Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024

  Рет қаралды 1,933,573

Joseph Aldrin

Joseph Aldrin

6 ай бұрын

Neer Namba Pannina | நீர் நம்ப பண்ணின (Official) | Joseph Aldrin | Tamil Christian New Song 2024
Lyrics, Tune & Sung by Joseph Aldrin
Music by David Selvam | Video by ‪@Judah_Arun‬
Music Credits:
Keyboard Arrangements and Rhythm Programming: David Selvam
Acoustic, Electric and Classical Guitars: David Selvam
Solo Violin and Flute: David Selvam
Veena: Siva
Back Vocals: Preethi Esther Emmanuel, Jenita Shiloh
Mix & Master by David Selvam @ Berachah Studios, Chennai
Vocals Recorded by Samuel Graceson @ Dreamscape Pro Studios, Madurai
Backing Vocals Recorded @ Berachah Studios, Chennai
Studio Assistant: Sasikumar
Video Credits:
Video Direction: ‪@Judah_Arun‬ (+91- 97863 88181)
Camera & Drone: Clint Paul & Arun Vargeese
File Arrangements & Sync : Mathew Walker
Edit, Color, Design: Judah Arun
Special Thanks to:
Mr. P. Egaraj, Bro. James Antonyraj, Bro. Joshua Wigglesworth, Pastor. Ooty Dani, Bro. Alars Kuttan and Bro. Alwyn Leo
Lyrics:
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை
நினைத்து நிறைவேற்றுவீர் - 2
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப
1.உடன்படிக்கையின் தேவன்
உம் உண்மையில் பிசகாதவர் - 2
(என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்
என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் - 2
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப
2.சொன்னதை செய்துமுடிப்பீர்
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் - 2
என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம்
என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் - 2
மறவாமல் நினைப்பவரே இயேசையா
நிறைவேற்றி முடிப்பவரே - 2 - நீர் நம்ப
For Contact:
www.josephaldrin.com/
All copy rights are reserved to Joseph Aldrin Ministries. Unauthorized publishing and uploading of this song with or without modification, either of audio or video in any media platform shall not be encouraged.
#neernambapannina #josephaldrin #josephaldrinsongs #tamil

Пікірлер: 1 400
@muthamizhmuthamizh4574
@muthamizhmuthamizh4574 5 ай бұрын
சபையின் ஊழியக்காரியாகிய எனக்கு திருமணமாகி 15 மாதங்கள் தான் ஆகிறது, குழந்தை இல்லை ,கர்த்தர் எனக்கு வாக்கு பண்ணியிருக்கிறார் அதை நிச்சயம் நிறைவேற்றுவார் என்று நான் நம்புகிறேன் காத்திருக்கிறேன், என் மக்களே எனக்கு மனவருத்தம் உண்டாகும்படி பேசும்போது சோர்ந்து போகும் மன நிலை உண்டாகிறது , இந்த பாடல் எனக்கு கர்த்தர் தந்த வாக்குத்தத்தத்தை நினைவுபடுத்துகிறது , ஆமேன் நிச்சயம் செய்வார்,😊😊,
@jawaharkrithiesh325
@jawaharkrithiesh325 5 ай бұрын
ஏசாயா 38:5
@aruthalamalank1638
@aruthalamalank1638 5 ай бұрын
சிஸ்டர் உங்கள் வாழ்க்கையில் இந்த ஆண்டு முடிவதற்குள் உங்களுக்கு அழகான ஆண் குழந்தை கொடுத்த ஆசீர்வதிப்பார்
@immanuel6356
@immanuel6356 5 ай бұрын
Amen.Hallelujha...
