நயினாதீவில் இவ்வளவு மாற்றமா? நயினாதீவை முழுமையாகச் சுற்றிப் பார்ப்போம் வாங்கோ ! | Nainativu Tour

  Рет қаралды 38,168

Alasteen Rock

Alasteen Rock

3 жыл бұрын

நயினாதீவு தற்போது எவ்வாறு காட்சியளிக்கின்றது எவ்வளவு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது என்பதை நீங்கள் இந்த காணொளியில் காணக்கூடியதாக இருக்கும்
Nainativu Tour
Nainativu trip
Nainativu travel
இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
நன்றி 🙏
See full video and share with your friends and family
Subscribe my youtube channel 😊
Thanks for your support 👍 🙏.
Facebook 👇
/ alasteenrock
Instagram- Alaxteen
Mobile/WhatsApp/Viber- +94770612513
#Nainativu
#Jaffna #Jaffnavlog #AlasteenRock #நயினைநாகபூசணிஅம்மன்
#Tamilvlog #Jaffnalifestyle #Jaffnavisit #நாகபூசணிஅம்மன் #Jaffnatoday #vannitoday #Nallur #யாழ்ப்பாணம் #நயினாதீவு #குறிகட்டுவான் #Kurikadduwan
#Nainativutour

Пікірлер: 162
@paramasamyshanmuganathan8100
@paramasamyshanmuganathan8100 3 жыл бұрын
மிக்க மிக்க நன்றி பார்க்க பார்க ஆசையாக உள்ளது தண்ணீர்தான் பெரிய தட்டுப்பாடு பக்கத்தில் இருந்தும் பாராமல் கோயில் மட்டும் பார்த்துவிட்டு வந்து விடுவோம் நீங்கள் நயினையின் அழகை காட்டி உள்ளீர்கள் மிக்க மிக்க நன்றி 🙏🏽🙏🏽🙏🏽சுவிஸ்சில் இருந்து Shan Basel
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்🙂🙏😇
@selvarajah6752
@selvarajah6752 3 жыл бұрын
உங்களுக்கு நன்றி நயினாதீவை முழுமையாக காட்டியதற்கு
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி நண்பர்கள் உறவுகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்🙂😇
@subrann3191
@subrann3191 2 жыл бұрын
நன்றாக இருக்கிறது ஈழத்தமிழருக்கு எனது வாழ்த்துக்கள் தமிழ் ஒத்த உணர்வு
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
மிக்க நன்றி 😇
@stalin770
@stalin770 3 жыл бұрын
ஒருகாலத்தில் அதிக மக்கள் செழிப்புடன் சிறப்பாக வாழ்ந்த தீவு பகுதிகள் இன்று மக்கள் இன்றி காணபடுகின்றன பலர் வெளிநாடுகளில் வாழ்கின்றனர்
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
உண்மைதான் என்றும் அதன் சிறப்பு மாறாது🙂
@tamilnila5672
@tamilnila5672 3 жыл бұрын
செம்ம நயினாதீவு .நன்றி ப்ரோ..
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🤩🙏மிக்க நன்றி நிலா .....நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
@saalaivizhigal
@saalaivizhigal 3 жыл бұрын
நயினாதீவு அழகாக இருக்கின்றது. வாழ்த்துக்கள்🔥
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
😍மிக்க நன்றி சாலு...உங்களுக்கும் வாழ்த்துக்கள் 😇
@sothivadivelshanmuganathan3939
@sothivadivelshanmuganathan3939 3 жыл бұрын
நயினாதீவு காட்டியதற்கு மிக்க நன்றி தம்பிமார்கள் வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். நல்லாக களைத்து போய் உள்ளீர்கள். From Netherlands Stay 💓 Safe
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
😆😆ஓம் ஓம்...மிக்க நன்றி அண்ணா 😇
@vasendthavasend17
@vasendthavasend17 3 жыл бұрын
வணக்க்கம் சாப்பாடு வீட்டில்யிறுது கொண்டுவந்துயிறுக்கலாமே தேரியும் தானே இருக்காது என்று பாவம் நீங்கள் சரி பறவாயில்லை நல்ல வீடியோ எடுத்து இருக்கிரிர்கள் அருமை உங்களுக்கு வாழ்த்துக்கள் அருமை
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
கோவிலில் 365 நாட்களும் உணவு கொடுப்பார்கள் கொரோனா நிலைமை காரணமாக அனைத்தும் தடைபட்டுள்ளது 😔🙏நன்றி
@ramanithyagarajan2304
@ramanithyagarajan2304 2 жыл бұрын
Excellent vlog.... beautiful Naina theevu. 👌👌👌👍🇮🇳
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Ya ... thanks for your support 🙂
@KagiCooking1000
@KagiCooking1000 3 жыл бұрын
நான் இந்த கோயிலுக்கு போகவே இல்லை கூடிய விரைவில் பார்ப்போம்👌👌👌
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
நல்லது நேரம் கிடைக்கும் போது தவறாமல் செல்லுங்கள்🙂🙏
@janu5077
@janu5077 3 жыл бұрын
நல்ல பதிவு 👍
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
நன்றி 🙂
@devadasan7265
@devadasan7265 3 жыл бұрын
எவ்வளவு பரப்பளவு இருக்கும் இந்தத் தீவு
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
4sq km ...என்று கிடைக்கும் தரவுகள் கூறுகின்றன
@nagulakunam6345
@nagulakunam6345 3 жыл бұрын
அம்மனுக்கு அரோகரா
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
நன்றி 🙂
@chandramohan-ut7ls
@chandramohan-ut7ls 3 жыл бұрын
super bro
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks 😊🙏
@thaheerthaheer9960
@thaheerthaheer9960 3 жыл бұрын
Nan83 parthta nainateevu appadiyey kanmunney therikirathu valthugal thambi
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
மிக்க நன்றி🙂😇.. தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙂
@KrishanKumar-sw9ld
@KrishanKumar-sw9ld 3 жыл бұрын
Super trip thambihala..
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks Anna 😊🙏
@ArunavathyArunavathy
@ArunavathyArunavathy 3 жыл бұрын
நன்றி தம்பி
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
நன்றி 🙂😇
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 2 жыл бұрын
super bro verry nice video thank you so much 👍💕❤💕congratulations
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@abubakkerrasak4566
@abubakkerrasak4566 2 жыл бұрын
@@AlasteenRock welcome bro send new video ❤
@juliebrowniejimypeepsandfr9089
@juliebrowniejimypeepsandfr9089 3 жыл бұрын
அருமையான பதிவு 🙏🙏🙏👍👍👍👍❤️❤️❤️❤️
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பர்களுடன் காணொளியை பகிர்ந்து ஆதரவு தாருங்கள்🙂🙏
@sakthysatha1780
@sakthysatha1780 3 жыл бұрын
எனக்கு பிடித்த கோவில் நயினை நாக பூசணி தாயே 🙏🙏🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂🙏
@manoharangovindaraj7314
@manoharangovindaraj7314 3 жыл бұрын
Thanks for this video
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks for your support 🙂share with your friends 😊
@anithasudhan7116
@anithasudhan7116 2 жыл бұрын
Suppeb.anna👌👌
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
நன்றி தங்கச்சி 😇🙏
@kannanbalasubramanian3137
@kannanbalasubramanian3137 3 жыл бұрын
Super
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks 😊🙏
@kumuthinikanthan920
@kumuthinikanthan920 3 жыл бұрын
Beautiful video ,keep up the good work ❤
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks for your support 🙂share with your friends and family 🤩
@romeobert5001
@romeobert5001 3 жыл бұрын
Super beautiful brother. Thanks so much.
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks for your support and share with your friends 😊
@tharsansan1
@tharsansan1 3 жыл бұрын
நல்ல பதிவு தோழரே……✌️👍😍
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
மிக்க நன்றி...தோழர் 🙂😇🙏
@LifeStyle-lh6ol
@LifeStyle-lh6ol 3 жыл бұрын
This is a nice sharing about my place but don’t say bad things food illa apdi, fun endalum konsam kasdama iruku, Nantri sakothara
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
மிக்க நன்றி உங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன் இனிவரும் காலங்களில் திருத்துகிறேன்🙏
@umapathybalakrishnan2595
@umapathybalakrishnan2595 3 жыл бұрын
நல்ல நகைச்சுவையுடன் நல்ல பதிவு
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🤣🤣மிக்க நன்றி அண்ணா
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk 3 жыл бұрын
பசிக்கு பல்லி மிட்டாய்...... சூப்பர்..Bro........ இந்த தீவில் வீடு கட்டும் பூமி sqft... என்ன விலை இருக்கும்...Bro.... நான் தமிழ்நாட்டில் இருக்கிறேன்..Bro......
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
துள்ளியமாக எனக்கு தெரியவில்லை ஆனால் வேண்டக் கூடிய அளவு தான் இருக்கும்😊இந்த காணொளியை பகிர்ந்து ஆதரவு தந்தால் உதவியாக இருக்கும் மிக்க நன்றி😇🙏
@SivaSiva-ti8bk
@SivaSiva-ti8bk 3 жыл бұрын
Nice 👍
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks 😊🙏
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Super vedio
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 🙂
@paransingam05
@paransingam05 3 жыл бұрын
Super 💐💐💐💐
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thank you 🙂🙏
@thambiahchandrapalan1219
@thambiahchandrapalan1219 3 жыл бұрын
Super bro keep up
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks for your support 🙂share with your friends 😊😀
@sudalaimadan6261
@sudalaimadan6261 2 жыл бұрын
very nice
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks 😊
@annerosamervin7995
@annerosamervin7995 3 жыл бұрын
W"E would like to visit? så pretty
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Sure you can.. thanks 😊🙏
@lalivijayarathnam3780
@lalivijayarathnam3780 3 жыл бұрын
Beautiful place Thanks Love from london.
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks for your support 🙂share with your friends and family 🥰
@Abiramy9944
@Abiramy9944 3 жыл бұрын
Hi friend. Super. கோவிலுக்கு உள்ள போக அனுமதியா இப்போ போகலாமா. ப்ரெண்ட்
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks..தற்போதைய நிலவரம் சரியாகத் தெரியவில்லை நன்றி😇🙏
@ganeswarygovindan1086
@ganeswarygovindan1086 3 жыл бұрын
Super thambi
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks akka 🙂🤩🙏
@vanavil
@vanavil 3 жыл бұрын
சூப்பர் bro👌
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
மிக்க நன்றி🙂🙏
@villava71
@villava71 3 жыл бұрын
Thanks bro . When you go next time to do vlog take some food with you
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🤣🤣... thanks bro ...food important 😆😆
@ramarama2637
@ramarama2637 3 жыл бұрын
Excellent 🌹🙏
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Thanks for your support 🙂🤩 share with your friends and family 🙏
@ramarama2637
@ramarama2637 3 жыл бұрын
@@AlasteenRockI will
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
@@ramarama2637 thank you 😊🙏
@rajanpsrk
@rajanpsrk 3 жыл бұрын
👍🇩🇪
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂😇
@ARAVI-M..E
@ARAVI-M..E 3 жыл бұрын
நல்ல பதிவு..முஸ்லிம்களும் இல்லை , சிஙகளவர்களும் இல்லை ஆனால் விகாரையும்,மசூதியும் இருக்கு நயினாதீவில் .
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
இனிவரும் காலங்களில் அந்த இடைவெளியை இவர்கள் நிரப்புவார்கள்🤷‍♂️
@zainabzainab6866
@zainabzainab6866 3 жыл бұрын
Muslimkal erukirarhal
@user-vm9nk4mp7e
@user-vm9nk4mp7e 2 жыл бұрын
In Nayinatheevu 1940 my aunti"s father wanna go to jaffna for Police Interview he wanna catch bus in Kurikadduvaan he dont have any chance to travel with by boat to Kurikadduvaan that time what he did he jumb to sea and swim to Kurikadduvaan and went to Jaffna he passed Police Interview .
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
எழும் போது எழுத்து பிலை வருகுது 😄
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
பிழை விட்டா தான் அதை சரி செய்ய முடியும்🙂 உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள்😇🙏
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Be safe bro
@rajant.g.5071
@rajant.g.5071 2 жыл бұрын
Enkalukum Kalam varum 😀
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Thanks
@vanarajanm6997
@vanarajanm6997 3 жыл бұрын
❤️👍 வணக்கம்
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
வணக்கம் 🙂🙏
@rasanvarthatharasa7139
@rasanvarthatharasa7139 2 жыл бұрын
👍🙏
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
🙂😇
@FatimaFatima-op5cj
@FatimaFatima-op5cj 3 жыл бұрын
👍👍👍👍
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂🙏
@narenvasi5292
@narenvasi5292 3 жыл бұрын
நயினாதீவு கோவிலுடன் திரும்பி விடுவேன் ஊர் பார்க்கணும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றியதற்கு நன்றி brother. (தமிழனின் ஏரியாவில் விதவிதமாக பெளத்த விகாரைகள்) என்னத்த சொல்ல
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
அது சரி 🙂உங்களுக்கு மிக்க நன்றிகள் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்🙏
@balasubramaniambalagoby8694
@balasubramaniambalagoby8694 3 жыл бұрын
அருமை மச்சான். Ak ஐ பார்த்தது இன்னும் சந்தோசம்.
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🤣🤣அது சரிடா..😉🤣நன்றி🙂
@tharsansan1
@tharsansan1 3 жыл бұрын
Machan enta number ku oru mes poddu vidu da Epadi iruka london life enna solluthu…..
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
😆😆அது சரி 🤭
@sagararathnapala3438
@sagararathnapala3438 2 жыл бұрын
ස්තූතියි මල්ලි උතුරෙ ජීවන රටාව කොහොමද කියලා වීඩියෝ දාන එක. ගොඩාක් ලස්සනයි.
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Sorry I can't understand..but thanks for your comments 🙂
@sagararathnapala3438
@sagararathnapala3438 2 жыл бұрын
It’s my thanksgiving for sharing your culture with us.I did not come jaffna even if I have been living in Srilanka.hope to visit soon brother. From kegalle.👍
@AlasteenRock
@AlasteenRock 2 жыл бұрын
Oh...wow ...it's cool bro ...thanks you ...you are always welcome 😇 🙏
@kajamalanpathmanathan5752
@kajamalanpathmanathan5752 3 жыл бұрын
❤️❤️
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂🙏
@ammalourdesmarysanthiyogu9831
@ammalourdesmarysanthiyogu9831 3 жыл бұрын
👍👍👌👌👣👣💪
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂🙏😇
@radhekrishna4324
@radhekrishna4324 3 жыл бұрын
Covil kattele
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
அசாதாரண சூழ்நிலை காரணமாக எம்மை கோயிலுக்குள் காணொளி எடுக்க விடவில்லை😐
@radhekrishna4324
@radhekrishna4324 3 жыл бұрын
Bro nainatheevu special nagam vayil flower vaithukondu kadalvaziya neenthivanthu ammanuku poojai seithu pogumam daily oru nal garudan nagathe pidikka vanthatham appothu oru paraiye sutti pidithukondatham antha Parai angu kadalil theriyumam athen Video podungo , angu ulla parkaveandiya places um podavum
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி சந்தர்ப்பம் கிடைக்கும் போது நிச்சயமாக பதிவிடுவேன் தொடர்ந்து ஆதரவு தாருங்கள்🙂🙏
@tamilezra6365
@tamilezra6365 3 жыл бұрын
மிகவும் அருமை இந்தப் டைமில் மாத்திரம் சாப்பாட்டுக்கடை இல்லையோ இல்லை குரானா வினாடி சாப்பாட்டுக்கடை இல்லையோ அல்லது எப்போதும் இப்படித்தான் இருக்கும்🤔🤔🤔 நான் புதிய நண்பன்
