Neeya Naana Neelavathi(yin) HOME TOUR...🏡🪔

  Рет қаралды 782,505

IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்

IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்

Күн бұрын

Thanks for watching guys
.
.
Please like, share, and subscribe guys. ❤️
.
***********************************************
🔸Insta Id : ...
.
.
#Idhal #nizhal #good #like #love #new #cooking #motivation #mother #friends #flowers #leaf #neeyanaana #music #Father #Thanks #Speech #advice #trending #videos #addicted #forever #favourite #viral #Instagram #Twitter #Facebook #vijaytv #whatsapp #whatsappstatus #cookinhome

Пікірлер: 1 400
@erodesibikutty6999
@erodesibikutty6999 Жыл бұрын
குட்டி வீடாக இருந்தாலும் எவ்வளவு கலையா அழகா சுத்தமா வச்சிருக்கீங்க , அஞ்சறைப் பெட்டியில் திருநீறு சந்தனம் குங்குமம் இந்த டிப்ஸ் சூப்பர் மா சேனல் ஆரம்பித்ததற்கு வாழ்த்துக்கள் மா
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Romba nanri 💓❣️❣️ ungaluku adu use aachula adu romba happy 😁🤗
@sasi0505
@sasi0505 Жыл бұрын
Adapaithiyangala vlog podrappo neat aa than poduvanga
@pavipavi9497
@pavipavi9497 Жыл бұрын
@@sasi0505 aptiya okay paithiyam
@gowsalyagowsi3767
@gowsalyagowsi3767 Жыл бұрын
@@sasi0505 hahaha crct
@aishwaryakumar2610
@aishwaryakumar2610 Жыл бұрын
Yes crt👍
@sumathiqueen7828
@sumathiqueen7828 Жыл бұрын
உங்களின் மனசு போல் வீடும் சுத்தமாக நல்ல கலை நயத்துடன் உள்ளது.. அதுவும் பசங்க வரைந்த ஓவியங்கள் மிகவும் அற்புதமாக இருக்கிறது ❤️❤️❤️❤️
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❤️💖
@babubabudj2835
@babubabudj2835 Жыл бұрын
💞💞💕🥰🥰🥰
@sarithasaritha5224
@sarithasaritha5224 Жыл бұрын
சூப்பர்.. வாழ்க வளமுடன்
@nandhakamachi3016
@nandhakamachi3016 Жыл бұрын
வீட்டு வேலை செய்தாலும் முதலில் உங்க வீட்டுக்கு முன்னுரிமை கொடுத்து அழகாக வைத்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் சகோதரி👍
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
சின்ன வீடாயிருந்தாலும் மிக அழகாய் வைத்திருக்கிறாய் அம்மா. எனக்கே வெட்கமாகிவிட்டது. முதலில் என் வீட்டில் உள்ள பொருட்களை சரியாக வைக்க வேண்டும். அஞ்சறைப்பெட்டி பூஜைபொருட்கள் வைக்கும் விதம் நல்ல ஐடியா. நானும் பின்பற்ற போகிறேன். வாழ்த்துக்கள் மக
@amudhar863
@amudhar863 Жыл бұрын
உங்கள் வீட்டில் இருந்து நிறைய ideas கிடைத்தது. நன்றி சகோதரி. வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வீட்டை பராமரிக்க இயலாது என்ற எண்ணத்தை மாற்றி விட்டீர்கள் நன்றி சகோதரி. வாழ்க வளமுடன்.
