நெல்லுல இந்த மூன்று விஷயம் செய்தால் மகசூல் அள்ளலாம்.

  Рет қаралды 31,651

Save Soil - Cauvery Calling

Save Soil - Cauvery Calling

10 ай бұрын

ஆரம்பத்தில் ரசாயனம் விவசாயத்தில் தோல்வி, அதன்பிறகு நம்மாழ்வாரின் நஞ்சில்லா உணவு உற்பத்தியில் இறங்கினாலும் சரியான வழிகாட்டுதல் கிடைக்கத்தால் அதிலும் எதிர்பார்த்த விளைவை பெற முடியவில்லை. மனம் தளராமல் ஈஷா மண் காப்போம் நடத்திய சுபாஷ் பாலேக்கர் அவர்கள் நடத்திய 8 நாட்கள் பயிற்சியை கற்று விடாமுயற்சியுடன் தன் நிலத்தில் நெல்லுக்கான இயற்கை விவசாயத்தை சாத்தியப்படுத்தியுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் தடைகளை படிக்கற்களாக மாற்றி சந்தை தேவையை தெளிவாக புரிந்து கொண்டு விளைபொருட்களை தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாக அனுப்பிவைத்தும், வாடிக்கையாளர்கள் தன் இடத்திற்க்கே தேடி வந்த வாங்கும் அளவுக்கு இயற்கை விவசாயத்தில் தீவிரத்தையும், உழைப்பையும் கொடுத்து வெற்றி கண்டுள்ளார் தஞ்சாவூர் நெல் விவசாயி திரு.விஜய் மகேஷ். தனது வெற்றிக்கதையை நம்மிடம் இந்த காணொளி வாயிலாக பகிர்ந்து கொள்கிறார்.
முன்னோடி இயற்கை விவசாயி திரு.விஜய் மகேஷ் | Contact No: 8754969831
#NaturalFarming
#SaveSoil
#மண்-காப்போம்
83000 93777
Click here to subscribe for Cauvery Kookural - Mann Kappom's latest KZfaq Tamil videos:
/ @savesoil-cauverycalling
Like us on the Facebook page:
/ cauverykookuralmannkappom
Like us on the Instagram page:
/ savesoil.cauverycalling

Пікірлер: 22
@Suganeshsaran
@Suganeshsaran 7 ай бұрын
மண்புழு உரம் அவசியமற்றது என்பதும், அதன் காரணமும் சிந்திக்க வைத்து ஏற்கும்படி செய்கிறது அண்ணின் அனுபவ வார்த்தைகள். நன்றி🙏
@goverthanv339
@goverthanv339 7 ай бұрын
அண்ணா அருமையான தற்சார்பு வாழ்க்கையை மிக எளிமையாக சொல்லிவிட்டீர்கள் 🤗
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 10 ай бұрын
வாழ்க வாழ்க வாழ்கவே❤❤❤
@ramakrishnannarayanan9925
@ramakrishnannarayanan9925 10 ай бұрын
சூப்பர் தம்பி இயற்கை விவசாயம் வாழ்க
@balamurugan3052
@balamurugan3052 8 ай бұрын
வாழ்த்துக்கள் 👍👍👍 ஐயா அவர்களுக்கு 👌👌👌
@sathyaa06
@sathyaa06 10 ай бұрын
அருமையான பதிவு.
@prabhuparthasarathy5580
@prabhuparthasarathy5580 9 ай бұрын
Super
@ayappanb291
@ayappanb291 10 ай бұрын
அருமையான தகவல் தந்த வேளாண் விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்
@sathisathiyaraj8173
@sathisathiyaraj8173 7 ай бұрын
Great pro
@rameshganesan2896
@rameshganesan2896 9 ай бұрын
👍
@iyappanmohan2949
@iyappanmohan2949 5 ай бұрын
ஐயா பாரம்பரிய பொண்ணி நெல் விதை கிடைக்குமா ஐயா 🙏🏻
@annaduraithiru8881
@annaduraithiru8881 7 ай бұрын
ஐயா அரவை இயந்திரம் எது பயன் படுத்தி வருகிறீர்கள்
@neelakandana1448
@neelakandana1448 8 ай бұрын
from nagapattinam
@v.shanmugasundaramsundaram1529
@v.shanmugasundaramsundaram1529 5 ай бұрын
அருமைங்க ஐயா
@neelakandana1448
@neelakandana1448 8 ай бұрын
unga number veanum
@sriram-gn6pf
@sriram-gn6pf 10 ай бұрын
அண்ணாவின் பெயர் என்ன
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 10 ай бұрын
இயற்கை விவசாயி திரு.விஜய் மகேஷ்
@SenthilKumar-eq1io
@SenthilKumar-eq1io 10 ай бұрын
அவருடைய Num vendum
@sriram-gn6pf
@sriram-gn6pf 10 ай бұрын
@@SaveSoil-CauveryCalling அவரின் விவசாய பண்ணை அமைந்துள்ள இடம் எங்கே
@riazahamed7025
@riazahamed7025 10 ай бұрын
இவருடைய தொடர்பு என் கிடைக்குமா
@SaveSoil-CauveryCalling
@SaveSoil-CauveryCalling 10 ай бұрын
Contact No: 8754969831
ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை...
13:07
Save Soil - Cauvery Calling
Рет қаралды 643 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН
நம்மாழ்வார் ஐயா உரை -8|#biodiversity #nammalvar
21:24
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН