No video

அனைத்து பிரச்சினைகளையும் நீக்கும் காமாக்கியா தேவி ஆலயம்🛕 | Kamakhya Temple Tour |Guwahati | Neels

  Рет қаралды 1,395,342

Neels

Neels

Жыл бұрын

Hello guys! Everything I saw about this place in Kamakhya Temple on social media was inaccurate. If you truly want to know about this place, join me on an exclusive temple tour!
Kamakhya Temple in Guwahati is the oldest and most holy centre of devotion, a special place for devotees who come from far and wide for darshan.
Watch the beautiful sculptures surrounding Kamakhya Temple walls and the inside beauty waiting to attract you!
#NeelimaEsai #Neels #kamakhyatemle #templetour #assamvlog #devotionalvlog
*****************************************************
Welcome to the Channel of yours own Neelima Esai. This channel is all about exploring my favorite destinations..
Let's celebrate Travelling, let's celebrate Life!
*****************************************************
Follow Me on
/ neelimaesai
/ neelima.esai
/ neelimaesai
*****************************************************
In Association with DIVO - Digital Partner
Website - web.divo.in/
Instagram - / divomovies
Facebook - / divomovies
Twitter - / divomovies
*****************************************************

Пікірлер: 316
@leelavathyethiraj870
@leelavathyethiraj870 Жыл бұрын
ஓம் காமாக்யா அம்மா வணக்கம் ..... நான் அங்கு வந்து தங்களை வணங்கி வழிபட நல்வழி செய்யுங்கள் அம்மா ... இந்த வீடியோவை பதிவு செய்து தங்களை கண்டு வணங்கும் வாய்ப்பு அளித்த நல்ல உள்ளங்களூக்கு வணக்கம் 🙏🏾 ... நன்றி 🙏🏾
@seenivasankariyammal7284
@seenivasankariyammal7284 Жыл бұрын
இந்த காமகியா அம்மாவை நான் ஆர்மியில் இருந்த போது 40 வருடம் முன்பு நேரில் சென்று கண்டு தரிசனம் செய்து அம்மாவின் ஆசி பெற்றவன். எனக்கு மிகவும் பிடித்த கோவில் என் கண் முன்னே மீண்டும் காட்டிய உங்களுக்கு மிக்க நன்றி அம்மா.
@mahalakshmi2439
@mahalakshmi2439 Жыл бұрын
நீலிமா, காமாக்யா தேவியின் கோவில் தல வரலாறும், கோவில் தரிசனம், பலி பூஜை, நீங்கள் விளக்கு ஏற்றும் போது கூட அவர் சொல்லி கொடுத்த மந்திரங்கள் அனைத்துமே அருமை. காரடையான் நோன்பாகிய மார்ச் 15 2023ல் இந்த Video வை பதிவிட்டது மிகவும் சிறப்பு. .. நன்றி நீலிமா, family & team.
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
Facinated to see the temple in differantly,
@happyworldtravels3235
@happyworldtravels3235 Жыл бұрын
Built differently ,thank u . God. Bless u Neelima.
@ramya8829
@ramya8829 Жыл бұрын
Seethaladevi in thiruvarur,valangaiman Thanjavur
@srinivasanv633
@srinivasanv633 Жыл бұрын
So nice info neelima always 😍😍💕💕your videos
@mahalakshmi2439
@mahalakshmi2439 Жыл бұрын
100 likes ஆ......... என் comment க்கு like கொடுத்த அத்தனை பேருக்கும் நன்றி.
@krishnaveni6452
@krishnaveni6452 Жыл бұрын
நமஸ்காரம் அக்கா🙏 உங்களால் எனக்கு காமாக்யா தேவியின் அருள் கிடைத்தது🙏 ஜெய் பைரவி Love uuu அம்மா 🙏🙏🙏🙏
@praneshvar5186
@praneshvar5186 6 ай бұрын
Nothing compares to her Grace,her power, and her transcendental nature !!...Devi kamakhya is surrounded by 10 mahavidyas... extremely powerful 10 forms of sakthi...Tantra elaborately says about each and every Vidya..Kali, Tara tarini, Tripura sundari, tripura bhairavi, bhuvaneshwari, Bagalamukhi, Raja matangi, dhumavathi, chinnamasta, Kamala.....In Tamilnadu Tripura sundari (kanchi Kamakshi) is predominantly worshipped mahavidya...our tamil siddhars have worshipped these maha vidyas....
