🔥15 YEARS LOST TRAIN IS BACK IN TAMILNADU!!! NEW Tambaram-Rameswaram KAMBAN Express | Naveen Kumar

  Рет қаралды 66,297

Naveen Kumar

Naveen Kumar

Ай бұрын

Journey Date - 22nd June 2024
Follow me on Instagram
/ naveen_kumar_vlogger
#kambanexpress #rameswaram #tambaram #express #train #trains #indianrailways #southernrailways #ramanathapuram #newtrain #paramakudi #manamadurai #chennai #sivagangai #karaikudi #aranthangi #pattukottai #thiruvarur #thiruthuraipoondi #irctc #ticket #online #tatkal #booking #unreserved #sleeper #ac #ramnad #specialexpress #tamilnadu #naveenkumar

Пікірлер: 400
@amazing10xfacts47
@amazing10xfacts47 Ай бұрын
நவின் குமார் முன்னேற்ற கழகம் ‍சார்பாக விடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@GopiP-bx9qj
@GopiP-bx9qj Ай бұрын
Vera level po pa
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
எழுத்துப்பிழையை சரிசெய்யவும். முன்னேற்ற கழகம் என்பது சரி முண்ணேற்ற கழகம் என்பது தவறு.
@amazing10xfacts47
@amazing10xfacts47 Ай бұрын
@@gangaacircuits8240 🙏
@justus1573
@justus1573 Ай бұрын
@@gangaacircuits8240 Naveen Kumar Pokkuvarathu kazhagam
@arumugamravichandran8617
@arumugamravichandran8617 Ай бұрын
காரைக்கால் -பேரளம் தடம் எப்போழுது செயல்பட தொடங்கும் ? அதன் பின் காரைக்காலிருந்து goods and பல ரயில்கள் சுற்றி வராமல் பேரளம் வழியாக செயல்பட தொடங்கும்....பின் மீண்டும் நாகை/வேளாங்கண்ணியிலிருந்து வேறு புதிய ரயில் சென்னைக்கு விடப்படலாம் என நான் நினைக்கிறேன். அப்படி ஓடும் பட்சத்தில் மாயவரம்/மயிலாடுறை-சென்னைக்கு மேலும் ஒரு ரயில் சேவை கிடைக்கும். மொத்தத்தில் மயிலாடுதுறை -சென்னைக்கு தினசரி 7,8 சேவைகள் எந்த ஊருக்கும் கிடைக்காத பாக்கியம் மயிலாடுதுறை மக்களுக்கு கிடைக்குமே !!!! வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@vinovino6637
@vinovino6637 Ай бұрын
சேது சீமையின் அடையாளம் 🥰
@jean-francoisleduc3319
@jean-francoisleduc3319 17 күн бұрын
ஹய் நவீன், நான் பிரெஞ்சுக்காரன். அழகான தமிழ் மொழியை கற்று வருகிறேன், உங்கள் வீடியோக்களை பார்த்து மகிழ்கிறேன்.😊
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
மீட்டர்பாதையாக இருந்தபோது ஓடிய கம்பன் எக்ஸ்பிரஸ்க்கும் எனக்கும் ஒரு தொடர்பு உண்டு. இந்த வண்டி தினமும் மாம்பலத்தை கடக்கும்போது நான் டீ குடிக்க ரயில்நிலையம் அருகே நிற்பேன். வண்டி வேகமாக போறத பார்த்துகிட்டு டீ குடிக்கிறது எனக்கு பிடிக்கும். கம்பன் மீண்டும் கொம்பனாக வந்ததில் மகிழ்ச்சி. இராமேஸ்வரம் வரை இயக்கப்போவதாக செய்தி. அதுவும் மகிழ்ச்சி. மறு பயணத்தை துவங்கிய கம்பனில் உங்கள் முதல் பயணம் சிறக்க வாழ்த்துக்கள்
@vinothkumarvp6806
@vinothkumarvp6806 Ай бұрын
Yes bro😊
@anandp2006
@anandp2006 Ай бұрын
If LHB with Kamban Embedded Images will be great. But athukku People elect pannuna MP has to speak in Hindi. Hope Makkal will learn necessary Languages and will get their Wrights directly ❤️🇮🇳Jaihind
@gangaacircuits8240
@gangaacircuits8240 Ай бұрын
@@anandp2006இந்தியா மதசார்பற்ற பல்வேறு மொழிகள் பன்முகதன்மை உள்ள நாடு. தமிழ்பேசும் மக்களவை உறுப்பினர்கள் MP'S கோரிக்கை வைத்தால் நிறைவேற்ற கூடாதா? ஆளும்கட்சி எதிர்கட்சி என்ற வித்தியாசம் பார்க்காமல் எல்லா மாநில நலனிலும் மத்திய அரசு அக்கறை காட்டவேண்டும் .
