எதுக்கு ஆங்கிலத்தை புடிச்சு தொங்கணும்...Economist Jeyaranjan latest speech | Hindi | Tamil

  Рет қаралды 30,923

Neerthirai

Neerthirai

6 ай бұрын

எதுக்கு ஆங்கிலத்தை புடிச்சு தொங்கணும்...Economist Jeyaranjan latest speech | Hindi | Tamil
#jeyaranjan #hindivstamil #neerthirai
Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
---------------------------------------------------------------------------------------------------------
For any queries ping us: neerthirainews@gmail.com
---------------------------------------------------------------------------------------------------------
Social Media Handlings
--------------------------------------------------------------------------------------------------------
Facebook - / neerthirainews24x7
Twitter - / neerthiraitv
Instagram - / neerthirai_news

Пікірлер: 52
@muruganv6118
@muruganv6118 6 ай бұрын
தமிழர்களுக்கு இந்தி ஆங்கிலம் இரண்டும் அந்நிய மொழிகள் தான். ஆனால் ஆங்கிலம் படித்தால் இந்தியா முழுவதும் மட்டுமல்ல வெளிநாடுகளுக்கும் சென்று பிழைக்க முடியும். அப்படித்தான் தமிழ்நாடு முன்னேறி இருக்கிறது.
@nedounssejianesouprayen180
@nedounssejianesouprayen180 6 ай бұрын
Poda punda mayir payale Yene veli naatai assutam seyya aasaipadugiray ? nee une tamizh culture patri vaay kizhiya pesugiray.piragu yenda thooma veli naatil poy moothiram peya aasaipadugiray ?muttaal payale.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 6 ай бұрын
நிகழ்கால பொருளாதார சிற்பி.🎉🎉🎉🎉🎉🎉
@muruganv6118
@muruganv6118 6 ай бұрын
PTR சொன்னது போல் நீங்கள் இந் தி மட்டும் படிப்பீர்கள் மற்ற மொழிகள் படிக்க மாட்டீர்கள் நாங்கள் மூன்று மொழிகள் படிக்க வேண்டுமா? எங்களுக்கு இரு மொழிகள் தான் சௌகரியமாக இருக்கிறது
@rsuresa
@rsuresa 6 ай бұрын
தமிழ் நாட்டுக்கு வரும் வடமாநிலத்தவர்கள் தமிழ் நாட்டில் தமிழ் கற்றுக்கொள்வதால் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்திலும் தமிழ் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். பிரதமர் இங்குவந்தாலும் வணக்கம் என்று தமிழில் பேச ஆரமிக்கிறார். இது இரு மொழி கொள்கையால் மட்டுமே சாத்தியமானது. தமிழ் மொழி வளர காரணமாக இருக்கிறது.
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 6 ай бұрын
மிகச் சிறப்பான அற்புதமான உறை ஐயா நன்றிகள் பல.
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 6 ай бұрын
வாழ்த்துகள் நன்றி.
@crusoe-2654
@crusoe-2654 6 ай бұрын
jayaranjan bro nalla speech... superr...
@ananthavelrajaramakrishnan6803
@ananthavelrajaramakrishnan6803 6 ай бұрын
இனிய காணொளி 🎉. தயவுசெய்து இது போன்ற கருத்துக்களை கருத்தரங்கங்களாக பொதுமக்களிடம் விரைவாகவும், பிராமணீய சித்தாந்தத்தை பின்பற்பற்றாதவர்களிடம் கற்பியுங்கள் காலம் மிக குறுகியதாக இருக்கிறது. வாழ்த்துகள் 🎉
@chakrapanikarikalan8905
@chakrapanikarikalan8905 6 ай бұрын
இன்றைய தேவை கருத்து🎉🎉🎉🎉
@Creditnotmine
@Creditnotmine 5 ай бұрын
Jeyaranjan Sir...🙏
@gshankarshanmugam
@gshankarshanmugam 6 ай бұрын
Scintillating speech..huge content.. younger generation should listen and forward to all...
@ramalingam1231
@ramalingam1231 6 ай бұрын
வடநாட்டு மானிலம் இந்தியை அரசு மொழியாக வைத்துக்கொள்ளுமவரை வடமானில இலைஞர்கள் தென்நாட்டை நாடி வேலை தேடிவரவேண்டிருக்கும்
@ramalingam1231
@ramalingam1231 6 ай бұрын
இருமொழிகொள்கையை இந்தியா கடைபிடிக்கவேண்டும். ஆங்கிலம்+அந்தந்த மானில மொழிதான் நாட்டை வளர்ச்சிபாதையில் கொண்டு செல்லும்.இந்தியோ, வேறு இந்திய மொழியை பொதுவான ஆட்சிமொழியாக்க கூடாது, அதை எந்த மானிலமும் ஏற்றுக்கொள்ளாது.மொழி பிரச்சனையில் காலத்தை கடத்தி கொண்டிருக்ககூடாது.
@pugalenthi0077
@pugalenthi0077 6 ай бұрын
அருமை
@natarajanv3681
@natarajanv3681 6 ай бұрын
உங்கள் பேச்சுரிமை.படித்தவனுக்குபுரியும்.
@rheumaarvind5636
@rheumaarvind5636 6 ай бұрын
Hindi subtitles pottu vidunga please. For wood heads of north
@sadeeswarans991
@sadeeswarans991 6 ай бұрын
Legend
@sekarsundaramramasamyraman
@sekarsundaramramasamyraman 6 ай бұрын
அதிகம் பேச வேண்டியவர்.
@jeevaroyale1787
@jeevaroyale1787 6 ай бұрын
🎉👏👏👏👏👏
@sethupandian1472
@sethupandian1472 6 ай бұрын
அருமையான பேச்சு.
@thilagavathibalaguru8882
@thilagavathibalaguru8882 6 ай бұрын
Kudos to sir for his lucid analysis of language war and the threat to democracy in general; very inspirational, wish it reaches the common public and particularly the younger generation who has to be wary of the external elements who are just waiting to intrude upon and rule us. As our leaders of the past, it is the responsibility of present day leaders to keep the spark alive for our progeny to survive and continue to lead a dignified life which they desire and deserve. Long live sir with good health and strength. வணக்கம்.
@mazhaisaral3212
@mazhaisaral3212 6 ай бұрын
JUST MAKE YOUR MIND BRODER, IF YOU LEARN OTHER LANGUAGE YOU CAN PROGRESS ANY WHERE VERY WELL. BY SEEING YOUR COMMENTS IT CLEARLY SHOWS YOU ARE FROG IN WELL.
@Nustawert-wh1pc
@Nustawert-wh1pc 6 ай бұрын
​@@mazhaisaral3212mind the difference between saral and typhoon 🌀
@mazhaisaral3212
@mazhaisaral3212 6 ай бұрын
@@Nustawert-wh1pc you need to mind your language. another frog in well.
@sridharankrish3541
@sridharankrish3541 6 ай бұрын
Counter culture yenru "CORRUPTION" CULTURE Uruvaakkivitteergal?
@parthibanselvaraj834
@parthibanselvaraj834 6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@thirumurthy9122
@thirumurthy9122 6 ай бұрын
WW Skeats Tamil words in English, available in the internet for research and analysis
@gshankarshanmugam
@gshankarshanmugam 6 ай бұрын
Please can someone comments on Book name Publisher
@legendrams548
@legendrams548 6 ай бұрын
volume is low
@ilangovanarumugam2889
@ilangovanarumugam2889 6 ай бұрын
சரியான பார்வை அண்ணா. வாழ்த்துக்கள்.
@aprakash6360
@aprakash6360 6 ай бұрын
தமிழ்நாடு பொருளாதார குழுவில் இணைந்து 3 லட்சம் கோடி கடன் வாங்கிய பிறகு பொருளாதாரம் குறித்து பேச மாட்டேங்குறார்?
@rajalm7820
@rajalm7820 6 ай бұрын
இந்தி மாநிலத்தில் உள்ளவர்கள் கூலி வேலைக்காக மாதாமாதம் ஆயிரக்கணக்கில் இங்கே வருகிறார்கள் .....நம்ம இளைஞர்கள் ஆங்கிலம் படித்து கிராமத்துக்கு 10பேர் அமெரிக்காவிலும் ... இங்கிலாந்திலும் வேலை பார்க்கிறார்கள் ....
@sartharbasha2878
@sartharbasha2878 3 ай бұрын
வாடக்கான் அதிகமாக தமிழகத்தில் வேளை செய்கிறார்கள் அவர்கள் தமிழ் படிக்கவேண்டும்
@shankarvk922
@shankarvk922 6 ай бұрын
So many guys listening to this man talking falsehood and untruth. God savebus
@poyyamozhik4540
@poyyamozhik4540 6 ай бұрын
இப்பொழுது தமிழ்நாட்டுக்கு தேவை மொழியோ, ஜாதியோ கிடையாது. மேம்பட்ட வாழ்க்கை முறை..
@RajendranS-sf5xz
@RajendranS-sf5xz Ай бұрын
இவர் எந்த மொழியில் எழுதி டாக்டரேட் வாங்கினார்.ஆங்கிலம் தெரியவில்லை என்றால் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டலாம் என்ற பழமொழி தான் ஞாபகத்துக்கு வருகிறது.
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 ай бұрын
ஏன் என்றால் நாங்கள் கிறிஸ்தவ விசுவாசிகள் அதனால் ஆங்கிலத்தை தொங்கி தான் ஆக வேண்டும்.
@alwinms3232
@alwinms3232 6 ай бұрын
irunthittu poroom nalla irunthittu poroom onakkennada
@vimalasaravanan3083
@vimalasaravanan3083 6 ай бұрын
எங்களுக்கு மொழியின் மீது எந்த வன்மம் கிடையாது.எங்கள் தாய்மொழி சிறந்தது,முக்கியமானது அவ்வளவுதான்.தேவைபட்டால் எந்த மொழியையும்(தாய்மொழி தவிர மற்ற மொழி எதுவாக இருந்தாலும் எங்களுக்கு அந்நிய மொழிதான்)நாங்கள் கற்று கொள்வோம்.எங்களை யாரும் அதை செய் இதை செய் என்று சொல்லி அடிமைபடுத்த முடியாது.உங்களது கூற்றுபடி ஆங்கிலம் கிறிஸ்தவம் சம்பந்தப்பட்டது.நீங்கள் பெட்ரோல்,சிலிண்டர்,பேண்ட்,சர்ட்,கார்,பைக்,ஏன் செல்போன் எல்லாம் பயன்படுத்தமாட்டீங்களா?பயன்படுத்துவீங்கள்ள அப்புறம் என்ன மொழியில் மட்டும் வீராப்பு? ஓஹோ ஆங்கிலம் வரமாட்டேங்குதோ?
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 ай бұрын
@@vimalasaravanan3083 ஏன் எல்லாம் ஆங்கிலேயன் நினைத்து கொண்டு இருக்கிறிர்களா. இங்கு இருந்து எத்தனை பொருட்கள் உங்கள் ஆங்கிலேயே நாட்டிற்கு செல்கிறது தெரியுமா. அதற்காக அவன் தமிழ் இந்தி கற்று கொள்வதில்லை. வியாபாரம் வேறு மனிதம் வேறு. விஞ்ஞானம் என்ற பெயரில் தான் உலக நாடுகளின் மக்களின் செல்வ வளத்தையும் நிம்மதியையும் கெடுத்தவர்கள். மருந்து இங்கு இல்லாமல் இருந்ததில்லை. அதை அழித்து அவன் மருந்தை புகுந்தியவன். இங்கு உள்ள கட்டிட கலையிலிருந்து பொறியியல் வரைக்கும் சிறு குழுக்களாக குல தொழிலாக செய்து உயர் தரத்தில் கொடுத்தார்கள். ஏஜெண்ட் களை வைத்து குல தொழிலை அழித்து அதை அவன் எடுத்து கொண்டான். மேற்கு வங்கத்தில் தயாரித்த துணிகள் அவன் தரத்தில் உயர்ந்ததா இருந்ததால் அந்த நெசவாளர்களை நெய்ய தடை செய்தான். அரை வேக்காடு கள் எதுவும் தெரியாது. திராவிடன் எழுதிய 2 நூலை படித்தால் உலக அறிவு வந்து விட்டது என நினைக்கிறார்கள். இன்று கூட உங்கள் ஆங்கில மருந்து களுக்கு கட்டுப்படாத வியாதிகளுக்கு ஆயூர் வேதம் சித்தா இஸ்லாமியரின் யூனானி தான் தீர்த்து வைக்கிறது. பல நோய்களுக்கு சீன பாரம்பரிய சிகிச்சை முறைகள் தான் கட்டுப்படுத்துகிறது. அவை யெல்லாம் அழிக்கப்பட்டது.
@ravi181055t
@ravi181055t 6 ай бұрын
ஹீப்ரு படியுங்கள். வழக்கொழிந்த வடமொழியை படியுங்கள்
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 6 ай бұрын
@@ravi181055t வாய்ப்பு கிடைத்தால் படிப்பேன்
@ibman2003
@ibman2003 6 ай бұрын
Naam eppadippatta adimaigalh entru thaelhivaaga eduththuraiththulhaar...sirappu...viduthalai eppothu...
@venikody
@venikody 6 ай бұрын
Loose payale….traitor
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 6 ай бұрын
நிகழ்கால பொருளாதார சிற்பி.🎉🎉🎉🎉🎉🎉
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Ouch.. 🤕
00:30
Celine & Michiel
Рет қаралды 28 МЛН
Inside Out 2: Who is the strongest? Joy vs Envy vs Anger #shorts #animation
00:22
MISS CIRCLE STUDENTS BULLY ME!
00:12
Andreas Eskander
Рет қаралды 21 МЛН
J Jeyaranjan Economist latest speech | Nirmla Sitharaman | PTR
27:25
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН