nee thane enthan pon vasantham song - Ninaivellam nithya | நீதானே எந்தன் பொன் வசந்தம்

  Рет қаралды 2,415,843

Tamil cinema

Tamil cinema

Күн бұрын

Singer - S.P.Balasubramaniam , Music - Ilaiyaraaja , Starring - Karthik , Jiji

Пікірлер: 468
@vasudevan1560
@vasudevan1560 2 жыл бұрын
Take a note young generations ! This is what a timeless classic sounds like !! It's now your turn... Don't let it die for ever !!!
@rvk2136
@rvk2136 Жыл бұрын
We have Anirudh to entertain us
@mohan1771
@mohan1771 Жыл бұрын
@@rvk2136 😂😂 அவனை நீங்க தான் மெச்சிக்கணும்
@Dr.Kikki_07
@Dr.Kikki_07 Жыл бұрын
@@mohan1771 unma thaan.. Nanum early 2k kid thaan.. Ipo paatu nu varathu la, release apo hype la nalla iruku.. Apram keka keka thala valikkuthu.. Mukkiyama Anirudh paatu.. Still great underrated music directors are there.. Still nothing can be like Ilayaraja songs 🥰 Musically this stands tall like Everest..
@Kattar_Hindu1986
@Kattar_Hindu1986 Жыл бұрын
@@rvk2136hahahahaha joke of the decade 😂😂
@MrCartiq
@MrCartiq Жыл бұрын
​@@rvk2136he is good.... I like his music. The thing is he is like a honey bee which lives for few months. Whereas Raja Rehman Harris Vidhyasagar Iman and yuvan are like beast and live for yet. At least you can mugup the lyrics without understanding them just because of music alone. We can't find those beauties with anirudh, GV, hip-hop, sean and gibran. Same vibe rhythm and tunes as like SA Rajkumar. Boredom occurs soon.
@sridharr4251
@sridharr4251 3 жыл бұрын
நீ ஆடை அணிகலன் சூடும் அறையினில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வை துளி அது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும் மிக வித்தியாசமான கற்பனை இந்த பாடலில் எல்லாமே புதுமையோ புதுமை, இனிமையோ இனிமை. பாடல் தோன்றி 40 ஆண்டுகள் தான் ஆகிறது. இது போன்ற நெஞ்சை விட்டு நீங்கா பாடல்கள் இனிமேல் வருமா? சந்தேகமே🙏🙏
@manikandann2969
@manikandann2969 9 ай бұрын
வைரமுத்துவின் வரிகள் கவிதை
@prajapandi5121
@prajapandi5121 8 ай бұрын
super song
@kaalirai5059
@kaalirai5059 2 ай бұрын
Vairamuthu
@chellappachellappa8954
@chellappachellappa8954 2 жыл бұрын
என்ன சொல்ல வார்த்தை என்னிடம் இல்லை அந்த இசையின் இறைவன் (இளையராஜா) அவர்களை வணங்குகிறேன்.
@duraisamyduraisamy5370
@duraisamyduraisamy5370 5 жыл бұрын
இப்பாடலை கேட்டால் என்றும் இளமையே!! எஸ் பி பி பாடல்களிலேயே இதுவும் ஓர் பொக்கிஷம்!!
@suganthans3159
@suganthans3159 3 жыл бұрын
Unnmai he is a legend
@sankarand9728
@sankarand9728 2 жыл бұрын
only ilayaraja can blend western beats...we tamilans should be proud of him...no other languages music composers could do that...
@thillaisabapathy9249
@thillaisabapathy9249 5 жыл бұрын
காதலனின் காதலை கவிதை மழையாக பொழிந்த வைரமுத்து .. ....வியர்வை துளி போகும் வரை சாமரம் வீசுமாம் தென்றல் .... ஆஹா ... இசை பாடிய இனிய பாலசுப்ரமணியம் .. என் ஆத்மாவில் புகுந்து விட்ட இசை கற்பனை .. இசைதேவன் இளையராஜா .. புத்துணர்வு தரும் தோற்றத்தில் ஜீஜீ .. நளினம் சொன்ன பெண்மை (மரங்களிடையே ஓடி செல்லும் ) .. .... ஆஹா .. காதல் மன்னன் ஜெமினிகணேசனின் அச்சு ... என்றும் பொன்வசந்தம் ஆன இனிமை ...
