Рет қаралды 13,496
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
என் வாழ்வில் தடை இன்றி செய்து முடிப்பவர் 2
நீங்க செய்ய நினைத்ததை
நிச்சயம் செய்து முடிப்பீங்க 2
காற்றையும் பார்க்கல
மழையையும் பார்க்கல
ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க
என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க
அத்திமரம் துளிர்க்கல
திராட்சை செடி கனி தரல
ஆனாலும் என் சந்தோஷம்
குறைந்து போகல
நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல
குறையின்றி செய்து முடிப்பீங்க நிறைவாய் செய்து முடிப்பீங்க தடையின்றி செய்து முடிப்பீங்க சீக்கிரம் செய்து முடிப்பீங்க