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
அங்கு எல்லா நாளும் கோயிலில் உணவு கொடுப்பதால் கூடுதலாக யாரும் சாப்பாட்டுக் கடையை நாட மாட்டார்கள்🙂மிக்க நன்றி காணொளியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்🙏
@rajathuraikanthiya4373
@rajathuraikanthiya4373 3 жыл бұрын
சாப்பாடு இல்லாமல் கஸ்டம் 🙏🙏🙏 நகபூசணி அம்மா அருள் கிடைக்கணும் கொரோன 😭😭😭😭எப்பதான் அழிந்து போக்குமோ தெரியலியே 🙏🙏🙏🙏🙏 கோவில் கலிள் கடவுள் உள்ளாரா தெரியல 🙏🙏🙏🙏
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
எல்லாம் கொஞ்ச காலத்தில் மாற கடவுளை வேண்டுவோம்🙏
@sellaiyasridevan1857
@sellaiyasridevan1857 3 жыл бұрын
நீங்க ஊர் காட்ட வெளிக்கிட்டா முன் ஏற்பாடாக உணவுகள் எடுத்துக்கொண்டு வாங்கோ
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
அதுவும் சரி தான் ....நன்றி 🙂🙏
@anojansiva7847
@anojansiva7847 3 жыл бұрын
பிடாரி அம்மன் கோயில்
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
ஓ நல்லது 🙂உங்கள் தகவலுக்கு நன்றி🙏
@ratnakumarparameswary896
@ratnakumarparameswary896 3 жыл бұрын
பாக்க ஆஷியா இருக்கு நானும் கோவில் தான் பாத்தன் நீர் பணக்காரன் தானே உமக்கு என்ன ஒரு பிறசநைம் இலை ஷாப்பாட்டுக்கு 😄
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🤣🤣nala comedy...அது சரி 😆😆😆
@karikalan5974
@karikalan5974 3 жыл бұрын
Tharsan
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂🤭
@tharsansan1
@tharsansan1 3 жыл бұрын
Yeah solunga bro
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Om om..🙂😉
@kalimuthu5237
@kalimuthu5237 3 жыл бұрын
👌👌👌👌
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🙂🙏
@simpletamil
@simpletamil 3 жыл бұрын
இப்பதான் தார் வீதியைப்பார்க்கிறேன் நயினாதீவில்! 4 கிலோமீற்றரை ஒரேபிடியில் பிடித்திருக்கிறீர்கள்போல!!
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
உண்மை தான்...🙂
@kugaswiss6763
@kugaswiss6763 2 жыл бұрын
🙏🙏🙏
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
காலமைச் சாப்பாடு கேள்விப்பட்டிருக்கிறேன் அதென்னடா தம்பி விடியச் சாப்பாடு?
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
🤣🤣கதைச்சு பழகியது அண்ணே விடியற்காலம சாப்பிடறது எண்டு சொல்றது🙏😁😇
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 3 жыл бұрын
@@AlasteenRock ஒரு தவற்றைக் காலம்காலமாகச் செய்கிறோம் என்பதற்காக அது சரியாகாது தவறு என்று தெரிந்ததும் திருத்தவேண்டும். பொதுத் தளத்தில் பேசும்போதோ அல்லது எழுதும்போதோ இற்தமிழில் அமைவது மொழிக்கு ஆரோக்கியமானதாகும். இது அறிவுரையல்ல அபிப்பிராயம்.
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
நன்றி 🙂🙏
@Ram-yn1re
@Ram-yn1re 3 жыл бұрын
@@AlasteenRock முட்டையில் மயிர் புடுங்கிற கதை தெரியுமோ? எல்லா விசயத்திலும் 100% சரியா இருக்க வேணும் எண்டு நினைக்கிற ஆக்கள். அவங்க புத்தி எப்பவுமே எங்க பிழை என்று தான் தேடும். அதை கண்டு கொள்ளாமல் உங்கள் பதிவை தொடருங்கள் சகோதரா❤
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
Ram Ram உங்களுடைய ஆதரவுக்கு மிக்க நன்றி 😍🥰🙏
@balrajkamal7347
@balrajkamal7347 3 жыл бұрын
👍👍👍👍
@AlasteenRock
@AlasteenRock 3 жыл бұрын
😇🙏
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Sigma Kid Hair #funny #sigma #comedy
00:33
CRAZY GREAPA
Рет қаралды 34 МЛН
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 70 МЛН
Зачем он туда залез?
00:25
Vlad Samokatchik
Рет қаралды 3,3 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН