No video

Negative Energy Removal from Home | வீட்டில் தீய சக்திகள் இருப்பதை கண்டு பிடிக்க வழிகள் | Mayan

  Рет қаралды 106,655

iKey Spiritual

iKey Spiritual

Күн бұрын

வீட்டில் கெட்ட சக்திகள் இருந்தால் எவ்வாறான அறிகுறிகள் இருக்கும் என்பதை Dr D செந்தில்குமார் அவர்கள் கூறியுள்ளார். அப்படிப்பட்ட அருகுறிகள் நீங்களும் உங்களிடம் உணர்ந்ததால் அதற்கான பரிகாரங்களை செய்து விடுங்கள்.
LOCATE US
Unique Life Tuner
Emarald House,
108, 2nd Main Road,
Lakshmi Nagar Extension,
Porur.
Chennai - 600116.
Phone: +91 9092045441,
+91 44 48675770
info@uniquelifetuner.com
#negativeenergyremoval #negativeenergy #theeyasakthivilaga #mayansenthil #Homam #ikeyspiritual #theeyasakthi #marikolunthu #samathukuchi

Пікірлер: 85
@user-uh4ws9xq3o
@user-uh4ws9xq3o 2 жыл бұрын
ஆத்ம வணக்கம் மகிழ்ந்து வணங்குகிறேன் குருவே...இறைவனின் ஆசியால் நமக்கு எப்போ்பட்ட ரகசியம் கிடைத்துள்ளது இன்று...ஓவ்வொரு நாளும் வித்தியாசமான அாிதான பொக்கிசங்கள் நமக்கு கிடைக்கப்பெறுகிறோம். நிச்சயமாக நாம் பாக்கியம் செய்திருப்போம். குருவிற்கு கோடானகோடி நன்றிகள் பல...
@savithrisenthil8882
@savithrisenthil8882 2 жыл бұрын
நன்றி செந்தில் அண்ணா குருவே சரணம் வாழ்க வளமுடன் குருவே துணை
@kanapathippillaivadhivel9442
@kanapathippillaivadhivel9442 Жыл бұрын
பயனுள்ள பதிவு நன்றி
@karpagammegaraju9522
@karpagammegaraju9522 Жыл бұрын
Yes neenga solvadu unmai dan iya
@saradha.shanmugam7284
@saradha.shanmugam7284 2 жыл бұрын
Thanks valga valamudan guruji
@choolaimedudude6284
@choolaimedudude6284 2 жыл бұрын
Thanks for sharing Sir. Except for blood scratches. Rest all symptoms i have at home.
@user-nl6wd5mg2m
@user-nl6wd5mg2m 4 ай бұрын
Hare Krishna 🌺🌺🌺🌺🌺thank you ❤❤❤❤❤🌷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@subramanianramasamy3514
@subramanianramasamy3514 11 ай бұрын
நீங்க சொல்வது எல்லாம் உன் முதல்வமே
@user-yc3od3ng6x
@user-yc3od3ng6x Жыл бұрын
மிக்க நன்றி பதிவு எல்லாம் சூப்பர் ஸ்ரீ
@manikandank914
@manikandank914 2 жыл бұрын
சார் எல்லா முயற்சியும் பண்ணியாச்சு செய்வினை செய்பவன் ஒளி வடிவில் அருகில் இருந்தே எல்லா கெடுதலும் செய்கிறான் எந்த மந்திரமும் சொல்ல முடியவில்லை இதை தடுக்கவே முடியாதா
@sharumalavemi9845
@sharumalavemi9845 Жыл бұрын
Are you living with someone from another religion ... person that doesn't allow you to recite Mantra??
@chandraa8818
@chandraa8818 Жыл бұрын
Mikka Nantri
@Selvi-kb1xp
@Selvi-kb1xp Жыл бұрын
இல்லை சார் அது நீங்கள் நினைப்பது இல்லை செய்வினை என்று உலகில் ஒன்றும்மில்லை நம் வீட்டில் அடுப்பு எறிந்தால்தான் அனைவரும் உன்னமுடியும் நம் நாட்டில் உள்ள மந்திரவாதிகள் நாட்டின் எல்லையை பாதுகாக்க முடியுமா 😢 பகுத்தறிவு இல்லாதவரை தான் ஏமாற்றி சாப்ணபிடமுடியும்
@menkhamenakha9900
@menkhamenakha9900 6 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
பின்னாடி யாரோ நிக்கிற மாதிரி நிழல் மாதிரி இருக்கு.திரும்பி பாத்தா எதுவும் இருக்காது இதுவுமா.
@udhayakumar2801
@udhayakumar2801 2 жыл бұрын
Yas kka
@selvams9850
@selvams9850 2 жыл бұрын
@@udhayakumar2801 இன்று மதியம் அப்படிதான் இருந்தது.நான் கூட என் மகன்தான் பின்னாடி வந்தானோ என நினைச்சேன்.அப்புறம் குலதெய்வங்களின் பெயரை சொல்லி அழைத்தேன்..பின் சிறிது நேரம் கழிச்சு அமர்ந்து யூடியுப் பார்த்தேன்.முதலில் என் கண்ணில் பட்டது இந்த வீடியோதான்.
@Meenu40327
@Meenu40327 Жыл бұрын
நம்பிக்கையோட சாமி கும்பிடுங்க.... நல்லதே நடக்கும்
@user-yc3od3ng6x