@sandhyareddy6406
@sandhyareddy6406 Жыл бұрын
Ilayaraja is no doubt a god of music....... what a rendition.. western classical... still so lively...fresh......💕💕💃💃
@tamizhselvijeyaraj6415
@tamizhselvijeyaraj6415 Жыл бұрын
ஆஹா... என்ன குரல்...! அற்புதமான பின்னணி இசை... இரண்டு இளசுகளின் அழகான நடிப்பு..!
@francisanthony100
@francisanthony100 2 жыл бұрын
நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ஆஹா... நீ தானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே... வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே... அரங்கேறும் கண்ணோரம் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் பாதை முழுதும்... கோடி மலர்கள்... பாடி வருமே... தேவக் குயில்கள்... உன் ஆடை ஹே... மிதக்கின்ற பாலாடை உன் காலை ஹே... குளிப்பாட்டும் நீரோடை வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம் இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌர்ணமி ஆகும் சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் என் வாசல் ஹே... வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே... அரங்கேரும் கண்ணோரம் ஈர இரவில்... நூறு கனவு... பேதை விழியில்... போதை நினைவு... பன்னீரில் ஹே... இளந்தேகம் நீராடும் பனிப்பூக்கள் ஹே... உனைக்கண்டு தேனூரும் நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வை துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும் நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை என் சொந்தம் என் வாசல் ஹே... வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே... அரங்கேரும் கண்ணோரம் ம்... ம்.. ம்.... ம்... ஹா... ஹா...ஹா... ஹா...
@narayananvanaja4995
@narayananvanaja4995 3 жыл бұрын
SPB Sir, நீங்கள் தான் எப்போதும் எங்கள் எல்லோருக்கும் பொன் வசந்தம்.
@rohinikumar7173
@rohinikumar7173 2 жыл бұрын
முதல் வரியே நம்மை அன்பில் மூழ்க வைக்கிறது
@R.saravanan94
@R.saravanan94 4 жыл бұрын
S.p.b sir kku raja sir kidathadhum Raja sir kku s.p.b. sir kidathadhum Namakku ivargal iruvarum kidaithadhu Kadavul Kodutha miga periya varam🙏🏻🙏🏻
@kalaiselvan8774
@kalaiselvan8774 4 ай бұрын
100% Correct
@Dr.srinivasbommishetty4544
@Dr.srinivasbommishetty4544 2 жыл бұрын
பன்னீரில் இளந்தேகம் நீராடும் Wow spb வைரமுத்து இசையராஜா
@seerivarumkaalai5176
@seerivarumkaalai5176 6 жыл бұрын
நினைவெல்லாம் நித்யா....கவிப்பேரரசு வைரமுத்துவின வரிகளை S.P.B என்ன ஒரு லாவகமாக பாடியிருக்கிறார். ஒரு காலத்தில் திக்கெட்டும் ஒலித்த சூப்பர் ஹிட் பாடல். திருப்பூர் ரவீந்திரன்
@moorithiathiappan636
@moorithiathiappan636 6 жыл бұрын
Seeri varum Kaalai
@muzammilkhalid3421
@muzammilkhalid3421 5 жыл бұрын
Seeri varum Kaalai
@lonewolf_178
@lonewolf_178 4 жыл бұрын
😍😍Illayaraja sir’s music never failed as a company for a lonely soul!
@selvaprasada
@selvaprasada 2 жыл бұрын
you said it..!! am in some corner of this earth far away from chennai. some times His music has been my only companion... its more than what can be called just "music" among many of its forms, Ilaiyaraja's music is a bond that connects me to my land.. my nature, native, people and what not...forever grateful to this Genius.. forever
@duraisamy1204
@duraisamy1204 5 жыл бұрын
எனக்கு பிடித்தது யாருக்கும் பிடிக்கும் இப்பாடல் என்னுயிர் உள்ளவரை எனக்கு பிடித்தால் அனைவர்க்கும் அதுபோன்றுதானே
@vasanthanvasanthan9522
@vasanthanvasanthan9522 5 жыл бұрын
Yes
@kannanguru1900
@kannanguru1900 4 жыл бұрын
My fowarate song
@mohanmarthati
@mohanmarthati 5 жыл бұрын
I have been listening this song, until now have listend 10000+ times Mindblowing music Ilayaraja creation was awesome and amazing
@sakalakalavallavan1550
@sakalakalavallavan1550 4 жыл бұрын
Yes me too
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 4 жыл бұрын
இளையராஜாவின் மற்ற பாட்டையும் கேளுங்க பிரம்மித்து போவீர்கள். ☺️
@narayankumar1937
@narayankumar1937 4 жыл бұрын
Plz dont forget sob sir!!!!
@suganthans3159
@suganthans3159 3 жыл бұрын
Me too
@arunjapan
@arunjapan 2 жыл бұрын
How is this composition humanly possible ?? NONE OTHER THAN ILLAYARAJA AKA GOD OF MUSIC COULD DO THIS!!
@mohan1771
@mohan1771 Жыл бұрын
He made special songs for this movie, but movie was disaster...
@santhamoorthy4460
@santhamoorthy4460 Жыл бұрын
இசை கடலில் முத்து முத்து முத்தா கொட்டி கிடக்கும் 👍🌷🌺 யார் யார் எல்லாம் எவ்வளவு அள்ளினாலும் பொங்கி வரும் 🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷🌹🌷இசை முத்து 👍🌹🌷🌹🌷
@kumarsivasubramani3404
@kumarsivasubramani3404 3 жыл бұрын
2021 இல் கம்ப்யூட்டர், டெக்னாலஜி இல் இன்றைக்கு என்னென்ன மியூசிக் பண்ண முடியுமோ அதெல்லாமே 1980-லேயே எங்க இசைஞானி பண்ணிட்டாருங்க, அவரைத்தாண்டி இசைஉலகில் சாதனை புரிய இதுக்குமேல ஒண்ணுமில்லீங்க
@SugumarIyer
@SugumarIyer 11 ай бұрын
Hats off to Ilayaraja and SPB who created this divine song. it will be always in our hearts.
@mohanmarthati
@mohanmarthati 5 жыл бұрын
This is the one which song has been listened by me so many times in my life. Thank u ilayaraja sir
@arivarasanarivarasan9948
@arivarasanarivarasan9948 5 жыл бұрын
ராசா உன்னிசையில் மேனி எல்லாம் சிலிர்க்கும் மனம் மெல்ல எழுந்து வானில் பறக்கும் கற்பனை கதவுகள் திறக்கும் மனம் உன் இசை அருவியில் குளிக்கும்
@arulkumar7467
@arulkumar7467 Жыл бұрын
சரஸ்வதி தேவி யின் இசை, கந்தர்வரின் குரலோசை இவை இரண்டும் இந்த பூலோகத்தையே மறக்கடிக்கிறது
@arulsudha.arulsudha.1485
@arulsudha.arulsudha.1485 4 жыл бұрын
இசைஞானியும் பாடல்ஞானியும் பல யுகங்கள் கடந்தால் என்ன....இந்த இரு அபூர்வமான பிறவி போல் இப்பிரபஞ்சத்தில் இனி எவரும் பிறக்கப் போவதில்லை....
@arunkumarr8283
@arunkumarr8283 6 жыл бұрын
Raja sir is one of The phenom Indian cini industry has ever see and produced, no one can be compared to or with Raja sir..
@rajendrajhariya
@rajendrajhariya Жыл бұрын
Agree
@francisanthony100
@francisanthony100 4 жыл бұрын
இதயத்திற்கு ஒரு நினைவூட்டல்!
@ravisankar9878
@ravisankar9878 3 жыл бұрын
நினைவெல்லாம் "நித்யா" வை என்றும் நினைவு படுதுபவர் நினைவெல்லாம் "எங்கள் ராஜா".
@lekshmipriya251
@lekshmipriya251 3 жыл бұрын
Original Romantic love performance. In karthik is a Romantic hero i like this karthik sir.
@dhanasekarjayaraj9961
@dhanasekarjayaraj9961 2 жыл бұрын
இசை கடலில் முழுகிய இளையராஜா அனைத்து முத்துக்களையும் தனதாக்கிக் கொண்டார். பிறகு வந்தவர்களுக்கு கூழாங்கற்களே கிடைக்கின்றன......
@shortfiring
@shortfiring 2 жыл бұрын
இளையராஜவே கடல் தானுங்க, இப்ப உள்ளதெல்லாம் சாக்கடை குட்டைகள் தான். ரஹ்மான் உட்பட.