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
2018 அம்பு மேளா பாய்ச்சி மற்றும் சில மாதங்கள் காமாக்யா தேவி கோயிலுக்கு சென்று தரிசணம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது.ஐந்து ஆண்டுகளில் நிறைய அற்புத மாற்றங்கள்.மகிழ்ச்சி.மீண்டும் காமாக்யா சென்று வர தேவி வரம் தர வேண்டும்.காமாக்யா தேவி போற்றி!போற்றி!!போற்றி!!!
@sridhar2359
@sridhar2359 Жыл бұрын
காசி யாத்திரை பற்றி தாங்கள் எடுத்து உள்ளீர்களா என்று எனக்கு தெரியாது இதே போல் தெளிவான விளக்கம் காசி யாத்திரையில் எதிர்பார்க்கிறேன் ♥️🙏
@nandha2697
@nandha2697 Жыл бұрын
நீளி உங்க வீடியோ பார்த்துட்டு காமக்யா கோவில் சென்றேன் அம்மன் அருள் பெற்றென் 🙏🏻
@user-hf6nr3re7j
@user-hf6nr3re7j 11 ай бұрын
Anga enna mozhi pesukirarkal?
@rajag9860
@rajag9860 Ай бұрын
Apo sivam lingam enna nu theriyyala Ada muttal
@gowthamaselvi7827
@gowthamaselvi7827 Жыл бұрын
1994ம் வருடம் குடும்பத்தோடு சென்று வந்தோம்.கோயில் வளாகத்தில் நிறைய மாற்றங்கள். அங்கிருந்து கீழே ஓடும் பிரம்மபுத்திரா ஆற்றை பார்க்கலாம். இத்தனை வருடங்கள் கழித்து பார்ப்பது மகிழ்ச்சி.thanks neelima
@geethans3498
@geethans3498 Жыл бұрын
நீங்கள் போகவில்லை நாங்களே கோவிலுக்கு சென்று தரிசிப்பதாக உணர்கிறோம். வாழ்க.
@rajimuthukrishnan8766
@rajimuthukrishnan8766 Жыл бұрын
நீலிமா ரொம்ப நன்றி மா 😘 இறைபக்தி கோளின் அநுகிரஹத்தோடு என்றும் எப்போதும் சந்தோஷமாக சாத்வீகமாக வாழுங்கள் மா 🙌
@omgproperties
@omgproperties Жыл бұрын
நல்ல எண்ணங்கள் நல்ல செயல்கள் தொடந்து பயணியுங்கள்..all the best sister..