@user-pc9cr2pi7p
@user-pc9cr2pi7p Ай бұрын
காரைக்குடி என்றாலே நம்ம சிபி தான்❤🎉
@semozhitamiltechsemozhitam7250
@semozhitamiltechsemozhitam7250 Ай бұрын
Hi brother nethithan Ramanathapuram railway stationku vanthen cha nethiye neenga vantruruntha ungala pathu pesi oru selfie 🤳 eduthuruppean😢😢❤vaippamisspannitean😢😢😢😢...
@rishipalakkad4927
@rishipalakkad4927 Ай бұрын
Nama travel pandra train coach mattum eppovume adi vaangirukkum is an emotion😂😂😂😂😂😂😂😂
@paravoorraman71
@paravoorraman71 Ай бұрын
அற்புதமான வீடியோ நவீன். இது போன்ற அரிய அழகான காட்சிகளை எங்களிடம் கொண்டு வந்ததற்கு நன்றி.வாழ்த்துக்கள்.
@HajiHaneef-hx8dk
@HajiHaneef-hx8dk Ай бұрын
அருமையான பதிவு நண்பரே... உங்களின் அனைத்து பதிவுகளும் அருமையாக உள்ளது இந்த வழி தடத்தில் இயக்கிய முதல் முறையிலேயே உங்கள் முதல் பயணமும் சிறப்பு. அதற்கு மேல் இந்த தடம் புதிய வழி தடம் இதிலும் 100 கிலோமீட்டர் வேகம் என்பதும் சிறப்பு இன்ஷா அல்லாஹ் இது போன்ற மறுமறு பதிவுகளும் சிறப்பாக அமைய அல்லாஹ்வை வேண்டுகிறேன் வாழ்த்துக்கள் நண்பரே...
@KDKARTHIKEYAN-lu3gi
@KDKARTHIKEYAN-lu3gi Ай бұрын
Madurai ku oru trip vanga anna enga madurai Meenakshi Amman koil parunga thiruparangundram koil ponga thiruparangundram malai erunga malaila oru koil irukku❤❤
@smileshafi8069
@smileshafi8069 Ай бұрын
...🤩Wow Old kamban train is back💥Nice train👍Super🔥travel vlog😉Tq for u r useful information #NaveenAnna🥰🤗...
@grajeswari3646
@grajeswari3646 Ай бұрын
Happy to see this route after a very long time. I have close connections with three places on this route! Pattukotai is my native place; 12 kms from Peravurani is where my Kuladeivam temple is and we have been living in Cuddalore for a very long time!!!! Incidentally, my son too travelled with you yesterday 🎉🎉
@abhaykrishnag4734
@abhaykrishnag4734 Ай бұрын
Super Naveen Kumar😍😍🎉❤️🔥💯💯..! Nice to see you.. Outstanding video coverage
@ssrajan9654
@ssrajan9654 Ай бұрын
Excellent Naveen for getting us rare information abt kamban. I am impressed & delighted.
@ranjitkumar.karnool
@ranjitkumar.karnool Ай бұрын
அருமையான கம்பன் விரைவு வண்டி பயணம் இராமநாதபுரம் முதல் சென்னை தாம்பரம் வரை
@user-fw4ws6lx8z
@user-fw4ws6lx8z Ай бұрын
Ramanathapuram To New Tambaram Special Fare Old Kambam Express Journey Video Views Amazing Information 👌🏻 Videography Excellent 💪🏻👍🏻💪🏻👍🏻
@gajanhaas
@gajanhaas Ай бұрын
Oh yes I remember this train during the meter gauge days. It was Sethu going to Rameswaram. This brings back my childhood memories. Great coverage. Thanks for the vlog
@princeshah120
@princeshah120 Ай бұрын
Arumai bro.keep update like this about sr trains .tq❤
@manisundararajan7801
@manisundararajan7801 28 күн бұрын
Very nice coverage Mr. Naveen. Thank you very much for good information.
