No video

நவதானியம் சாப்பிட கூடாதா?பழைய சோறு அருமையான உணவு! ஆனால்...| Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | Gold

  Рет қаралды 576,165

OmSaravanaBhava

OmSaravanaBhava

Күн бұрын

#omsaravanabhava #Dr.Ck.Nandhagopalan #actorrajesh #astrology #exclusiveinterview #osbexlusive #synthetic #spinalcord360 #humandischarge #syntheticbiology #syntheticfood #A1 #A2 #goldinhumanpoop #goldinhumanurine #navadhaniyam #goldinhumanbody #tamilmedicine #thamizhmaruthuvam #medicalscience
-----------------------------------------------------------------------------------
Dr.Ck.Nandhagopalan - 9382308369
நவதானியம் சாப்பிட கூடாதா? பழைய சோறு அருமையான உணவு! ஆனால்...| Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh
Microwaveoven -ஐ அப்படி ON செய்தால் கண் பார்வை போய்விடும்! | Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh
• Microwave Oven -ஐ அப்ப...
Hemoglobin-ஐ அதிகரிக்கும் உணவுகள் | Blood VS இரத்தம்,குருதி,உதிரம்! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | P09
• Hemoglobin-ஐ அதிகரிக்க...
மாட்டுப் பால்,மாட்டுக் கறி ஒற்றுமை தெரியுமா?மெஷினில் சுரக்கும் பால்!|Dr.Ck.Nandhagopalan|ActorRajesh| P08
• மாட்டுப் பால்,மாட்டுக்...
french fries-னால் வரும் Cardio Vascular நோய்!| Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh | P07
• french fries-னால் வரும...
போகர் செய்த அந்த சிலைக்கு Heart Beat உண்டு! | Dr.Ck.Nandhagopalan | தமிழ் மருத்துவம் | Actor Rajesh | P06
• போகர் செய்த அந்த சிலைக...
வாழை இலையில் சாப்பிட்டு பாருங்க...மிகப்பெரிய சக்தி இருக்கு! | Dr.Ck.Nandhagopalan | ActorRajesh | P05
• வாழை இலையில் சாப்பிட்ட...
பிரம்ம முகூர்த்தத்திற்கு ஏன் அவ்ளோ Power ? | Dr.Ck.Nandhagopalan • பிரம்ம முகூர்த்தத்திற்... | P04
அந்த புதையலை தொட்டால் என்ன வேணாலும் சாதிக்கலாம்! |தமிழ் மருத்துவம் |Dr.Ck.Nandhagopalan|ActorRajesh | P03
• இந்த 8 விதமான DIET-கள்...
பெண்கள் கருத்தரிக்க உதவும் மா இலை...! | தமிழ் மருத்துவம் | Dr.Ck Nandhagopalan | Actor Rajesh | part 3
• பெண்கள் கருத்தரிக்க உத...
அம்மாவாசை விரதத்தின் அறிவியல்!!! கண்ணில் 96வியாதி! விளக்கும் Doctor.C.k.Nandhagopalan | Actor Rajesh | part 2
• அம்மாவாசை விரதத்தின் அ...
4000 வியாதிக்கும் ஒரே மருந்து! தமிழர்கள் பிரித்த 9வகை நவசரம்...| Actor Rajesh | Dr.C.k.Nandhagopalan | part 1
• 4000 வியாதிக்கும் ஒரே ...
Subscribe: / @omsaravanabhava929
About OmSaravanaBhava:
OmSaravanaBhava channel provides spiritual & Astro updates that would enlighten your mind to keep yourself calm & energetic. This Channel is being maintained by the successful team currently issuing OmSaravana Bhava monthly magazine read by vast number of readers for more than a decade.
EMAIL FOR BUSINESS ENQUIRIES: omsaravanabhavaofficial@gmail.com

Пікірлер: 1 500
@brawlwithsmile9824
@brawlwithsmile9824 Жыл бұрын
அய்யா,இருவரது நேரத்திற்கும் தமிழ் சமூக விழிப்புணர்வு சேவைக்கும் எங்கள் அனைத்து தமிழ் மக்கள் சார்பாக கோடி நன்றிகள். தொடரட்டும் உங்கள் பதிவு
@vadivushekar03
@vadivushekar03 Жыл бұрын
Unmaiyai sonnar ayya. Ivar than doctor .
@selvaraj3477
@selvaraj3477 Жыл бұрын
33
@dineshpranav9777
@dineshpranav9777 Жыл бұрын
Rajesh iyya evara uttrathenga. Nandhagopalan iyya neenga engala uttrathenga.neengal engaluku kidaitha amuthasurabi.eranduperukum kodanakodi nanrigal.❤️❤️❤️🙏🙏🙏🙏🙏
@Sivasaravanan46
@Sivasaravanan46 Жыл бұрын
நந்தகோபாலன் ஐயா தமிழ் இனத்தின் சிறந்த மருத்துவர் 🙏🙏🙏💐💐💐💐❤️❤️🙏💐💐🙏🙏🙏🙏💐🙏❤️
@balajivellai
@balajivellai Жыл бұрын
ஒரு நடிகன் தான் சார்ந்த சமுகத்திற்கு எப்படி உதவ முடியும் என்பதற்கு ராஜெஷ் அய்யா ஒரு எடுத்துக்காட்டு, Dr.Nathagopalan தனது channelலில் இந்த தலைப்புகளில் பேசியல்லார், இதில் 1000 or 2000 viewers மட்டுமே பார்த்துள்ளனர், ஆனால் இந்த channel மூலம் Dr, உலக அளவில் சென்றடைந்தார், வாழ்க ராஜெஷ் அய்யா 🙏
@appukathu5124
@appukathu5124 Жыл бұрын
யாரு இவர் அறிவுச் சமுத்திரமா இருக்கிறார் . டாக்டர் இன்னும் ஐம்பது வருடமாவது வாழவேண்டும் . வாழ்த்துக்கள் ஐயா.