@yamunabai6205
@yamunabai6205 Жыл бұрын
Neat and simple maintenance All the best to your family 👍👌🥰💐
@ranikumar4495
@ranikumar4495 Жыл бұрын
உங்கள் எண்ணங்கள் வார்த்தைகள் போலவே..வீடும் பளிச்சுனு இருக்கு😊வாழ்க வளங்களுடன்🙏🏻
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
💖❤️
@premaprema6985
@premaprema6985 Жыл бұрын
Parava illa akka daile yathum tips koduga full support I give
@janakik.janaki4686
@janakik.janaki4686 Жыл бұрын
Un மனம் போல் வீடும் மிகவும் அழகா இருக்கு. வீடு பெரியதாக இருப்பதால் அழகா இருக்கும் என்று அர்த்தம் அல்ல. இவ்வளவு சிறியதாக இருந்தாலும் அம்சமாக வும் லட்சுமிகரமாகவும் இருக்கு. உன் குழந்தைகலோடும் கணவரோடும் அன்பான அமைதியான மற்றும் நிறைவான வாழ்க்கை வாழ என் ஆசீர்வாதங்கள்.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❣️❣️❣️
@vinopreethi22
@vinopreethi22 Жыл бұрын
வீடு மிக அழகாக, தூய்மையாக வைத்திருக்கிறிர்கள் , நீங்களும் உங்கள் பிள்ளைகளும் சந்தோஷமான நிறைவான வாழ்கை வாழ கடவுளிடம் வேண்டிகொள்கிறேன், வாழ்க வையகம் வாழ்க வளமுடன்🙌🙌🙌🙌🙌🙌
@magesh.v2333
@magesh.v2333 Жыл бұрын
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அம்மா. உங்கள் மனம் போல் உங்கள் வீடும் மிகவும் அழகாக பிரதிபலிக்கின்றது. எட்டிவிடும் தூரம்தான வானம். வாழ்த்துக்கள் அம்மா😍.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ma 😘😘💝
@tharshinisivaghanesaverl5029
@tharshinisivaghanesaverl5029 Жыл бұрын
அக்கா உங்கள் வீடு மிகவும் சுத்தமாகவும் அழகாகவும் உள்ளது. உங்களை நீயா நானா வின் மூலம் அறிமுகம் ஆன போது உங்களின் கருத்துக்கள் என்னை மிகவும் கவர்ந்தன. உங்களின் இந்த புதிய முயற்சி மென்மேலும் வளர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤
@satvika5522
@satvika5522 Жыл бұрын
ஆடம்பர அலங்காரங்களையே பார்த்த கண்களுக்கு உங்களது எளிமையான படு சுத்தமான வீடு மிகவும் பிடித்திருந்தது. பசங்களின் வரையும் திறமை அபாரம். வாழ்த்துக்கள்.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
TQ ma 💞💕
@punithamuthu2986
@punithamuthu2986 Жыл бұрын
வீடு அழகாக அளவாக மிக்க கலை நயத்துடன் உள்ளது 👍
@umaraj2594
@umaraj2594 Жыл бұрын
நீலா.... உங்களை நீயா நானாவில் பார்த்தபோதே பிடித்துப் போனது.... பாரதி கண்ட புதுமைப்பெண் நீங்கள் தான். உங்களை போலவே வீடும் நேர்த்தியாக இருக்கிறது. உங்கள் மகளின் ஒவியம் அருமை, வாழ்த்துக்கள். மென்மேலும் உயரங்களை தொட இறைவனிடம் எங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிக்கிறோம். வாழ்க வளமுடன்
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you maa 💖
@baskarrithish5106
@baskarrithish5106 Жыл бұрын
இவர்கள் பேசியதில் எனக்கு பிடித்திருந்தது அது எங்கள் வீட்டில் இருந்த நாய் குழந்தை மாதிரி வளர்த்தேன் என்பது தான்❤️❤️❤️🥰🥰🥰💐💐💐
@nisharajakumar4196
@nisharajakumar4196 Жыл бұрын
Hello ma... Such a lovely 🏡. And your kitchen is so clean and organized. I always tell my Amma that my kitchen is not big enough for me even though it's pretty big. Now I'm kind of ashamed. You have proved its not about the size of the house or kitchen, it's about how you organize it. And I'm a cleaning freak, I have to say this. Your kitchen is absolutely neat and clean. I heard my relative saying, keeping kitchen clean is very important as Mahalakshmi will come and stay in your house. I am sure goddess Mahalakshmi and your Fav Saraswati Mata will stay with you and provide all goodness to your family. I wish you all the best for your KZfaq channel ❤
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❣️
@TaraCotz
@TaraCotz Жыл бұрын
Your house looks more neat and organised than all these serial artists home tour.
@luckygirls0705
@luckygirls0705 Жыл бұрын
நீலாவதி உங்கள் எண்ணங்கள் வண்ணங்கள் மிகவும் அழகு உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் எனது வாழ்த்துக்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன் நலமுடன்
@1990rash
@1990rash Жыл бұрын
So neat and cute home mrs leelavathy . The size of the house never matters , it is how you keep it . Well maintained house
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ma ❤️💕
@lavanyarani9000
@lavanyarani9000 Жыл бұрын
Kitchen pooja room romba pedichuruku..enai mari basic ah epadi vidu vachukanum theriyama irukavangaluku intha vedu partha udan theriuma ma vidu Kovil mari vachirukega. Na naraya learn panikiran ma thanks a lot ma ❤️
@vinayagaselviselvi401
@vinayagaselviselvi401 Жыл бұрын
அன்பு நிறைந்த வீடு சகோதரி.... அழகா இருக்குங்க 💕💕💕💕💕💕💕
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி...வீடு மிக நேர்த்தியாக இருக்கு..வாழ்க வளர்க 🙏🙏🙏🙏🙏...
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ma 💖
@sajinthansinthu4099
@sajinthansinthu4099 Жыл бұрын
இதுவரை எவரும் இவ்வளவு அம்சமாக home tour பாேடவில்லை அழகா இருக்கு
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you so much ma 💖🥰💖🥰
@celebritykondattam4444
@celebritykondattam4444 Жыл бұрын
Veedu Romba Azhagaaa iruku ❤ Neengalum unga pasangalum Romba talented 👏🏻
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ❤️😊
@edwinjenifer4769
@edwinjenifer4769 Жыл бұрын
குட்டி மாளிகை ரொம்ப அழகா இருக்கிறது உங்க வீடு 👌👌👌👌
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ♥️
@mohanasenthil716
@mohanasenthil716 Жыл бұрын
Suyamariyadaiyodu erupathum, vazhvathum epodume azhagu than.... Always be in ur way mam.... Wish u all success🏆💪
@balakrishnanramasamy3408
@balakrishnanramasamy3408 Жыл бұрын
மிக அழகாக உங்கள் இல்லத்தை வைத்திருக்கிறீர்கள் சகோதரி. வாழ்த்துக்கள்.
@geethadhanvi8727
@geethadhanvi8727 Жыл бұрын
வீடு சின்னதா குட்டி இருந்தாலும் ரொம்ப அழகா நீட்ட வச்சிருக்கீங்க எங்க வீட்லயும் கூட நாங்க இப்படி வச்சிருக்க மாட்டோம் டெக்கரேஷன் பொருள் செமயா வச்சிருக்கீங்க
@jiza9992
@jiza9992 Жыл бұрын
Neeya naana la paarthathula irunthu unga ovvoru videos paarthutirukken veedu alagaaha suththamaagavum vachirukkeenga super ma
@nithyasrinivas42
@nithyasrinivas42 Жыл бұрын
Best and neat house. Andha pooja item stored in anjarai petti is semma.. I am going to follow it.idhu dhan youtubela bestest house ma.
@vidhyalaxmi9641
@vidhyalaxmi9641 Жыл бұрын
Super amma... Chance ye illa.. enga veedu kooda clean ah vachikanum nu aasai amma.. neenga epidi veliye velaikum poitu, veettayum manage pandringa nu tips kudunga amma..
