalitha3176
@lalitha3176 3 жыл бұрын
Bhuvan anna ungalukku promise ahh romba romba periya manasu eppayum eddhae mathiri hottumaiya irunga anna 🤩🤩🤩 love u both of uuuuu
@sasirahman5465
@sasirahman5465 3 жыл бұрын
அமய்தி சொ மா சிரிக்கவச்சிங்க சுப்பர் சுப்பர் 😘😘😘😂😂😂😂🙌👏👏👏
@sheshares102
@sheshares102 3 жыл бұрын
Super 👌 video. Deepan thampi ye pakka pavmayirunthuthu.Ithe mathiri ungal family eppavum happy ya irukkanum. Akka chuthi podungo.... chinna thmpi nadippu super 👌 😍 ❤
@logamballoga2176
@logamballoga2176 3 жыл бұрын
Very funny god bless ur happy family amma
@EnPeyarTharani
@EnPeyarTharani 3 жыл бұрын
நவரசமும் பிழிந்து டம்ளரில் ஊற்றவில்லை. அண்டாவில் ஊற்றி கொடுத்தது போல. வீடியோ முடிந்து கூட சிரித்துக் கொண்டே இருந்தோம்.
@suriyavlogs4654
@suriyavlogs4654 3 жыл бұрын
என்னாலே சிரிப்பைத் தாங்க 😂😂😂😂😂😂😂
@sivakurinji72
@sivakurinji72 3 жыл бұрын
வீடியோ ரொம்ப ரொம்ப ஜாலியாக இருந்தது அம்மா தம்பிகளே😍😍😍😍ஐ போன் சூப்பர் தம்பி😍😍😍
@amudhaprabhu2312
@amudhaprabhu2312 2 жыл бұрын
Bhuvan such a sweet brother and even Deepan is so loving and affectionate to his elder brother really enjoyed this vlog
@jayamudaliar6742
@jayamudaliar6742 3 жыл бұрын
சின்ன பிள்ளைய ரொம்ப டார்ச்சர் பண்றிங்க பா. நாங்க நல்லா என்ஜோய் பண்ணோம். நன்றி 🙏
@nalinisakthi8933
@nalinisakthi8933 3 жыл бұрын
Unmai sollanumaa vera level vera level 👏👏👏👏👏👏👏👏👏👏
@josephinemary5231
@josephinemary5231 2 жыл бұрын
நல்ல காமெடி சிரித்து சிரித்து வயிறு வலி வந்துவிட்டது தம்பிமார்களே
@s.rs.r7832
@s.rs.r7832 3 жыл бұрын
Appa sema super 👍 nice romba nallave sirithu vairuvali kidhu bro 😁😁😁
@KamalisDiary
@KamalisDiary 3 жыл бұрын
குங்குமம் சாப்பிடறப்ப சத்தமா சிரிச்சுட்டேன்😆😆🤣
@priyavelu1555
@priyavelu1555 3 жыл бұрын
நவரசம் சூப்பர் வேர லெவல் 👍👍👍👍👍
@radharavi1779
@radharavi1779 3 жыл бұрын
உ ங் க வீ டி யோ பா ர் த் தா ல் மிக ம கி ழ் ச் சி யா இ ரு க் கு.... 👍👍👍
@susilavasudevan4011
@susilavasudevan4011 3 жыл бұрын
Brother's eppavum ithey pola irukkanum. I enjoyed.
@jayamudaliar6742
@jayamudaliar6742 3 жыл бұрын
Nalla example anna thambina ippadi than irukanum 👍
@deepalakshmi5890
@deepalakshmi5890 3 жыл бұрын
Bhuvan best brother..great ideas 😃 Deepan best performance silent at wedding 😂😅.