@Babyma1234
@Babyma1234 Жыл бұрын
பெண்மையின் பெருமை காமாக்யா தேவி கோயில் காமாக்யா தேவி போற்றி போற்றி போற்றி...🙏
@AmburJayasKitchen
@AmburJayasKitchen Жыл бұрын
நீலிமா இந்த வீடியோவை பதிவிட்டதற்க்கு நன்றிமா நான் மன்பு ஒரு முறை உங்களுடைய சிவன் கோவில் வீடியோ பார்த்தேன் நானே கோவிலுக்குசென்றுவந்த திருப்த்தி கிடைத்தது அருமையான விளக்கம் நன்றி
@jaisimharajan3132
@jaisimharajan3132 Жыл бұрын
Mrs. Neelima. Doing good job. U will grow spiritually also. Just to answer your question on How do I know who is my guru Here is an answer If you are ripe enough And ready Guru will automatically come to you. Hope this answers All that we can do is To Spring clean the window and curtains and keep it open The mountain pristine breeze wind will come 🎉on its own accord Jai Sadguru
@bhuvanabhuvan1228
@bhuvanabhuvan1228 Жыл бұрын
Thank you nilima rani mam for presenting such a wonderful yonipidam temple and the power of ma kamakya shakthis 🙏🙏sthala varalaru
@sundari7670
@sundari7670 Жыл бұрын
First time I'm hearing about this temple .....i wish will visit one day kamakya amma
@SaiKumar-wi5yh
@SaiKumar-wi5yh 10 ай бұрын
Defently one day come you are day
@vitchuedits7355
@vitchuedits7355 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐 தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
@venkatraghavan_varadarajan
@venkatraghavan_varadarajan Жыл бұрын
சகோதரி நீலிமாவிற்கு அன்பு வணக்கங்கள்..🙂🙏 I am Venkat, one among your tele serial fans..🙂👍 I have subscribed your KZfaq channel recently couple of months ago but this is my first comment..🙂🙏👍 Whenever I see you on screen, i get remembered of "Dimple" character in "வாணி ராணி" and அமுதா character in "செல்லமே" serials..🙂👍 Hats off for your fantabulous acting and God bless you with more opportunities going forward for years to come..🙏👍 Kamakya Devi will be there to protect and bless you always..🙏👍 19.20 minutes duration of this video went on without any distraction with full focus on the facts and valuable information you gave us which really provoked our interests to visit the temple and get Goddess Kamakya Devi's blessings..🙏 Thank you for the video and God bless you and your family as always..🙂🙏 இன்னும் நிறைய character roles நீங்க பண்ணணும்..🙂🙏👍 Thank you Neelima..🙂🙏👍
@SathishKumar-rf7kt
@SathishKumar-rf7kt Жыл бұрын
நன்றி நிலிமா அருமையான பதிவு அம்பிகை தரிசனம் செய்கிறோம் 🙏
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 Ай бұрын
ஓம்.. காமாக்யா தேவியே‌ சரணம். எங்கள் மகனுக்கு அரசுப்பதவியும் அமுத திருமண வாழ்வும் அமைத்து தாருங்கள்.. நன்றி.
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
நாங்களும் காமாக்யா தேவி கோயிலின் தரிசணம் பார்த்த ஆத்மதிருப்தி.மிகவும் அற்புதம்.விளக்கம் அருமை.
@user-ip9zn3rg9f
@user-ip9zn3rg9f Жыл бұрын
அப்படியா
@teresatamilmany9516
@teresatamilmany9516 Жыл бұрын
நன்றி நன்றி மா அன்னையின் அருமையை அறியவைத்தமைக்கு❤️❤️❤️❤️🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🤗🤗🤗🤗🤗🤗🤗
@sudhasriram7014
@sudhasriram7014 Жыл бұрын
இனிய வணக்கம் மேடம் காமாக்கியா தேவி ஆலயம் சென்றுசேவித்து இருக்கோம் மனசுக்கு மிகவும் மிகவும் சந்தோஷமாக இருந்தது
@aathinitamil751
@aathinitamil751 Жыл бұрын
சென்று வந்ததுமே மாற்றம் ஏதேனும் இருக்கிறதா
@cendrayansathi543
@cendrayansathi543 9 ай бұрын
na guwahati la 5years irundhan indha kovil ku neraya time poitu varuvan romba sakthi ulla sami
@misubshi5571
@misubshi5571 Жыл бұрын
Very kind and nice women . For thinking about animals. Smart women she doesnt believe in everything blindly
@gopu744
@gopu744 Жыл бұрын
Neelima Rani. Thanks giving me a tour of the Kamakhya temple at Guwahati. This has been a great temple I have been waiting to have darshanam in my 9 decades of existence and feel so satisfied that it eventually happened via you Thank you and God bless you. Mahatripurasundarriye Saranam
@mythilikrishna3632
@mythilikrishna3632 Жыл бұрын
Neelima ,you are showing divine ful videos for us. Eager to watch yours . Your efforts are priceless. Thank you ma . God bless you dear
@MyTemplesTourandTravel
@MyTemplesTourandTravel Жыл бұрын
India most famous Yantra Tantra Mantra Shakti pitha , The next Shaktism pitha Maa Kaunri Kamrup Kamakshya Devi, nice share of temple madam, Some priest from our city goes to Kamakshya temple for " Chandi Patha" 🙏🙏🙏
@mani8896
@mani8896 Жыл бұрын
Tq neelima. கோயிலுக்கு போய்ட்டு வந்த ஒரு feeling. நன்றி.
@ramalaxmiprabakaran7847
@ramalaxmiprabakaran7847 Жыл бұрын
Thank you Neelima for the visit to this beautiful temple and posting the video
@anithaseenuvasan8756
@anithaseenuvasan8756 Жыл бұрын
64836
@shalinivallalathevan884
@shalinivallalathevan884 Жыл бұрын
Wen i was 10yrs old my dad was in army that time we went here..realy powerfull place..
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl Жыл бұрын
வணக்கம் சகோதரி வாழ்த்துக்கள் காமாக்யா தரிசனம் விளக்கம் அருமை உங்கள் மூலம் மற்றவருக்கு ம் தெரிந்தது நன்றி
@barbieminifood-nh9gv
@barbieminifood-nh9gv Ай бұрын
ஊரும் அறிந்தது, உண்மை புரிந்தது, யாரும் சொல்லாத தகவல் தெரிந்தது. பேரும் சிறந்தது. பெண்மை உயர்ந் தது.பெருமை அறிந்து கொள்ள உள்ளம் நிறைந்தது
@georgethandayutham8505
@georgethandayutham8505 Жыл бұрын
Hi madam, it is very divine vlog. Thank you for sharing. Om Shati 🙏
@sathyakirishna3932
@sathyakirishna3932 Жыл бұрын
Such a neat information about Kamakhya temple..
@paventhancreation9170
@paventhancreation9170 Жыл бұрын
தமிழ்நாடுல வரலாறுமிக்க தொன்மைவாய்ந்த பழமையான கோவில்கள் எவ்வளவோ இருக்கு,பாடல் பெற்ற தலங்கள் ஆயிரத்திற்கும் மேல். இங்கு தமிழகத்தில் இருக்கும் கோவில்களின் வரலாற்றை முதலில் மக்களுக்கு தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும், அப்புறம் வட மாநிலம் கோவில்கள் வரலாற்றை காட்டுங்கள் sister, நம் அருகிலே இருக்கும் கோவில்களின் சிறப்பை வெளிப்படுத்துமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன்
@THALAPATHY-VARAHI
@THALAPATHY-VARAHI Жыл бұрын
ரொம்பவே நன்றி தேவி தரிசனம் கண்டேன் 👍🏾💕
@PrakashP-ru8qm
@PrakashP-ru8qm Жыл бұрын
God bless you for the valuable information about the Goddess Sakthi. Hats off.
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Жыл бұрын
Very straight forward question. Thank you for the info. Continue with your videos.
@priyasakthi7532
@priyasakthi7532 Жыл бұрын
Great mam osm ...first time seeking ur video really it's heart touching moments... Very nice video and clear information..thank you
@arunadassingaaravelan4266
@arunadassingaaravelan4266 Ай бұрын
காமாக்யா தேவியே‌ சரணம் தங்கள் அருள் எங்கள் மகனுக்கு வேண்டும்.
@HariHaran-xl6du
@HariHaran-xl6du Жыл бұрын
Excellent job by Neelima
@thilagasivakumar6680
@thilagasivakumar6680 Жыл бұрын
Nice vlog Neelima..god bless you
@user-xx1tv4pr5z
@user-xx1tv4pr5z Ай бұрын
God.is great super beautiful awesome amazing lovely kamakki yani pedal
@Logeswari.Arunprasath
@Logeswari.Arunprasath Жыл бұрын
Thank you so much Neelima ❤
@amalageorge394
@amalageorge394 Жыл бұрын
Nice temple. Nice explanation 🙏🙏🙏🙏🙏🙏
@sankarganesh566s5
@sankarganesh566s5 Жыл бұрын
Nice 👍
@regi1948
@regi1948 Жыл бұрын
Thanks for the Video. Well conveyed.
