Nenjamundu Nermaiunndu Re-Master Song | நெஞ்சம் உண்டு நேர்மை | T. M. Soundararajan, MGR Hit Song 4K

  Рет қаралды 6,561,727

B4K Music

B4K Music

Жыл бұрын

#mgrsong, #tmssongs, #tamilmoviesongs, #Nenjammundunermaiunndu
Movie : En Annan
Song : Nenjamundu Nermaiunndu
Singer : T. M. Soundararajan
Lyric : Kannadasan
Music : K. V. Mahadevan
ஹோய் நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா (2)
அஞ்சி அஞ்சி
வாழ்ந்தது போதும்
ராஜா (2)
நீ ஆற்று
வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
ஹே நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா
அடிமையின்
உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு
இல்லம் எதற்கு (2)
கொடுமையை
கண்டு கண்டு பயம்
எதற்கு (2)
நீ கொண்டு வந்ததென்னடா
மீசை முறுக்கு ஹோய்
நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா
அண்ணாந்து
பார்கின்ற மாளிகை
கட்டி அதன் அருகினில்
ஓலை குடிசை கட்டி (2)
பொன்னான
உலகென்று பெயருமிட்டால் (2)
இந்த பூமி சிரிக்கும் அந்த
சாமி சிரிக்கும் ஹோய்
நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா
உண்டு உண்டு
என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால்
பூமியேது கவலை விடு (2)
ரெண்டில் ஒன்று
பார்பதற்கு தோளை
நிமிர்த்து (2)
அதில் நீதி உன்னை தேடி
வரும் மாலை தொடுத்து
ஹோய் நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி
வாழ்ந்தது போதும்
ராஜா
நீ ஆற்று
வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
ஹோய் நெஞ்சம்
உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா நேரம் வரும்
காத்திருந்து பாரு ராஜா

Пікірлер: 392
@Mani__official
@Mani__official Жыл бұрын
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா...நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா...👌👌
@karthikanishka9891
@karthikanishka9891 Жыл бұрын
Hi
@karthikanishka9891
@karthikanishka9891 Жыл бұрын
👍
@srinivasankuppusamy8969
@srinivasankuppusamy8969 Күн бұрын
2:04 2:06 2:07
@srinivasankuppusamy8969
@srinivasankuppusamy8969 Күн бұрын
Super
@rajab.s3698
@rajab.s3698 23 күн бұрын
தலைவா இவ்வுலகில் மீண்டும் பிறக்க வேண்டும் நீ
@C.sankarSankar-tm4wn
@C.sankarSankar-tm4wn 9 ай бұрын
அந்த கால கட்டத்தில் உள்ள வர் கள் மனதில் தைரியம் வந்தது.. இந்தபாடலைபார்த்து.1970,களில் வந்த படம் என்அண்ணன்.நான்முதலில்இந்தபடத்தை.சிவகாசிஒலிம்பிக்..தியேட்டரில்.1982ல்பார்த்தேன்..எம்.ஜி.ஆர்..புகழ்வாழ்க
@SankarNarayanan-en6zc
@SankarNarayanan-en6zc 4 ай бұрын
6😊 0:39
@bhuvanabalaji9530
@bhuvanabalaji9530 4 күн бұрын
Queens landla horse ride la intha song poduvanga....goose bumps varum kekarapo❤🔥🔥
@ravisuji3253
@ravisuji3253 7 ай бұрын
ஐயா.M.G.R.தான். இந்த.உலகின்.சகாப்தம். இது.மனிதனாக.பிறந்த.அனைவருக்கும்.தெரியும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 20 күн бұрын
இந்த பாடலை கேட்டால் உற்சாகம் ஊக்கம் பிறக்கிறது.
@poopalanmagesh7675
@poopalanmagesh7675 Жыл бұрын
என்ன டா புதிய பாடல்.இந்த பாடலை பாரு ராஜா
@crimnalgaming6490
@crimnalgaming6490 6 ай бұрын
அழகான அர்த்தமுள்ள பாடல் வரிகளால் ஒருவரை ஒருவர் குறைநிறைகளை சொல்லிபாடும் அருமையான பாடல்
@anusiyaanu2178
@anusiyaanu2178 Жыл бұрын
உண்டு உண்டு என்று நம்மி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமி ஏது கவலை எது👍👍🔥🔥
@devaraj100
@devaraj100 Жыл бұрын
உண்டு, உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னைவிட்டால் பூமி ஏது கவலை. ........விடு
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்...
@InnocentDaisy-jq3kp
@InnocentDaisy-jq3kp 5 ай бұрын
​@@devaraj100😊😊
@KM-vk3bu
@KM-vk3bu 27 күн бұрын
Oru Kerala fan mgr ❤️
@paulvijaykumar6019
@paulvijaykumar6019 Ай бұрын
Super super super super super 👏👏👏👏
@jashvihaajithesh8417
@jashvihaajithesh8417 8 ай бұрын
Remasterd சூப்பரோ சூப்பர். கவலைகள் மறக்கடிக்கும் பாடல் தொகுப்பு 🙏🙏🙏🙏80 களில் டூரிங் தியேட்டர் இல் இந்த பாட்டில் பேப்பர் துகள்கள் ரெண்டு மூட்டை பறக்கும். கண்கொள்ளா காட்சி.
@N6976
@N6976 8 ай бұрын
This song always motivates me.Thank You Vaathiyaare🙏
@Ravikinnera1981
@Ravikinnera1981 Жыл бұрын
I don't know Tamil I am in Telugu person but I love Tamil and Telugu old songs Jay Ho South Indian movies
@venkatarao1658
@venkatarao1658 Ай бұрын
Sundar Madras....😊😊😊
@saravananecc424
@saravananecc424 Жыл бұрын
வாழ்க மக்கள் திலகம் புகழ்...
@jegadeeshp5335
@jegadeeshp5335 Жыл бұрын
Congratulations world famous India Tamil Actor MGR Sir Welcome my friends
@ShankarjaiJai
@ShankarjaiJai Ай бұрын
Sama Sama super superstar
@ChandruChandru-fc5eu
@ChandruChandru-fc5eu Жыл бұрын
நான் புரட்சி தலைவா் MGR-ன் ரசிகன்.
@geethack7947
@geethack7947 Жыл бұрын
MGR MAAAAAAAASSSSSS
@sekarmt8924
@sekarmt8924 Жыл бұрын
மக்கள் திலகம் 🤩
@k.murugesan6627
@k.murugesan6627 Жыл бұрын
Thalaivar Always Massss
@shajudheens2992
@shajudheens2992 Жыл бұрын
MGR is a legend in indian cinema
@VasanthKumar-sr9hh
@VasanthKumar-sr9hh Жыл бұрын
Very good.
@pavishnuvlogs5810
@pavishnuvlogs5810 4 ай бұрын
யாராவது இந்த விடியாவை 2024ல் பார்க்ரிர்கலா ? ஒரு லைக் 👇
@Sevvaanam741
@Sevvaanam741 2 ай бұрын
S
@rameswariselvam207
@rameswariselvam207 2 ай бұрын
ஏம்ஜிர்பாட்டைகேற்பதுஇனிமை
@SajeepanPaskaran
@SajeepanPaskaran Ай бұрын
En mama srilankavil pirapakaran iyakaththil ulla pothu eluthi anupina padal
@yathukrish8655
@yathukrish8655 Жыл бұрын
கொடுக்கும் கரங்கள் ❤️
@samsuang3600
@samsuang3600 Жыл бұрын
அருமை
@shushikistnasami4678
@shushikistnasami4678 29 күн бұрын
My favorite song remains me of my dad
@selvarajk3148
@selvarajk3148 Жыл бұрын
அற்புதவரிகள்❤❤❤
@AmanGupta-wi5vx
@AmanGupta-wi5vx Жыл бұрын
I am from North India i don't know what he is saying but still enjoying this enjoying this song
@palithasiriwardena-jo5lp
@palithasiriwardena-jo5lp Жыл бұрын
Says good times will come for honest ppl , enough of being living a life of fear , wait and see
@dhandapani4266
@dhandapani4266 10 ай бұрын
ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அந்த காலத்து சென்னை எவ்வளவு அழகாக சுத்தமாக இருக்கிறது ஆனால் இப்பொழுது எங்கும் மக்கள் நெருக்கம் சுத்த மற்ற சென்னை...