@user-yc3od3ng6x Жыл бұрын
ஓம் நமசிவாய நல்லதே.நடக்கட்டும்
@ddevi8250
@ddevi8250 Жыл бұрын
எனக்கும் அப்படித்தான் தெரியும்
@mohamedroshan2393
@mohamedroshan2393 2 жыл бұрын
Vannakam anna Ugalin Muham parthaley my mind get relax Ugalin pathivuhal mihavum palan anna
@user-yr3kc5hj3h
@user-yr3kc5hj3h 6 ай бұрын
வணக்கம் செந்தில் ஐயா நன்றி உங்க எபிசோட் எனக்கு இதே மாதிரி தான் அடிக்கடி பிரச்சினைகளும் சண்டைகளும், தொழில் முன்னேற்றங்களும் இல்ல இதுக்கு ஏதாவது ஒரு பரிகாரம் சொல்லுங்கள் செந்தில் ஐயா உங்களோட தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியுமா எனக்கு ரிப்ளை தாங்க செந்தில் ஐயா
@hemakrishnan5431
@hemakrishnan5431 Жыл бұрын
நன்றி அண்ணா
@archanaarumugam707
@archanaarumugam707 2 жыл бұрын
Thank you very much Sir ...
@lathachristopher4887
@lathachristopher4887 2 жыл бұрын
Thank you sir vanakkam
@twilighthoneybee1805
@twilighthoneybee1805 Ай бұрын
Enga thatha erakkuradhukku munnaadi 1 week ah enakku kaal and kai kilichikitte irunduchu . Naa eppome careful ah iruppen. Aana andha one week romba kilichitte irunduchu. Crt ah 1 week la erandhuttaanga.
@jamuna184
@jamuna184 11 ай бұрын
Thank you நான் சூனியதால் ரொம்ப கஸ்டப் படுகின்றேன் என்ன செய்ய
@manimala-i3b
@manimala-i3b 2 жыл бұрын
Vanakkum sentil mayan Annan avarrgallai. Romba arrumaiyana padihu.romba verupam inthu saithuvarrduku. Annal Muslim veetullai irrukeran 🤦‍♀️😮🇲🇾
@VijayKumar-tn5ki
@VijayKumar-tn5ki 11 ай бұрын
Nalla Padivu sir
@baburaaj4172
@baburaaj4172 2 жыл бұрын
Karu vandu veetukul vandhal nallatha? guruji
@ratnamvarsaa1644
@ratnamvarsaa1644 Жыл бұрын
நன்றி நன்றி
@muralis8593
@muralis8593 2 жыл бұрын
Tq Tq Tq sir from Rekha Kanchipuram
@senthilvijayaraghavan9709
@senthilvijayaraghavan9709 2 жыл бұрын
Kanchana padam vara situations Mathieu irukke
@kalaiselvankalaiselvan1195
@kalaiselvankalaiselvan1195 Жыл бұрын
Same
@alltaclkies2308
@alltaclkies2308 Жыл бұрын
ungalai naan vaalnal muluthum marakka maten❤🙏🙏🙏
@divineaffinities991
@divineaffinities991 2 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏
@divyabharathi.1996
@divyabharathi.1996 5 ай бұрын
100%true sir
@badriBN333
@badriBN333 Жыл бұрын
Cellphone tower signal veetla symptoms iruku
@Recreation12345
@Recreation12345 Жыл бұрын
tower issue irukku sir and blood scratch varudhu, manakulapa, veetuku vandhale sanda
@baburaaj4172
@baburaaj4172 2 жыл бұрын
Nandri guruji
@manickambhargavi7855
@manickambhargavi7855 2 жыл бұрын
Happy New year anna
@shobanasundari5089
@shobanasundari5089 3 ай бұрын
Sir,we have a huge neem tree but suddenly last month during Tamil New Year time it got fully dried up. What to do sir. Kindly advise pl.
@jayanthivenisiya3133
@jayanthivenisiya3133 Ай бұрын
Enkada veetill sila naddkala leg adikall iruku .patha suvadukall irukiradu Enna saivadu pls sollunka.
@deepsj3720
@deepsj3720 Жыл бұрын
Is the Pachai karpooram- camphor?or the one we put for chakkarai pongal?
@hxhxdjdhhdhdhdhh1040
@hxhxdjdhhdhdhdhh1040 Жыл бұрын
Chakkarai pongal
@jawahara2384
@jawahara2384 9 ай бұрын
ஐயா எனது மனைவிக்கு ஊதுபத்தி, சாம்பிராணி, புகை வந்தால் மூச்சு தினருகிறார் அலஜியாகிறது.இதற்கு மாற்று.இருக்கிறதா? எனது வீட்டில் தெய்வ படத்திற்கு தீப விளக்கு எண்ணெய் மட்டுமே ஏற்கிறோம்.ஐயா.தங்கள் பதில் கான ஆவல் ஐயா
@kalpanasurya3609
@kalpanasurya3609 2 жыл бұрын
Anna ithu ellame enga vittula nadakuthu 😔
@divyadivs8591
@divyadivs8591 Жыл бұрын
Thappu thappa kanavu varuthu,non veg kanavil varuthu.ethavathum nalla vishyam pesumpothu paatharam urundu poduthu.manasuku romba kastama iruku.thoongumpothu ennamo vanthu meratuthu
@udhayakumar2801
@udhayakumar2801 2 жыл бұрын
Sir am traveling sir plasing God dor
@vinothmoorthy3255
@vinothmoorthy3255 2 жыл бұрын
Thanks anna
@pavibakki1604
@pavibakki1604 Жыл бұрын
Nanri sir
@ahmedhanoon3424
@ahmedhanoon3424 7 ай бұрын
Adikadi door knock pandra sound kekkuthu.. ellarkum
@mcscsri5920
@mcscsri5920 Жыл бұрын
Can I use even tulasi powder alongwith marikozhandu
@SelviSelvi-qd7qu
@SelviSelvi-qd7qu 9 ай бұрын
Anna vanakkam
@KirushnaRamana-wx3pg
@KirushnaRamana-wx3pg Жыл бұрын
Marikkolunthu illa vidal enna pavippathu
@suneethamurli4342
@suneethamurli4342 Жыл бұрын
Vanakam sir,thank you for this wonderful msg. Please tell how to send back the negative things to senders.past 35 yes facing problems. How to stop them doing all these
@user-df4xu8cc2g
@user-df4xu8cc2g 8 ай бұрын
Uncle 12th padikuren 10thla naandhan school second eppo ennala padikave mudila Morning ella midnightla edho distuba erukku yaro pakuramadhri erukku Family la ellathukkum sandai podranga😢
@maha9179
@maha9179 3 ай бұрын
Take bath with rock salt weekly once...
@user-su8de8ru3j
@user-su8de8ru3j 10 ай бұрын
1 week kettakanavugal varuthu guruve Enna karanam theriyala stomak pain irunthathu but hospital poi check pannipatha onumilla report normal
@user-kd8zc5hn9h
@user-kd8zc5hn9h Жыл бұрын
மரிகொளுத் thi english enna name sir
@s.ragavan294
@s.ragavan294 2 жыл бұрын
vanajkam sir ..Suppose theetu veeda irunduchchu. Na sir yerandu pona veedu like oru masam or oru varusam kalichchu seiyalama... Sir... 🙏
@revankumar3835
@revankumar3835 11 ай бұрын
Sunday's matum than pananuma?
@renugadevirenugadevi1979
@renugadevirenugadevi1979 Жыл бұрын
Spirit veetla two years irundhen follow pannuma
@salinialagu
@salinialagu Жыл бұрын
Same symptoms in my qutros.... Thali chain kuda Friday kalantruch sir
@aruviblogs1923
@aruviblogs1923 Жыл бұрын
Enga vetla nega sona Elam eruku negativity
@snehasanjeevi
@snehasanjeevi 11 ай бұрын
time soulga
@user-cc3go3zo3f
@user-cc3go3zo3f Жыл бұрын
Jannal door ah open panni night thoongum podhu negative energy irukura madhiri feel agudhu
@chandrasekaran7020
@chandrasekaran7020 Жыл бұрын
ஆங்கிலமா பேசுறீங்க இத யார் பாக்கி ரா தமிழர்தானே தயவு செய்து தமிழ்ளயே பேசுங்க புறியூ எண்ண
@Abhibrokenheart
@Abhibrokenheart Жыл бұрын
English subscribers vendum illa
@karthik12221
@karthik12221 Жыл бұрын
உருட்டு உருட்டு உருட்டு
@hollywoodcinemapaarvai6509
@hollywoodcinemapaarvai6509 2 ай бұрын
உனக்கு வரும் போது நம்புவ
@hollywoodcinemapaarvai6509
@hollywoodcinemapaarvai6509 2 ай бұрын
நான் கூட KZfaqR தான். BAD ENERGY இருக்கு.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН
小丑把天使丢游泳池里#short #angel #clown
00:15
Super Beauty team
Рет қаралды 42 МЛН
The Giant sleep in the town 👹🛏️🏡
00:24
Construction Site
Рет қаралды 19 МЛН
N-Acetyl Cysteine (NAC) and Glutathione-Comprehensive Guide
23:06
Dr. Jin W. Sung
Рет қаралды 380 М.
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 10 МЛН