new tamil movie 2018 | “Sembattai” tamil movie | Dilipan | Gowri Nambiar | Sreejith

  Рет қаралды 1,401,294

Any Tamil

Any Tamil

5 жыл бұрын

Watch : Sembattai tamil movie | Dilipan | Gowri Nambiar | Sreejith
Cast: Dilipan,Gowri Nambiar,Sreejith,Thanusree
Direction: Ganesh
Music: Sri Raghav

Пікірлер: 292
@balajo81
@balajo81 Жыл бұрын
தயாரிப்பாளர் கணேஷ் அண்ணாவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...படம் அருமையாக இருந்தது...💯♥️💥🤝👌👌👏👏👏♥️♥️படத்த பார்த்து கண்கலங்கிட்டேன்💯💯
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 Жыл бұрын
நன்றி..
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 Жыл бұрын
Thanks
@anithakumar7951
@anithakumar7951 4 ай бұрын
2024 la yarellam pakkuringa. Semma 😭😭😭😭😭😭😭movie
@user-cq1ym8qb4zsharmila
@user-cq1ym8qb4zsharmila 3 ай бұрын
Nan epo tan pakuran
@abinayaabi5703
@abinayaabi5703 3 ай бұрын
​@@user-cq1ym8qb4zsharmila me to
@user-zw9vw1hz4l
@user-zw9vw1hz4l Ай бұрын
Na pakuren
@m.marithevan5362
@m.marithevan5362 2 жыл бұрын
மிக அருமை படத்தை பார்த்து கண் கலங்கி"மனசு வலித்துவிட்டது திருவாடனை தாலூகாவில் எனக்கு ஒரு நண்பன் இருந்தான் திருவாடனை என்ற ஊரை காண்பித்தபோது அவன் ஞாபகமும் வந்துவிட்டது
@kumaravelmadagudi7592
@kumaravelmadagudi7592 Жыл бұрын
Press and hold an item to pin it.U.
@JeevajothiJothisuresh
@JeevajothiJothisuresh 2 жыл бұрын
மிகவும் அருமையான கருத்துள்ள எளிமையான படம். இப்படத்தின் தயாரிப்பு குழு அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள்.இதுவரை வந்த அண்ணன் தம்பி பாசத்தை எடுத்துச்சொல்லும் படங்களில் இதுவே மிகவும் சிறந்தது என நான் கருதுகிறேன். மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் இல்லாமல் ஆபாசங்கள் இல்லாமல் ஆழமான அன்பை வெளிப்படுத்திய இப்படத்திற்கு விருதுகள் கிடைக்கப் பெற வேண்டும் என்பது என் ஆசை .......
@JeevajothiJothisuresh
@JeevajothiJothisuresh 2 жыл бұрын
மன்னிக்கவும் அண்ணன் தம்பி என்பதற்கு பதிலாக அண்ணன் தங்கை என பதிவிட்டு விட்டேன்
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
Thanks Director
@balajo81
@balajo81 Жыл бұрын
அருமையாக இருந்ததே...படத்த பாராட்டா வரத்தையே இல்ல....💯😭👌...அண்ணா தம்பி பாசத்த மிஞ்சிட்டாங்கே...இந்த படத்த பாக்கும்பொது யான் அண்ணா நா வாழ்கையிலா விடவேமாட்டேன்....சத்தியமா செம்ம படம் யா ... வாழ்கையில இந்த பாடத்தை மறக்கவேமாட்டேன் யா
@ARTAMILAGAMING
@ARTAMILAGAMING 2 жыл бұрын
அருமையான படம் இதை பார்த்து கண் கலங்கி நிற்கும் ❤️🙏🏻
@rajangam5579
@rajangam5579 2 жыл бұрын
Ghkk J
@Don_Boys_887
@Don_Boys_887 Жыл бұрын
Yes
@Prema-on6qn
@Prema-on6qn 10 ай бұрын
🎉​😊nmn, Nn😚😋😙😙🚖😂😢😂😮
@susiladevijayaraj6193
@susiladevijayaraj6193 10 ай бұрын
​@@Don_Boys_887.😅
@nilaamathy
@nilaamathy 2 жыл бұрын
தரமான படம் . அண்ணன் தம்பி பாசம் கொண்ட வாழ்க்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு . நல்ல கதையம்சம். தயாரிப்பாளர் நடிகர்கள் என பங்கு கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@aarumugamaarumugam8298
@aarumugamaarumugam8298 2 жыл бұрын
Ppp
@aarumugamaarumugam8298
@aarumugamaarumugam8298 2 жыл бұрын
Pppppppppppppppppppp
@aarumugamaarumugam8298
@aarumugamaarumugam8298 2 жыл бұрын
Pppppppppppppppppppppppppppppppp
@aarumugamaarumugam8298
@aarumugamaarumugam8298 2 жыл бұрын
P
@jayanthiyogesh6694
@jayanthiyogesh6694 Жыл бұрын
Super story kannir ninnulle
@sundarekambaram8792
@sundarekambaram8792 2 жыл бұрын
கனத்த இதயத் தோ டு இப் படம் பார்த்தேன் பாசம் உள்ள அண்ணன் தம்பிகள் பார்க்க வேண்டிய அருமையான படம்
@devajillu7259
@devajillu7259 Жыл бұрын
Ithu matheri oru film ah paathathu illa really 🙏😓solla varthaigale illa i can't cntrl my 😭 tears ...really good direction and hero anna thambi 🫂 na ipdi irukanum
@elumalaiR6148
@elumalaiR6148 2 жыл бұрын
இப்படத்தின் இயக்குனருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
நன்றி எனது அடுத்த *கயிறு* திரைப்படத்தை பாருங்கள்.
@regupathysaravanamuthu3057
@regupathysaravanamuthu3057 4 жыл бұрын
தரமான படம் ஒரு சொட்டு கண்ணீராவது நிச்சயம் வரும் அண்ணன் தம்பி பாசம் உள்ளவர்களுக்கு
@anupriyavijayananupriyavij1481
@anupriyavijayananupriyavij1481 2 жыл бұрын
😭😭😭😭😭
@duraimuruganduraimurugan6722
@duraimuruganduraimurugan6722 2 жыл бұрын
@@anupriyavijayananupriyavij1481 ⚫⚫⚫⚫⚫🟪🟣🖤⚫🖤🟪🖤⚫⚫♋🖨️🖨️🖨️🖨️🖨️🖨️🖨️⚫
@archanakavi3941
@archanakavi3941 2 жыл бұрын
Duraimuruga
@ajiajith4963
@ajiajith4963 2 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல அருமையான படம் 🙏🙏🙏 எனக்கு அண்ணன் தம்பி இல்ல என்று நான் கவலை பட்டதது இல்லை இந்த படம் பார்த்த பின்பு தான் என் மனதில் ஒரு வலி எனக்கு அண்ணன் தம்பி இல்லையே என்று 😞😞😞
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
உங்களின் பாராட்டுக்கு நன்றி. எனது இரண்டாவது படமான * கயிறு * படத்தை கண்டு ரசிக்கவும். இயக்குனர் ஐ. கணேஷ்.
@dineshraja4814
@dineshraja4814 Жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்லை 😭😭😭😭😭😭காயம்பூ செம்பட்டை நல்ல கதை😭😭
@premadevi5642
@premadevi5642 8 ай бұрын
Sathiyama en vazhikaila ipadi oru padam pathathu illa .....fulla azhuthutta...super
@feenice
@feenice 7 ай бұрын
Very nice movie my heart full pain brothers love power full amazing amazing ❤❤
@ManiMani-oi7lb
@ManiMani-oi7lb Жыл бұрын
படம் சூப்பர் படம் ஆரம்பத்திலிருந்து படம் முடியிர வரைக்கும் அழுகை வச்சிட்டீங்க எல்லாத்தையும் படத்தை எடுத்த டைரக்டருக்கு பாராட்டுக்கள்
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 Жыл бұрын
Thank you Director
@ashwiniaishu1394
@ashwiniaishu1394 Жыл бұрын
உடம்பு மட்டும்தான் வேற உயிர் ஒண்ணுதான் அது தன் கூட பொறந்த பிறப்பு 🤗🤗🤗😭😭😭😭😭
@pradheepanheshan3444
@pradheepanheshan3444 2 жыл бұрын
😰😰😰😰😰😭😭😭😭😭 படம் பார்த்து கண்ணீர் மழையில் நனைந்து விட்டேன்.
@chinnasamysamy4429
@chinnasamysamy4429 2 жыл бұрын
அருமையான படம்😭😭😭😭😭👌👌❤️❤️
@ashwiniaishu1394
@ashwiniaishu1394 Жыл бұрын
நல்ல நடிப்பு அண்ணன் வெற லெவல் ஆக்டிங்😭😭😭😭😭
@thomasvarghese27
@thomasvarghese27 2 жыл бұрын
Vow!!!What a beautiful movie 🙏🙏🙏🙏.. Really amazing!!!. Congrats to the entire team 👍👍👍👍👍
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
நன்றி ஐ. கணேஷ் இயக்குனர்
@lavanyalove8690
@lavanyalove8690 Жыл бұрын
படத்தை பற்றி சொல்ல என்னிடம் வார்த்தை இல்லை அவ்வளவு அருமையான படைப்பு
@usafnaushad5277
@usafnaushad5277 2 жыл бұрын
Movie is outstanding…! Tearful story …. Some scenes are making us feel very much ..? Comedy is fantastic..😀
@kayal....8867
@kayal....8867 Жыл бұрын
2023 la yareallam pakkaringa
@rajam2031
@rajam2031 Жыл бұрын
மிக மிக அருமை மிக்க மகிழ்ச்சி நெஞ்சார்ந்த நன்றி என் இனிய பாராட்டுகள் வணக்கம் நல்லது 🙏💐✨🌹🙏
@kowsalyam5359
@kowsalyam5359 2 жыл бұрын
😭😭😭😭can't control my tears semma movie
@nilmininilmini7874
@nilmininilmini7874 2 жыл бұрын
Super....sembata👍👍👍🖒🖒🖒👌👌👌👌👌👌nice movie Sri Lanka.....
@madhavansathya3128
@madhavansathya3128 2 жыл бұрын
அற்புதமான திரைப்படம் அண்ணன் தம்பி கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகர்கள் நடித்திருந்தால் இது ஒரு மிகபெரிய வெற்றி படமாக அமைந்திருக்கும்
@KarthikKarthi-ou5km
@KarthikKarthi-ou5km 2 жыл бұрын
0000
@Tamilachi-bh2xk
@Tamilachi-bh2xk 6 ай бұрын
பிரபலமான நடிகர்களை நமதானே உயர்த்தி விட்டோம் இவர்களையும் பிரபலம் ஆக்கிவிடுவோம்
@KabaliDevi-ee7ys
@KabaliDevi-ee7ys 9 ай бұрын
Indha mathuri padangalukku thirathuraiyil award kudungal ❤🎉🎉🎉
@avenkatapathyavenkatapathy4727
@avenkatapathyavenkatapathy4727 2 жыл бұрын
Arumayana film salute sir
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
நன்றி
@mkasmart007
@mkasmart007 Жыл бұрын
ஒரு நல்ல படம் இது... வாழ்த்துக்கள் குழுவிற்கு
@amaranmaruthu657
@amaranmaruthu657 2 жыл бұрын
தரமான படம் எல்லாருமே பாக்கலாம் 💯💯💯🙏
@mathasundar6653
@mathasundar6653 Ай бұрын
இந்தப் படத்தில் last scene என்னை அறியாமல் கண்ணீர் வந்துவிட்டது 😢😢
@user-oj8cn6kh6z
@user-oj8cn6kh6z 2 жыл бұрын
சூப்பர் படம் கண் கலங்கி யது 😥
@sangeethageetha2935
@sangeethageetha2935 2 жыл бұрын
Super Anna intha Mari niraya movie uploade panunga
@farookpm8681
@farookpm8681 2 жыл бұрын
സൂപ്പർ. കഥ അഭിനയം. ക്ലൈമാക്സ്‌ അടിപൊളി.. 😥😥
@jayasri4325
@jayasri4325 6 ай бұрын
What a movie❤️very niceeeeeeeeee intha mathiri padam ellam yen theatre la vara mattanathu 😢😢😢😢
@meenanatarajan5619
@meenanatarajan5619 2 жыл бұрын
semmma movie..realy i feel it..anna thampi paasam..
@kumarani3147
@kumarani3147 2 жыл бұрын
Wonderful movie. Can't control tears
@alliswellnatpe
@alliswellnatpe Жыл бұрын
Semma movie intha mathiri anna thambi pasam konda movie family kku oru eduthukaattu vera level movie i like it ennala crying stop panna mudila appadi manasula nikkakudiya oru movie
@vijayansarvathman2455
@vijayansarvathman2455 2 жыл бұрын
Pls theaterla release pannunga.good flim.