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Kandipa ma 💞
@vimalas5582
@vimalas5582 Жыл бұрын
Veedu chinnadhu perusu ngradhu not a matter.chinna veedu nna kooda romba decorative ahh irukku unga veedu .kindal panna ennama irukku.romba nallarukku unga veedu.All the very best your channel.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❤️😻 thank you
@sujavasanth1192
@sujavasanth1192 Жыл бұрын
Sister....unga veedu chinnadha irundhalum cute aa azagha neat aa vechurkinga....hats off you💐💐😍😍semma sister ...unga daughter painting superb 💕💐....ungala pattha light aa jealousy aa irukku sister...evolu azagha cook panringa....home neat aa vechurkinga...unmaiyile 👍👍 great 👌👌
@bhuvanaloge5938
@bhuvanaloge5938 Жыл бұрын
Vanakkkam amma. Unga veedu romba romba alaga iruku. Romba nala maintain panirkeenga. Thank you so much amma
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
💖
@dailyvlogwithdd9067
@dailyvlogwithdd9067 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு அம்மா....வீட்ட ரொம்ப சுத்தமாகவும், அழகாகவும் வச்சு இருக்கீங்க.... மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you 😊😊
@pushpavathiashok9368
@pushpavathiashok9368 Жыл бұрын
Agathin Azhagu mugathil theriyum yenbargal ungalaippolave azhagagavum thooimaiyagavum irukkiradu neengal saraswati kadaksham petravargal miga arumai yeppadi irukirom yenbathu alla yeppadi vaiththirukkirom yenbathu thaan mukkiyam you are super lady ❤️ vaazhga valamudan valaruttum umadhu channel vaazhthukkal 💐
@thenmozhinagappan6992
@thenmozhinagappan6992 Жыл бұрын
வீடு மிகவும் அழகாகவும் சுத்தமாகவும் உள்ளது.too sweet and cutema.
@lakshayastamiltips2611
@lakshayastamiltips2611 Жыл бұрын
Very neat and clean. Decoration ideas ❤️
@vedanthadesikan9898
@vedanthadesikan9898 Жыл бұрын
🌺🌺Mahalakshmi katAksham irukku unga veetila. Your house looks simple , beautiful and clean. Beautiful house for a beautiful lovely family. 💐💐
@nambiisha5110
@nambiisha5110 Жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு வீடு அதை விட நீங்க பேசுற வார்த்தைகள் ரொம்ப ரொம்ப அழகா இருக்கு நானும் இந்த மாதிரி தான் வீட்டுக்கு கிளீனா வைத்திருப்பேன் கிளீனா வச்சா தான் எனக்கு ரொம்ப பிடிக்கும் சோ அதனால ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❤️
@DeepikaMadeshwaran
@DeepikaMadeshwaran Жыл бұрын
Really super amma,😍😍😍😍 naanum ipdi than enga home itha vida small one room' than half kitchen another half room bedroom ennala mudincha varaikum clean thevaiku erupa ella poruloda vechu irupen most enkita kepanga epdi ipdi home clean vechukuren nampa iruka place nampa love pannale atha super mathuradhu nampakitta than iruku same like ipdi chinna chinna visiyam super matha aramichutomna nariya postive nariya nampa kitta varum🤩🤩 neenga best example for all 🤩🤩🤩🤩🤩
@sathya.n2141
@sathya.n2141 Жыл бұрын
அழகான வீடு, அஞ்சரைபெட்டி ஐடியா ரொம்ப நல்லா இருக்கு அக்கா, சின்ன கிச்சணா இருந்தாலும் அழகா வச்சிருக்கீங்க ,super👌🏻👌🏻👌🏻👌🏻
@sneharagu9403
@sneharagu9403 Жыл бұрын
Small house but neat and beautiful house with full of beautiful drawings and talented persons............
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 Жыл бұрын
போம்ப இயல்ப போசனிங்க பார்க்க ஆசையா இருக்கு மேலும் வாழ்க வளமுடன் ❣️ வாழ்க பல்லாண்டு ♥️ நீடூழி வாழ்க ♥️
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ♥️❤️
@vijihegde3567
@vijihegde3567 Жыл бұрын
Neeya naana la ninga pesinadu romba pidichidu veedu nalla neata vachi erukinga sonda veeda nu sollala....but supera eruku..
@Shanth220
@Shanth220 Жыл бұрын
Super and neat.good creativity of children You also have a very good creative sense God bless
@deebasubramanian8817
@deebasubramanian8817 Жыл бұрын
U really kept ur home neat and clean Amma,☺️ cute and sweet home✨
@sanitha618
@sanitha618 Жыл бұрын
Very nice amma.....veedu alaga suthama irukku ma.....all the best amma.... neenga menmaelum valara...
@sasirekasaravanan1520
@sasirekasaravanan1520 Жыл бұрын
Veedu super Amma avlo azhaga organized ah iruku
@timepasskids2030
@timepasskids2030 Жыл бұрын
Eappdi maintain panringa nu theriyala eneyway super
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
😻 thank you ❣️
@yasminhaja4278
@yasminhaja4278 Жыл бұрын
Akka pesurathu enaku pidikum , adhukaagave naan video paakuren 😍
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
😻 romba nanri ma ❤️
@fathimasyed4232
@fathimasyed4232 Жыл бұрын
U r very smart & intelligent, u kept saraswathi..that shows how much u r interested in education 👍 u r
@bhuvanathendral8405
@bhuvanathendral8405 Жыл бұрын
மிக அருமை, வீடு Superb உங்கள் பிள்ளைகளும் மிக திறமைசாலிகள்.உங்கள் வீடியோ 👌👌👌👌👌 எங்கள் ஆதரவு உண்டு வாழ்க வளமுடன் 💐💐💐💐💐
@shakilashahulhammed9157
@shakilashahulhammed9157 Жыл бұрын
Amma ungala neeya nana pesanathu excellent pesuneega. Unga interview pathothom. Unga home tour super amma. Kuwait erunthu unga video support pannurom nalla varuveega unga kannavu ellam neraverum. God blessing mam.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❤️😻 Thank you ma
@pavithraselvakumar4304
@pavithraselvakumar4304 Жыл бұрын
உங்கள மாறியே உங்க வீடு ரொம்ப அழகா இருக்கு மா....😍😍😍
@shivaaravindhasamy6932
@shivaaravindhasamy6932 Жыл бұрын
உங்க வீடு மிக மிக அழகு வாழ்த்துக்கள் உங்கள் குழந்தைகள் எதிர் காலம் மிக சிறப்பாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்
@reva0077
@reva0077 Жыл бұрын
Unga vittai parkum pothu enakum ipdi maintain pannanumnu asaiya irku 😍😍
@laviem1513
@laviem1513 Жыл бұрын
Neenga kitchen vechurukrada pakkave super a irukku 😎😎
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ♥️
@leelavishwavishwa5906
@leelavishwavishwa5906 Жыл бұрын
எனக்கு அந்த விளக்கு ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா ☺☺☺
@madhunishamkrathgradeiv7656
@madhunishamkrathgradeiv7656 Жыл бұрын
Very neat and clean.... வாழ்த்துக்கள் அம்மா 💐
@musically-yours
@musically-yours Жыл бұрын
Ohhh rightu. Ini neenga celebrity. Aduthu BIG BOSS ku poga ready ah irunga. Unga vaai ku v2 velai elaam sari pattu varaadhu
@PavisDiary23
@PavisDiary23 Жыл бұрын
Very realistic video ma❤ All the best for your youtube Journey Hoping you to reach big and big 😍
@j.dhanyasri7175
@j.dhanyasri7175 Жыл бұрын
உங்கள் மனம் போல் உங்கள் வீடு அழகாக உள்ளது வாழ்த்துக்கள் அம்மா 🙏 வாழ்வில் எல்லா வளமும் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன். உங்கள் மனம் போல் உங்கள் வீடு மிகவும் அழகாக உள்ளது
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Romba nandri ma 💞💗💝
@parvathysiva3038
@parvathysiva3038 Жыл бұрын
Really super. I saw many home your videos.but this was so beautiful.
@pakalamvanga5012
@pakalamvanga5012 Жыл бұрын
ரொம்ப arumaiyana padhivu akka... a good example for ladies with will power
@aishwaryaaishwarya9998
@aishwaryaaishwarya9998 Жыл бұрын
Wow very clean & neet house 🥰
@jesskitchen1212
@jesskitchen1212 Жыл бұрын
Kitchen kutty ya irunthalum perusa irunthalum namma vaikarathula thaan iruku. You are the best example.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
🤗💕💕 Romba thanks ma
@narayananm9532
@narayananm9532 Жыл бұрын
Chinna Vitta evalo beautiful vaiga mudiyuma Amma super vachu erukkiga nice home tour
@padmadevi3552
@padmadevi3552 Жыл бұрын
👌🏻ரொம்ப ரொம்ப அழகாகவும் நீட்டாவும்... ரொம்ப சுத்தமாவும் மனதுக்கு புடிச்ச மாதிரியே இருக்கு அக்கா 👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❣️
@aarvamcreations
@aarvamcreations Жыл бұрын
உங்களை போலவே உங்கள் வீடும் பளிச் ❤❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
@yashwanthsenthil3071
@yashwanthsenthil3071 Жыл бұрын
அருமையாக உள்ளது தெய்வீக கலை நிறைந்துள்ளது அம்மா சிவாய நம திரூச்சிற்றம்பலம்
@veenaselva237
@veenaselva237 Жыл бұрын
நெத்தியடி for எஜமானர்கள் , உங்கள் channel மேலும் வளர வாழ்த்துக்கள் from srilanka, don't judge a book by cover..
@punithajagadeesan8750
@punithajagadeesan8750 Жыл бұрын
சூபர்
@grfoodsbakes8738
@grfoodsbakes8738 Жыл бұрын
Nice house very neat and clean unga veedu ivlo suthama iruku kattaayam nenga vela pakra idamum ipdi than vachupinga.... Valthukkal
@anbuthirugnanam1274
@anbuthirugnanam1274 Жыл бұрын
Ungala partha en grandma Pola ieruku .but you are very young.way of your speech like it.
@TamilFoodTime
@TamilFoodTime Жыл бұрын
Well maintained home and beautifully organised 👌👌
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
TQ💖😊❤️
@amuthaperiyasamy5056
@amuthaperiyasamy5056 Жыл бұрын
Organized, clean and beautiful home ❤ God Bless
@sundhariravi3547
@sundhariravi3547 Жыл бұрын
ரொம்ப சின்ன கிச்சன் அழகா வைச்சிருக்கிங்க்கா குழந்தைகளின் ஓவியங்கள் வீட்டிற்கு மிகவும் அழகு சேர்த்துள்ளது 👌
@worldofhnhr
@worldofhnhr Жыл бұрын
I’m srilanka. Now uk la itukkan. Ungka amma da neeya naya program Vijay tv la parthan. Superb.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ma 😗💗
@roshinipugal6223
@roshinipugal6223 Жыл бұрын
Amma neenga Vera level ah veedu maintain panni veshirukinga ..... ❤️❤️❤️❤️❤️❤️
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ♥️
@sangeethac6682
@sangeethac6682 Жыл бұрын
Amma ungala enaku romba pidikum neenga romba Nalla v2 ah maintenan pandringa...unga new channel ku congratulations 🎉 All the best Amma ❤️❤️😍
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you so much ma 🥰❤️🥰❤️
@vijishekar3656
@vijishekar3656 Жыл бұрын
Respect her brutal honesty to show life need not be glamorous but rather attempt to make her’s glorious it’s a irony to watch Sathya meva jayathe every place but not practiced but she has no mercy for herself in telling who she is rather than being shown god bless her & her family
@ponnuthainirosha8754
@ponnuthainirosha8754 Жыл бұрын
Veedu Romba suthama azhaga irukku. Neenga kuzhanthaihal iruvarum nalla pasamaha pesukireerhal. Menmelum Sirapu pera nal vazhthukal
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
❣️
@csshanmughi4675
@csshanmughi4675 Жыл бұрын
So cute nice decoration
@vijayalakshmi1701
@vijayalakshmi1701 Жыл бұрын
Ungala mathiriye home mum azhaga irukku sister 👌👌👌👌👌👌
@devivaithy395
@devivaithy395 Жыл бұрын
Very nuce home, அஞ்சரை பெட்டியில் பூஜை பொருட்கள் சூப்பர் மா நானும் அப்படி மாத்திக்கலாம்னு இருக்கேன்
@rajeswarij307
@rajeswarij307 Жыл бұрын
Unegal veedu semmaya irruku. manathil pattadhai pesininga neeya naana vil edhil yantha thappum ella maa
@winmathichannel7802
@winmathichannel7802 Жыл бұрын
Super akka semma,ungala paarthaal enga amma gnavagathuku vaaruvaanga nerya home making tips, new mom's tips, kitchen cleaning ideas intha maathiri video podunga akka, ennagu unga channel paartha udan remba happy aaga iruku. Editing super 👍 best of luck vera level Vara porenga parunga .sigiram puthu veetu vanguvenga akka ungaluku nalla neram pirathuruchu.i love so ..... Much akka.🤩🤩🤩👏👏👍
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you so much maaaa💕💕💕💕
@praveenasaravanakumar7651
@praveenasaravanakumar7651 Жыл бұрын
India's standard has definitely improved.. good to see that helpers are living nicely.