@gurudharani8d279
@gurudharani8d279 11 ай бұрын
😢😅
@styladhomecare1602
@styladhomecare1602 Жыл бұрын
ஒருவரின் உழைப்பை போகிற போக்கில் நாம் எளிதாக கேட்டு கற்று விடலாம் என்பது மிக மோசமான அணுகுமுறை ஆகும். நன்னீர் அவர் கடினமாக எல்லாவற்றையும் தேடிப் பிடித்து பிறகு கண்டுபிடித்த ஒன்று. வேண்டும் என்பவர்கள் நேரடியாக சென்று வாங்குங்கள்.கற்க்க வேண்டும் என்பவர்கள் உங்கள் ஈடுபாட்டை அந்த துறை சார்ந்த உங்கள் தேடல்களை அவர் விரும்பினால் பகிருங்கள். அப்போது உங்களுக்கு சில விஷயங்கள் புரியவரும். டாக்டர் நமக்கு விடும் ஓற்றை சவால்.. நாம் சிந்திக்கறோமா என்பது தான்.சரியாக சொல்ல வேண்டும் என்றால் நாம் சிந்திக்க வில்லை என்பது மண் வளம் அழித்தது மற்றும் இன்றைய உணவு முறை என்பது சொல்லி விடும்.அதனால் தான் அவர் சில இடங்களில் உனக்கு என்ன தெரியும் என்று ஒரு வித கோபமாக வெளிப்படுகிறது.. வாழ்த்துக்கள் டாக்டர். நீங்கள் மிகவும் மரியாதைக்கு உரியவர் டாக்டர். ராஜேஷ் Sir நீங்கள் எப்பவும் தங்கம் sir..ஒரு குறையும் இல்லை. நீங்கள் அங்கு ஒரு சாமானியனின் புரிதலில் கேள்வி கேட்பது எங்களுக்காக என்பது நீங்கள் சொல்லாமலே புரிகிறது. வாழ்த்துக்கள் sir.🙏🙏🙏🙏
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
ஆமா அதை அப்படியே காப்பியடித்து பொறுக்கிட்டு போய் விற்று பணம் பண்ண காத்துக்கிடக்காங்க. படிக்காமலே இவற்றை சொல்லியே தாம் கண்டு பிடித்ததா தம்பட்டம் வேறு அடிப்பார்கள்
@spradhakrishnan4907
@spradhakrishnan4907 Жыл бұрын
ஐயா உங்கள் பதிலில் நன்னீர் பற்றிய கண்டுபிடிப்பினை நாங்களும் அறிந்து உள்ளோம்.இருந்தாலும் நாங்கள் வாங்கி அனுபவிக்க மிக மிக ஆவலுடன் உள்ளோம். அனுப்பும் வசதி டாக்டருக்கு எந்த நிலையில் இருக்குமென தெரியாமல் தான் முழிக்கிறோம். ஆண்டவன் அருளிருந்தால் கிடைக்கட்டும். எல்லாம் அவன் செயல். ஐயா டாக்டர் நிகழ்ச்சியும் சரி நடிகர் ராஜேஸ் அவர்களும் சரி மனித இனத்திற்குக் கிடைத்த போக்கிஷம். நன்றிகள் கோடி.
@campaignburst6491
@campaignburst6491 Жыл бұрын
Nice reply
@nyogashrirathna9380
@nyogashrirathna9380 Жыл бұрын
Fantastic. யார் கேட்கவில்லை என்றாலும் நாங்கள் கேட்கிறோம். அனைவரையும் கேட்க சொல்கிறோம். தாங்கள் விடாமல் தொடருங்கள். உங்கள் பதிவுகளை தொடர்ந்து கேட்போம்.ரொம்ப ரொம்ப நன்றி தங்களின் அறிவுரைகளுக்கும் அறிவு சார்ந்த உரைகளுக்கும்🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
மருத்துவர்.
@venkateshponneri6423
@venkateshponneri6423 Жыл бұрын
இயல்பான நடைமுறையிலேயே அணைத்து விளக்கங்கள் உள்ளன அருமை அருமை🙏💕
@ananthakumarp8309
@ananthakumarp8309 Жыл бұрын
அற்புதமான மற்றும் ஆச்சரியமான தகவல்களை அளித்துக் கொண்டிருக்கும் தமிழர்களின் தலைசிறந்த தமிழ் விஞ்ஞானத்தை தலைநிமிர வைக்கும் dr.c.k.nandhagobalan அய்யா அவர்களையும் தங்களையும் இருகரம் கூப்பி வணங்குகிறேன் நன்றிகள்
@vetrikumaran3399
@vetrikumaran3399 Жыл бұрын
உண்மையிலே மிகவும் அருமையான நிகழ்ச்சி பார்க்க வியப்பாக இருக்கிறது இதுவரை கேள்விபடாத அனேக ரகசியங்கள் தெரிந்து கொண்டேன் உங்களுடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் தொடர்ந்து இப்படிப்பட்ட உரையாடல்கள் அதிகம் காண ஆசைப்படுகிறேன் நன்றி
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
தாய், தந்தை, டாக்டர் நந்தகோபால் டாக்டர் ராஜேஷ் மற்றும் கடவுள்.. அனைவரும் நம் வாழ்வில் முக்கியமானவர்கள்
@vasanthbharath4494
@vasanthbharath4494 Жыл бұрын
@@ALLUARJUNFAN1998 ஆமாம் அண்ணா
@anandhana5568
@anandhana5568 Жыл бұрын
Arumai annaa
@Passion_Garden
@Passion_Garden Жыл бұрын
Excellent
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
மருத்துவர்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam Жыл бұрын
@@anandhana5568 *அருமை அண்ணா* என்கிற அழகான, அருமையான தமிழ் சொற்களை தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீஷ். நன்றி.
@kumarv9844
@kumarv9844 Жыл бұрын
மருத்துவர் அய்யா வாழ்க 🙏🙏அவரது தமிழ் புலமை மற்றும் இவர் தேடி கண்டுபிடித்த விசயங்கள் அனேகம் இவரை தொழுது நம் தமிழர்கள் வணங்கவேண்டும் 🙏🙏🙏
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu Жыл бұрын
ராஜேஸ் சார் நீங்கள் ஒன்றுமே தெரியாத மாதிரி பேசுவது தான் எனக்கு மிகுந்த ரசனையாக உங்கள் ரசிகனாக இருக்கிறேன்.என்னையா இது என்று நீங்கள் விளிக்கும் அழகை நான் எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிப்பேன்.
@KrishnaRaaj
@KrishnaRaaj Жыл бұрын
Me too sir.
@soundarpandi1749
@soundarpandi1749 Жыл бұрын
அறிவு பசிக்கு,உணவு வழங்கியதற்கு நன்றி🙏🙏🙏🙏
@jhonkarthick1614
@jhonkarthick1614 Жыл бұрын
அய்யா இனிமேல்தான் நீங்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
@SivaKumar-gy8ok
@SivaKumar-gy8ok Жыл бұрын
அண்ணா நீங்க நகைச்சுவையாக பேசினாலும், அதில் உள்ள உண்மை பொட்டில் அடித்தது போல் வலிக்கிறது. தொடரட்டும் தங்கள் பணி. இவ்வழியில் நீங்கள் ஒருவர் தான் இருக்கிறீர்கள்.🙏🙏🙏🙏🙏
@VS-xo8db
@VS-xo8db Жыл бұрын
This show is nothing but another money grabbing scheme by a fake doctor. He wants to sell his product as the best alternative for health conscious people. Please stay away from people like these
@kavi0505
@kavi0505 Жыл бұрын
Ada neraiya alternate doctors ipdithanga polambaranga
@gajendranmuthuramuthevar1032
@gajendranmuthuramuthevar1032 Жыл бұрын
@@kavi0505 q
@gajendranmuthuramuthevar1032
@gajendranmuthuramuthevar1032 Жыл бұрын
Fine
@kavithavenkat802
@kavithavenkat802 Жыл бұрын
ஒவ்வொரு வீடியோ வும் அருமை, அருமை. ராஜேஷ் சார், டாக்டர் சார் இருவரும் பேசுவதை கேட்கும் போது மனதுக்குள் ஒரு தெளிவு, மகிழ்ச்சி ஏற்படுகிறது.
@raginiragini3217
@raginiragini3217 Жыл бұрын
மிகவும் அற்புதமான உரையாடல் இருவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் இறைவன் அருளால் பல உரையாடல்கள் நடைபெற வேண்டும்
@jayaprakash5173
@jayaprakash5173 Жыл бұрын
அந்த தங்கத்தை பத்திரமா பாத்துக்குங்க.. சிறப்பான சேவை. பாராட்டுக்கள்.
@vijayashanmugam3635
@vijayashanmugam3635 Жыл бұрын
எளிய முறையில் யதர்தாத்தை புரிய வைக்கும் டாக்டருக்கும் அவரை நேர்காணல் காணும் ராஜேஷ் சாருக்கு ம் நன்றிகள் பல பல
@drkksvasam7417
@drkksvasam7417 Жыл бұрын
அய்யா தங்களின் சேவை உலக மக்களுக்கு பெரிய உதவி... நன்னீர் வாங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்... தயவு செய்து தகவல் சொல்லுங்கள்.. மிக்க நன்றி...
@nepolianm7837
@nepolianm7837 Жыл бұрын
இருவரின் நற்பணி தொடர வாழ்த்துக்கள்.....
@rajasekaranr8290
@rajasekaranr8290 Жыл бұрын
தமிழ் தமிழ் மருத்துவம் தொடரட்டும் நன்றிகள், நன்றிகள் கோடி வாழ்க வளமுடன்
@ganapathysubramanian6854
@ganapathysubramanian6854 Жыл бұрын
Rajesh sir மாதிரி ஒரு மாமாவும் … Dr மாதிரி ஒரு சித்தப்பாவும் … அன்பாகவும் … கண்டிப்பு அண்ட் கலகல பேச்சும் …just awesome….🙏🙏🙏🥰
@maligaisaman3388
@maligaisaman3388 Жыл бұрын
So true
@thirumurugan3509
@thirumurugan3509 Жыл бұрын
என்னையா சொல்றிங்க?
@user-fm4bn8jo2o
@user-fm4bn8jo2o Жыл бұрын
பாராட்டுகள்., விமர்சனங்கள் பற்றி நமது முன்னோர்கள் சிந்திக்கவில்லை. உங்கள் இருவரையும் நமது முன்னோர்களின் மறு பிறப்பாக நாங்கள் வணங்குகிறோம். உங்கள் தரவு வரலாறு 🙏🙏🙏🙏🙏
@bkcharm2024
@bkcharm2024 Жыл бұрын
கண்டிப்பாக நீங்கள் தங்களால் இயன்ற வரை நம் மக்களுக்கு இவை மாதிரியான உன்மைகளை எடுத்துரைத்து வழி வழியாக வாழ வைக்க வேண்டும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்....
@bagyalakshmi639
@bagyalakshmi639 Жыл бұрын
கோபாலன் சார் பெரிய கமல் ரசிகரா இருக்கீங்க போல நீங்கள் சந்தித்த விஷயங்களை டயலாக் உடன் ஒப்பிட்டு கூறும் விதம் மிகவும் அருமை கேட்கவும் நன்றாக உள்ளது
@abdulgani8365
@abdulgani8365 Жыл бұрын
மருத்துவர் அய்யா சி.கே. நந்தகோபாலன் அவர்களுக்கும் அய்யா ராஜேஷ் அவர்களுக்கும் மிக மிக நன்றி. நமது தமிழ் மருத்துவத்தைப் பற்றி கூறக் கூற வியப்பை ஏற்படுத்துகிறது.
@thangatamizhantv1429
@thangatamizhantv1429 Жыл бұрын
வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு தமிழனின் அமைதியான அறிவின் (தோல்வியின்) வலி வலி தெரிந்தது....கண்ணில் கண்ணீர் ....எங்கள் தமிழ் முன்னோர்களின் அறிவியலின் முன் அனைத்து ஆங்கில அறிவும் குப்பைகளே .....அய்யா கவலை வேண்டாம் இந்த கானொளியே உங்களின் வெற்றி ..... உங்கள் இருவருக்கும் நன்றிகள் ...........
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
உண்மை நமதுபெருமையை இருட்டடிப்பு செய்ய நினைக்கிறார்கள் .நம்மவர்களும் எதிராளி ஆய்வுசொன்னா நம்புறாங்க,
@soosaipillaianthony3225
@soosaipillaianthony3225 Жыл бұрын
8
@user-hr6cd6qg6g
@user-hr6cd6qg6g Жыл бұрын
இந்த நவீன காலத்தில் நமக்கு கிடைத்த அறிய பொக்கிஷம் ஐயா. திரு நந்தகோபால் அவர்கள். காணொளி அனைத்தும் நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தியது நன்றி வணக்கம் 🙏.....
@rainbo7828
@rainbo7828 Жыл бұрын
நுட்பமான வெகு அரிதான பல்வேறு விசயங்களையும் மிகவும் சுவாரஸ்யமாக நாங்கள் பார்த்து ரசிக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்கள்! மிக்க நன்றி!
@neethiraja-mc9vl
@neethiraja-mc9vl Жыл бұрын
தமிழனின் மருத்துவம் உலகையே ஆளும் அதை உண்மையாகிய மருத்துவர் வணங்குகிறேன்
@Manikandan-bl8ju
@Manikandan-bl8ju Жыл бұрын
A good knowledge sharing is happening I like to get clarified how does white sugar contribute to diabetes and how palm jaggery help to avoid it
@sekars667
@sekars667 Жыл бұрын
Sekar
@kothandaramank2328
@kothandaramank2328 Жыл бұрын
தமிழரின் மிகப்பெரிய விழிப்புணர்வு தருகிறீர்கள் ஐயா!!!
@rameshrk5887
@rameshrk5887 Жыл бұрын
ஐயா நான் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தேனோ தெரியவில்லை தங்களின் பதிவுகளை நான் தொடர்ந்து கண்டு வருகிறேன் மிகவும் வியப்பாக இருக்கிறது மருத்துவர் அய்யாவை மிகுந்த பாதுகாப்புடன் நாம் அனைவரும் பாதுகாக்க வேண்டும் ஏனெனில் அவர் தமிழர்களுக்கு கிடைத்த பொக்கிஷம் அய்யாவின் அறிவை காணும் போது போகர் ஐயாவே மீண்டும் வந்தது போன்று தோன்றுகிறது மிகவும் மகிழ்ச்சி எனக்கு எப்படி சொல்வது என்று தெரியவில்லை வாழ்த்துக்கள். ஐயா நீண்ட காலம் பெருவாழ்வு வாழ்ந்து தமிழர்களையும் தமிழர் அறிவியலையும் பாதுகாக்க பணிவன்புடன் வேண்டுகின்றேன்
@Sivasaravanan46
@Sivasaravanan46 Жыл бұрын
ராஜேஷ் ஐயா தங்களுடைய காணொளிக்காகத்தான் காத்துக் கொண்டிருந்தேன்.வாழ்க்கையில் நிறைய கேள்விகளுக்கு விடை கிடைத்துக் கொண்டிருக்கிறது.உலகத்திலேயே தலை சிறந்த இனம், மொழி நம் தமிழ் இனம்தான் நம் தமிழ் மொழிதான்.மருத்துவர் நந்தகோபாலன் ஐயாவிற்கு ((திருத்தம் நம் தமிழ் மருத்துவர்)) கோடானு கோடி நன்றிகள் 🙏 ஐயாவின் பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம்.அடுத்த காணொளிக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
எவ்வளவு பாரம் பரிய நம் வாழ்க்கை.. மருத்துவம் . இழந்து அயல் நாட்டு மோகத்தில் அழிந்து கொண்டு இருக்கிறோம் என்ன ஒரு அருமையான பதிவு நன்றி ஐயா இது போன்ற பதிவு அதிகம் வரவேண்டும் நன்றி ஐயா.
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
நமது அருமையை நாம்நாசமாபோகனும்னு நம்பவச்சவன் ஆய்வுனாத்தன் ஏற்கனும்னு மனநிலையில் மக்கள் என்னத்த சொல்ல.
@harimani3008
@harimani3008 Жыл бұрын
மிகவும் சிறப்பாக உள்ளது ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் மருத்துவர் நந்தகோபால் அவர்களுக்கும் மிக்க நன்றி குறிப்பாக பழைய சோறில் பல மருத்துவ குணங்கள் உள்ளது என்பதை கடந்த ஒரு மாதங்களாக வாரத்தில் ஒரு முறை இரண்டு முறை சாப்பிடும் பொழுது மிகவும் அருமையாக உணர்கிறேன் செரிமான தன்மை கூடுகிறது இன்னும் பல நல்ல விஷயங்களை மக்களுக்கு எடுத்துறியுங்கள் நன்றி நன்றி
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
இயற்கையில் விழைந்த பாரம்பறிய அரிசியில் சமையுங்கள்.
@rjcutshot2164
@rjcutshot2164 Жыл бұрын
Whatever dr said its absolute true தமிழ் படித்தால் அதில் அனைத்தும் உண்டு. Attakasam ana interview series 🔥👌
@sivakumarviswanathan8871
@sivakumarviswanathan8871 Жыл бұрын
Very Great sir. நல்ல தமிழ் சொற்களை பயன்படுத்தி அனைவருக்கும் புரியும் வகையில் விவரிப்பது மிக அருமை. அதுவும் கமல் dialogue அப்பப்போ கூறுவது சுவாரசியமாக உள்ளது. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ✨✨✨✨🌟🌟🌟👍🏻
@kavithasenthil6703
@kavithasenthil6703 Жыл бұрын
தங்கள் இருவரின் பணிகள் சிறக்க வாழ்த்துகள் வாழ்க தமிழ்
@baranicvkumar7044
@baranicvkumar7044 Жыл бұрын
Blessing to human race,let This noble service continue for Ever.
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
நல்ல தகவல்கள் தரும் இருவருக்கும் இத்தகவல் தர அவரை இனம் கண்டு தரம் புரிந்து அழைத்து வந்த ராஜேஷ் சாருக்கும் வாழ்த்துக்கள். சரியானவரை தேர்வு செய்வதில் ராஜேஷ் சார் கெட்டி
@jimmyco6230
@jimmyco6230 Жыл бұрын
True..
@tamilsaapattuparambarai
@tamilsaapattuparambarai Жыл бұрын
எங்கள் ஆயுளில் அங்கம் வகிப்பவர்கள் நீங்கள் ...நம்ம வீட்டு உணவு மட்டுமே விருந்து இதை அழுத்தமாக சொல்லுகிறீர்கள் ....அருமை இதையே தான் வேறு ஒரு கோணத்தில் நானும் youtube ல் சொல்லிவருகிறேன்... உங்களை உண்மையான பல்கலைக்கழகம் அங்கிகரிக்கும் அது அவர்களுக்கு கிடைக்கும் வெற்றியாக அமையும்......நுண்ணுர்களை அடிப்படையாக கொண்ட தமிழ் மருத்துவம் வெல்லும்
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
எனது பயணமும் மறந்த மரபை நினைவூட்ட,
@somasundaramm4117
@somasundaramm4117 Жыл бұрын
மருத்துவர் அய்யாவின் திறனாய்வு செய்திகள் மிகவும் உபயோகமானவை ,,,பதிவுக்கு நன்றி
@kanimozhi7667
@kanimozhi7667 Жыл бұрын
டாக்டர் விலாசம் தெரியபடுத்துங்க ராஜேஷ் ஐயா ஒவ்வொரு பகுதியும் அருமையான அழகான பொக்கிஷம்
@ajithasp4892
@ajithasp4892 Жыл бұрын
The greatest Tamil science
@sakthivel3706
@sakthivel3706 Жыл бұрын
சிறப்பான பேச்சிகிடையிலும் குறும்பான பேச்சுகள் ஐயா அவர்களின் சிறப்பு.. ஐயா கமல்ஹாசன் அவர்களின் படங்களை விரும்பி பார்க்கிறார் வசனங்களும் உச்சரிப்பும் அருமை..