@suvetha29
@suvetha29 3 жыл бұрын
27:00 mulusaa chandramugiyaaga maaruna ungal deepanesh anna vai paarungal
@thangarasusathya4659
@thangarasusathya4659 3 жыл бұрын
Veetu kitta cora athu mattum konjam varala anna engaluku meethi ellam ok anna today vera leval enjoyinga irunthathu anna i am so happy anna but anna enga amma crta sonanga anna veetu kitta korai apdindra lina ... Sogama irukum pothelam intha video va potu pakanum anna vera leval enjoying anna 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@rameshwarit6869
@rameshwarit6869 3 жыл бұрын
தீபனேஷ் தம்பி நடிப்பு துறைக்கு சென்றால் வெற்றி நிச்சயம் 👍🏻
@revathivetri1219
@revathivetri1219 3 жыл бұрын
Super brother's semma enjoya irunthathu amma nengalum vera level 😍😍😍😍
@kirthikakirthikakirthikaki1421
@kirthikakirthikakirthikaki1421 3 жыл бұрын
Have you nice day summa super task
@rajeshmuthulakshmi8839
@rajeshmuthulakshmi8839 3 жыл бұрын
யதார்த்த பேச்சு அம்மா super super 👌👌
@vinothinividya05vidya83
@vinothinividya05vidya83 3 жыл бұрын
Deepan bro pavam pa🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@nandinirajiah2279
@nandinirajiah2279 3 жыл бұрын
I laughed a lot... Both anna thambi always respect n love each other.. Super iPhone
@parvathir3963
@parvathir3963 2 жыл бұрын
Indha vidio super fun and Entertainingoh irundhadhu
@ushaagvlogs
@ushaagvlogs 3 жыл бұрын
Kunkumam sapitradhu sema comedy, irundhalum adhukkaaga I phone presentation one of the best 👌👍
@nagarajpillai1278
@nagarajpillai1278 3 жыл бұрын
Sema sema jally vedio innum konja neram pakamatoma என்று இருந்தது அம்மா நீங்க ரொம்ப கொடுத்து வச்சவங்க ரெண்டு பிள்ளைகளும் தங்கங்க 👍
@sujiisanthiya
@sujiisanthiya 3 жыл бұрын
நவரசம் ........ 🤣🤣🤣🤣super annna
@gomathijayaraman9657
@gomathijayaraman9657 3 жыл бұрын
Vera level video thamby, lovely family. Deepan you have such a lovely brother and Bhuvan you too have a wonderful brother. God bless you both. Amma please suththi podunga for both of your sons. Live happily for ever. Enjoyed a lot.
@sureshdeva5539
@sureshdeva5539 3 жыл бұрын
முகபாவனைகள் அருமையாக இருந்தது ஒவ்வொரு டாஸ் கையும் என்ஜாய் பண்ணி பார்த்தும் இந்த குர்ஆனை டைம்ல ரொம்ப நாளைக்கு பிறகு முகத்தில் சிரிப்பு பார்த்தோம் மிக்க நன்றி.. சுரேஷ் தையல்நாயகி நாமக்கல் பேக்ஸ் நாமக்கல்
@nithishdivya4866
@nithishdivya4866 3 жыл бұрын
Deepan one day Bhuvan வைச்சு செய்ங்க
@kamalsumi8044
@kamalsumi8044 3 жыл бұрын
Ennaku bhuvan Anna tha romba pidikum l like you jeeee🤩🤩🤩🤩🤩🌹🌹❤️❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🥰❤️❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰❤️🥰🥰❤️🥰❤️
@cutieofficial8238
@cutieofficial8238 3 жыл бұрын
Anna ninga video ublode banathuku thankyou anna
@B.K.VARALAKSHMI
@B.K.VARALAKSHMI 3 жыл бұрын
குலுங்கி குலுங்கி அழுததை பார்த்து குலுங்கி குலுங்கி சிரிச்சேன்
@jegathapas3154
@jegathapas3154 3 жыл бұрын
சூப்பரோ சூப்பர்
@anithya5447
@anithya5447 3 жыл бұрын
Vanthutangaiya vanthutangaiya stress buster
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
🥰😂
@jayasiva77
@jayasiva77 3 жыл бұрын
Super gift … this brother’s bonding should last till end … alway be like this life long …
@vanithasiritharran2702
@vanithasiritharran2702 3 жыл бұрын
I'm from Srilanka. Superb Navaras am .... Alukai enakkay alukai vanthiduthu ..super super 👍👍👍 no words.
@nilavazhagim2531
@nilavazhagim2531 3 жыл бұрын
Super bro, sema enjoy pannan pa.manasu sandhosamarukku. Yen manasu kasttamarukkum pothu unga comedythan paapan.
@manimaranpillai3675
@manimaranpillai3675 3 жыл бұрын
Congrats for the iphone. Navarasathil kooda sadness( crying) ungal waalkayil wara koodahu thangongala. God bless you both.
@saradhagopi2336
@saradhagopi2336 3 жыл бұрын
Navarasa naayagan deepansh. 🥳🥳🥳🥳😍😍🥰👍SOOPERRR BROO💝💝
@rajivaithyrajivaithy9727
@rajivaithyrajivaithy9727 3 жыл бұрын
Deepan காட்டுல மழை தான்,mm enjoy 😉
@ravirathikaravirathika601
@ravirathikaravirathika601 3 жыл бұрын
சூப்பர்,தம்பி
@divyabharathis1675
@divyabharathis1675 3 жыл бұрын
Cute family. Stay happy always.Amma vera level
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
15:08 deepan anna kumkum poi taste paakaringa 😭😭😀😀😀
@vijayalakshmi3874
@vijayalakshmi3874 3 жыл бұрын
Lovely Brothers Godd Bless your'l. 😇 Indru pol yendrum santhoshama irrungal😃😍😊☺
@kanchanam9059
@kanchanam9059 3 жыл бұрын
Hlo brother I tried 10times to say...super I won this task
@chuttiidea
@chuttiidea 3 жыл бұрын
நன்றி சொல்ல உங்களுக்கு வார்த்தை இல்லை எங்களுக்கு ‌ரொம்ப சந்தோஷம்
@elavarasie2955
@elavarasie2955 3 жыл бұрын
அண்ணா எனக்கு பல் கூசுது புளி🤭🤭🤭🤭அம்மா ook ook
@parameshwarid6822
@parameshwarid6822 3 жыл бұрын
Super.சிரித்து சிரித்து வயிறு வலிவந்துவிட்டது.