@thangamani7185
@thangamani7185 Жыл бұрын
காமாக்யா தேவிபோற்றி
@mariyappanudhai7042
@mariyappanudhai7042 6 ай бұрын
அம்மா போற்றி போற்றி ஓம்
@Aksharaofficial2014
@Aksharaofficial2014 Күн бұрын
அஸ்சாம் மானிலம் கௌஹதி உள்ள காமாக்யா அம்மன் கோவில் உள்ளார் 40 வருடம் நேரில் தரிசனம் இக்கோவிலின் காமாகியா தேவி சக்தி பிடம்
@velkanipattani5357
@velkanipattani5357 Жыл бұрын
I went to kamacya may 4th 2004 , chitrafull moon.That day no one here.
@Vharish555
@Vharish555 Жыл бұрын
Hi ma'am am new subscriber to ur channel. I really hatsoff to u becoz of that u proved that the wonderful truth of mother kamakya temple. Kindly pls upload more temple in your vlog
@lakshmiparthi4211
@lakshmiparthi4211 Жыл бұрын
Tq so much mam really ur great
@praneshvar5186
@praneshvar5186 6 ай бұрын
There are different paths of Tantra....Bali is extremely important in kaulachara tantra....As Kamakhya is centre for every tantric paths ..it cannot be compromised.... Somethings are better not to be intervened...it's her will..
@prabumadhavan6942
@prabumadhavan6942 Жыл бұрын
Beautiful temple and nice explanation 🙏🙏🙏
@vladimirkrisnov4322
@vladimirkrisnov4322 Жыл бұрын
Is it right to kill? Good question. From the land of Vallalar, she maintained the Compassion of Valllar.Outstanding. Some day the killing will stop when the 2nd coming of Vallalar in 2024. Vallalar wanted to see Mother Kamakya and stop this ridiculous killing. Vallalar will not allow this killing in the name of his Mother Kamakya.
@TC-kx3rh
@TC-kx3rh 3 ай бұрын
Just close ur mouth and go pray ur vallalar… if u don’t know truth or meaning.. just shut up ur mouth.
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
Thank you for sharing the details.
@76wildswan
@76wildswan Жыл бұрын
Finally found your video.searching for this temple insights in temail.thank you amd god bless you neels
@veluvelu8362
@veluvelu8362 Жыл бұрын
So cute hai the 2 kids told in action
@madrasanscorner9373_vastu_tips
@madrasanscorner9373_vastu_tips Жыл бұрын
Even I don't like Bali. But even in our community we give Bali to goddess kateri which is our family custom. And I have noticed it really satisfies ma kateri
@harimanpowerconsultants1625
@harimanpowerconsultants1625 8 ай бұрын
I have also visited Kamakya temple few months back on the way to Shillong to get my son's MBA certificate at IIM Shillong Convocation. Very nice and more powerful. Like to visit again with family. If any tour from Chennai please inform
@divyamahamayakamakhyadevi5966
@divyamahamayakamakhyadevi5966 Жыл бұрын
You are very lucky because you are visiting the ultimate power of the goddess kamakhya jai mata kamakhya ji 🔱🔱🔱🔱🔱🔱🔱❣️🔱🔱🔱🔱🔱🔱💐💐💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙋‍♂️
@SaiKumar-wi5yh
@SaiKumar-wi5yh 10 ай бұрын
Wher you from becouse chanel name my matha rani
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 6 ай бұрын
No anavathai alipaval.athu than bhali.entha uyirayum bahlu ketpthilai kadavul.arutpeum Jothi thaniperum karunai.