@ragulflute
@ragulflute Жыл бұрын
இன்னும் பல லச்சம் முத்துக்கள் இருக்கு எடுக்க ஆல் இல்லை
@prabhagarprabhu.s2558
@prabhagarprabhu.s2558 Жыл бұрын
அப்படி அல்ல எல்லோருக்குமே சில காலம் மட்டுமே அதே இளையராசாவல் ஆதாவது 1990க்குப் பிறகு சக்சஸ் கொடுக்க முடியவில்லை இனி கொடுக்கவும் முடியாது ஏனெனில் தலைகனம் பிடித்து விட்டது கூடவே கங்கை அமரனின் ஒத்துழைப்போடு வெற்றியை கொடுக்க முடிந்தது ஆரம்ப காலத்தில் பிழைப்பு நடத்தினால் போதும் என்கிற நிலையில் இருந்தார் பின் அகம்பாவம் வந்து
@gopalakrishnan-iz1ip
@gopalakrishnan-iz1ip Жыл бұрын
🎉
@trending_cuts4216
@trending_cuts4216 Жыл бұрын
Raja muthukalai mattum sondhamaaki kondar.....aanal avaruku pin vandha A.R. Rahman andha kadalaiye thanathakki kondar 😎
@k.selvamarimuthu.7506
@k.selvamarimuthu.7506 7 сағат бұрын
நீதானே எந்தம் தமிழ் ராஜா 🙏🙏🙏
@anilgeorge6375
@anilgeorge6375 6 жыл бұрын
Ilayaraja sir's one of the most romantic and nostalgic song of seventies !! Thanks a lot.
@tamilanjack2829
@tamilanjack2829 3 жыл бұрын
Eighties....
@user-cq2vx3ul4d
@user-cq2vx3ul4d 2 жыл бұрын
All times
@user-uk9gu1bz1w
@user-uk9gu1bz1w 9 ай бұрын
இதயவானம் பூத்ததே/ இதழில் தேனும் பொங்குதே! மணல் சிற்பம் கண் அலைந்த ஒரு கீதம் தரவோ/ கலை ராகம் அழகோடு முதல் முத்தம் இடுமோ !!
@vanithakrishnakumar790
@vanithakrishnakumar790 2 жыл бұрын
Arumai Arumai Arputham Super Attagasam beautiful Super song
@christoarul9173
@christoarul9173 5 жыл бұрын
சூப்பர் காதல் பாட்டு... பழைய நினைவுகள்...
@prasannavenkatesh2534
@prasannavenkatesh2534 3 жыл бұрын
Orchestration Instrumentation Rerecording Ithula Ilayaraja oru Jaambavaan.He stands very very far from others by the standard what he kept all these years.
@Kattar_Hindu1986
@Kattar_Hindu1986 Жыл бұрын
God of Indian music….. Raaja sir….. Proud devotee 🙏🙏🙇‍♂️🙇‍♂️
@twinklestarkj2704
@twinklestarkj2704 2 жыл бұрын
We can hear Very soft and sweet, youthful voice of the Legend SPB Sir...The last humming adds beauty to the ending.... RIP SPB sir in heaven 🙏🙏🙏 A song which projects extraordinary beauty in each stanza....An Amazing masterpiece song by living Legend I R sir.....
@niraaniranj1
@niraaniranj1 8 ай бұрын
After neethane en pon vasantham... Raja sir music... SPB sir voice...❤
@eniniyathamizha2049
@eniniyathamizha2049 6 жыл бұрын
Isaignani. .... me oru sahaptham. Listen to chords, bass guitar in the song. Spb is flawless.
@jothirajanr4983
@jothirajanr4983 5 жыл бұрын
2019..who will listen this from jan 1st to Dec 31
@raja-jx3kk
@raja-jx3kk 5 жыл бұрын
Me too..
@rajasekarpsg
@rajasekarpsg 4 жыл бұрын
Myself
@VinodhiniTangled
@VinodhiniTangled 4 жыл бұрын
2020
@sundararajansrinivasan8488
@sundararajansrinivasan8488 4 жыл бұрын
Amazing song
@suganthans3159
@suganthans3159 3 жыл бұрын
I am still listening it is close to my heart
@jayadeva68
@jayadeva68 4 жыл бұрын
_சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும்..._ *_நீதானா என் பொன் வசந்தம்...?_*
@lakshminarayanan472
@lakshminarayanan472 Жыл бұрын
Spb ,Raja sir,Vairamuthu best combo in indian cinema.
@deepabhaskar3237
@deepabhaskar3237 4 жыл бұрын
I saw this song countless times. No words on Raja sir composition. Mind-blowing
@dhatchanamoorthyramakrishn9260
@dhatchanamoorthyramakrishn9260 2 жыл бұрын
இசை தேவன் வாழ்க பல்லாண்டு 🙏 ராஜா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்வது எங்களின் பொண் வசந்தம் 🙏
@rajum5805
@rajum5805 4 жыл бұрын
ஶ்ரீதர் இயக்கி முத்துராமன் அவர்களின் மகனும் ஜெமினிகணேசன் மகளும் நடித்த படம்
@sivakabisivakabi8816
@sivakabisivakabi8816 3 жыл бұрын
Tyyytru to I UT y6yyyy6yy6yyy66yyyyyyyytyyg ujhuytu GB GH by ggghfhgggvj.. Meh... NH. Hugging dew
@zakirmunawarhussain9035
@zakirmunawarhussain9035 3 жыл бұрын
Today I came to know who is this actress (20-07-2021)
@tamilanjack2829
@tamilanjack2829 5 жыл бұрын
வைர(முத்து) வரிகள், எஸ்பிபியின் தேனமுது குரல், 1982 நினைவுக்கு வருகிறது. அந்தக்காலக்கட்டத்தில், குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்கு இடையறாது ஒலித்த காதல் ராகம். இன்றும் இதற்கு இணை இல்லை.
@amyrani7960
@amyrani7960 4 жыл бұрын
haroon zakirhussain 1982 I was 25 ... today I am 63 I still feel sooo young when I hear this song!!! Raja is great! His music don't age so do his fans!
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
@@amyrani7960 நீங்கள் சொல்வது சரிதான். காலாவதியாகும் தேதி இன்றி வரும் ஒரே இசை ராஜாவுடையதுதான்.
@rajmohan1749
@rajmohan1749 2 жыл бұрын
இளையராஜா அவர்கள் இசை 5 ஆண்டுகள் என்ன?... 500, 500 ஆண்டுகள் வந்தாலும்,கடந்தாலும் நிலைத்திருப்பது இந்த இசைகடவுளின் படைப்புகள் அனைத்தும்.
@tamilanjack2829
@tamilanjack2829 2 жыл бұрын
@@amyrani7960 Only Ilaiyaraaja's music come out without expiry date.
@mohan1771
@mohan1771 Жыл бұрын
​@@tamilanjack2829 Well said
@sureshbabus7538
@sureshbabus7538 Жыл бұрын
இந்த பாடலை 2022 ல கேட்டாலும்,SPB ன் எதார்த்தமான இனிமை குரலில், இசை ஞானியின் இசை … திரும்ப… திரும்ப கேட்க தூண்டும் வைரமுத்துவின் எளிமையான வரிகள் 👌👌 நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ஆஹா…நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம் நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் - பாதை முழுதும் கோடி மலர்கள் பாடி வருமே தேவக் குயில்கள் உன் ஆசை ஹே மிதக்கின்ற பாலாடை உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம் இரு காதல் விழிகளில் பேசும் மொழிகளில் பிறையும் பௌர்னமி ஆகும் சந்தோஷம் உன்னோடு கைவீசும் என்னாலும் - நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம் - ஈர இரவில் நூறு கனவு பேதை விழியில் கோடி நினைவு பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும் பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூரும் நீ ஆடை அணிகலன் சூடும் அறையில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வைத் துளியது போகும் வரையினில் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தவழும் முத்தாரம் என்னாளும் - நீதானே எந்தன் பொன்வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே வரவேற்கும் அன்னேரம் உன் சொர்க்கம் ஹே அரங்கேரும் கண்ணோரம்
@Sneraviews
@Sneraviews 3 жыл бұрын
RIP SPB ANNAYA WHAT A LEGEND YOU ARE SIR YOU MAY BE NOT WITH US BUT THE SONG YOU SUNG WILL BE WITH US AND EVEN AFTER US YOUR SONGS WILL NEVER DIE ALWAYS LIVE FOR MANY GENERATIONS
@jayakrishnakittu9484
@jayakrishnakittu9484 5 жыл бұрын
Now a days who played guitar like this such kind of Tamil song. One and only raja sir.