@joyj418
@joyj418 5 ай бұрын
❤amen
@johnmathew2344
@johnmathew2344 5 ай бұрын
Pray for you
@davidsamjoyson1
@davidsamjoyson1 5 ай бұрын
Soulful song❤️ One of my favourites😇 Repeated mode❤️
@ClarieJoy
@ClarieJoy 5 ай бұрын
Your song "Unga Kirubai is just awesome lyrics dear Pastor. Graceful Song💖
@sindhujaj3681
@sindhujaj3681 5 ай бұрын
I love all your song brother... recent ly "ennai yelumbapanum andavar ennodu irupathal " song awesome brother🎉🎉🎉🎉
@nithilapradeep3756
@nithilapradeep3756 5 ай бұрын
yes
@ameliasarah9665
@ameliasarah9665 5 ай бұрын
davidjoysam
@marinaanthony4675
@marinaanthony4675 5 ай бұрын
26 January 24 beautiful Amen🤝agree💯%🎉🎉🎉
@alwinthomas
@alwinthomas 5 ай бұрын
Dear Aldrin Thambi, I just had the pleasure of listening to this exquisite song. I am truly grateful to God for blessing you with songs that resonate with the prayers and declarations of every believer. Your songs have not just been another number but consistently touched the inner soul’s seat of worship. The visuals and music in the song are incredibly calming to the heart and visually pleasing. Your voice reflects a remarkable level of maturity and refinement, especially in the humming. May God shower His blessings upon this song and may it become a source of blessing for millions of people. Much Love and Blessings
@JosephAldrin
@JosephAldrin 5 ай бұрын
You are an inspiration big time Annan ❤. Thank you for your words of encouragement and appreciation. May it heal and build many 🙏🏻. Thank you Annan ❤
@Qty-og3kt
@Qty-og3kt 5 ай бұрын
Amen
@pkroy9272
@pkroy9272 5 ай бұрын
@jeevitharoseline8865
@jeevitharoseline8865 5 ай бұрын
This is true christianship, unexpected appreciation 🎉
@arkoffaithministriesoffici8071
@arkoffaithministriesoffici8071 5 ай бұрын
Super pastor
@lonelytraveller6501
@lonelytraveller6501 5 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர்-2 (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர்-2 மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே-2-நீர் நம்ப
@ravan07ff58
@ravan07ff58 4 ай бұрын
@KathirFace-vn8sx
@KathirFace-vn8sx 4 ай бұрын
Cord scale beat??
@magimayngeethangalelizdav6972
@magimayngeethangalelizdav6972 4 ай бұрын
Glory to God 🎉
@valanvalanarasu7277
@valanvalanarasu7277 4 ай бұрын
Amen
@tamilchristianviral7535
@tamilchristianviral7535 4 ай бұрын
@menorah5354
@menorah5354 Ай бұрын
நான் ஒரு பெண்.குடும்ப உறவுகளின் பிரிவு ,என் தந்தையின் மரணம்.இப்படி பயங்கர மன உளைச்சலில் வேதனையில் பல நாட்கள் தூங்கமுடியாமல் தவித்தேன். தற் செயலாக இந்த பாடலை கேட்டபோது இது ஒரு ஆறுதலை தந்தது, Repeat mode on பண்ணி Headphone 🎧 போட்டு கண்ணீரோடு படுக்கையில் அமர்ந்த போது நீண்ட நாட்களின் பின் மிகவும் சுகமான ஆழ்ந்த நித்திரை கொண்டேன். Thank you so much pastor. God will use you more and more ❤ 🙏
@hephzirajirani50
@hephzirajirani50 3 ай бұрын
எனக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகிறது இந்த மாதம் வாக்குத்தத்தம் உன் வேகத்திற்கு பதிலாக இரட்டிப்பான நன்மை தருவேன் என்ற வார்த்தையின் படி இந்த மாதம் தருவரு என்று நம்பி இருக்கேன் 🥺🥺🥺
@AsaltMassManickaRaj
@AsaltMassManickaRaj 3 ай бұрын
நிச்சயமாகவே முடிவு உண்டு உன் நம்பிக்கை வீண்போகாது
@hephzirajirani50
@hephzirajirani50 3 ай бұрын
Amen
@JesusJeron
@JesusJeron 3 ай бұрын
அன்பு அண்ணன் Joseph Aldrin அவர்களின் எல்லா பாடல்களும் கேட்கும்போதும்,பாடும்போதும்,சபையில் பாடி ஆராதிக்கும் போதும், ஆராதனை நடத்தும்போதும் தேவ பிரசன்னத்தை அனுபவிக்க முடிகிறது,அப்பாவுடைய அன்பை அதிகமாக உணர முடிகிறது, இருதயம் உடைகிறது கர்த்தரிடம் ஒப்புரவாகிறது சூப்பர் கர்த்தர் அண்ணனையும் அவர்கள் குடும்பத்தினரையும்,அவர்களது ஊழியத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பார்களாக...அண்ணனுடைய சபை மக்கள் குடுத்து வைத்தவர்கள் எனது ஊரும் தூத்துக்குடி என்பதினால் எனக்கும் மிகுந்த சந்தோசம்... கர்த்தர் நல்லவர்....
@bernat-lt2tz
@bernat-lt2tz 25 күн бұрын
Amen Amen Amen👏👏👏👏👏
@newgraceassemblyavadi6478
@newgraceassemblyavadi6478 5 ай бұрын
எல்லா தலைமுறையினரையும் தேவன் பக்கம் திருப்பக் கூடிய மகிமை நிறைந்த உங்களுடைய ஊழியத்திற்காய் கர்த்தரை துதிக்கிறேன். இன்னும் அநேக பாடல்களைப் பாடி தேவனை மகிமைப்படுத்துங்கள்❤
@SAMUVELP-el1xj
@SAMUVELP-el1xj 5 ай бұрын
இந்த புது வருஷத்துல இந்த பாடல் அநேக ஆத்துமாக்களை தொடப்போகிறது, இந்த பாடலை பாடுகிற, கேட்கிற இடங்களில் ஆசிர்வாதம் உண்டாகப் போகிறது ஆமென்
@devaraj3553
@devaraj3553 5 ай бұрын
Amen
@p.sharmilagowthaman59
@p.sharmilagowthaman59 5 ай бұрын
Amen
@margretmary3894
@margretmary3894 5 ай бұрын
Amen🙏🙏🙏🙏
@parthibanparthi8427
@parthibanparthi8427 5 ай бұрын
Amen
@user-fw4is5bw1e
@user-fw4is5bw1e 5 ай бұрын
Beautiful song. God bless you brother.
@user-up2vm1mz4p
@user-up2vm1mz4p 14 күн бұрын
அருமையான பாடல் என்னால் இந்த பாடலை தினமும் கேட்காம இருக்க முடியாது ❤ என் கர்த்தர் நல்லவர் 🙇
@shankark9893
@shankark9893 5 ай бұрын
கண்களில் கண்ணீர் மட்டுமே ஓடுகிறது....தேவ பிரசனம் நிறைந்த பாடல் ....
@Sajee_Status
@Sajee_Status 5 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் (2) மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே (2) நீர் நம்பபண்ணின.... 1> உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் (2) (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் (2) மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே (2) நீர் நம்பபண்ணின..... 2> சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர்-2 என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் (2) மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே (2) நீர் நம்பபண்ணின..... Wonderfull Song❤
@javaniudhayaafacafac596
@javaniudhayaafacafac596 5 ай бұрын
@velapodyabitha8767
@velapodyabitha8767 5 ай бұрын
Veral level avar love. Love u my sweet heart jesus 😘🫂..... ♥️💥
@jeyaprakash3087
@jeyaprakash3087 5 ай бұрын
@martinreninjude2784
@martinreninjude2784 5 ай бұрын
@paulsteepha2837
@paulsteepha2837 3 ай бұрын
Amen thank you Jesus 🙏🙏❤❤❤❤❤
@alexpradhap5806
@alexpradhap5806 5 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 1.உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே 2.சொன்னதை செய்துமுடிப்பீர் நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் என் கையை கொண்டு (நீர்) தொடங்கினதெல்லாம் என் கையை கொண்டே நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே
@RaniRani-xf5jq
@RaniRani-xf5jq 3 ай бұрын
Enna arumaiyana varthaigal God bless you bro
@estherrani5527
@estherrani5527 2 ай бұрын
Amen. Amen.Amen.Hallelujah🙌
@SandeepShamSmith2020
@SandeepShamSmith2020 2 ай бұрын
Really words touching my 💜
@francisfernando1779
@francisfernando1779 Ай бұрын
@@RaniRani-xf5jq Ellam bible vasanamthaane brother's songs
@kumarmari5981
@kumarmari5981 3 күн бұрын
Amenthagappane
@castro2821
@castro2821 5 ай бұрын
கர்த்தர் உங்களை இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாக வைப்பார். தொடர்ந்து பல பாடல்களை வெளியிட தேவன் கிருபை செய்வாராக!!
@davidselvam1956
@davidselvam1956 5 ай бұрын
So Happy to Produced Music for this Soulful Song Composed and sung by Dear Bro.Pas.Joseph Aldrin !! Really this song will minister to many souls !! All Glory to God !!
@JosephAldrin
@JosephAldrin 5 ай бұрын
Annan thank you for your big words and love you’ve showed. I’ve always had the comfort I needed, with you. The way you love the song and beautify it ,is the way I love it as a God given baby to be delivered! I praise God for connecting me with you. May this song heal and build many 🙌🏻. Let the Lord be glorified!
@davidselvam1956
@davidselvam1956 5 ай бұрын
@@JosephAldrin Always Aldrin !! Let Spread God's Love to the World !!
@chrisadeline3739
@chrisadeline3739 5 ай бұрын
​@@JosephAldrinpraise the Lord anna... Please watch and support... Thank you
@dr.prabhurajan9460
@dr.prabhurajan9460 5 ай бұрын
Great level of mixing anna , master class just goosefleshing the violin and reverb
@davidselvam1956
@davidselvam1956 5 ай бұрын
@@dr.prabhurajan9460 Glory to God alone !!
@babymothishbabymothish9526
@babymothishbabymothish9526 4 ай бұрын
என் அன்பு தேவ ஜனமே எனக்கு திருமணமாகி 9 மாதம் ஆகின்றது.எனக்கு ஆண்டவர் வாக்கு பன்னி இருக்கிறர்.எனக்ககா ஜெபித்து கொள்ளுங்கள்.குழந்தை பா க்கியத்திர்காக
@angelmary9587
@angelmary9587 20 күн бұрын
கண்டிப்பா கர்த்தர் ஒரு குழந்தையை தருவார் 😊 கவலைப்படாதீங்க சிஸ்டர்
@johnnickales0211
@johnnickales0211 5 ай бұрын
உடன்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசகாதவர் இந்த வரிகள் கேட்கும் போதும் பாடும் போதும் கண்கள் கலங்குகின்றது (என்) தாவீதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்
@user-nk4vu3zm7v
@user-nk4vu3zm7v 5 ай бұрын
கர்த்தருடைய வாக்குதத்த வசனங்களை, பாடல்களாக பாடி அநேக உள்ளங்களை தைரிய படுத்துகிறீர் அண்ணா. கர்த்தர் உங்களோடு இருப்பாராக.
@abruecross
@abruecross 5 ай бұрын
காட்டு கூச்சல்கள்,வாத்தியங்களின் பெருவெள்ள இரைச்சல்,கண்களை அவித்துப்போடும் படாடோபங்கள் இவைகளின் மத்தியில் அமர்ந்த மெல்லிய சத்தம் கர்த்தரின் வார்த்தைகளை பாடி வருகின்றது.வாழ்க,வளர்க உங்கள் பாடல்களும் ஊழியமும்.கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகள் Brother Aldrin..
@JosephAldrin
@JosephAldrin 5 ай бұрын
May He be magnified! My strength and my guide. My master who orders my steps, The Holy Spirit. He deserves the praise.
@user-sd8uh1zm5l
@user-sd8uh1zm5l 4 ай бұрын
அருமை‌🎉😮❤
@MOVIEcut70
@MOVIEcut70 2 ай бұрын
John Jebaraj Ebenesarae Song
@Estherkavitha4890
@Estherkavitha4890 8 күн бұрын
எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அத்தனை முறையும் கண்களில் நீர் வழிந்தது ஓட செய்கிறது இந்த பாடலில் தேவ பிரசன்னம் இருப்பதை அறிந்து கொள்ள முடிகிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@sudhakarchem1103
@sudhakarchem1103 5 ай бұрын
நீர் அவனை பூரண சமாதானத்துடன் காத்து கொள்வீர் . ஏசா 26.3 . இந்த வாக்குத்தத்தை இந்த ஆண்டு எனக்கு நிறைவேற்றி கொடுக்க போகிற கிருபைக்கு நன்றி ஆண்டவரே. அருமையான பாடல் ஆண்டவருக்கு நன்றி
@agsamuel10
@agsamuel10 5 ай бұрын
Such a blessed song from ‭‭சங்கீதம்‬ ‭119:49‬ [49] நீர் என்னை நம்பப்பண்ணின வசனத்தை உமது அடியேனுக்காக நினைத்தருளும்.
@JayaPriya-oj6fr
@JayaPriya-oj6fr 3 ай бұрын
Happy.
@selvamselvammadhu8875
@selvamselvammadhu8875 2 ай бұрын
என் தாவீதுக்கு பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றினீர்
@Martin.Amulraj_777
@Martin.Amulraj_777 4 ай бұрын
ஒரு நாளைக்கு 5 முறை இந்த பாடல் கேட்பேன் 🙏🦋💙❤️
@stephenjnhc7286
@stephenjnhc7286 16 күн бұрын
ஆமேன்....🙏🙏 பாஸ்டர் அவர்களின் அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாகவும், பாடும் போது தேவ பிரசண்ணத்தையும் உணரக்கூடிய தாகவும் உள்ளது..கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக..,..🙏🙏🙏🙏🙏
@user-SJ_MEVIN
@user-SJ_MEVIN 5 ай бұрын
என் தாவிதுக்கு நான் பொய் சொல்லேன் என்று சொல்லி சொன்னதை நிறைவேற்றுவீர்.... மறவாமல் நினைப்பவரே... ❤😊🎉
@zionrevivalchurch5836
@zionrevivalchurch5836 11 күн бұрын
அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். 2 தீமோத்தேயு 2:13
@prakashnelson4779
@prakashnelson4779 5 ай бұрын
மறவாமல் நினைப்பவரே சொன்னதை செய்பவர் இயேசு
@paarikpaarik7662
@paarikpaarik7662 5 ай бұрын
ஆமென் உம்முடைய சித்தத்தை நிறைவேற்ற வேண்டும் யாவரும் 🥰🙏
@devij230
@devij230 5 ай бұрын
My newyear is not good as I was in depression. This song reminds my hope towards Jesus and his promise to me. I can't stop crying when I think of God's love towards me and his covenant with me which he will do it ❤
@John17-3
@John17-3 4 ай бұрын
உன் விண்ணப்பத்தைக் கேட்டேன், உன் கண்ணீரைக் கண்டேன்; இதோ, நான் உன்னைக் குணமாக்குவேன்; ( 2 இராஜாக்கள் 20 : 5 )❤
@nisan6968
@nisan6968 18 күн бұрын
Neer sonathi seithu mudikum dhevan en life layum erukira preshana kalai matuver😢❤
@Priyadharshni2001
@Priyadharshni2001 5 ай бұрын
சொன்னதை செய்து முடிக்குமட்டும் கைவிடாத தேவன், நாம் ஆராதிக்கும் இயேசு..
