Nee Pogum Padhaiyil Video Song | Gramatthu Minnal Movie Songs | Ramarajan | Revathi | Ilaiyaraaja

  Рет қаралды 1,293,029

Pyramid Music

Pyramid Music

Жыл бұрын

Nee Pogum Padhaiyil Video Song from Gramatthu Minnal Movie on Pyramid Music. Gramatthu Minnal Tamil Movie ft. Ramarajan, Revathi, Goundamani, Senthamarai, Raja among others. Directed by K Rangaraj, produced by G. K. Venkatesh and Ilango. Music by Ilaiyaraaja.
#GramatthuMinnal #Ramarajan #Revathi #Ilaiyaraaja #PyramidMusic
Song: Nee Pogum Padhaiyil
Singers: Malaysia Vasudevan
Click here to watch:
Kanne En Kanna Video Song: • Kanne En Kanna Video S...
Kalyanam Pannikollamma Video Song: • Kalyanam Pannikollamma...
Ennada Kadhaya Video Song: • Thangaikku Oru Thalatt...
Aadi Paadum (Duet) Video Song: • Thangaikku Oru Thalatt...
Aadi Paadum (Solo) Video Song: • Thangaikku Oru Thalatt...
Chinna Veedu Chithra Video Song: • Thai Poranthachu Movie...
Gopala Gopala Video Song: • Gopala Gopala Video So...
Nilave Nilave Video Song: • Nilave Nilave Video So...
Sirippa Konjam Video Song: • Sirippa Konjam Video S...
Ulagathil Ulla Video Song: • Thai Poranthachu Movie...
Ponnu Paaka Poringala Video Song: • Adhisayappiravigal Mov...
Naan Chinna Rani Video Song: • Adhisayappiravigal Mov...
Mogam Enakkoru Video Song: • Adhisayappiravigal Mov...
Hey Pulla Rosapoo Video Song: • Adhisayappiravigal Mov...
Poo Poovaa Video Song: • Unnai Kann Theduthey M...
Paatu Ithu Video Song: • Unnai Kann Theduthey M...
For more Evergreen songs, Subscribe to Pyramid Music: bit.ly/1QwK7aI​

Пікірлер: 139
@Selvammgr-fh2ru
@Selvammgr-fh2ru 7 ай бұрын
2024 இல் இவ் இனிமை காணம் யாருக்கெல்லாம் பிடித்திருக்கிறது
@karthikeyank2940
@karthikeyank2940 2 ай бұрын
அன்பு ஒண்ணுதான் நம்ம சேர்த்தது... Beautiful line❤️
@venkateshudaiyar4085
@venkateshudaiyar4085 7 ай бұрын
❤❤❤❤❤❤மிக மிக அருமையான பாடல் கிராமத்து மண்வாசனை
@bagavathibagavathi2985
@bagavathibagavathi2985 6 ай бұрын
❤❤❤❤❤😂
@saro3442
@saro3442 Жыл бұрын
இனிமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க தூண்டுகிறது எனக்கு மிகவும் பிடித்த நடிகர்
@balamurugan-xy1yj
@balamurugan-xy1yj 5 ай бұрын
100 true
@Sakthivel-vg4jy
@Sakthivel-vg4jy 5 ай бұрын
இது போன்று பாடலை இப்ப உள்ள டெக்ண ஸில் கேக்க முடியும் மா அந்த குறள் அந்த இசை அப்பப்பா சித்ரா மலேசியா
@venkateshudaiyar4085
@venkateshudaiyar4085 5 күн бұрын
முடியாது
@LG-yc9rb
@LG-yc9rb Жыл бұрын
கிராமத்து நாயகன் ❤
@DineshKumar-gi7wv
@DineshKumar-gi7wv 4 ай бұрын
Am in 2024 and still watching this song, woow wonderful
@rajeshsundaresan2371
@rajeshsundaresan2371 11 ай бұрын
ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே ஆண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே பெண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா நீ போகும் பாதையில் மனசு போகுதே ராசா பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோக்கிமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா ஆண் : வானத்துல பூத்திருக்கும் வைரமணிப் பூ எடுத்து மாலை ஒண்ணு நான் தொடுத்து ஓங்கழுத்தில் போடவா ஆண் : பாதத்துக்கு ஓர் கொலுசு வைரத்துல போடவா மீதம் வரும் வைரங்கள மின்மினிக்குச் சூடவா பெண் : ஆகாயத்தில் கோட்டை கட்டி அரண்மனையை கட்டி அங்கே காவலுக்கு தெய்வங்கள போட உன்னால் ஆகாதையா பெண் : ஆசை கொண்டது அன்பினால்தான் அன்புதானே நம் செல்வம் அந்த அன்பு ஒண்ணுதான் நம்மச் சேர்த்தது பெண் : போதும் போதும் போதும் ராசா அது ஒண்ணு ராசா ஆண் : போதும் போதும் மானே அது ஒண்ணு போதும் மானே ஆண் : பள்ளிக்கூடம் போனதில்லை பாடமும் படிச்சதில்லை சொல்லி யாரும் கொடுக்கவில்லை சொந்த புத்தி ஏதும் இல்லை ஆண் : என்னைப் போல ஆம்பளைய பாத்துக் கொள்ள யார் இருக்கா ஒன்னைப் போல பொம்பளைக்கு எத்தனையோ பேர் இருக்கா பெண் : சொன்னதையே சொல்லும் அய்யா பச்சக் கிளிப் பிள்ளை அது சொன்னதை நீ சொல்வதில்ல ரெட்டச் சுழிப் பிள்ளை இது பெண் : அறிவுக்காகத்தான் பாடம் கேக்கணும் அன்பு கொள் அது வேணாமே பெண் : நல்ல மாலை வந்தது வேளை வந்தது மனசு சேர்ந்ததாலே நம்ம மனசு சேர்ந்ததாலே ஆண் : நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே நீ போகும் பாதையில் மனசு போகுதே மானே பெண் : நீ நடந்து போகையில் பாதம் நோகுமே பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாங்க ராசா ஆண் : பூவப் போட்டுத் தாரேன் அதில் நடந்து வாடி மானே
@arunkumarkumar2837
@arunkumarkumar2837 6 ай бұрын
❤❤❤❤
@pandeeshwarang7651
@pandeeshwarang7651 6 ай бұрын
❤❤❤❤❤❤❤
@boopathi6291
@boopathi6291 8 ай бұрын
நீ போகும் பாதையில் மனம் மட்டுமா போகிறது?என் உயிரும் தான் சினேகா! உணவு உறக்கம் இன்றி உனக்காக காத்திருந்தேன்... நீ வரும் பாதையில் உனக்காக பூத்திருந்தேன்... நிலவொளியை விட உன் நினைவொளி தான் என் கண்ணில் தெரிந்தது... பூமியை நிலவு சுற்றி வருவது போல!இந்த பூபதியும் உன்னை சுற்றி வருவேன் சினேகா... ஐ லவ் யூ சினேகா பூபதி ❤️❤️❤️
@user-ml8wk8mb9w
@user-ml8wk8mb9w 6 ай бұрын
Super
@user-nf9wl1rc6j
@user-nf9wl1rc6j 6 ай бұрын
My favourite lovely 🌹 song anytime
@t.g.s.srinivasansrinivasan8549
@t.g.s.srinivasansrinivasan8549 4 ай бұрын
நடிகை சினேகாவா...தம்பி😮
@hariharaninteriors8728
@hariharaninteriors8728 14 күн бұрын
வாழ்க வளமுடன்
@mahendiranavm1432
@mahendiranavm1432 9 ай бұрын
அருமையான பாடல் ❤❤❤
@sakthim1127
@sakthim1127 Күн бұрын
Ilayaraja music 🎵 95% gangai amaran lirics 95% malasiya vasudevan voice 95% hear 🎧😍🔥
@PriyaPriya-pl1de
@PriyaPriya-pl1de 5 ай бұрын
Isaizhani and Azhagumayil Revathi
@bharathid5459
@bharathid5459 3 күн бұрын
Enaku migavum piditha padal.Arumaiyana varigal.Aasai kondathu Anbinal thaan..Anbu thaana nam Selvam Sema lirucsTrail la traval pannitu iruka sema feel window oorama amarnthu kettukondu irukirean.1.8.2024 Thursday.Chennai to kovai .Intha madhiri padal ipothu Illai. Inimel varapovathum illai
@Thirumalai-sj9nm
@Thirumalai-sj9nm Ай бұрын
❤❤❤❤
@user-zb3xq7xp9p
@user-zb3xq7xp9p 11 ай бұрын
சூப்பர் படம் 👌
@dharmad2594
@dharmad2594 Жыл бұрын
❤ ரேவதி தர்ம
@Lenin.-vl3ur
@Lenin.-vl3ur Жыл бұрын
அருமை
@suhailafsina402
@suhailafsina402 7 ай бұрын
my fav song beat it michael jackson song கு அப்பறம் இந்த song தான் my fav
@jeevananthama246
@jeevananthama246 5 ай бұрын
இனிமையான பாடல்
@r.madhan1207
@r.madhan1207 Ай бұрын
Ennaiyea nan maratha song......... I love you my song......❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-ct4bl4wd7e
@user-ct4bl4wd7e 5 ай бұрын
. சூப்பரான பாட்டு இதமான கதாநாயகன் எதார்த்தமான கிராமத்து மின்னல் கதாநாயகன்
@thiruaanaikkavallal6429
@thiruaanaikkavallal6429 Жыл бұрын
இனிமை 🔥🔥🔥🙏
@muruganc2370
@muruganc2370 9 ай бұрын
Golden songs of illayaraja music world.
@selvamurugan341
@selvamurugan341 3 ай бұрын
Revathi mamdance. Super
@user-wx5pd9rl4f
@user-wx5pd9rl4f 28 күн бұрын
😊😍🥳ലോൽ
@ananthparams5321
@ananthparams5321 10 ай бұрын
Music சூப்பர்
@BalaMurugan-jx8of
@BalaMurugan-jx8of 5 ай бұрын
அருமையான பாடல்
@dramesh2487
@dramesh2487 8 ай бұрын
ராஜா ராஜா தான்
@user-xu1qu2cb3j
@user-xu1qu2cb3j 4 ай бұрын
Kai katturathu padiyila nadakurathu sirikirathu sinugirathu Athan Namma rajan style
@muniappanarumugam3453
@muniappanarumugam3453 Ай бұрын
❤️ 2024
@t.selvaraj5949
@t.selvaraj5949 2 ай бұрын
Super
@vimalakaniyappan8980
@vimalakaniyappan8980 10 ай бұрын
Same ippadi oru combination Frist time pakkra
@rajavelu6721
@rajavelu6721 9 ай бұрын
Ohh
@kerjo1536
@kerjo1536 2 ай бұрын
Who are all here after watcing RR interview with Chai with Chitra?
@selvapriya7598
@selvapriya7598 10 ай бұрын
Super lovely song what a song and voice
@Veeramani-lp6nn
@Veeramani-lp6nn 18 күн бұрын
Very good melody
@DhayalanP-tv3ss
@DhayalanP-tv3ss 8 ай бұрын
Super Raja sir ❤❤❤❤❤❤
@ManojKumar-pr6ez
@ManojKumar-pr6ez Жыл бұрын
கிராமத்து மின்னல் படம்
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 Жыл бұрын
இதுக்கு முன்னாடி இப்படி ஒரு படம் இருக்கிறது நான் கேள்விபட்டதே இல்ல,கிராமத்து மின்னல் movie அதுவும் ராமராஜன்,ரேவதி combination first time பாக்குறேன்,such a different pair.
@saravanannagayah6492
@saravanannagayah6492 Жыл бұрын
This movie is a comeback movie for Revathi after her marriage😊
@marialouis1573
@marialouis1573 10 ай бұрын
Sethu poidu daa naya....
@o.anandhakumar5641
@o.anandhakumar5641 10 ай бұрын
@@marialouis1573 Nee epdi sethu porathu demo panni kaami parathesi naaye.naan appuram pannikuren naaye.
@sukumarm5457
@sukumarm5457 10 ай бұрын
Gomaviliya irunthe
@udhayakumaran6817
@udhayakumaran6817 9 ай бұрын
80's.ல வந்த படம். பெரிய ஹிட் ஆகாததால் உங்களுக்கு தெரியாமல் போய் இருக்கும்
@Velmurugan-cw5vy
@Velmurugan-cw5vy 4 ай бұрын
Patti super
@rameshg2351
@rameshg2351 2 ай бұрын
Super song
@VkVk-mn5px
@VkVk-mn5px 4 ай бұрын
Nice song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@user-cy9ip6th6b
@user-cy9ip6th6b 6 ай бұрын
Venktasan... Nithya ❤❤❤❤❤❤❤❤❤❤😂
@Resina2023
@Resina2023 7 ай бұрын
Semma song...I love it🎉🎉
@parthibanr3998
@parthibanr3998 9 ай бұрын
Lovely song ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@madurai18
@madurai18 Ай бұрын
Date 20.06.2024🙂 Time 11.28 PM 🤝 💚💫💖
@thangammani4517
@thangammani4517 2 ай бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@KaranPrabu-no7ge
@KaranPrabu-no7ge 10 күн бұрын
சூப்பரான பாட்டு
@GK-tm5is
@GK-tm5is 5 ай бұрын
90 `களின் வரப்பிரசாதம்
@user-zu4or4mw7l
@user-zu4or4mw7l 4 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉 suber
@vigneshr8303
@vigneshr8303 11 ай бұрын
நன்று
@JohnThomas-fj6zn
@JohnThomas-fj6zn 5 ай бұрын
Suparsong♥️♥️♥️♥️♥️
@sathiyavenkatesh5616
@sathiyavenkatesh5616 4 ай бұрын
❤❤❤😭😭😭😭😭
@RatheeshRam-ry1yg
@RatheeshRam-ry1yg 6 ай бұрын
❤anamalai❤uyir❤
@rajendranrabin3085
@rajendranrabin3085 6 ай бұрын
❤❤❤❤❤🎉🎉🎉🎉Very.beautyfull.song...Robert.pkm....
@SanthoshB-wu6tn
@SanthoshB-wu6tn 6 ай бұрын
@kalyanipalaniandy5298
@kalyanipalaniandy5298 3 ай бұрын
So cute sing so sweet❤❤❤😂😂❤❤😂😂😂😂😂
@triruppathithiruppathi5311
@triruppathithiruppathi5311 Жыл бұрын
Evergreen Hero Engal Annan Samaniyan RAMARAJAN
@arunanu2249
@arunanu2249 7 ай бұрын
Dance very talented❤
@user-zn1zy9sg5r
@user-zn1zy9sg5r 7 ай бұрын
Super song nice song ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@veluk2682
@veluk2682 11 ай бұрын
Very nice songs
@SasiSasi-pr4in
@SasiSasi-pr4in 3 ай бұрын
I like songs ❤❤❤❤❤❤
@selvy1356
@selvy1356 Жыл бұрын
Lovely song thanks 👍😍
@revathit504
@revathit504 8 ай бұрын
Super song ❤❤
@user-zn1zy9sg5r
@user-zn1zy9sg5r 7 ай бұрын
My favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊
@ayyavuayyavu9797
@ayyavuayyavu9797 6 ай бұрын
❤❤❤❤❤❤
@user-wx5pd9rl4f
@user-wx5pd9rl4f 28 күн бұрын
Leol
@aswindhanu8836
@aswindhanu8836 11 ай бұрын
Manam kavartha sonh❤❤
@selvamurugan341
@selvamurugan341 3 ай бұрын
Revathi
@Use-ez2vt4zu1c
@Use-ez2vt4zu1c 14 күн бұрын
🎉 harumay
@sriayyappanayyappan7503
@sriayyappanayyappan7503 Ай бұрын
Voice of malasiyavasudevan and chiara is excellent
@selvamurugan341
@selvamurugan341 3 ай бұрын
Revathi mam dnc 2:07
@sarithasaritha7152
@sarithasaritha7152 Жыл бұрын
Love this song❤❤❤
@manikandan-ds3qk
@manikandan-ds3qk 11 ай бұрын
Love this song
@Mahalakshmi-ol5vy
@Mahalakshmi-ol5vy 7 ай бұрын
❤❤❤❤❤❤❤
@parthipanparthi520
@parthipanparthi520 Жыл бұрын
My favorite song❤️❤️❤️ilayaraaja 🔥🔥
@user-vs4ni1bb5n
@user-vs4ni1bb5n 7 ай бұрын
❤❤❤❤❤
@gopikagopika9818
@gopikagopika9818 6 ай бұрын
😊
@muthukumaran9047
@muthukumaran9047 Жыл бұрын
❤ km
@RAM-NETHRA..
@RAM-NETHRA.. 11 ай бұрын
Nice song 17-08-2023
@muthukumaran9047
@muthukumaran9047 Жыл бұрын
Muthu
@senthil5002
@senthil5002 10 ай бұрын
❤❤❤🎉🎉
@msv3495
@msv3495 3 ай бұрын
❤❤🎉
@user-qp9re3qx7b
@user-qp9re3qx7b 7 ай бұрын
Mysong
@PrabuPrabu-dx3hu
@PrabuPrabu-dx3hu Ай бұрын
My fevarite song
@r.madhan1207
@r.madhan1207 2 ай бұрын
Hi
@Riyadh767
@Riyadh767 Жыл бұрын
Awesome
@maduraig4675
@maduraig4675 Жыл бұрын
Ppp
@mnisha7865
@mnisha7865 Жыл бұрын
Superb nice song and voice and 🎶 23.6.2023
@santhoshnagarajan3001
@santhoshnagarajan3001 5 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉6-3-2024
@user-wb6ji5un3m
@user-wb6ji5un3m 6 ай бұрын
0:44 🎉
@k.maharajan4022
@k.maharajan4022 11 ай бұрын
Kuttima where are you
@saravanakumaaananthi4252
@saravanakumaaananthi4252 Жыл бұрын
I love you da Maaanu Aananthiiii
@ramshiv19
@ramshiv19 7 ай бұрын
9.12.23
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Good
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
Supper
@arumugam8109
@arumugam8109 Жыл бұрын
8.1*23
@parimalalakshmanan3294
@parimalalakshmanan3294 Жыл бұрын
Movie name sollunga pls
@bassbarath4536
@bassbarath4536 Жыл бұрын
கிராமத்து மின்னல்
@pazhanivelpazhanivel8833
@pazhanivelpazhanivel8833 Жыл бұрын
Kp,,,,,spm,,,,,
@BalaMurugan-vy7qi
@BalaMurugan-vy7qi Жыл бұрын
Vow
@user-cm1jm2lb3o
@user-cm1jm2lb3o 5 ай бұрын
QR
@ChandraSekran-cx3jo
@ChandraSekran-cx3jo 11 ай бұрын
சிறந்தபாட்டுக்கு31இதோடு32ரஜினிசேகர்டிபிகே
@pazhanivelpazhanivel8833
@pazhanivelpazhanivel8833 Жыл бұрын
செங்தபுரம்கஃகஃபழணிவேல்ஃஃ8வதுஃநெறு
@MohanMohan-yl3jc
@MohanMohan-yl3jc 6 ай бұрын
என்னது தமிழ பேண்டு வச்சுயிருக்க
@PriyaPriya-pl1de
@PriyaPriya-pl1de 5 ай бұрын
Isaizhani and Azhagumayil Revathi
@RanjithaS-db7yx
@RanjithaS-db7yx 9 ай бұрын
Super
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 88 МЛН
Gym belt !! 😂😂  @kauermotta
00:10
Tibo InShape
Рет қаралды 18 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
지민 (Jimin) 'Who' Official MV
3:28
HYBE LABELS
Рет қаралды 29 МЛН
BYTANAT - ҚЫЗҒАЛДАҒЫМ
2:24
BYTANAT
Рет қаралды 267 М.
Aq Koilek
2:51
Algyt - Topic
Рет қаралды 153 М.
Әбдіжаппар Әлқожа - Ұмыт деме
3:58
Әбдіжаппар Әлқожа
Рет қаралды 1,2 МЛН
Erkesh Khasen -  Bir qyz bar M|V
2:43
Еркеш Хасен
Рет қаралды 1,1 МЛН
Nurmuhammed Jaqyp  - Nasini el donya (cover)
2:57
Nurmuhammed Jaqyp
Рет қаралды 685 М.