@duraisamy1204
@duraisamy1204 5 жыл бұрын
ஜீ ஜீ அறிமுகமான முதல் மற்றும் ஒரே திரைப்படம்
@venkadesh2023
@venkadesh2023 5 жыл бұрын
yes it s crt
@menonmohan4524
@menonmohan4524 5 жыл бұрын
Dr. Jayashree Sridharrajan only film for her
@ashrafmursalin3371
@ashrafmursalin3371 3 жыл бұрын
@@menonmohan4524 gemini ganesan magala ivanga
@eswaris9179
@eswaris9179 3 жыл бұрын
@@ashrafmursalin3371 ஆம்
@anaswarap.s4688
@anaswarap.s4688 3 жыл бұрын
കേൾക്കാൻ എന്ത് സുഖം ...രാജാ സർ SPB Sir
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 5 жыл бұрын
Sema music ..ilayaraja music is evergreen music......🌷
@kogul.c1171
@kogul.c1171 4 жыл бұрын
Acoustic performance did our raaja sir. Anybody in 2020?
@jeyaxeroxbalu5139
@jeyaxeroxbalu5139 6 жыл бұрын
"நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் ஆஹா..நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே.. வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே.. அரங்கேறும் கண்ணோரம் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஐ வாழ்க்கை நாளை உன் சொந்தம் பாதை முழுதும் கோடி மலர்கள் பாடி வருமே தேவ குயில்கள் உன் ஆடை ஹே.. மிதக்கின்ற பாலாடை உன் காலை ஹே.. குளிப்பாட்டும் நீரோடை வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம் இரு காதல் விழிகளில் வீசம் மொழிகளில் பிறையும் பௌர்ணமியாகும் சந்தோஷம் உன்னோடு கைவீசும் எந்நாளும் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே.. வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே.. அரங்கேறும் கண்ணோரம் ஈர இரவில் நூறு கனவு பேதை விழியில் போதை நினைவு பன்னீரில் ஹே.. இளந்தேகம் நீராடும் பனிப் பூக்கள் ஹே.. உனைக் கண்டு தேனூறும் நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம் முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும் நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் எந்நாளும் நீதானே எந்தன் பொன் வசந்தம் புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம் என் வாசல் ஹே.. வரவேற்கும் அந்நேரம் உன் சொர்க்கம் ஹே.. அரங்கேறும் கண்ணோரம்" ~~~~~¤💎¤~~~~~ 💎நினைவெல்லாம் நித்யா 💎1982 💎எஸ்.பி. பாலசுப்ரமணியம் 💎இளையராஜா 💎வைரமுத்து
@pandiansulochanan2411
@pandiansulochanan2411 4 ай бұрын
Three songs in this film are Good, this one is best of those, in 80's most favorite song for youth...all credit goes to RagaDevan...
@ananthakumarcr8539
@ananthakumarcr8539 2 жыл бұрын
Isai Gnani is Music GOD Interludes with solo violin group violins bass guitar Another World feeling👍
@kirubaaaanandhaa7954
@kirubaaaanandhaa7954 2 жыл бұрын
எனது காதலைச் சொல்ல இந்த பாடல்🎤🎤🎵🎵🎶🎶
@user-zj4qk9jk5h
@user-zj4qk9jk5h 3 жыл бұрын
கேட்க இனிமையான பாடல் 👌👌
@tamilanjack2829
@tamilanjack2829 3 жыл бұрын
கேட்க கேட்க இனிமை மாறாத பாடல்
@prasannavenkatesh4362
@prasannavenkatesh4362 5 жыл бұрын
My all time favorite song - Konjam kooda manasaatchi illama ipdi oru visual pannirukeengale da indha song ku .. indha paavam ungala summa vidaadhu :/ :/ :(
@vinothgilly4357
@vinothgilly4357 2 жыл бұрын
But the film is a good one...
@ramamoorthyn4907
@ramamoorthyn4907 2 жыл бұрын
@@vinothgilly4357 you many more happy 🙏🙏🙏🙏🙏 you 🎉
@arun8856
@arun8856 2 жыл бұрын
😂😂😂😂😂😂
@arun8856
@arun8856 2 жыл бұрын
low budget bro
@mathru86
@mathru86 2 жыл бұрын
Watching the full movie may change ur perspective 😂😂😂.
@lovelybaby607
@lovelybaby607 4 жыл бұрын
Jiiva song neethane en ponvasantham so sweet
@komalkumar9073
@komalkumar9073 3 жыл бұрын
Beautiful Composition of Ilayaraja 👌👌👌🌹🌹🌹
@harshinivijay8151
@harshinivijay8151 11 ай бұрын
Can't forget spb sir our maestro . Great music and song
@gugan-2014
@gugan-2014 2 жыл бұрын
110/100
@kavitabhuvanagiri9458
@kavitabhuvanagiri9458 2 жыл бұрын
80s dream hero karthik sir
@sambasivamsivamsundar3831
@sambasivamsivamsundar3831 Жыл бұрын
வைரமுத்து, இளையராஜா பாட்டுத்தலைவன் மந்திர கலவை
@yurodivy1
@yurodivy1 6 жыл бұрын
I have been in love with this song for years. I found the soundtrack cassette at a thrift store, but had no idea what it was not being able to read Tamil. It brings me so much joy to find it here and know where it comes from.
@f5rwall
@f5rwall 3 жыл бұрын
Welcome to the world of Ilayaraja, South India's answer to Hans Zimmerman, Nino Rota and Stevie Wonder put together
@sivaselvam
@sivaselvam 2 жыл бұрын
@@f5rwall He is comparable to Mozart and Beethoven, though, the body of work IR did is different.
@brightjose209
@brightjose209 2 жыл бұрын
ஈர இரவில் நூறு கனவு பேதை விழியில் போதை நினைவு பன்னீரில் இளந்தேகம் நீராடும் பனிப்பூக்கள் உனைக்கண்டு தேனூறும்
@sureshvalaboju7658
@sureshvalaboju7658 3 жыл бұрын
Extra ordinary music by legend raja sir..
@jijojeevan6577
@jijojeevan6577 4 жыл бұрын
Raja sir is the real maestro of Indian Music
@lockedprofile6015
@lockedprofile6015 2 жыл бұрын
World music
@loopslock
@loopslock 3 жыл бұрын
So so so so so beautifully sung
@MrFulgent
@MrFulgent 8 ай бұрын
Yet another beautiful song let down by picturisation.
@ilayaraja2244
@ilayaraja2244 4 жыл бұрын
இனிய காதல் கீதம்🌷🌷
@akstudios3551
@akstudios3551 4 жыл бұрын
Neethane Enthan Ponvasantham Puthu Rajavazhkai Naalai Un Sontham Neethane Enthan Ponvasantham Puthu Rajavazhkai Naalai Un Sontham Aaha Neethane Enthan Ponvasantham Puthu Rajavazhkai Naalai Un Sontham Enn Vaasal Hey Varaverkkum Anneram Unsorgam Hey Arangerum Kannoram Neethane Enthan Ponvasantham Puthu Rajavazhkai Nalai Un Sontham Paathai Muzhuthum Kodi Malargal Paadi Varumae Deva Kuyilgal Unaadai Hey Mithakkindra Paaladai Un Kaalai Hey Kulippatum Neerodai Veyil Naalum Sudumena Thegam KedumenaJannal Thiraiyidum Megam Iru Kaathal Vizhigalil Veesum Mozhigalil Pirayum Pournami Aahum Sandhosam Unnodu Kaiveesum Ennalum Neethane Enthan Ponvasantham Puthu Rajavazhkai Naalai Un Sontham Enn Vaasal Hey Varaverkkum Anneram Unsorgam Hey Arangerum Kannoram Eera Iravil Nøøru Kanavu Pethai Vizhiyil Bøthai Ninaivu Panneeril Hey Ilandeham Neeradum Panipøøkal Hey Unai Kandu Thaenøørum Nee Aadai Anihalan Šøødum Araigalil Røja Malligai Vaasam Muga Vervai Thuliyathu Pøgum Varaiyinil Thendral Kavarigal Veesum Nenjøram Thalladum Mutharam Ènnalum Neethane Ènthan Pønvasantham Puthu Rajavazhkai Naalai Un Šøntham Ènn Vaasal Hey Varaverkkum Anneram Unsørgam Hey Arangerum Kannøram Neethane Ènthan Pønvasantham Puthu Rajavazhkai Nalai Un Šøntham
@dasarivenkat8954
@dasarivenkat8954 4 жыл бұрын
Ilaiyaraja given wonderful music to Karthik in tamil and to chiranjeevi in telugu, due to this they got more stardom
@sureshvalaboju7658
@sureshvalaboju7658 Жыл бұрын
Yes true
@sankar1467
@sankar1467 2 жыл бұрын
இது 2021 மே மாதம் நான் இளையராசா இசையில் மயங்கிய 1980s ரசிகன் ஒருவன் பேசுகிறேன் ராசா இசையமைப்பதை தவிற பேசவோ எழுதவோ செய்யாதீர் உங்கள் மரியதை குறைய வாய்பபுண்டு
@AnanthNat
@AnanthNat 3 жыл бұрын
There are vocal songs. There are violin songs. There are guitar songs. Raja has done all of them. But this one is all of them!
@paintingwithpassion9853
@paintingwithpassion9853 4 жыл бұрын
Vow awesome song.when this movie released people used to say i look like the heroine of this song..its bringing back old memories.😍
@fathimajaffer7381
@fathimajaffer7381 6 жыл бұрын
Goosebumps wen hearing dis song
@rajarathinam8008
@rajarathinam8008 9 күн бұрын
எஸ்.பி.பி.என்றும்.வாழ்க.வளமுடன்
@gopalakrishnan9332
@gopalakrishnan9332 2 жыл бұрын
Wonderful song
@PRATHAP26
@PRATHAP26 3 жыл бұрын
Movie ::: NINAIVELLAM NITHYA Released in ::: 18th JUNE 1982 Music ::: ISAIGNANI ILAYARAJA 💚 Vocal :: SPB 💚💚 Lyrics ::: VAIRAMUTHU ♥️ Directed by CV SRIDHAR ♦️♦️
@msc3329
@msc3329 3 жыл бұрын
im telugu but loving this song by the voice of spb
@high-techvlog4710
@high-techvlog4710 Ай бұрын
❤❤ ഞാൻ ഒര് മലയാളി പാട്ടിന് അടിമയായ മലയാളി ❤❤
@high-techvlog4710
@high-techvlog4710 Ай бұрын
Super 💕 song 🎉🎉🎉🎉🎉
@surajbk2127
@surajbk2127 4 жыл бұрын
Beautiful song.. Thanks raja sir.
@ramasubramanian6200
@ramasubramanian6200 3 жыл бұрын
No doubt there have been very good singers before SPB, there are good singers now and there will be in future too. But for me, SPB is in a different league. He lives through his songs, he lives in the minds of his fans.
@kalam9178
@kalam9178 3 жыл бұрын
Absolutely true.His Divine Soul may rest in Peace
@vibunithishm5977
@vibunithishm5977 2 жыл бұрын
நீதானே எந்தன் பொன் வசந்தம்🥰
@kajasview3618
@kajasview3618 Жыл бұрын
Wat a bass line.... Raja.. Raja.. Raja. One and only
@jesinthamary8468
@jesinthamary8468 3 жыл бұрын
My ❤️ touch this song ❤️😍💕💕💞💞💕💕
@surajt5711
@surajt5711 4 жыл бұрын
song which affected me a lot..till date my love lives in memories,.. though years passed, everything changed..magic of raja Sir harmonises in million hearts forever....
@edwardstalin8051
@edwardstalin8051 2 жыл бұрын
Unforgettable memories by mestro
@JayaKumar-gv4qg
@JayaKumar-gv4qg 6 жыл бұрын
Thanks to balasubramanian sirandraja sir for wonderful song and evergreen music
@akashudt33
@akashudt33 2 жыл бұрын
beautiful song
@raja-jx3kk
@raja-jx3kk 5 жыл бұрын
Wat ah iterlude and prelude music of raja sir..!!!
@robertbellarmin9015
@robertbellarmin9015 Жыл бұрын
Vairamuthu raja compitation compination
@Sumathi_music
@Sumathi_music 2 ай бұрын
Illeyaraja music heart melting melodys.....🎉🎉🎉🎉🎉✨✨✨✨✨✨🎶🎶🎶🎶🎶✨✨✨✨✨✨♥️
@sivakumar.v7281
@sivakumar.v7281 4 жыл бұрын
God of music Raja Sir
@deepabalu1028
@deepabalu1028 3 жыл бұрын
Love you Spb sir. Super rendition
@KK-gi5rb
@KK-gi5rb 3 жыл бұрын
Mind blowing composition 👌 Raja rocking.... So many times listening this song still glittering 🎉🎊
@kalidasanquensholai8210
@kalidasanquensholai8210 5 жыл бұрын
2 .7.2019Music mestro ELAYARAJA
No empty
00:35
Mamasoboliha
Рет қаралды 10 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 65 МЛН
Spot The Fake Animal For $10,000
00:40
MrBeast
Рет қаралды 191 МЛН
Rojavai Thaalattum HD | S.P.B | S.Janaki | Ninaivellam Nithya | Ilaiyaraaja Hit Songs
4:01
Master Music Collection Songs
Рет қаралды 1 МЛН
Matt Kills Dexter's Deer | Dexter: New Blood S1E1 | #Shorts
0:51
Clashed PR
Рет қаралды 26 МЛН