@SantoshKumar-tv1dj
@SantoshKumar-tv1dj 5 ай бұрын
அளவிட முடியா தேவ பிரசன்னம் மிகுந்த பாடல், அண்ணா உங்களுடைய பாடல் ஊழியத்தில் ஒரு மைல் கல்லாக அமைந்துள்ளது இந்த பாடல் எல்லா மகிமையும் கர்த்தருக்கே ❤🎉
@ganistonfernando3512
@ganistonfernando3512 5 ай бұрын
இது ஒரு பக்தி பாடல். ஆனால் இது ஒரு பாடல் அல்ல. சங் 119:49 ன் படி, நம்மை நம்பப்பண்ணின தேவனின் வாக்குதத்தத்தம் நம் வாழ்வில் நிறைவேறும் போது எழும் ஆனந்த சந்தோசத்தால், உள்ளத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும் நன்றி நிறைந்த கண்ணீர் ஊற்று. ஆழம் ஆழத்தை கூப்பிடும் இதயத்தின் அழுகுரல். இதயத்தின் ஆழத்தில் இருந்து புறப்படும் ஜீவஊற்றில் தொடர்ந்து மூழ்கி மகிழ விரும்புகிறோம். Wishes in the precious Name of our Lord God JESUS CHRIST.
@LinsonLinsonc
@LinsonLinsonc 17 күн бұрын
🥺ENNAI KANBAVARE 🫂THANK YOU JESUS✝️
@sureshlakshika2016
@sureshlakshika2016 Ай бұрын
ஜீசஸ் இன் ஆசிர்வாதம் உங்களுக்கு மிக அதிகமாகவே உள்ளது
@alinmedona
@alinmedona 5 ай бұрын
On loop since release… No man could possibly come up with a song as such! Indeed, God’s Hand is at work!
@tamilmani5286
@tamilmani5286 3 ай бұрын
நீர் நம்ப பண்ணின உன்தன் வாக்குகளை நினைத்து நீறைவேற்றுவீர் ❤❤
@pastorjebaofficial7327
@pastorjebaofficial7327 5 ай бұрын
நினைத்து நிறைவேற்றுகிறவர் நம் தேவன் மறவாமல் நிறைவேற்றி தருவார்... God Bless anna..
@jerushanamos-officialchannel
@jerushanamos-officialchannel 5 ай бұрын
Such a Blessed Song ❤
@tveaodministrys2673
@tveaodministrys2673 2 ай бұрын
Asbon sam பாடிய என் அலைச்சல்களை அறிந்தவரே என்ற பாடலுக்கு பிறகு என்னை மிகவும் அழ வைத்த பாடல் இது. உம்முடைய மென்மேலும் பெறுக தேவன் தாமே உங்களையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிபாராக ஆமென்.... 👍👍👍
@MohanRaj-ph8xi
@MohanRaj-ph8xi 5 ай бұрын
குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு மூன்று முறை இந்த பாடலை கேட்டு அவர் பிரசன்னத்தை அனுபவிக்கிறேன்
@jeevamercy6691
@jeevamercy6691 4 ай бұрын
கர்த்தர் நல்லவர். எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.ஆமென்🙏🙏🙏🙏
@kevinmanas760
@kevinmanas760 5 ай бұрын
ஆத்துமாவுக்கு இனிமையான விருந்தும், மருந்துமான இந்தப் பாடல்,Thank you Jesus😇Thank you Aldrin Annan ❤️😇
@angelrosi8523
@angelrosi8523 5 ай бұрын
உடண்படிக்கையின் தேவன் உம் உண்மையில் பிசங்காதவர்🙌🙏🙏🙏ஆமேன் இயேசப்பா உமக்கு நன்றி நன்றி
@venktesanvenktesan2184
@venktesanvenktesan2184 5 ай бұрын
😊😊😊😊 நன்றி சொல்ல வார்த்தை இல்லை அப்பா எனக்கு குறித்த வாக்கை நிறைவேற்றுவர்❤❤❤❤😅😅😅🥰🥰🥰🛐Amen
@albinbincy2371
@albinbincy2371 Ай бұрын
Therefore what god has joined together ,let no man separate , mark 10:9
@jebavalthukkalselvi1430
@jebavalthukkalselvi1430 2 ай бұрын
Praise the lord brother...unga songs ellam enaku en lifr ku aaruthal...na tnpsc exam prepare panren june 9th exam athula than en life a iruku..jesus namam magimaikaga pass pana pryer panikonga plz...i like ur misnitries.,.song..... family....