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ♥️
@appaponnuatozchannel
@appaponnuatozchannel Жыл бұрын
Hi amma ,ungala paakumbodhu ennoda ammava pakramadhiri iruku, ennoda ammavum veetu vela dha seiranga innum senjitae irukanga, avangaluku nanum ennoda sister eppo rest kuduka poromnu theriyala kashtama iruku
@sandhiyaanushka9696
@sandhiyaanushka9696 11 ай бұрын
Kutti vedunu feel panathinga,unga vedu enaku romba pudichiruku, bcz andha vedu kuda ilama kastapadravanga irukanga.
@gokilavani7293
@gokilavani7293 Жыл бұрын
Masala box concept super aunty ill also try
@dvmala3096
@dvmala3096 Жыл бұрын
Perfect and super house God bless you and your family 🙏
@aramasamy8882
@aramasamy8882 Жыл бұрын
Sema neeye nanala pesunavanga yellam ,unga house paththuthana shock akiduvanga.supet
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ❤️😊
@praveenpradeep9157
@praveenpradeep9157 Жыл бұрын
Kutti veeda erunthaalum rompa azhaga maintaine pannitu erukingha ma.. Super unghala polavey
@thangalakshmidhinesh752
@thangalakshmidhinesh752 Жыл бұрын
உங்க வீடு ரொம்ப நல்லாயிருக்கு 👌👌மிக அருமை
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Thank you ♥️
@jebajulians8981
@jebajulians8981 Жыл бұрын
So happy Akka to see your small cute Palace!!! With lots of good memories and hard work!!!
@nirmalas5778
@nirmalas5778 Жыл бұрын
Super home clean
@srimathisri7290
@srimathisri7290 Жыл бұрын
Akka ungala enakku romba pidikkum papa thambi drawing super unga veedu super
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps Жыл бұрын
அக்கா சூப்பர் நான் உங்க சேனல் சஸ்கிரைப் பண்ணிட்டேன் Love you akka 🥰🥰🥰🥰🥰
@dalcesumo1414
@dalcesumo1414 Жыл бұрын
Very neat nd clean home nd also very positive vibrations presents in ur home akka
@muruganm4814
@muruganm4814 Жыл бұрын
Amma daily upload cooking videos ,that so useful to many people
@Idhazhinnizhal
@Idhazhinnizhal Жыл бұрын
Kandipa pa ana daily mudiyuma terla engala mudinjalavuku podrom pa💞❤️
@tinulata1364
@tinulata1364 Жыл бұрын
Chinna veeda irunthalum avlo neat and tidy ya irukku..romba great neenga.. cleaning video Ellam podunga ma👌👍
@gokulm9576
@gokulm9576 Жыл бұрын
Vera level Amma super apparam solla theriyala super 😍😇🤩🤗
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН
Кадр сыртындағы қызықтар | Келінжан
00:16
English or Spanish 🤣
00:16
GL Show
Рет қаралды 5 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
SUBASH & NISHA's 1st WEDDING ANNIVERSARY SPECIAL VLOG | SMOKE HUB BARBEQUE, VELACHERY 😋😍🍖🛎️ #video
18:12
IDHAZHIN NIZHAL - இதழின் நிழல்
Рет қаралды 26 М.
The Joker kisses Harley Quinn underwater!#Harley Quinn #joker
00:49
Harley Quinn with the Joker
Рет қаралды 8 МЛН