@sivsug
@sivsug Ай бұрын
அத்துடன் தமிழும் போச்சு 😢
@lilbahadurchetri4361
@lilbahadurchetri4361 Жыл бұрын
MGR film songs are for ever.
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 Жыл бұрын
SMARTY LOOKING SINGING DANCING ACTING by greatest all-rounder actor and past chief minister of Tamil Nadu India mr MGR.?
@manimaranM-js1xy
@manimaranM-js1xy Жыл бұрын
அந்த அப்பழுக்கற்ற, குழந்தை- போன்று முகத்தைப் பார்த்துக் - கொண்டே இருந்தாலே இப்பிற விப் பலனை அடைந்த திருப்தி எனக்கு கிடைத்துவிடும்! இதய தெய்வத்தின் போதனை ஏற்ப்போம்! என்றும் இனிய நற்ப்பண்பைப்- பெறுவோம்!
@nirmalnirmal4309
@nirmalnirmal4309 Жыл бұрын
9
@gowrimani2494
@gowrimani2494 Жыл бұрын
ஃ@@nirmalnirmal4309
@sivakumarm4240
@sivakumarm4240 Ай бұрын
Super... Super... Super..... Song
@sailajas934
@sailajas934 2 күн бұрын
MGR MGR தான். மாற்று கருத்தில்லை.
@SivanesanMks
@SivanesanMks Жыл бұрын
Inimel,entha,nadigarum,mgr,agamudiyathu,🙏🙏🙏🙏🙏iyaa,mgr,
@rajarathinamnatarajan1841
@rajarathinamnatarajan1841 Жыл бұрын
Excellent song by the great tamil poet kannadhasan
@venkatesana.d1506
@venkatesana.d1506 Жыл бұрын
Super entertaining movie.KVM mama scored beutiful music.Cho's comedy is of high quality.MGR needs no certificate.
@ThangaRaj-if6dw
@ThangaRaj-if6dw Жыл бұрын
FULL ENERGY SONG MY FAVOURITE M G R IS MGR
@stellamary8276
@stellamary8276 Жыл бұрын
Motivational song❤
@RizwanRizwan-nx6ik
@RizwanRizwan-nx6ik 5 ай бұрын
When I was a Kid my Grandparents Used To Tell me there's a great Legend Called Mgr and hes extremely white skinned and they use to tell me I look exactly like him in Skincolour and looks This is the first time I saw him ❤
@spalani6328
@spalani6328 Жыл бұрын
Super thalaivaaaaaa
@ranik6635
@ranik6635 Жыл бұрын
, அருமையான பாடல் சூப்பர்
@janu5077
@janu5077 Жыл бұрын
என் பிறப்பிடம் verai இருந்தாலும் என் இருப்பிடம் உனது மனம் அல்லவா, from srilanka,,
@Shivansevadip0tri
@Shivansevadip0tri 3 ай бұрын
Ultimate SONG Makkal thilagam song wonder full இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
புரட்சித்தலைவர் பாடலில் டாப்டன் ,வரிசையில் வரும் அற்ப்புதமான சமூக சீர்கேட்டினையும் சுயமரியாதையையும் சாடும் பாடல் ,இந்த பாடலை நன்மதியோடு கேளுங்கள் ,கேட்டு வாழ்ந்து பாருங்கள். புரட்சித்தலைவர்புகழ்வாழ்க
@murukeshwari4316
@murukeshwari4316 Жыл бұрын
Ugw8
@murukeshwari4316
@murukeshwari4316 Жыл бұрын
0
@murukeshwari4316
@murukeshwari4316 Жыл бұрын
0
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
@@murukeshwari4316 நன்றி
@lathasuresh4606
@lathasuresh4606 Жыл бұрын
@@murukeshwari4316 இணைய கோட்வேடா. நன்றி
@SharmiDevi-le8gs
@SharmiDevi-le8gs 2 күн бұрын
MGR is great and real super star 😇
@sankaralwar5083
@sankaralwar5083 Жыл бұрын
தவைவர் உற்சாகம் & சுறுசறுப்பு👍
@sriduraisingam8960
@sriduraisingam8960 9 ай бұрын
தலைவர் யுட பாட்டுன சேம சேம Super❤❤
@kannankanjkannankanj3807
@kannankanjkannankanj3807 Жыл бұрын
பாடல் அருமையாக உள்ளது
@mrrx100mukesh8
@mrrx100mukesh8 Жыл бұрын
𝖺𝗆𝗇 𝖻𝗋𝗈 . 🗯️
@safeermusthafa2459
@safeermusthafa2459 3 күн бұрын
Booster song ever ❤
@athimuthu3690
@athimuthu3690 Жыл бұрын
Wow great sons 👏 👍 👌
@RameshC-hf5vw
@RameshC-hf5vw 23 күн бұрын
lLove.you.my.MGR.❤❤❤
@SAAlagarsamySornam
@SAAlagarsamySornam Жыл бұрын
WONDERFUL SONG BEST FOR A LULLABY
@manimekalai9726
@manimekalai9726 Жыл бұрын
B
@rishabhariharanr3138
@rishabhariharanr3138 Жыл бұрын
Kannadasan...🔥
@SamuvelR-cw2bb
@SamuvelR-cw2bb 4 күн бұрын
Supersong
@aluguntarajulusrinuwritter
@aluguntarajulusrinuwritter Ай бұрын
Jai MGR Jai
@mechaelammal3977
@mechaelammal3977 Жыл бұрын
What a fantastic song...vera level...MGR sir acting super
@thiruthiru8071
@thiruthiru8071 Жыл бұрын
Super MGR Sir💐
@MathanKumar-do7bp
@MathanKumar-do7bp 10 күн бұрын
Old is gold 😘
@babukandhasamy7917
@babukandhasamy7917 Жыл бұрын
என்றும் அழகு
@sankarkumar5213
@sankarkumar5213 Жыл бұрын
I love mgr
@lovelyangel9681
@lovelyangel9681 5 ай бұрын
Super Hit always 🎉
@ramachandranvelayutham7006
@ramachandranvelayutham7006 Жыл бұрын
Mgr song great mgr song have power
@udayakumar.j5872
@udayakumar.j5872 Жыл бұрын
Appuma thalivar vara level thea
@rajkumarpillai3865
@rajkumarpillai3865 Жыл бұрын
Thanks for uploading video 🎥in FULL HD quality 👍, this 👆 SONG is Full of MOTIVATIONAL 💪
@apratheep9140
@apratheep9140 Жыл бұрын
எல்லாமே இதில் வரும்...
@mohamedrihan8365
@mohamedrihan8365 Жыл бұрын
Motivational song
@rockmanitcr2007
@rockmanitcr2007 Жыл бұрын
MRG அவர்கள் பாடல்கள் ஆயிரம் இருந்தாலும் உலகம் சுற்றும் வாலிபன் title song வெற்றியை நாளைய சரித்திரம் பாடல் போல் பாடல் வராது
@maneyr6455
@maneyr6455 Жыл бұрын
My dad die ❤️ fan of MGR....now they two no more....love u appa and MGR
@sankaransankaran1776
@sankaransankaran1776 Жыл бұрын
Old is gold gold gold
@cyberchid4687
@cyberchid4687 Жыл бұрын
Always smile 😀 MGR
@johnjohnpetter4056
@johnjohnpetter4056 Жыл бұрын
Super
@omelectronicsbatteries8544
@omelectronicsbatteries8544 Жыл бұрын
நீங்கள் வெற்றிபெற புத்துணர்ச்சி பெற தலைவர் MGR பாடல்கள் கேளுங்கள்
@abdulrahmannauzar1575
@abdulrahmannauzar1575 Жыл бұрын
OUR MAKKAL THILAGAM SUPER
@sreekumarpalliyarakkavu006
@sreekumarpalliyarakkavu006 Жыл бұрын
Mgr ❤
@nasrinbanu5737
@nasrinbanu5737 12 күн бұрын
❤❤❤❤
@balasubramaniamv1296
@balasubramaniamv1296 2 ай бұрын
குதிரை வண்டி பெயிண்ட் கோவை ஜார்ஜ்
@user-jw7kw8wj2c
@user-jw7kw8wj2c 5 ай бұрын
உண்டு உண்டு என்று நம்பிகாலைஎடு இங்கு உன்னை விட்டால் பூமிஏதுகவலைவிடு என்று உழவின் தத்துவத்தை சிறப்பாக கூறியுள்ளார்
@ramkumareshh6692
@ramkumareshh6692 Жыл бұрын
No words to say Dr.MGR Great leader
@nps8235
@nps8235 Жыл бұрын
இந்தப் பாடலின் கடைசி சரணத்தில் வரும் இரண்டில் ஒன்று பார்ப்பதற்கு தோளை நிமிர்த்து அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து என்றே நான் சிறு வயதில் கேட்டிருக்கிறேன். பின்பு தான் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து என்று மாற்றி எழுதப்பட்டது. மாற்றச் சொன்னவர் எம் ஜி ஆர். பாடலின் கடைசி வரியில் அவரது வாயசைப்பைக் கவனித்தால் இது தெரியும்.
@sarancphinahas8706
@sarancphinahas8706 Жыл бұрын
Unnai than.... Ippaoom antha paatu irukku....
@sarancphinahas8706
@sarancphinahas8706 Жыл бұрын
Actually antha doubt ah thedi than naanum comment section kulla vanthen....
@velliangiricncdepartmentof4267
@velliangiricncdepartmentof4267 Жыл бұрын
Sari... Ye maathitanga ??
@arumugamannamalai
@arumugamannamalai 7 ай бұрын
ஆம்.
@mufeezmehrin4793
@mufeezmehrin4793 6 ай бұрын
Yes.. yes ❤
@prabavellasamy
@prabavellasamy 2 ай бұрын
😊😊😊😊
@hariharanseetharaman7400
@hariharanseetharaman7400 Жыл бұрын
I'm not a fan of MGR the actor but an ardent fan of MGR the human being
@alaharsami
@alaharsami Жыл бұрын
5n
@alaharsami
@alaharsami Жыл бұрын
555575
@KirshnaPooti-sk1ul
@KirshnaPooti-sk1ul 6 ай бұрын
​@@alaharsami❤ u 😅
@UmaMaheswari-vw2nk
@UmaMaheswari-vw2nk 2 ай бұрын
❤❤❤❤❤
@SikandarSikandar-js9rn
@SikandarSikandar-js9rn 2 ай бұрын
Excellent 👌👌 only.talavar.songs.love.message.all.talavar.songs.nalla.message.ergum.god.DR.MGR🎉🎉🎉🎉🎉🎉
@hasanoneplus3435
@hasanoneplus3435 4 ай бұрын
அடிமையின் உடம்பில் இரத்தம் எதற்கு....🎉
@kingofgaming5388
@kingofgaming5388 6 ай бұрын
👍👍👍👍
@vramanandprasad4129
@vramanandprasad4129 Жыл бұрын
Very good song
@jeyaramann.1178
@jeyaramann.1178 Жыл бұрын
MY FAVOURITE SONG
@Muchyouustoriees
@Muchyouustoriees 6 ай бұрын
Mayaa❤❤❤❤
@rekhasujin125
@rekhasujin125 Жыл бұрын
✨💯👍
@thanabalan5431
@thanabalan5431 Жыл бұрын
ஆண் : ஹோய் { நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா } (2) ஆண் : { அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா } (2) ஆண் : நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா ஆண் : ஹே நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : { அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு } (2) ஆண் : { கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு } (2) நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு ஹோய் ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : { அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி } (2) ஆண் : { பொன்னான உலகென்று பெயருமிட்டால் } (2) இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும் ஹோய் ஆண் : நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : ……………………. ஆண் : { உண்டு உண்டு என்று நம்பி காலை எடு இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு } (2) ஆண் : { ரெண்டில் ஒன்று பார்பதற்கு தோளை நிமிர்த்து } (2) அதில் நீதி உன்னை தேடி வரும் மாலை தொடுத்து ஆண் : ஹோய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா ஆண் : அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா ஆண் : நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா ஆண் : ஹோய் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
@balachandiran1162
@balachandiran1162 Жыл бұрын
Super song
@ajithajith7604
@ajithajith7604 8 ай бұрын
Enga Peru ramar 2022.2.1death ayitaru mrg song rompa pidikum
@rajakalaiselvi3130
@rajakalaiselvi3130 Жыл бұрын
நான் முதன்முதலில் பார்த்த படம் நன்றாக ஞாபகம் இருக்கிறது நான் சிறுவயதில் இருந்தபோது கிராமங்களில் பஞ்சாயத்து டீவிலா ஞாயிறு கிழமை சாயும் காலம் போட்டாங்க அப்போது எனக்கு 8 9 வயது இருக்கும் இப்பொழுது என் வயது 30 ஆக போகிறது இந்த பாடலை இப்போது கேட்டாலும் என் சிறுவயது அந்த சந்தோஷாமான ஞாபகம் தான் வருகிறது கோடி கொடுத்தாலும் கிடைக்காத சந்தோஷம் 💖💖💖😭😭😭😭😭
@thanigaivels9712
@thanigaivels9712 Жыл бұрын
அந்த காலம் அந்த காலம்தான் நண்பா...வறுமையில் வாழும் போது கூட ஜாலி யா. இருந்தது ஆனால் இப்போது பிடிக்கவில்லை நண்பா.....
@dhandapanimallika5306
@dhandapanimallika5306 Жыл бұрын
@@thanigaivels9712 🥰😘😍😍😍😍
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
😂😂😂😂 Yes
@kannanr4617
@kannanr4617 Жыл бұрын
@@thanigaivels9712 Amaa
@saravanan8567
@saravanan8567 Жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp
@ganesan3611
@ganesan3611 Жыл бұрын
தலைவர் எம் ஜி ஆர் அவர்களின் பாடல் எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் அருமை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 🌺🌺🥭🥭🙏🙏
@tamilajith555
@tamilajith555 Жыл бұрын
Ha ha ha
@dhanapaldhanapal7635
@dhanapaldhanapal7635 Жыл бұрын
💯
@SelvamSelvam-bp5wc
@SelvamSelvam-bp5wc 11 ай бұрын
தலைவர் vera leval
@poopalanmagesh7675
@poopalanmagesh7675 Жыл бұрын
இது ஆசைமுகமா இல்ல அள்ளும் முகமா மக்களே
@pulavarthiindiradevi2603
@pulavarthiindiradevi2603 Жыл бұрын
Great MGR sir
@mohamedrihan8365
@mohamedrihan8365 Жыл бұрын
Nice song
@arunhs1924
@arunhs1924 Жыл бұрын
I Love M G R 💕
@user-bh3ny6we6v
@user-bh3ny6we6v Ай бұрын
2024❤
@user-hi7tl6sy1t
@user-hi7tl6sy1t 3 ай бұрын
❤ message.god.talavar.❤ songs.sollavenduma🎉🎉🎉🎉
@ascok889
@ascok889 Жыл бұрын
I Love you my MGR
Does size matter? BEACH EDITION
00:32
Mini Katana
Рет қаралды 18 МЛН
Я нашел кто меня пранкует!
00:51
Аришнев
Рет қаралды 4,8 МЛН
Iliyas Kabdyray ft. Amre - Армандадым
2:41
Amre Official
Рет қаралды 1,1 МЛН
Sadraddin - Jauap bar ma? | Official Music Video
2:53
SADRADDIN
Рет қаралды 11 МЛН
LISA - ROCKSTAR (Official Music Video)
2:48
LLOUD Official
Рет қаралды 113 МЛН
Kobelek
4:11
6ELLUCCI - Topic
Рет қаралды 1,1 МЛН
Минаева - Шоколадка
2:49
Gazgolder
Рет қаралды 1,2 МЛН