@brittosavarimuthu9533
@brittosavarimuthu9533 5 ай бұрын
நான் நினைத்த காரியத்தை என் இயேசு நிறைவேற்றுவார்
@jansirani4134
@jansirani4134 5 ай бұрын
கர்த்தர் வாக்கு பண்ணியிருந்த வாக்குத்தத்தங்களை மறுபடியும் நினைத்து ஜெபிக்க தூண்டும் வார்த்தைகள்.நன்றி கர்த்தர் எங்களுக்கு கொடுத்த ஊழியருக்காக ஸ்தோத்திரம்.
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 4 ай бұрын
YES
@sujasanthosh8427
@sujasanthosh8427 Күн бұрын
இந்தப் பாட்டை இருபது முறை கேட்டேன் மிகவும் எனக்கு பிடித்தது
@jeevasagayadossjose6263
@jeevasagayadossjose6263 4 ай бұрын
தினமும காலையில சகோதரருடைய பாடல்களை கேட்கும்போது மன அமைதியாகவும் ரம்மியமாகவும் உள்ளது. குறிப்பாக இந்தப் பாடல்💚💜
@RikshivanZechariah-offl
@RikshivanZechariah-offl 5 ай бұрын
Amen! What a blessing in this new year.🙏❤️ "மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே"🕊️❤️
@prabhababu9839
@prabhababu9839 5 ай бұрын
நான் எந்த பாடலையும் இந்த அளவுக்கு எதிர்பார்த்ததில்லை. Teaser Super
@gomathigracy1639
@gomathigracy1639 5 ай бұрын
🙋🙋🙋
@jamilacrescent6455
@jamilacrescent6455 15 күн бұрын
என் கையைக்கொண்டு துவங்கியதெல்லாம் என் கையைக்கொண்டே நிறைவேற்றுவீர்..... நீர் என்னை நம்பப்பண்ணின உந்தன் வாக்குகள்..... Wonderful song God bless
@elavarasiprabhu5566
@elavarasiprabhu5566 5 ай бұрын
நன்றி தகப்பனே, என்னை நம்பப்பண்ணின உந்தன் வாக்குத்தத்தங்களை நிச்சயமாய் இந்த ஆண்டு நிறைவேற்றுவீர்.
@ambassador.ranjthkumarranj4722
@ambassador.ranjthkumarranj4722 4 ай бұрын
YES AMEN
@klmpasanga4800
@klmpasanga4800 5 ай бұрын
மகிமை நிரைந்த அ ருமையான பாடல்....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் brother 🙏🙏🙏🙏🙏💯
@ManjuAlywin
@ManjuAlywin 5 ай бұрын
Dear pastor, It's worth the wait song. Glory be to Jesus. God bless u and the entire team.
@immanuel2740
@immanuel2740 Ай бұрын
என் தாவீதுக்கு நான் பொய் சொல்லேன்...❤
@counaradjoutarsise4216
@counaradjoutarsise4216 5 ай бұрын
மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே Amen Amen
@johndebritto5647
@johndebritto5647 5 ай бұрын
அருமையான வார்த்தைகளால் விசுவாசத்தை நிலை நிறுத்தும் நேர்த்தியான ஆராதனை கீதம். தனி தியானம், ஆராதனை வேளை, ஜெப ஆயத்தம், அர்ப்பணிப்புக்கான அழைப்பின் வேளை, பிரசங்கம் செய்யும் முன் , ஆத்துமாக்களை ஒருமனப்படுத்தும் வேளை, ….. எந்த சூழ்நிலைக்கும் பாடி துதித்து ஆராதனை செய்ய ஏற்ற சில பாடல்களின் வரிசையில் இந்த அருமையான கீதமும் ஒன்றாகிவிட்டது. நேர்த்தியான இசை, அருமையான படப்பதிவு, இசை கோர்ப்பு, எந்த பக்கம் பார்த்தாலும் சிறப்பு. இயேசுவுக்கே மகிமை. Dr JA, May God keep blessing you as a signet ring of His hand. Very much blessed and still keep singing even during rest time. God bless you son
@JosephAldrin
@JosephAldrin 5 ай бұрын
Thank you for your precious words dear pastor 🙏🏻. Let the Lord alone be magnified 🙌🏻 for using me as His instrument.
@joelbalu4133
@joelbalu4133 5 ай бұрын
Brother in christ, you are really a blessing for me, 24 yrs back i saved by christ, that time father's song was my fav, now i feel same anointing in your songs, especially in this song the humming in starting is awesome ❤️
@selvarathnamselvam9035
@selvarathnamselvam9035 5 ай бұрын
Glory of Jesus💜 Wonderful song 💫 God always guide and bless brother 👍
@kokilajoshep3218
@kokilajoshep3218 2 ай бұрын
❤amen super song pru nalaihu 5muri katalu sahehata patu❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@peterkarthik0073
@peterkarthik0073 5 ай бұрын
நீர் நம்ப பண்ணின உம் வாக்ககுகளை நிறைவேற்றி முடிப்பவரே என் இயேசையா..🛐☦️
@RajeshRajesh-cc2gi
@RajeshRajesh-cc2gi 5 ай бұрын
தேவன் பொய் சொல்ல மனிதன் அல்ல மனமார மனு புத்திரனும் அல்ல அவர் சொல்லியும் செய்யாதிருப்பாரோ வசனத்தை நிறைவேற்றாதி ருப்பாரோ என்னாகமம் 23:19 எனக்கு சொன்ன வசனங்களை நிறைவேற்ற கர்த்தர் வல்லவராய் இருக்கிறார் ஆமென் ஆமென் ஆமென்
@ravis2452
@ravis2452 5 ай бұрын
கர்த்தருக்கு மகிமை
@EasuGEasu
@EasuGEasu Ай бұрын
வாக்குத்தத்தை நிறைவேற்றுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம் செலுத்துகிறேன் ஆறுதல் தருகின்ற பாடல் ஐயா மிகவும் நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்
@thilagaJ-ux9kr
@thilagaJ-ux9kr Ай бұрын
நான் நினைத்த காரியத்தை என் இயேசு நிறைவேற்றுவார் ஆமென் 🙏
@messiahcallstvind
@messiahcallstvind 3 ай бұрын
நீர் முடித்துத்தீர்க்குமட்டும் கைவிடமாட்டீர் Always Real Word Of God It's Our Holy Bible❤
@immanuel2740
@immanuel2740 3 ай бұрын
Maravaamal ninaipavare niraivetri mudipavare...❤
@BanuMathy-zg7je
@BanuMathy-zg7je 20 күн бұрын
My favourite song ❤❤
@chrisjoseph7259
@chrisjoseph7259 21 күн бұрын
Soulful song 😇 maravammal nenaipavare... Yesaiya niraivetri mudipavare 🥺 amen 😇 felt blessed 😇
@sheebha-gospelsinger6384
@sheebha-gospelsinger6384 5 ай бұрын
Wow super song brother "நீர் சொன்னதை செய்து முடிப்பீர் " superb lines
@acinom5918
@acinom5918 5 ай бұрын
Amen ...Anna each time u release a song it exactly coincides with my situation... Rhema word .. So comforting and encouraging to my soul and spirit..again this time also so timely..Glory to god... Thank you anna ...
@PreethaNatarajan-ce8zv
@PreethaNatarajan-ce8zv 5 ай бұрын
Aamen❤
@ajibavani
@ajibavani 3 ай бұрын
ஆமென்🙏 நீர் வார்த்தை யால் சொல் வதையல்லாம் உம் கரங்களால் ஆசீர்வதிப்பிர் 🙏உம்மால் கூடாதது ஒன்றும் இல்லை இயேசாப்பா✝️💯
@pr.paulmatthew4606
@pr.paulmatthew4606 5 ай бұрын
Amen Jesus
@thangapandiking
@thangapandiking 5 ай бұрын
உம் உண்மையில் பிசகாதவரே.. ஆமென்..
