உருப்படியான CONTENT ...நம்ப பிள்ளைகள் தனியே இருந்தாலும் .பயப்படாம எந்த காரியத்தில் இறங்கினாலும் ஜெயிக்கிற குதிரைகள்தான் ..வாழ்த்துகள்
@vijujose876 Жыл бұрын
Please send me your number and email
@saranksp2 жыл бұрын
மிக மிக அவசியமான ஆராய்ச்சி பண்றாங்க அபி... வாழ்த்துக்கள்
@thirumalaisamyeswaran42462 жыл бұрын
மிகவும் பயனுள்ள காணொளி தம்பி கனேஷ் அபிக்கும் என்னுடைய வாழ்துக்கள் 💐💐💐💐
@aryandharmarajan2 жыл бұрын
மகிழ்ச்சி, அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தியதற்கு நன்றி 🙏
@user-ul3ch2ti3z2 жыл бұрын
சகோதரி அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் உங்கள் ஆராய்ச்சி யில் காந்தம்பற்றி நிறைய ஆராய்ச்சி செய்யுங்கள் லேசர் கற்றைகளை ஒரு புள்ளியில் குவித்து சக்தியை பெரு வது போல் காந்தத்தை நாம் நினைக்கும் விதத்தில் கையாள கண்டுபி மிக்க வேண்டும் இது தான் யூ எப் ஓ டெக்னாலஜி இது சம்மந்தமாக நிறைய விசயங்களை சொல்லுகிறேன்
@Netherlandstamilan2 жыл бұрын
Sure bro valid point
@jsmurthy74812 жыл бұрын
தமிழ் பெண்ணின் விளக்கம் சூப்பர்
@Muthukumar-dq9sz2 жыл бұрын
சூப்பர் வீடியோ அண்ணா எல்லாருக்கும் ஒரு பயனுள்ள வீடியோ , நெதர்லாந்து ல வேலைக்கு வரதுக்கு என்ன வழிமுறைகள் அத ஒரு வீடியோ போடுங்க அண்ணா, வாழ்த்துக்கள் அபிக்கு தெளிவான விளக்கம் நெதர்லாந்து பற்றி
@mikesan24632 жыл бұрын
good luck girl
@AnnasriKitchen2 жыл бұрын
Hiii abi , amma watching your video … proud of u abi… thank u thambi for the beautiful video of my daughter studies and about her research
@ashrayanath7522 жыл бұрын
So sweet seeing this message from amma. ❣️
@AnnasriKitchen2 жыл бұрын
@@ashrayanath752 ☺️
@arivazhagansubramaniam12252 жыл бұрын
I am proud of you dear parents..(sorry ..people always recognize amma but not appa) ..my daughter is in TORONTO canada ..she did B.Sc mathematics ..later on did M.B.A ..not in use ..joined in SAP RETAIL course ..cleared ..in 2008 ..great recession ..No job..married his lover with our consent in 2009 ..both are determined to survive with struggle..tried .tried ..now she is earning more than a crore per annum (indian money )..happily living ..My long comment is ..advising both sides ..parents should believe with their children..children shoud not deceive their parents ..GOD BLESS ALL
@Muthukumar-dq9sz2 жыл бұрын
I think best daughter survival other countries with single life best wishes amma proud mother for abi
@nirmalsiva12 жыл бұрын
@@arivazhagansubramaniam1225 God Bless You, Lovely Parents
@palani.gmadhu91852 жыл бұрын
Research Students - க்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது.. வாழ்த்துகள் 💐 🌻 🌼 🌸
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@kandhasamykandhasamy58962 жыл бұрын
தமிழர்அருமையான விளக்கம் தெளிவாக பதிவு சிறப்பு சூப்பர் வாழ்க வளமுடன் பல்லாண்டு வாழ்க நல்வாழ்த்துக்கள்மிக்க நன்றிவணக்கம்
@vvmalaysia35892 жыл бұрын
Sir I respect you, although me from Malaysia I still respect , very few Tamilian who can help the Tamilian ,u r great ,
@revathikiruba66812 жыл бұрын
சூப்பர் தம்பி. மிகவும் பயனுள்ள தகவல்
@zakiyaghouse64832 жыл бұрын
superb video bro. I m pursuing my phd in germany from july. and i feel little relaxed after this video.
@INDIAN-ql7jh2 жыл бұрын
வாழ்க வளமுடன் வாழ்த்துகள் சகோதரி உங்களது கனவு நனவாகும்.👌👍👍👍👍👍👍
@dhanasekarsekar79632 жыл бұрын
Very useful and helpful to coming future generations. 👍
@amulraj11872 жыл бұрын
VERY GOOD ABI👍 TENKASI TAMILAN 🙏
@DINESH-dp8cb2 жыл бұрын
Superb. Congratulations Akka 💐
@singham17082 жыл бұрын
Superb Bro.. definitely this will be helpful for those who aspire to study in Netherlands. Of course, Netherlands is a country which always supports Inclusiveness...to encourage multi cultural environment.
@SaravananS-pq1pz2 жыл бұрын
Thanks for the video Ganesh bro #KeepRocking #Netherlands_,Tamilan 👍👌🤝 1st comment
@viswanathanvadakkekunnampi6272 жыл бұрын
Excellent Ganesh..you doing a great help to many..God bless you and family
@jayakumarsingaram82182 жыл бұрын
நன்றி
@ramrajg30142 жыл бұрын
Super brother 💪 vallthukall brother
@rameshsadhasivam20932 жыл бұрын
செம்மையான நேர்காணல் தலைவரே! சூப்பர் எதார்த்தமான கேள்விகள்,சரியான பதில்கள்!
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks anna
@akhilasowmia2 жыл бұрын
Wow very interesting and informative video bro 💐... Liked her smile and the smile she had while she said Indian Teachers and students. Inspired ..... Passionate women ❤️
@jonsantos60562 жыл бұрын
Beautiful person explained well about her studies and related information to other potential phD hopefuls.
@neppoleank18882 жыл бұрын
Nice Video.....
@k.natarajanselvi42162 жыл бұрын
வாழ்த்துக்கள் அபிandகணேழ்
@easywaytoearn74562 жыл бұрын
Make more videos like that
@alagumalaia47092 жыл бұрын
Valuable contents.Good .
@arunagirimanjini17722 жыл бұрын
Nice interview.like it. V.useful for the students willing to pursue higher study in Netherland.
@rosa760162 жыл бұрын
super brother arumaiyana pathivu , abi thangai solvathu pola padippu kastam than hard works iruthaal than inum thelvana vilakathodu padipu purithu kola mudiyum brother athilum padikum book ku than selavu sattru athigam irukum in amsterdam.
@kalaiarasansegaran11662 жыл бұрын
Useful content bro. Extremely beneficial to students and parents.
@Rj-jg1eg2 жыл бұрын
அருமை .வாழ்த்துக்கள்
@karthiksai66782 жыл бұрын
One of the best channel to don't have promotions,your video are sweet,crisp and informative, stay blessed
@vethavalli68632 жыл бұрын
Super bro, வாழ்த்துக்கள் மிகவும் பயன்படும் வீடியோ,
@arll747 Жыл бұрын
Hi my friend how are you my friend your video very nice my friend your video thank you very much ♥️🙏🙏🙏👍👍👍🇱🇰🇮🇳
@vijayveeraiyan29263 ай бұрын
சிறப்பான காணொலி. அபி உங்களின் எதிர்காலம் மிகச்சிறப்பாக அமைந்திட எனது வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் 👍
@Netherlandstamilan3 ай бұрын
❤️❤️❤️
@shaikferoz62892 жыл бұрын
Thanks for such informative content
@celulatamil2 жыл бұрын
Inspiring to see tamil woman in stem field.
@kannanpanneer85412 жыл бұрын
Anna super 💐💐💐💐💐
@vincentzavier81092 жыл бұрын
Anna. I love your videos so much. So Informative and helpful. I will definitely visit you when I come to Netherlands
@Netherlandstamilan2 жыл бұрын
Sure bro will surely meet
@dhandapanipon99292 жыл бұрын
Nice
@sathyaprakashpalaniyappan993 Жыл бұрын
Well Said !!!
@gdbenji32782 жыл бұрын
Fantastic
@balasubramaniank.a.93912 жыл бұрын
கல்விக்கட்டணங்கள், செலவு, தமிழ்நாட்டிற்கு வந்துபோகும் வசதிகள் குறித்து இன்னும் விவரமாக வீடியோ போடுங்களேன்
@Hallelo3979 Жыл бұрын
Around 50L for college based upon your study period.. travel cost per person 1-1.5L
@jeevathanneerministrytrust78622 жыл бұрын
Maalai vanakkam Thambi Ganesh.....
@loganathangujuluvagnanamoo7332 жыл бұрын
Excellent job by u. Please continue.
@prabhugmindvoice38292 жыл бұрын
Super anna
@gnanamb21212 жыл бұрын
Super bro great job....
@rockyrajan12 жыл бұрын
Super Abi 👌🏻👍🏻All the Best
@chelvarasabalasingam55892 жыл бұрын
Good 👍
@karthikjagan67292 жыл бұрын
very very super bro.
@jeyaseelanthiruchelvam99272 жыл бұрын
Good from Canada 🇨🇦
@kannansp2399 Жыл бұрын
Really good you tube channel sir, Not just time time pass
@kannansp2399 Жыл бұрын
Not just like time pass
@Joe-qv2jo2 жыл бұрын
Sema questions ji
@villageman51542 жыл бұрын
GOOD LESSON............GOOD VIDEO
@raghuraman22312 жыл бұрын
மிகவும் தேவையான வீடியோ. வாழ்த்துக்கள் 👍
@MsAmmaappa2 жыл бұрын
Great content! On top of discussing the process of university study for women, it is very inspiring to see a woman set an example of contributing to science that can help our environment. Will be great if you can do a follow up with her a year from now and how the studies progression has helped her. All the best to Abi!
@Netherlandstamilan2 жыл бұрын
I’m going to do that for sure bro. She is an inspiration for me too .
@MsAmmaappa2 жыл бұрын
@@Netherlandstamilan that’s great. We look forward to it. And I’m sis not bro 😄
@beneli40262 жыл бұрын
Very good information
@antothijoselvin77922 жыл бұрын
Super bro 👍
@Russiatamilan2 жыл бұрын
👏👏👏👏
@chandirakanthannmrs24272 жыл бұрын
Very informative video. It reminded me of my student days.Doing Ph.D in Europe was only a dream to me. Thank you very much bro for the video.🙏🙏👍👍❤️❤️
@valliappana86822 жыл бұрын
Nice interview, super Abe
@saaronbabu63482 жыл бұрын
Good message
@josephine9112 жыл бұрын
Dr. V. P. R. Writer👍 Super.
@chandrasekark44242 жыл бұрын
Thanks for useful information friend super friend 👍
@anonymozanonymouz93232 жыл бұрын
Useful video:)
@jayajachantheran23262 жыл бұрын
சுப்பர்
@melvinlucas7472 жыл бұрын
Super video Anna
@manoharan10672 жыл бұрын
Super sir I'm MANOHARAN coimbatore
@anandkrishnan9920 Жыл бұрын
👍
@vgtarun2 жыл бұрын
good ..👌
@nrnrnambi2 жыл бұрын
🙏❤❤❤
@mohanp77282 жыл бұрын
Really useful content 🤠 bro 👍
@parthasarathydpandi2 жыл бұрын
Good video na
@selvama50912 жыл бұрын
எப்போதுமே ஐரோப்பிய நாடுகளில் தனியாக இருப்பவர்களுக்கு எந்தவிதமான பயமும் தேவையில்லை. நம் நாடு இந்தியா மாதிரி ஓர் பெண் தனியாக வாழ்வதற்கு அங்கே எந்த விதமான பயமும் இருக்காது. ஆனால் படிப்பு விடயங்களில் மிகவும் கஷ்டங்களை தாங்கி படிக்க வேண்டும். நாமே உழைத்து கொண்டு படிக்க வேண்டும். இந்தியாவை போன்று எல்லாவற்றுக்கும் லஞ்சம் கொடுத்து சாதிக்க முடியாது.
@annatheresealfredelourdesr65292 жыл бұрын
Good👍👍 how is mother's health and🌹 bless 🙏you all
@devendrankrishnan77742 жыл бұрын
Advantages to all of the students.📚
@revathikiruba66812 жыл бұрын
இந்த விடியோவை ஒரு 6 மாதம் முன்னாடி பாத்திருந்தால் என் மகனையும் தெதர்லாந்தில் படிக்க வைத்திருப்பேன்
@user-po4dv2tm6j2 жыл бұрын
கற்றவர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு! Super!
@nirmalsiva12 жыл бұрын
Our Son studied in the Netherlands and is working there itself as Automobile Engineer
@user-po4dv2tm6j2 жыл бұрын
@@nirmalsiva1 super
@jagannathanr17902 жыл бұрын
@@nirmalsiva1 sir, can I have your contact no. My son is also studying Masters in Automotive engineering in Netherlands. Would like to have some idea from you.
@mahamaha22472 жыл бұрын
Anna super Anna, useful to us... Anna Netherlands GST paththi kojam sollunga Anna
@vijayakumar20622 жыл бұрын
Super
@sathayeesuppiah36712 жыл бұрын
Good info 👍.
@ravindhran93362 жыл бұрын
Vanakkam ganesh.
@thirumalai51942 жыл бұрын
அண்ணா இது ஒரு நல்ல உரையாடல் மக்களே இந்தியா வில் உலகதரம் வாய்ந்த அணைத்து படிப்பு களும் உள்ளது இந்தியா வில் phd படிப்பவர்களுக்கு அரசாங்கம் 30ஆயிரம்to 40 ஆயிரம் மாதம 4 ஆண்டுபடிக்கும் வரை தருகிறது மேலும் 3 நாடுகளுக்கு படிப்பு சம்பந்தப்பட்ட டூர் அரசு செலவுகள் செய்யும் பணம் அதிகம் இருக்கும் நபர்களுக்கு வெளிநாடு படிக்கலாம் ( Phd. படிக்கும் போது மாணவர்களளால் பிரச்சனை வருதோ இல்லையோ. தரம் குறைந்த புரபசர்களிடம் ரொம்பவும் சாக்கரதையாக இருக்கனும் இல்லனா மாணவர்கள். மாணவிகள் பிரச்சனை யில் மாட்டிக் கொள்வார்கள் இதை யாரும் வெளியே சொல்வதில்லை மக்களே உஷார். உஷார் தணது பிள்ளைகளிடம் அறிவுரை சொல்லி படிக்க வையுங்கள் இது ஒரு phd மாணவன் கருத்து )
@vijayaragavans36222 жыл бұрын
தம்பி சூப்பர்
@balashankar4603 Жыл бұрын
Bro, her mother's place valayapatti. Me too near that place
@rajant.g.50712 жыл бұрын
Nama lady bro. Kallaku vanga . great vlogs interest journey excellent lady education 👌 Happy 💞 congratulations
@kasivel12762 ай бұрын
Very well
@Netherlandstamilan2 ай бұрын
Thank you ❤️
@valarmathisivaprakasam20422 жыл бұрын
🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻
@n.rsekar75272 жыл бұрын
நல்ல Professor Guide ஆக கிடைக்க வேண்டும்.Prestige பார்ப்பவவைன் அமைந்தால் விந்தா
@Netherlandstamilan2 жыл бұрын
Yes bro
@munusamy8966 Жыл бұрын
Super brother
@Netherlandstamilan Жыл бұрын
Thank you
@FayazDubai452 жыл бұрын
I am also working in Dubai bro🇦🇪🇮🇳🔥
@rvstudio49132 жыл бұрын
👍😃
@selvarajkannan99232 жыл бұрын
Yokoso 💅.Estimable Netherland Tamilian ji. I am always a pleasure to have from you and I love your right healthy and social life and distance is not hindrance us.I am very curious the outside of the world.Eventually way of luck is in your path and clapping praising you filled with joy 🙏.
@antothijoselvin77922 жыл бұрын
Netherlands horse 🐎 forming video pannuga bro 🙏 please 🥺
@Raj-em1vc2 жыл бұрын
❤️👍🏼👍🏼👍🏼
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks raj anna
@sunvillagecooking8742 жыл бұрын
Useful video super anna 👌👌
@Netherlandstamilan2 жыл бұрын
Thanks da
@mageshjayaraman18732 жыл бұрын
Only rich can study. Cost of living is very high.
@anandhisolaimuthu41052 жыл бұрын
Good video can I get sm consultancies who can help In getting into colleges like consultancies in Netherlands
@dineshkumarganesan18302 жыл бұрын
Hi na, ungala follow pannuva, nengalum neraya small videos I.e., reels podunga.....