@sankarg7697
@sankarg7697 Ай бұрын
Very nicely captured.. It gives the feeling of actually travelling
@SudhanSudheer16178
@SudhanSudheer16178 Ай бұрын
உங்களுக்கு வரவேற்பு அதிகமாக உள்ளது உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது உங்கள் வீடியோ மூன்று நாளுக்கு ஒரு முறை தான் வருகிறது அதுதான் மன வருத்தம் ஏற்படுகிறது அதனால் உங்கள் வீடியோ தினந்தோறும் வருவது போல் ரயில் பயணம் செய்யும்போது வரக்கூடிய பிரச்சனைகளை மக்கள் சரி செய்ய முடியும் 💯என்று வீடியோவை எடுத்து போட்டால் கண்டிப்பாக உங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருக்கும் இப்படிக்கு உங்கள் அன்பு தம்பி
@ramachandranranganathrao9946
@ramachandranranganathrao9946 Ай бұрын
Excellent coverage and informative on kamban express always Naveen finds a new inaugural routes that's his speciality 👍👍💯💯💯💯💯💯🌹🌹🌹🌹👍👍👍
@vlogguppy200channel9
@vlogguppy200channel9 Ай бұрын
❤❤Supper vedio nice coverage Naveen Kumar bro💝💝
@s.v.kumarkumar5204
@s.v.kumarkumar5204 Ай бұрын
Naveen Kumar happy to note from that Old Kamban Express has come back as Weekly twice train from Tambaram to Ramanathapuram as per its old route. If more people use this train then the chances of this train being made a Daily train is very bright. You have covered all the important stations in this route. I am really happy that you got Packets of Lemon Rice and Curd Rice. Your Intro information really very valuable to all passengers. Fully loved and enjoyed this Digital travel with you. All the best. Take care.
@dhandapanisubramaniyan2771
@dhandapanisubramaniyan2771 Ай бұрын
I have enjoyed the routs shown in the vlog.feeling like real journy.thanks brother.
@SujinSA
@SujinSA Ай бұрын
Naveen kumar ரசிகர்கள் மன்றம் (Kanyakumari) 🔥🎉
@Jbhnvvhj
@Jbhnvvhj Ай бұрын
Kandipa
@duraiv560
@duraiv560 Ай бұрын
Super thank you Naveen Good information for all
@ramakrishnansethuraman2068
@ramakrishnansethuraman2068 Ай бұрын
Very nice Bro., Dr. Naveen Kumar. When Metre Gauge Era, One Rameswaram Express., From Egmore ran Via Viiupuram, Viruthachalam, Trichy, Dindugal, Madurai, Paramakudi. Those days it was called Sethu Express. After Gauge conversion now it is run via Egmore, Villupurm, Virudhachalam, Trichy, Karaigudi, Ramanathapuram in the name of Sethu Express.
@viswaarjun4465
@viswaarjun4465 Ай бұрын
Thanks Bro. For me Kamban is very much associated when I was working in Raasi Cements Madras. My office was at Pantheon Road and whenever I have to go to Pattukkottai, I used to walk till Egmore take open ticket and board first SLR as nobody prefer it due to loco noice and horn, but I was fond of enjoying the twin tone horn and roaring traction motor sound of YAM 1. Crowd will be there till Chengalput, after that it used to be moderate and we can sleep. 11 hours duration from Egmire to Pattukkottai due to 70 kmph speed till Mayavaram and 50 kmph after that. At Villupuram I used to enjoy YAM 1 to YDM 4 change. At Mayavaram, Nagore portion gets detached and Kamban gets separated. A YP steam loco pulls it till Karaikudi. Sweet golden days. From Egmore Kamban will be at the end. From Karaikudi again it gets steam and at Mayavaram YDM 4 takes charge and Kamban will be at front. Again at Villupuram YAM 1 takes charge... 40:08
@natarajansrinivasan4496
@natarajansrinivasan4496 28 күн бұрын
Very Good Naration.. I am Keeramangalam native studied upto 8th and completed PUC in KMU, stayed in Uncle house while studied, graduation done correspondence and settled in Mumbai. I used to go to KMU via Rameswaram express and Shengottai (109/110 ) and settled in Mumbai very rarely traveled in Kamban Express.
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 Ай бұрын
Thambi when ever I see train volgs.I get emotional and see the videos.
@narayananravi3599
@narayananravi3599 Ай бұрын
அனைத்து விவரங்களுடனும் மிகச் சிறந்த விளக்கத்துடன் உங்கள் அனைத்து திட்டங்களையும் நான் மிகவும் பாராட்டுகிறேன். என்னிடம் ஒரு சிறிய ஆலோசனை உள்ளது, தயவுசெய்து நீங்கள் பயணிக்கும் ரயில் எண்ணைக் கொடுங்கள். இது மிகவும் பயனுள்ள தகவலாக இருக்கும்
@senthilgirishvideosonyoutube
@senthilgirishvideosonyoutube Ай бұрын
new Tambaram ramanthapuram special fare old kamban express ah is back after 15 years 🥲kutty railway station ah pantry car irukka Ramanthapuram Tambaram special Longest train tommorow morning Tambaram reach aidum evening snacks And dinner pantry no operate closed only e catering intha train rake sharing Chennai Egmore central santragachi Kolkata special already Santragachi AC express ponna 1year SANTRAGACHI SPECIAL RAIL PAVANGAL😂okay intha route pramakudi,manamadurai junction la orange vande bharat naa patha enaku teriyum line Madurai,Sivagangai,kallal,karaikkudi junction line Trichy pogathu,arantangi,peraruvani,pattukottai,adhirampattinam,tiruturaipundi jn,😈super speed Vera level,tiruvarur Jn enga oru nanilam la crossing Smvt karaikal express long distance train ithu than workers, Mayiladuthurai jn,villupuram jn la Wag7😢, cengalpattu jn yesterday 22nd June thalapathy Vijay birthday 🥳kaga travel paniya😅 Tambaram Chennai special 21 June enga amma birthday ok bye
@srisangeeth4131
@srisangeeth4131 Ай бұрын
Superb train journey compilation of Ramanathapuram - Tambaram Special fare exp❤️❤️❤️❤️💯bro
@anandbaskar5734
@anandbaskar5734 29 күн бұрын
super vlog . nice coverage . this timing from tbm is good . should not be changed in future. since vm mv is huge traffic new trains bear the burnt of delay and improper timings
@sureshsharma-zl1xy
@sureshsharma-zl1xy Ай бұрын
Nice Naveen Kumar bro❤❤ Ramanathapuram to Tambaram train 🚆 vlogs always best❤❤❤ good information
@girishgowthamimayavaramban1356
@girishgowthamimayavaramban1356 21 күн бұрын
Tambaram to Ramanathapuram spl express-il supera different route la journey panneenga bro...Indha train puthu traina irukku bro.... Melum ungal Payanam thodarattum...🎉🎉
@ramachandran6006
@ramachandran6006 28 күн бұрын
Amazing informative Vlog ❤❤❤ Naveen
@user-ig3wm1kk1k
@user-ig3wm1kk1k Ай бұрын
🎉🎉 Ramanathapuram to Tambaram SPL FARE Kamban Exp Train Journey Very Nice Capture & Super Information ❤❤🎉🎉
@superstarstar7393
@superstarstar7393 Ай бұрын
SUPER NAVEN BROTHER SUPER THIS BLOG🎉🎉🎉🎉🎉🎉 GOOD APPRECIATE ❤❤❤❤❤❤
@gaming_benjamine
@gaming_benjamine Ай бұрын
Vera level bro ❤ vlog ❤ but last video end in other place 😮
@prasannavenkatesh3657
@prasannavenkatesh3657 Ай бұрын
As usual super coverage of fdfr bro
@kesavameenu0416
@kesavameenu0416 29 күн бұрын
நவீன் குமார் மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்❤💛💛💛😍
@Vigneshwaran18019
@Vigneshwaran18019 Ай бұрын
Good coverage thank you for preferring this route and all the best brother❤🎉🎉🎉 On behalf By Tvr kkdi section railusers people
@ushakumar8588
@ushakumar8588 Ай бұрын
Super thumbi keep rocking 👍
@pazhaniauto
@pazhaniauto Ай бұрын
Super route🎉🎉🎉🎉naveen....naan permanent huh maatna oor(ponnu kattuna oor)
@shanthishanthi1757
@shanthishanthi1757 16 күн бұрын
Outstanding vlog...🎉🎉🎉
@krishnanschannel3562
@krishnanschannel3562 26 күн бұрын
Super Bro, enjoyed well
@vinothkumarvp6806
@vinothkumarvp6806 Ай бұрын
ஒரு சூப்பரான train travel video கம்பன் express யார் யார்க்கு நவீன் குமார் பிடிக்குமா like this comment மறக்காம like பண்ணிடுங்க❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 1:49 ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் கோயம்புத்தூர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ மற்றும் VISRUTH VSB சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
@murthypulugundla4587
@murthypulugundla4587 Ай бұрын
Very nice vedio. ❤ . Murthy Hyderabad. All the best.
@professionaleditz3039
@professionaleditz3039 Ай бұрын
பட்டுக்கோட்டை ❤️
@raifrai571
@raifrai571 Ай бұрын
எங்க ஊர் அறந்தாங்கி🙋‍♂️🤩
@sundarprasadmanda3649
@sundarprasadmanda3649 Ай бұрын
Hai Thambi Thanks for your information. Good keep it up.
@SruthiResidency
@SruthiResidency Ай бұрын
welcome brother ...rameswaram vandha contact pannunga naveen
@Surendar.V
@Surendar.V Ай бұрын
Super NK bro. Keep doing ❤
@surajkannan3962
@surajkannan3962 Ай бұрын
22:52 vera level ⚡🤩
@user-wh4sh6ww2c
@user-wh4sh6ww2c Ай бұрын
it is very super 😊😊 please try. Tiruchirappalli to Bhagat ki kothi non AC express
@sathipriyensathi7665
@sathipriyensathi7665 Ай бұрын
Kandipa unga kuda one time train journey pannanum Naveen bro....from sivakasi saravana❤❤❤❤
@akashpopz868
@akashpopz868 Ай бұрын
Anna tirunelveli to jamnagar try pannuga pls ❤❤
@ShashiKumar-sn2wc
@ShashiKumar-sn2wc Ай бұрын
Super Boss congratulations 👏🎉
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Ай бұрын
Good vlog good presented on ramnad 🚂🚋🚃🚋🚃🚋🚃train, Plz do SMVT to karaikal express, weekend travel plz asking from last 8months.
@shaikrahman1387
@shaikrahman1387 Ай бұрын
Bro unga vlog super a. irukku bro
@anandp2006
@anandp2006 Ай бұрын
Great Train which we miss during Puppet Sing and no body to Refurbish the Train. Hope soon we will see 🚝 VB white Bird 🚅flying in our Blue Ocean🌍 of Pamban Bridge. Awaiting for it and hope you will do it. Tk cre💪 Thambhu
@chandrakumar7761
@chandrakumar7761 29 күн бұрын
Hai Naveen Congratulations 🎉
@jayalendirankishore5664
@jayalendirankishore5664 Ай бұрын
Super Naveen Kumar bro
@sudhansudheer1617
@sudhansudheer1617 Ай бұрын
அண்ணா உங்கள் வீடியோ பார்ப்பதற்கு தினந்தோறும் காத்துக் கொண்டிருக்கிறோம் நீங்கள் பயணம் செய்து வீடியோவை போட்டுக் கொண்டே இருங்கள் நாங்கள் அதைப் பார்த்து ரசித்துக் கொண்டே உங்களை மேடை உயர்த்தி விடுவோம்😊
@hariharasudhan8631
@hariharasudhan8631 Ай бұрын
Nice video anna
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 Ай бұрын
30 minutes stop irundha veliye poye dinner vangalam Tiruvarur l. Any way new train, old Kamban route. Very nice.
@mohamedirfan5943
@mohamedirfan5943 Ай бұрын
Bro Tambaram senkottai trainum 30 minutes stop panniduvanga tiruvarurla adu mattum yenu teriala
@kanakasabhainatarajan7192
@kanakasabhainatarajan7192 Ай бұрын
@@mohamedirfan5943 Poi Vasan Restaurant la tiffin saapida. Andha Kalaththile steam trains kooda 30 minutes stop undu.
@gauthamn1603
@gauthamn1603 Ай бұрын
Good capture bro but loco change they could have done in thiruvarur to avoid delay. wag7/wap1/wap4 they can bring it from mayiladuthurai.
@luvefailure5648
@luvefailure5648 Ай бұрын
Super naveen🎉
@user-mv2bh6fx1i
@user-mv2bh6fx1i Ай бұрын
நவீன் தங்களை பரமக்குடியில் மாலையில் சந்தித்ததில் மகிழ்ச்சியடைந்தேன்.
@alagarvenkatakrishnan9075
@alagarvenkatakrishnan9075 Ай бұрын
A very nice travel in a very old train. ❤❤❤
@hariharasudhan8631
@hariharasudhan8631 Ай бұрын
Anna waiting for next video
@faizulriyas6407
@faizulriyas6407 Ай бұрын
நவீன் குமார் ரசிகர்கள் மன்றம் 💞🎉🎉🎉🎉❤❤❤
@joshuajoshua1206
@joshuajoshua1206 Ай бұрын
Nice journey bro❤❤❤❤❤
@AEMSUDHAKAR
@AEMSUDHAKAR Ай бұрын
Nice vlog bro🎉
@amazing10xfacts47
@amazing10xfacts47 Ай бұрын
Super bro..❤️❤️❤️
@tamilcnctech
@tamilcnctech Ай бұрын
Welcome Back Nanbaa ❤❤❤
@stalinstalin4099
@stalinstalin4099 25 күн бұрын
Hai bro Naveen Kumar fan Pudukkottai 🎉🎉🎉
@hariharasudhan8631
@hariharasudhan8631 Ай бұрын
Super anna
@venubethanasamy442
@venubethanasamy442 Ай бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@deepakmahadevan8836
@deepakmahadevan8836 28 күн бұрын
Naveen bro...eduku waiting hall lam....veetuku vandhurkalame juz 1 km from Rly stn
@SMDFIRE
@SMDFIRE 25 күн бұрын
Super bro 😊❤️
@heavenshorts3019
@heavenshorts3019 Ай бұрын
Bro your all videos is super. Small suggestion pls improve your camera. Video still adikuthu bro
@j.v.vishnuvarathaa4732
@j.v.vishnuvarathaa4732 Ай бұрын
Super vlog Anna ❤️❤️
@DeepakRaj-fm1xj
@DeepakRaj-fm1xj Ай бұрын
Bro 22613 Ramanathapuram - adhyodi cantonment shardha sethu express 22417 varanasi to new Delhi Mahamana express (must try bro) Please bro 🙏 super ha irukum journey .....apadiyea Ramanar kovil ...
@SinthanSinthan-ez9ng
@SinthanSinthan-ez9ng Ай бұрын
❤❤❤Super Brother
@yogeswaran7891
@yogeswaran7891 Ай бұрын
Super bro...❤
@nirmalk3423
@nirmalk3423 Ай бұрын
Awesome 👌 👏
@srupu
@srupu Ай бұрын
Anna unga orange VB Vlog(madurai-bangalore) waiting your orange VB Wish will be fulfilled you will be not cheated like trivandrum orange VB anna ❤❤❤❤
@user-lo4pt7cq3c
@user-lo4pt7cq3c Ай бұрын
Semaaaaaa❤
@user-ez5hn3tm7j
@user-ez5hn3tm7j Ай бұрын
God vlog congratulations 🎉
@AshokKumar-cc5cr
@AshokKumar-cc5cr Ай бұрын
Excellent vlog
@prakashmiranda554
@prakashmiranda554 26 күн бұрын
பகிர்வுக்கு 🙏நன்றி
@RamnaduGovind
@RamnaduGovind Ай бұрын
Welcome to Ramnadu bro ❤
@kabilan737
@kabilan737 Ай бұрын
அருமை தம்பி
@Krnt_KING
@Krnt_KING Ай бұрын
Naveen Kumar ரசிகர்கள் மன்றம் [Coimbatore]❤❤❤❤❤❤❤🎉🎉🎉
@saran7263
@saran7263 Ай бұрын
Once again karaikudi. Thanks 🙏
@rsrinivasan342
@rsrinivasan342 Ай бұрын
The original Kamban Express MG was running from Madras Egmore to Karaikudi..I have travelled in this train from Karaikudi, where my family was staying till 1984, to Villupuram to go to Neyveli where I was a trainee sponsored by NTPC..
@SureshSuresh-hx4yi
@SureshSuresh-hx4yi Ай бұрын
Super Bro ❤️❤️❤️
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 75 МЛН
DAD LEFT HIS OLD SOCKS ON THE COUCH…😱😂
00:24
JULI_PROETO
Рет қаралды 15 МЛН
Setc " Vanavil 🌈" Ride  #trending #viralvideos #travel #tnstc
3:43
🚍 Nanjil Rider🚍
Рет қаралды 194
Chennai Tirupati 1 Day TTDC Tour Package - My Experience !!
8:41
subash vlogs
Рет қаралды 125 М.
Surviving with RAILWAY CANTEEN FOODS for a Day! 🤕😨
19:36
Dad's Life
Рет қаралды 621 М.
4K CABVIEW: Sunny spring afternoon on the Bergen Line hauling freight
3:58:19
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН