No video

"பயோ பிளாக்" இல் இனி யாரும் ஏமாறாதீர்கள் | The Real side of Bio Floc fish farming in Tamilnadu

  Рет қаралды 404,012

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

Күн бұрын

#BioFloc #FishFarming
தமிழ்நாடு அரசு மீன்வள பல்கலைக்கழகத்திலுருந்து 'BioFloc' பற்றிய மேலும் விரிவான தகவல்கள் விரைவில் ..
---------------------------------------------------------------------------------------
Mr Pradeep - Sethityathope
Ph - 97150 08011

Пікірлер: 190
@arnark1166
@arnark1166 2 жыл бұрын
தம்பி உண்மைய போட்டு உடைக்க ரொம்ப துணிச்சல்வேணும் நவீன உழவன் வெற்றியின்செய்தியும் மற்றும் தோல்வியின் ரகசியத்தையுத் காட்றீங்களே உங்களுக்கு மிகவும் நன்றி வாழ்கவளமுடன்
@sethu1981
@sethu1981 5 ай бұрын
அவர் தான்தோன்றி அவரே பையோபிளாக் போட்டதான் உண்மையை சொல்கிறார் நன்றி உண்மையை உடைத்ததர்க்கு
@vijayakumark6506
@vijayakumark6506 2 жыл бұрын
மிகச்சிறந்த அனுபவமிக்க பேச்சு. MBA பட்டதாரி கூட இவ்வளவு தெளிவாக விளக்கமுடியாது. நண்பருக்கு மேன்மேலும் வெற்றி கிடைக்க வாழ்த்துகள்
@selvaraj5047
@selvaraj5047 Жыл бұрын
Really 👍😏
@tnsiots
@tnsiots 2 жыл бұрын
பயோ பிளாக் தொழில் செய்ய 6 மாதத்திற்கு மேல் காற்று கொள்ள வேண்டிய விஷயங்கள் உள்ளன... தெளிவாக கூறினீர்கள்.. கேள்வியும் பதிலும் அருமை... நல்ல விழிப்புணர்வு வீடியோ. நன்றி.
@arunlss7935
@arunlss7935 2 жыл бұрын
ரொம்ப தெளிவா அனைத்து விவரங்களையும் அனைவருக்கும் புரியும் படி விளக்கம் கொடுத்தமைக்கு நன்றி அண்ணா... மிகவும் பயனுடையதாக இருந்தது உங்கள் கருத்து.... ஒரு மாசத்துல ஒரு லட்சம் ஒரு வருடத்தில் 10 லட்சம் அப்டி இப்படி nu subscribers Kaaka intha youtubers நீங்கதான் அப்டின்னு சொன்னது mass anna and உண்மையும் அதுதான் but today oru usefull video பார்த்திருக்கேன் nu நினைக்கிறேன்....
@santhoshkumar-fb7qg
@santhoshkumar-fb7qg 2 жыл бұрын
இதுபோல் தைரியமாக சொல்வதற்கு நன்றி 👍👍👍
@kanmanik3210
@kanmanik3210 2 жыл бұрын
நான் யூ டியூப் பார்த்துஒரு தொட்டி வைத்து வளர்த்து வருகிறேன் செலவு 30 ஆயிரம் 1 வருடம் ஆகிறது மீன் குஞ்சு விட்டு 1 வருடத்தில் மீன் எடை 150 கிராம் வீட்டில் தினமும் சண்டை தான் மிச்சம்
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
சகோதரி.. தங்கள் ஊர், என்ன ஆனது என்பதை விரிவாக கூற இயலுமா?
@sabarinathan1487
@sabarinathan1487 3 ай бұрын
Mam Naa thooti vaikalam nu erukan konjam onga openion solla mudiuma please
@iyappanannadurai898
@iyappanannadurai898 2 жыл бұрын
அருமையா தெளிவா சொன்னிங்க அண்ணா நானும் ஒரு தொட்டி போட்டு இருகண் அதில் ஒரு பெனிபெட்டும் இல்ல
@lakshmathan601
@lakshmathan601 2 жыл бұрын
நன்றி நண்பா. உங்களது KZfaq channel மூலமாக மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகிறீர்கள். மற்ற channel-கள் லட்சத்தில் லாபம் என்று விளம்பரம் செய்யும் போது நீங்கள் உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்துகிறீர்கள். மேலும், 'காளான் வளர்ப்பு' மற்றும் 'Spirulina வளர்ப்பு' பற்றி உண்மை நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தினால் 'Subscribers'-களுக்கு நல்ல உபயோகமாக இருக்கும்.
@swamythiruvasagam5751
@swamythiruvasagam5751 2 жыл бұрын
அனுபவமே உற்ற நண்பன் அருமை வாழ்த்துக்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@NavaJeevan-fi9hv
@NavaJeevan-fi9hv 4 ай бұрын
நான் இது வரை பார்த்த வீடியோ ல இது தான் பெஸ்ட் வீடியோ. இந்த வீடியோக்காக subscribe பண்ணிட்டேன். இது மாதிரி நிறைய உண்மையான வீடியோ போடுங்கள் சகோ. ஆல் தே பெஸ்ட் 🙏🙏🙏🙏🙏🙏
@orangefarm4364
@orangefarm4364 2 жыл бұрын
அண்ணா வணக்கம் உங்க வீடியோ அனைத்தும் அருமையாக உள்ளது ..கால்நடை வங்கி கடன் வாங்குவது எப்படி என்று வீடியோ போடுங்க அண்ணா
@yuvarajasivakumar6896
@yuvarajasivakumar6896 2 жыл бұрын
அருமையான விளக்கமான பதிவு, வாழ்த்துகள்
@Editorjohny
@Editorjohny 2 жыл бұрын
Thanks for saving many new business people from your great experience
@swethajeyaraj4233
@swethajeyaraj4233 2 жыл бұрын
Useful video, well explained. Hats off 😊👌👏👏👏🙏
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Hope your doubts are cleared
@balachandhar2392
@balachandhar2392 2 жыл бұрын
உங்களுடைய யூடியூப் சேனலுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் bio பிளாக் மீன் வளர்ப்பு எனக்கும் 2 லட்சம் நஷ்டம்.. இருந்தாலும் என்னுடைய நம்பிக்கையை கைவிடாமல் விரால் மீன் வளர்ப்பு சிமெண்ட் தொட்டி முறை சிதம்பரம் அருகே உள்ள விரால் மீன் ஜெயராமன் இதனை வெற்றிகரமாக நடத்தி இருக்கிறார் அவரை நீங்கள் ஒரு முறை நேர்காணல் செய்யவும் தங்களுடைய அந்த வீடியோ காக காத்திருக்கிறேன்.....
@rajeshpaps7728
@rajeshpaps7728 2 жыл бұрын
Thank you so much brothers.. Well said You guys discussed practical possibilities Jai hind
@rajeshparimala4574
@rajeshparimala4574 2 жыл бұрын
நன்றி நண்பா...... இருவருக்குமே நன்றி...... Useful காணொளி .🌾🌹🌹🌾🌹🌹🌾 🌹🌾🌾🌹🌾🌾🌹 🌹🌾🌾🌾🌾🌾🌹 🌾🌹🌾🌾🌾🌹🌾 🌾🌾🌹🌾🌹🌾🌾 🌾🌾🌾🌹🌾🌾🌾
@mindyourtravel6906
@mindyourtravel6906 2 жыл бұрын
Just thought of skipping this video but the way you two had conversation made me to watch whole video..Well explained. ✌️❤️This knowledge is what experience gives 😍
@nagarajanperumal6121
@nagarajanperumal6121 10 ай бұрын
மிக சிறந்த அனுபவசாலி தெளிவான விளக்கம் மிக்க நன்றி
@PrabakaranMurugesan84
@PrabakaranMurugesan84 8 ай бұрын
அற்புதமான காணொளி.. வாழ்த்துகள் சகோதரர்களே
@rsktcs
@rsktcs 2 жыл бұрын
I was thinking to put bio flac method, no other video told about issues and problems in bio flac, only u guys did that. Almost u cleared all my doubts. I understood I am taking risk. Thank you so much😊
@SureshkumarRgood
@SureshkumarRgood 2 жыл бұрын
waste bro really
@prabhu19smart
@prabhu19smart 2 жыл бұрын
16:19 நான் ஒரு தொட்டி போட்டு roopchand விட்டேன். தார்பையை கடித்து குதறி விட்டது.. இப்போ அந்த தொட்டியில் நல்ல நீர் விட்டு குழந்தைக்கு நீச்சல் சொல்லி குடுத்துடு இருக்கேன். 500 roopchand average 135 கிராம் குஞ்சு விட்டேன். 19ஆம் நாளில் 450 குஞ்சு இறந்துவிட்டது. மீதி 50 குஞ்சை 3மாசம் வளர்த்தேன். Godrej தீவனம் போட்டேன். 3மாசம் கழிச்சு தார்பையை பெருசா கடிச்சு தண்ணி லீக் அதிகம் ஆகிடுச்சு. So அந்த 50 மீனை புடிச்சோம். Average 600 gram. அதிகபட்சமாக ஒன்னு ரெண்டு மீன் 900 gram இருந்தது.
@sathes.13m_views
@sathes.13m_views 2 жыл бұрын
Same problem enakum.. Ovurvatiyum fish vidum poludhu after 18 or 19 days roopchand fish ellam dying..itharku yaralayum bathil solla mudiyavillai. Enanku anthamari problem vanthathilai matumthan solranga.. Nanum probiotic mathi parthachi, own probiotic use pani parthachi. Proper solution kudukamudiyavillai. Roopchandku matum ipadi aguthu
@kingnishath1840
@kingnishath1840 2 жыл бұрын
நல்ல விளக்கம்.....
@chakarar4535
@chakarar4535 2 жыл бұрын
பல முகங்களின் முகத்திரைகள் கிழித்து வெளியே கொண்டு வர வேண்டும்... வாழ்த்துக்கள்.... மேலும் சிறப்புற செய்யுங்கள்....
@muthukumar-vb7kk
@muthukumar-vb7kk 2 жыл бұрын
Very good explanation 👍...
@krishnankrish2515
@krishnankrish2515 Жыл бұрын
மிகவும் அழகாக தெளிவாகவும் சொன்னீர்கள் மிக்க நன்றி
@allirajan9780
@allirajan9780 7 ай бұрын
எதாவது ஒரு தொழில் செஞ்சாவது பிழைத்துகிறலாமுன்னு KZfaq channel பார்த்து ஆசைல பணத்தை விரயம் பண்ணி கடைசியில குடுப்பத்துல சண்டை வராம தடுத்த உங்களுக்கு நன்றி உண்மையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி...
@keshavraj3584
@keshavraj3584 11 ай бұрын
Super information bro. Well explained and thank you for letting us know the real fact. I was planning to do bio floc. Thappichittenda saamy
@Kavikavi-xf8cf
@Kavikavi-xf8cf 2 жыл бұрын
Rombo reality ah solringa..... Supernga....
@rakkanthattuvenkat7761
@rakkanthattuvenkat7761 2 жыл бұрын
உபயோகமான.... கருத்து...
@indiatomalaysia1675
@indiatomalaysia1675 Жыл бұрын
செம கேள்வி, செம பதில்... செம செம..
@user-wn4ny5bw5w
@user-wn4ny5bw5w 6 ай бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி தானும் வாழணும் அடுத்தவங்க ஏமாந்து போக கூடாது என்று நினைத்ததர்கு நன்றி
@rajaram_7888
@rajaram_7888 7 ай бұрын
Very Frank and good explanation😊
@vijaymb8008
@vijaymb8008 2 жыл бұрын
Super Bro Ungala mathiri people's ah pakumbothu santhoshama erukku
@denniskumar4459
@denniskumar4459 Жыл бұрын
Just miss தப்பிச்சிட்டேன் 🙏🙏🙏
@mohamedsala6740
@mohamedsala6740 2 жыл бұрын
Dear sir , you are real minded person. You are a very very helpful to this cheating society. Out spoken person.
@kamachia1030
@kamachia1030 Жыл бұрын
Bro drumla valaikalama bro
@PraveenKumar-nc2ji
@PraveenKumar-nc2ji 2 жыл бұрын
உங்கள மாதிரி பெரிய சேனலில் இது போன்ற வீடியோக்களைபோட்டாதான் நம்புவாங்க
@arafathrafa
@arafathrafa Жыл бұрын
உண்மை தான்
@user-ry3fz4fc7k
@user-ry3fz4fc7k 9 ай бұрын
அருமையான பதிவு நண்பா.உண்மையை பேசுறீங்க .👌👌👌🙏
@TheSanthoshooty77
@TheSanthoshooty77 2 жыл бұрын
Nothing related to me but Genuine Interview. Nice.
@vikiknows9604
@vikiknows9604 2 жыл бұрын
Great knowledge about end to end of his business
@elaashankar6700
@elaashankar6700 2 жыл бұрын
Romba lenth ah irukku bro konjam duration la concentrate pannunga lag lam cut pannunga
@EazyTechTN
@EazyTechTN Жыл бұрын
உண்மையான தெளிவான விளக்கம். மிக்க நன்றி...
@sudhakarankarunakaran6932
@sudhakarankarunakaran6932 2 жыл бұрын
சிறப்பா பேசினார். சிறப்பு.
@ragupathymanickam7277
@ragupathymanickam7277 2 жыл бұрын
அருமையான விளக்கம்
@prabakarsrm5749
@prabakarsrm5749 2 жыл бұрын
இதுதான் அனுபவமான பேச்சு
@jothivels9817
@jothivels9817 2 жыл бұрын
Please one time interview myself, Definately, you are like myself 👍👍👍👍
@selvanayagam1384
@selvanayagam1384 Жыл бұрын
அருமையான அனுபவ உண்மை👏👏👏👌
@user-wn4ny5bw5w
@user-wn4ny5bw5w 6 ай бұрын
நீங்கள் செழிப்பாக வாழ என் வாழ்த்துக்கள்
@SelvaRaj-wf8rm
@SelvaRaj-wf8rm 2 жыл бұрын
பிராய்லர் கோழி பண்ணை பற்றி முழு விவரங்களும் போடுங்க
@nandhakumara9719
@nandhakumara9719 Жыл бұрын
Bro na Tiruppur district bro enga area fish normal 200 poguthu bro Inga biofloc set aguma bro ...
@gvbalajee
@gvbalajee 2 жыл бұрын
Very clear explanation tirupati
@dharmaraj3389
@dharmaraj3389 Жыл бұрын
excellent explanation
@nandhagopalraman4230
@nandhagopalraman4230 2 жыл бұрын
super video really worthy
@dodialbayath5255
@dodialbayath5255 2 жыл бұрын
அருமை அண்ணா
@mohamedhazib7781
@mohamedhazib7781 2 жыл бұрын
Perfect explanations... Thank you brother for your valuable advice..
@pandithuraip9568
@pandithuraip9568 Жыл бұрын
Super.. Super.. Bro, .. Hornets speech.
@karthikslk6032
@karthikslk6032 2 жыл бұрын
Super brother thank u for ur information
@vishalarivarasan7072
@vishalarivarasan7072 Жыл бұрын
Hats off for the honesty❤️
@nirmal380
@nirmal380 2 жыл бұрын
Vaalga valamudam 🙏🙏🙏
@kumaranneyveli922
@kumaranneyveli922 2 жыл бұрын
Excellent..... valuable information. All the best for all your success.
@jailarashi4889
@jailarashi4889 Жыл бұрын
Arumaiyaana vilakam
@senthilmurugan6485
@senthilmurugan6485 2 жыл бұрын
Very true... Thank you bro..
@A2ZTAMILknowitall
@A2ZTAMILknowitall 2 жыл бұрын
Bio flocla Viral fish valakkalama?
@refathrefath21
@refathrefath21 2 жыл бұрын
Aadu maadu health monitoring technology pathi podunga bro
@nalasakthivel3900
@nalasakthivel3900 Жыл бұрын
Very good explanation. Congrats.
@tumtumkalyanam6865
@tumtumkalyanam6865 Жыл бұрын
தம்பி உங்கள் போன் நெம்பரை இதில் பதிவு செய்ய வேண்டும். நான் ஒரு மீன் பண்ணை வீட்டில் ஆரம்பிக்கலாம் னு நீண்ட காலமாக முயற்சி செய்து வருவதால் நீ எனக்கு உதவிட வேண்டுகிறேன்.
@massmasooth4110
@massmasooth4110 2 жыл бұрын
Number Vanakkam mean pannai Attu pannai அதோ மாதிரி மாடு பண்ணை பத்தி podunga
@cookwithchitrasamayal9772
@cookwithchitrasamayal9772 2 жыл бұрын
Beautiful your for sharing Great video useful tips👍
@robinhood9928
@robinhood9928 Жыл бұрын
wt is the tank diameter???? 16m dia minimum requerd to profit.
@angurajarumugam3943
@angurajarumugam3943 Жыл бұрын
சூப்பர் பதிவு.
@senthurpandian143
@senthurpandian143 6 ай бұрын
Wonderful brother Thanks
@vaithy_
@vaithy_ 2 жыл бұрын
அருமை
@gauthamsiva2484
@gauthamsiva2484 Жыл бұрын
ras system pathi video podunga bro..
@prathapraj441
@prathapraj441 2 жыл бұрын
Superb interview
@senthilkumarn4u
@senthilkumarn4u 2 жыл бұрын
Great info bro..
@gopalakrishna9048
@gopalakrishna9048 2 жыл бұрын
Wonder \full clean review informative very useful
@sankaranarayanan7064
@sankaranarayanan7064 2 жыл бұрын
Thank you for your open talk...
@subashmarimuthu2777
@subashmarimuthu2777 2 жыл бұрын
Bro copra business using solar dyer video podunga
@vasanth0055
@vasanth0055 2 жыл бұрын
Honest and very knowledgeable video
@thirumalsubramaniyan6540
@thirumalsubramaniyan6540 2 жыл бұрын
Hai naa romba nalla keta video na tq
@godsgraceministriesandaman7114
@godsgraceministriesandaman7114 Жыл бұрын
அனைத்தும் உன்மை
@muralimohan2411
@muralimohan2411 2 жыл бұрын
About Silkworm farming
@karthikeyannkeyan1973
@karthikeyannkeyan1973 2 жыл бұрын
Nice Bro ❤️❤️❤️
@sglingeswaran
@sglingeswaran 7 ай бұрын
GOOD SPEECH
@sakthivelganesan4736
@sakthivelganesan4736 2 жыл бұрын
Really thanks for your tips
@tamilmanirj
@tamilmanirj 2 жыл бұрын
நன்றி 🙏👍
@bharathidasan4634
@bharathidasan4634 2 жыл бұрын
Sema explain....
@sssbrothersintegratedfarm4427
@sssbrothersintegratedfarm4427 Жыл бұрын
Thambi nalla samalikirappaaa
@kavithas2241
@kavithas2241 Жыл бұрын
Arumai thambi
@tjsthilipan8756
@tjsthilipan8756 Жыл бұрын
Thank u bro for u r information
@senthilkumar-ws5nm
@senthilkumar-ws5nm 2 жыл бұрын
Super brother state forward speech mas
@ponmudivmp8750
@ponmudivmp8750 2 жыл бұрын
அறுமை நண்பா ❤️💜💜
@user-uc6zg9kn3g
@user-uc6zg9kn3g 5 ай бұрын
Great bro
@rajasekar1300
@rajasekar1300 2 жыл бұрын
Super sir u open talk
@logisrinu7668
@logisrinu7668 2 жыл бұрын
Super sir
@bestelectroncare4838
@bestelectroncare4838 2 жыл бұрын
Super sir......
@kalaivarmanagriculture5882
@kalaivarmanagriculture5882 2 жыл бұрын
Emu chicken vida intha business nalla irukke ya
@subbarayanramalingam4868
@subbarayanramalingam4868 Ай бұрын
Super
@user-qn7kp1en9g
@user-qn7kp1en9g 2 жыл бұрын
அய்யா நலம் சூழ
@maneshamanesha7580
@maneshamanesha7580 Жыл бұрын
Well experience...
@Jcbbackhoeramesh
@Jcbbackhoeramesh Жыл бұрын
Good speed bro
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,1 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 86 МЛН
மீன் வளர்ப்பு இவ்வளவு விஷயம் இருக்கா!!Beginners Must watch|  SSM Fish Farm
45:01
Ini Oru Vidhi Seivom - இனி ஒரு விதி செய்வோம்
Рет қаралды 28 М.
5. How to make our own feed for our fish farm?
18:49
Breeders Meet
Рет қаралды 65 М.
Nurse's Mission: Bringing Joy to Young Lives #shorts
00:17
Fabiosa Stories
Рет қаралды 4,1 МЛН