@josephj7333
@josephj7333 Жыл бұрын
Very nice experience 🌹🌹🌹🌹🌹 Thankyou Very much. iam Like it. 🤝🤝🤝👍👍👍
@pavithrar4658
@pavithrar4658 6 ай бұрын
Really osmmm🙏🙏eagerly waiting t go thr🥰
@suganyat8207
@suganyat8207 Жыл бұрын
2 வருடங்களுக்கு முன் நான் சென்று வந்தேன். மிகவும் அருமையான கோவில்
@rajinis9841
@rajinis9841 Жыл бұрын
Neelima very very super Iam 70 year I also knee pain You tell all true Iam happy
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 Жыл бұрын
Kamaki amma saranam
@user-tn3se8fi6x
@user-tn3se8fi6x Ай бұрын
Enna palan thsruvar 🎉🎉🎉🎉🎉🎉
@senthilkumarbalashanmugam61
@senthilkumarbalashanmugam61 Жыл бұрын
Hi Neelima , Yes you are right Bali is a wrong method followed due to ignorance. Even sankaracharyar stopped bali at Kamakshi temple and installed sri chakram to pacify her anger. Also Balipriya means giving bali to all our vices, attitudes and becoming a nirguni. Thank you for the tour it should be useful to everyone who wants to visit Kamakhya.
@goatsuvaroti
@goatsuvaroti Жыл бұрын
Super Neelima thank you
@moorthym4659
@moorthym4659 Жыл бұрын
Shreem kamakhi devi Sharanam moorthy gayatry
@2223none
@2223none Жыл бұрын
Hi Akka.. Balipriyai Namahaa ,, indha naamathuku Artham, Ambaaluku aadu, maadu, kozhi, bali kudukradhu pidikkum gra artham kadayaadhu. Adhukku unnmayaana aartham enna naa... Avalukku migavum piditha BALI enna vendraal. .. Namakkul irukkum Kama(desire), krodha(Anger), Lobha(greed), Moha(Attachment), Madha(sense of I), Matsarya(Partiality),,,indha Aaru(6) theeya gunamgalai aval munnbu Bali iduvadhu dhaan avalukku migav pidikkum. Adanaal thaan lalitha sahasranamathula...Ambal la Bali Priyaai Namaha nu poojikkirom. Shri Maathre Namahaa
@kumarasubramani2515
@kumarasubramani2515 Жыл бұрын
This is tantra it is different...
@praveenas8643
@praveenas8643 Жыл бұрын
Which marga? Shaktham has kali kula as well we can’t always see Sri kula and expect it to occur it in that way
@rajimahesh195
@rajimahesh195 Жыл бұрын
Temple is very nice story
@indumathy9447
@indumathy9447 Жыл бұрын
Thanks Neelima
@thumuku9986
@thumuku9986 2 ай бұрын
Thanks a Lot...
@balavignesh178
@balavignesh178 Жыл бұрын
Visited 3 years back .. Must visit Shakthipeedam ..
@user-fi3xn2kn6h
@user-fi3xn2kn6h 6 ай бұрын
om sakthi 🕉🔱✳️🐚🦚🙏
@velanlee998
@velanlee998 Жыл бұрын
Hi madam m from Banglore here kadaipai sithar jeeva samathi temple there ur only to speech about. This temple b coz ur speech is more communicative and easy to expression way to reach people fulfils ayya sithar done sithai vithai and done more miracle also madam if u interested means done this temple for video Blog in ur our channel thanking you
@lotus5452
@lotus5452 Жыл бұрын
Tq neelima, But Bali is the culture of tribal people to protect themselves from other wild animals, Most of the hilly and deep forest temples they have this practice
@ramkumargandhi6933
@ramkumargandhi6933 Жыл бұрын
Madam , nice to see you there and your family is blessed 🙏
@shashigopal9655
@shashigopal9655 Жыл бұрын
Thank you very much for sharing real story of Kamakya🙏🙏
@user-up2ud8qo7d
@user-up2ud8qo7d Жыл бұрын
Super ungaludaya temple volg and explanations very nuice clearly😊
@balamurugansenthilvel7833
@balamurugansenthilvel7833 Жыл бұрын
Neelima ttemple.Good India's best temple.Good neelima.
@meenatchichellan7553
@meenatchichellan7553 2 ай бұрын
நன்றிநீலிமா
@jayanthip147
@jayanthip147 Жыл бұрын
Great and useful information
@rajasekaranm1492
@rajasekaranm1492 Жыл бұрын
Super super neelima good 👍👍👍👍👍👍
@jaya.rishekkajaya9864
@jaya.rishekkajaya9864 Жыл бұрын
❤neenga romba azhaga pesuringa super akka ❤
@priyanjeyan2158
@priyanjeyan2158 Жыл бұрын
Akka, tnku so much for posting this video
@Ramakrushnan-bc6rw
@Ramakrushnan-bc6rw Жыл бұрын
இறை அருள் பெருக.......
@regi1948
@regi1948 Жыл бұрын
Godess Kaamakya Amman shall resolve to appreciate the blessings and mercy of the boon of Jeevakarunya for all the other living beings 🙏 ♥ Gods and godesses cannot butcher and kill their own creativity Southern Cross ❤
@doomtakaaaa
@doomtakaaaa Жыл бұрын
OM NAMO NARAYANAYA... 🙏 🕉
@uservlog3920
@uservlog3920 Жыл бұрын
Akka. Unga video ku pinnala 2 pasanga alaga bye katuraga 😊❤️😉
@sowmijv
@sowmijv Жыл бұрын
In Lalitha saharanamam balipriya namam doesn't mean goddess like bali,wants bali..all mistaken ..
@mukileshyogesh2286
@mukileshyogesh2286 Жыл бұрын
Thankyou Neelima
@subhamagesh9987
@subhamagesh9987 Жыл бұрын
Feeling Blessed ❤
@harekrishna9917
@harekrishna9917 3 ай бұрын
God Bless you ma..
@SUMANESHALSUTHAHARMoe
@SUMANESHALSUTHAHARMoe Жыл бұрын
lalitha sahasranamavil ulla balipriya kodiya asurarin baliyaithaan aval virumbukiraal appavi jeevarasikalin baliyai alla
@jairamanjali8271
@jairamanjali8271 Жыл бұрын
Interesting sister if I have chans sure I will go to this temple
@arthipattabiraman7353
@arthipattabiraman7353 Жыл бұрын
For the question of Bali. Are all the human beings Vegetarians? Some prefer eating meat or they are non vegetarian. It is the preference of certain type of humans to have food of what their liking is. Some like sweets, some hate sweets. Not all humans are same . Agree? The universal mother who is the mother of all living/ non living things , not know this. ?In fact she is the one making you ask that question. She is beyond all this isn't it ? Then why this Bali. In Tantric practices there are various energy forms of Ambal. She takes a UGRA form to kill Bandasura , shumba nishumba demonic asuras. When the energy form is UGRA , the energy form needs BALI. To get deeper understanding YOU need to pray to her. By looking at it from a normal perspective it can easily be emotionally claimed as wrong or right.
@haribalakrishnan1586
@haribalakrishnan1586 Жыл бұрын
Rightly said
@nishal1306
@nishal1306 8 ай бұрын
Sorry but nothing justifies killing animals or humans. Not even for gods or goddesses.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,9 МЛН
Викторина от МАМЫ 🆘 | WICSUR #shorts
00:58
Бискас
Рет қаралды 6 МЛН
Ma Kamakhya Devi Temple | Worlds most powerful devi mandir 😍😍
7:56
Srishti Se Srishti Tak
Рет қаралды 8 М.
காமாக்யா தேவி மகிமை @karunaikamakshi #ambubachi
17:31
கருணை காமாக்ஷி KARUNAI KAMAKSHI
Рет қаралды 10 М.
Smart Sigma Kid #funny #sigma #comedy
00:40
CRAZY GREAPA
Рет қаралды 37 МЛН