@melbymelba6317
@melbymelba6317 5 ай бұрын
Amen😇 kandipa enga life la nenga sonna ellamae nadaka pogudhu 💓
@epci.1996
@epci.1996 5 ай бұрын
இயேசுவே நீர் நம்ப பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து எனக்கு நிறைவேற்றுவீர் ....❤🎉நன்றியப்பா ...😊
@prabhujoseph159
@prabhujoseph159 5 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நினைத்து நிறைவேற்றுவீர் மறவாமல் நினைப்பவரே இயேசையா நிறைவேற்றி முடிப்பவரே ❤
@velapodyabitha8767
@velapodyabitha8767 5 ай бұрын
I like this song 🔥💥 I love you jesus ♥️💥💯
@user-xg8ut7ee5z
@user-xg8ut7ee5z 2 ай бұрын
நீர் நம்பப்பண்ணின உந்தன் வாக்குகளை நிறைவேற்ற முடிக்க வல்லவராக இருக்குறீர்
@rvanbuagastin2466
@rvanbuagastin2466 2 ай бұрын
மனதுக்கு ஆறுதலாக உள்ளது ❤❤
@user-jx2vs7jc2e
@user-jx2vs7jc2e 5 ай бұрын
உண்மையில் பிசகாத தேவன்.....praise god
@deivasigamanig2858
@deivasigamanig2858 5 ай бұрын
ஆமென் அல்லேலூயா 🙏 🙏 💐💐எங்களை மறவாமல் நினைக்கிற ஒரே தெய்வம் ❤❤❤
@jenijeni5159
@jenijeni5159 Ай бұрын
இந்த பாடல் என் இருதயத்தை தொட்டது ❤
@user-yr6qp3rt2r
@user-yr6qp3rt2r 13 сағат бұрын
Praise god 🙏🙏🙏 all possible with god ❤️❤️❤️
@johngersom189
@johngersom189 5 ай бұрын
மறவாமல் நினைப்பவரே...இயேசைய்யா..நிறைவேற்றி முடிப்பவரே!
@Jayamani-px8kx
@Jayamani-px8kx 5 ай бұрын
தேவனுக்கேமகிமைஇன்றுபத்துமுறைக்குமேல்பார்த்துபாடிகொண்டேஉள்ளேன்நன்றிஇயேசப்பாகர்த்தர்இன்னும்கோடிபாடல்பாடதேவன்கிருபைஉங்களோடுகூட இருக்கிறது நன்றி நண்பரே நன்றி🙏💕 இயேசப்பா😮😮😢🎉😢
@uthayakumar2469
@uthayakumar2469 5 ай бұрын
வாக்குத்தத்தம் சொன்ன தேவன் அதை நிச்சயமாக வழிநடத்துவார் ஆமென்
@vanithavanitha874
@vanithavanitha874 5 ай бұрын
Amen vaaku marathavar , praise the lord
@Sajee_Status
@Sajee_Status 6 ай бұрын
Wonderful song kaka waiting 😍❤️
@user-ft6gq2oi2s
@user-ft6gq2oi2s 5 ай бұрын
U are a choosen vessel many more to come Br jesus will lead U Hallelujah
@rebeccababurao9135
@rebeccababurao9135 5 ай бұрын
இதமான இசை, மெல்லிய குரலில் கருத்தாழமிக்க வரிகள்.மயிலிறகால் மனதை வருடி ஆறுதல் படுத்துகிறது ஆண்டவரின் வார்த்தைகள்.அதிகாலை வேளை,நிசப்தமான கருக்கலில் இந்த பாடலை கேட்கும்போது ஆண்டவர் என் கரங்களை இறுகப் பற்றிக் கொள்வதை உணர முடிகிறது.
@rithanyarithan2971
@rithanyarithan2971 2 ай бұрын
எனக்கு குறித்தது எனக்கு நிறை வேற்றுவிர் நீர் ஆயிரம் நாமம் கொண்டவர்
@jjchanal7870
@jjchanal7870 5 ай бұрын
Praise the lord Jesus ❤🎉
@rinisteffi6291
@rinisteffi6291 3 ай бұрын
My 3 year old daughter is listening this God's work in loop .. She starts and ends her day with this song only.. Praise be to God
@dineshkamal5055
@dineshkamal5055 5 ай бұрын
நீர் நினைத்ததை நிறைவேற்ற வல்லவராய் இருக்கிறீர்.........Amen Amen Amen
@user-rr3jf8ir5u
@user-rr3jf8ir5u Ай бұрын
Praise the Lord 🎉🎉🎉🎉❤❤❤❤❤amen
@prakadivi1934
@prakadivi1934 2 ай бұрын
கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பருகள்
Универ. 10 лет спустя - ВСЕ СЕРИИ ПОДРЯД
9:04:59
Комедии 2023
Рет қаралды 2,8 МЛН
Неприятная Встреча На Мосту - Полярная звезда #shorts
00:59
Полярная звезда - Kuzey Yıldızı
Рет қаралды 7 МЛН
Ozoda - JAVOHIR ( Official Music Video )
6:37
Ozoda
Рет қаралды 6 МЛН
IL’HAN - Eski suret (official video) 2024
4:00
Ilhan Ihsanov
Рет қаралды 604 М.
Bakr x Бегиш - TYTYN (Mood Video)
3:08
Bakr
Рет қаралды 336 М.
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 31 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
2:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 5 МЛН