இது ஒரு ஆட்சிசீமான் சவால் Naam Tamilar Seeman Challanges DMK on Sattai Duraimurugan Arrest nba 24x7

  Рет қаралды 570,187

nba 24x7

nba 24x7

22 күн бұрын

#seeman #dmk #sattaiduraimurugan
இது ஒரு ஆட்சி..சீமான் சவால் Naam Tamilar Seeman Challanges DMK on Sattai Duraimurugan Arrest nba 24x7
nba24X7 is a Daily news channel, 24 hours live news is updated, Current affairs of Tamil Nadu, India News, National News, and International News, Politics News along with that Sports News, Business News, Cinema News, Latest Political Issues, Breaking news, Entertainment News, Current news of Tamilnadu political, Political news updates, Trending news etc.
Click here to watch More of Political news:
Political News: https: // • Political News
Kollywood News:https: // • Kollywood News
Political PressMeet : • Political Pressmeet
For more Subscriber to: bit.ly/Nba24x7
For More Updates :
Web: www.nba24x7.com/
Facebook - / nba24x7news
Twitter- / nba24x7news
Powered by Trend Loud Digital :
Website - trendloud.com/
Instagram - / trendloud
Facebook - / trendloud
Twitter - / trendloud

Пікірлер: 1 900
@thillainatarajans566
@thillainatarajans566 14 күн бұрын
ஆஹா மிக அருமையான சீமான் அவர்கள் பேச்சு. ஒரு ஆண்சிங்கமாக தன்மானத்தமிழனாகவே பேசுகிறார்கள்திருசீமான் பணத்து வோட்டைவாங்கி ஜெயிப்பது ஒரு பிழைப்பா செந்தில்பாலஜியை ஆரம்பத்தில்2019ல் பிரசச்சாரவேனில் தாருமாறாகபேசி நாட்டுமக்களுக்கு காட்டிகொடுத்ததே திரு ஸ்டாலின்அவர்கள்தானே அய்யா ஆனால்இன்றோ அதே செந்தில்பாலாஜியை கண்ணுக்கும் வைத்து ஆதரிப்பதும் இதே திரு ஸ்டாலின் அவர்கள்தானே அய்யா திரு சீமான் கேள்விகளுக்குஅதுவும் தூ என துப்பி கேட்டகேள்விகளுக்கு இந்த புனிதமான மாடல் அரசு பதில்சொல்லுமா அல்லது கைது செய்யும் நேர்மையான அரசு மக்களுக்கு பதில்சொல்லனும்
@AhmedNovfal
@AhmedNovfal 14 күн бұрын
இன்னும் 50 ஆண்டு காலம் ஆனாலும் அதிகாரத்திற்கு வர முடியாது
@manimegalai5711
@manimegalai5711 14 күн бұрын
விஜயலட்சுமி எனக்கு விசாரணைக்கு வரும்போது சீமான் ஏன் என் உறவுகள் அனைவரும் வாருங்கள் நாளைக்கு அப்பொழுது நீ வீரத்தை பேசியிருந்தால் நன்றாக இருக்கும்
@velmanib1431
@velmanib1431 14 күн бұрын
Great man .i like you. I am with you always
@arunprasath2806
@arunprasath2806 14 күн бұрын
தன்னிடம் ஆட்சி அதிகாரம் இருந்தும், அவற்றை தன்னலத்திற்கு பயன்படுத்தாமல், இவர்கள் பேசுவதை எல்லாம் கேட்டு அமைதியாக கடந்து செல்லும் முதல்வரின் தலைமை பண்பை பாராட்டுகிறேன்.
@mohanramamurthy5375
@mohanramamurthy5375 14 күн бұрын
I have become fan of Mr.seeman.
@rajamanickamraja4040
@rajamanickamraja4040 14 күн бұрын
அண்ணனை கைது செய்து ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை கேட்டுக் கொள்கிறேன்
@Prakash_Dorairaj
@Prakash_Dorairaj 14 күн бұрын
People must vote for Nam Thamizhar katchi otherwise tamil people will suffer in this saraya business boss C.M stalin.
@NeelaKoottam
@NeelaKoottam 14 күн бұрын
உனக்கென்னபா நீ பயித்தியம் என்ன வேணாலும் பேசுவ 😂😂😂
@rajpandu3888
@rajpandu3888 14 күн бұрын
இவனுக்கும் மவுகட்டு போடணும் 🤣
@shibivarun7535
@shibivarun7535 14 күн бұрын
Ntk forever ❤❤❤❤❤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💯💯💯💯💯💯💯💯
@ciousresma8543
@ciousresma8543 14 күн бұрын
Sema mass anna...ntk ❤❤❤
@rengarajm6782
@rengarajm6782 14 күн бұрын
டேய் நீ சீக்கிரம் உள்ளே போகப்போறே.
@yobus5653
@yobus5653 14 күн бұрын
C M சார் எத்தனை கொம்பன் வந்தாலும் உங்களை திமுக என்கிறா மா பெரிய இயக்கத்தைத் நெருங்கமுடியது இவனுங்க நேற்று முளைத்த காலன் தமிழ்நாட்டில் இவர்களை கலை எடுக்கவேண்டும் C M சார் தமிழ்நாட்டு மக்கள் எப்பவும் உங்கள் பக்கம் ❤
@Sahasrar
@Sahasrar 14 күн бұрын
இவருக்கு வாயில் சனி இருக்கிறது என்று நினைக்கிறேன் உள்ளே போகாது உறுதி ஆகிவிட்டது
@manisekar5126
@manisekar5126 14 күн бұрын
கமென்ட் களை பார்க்கும்போது அவனுங்க ஆர்வமாய் பார்ப்பது தெரிகிறது. வெற்றிதான்.
@swethasriram4845
@swethasriram4845 14 күн бұрын
தி.மு.க ஐ.டி விங்க் இங்க வந்து நல்லா வேலை பார்க்குறிங்க டா....😂😂
@KanishkaViji-ek8mc
@KanishkaViji-ek8mc 14 күн бұрын
உலகத்துல நீனே பேசிட்டு நீயே சிரிக்கிற ஒரே ஆளு நீ தான்
@MohanMohan-wz4sw
@MohanMohan-wz4sw 14 күн бұрын
சீமான்...ஏலே உங்க அப்பான இப்படி பேசுனா பல்ல இழுச்சுட்டு இருப்பியா
@user-qx5wj8ux3r
@user-qx5wj8ux3r 14 күн бұрын
மக்களை ஒருநாளும் ஏமாற்ற முடியாது ஒரு நாள் உங்களுடைய சாயங்கள் வெளுத்து போகும் உன்னுடைய சொத்து எவ்வளவு என்று உளவுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 15 МЛН
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 8 МЛН