@mathivanankrishnamoorthy4266
@mathivanankrishnamoorthy4266 Жыл бұрын
டாக்டர் நந்தகோபாலன் அவர்களை உலகிற்கு அறிமுக படுத்தியதற்க்கு நன்றி ராஜேஷ் ஐயா. அருமையான பதிவு
@viveks1785
@viveks1785 Жыл бұрын
உங்களுக்கு முதலில் நன்றி... உங்கள் காணொளி சிறப்பு... உலக அளவில் வர வேண்டிய செய்தி... மனித குலம் ஆரோக்கியமான உணவு மற்றும் உணவின் அருமையாக விளக்கம்... தமிழ் உணவு முறை உலகம் வியக்கும் வண்ணம் உண்மை விளக்கிய இருவருக்கும் இடையே நல்ல விவாதம் மற்றும் கலந்துரையாடல் சூப்பர்... நன்றி நன்றி...
@pugaz3
@pugaz3 Жыл бұрын
மிகப்பயனுள்ள அறிவார்ந்த காண்ணொலி. மிக்க நன்றி
@primesola3441
@primesola3441 Жыл бұрын
Rajesh sir, pl continue this interview. Ignore negativity. We like you both conversations
@tiishwamouli3910
@tiishwamouli3910 Жыл бұрын
தொடரவேண்டும்.... தொடருகிறோம்..... உண்மையை நோக்கிய பயணத்தில்.... நன்று... நன்றிகள் பல
@tinulata1364
@tinulata1364 Жыл бұрын
Rajesh sir, the way you talk with him only makes it interesting to watch.. please continue the same way and make many episodes..felt really bad when Dr.Nandakumar told about his interaction with the university! Hatts off to Dr.Nandakumar!
@ranjanguru3514
@ranjanguru3514 Жыл бұрын
ஐயா நீங்கள் கவலைப்பட வேண்டாம் நாங்கள் தமிழர்கள் உலகத்தில் எல்லா நாட்டிலும் பலமாக இருக்கின்றோம் நாடு கிடைக்கட்டும் உங்களை கோவிரத்தில் வைத்து அழகு பார்ப்போம் சுவிஸ் நேயர்
@gopalsamyjayapalan8144
@gopalsamyjayapalan8144 Жыл бұрын
Eyes are tearing , Don't worry Dr no one can compare you, they are not even your foot, no words to praise you Dr , your works are real gift to humans society, I had the same experience when I had been for my phd work, so what you are doing is the real service people, vaazha valamudan 🙏🙏🙏 thanks Dr Nandagopalan
@Ila130868
@Ila130868 Жыл бұрын
Dr has great sense of humour also. Extremely multitalented personality - our treasure 🙏
@vaalhanalam5040
@vaalhanalam5040 Жыл бұрын
காலம்பூரா பேட்டி காண காத்திருக்கோம். ராஜேஷ் சார் அது என்ன என்று கேட்டு டாக்டர் அதை திரும்ப சொல்வது தெளிவாக விளங்க வைக்கிறது. இதற்காக ராஜேஷ் சார் ஒன்றும் தெரியாதவர் போல இருப்பது சிறப்பு. வியாபார நோக்கோடு செயல்படும் நிறுவனங்கள் மக்கள் நலன் பற்றி அக்கறையற்றோராய் இருப்பதும் உண்மைகளை செவியேற்க மறுப்பதும் வருந்ததக்கது. ரொம்ப ரொம்ப சுவாரஸ்யமா இந்நிகழ்ச்சி இருக்கு. இனிப்புண்ண ஆசையாய் ஓடிவரும் குழந்தை போல மீண்டும் ஆவலாய் காத்திருக்க வைக்குது. நன்றி
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
வாழ்த்துக்கள் தங்களின் ஆவலுக்கு,
@ramki439
@ramki439 Жыл бұрын
Respect Dr. Nandhagopalan ஐயா நீங்கள் நிறைய விஷயங்களை மென்மேலும் பகிர வேண்டும் அது எங்களுக்கு பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா
@santhoshbabu4089
@santhoshbabu4089 Жыл бұрын
உங்கள் இருவருக்கும் தெய்வம் தீர்க்காயுளை வழங்கும்...வழங்கட்டும்.."நன்னீர்"இதைப்பற்றி தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வமாக உள்ளேன்.என்னுடைய அநுமானம் சுத்தமான "மழைநீரைத்தான்" -திருமூலரின் மறு அவதாரமான டாக்டர்.C.K.நந்தகோபால் குறிப்பிடுகிறார் என் நினைக்கிறேன்.மிக்கநன்றி!
@praveenkumar-tx6bx
@praveenkumar-tx6bx Жыл бұрын
ஆமாம் ராஜேஸ் அய்யா நந்தகோபாலன் அய்யாவை வைத்து 1000 Episodes எடுக்க வேண்டிக்கொள்கிறேன்..
@feresmaran6602
@feresmaran6602 Жыл бұрын
இந்த தொடர் இன்றைய காலை பொழுதை மிகவும் மகிழ்ச்சியாக தொடக்கி வைத்தது. சிரித்து சிரித்து மகிழ்த்தேன். நன்றி
@basreliefworks
@basreliefworks Жыл бұрын
நுண்மாண் நுளைபுலம் வேண்டும் என்கிறார் டாக்டர் நந்தகோபால் நகைச்சுவை உணர்வில் ஏராளமான பொருள் உண்டு.
@The_Lucky_boy_201
@The_Lucky_boy_201 Жыл бұрын
Hatsoff to Nandagopalam sir and Rajesh sir for this series ❤️🤝🏻✨ Please continue this series more than 1000 episodes🔥 we are moving to some other universe of our tamil ancient histories and their lifestyles, it very very useful and giving good knowledge about how they are brilliant at ancient times and finding out our current lifestyle mistakes...
@gowrinivi
@gowrinivi Жыл бұрын
Well said
@The_Lucky_boy_201
@The_Lucky_boy_201 Жыл бұрын
@@gowrinivi thank you so much 🤝🏻
@manickam9811
@manickam9811 Жыл бұрын
தங்களது இந்த அருமையான கருத்தை தமிழில் பதிவிட்டிருக்கலாமே ஐயா..? அனைவரும் படித்து பயன் பெறும் வாய்ப்பு கிட்டியிருக்கும்.
@GentleMan_2024
@GentleMan_2024 8 ай бұрын
😊😊😂
@MariMuthu-sz7vl
@MariMuthu-sz7vl Жыл бұрын
உண்மை யாகவே அவரை விடாதிங்க அருமையான மனிதன் கதர கதர கேள்வி கேளுங்கள் உங்கள் கேள்வி பதில் ஒரு புக்கு போடர அளவு க்கு இருக்கனும் சூப்பர் ஹீரோ.. நன்றி🙏💕
@sankarganesh8640
@sankarganesh8640 Жыл бұрын
சார் வணக்கம் உங்களது வீடியோக்களை பார்க்கின்றேன் மிகவும் அருமையாக இருக்கிறது வித்தியாசம் இருக்கிறது
@genialguidesacademy1704
@genialguidesacademy1704 Жыл бұрын
உலகநாயகன் கமல்ஹாசனின் இளமைக்கு பின்னால் அநேகமாக இந்த டாக்டர் தான் இருக்கிறார் என்று தோன்றுகிறது. இருவரும் உரையாடலும் அற்புதம் நன்றி ஐயா.
@jimmyco6230
@jimmyco6230 Жыл бұрын
Correct..
@ArunArun-jg4jr
@ArunArun-jg4jr Жыл бұрын
Puriyala
@balavinodr.t7987
@balavinodr.t7987 Жыл бұрын
I am Christian and God has given grace period to this world only because of great people like you sir. This is not a joke. Helping the society is to serve God. God bless both of you sir. I pray for your dedication to this society.
@prebakarnarayanan3954
@prebakarnarayanan3954 Жыл бұрын
Big thanks to Dr Nandagopalan sir and Rajesh sir, for introducing our ancient methodologies, their scientifical approaches in day to day life. Very very proud to listen the conversations, learning new things about Tamil science. Both of you please continue the wonderful work. Vazhga Pallandu!!! Vazhga Thamizh!!!
@ezhil8442
@ezhil8442 Жыл бұрын
ராஜேஷ் ஐயா அவர்களே, நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்ந்தோம் என்று கூறுவதே எங்களுக்கு பெருமை.... தமிழ் உலகில் உள்ள சான்றோர்களை,எம்மை போன்ற இளைஞா்களுக்கு அறிமுகம் செய்து எங்கள் வாழ்க்கை வளம் பெற வழிவகை செய்ததற்கு மிக்க நன்றி ஐயா.... தாம் நல்ல அரோக்கியத்துடன் நீடூழி வாழ்ந்து இன்னும் பல தலைமுறை தமிழ் சமூக சந்ததிகளுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்.... வாழ்க தமிழ்...! வெல்க தமிழ்....!
@vivekjayabal9632
@vivekjayabal9632 Жыл бұрын
அனைத்து பொக்கிசங்களும் ஒரு நாள் திறக்கப்பட வேண்டியதே.மிக்க நன்றி ஐயா மருத்துவர் நந்தகோபால் அவர்களே மற்றும் ஐயா ராஜேஷ் அவர்களே.
@supriyakanagaraj2903
@supriyakanagaraj2903 Жыл бұрын
மிகவும் அருமையான கலந்துரையாடல். மிக்க நன்றி அய்யா🙏🙏
@rajperl
@rajperl Жыл бұрын
Please don’t stop this series….. continue as long as you could. How to get this pure water in usa?
@gramesh123
@gramesh123 Жыл бұрын
உங்களின் தமிழ் மருத்துவ மதிநுட்பம் உலகெங்கும் பரவவேண்டி இறைவன் அருள்புரியவேண்டும்
@amitycrux5135
@amitycrux5135 Жыл бұрын
Dear sir, we are waiting for the video daily we are listening to it constantly please 🙏 continue ure noble work thank u both we are learning alott
@arayearayeelango1360
@arayearayeelango1360 Жыл бұрын
சார்.சூப்பர்.ஆணால் ஒரு சின்ன திருத்தம் .சட்டியில் சாப்பாடு,தண்ணீர் மட்டும் ஊற்றி வைக்க வேண்டும்.உப்பு வேண்டாம். உப்பு போட்டு ஊரவைத்தால் புலிப்பு டேஸ்ட் வராது... சாப்பிடும்போது உப்பு போட்டால் போதும்........
@mangalakumar3127
@mangalakumar3127 Жыл бұрын
அட அருமை
@vivekananthan5679
@vivekananthan5679 Жыл бұрын
அருமையான பதிவு...... நேரம் கடப்பதே தெரியவில்லை... அனைத்தும் புதுமையாக இருக்கிறது... நன்றி..
@selva...1599
@selva...1599 Жыл бұрын
ஐயா என் பெயர் செல்வ.அ நான் என் கைபேசி திரையில் உங்கள் பதிவுகளை இன்று சாயும் பொழுதில் தான் பார்த்தேன்..... உடனே பின்தொடர்ந்து விட்டேன் ...இவ்வளவு எங்கள் வாழ்வில் நல்ல செய்திகளை சொல்கிறீர் ...யணக்கு வயது 27 பார்க்கும் பெண்கள் எல்லாம் நீ உடல் பருமன் அதிகமாக இருக்க என்று கூறி விடை தருகிறார்கள் .... ...தயவு கூர்ந்து கேட்கிறேன் நான்,,,என் மற்றும் இல்ல என்னை போல உடல் எடை அதிகம் இருக்கும் வாழ்வில் உங்களால் முடியும் எடை குறைய நல்ல வார்த்தை சொல்லுங்கள் ..... நான் திருமண வாழ்வில் நலம் பெற ..... இப்படிக்கு , அ.செல்வ ......
@senthilnathan4957
@senthilnathan4957 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு வாழ்த்துக்கள் மிகவும் நன்றிகள் அய்யா இருவருக்கும்.... 🙏🙏🙏🙏🙏 வாழ்க வையகம் வளமுடன் நலமுடன் தமிழர் சிறப்புடன் நமது சித்தர்கள் நல் மரபுடன் 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿 வாழ்க 🙏🌿
@manickavasagammuthiah4344
@manickavasagammuthiah4344 Жыл бұрын
நம் முன்னோர்கள் அறிவாளிகள். நாம் அதை இழக்கிறோம். அது தான் உண்மை. வெள்ளைக்காரன் நம் நாட்டு விட்டுப் போய் விட்டால், நம்மால் ஒரு குண்டூசி கூடத் தயாரிக்க முடியாது என்று சொன்னார்கள். இன்று விண்கலம் தயாரிக்கிறது பாரதம். நம் முன்னோர்கள் முட்டாள்கள் என்று நமக்கு இப்போதும் சொல்லித் தருகிறது அந்நிய விஞ்ஞானம். நீங்கள் உயிர் கொடுக்கிறீர்கள். வணங்குகிறேன் ஐயா.
@valviyaltamil
@valviyaltamil Жыл бұрын
விஞ்ஞானம் மெய்ஞானம் கலந்தது தமிழர் வாழ்க்கை,வணிகத்திற்காக விஞ்ஞானம்
@bharathisubbukutti8927
@bharathisubbukutti8927 Жыл бұрын
These are given by My Guru vallar in 19th century itself but our people didnt hear him Now this doctor is telling Good things people hearing because,of many problems Any how thanks to this Doctor 🙏
@kavithas5083
@kavithas5083 Жыл бұрын
I saw two gods in same time. Iam so happy to watch your program . iam awaiting for you speech thank you sirs
@santhanalakshmi9489
@santhanalakshmi9489 Жыл бұрын
ஐயா உங்கள் அறிவு கூர்மையை கண்டு வியந்தேன் இதனைக் காணும் எனது கண்களும் செவிகளும் என்ன தவம் செய்தேன் நன்றி ஐயா
@vasukisivaswami9958
@vasukisivaswami9958 Жыл бұрын
சிறந்த பதிவு அற்புதமான அறிவு அவரைப்பார்த்து நான் பெருமை கொள்கிறேன் தூங்கிக்கொண்டிருக்கும் தமிழ் உறவுகளை இதுப்போன்ற காளொளிப்பார்த்து விழித்துக்கொள்ளட்டும் உங்கள் இருவரது பணித்தொடர வாழ்த்துகிறேன்
@gp7982
@gp7982 Жыл бұрын
நீங்கள் பேசும் பாணி மிகவும் அழகு, நிச்சயம் நீங்கள் செய்வது தொண்டு. நன்னீர் பற்றி, அப்படியொறு அமிர்தம் இருக்கிறது என்று தெரிந்தவுடன் அதை எப்படியாவது பயன்படுத்திவிட முடியாதா என்ற ஏக்கத்தில் கேட்பது தான். தவறாக கருத வேண்டாம். வியாபர உலகத்தில் அப்பவியாய் சிக்குண்டு அல்லபடுவோருக்கு நம் பாரம்பரியத்தை நம் அறிவை புதையல் போல் தோண்டியெடுத்து எங்களுக்கும் புகட்டுங்கள். நன்றி
@PraveenKumar-lp2tj
@PraveenKumar-lp2tj Жыл бұрын
Dr.CK.Nandhagopalan, I’m considering you as latest era encyclopaedia.. Would request you to continue these episodes until you can to diverse your knowledge to as many as possible. Thanks to Mr. Rajesh for conducting his sessions which are useful messages to the society in amongst some unnecessary clogs in KZfaq. Believe that Tamil THAI will save all of us through people like you.
@vijayakumargopaluni1882
@vijayakumargopaluni1882 Жыл бұрын
Sir Mt Nandagopalan address I want to buy products thanks Vijayakumar chennai
@srishtisview6753
@srishtisview6753 Жыл бұрын
Thanku both for the intellectual conversation. Dr's knowledge is endless. He is our precious treasure. We are learning alot from these video.
@gunaguna3780
@gunaguna3780 Жыл бұрын
மிகவும் அற்புதம்
@vaidi865
@vaidi865 Жыл бұрын
Reg nanir it's simple. We need to buy from doc. We must pay for his hard word, dedication ,effort , as simple as that. Nothing in this world is free . Given free people will treat it as dirt. Our mind set is such we need everything free. When disease comes they will spend without a thought. So to get good things we lmust earn to pay first.my humble opinion. Support doc nd his research. He gives free tips that's good for many. .
@madhenvenkatraman8952
@madhenvenkatraman8952 Жыл бұрын
This is the first time the episodes have become very very practical - Rajesh Sir is surprising me with his humility - Doctor sir, you are making me humble day by day
@childoflord3002
@childoflord3002 Жыл бұрын
Sir, a great salute to both of the legends. It is good to hear excellent concepts from both of you sir. Keep going.God bless you both..👍🙏🙏
@sahanaathiruvengadam1506
@sahanaathiruvengadam1506 Жыл бұрын
So called modern science will take atleast another 5000 years ..to find and confirm about what Sir is saying today 👌👌👌
@senthilnathansenthil1265
@senthilnathansenthil1265 Жыл бұрын
ஐயாவுடைய பேச்சி காமடியாகவும் மிக முக்கியமான தகவலாகவும் இருக்கின்றது மிக்க நன்றி ஐயா.
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 Жыл бұрын
Vivek Sir pola
@arnoldrajir1385
@arnoldrajir1385 Жыл бұрын
ஐயா உங்களின் அறிவுரைகளை கேட்டு தெளிவு பெற எங்களுக்கும் நேரம் கிடைக்கவேண்டும் என்று இறைவனை வேண்டுகிறோம்
@ushagandhi7269
@ushagandhi7269 Жыл бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி. ஐயாவை பேச விடுங்கள். பழைய சாதம் பற்றிய விவரம் குறித்து பேசும்போது WHO பற்றி பேசி ஐயா அவர்களின் கருத்துகளை கேட்க முடியாமல் போய்விடுகிறது. நன்றி.
@mohann6647
@mohann6647 Жыл бұрын
Please inform me a deaddiction medicine.
@Ashvik007
@Ashvik007 Жыл бұрын
நல்ல அருமையான பதிவு சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதுஉங்களுக்கு பல எதிர்ப்புகள் வந்தாலும்🙏 மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்று நினைக்கும் நல்ல உள்ளங்கள் ஆகிய உங்களுக்கு என் முதற்கண் வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன் மூளையை பற்றிய ஒரு பதிவு அதற்கான உணவு பற்றி தெளிவான ஒரு பதிவிடுமாறு தயவு கூர்ந்து கேட்டுக்கொள்கிறேன்🙏
@jeromedas4278
@jeromedas4278 Жыл бұрын
கோடான கோடி நன்றி ஐயா ..அற்புதமான அதிசயத்தக்க தகவல் ..நான் 13 வருடங்களாக பிரஸர் மாத்திரை தூக்க மாத்திரை போட்டு பழகிவிட்டேன் ..இதிலிருந்து மீள்வதற்கு வழி சொல்லுங்கள் ..எனக்கு வயது ஐம்பத்தி ஒன்று நடக்கிறது ...கோடான கோடி நன்றி ஐயா ..
@vaniyammachannel680
@vaniyammachannel680 Жыл бұрын
மிக அருமை ஐயா🙏அடுத்த பதிவை எதிர்பாக்கிறேன்
@sugiv
@sugiv Жыл бұрын
Doctor is not only knowledgeable but also funny. Enjoying doctor and actor friendship again in this video. Thanks for sharing. Let this series of videos between doctor and actor Rajesh never ends.
@JAPANOFFIAL
@JAPANOFFIAL Жыл бұрын
vaarthaigalal vivarikka mudiyadha ondru dan ungaludaya madhipu mikka pechu... kodanakodi nandrikal ayya iruvarukkum, i am blessed to get your talk/ advices at least at this age. please continue your service for many your sincere followers. we all pray for both of you continue your services. thanks a lot to both of you
@Kmathu-jg1sq
@Kmathu-jg1sq 2 ай бұрын
ராஜேஷ் ஐயா அவர்களுக்கும் டாக்டர் நந்தகோபால் ஐயா அவர்களுக்கும் கோடான கோடி நன்றிகள் ஐயா பழைய சோறிலிருந்து பன்றி கறி வரை அடித்தட்டு மக்களுக்கு உழைக்கும் வர்க்கத்திற்கு நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் ஐயா உங்கள் இருவருக்கும் இருக்கும் நல்ல எண்ணத்தை போல ஆண்டவன் நீண்ட ஆயுளை தருவாராக ஆரோக்கியத்துடனும் மன அமைதியுடனும்
@priyadharshani3923
@priyadharshani3923 Жыл бұрын
Ayya your conversation is superb...it should reached to every common people of the world... Tamil maruthuvan is boon to us please let the secret of it come to light beat advantage and disadvantage of it... And my request is please consider only positive comments leave negative comments...
@manoharanicf166
@manoharanicf166 Жыл бұрын
SIR GREAT INFORMATION AND OLD TRADITION THE BRITISH NORTH INDIANS THEY WANT TO PERISH SIDDHA MEDICINE AND RASAVADAM i. e alchemy IT IS TRUE SECIENCE OUR INVENTED REASRCH METALS EXAMPLE ALL PLANTS & SHRUBS EVEN SOIL & WATER .CONTENT ALSO THEY SEPARATE AND JOIN ANY METALS SIDDHARS PLAY WITH MERCURY TAMIL SCEINCE RECOGNITION IS UNACCEPTABLE THAKS OUR DR WHO REVEALED PATIENTLY TAMIL SOCIETY
@lakshmipriya8391
@lakshmipriya8391 Жыл бұрын
நன்றி நன்றி அய்யா . கடல் அளவு எங்களுக்கு பொறுமை உள்ளது. நேரம் இருந்தால் videos பதிவேற்றுங்கள். 🙏🙏🙏🙏🙏 இருவருக்கும்
@sarojiniprabhakar3881
@sarojiniprabhakar3881 Жыл бұрын
ஆரம்பத்தில் குழம்பி விட்டேன். கேட்க கேட்க புரிய ஆரம்பித்தது இருக்கிரது. அற்புதம் தமிழரின் மருத்துவம். உணவு முறைகள். இப்பொழுது சமையலில் சில மாற்றங்கள் செய்து கொண்டேன். அருமை என்பது சிறிய வார்த்தை. நன்றி. இவரைப் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@chinnathambi289
@chinnathambi289 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி ராஜேஷ் அண்ணா...இந்த கலந்துைரையாடல் மிகவும் பயனுள்ளதாகவும் ஆச்சரியமூட்டுவதாகவும் உள்ளது... மருத்துவர் நந்தகோபால் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.... பதில் அளிக்கும் தன்மை பிடித்துள்ளது.... உங்கள் பதிவுகள் அனைத்தும் பல லட்சம் தமிழ் நெஞ்சங்களை சென்றடையவேண்டும்....அடுத்த பதிவு எப்போது என ஆர்வத்தை தூண்டுகிறது...தமிழ் மருத்துவம் பற்றி பல நூறு பதிவுகளை எதிர்பார்க்கிறேன்...நீங்கள் செய்வது சமுதாய பெறும் பணியா கருதுகிறேன்.... நன்றி🙏🙏🙏🙏🙏
@jai-nh1mq
@jai-nh1mq Жыл бұрын
இன்னும் ஆயிரம் காணொளிகள் வேண்டும் ஐயா ஆர்வமாக இருக்கிறோம் 🙏
@nirmalasakthivel7090
@nirmalasakthivel7090 Жыл бұрын
Sir thank you very much. Dr. Is our Tamil people's Great Treasury & Library .
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,1 МЛН
КАКУЮ ДВЕРЬ ВЫБРАТЬ? 😂 #Shorts
00:45
НУБАСТЕР
Рет қаралды 3,4 МЛН
Matching Picture Challenge with Alfredo Larin's family! 👍
00:37
BigSchool
Рет қаралды 30 МЛН
Unveiling my winning secret to defeating Maxim!😎| Free Fire Official
00:14
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН
வாஸ்து ( Vasthu ) / Dr.C.K.Nandagopalan
24:22
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 227 М.
கர்மா (Karma) / Dr.C.K.Nandagopalan
25:06
Dr.C.K.Nandagopalan
Рет қаралды 228 М.
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,1 МЛН