@gayathrikishore9977
@gayathrikishore9977 3 жыл бұрын
Deepanesh kumkum saptadu dhan and face reaction semma comedy... 😂😂😂
@appuskitchen5691
@appuskitchen5691 3 жыл бұрын
Navarsam task super bhuvan bro navarasa acting super deepan bro congrats 👏👏👏👏💐💐
@sabarikarthi656
@sabarikarthi656 3 жыл бұрын
Navarasam ultimate 😅😅😅😄
@vijayaranirajagopal8616
@vijayaranirajagopal8616 3 жыл бұрын
வணக்கம் சகோதரி இன்றைய வீடியோ சூப்பர். தீபன் தம்பி பாவம் இப்படி வச்சிசெய்றீங்களே,நல்ல டாஸ்க் நவரசத்தையும்,பொழியிறாரு சூப்பர் தம்பி வாழ்க வளமுடன். 👌👌👌👍👍👍❤💚🧡
@cutieofficial8238
@cutieofficial8238 3 жыл бұрын
Suber anna enaku remba remba remba remba remba remba remba remba remba santhosama eruku anna
@karthikvanji9641
@karthikvanji9641 3 жыл бұрын
Vera level fun amma and bro athulaum antha kunkumam vera level
@rahulkannan3960
@rahulkannan3960 3 жыл бұрын
Super bro, too much laughing n I got stomach pain to see our video. 👌👌👌🙏🙏
@ganesansan1734
@ganesansan1734 3 жыл бұрын
Sema super task iphone super task la சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சூப்பர்
@silambuselviselvam1058
@silambuselviselvam1058 3 жыл бұрын
உங்க அம்மா செம சூப்பர்.
@kavithasubramanian1828
@kavithasubramanian1828 3 жыл бұрын
அம்மா சூப்பர் விலாக் அண்ணன் தம்பின்னா இப்படி தான் இருக்கனும் விலாக் செமfun சிரிச்சு கிப்ட் சூப்பர் புவன் தீபனேஸ் நாங்க நல்லா என்ஜாய் பண்ணினோம் 👌❤❤❤
@sathyachinnusamy9636
@sathyachinnusamy9636 3 жыл бұрын
Sema both..keep rocking 🤩🤩😍
@vaijayanthivaradarajan4013
@vaijayanthivaradarajan4013 3 жыл бұрын
Deepan navarasam super. Comedy super.Sakalakalavalavan. Congrats for new i phone.
@assdaas8878
@assdaas8878 3 жыл бұрын
ஹாய் அம்மா ஹாய் ப்ரோ இந்த மாதிரி கண்டிப்பா போடுங்க எங்க குழந்தைகளும் ரொம்பவே சந்தோஷம் போடுறாங்க கண்டிப்பா சூப்பரா இருக்கு எல்லாத்தை விட எனக்கு அம்மாவ ரொம்ப பிடிச்சிருக்கு அம்மாவோட சிறப்பு அம்மாவோட வெளிப்படையான வார்த்தைகள் ஐ லவ் யூ அம்மா
@deepaneshdhtt2668
@deepaneshdhtt2668 3 жыл бұрын
First comment 👐🏼
@AmmaKaiPakkuvam
@AmmaKaiPakkuvam 3 жыл бұрын
Super
@sudharshans8032
@sudharshans8032 3 жыл бұрын
7:30 anna sathyama varamaatingudhu 💗👍🏽
@rajendrenrajendren9639
@rajendrenrajendren9639 3 жыл бұрын
அம்மா தம்பி சிரிச்சு சிரிச்சு வயிறு வலி வந்துருச்சு super super
@amwajiha
@amwajiha 3 жыл бұрын
😂😂😂Navaram vera leval Vandafull deepan👌👌👌🤣🤣🤣sricchu ennala mudiyala👌👌💐💐💐🌹
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН
Мы сделали гигантские сухарики!  #большаяеда
00:44
Meet the one boy from the Ronaldo edit in India
00:30
Younes Zarou
Рет қаралды 18 МЛН
Happy birthday to you by Tsuriki Show
00:12
Tsuriki Show
Рет қаралды 11 МЛН