@wallgreat3387
@wallgreat3387 4 жыл бұрын
தமிழ் சினிமா ஒரு நல்ல கலைஞனை இழந்துருச்சி ரொம்ப நல்ல திரைப்படம் மனசு கணமா இருக்கு
@jstalinstalin6437
@jstalinstalin6437 Жыл бұрын
👍
@jstalinstalin6437
@jstalinstalin6437 Жыл бұрын
👍kll L
@neelakandan4900
@neelakandan4900 2 жыл бұрын
செம்பட்டை என்ற செல்லமுத்து ஆல் (கடலில்)மனதில் உள்ளாா் காயம்பு ம்....ம் சூப்பா் நடிப்பு காதநாயகி துரத்தி துரத்தி காதலிக்கறது எல்லாப்படத்திலும் உள்ளதுதான் ஆன ஐஸ் விற்க்கிறபாய் ரவுசு தாங்கமுடியல நல்ல திரைப்படம் என்ன செம்பட்டையை திரையறுங்கில் பாா்க்கமுடியவில்லை என்று வருத்தம்
@gghjg3612
@gghjg3612 2 жыл бұрын
Super movie. Congrats director.
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
Thanks for your review Director
@chamundeswariks1210
@chamundeswariks1210 2 жыл бұрын
Beautiful story..
@ranaraja1152
@ranaraja1152 4 жыл бұрын
Very nice movie
@manggaimanickam9054
@manggaimanickam9054 2 жыл бұрын
Awesome movie...cant control my tears..
@pandisangeetha6124
@pandisangeetha6124 2 жыл бұрын
அருமையான படம்
@kanikani2798
@kanikani2798 2 жыл бұрын
Speechless movie one of the best movie 🙏🙏🙏
@moorthykrishna2605
@moorthykrishna2605 2 жыл бұрын
பிடித்திருக்கிறது இந்த மூவி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது இது மாறி ஒரு நல்ல படம் இனி வருங்காலங்களில் வருமோ என்னவோ
@Adangathavan1902
@Adangathavan1902 2 жыл бұрын
Very good film respect directer 🔥🔥🙏🏼🙏🏼👍🏼👍🏼
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
நன்றி.. எனது அடுத்த திரைப்படம் "கயிறு " கடந்த ஆண்டு வெளியானது. அவசியம் காணவும். இயக்குனர் ஐ. கணேஷ்
@Adangathavan1902
@Adangathavan1902 2 жыл бұрын
@@ganesanirulandi5132 kandipaga 👍🏼👍🏼👍🏼
@yoshkrishyoshkrish8599
@yoshkrishyoshkrish8599 2 жыл бұрын
Sema super a irukku anna thambi na ippaditha irukkanum
@annieelizabeth3827
@annieelizabeth3827 2 жыл бұрын
Best movie Hats off to the Director
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
Thanks Director
@kuttysmaa123-nn8de
@kuttysmaa123-nn8de 10 ай бұрын
Semma super padam❤❤❤❤❤
@merabalaji6665
@merabalaji6665 2 ай бұрын
Excellent movie.tears in my eyes
@Kannanbgm-2898
@Kannanbgm-2898 2 жыл бұрын
செம படம் 👍😍😍
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
நன்றி
@user-mx2rp4gs2u
@user-mx2rp4gs2u 11 ай бұрын
நான் கண் கலங்கிய படம்
@purushothamang2508
@purushothamang2508 2 жыл бұрын
நல்ல படம் 🙏
@Kanjanadevi-tr8zn
@Kanjanadevi-tr8zn 2 жыл бұрын
💯😭😭😭....... Vera level....
@kanthimathishanmugam5
@kanthimathishanmugam5 2 жыл бұрын
Tearful movie. Best movie.
@suseelasebastian1241
@suseelasebastian1241 2 жыл бұрын
👌👌👌👌😢😢😢😢😢 Super movie : കരഞ്ഞ് ഒരു വഴിയായി
@adhees......8729
@adhees......8729 2 жыл бұрын
Wow......👏👏👏👏👏
@srivarshavasrsha9549
@srivarshavasrsha9549 10 ай бұрын
nan ipo than parthen Intha movie eavlo nalla padam Intha madri padam lam 100nall oda vidamatanga 😢😢😢
@arularulselvi3124
@arularulselvi3124 2 жыл бұрын
சுப்பா் நன்பா 😍😍
@JesusJes-fv8ve
@JesusJes-fv8ve Жыл бұрын
Sema movie na intha movie paartu yanaku aluga tha vantuchi
@ranjithsurya1982
@ranjithsurya1982 Жыл бұрын
Nice.thank you
@gneimoon3419
@gneimoon3419 2 жыл бұрын
Super move 👌
@rasi3987
@rasi3987 2 жыл бұрын
Beautiful story. All the acters doing very well We want more movies like this.
@kumarruby5040
@kumarruby5040 2 жыл бұрын
அருமை மோவ்ஸ்
@uyirmeiorganics4026
@uyirmeiorganics4026 9 ай бұрын
படம் அருமை.பெரிய கதாநாயகன் / கதாநாயகிகள் இல்லை.இந்த படத்தில் கதைதான் முதன்மையாக இருக்கிறது .காயம்பு கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.
@prabuharan3638
@prabuharan3638 2 жыл бұрын
Annan thampi glimex super
@melcormary5751
@melcormary5751 Жыл бұрын
Super movie 👌👌👌👌👌👌
@user-qv2mh9gz4r
@user-qv2mh9gz4r 7 күн бұрын
Semma movie❤❤❤❤❤
@mercymercy-qt6ms
@mercymercy-qt6ms 4 ай бұрын
Super movie 👌👌
@vannaiprasanth6304
@vannaiprasanth6304 2 жыл бұрын
Extraordinary movie very emotional
@dhivyaanbu7415
@dhivyaanbu7415 7 ай бұрын
Super ❤anna thambi pasam authuta
@StalinSanthiya-gs8pw
@StalinSanthiya-gs8pw Жыл бұрын
Super movie thankyou
@vijayaalagammal3065
@vijayaalagammal3065 9 ай бұрын
Super padam ennakku rompa piditha padam ithuve
@abdu_chinkku8358
@abdu_chinkku8358 2 жыл бұрын
Semma ☹️🔥🔥🔥
@ramyar7200
@ramyar7200 2 жыл бұрын
Semma movie 😭😭😭😭😭😭😭😭
@PpPp-zb5lc
@PpPp-zb5lc 17 күн бұрын
❤❤❤❤❤suppar movi
@ajithaaji5983
@ajithaaji5983 2 жыл бұрын
Super movie ❤️❤️❤️❤️🥰
@selvakumarhari4807
@selvakumarhari4807 2 жыл бұрын
தரமான திரைப்படம்🎉🎉🎉
@arokuttyma4590
@arokuttyma4590 2 жыл бұрын
அற்புதமான திரைப்படம்❤️
@srilakshmi5092
@srilakshmi5092 2 жыл бұрын
Where this movie was shot. Superb movie. All actors hv done justice to their role. Father role was realistic. God bless the director and story writer.
@ganesanirulandi5132
@ganesanirulandi5132 2 жыл бұрын
Thanks Director
@srilakshmi5092
@srilakshmi5092 2 жыл бұрын
@@ganesanirulandi5132 sir I will say this movie is worth watching in PVR. Block buster movie. Story has weight. Where this film was shot. Location is feast for eyes.
@azizahazizah7323
@azizahazizah7323 4 ай бұрын
Very nice movie heart touching 😢😢
@kaviyarasankavi580
@kaviyarasankavi580 2 жыл бұрын
Semma movie
@anifamohammed9740
@anifamohammed9740 Жыл бұрын
Wow superb movie S 100%true brothers love. Trichy GHANI. Well director Mr ganesh congratulations
@user-jm9rd9wo8x
@user-jm9rd9wo8x 6 ай бұрын
அருமை
@MathanMkm-lp7by
@MathanMkm-lp7by 8 ай бұрын
Super
@minithamini275
@minithamini275 Жыл бұрын
Supermovie👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️
@rajinikanthmanikamrajinika7489
@rajinikanthmanikamrajinika7489 2 жыл бұрын
Super movie
@sureshv5688
@sureshv5688 Жыл бұрын
Super... Super.. Super 🙏🙏🙏
@udhayasiva1873
@udhayasiva1873 2 ай бұрын
Super movie 😢
@ravanakumar9413
@ravanakumar9413 2 жыл бұрын
Director 👌👌👌👌
@geethamrg
@geethamrg Жыл бұрын
Mega mega arumaiyana padam Kan Kalangeya padam
@chidambaramganapathy2037
@chidambaramganapathy2037 Жыл бұрын
அருமை!.
@user-wq4zg4jn5n
@user-wq4zg4jn5n 9 күн бұрын
நல்லா இரூந்தாச்சி 👍
@priyankapriyanka5504
@priyankapriyanka5504 4 жыл бұрын
Super movie nice brothers
@user-tn8kc9vq4e
@user-tn8kc9vq4e 2 ай бұрын
Annan thambi pasam super movies
@muruganmuniyandi620
@muruganmuniyandi620 2 жыл бұрын
சூப்பர் படம்‌‌‌‌‌‌‌😭😭😭😭😭😭
@mohammedmeeran4090
@mohammedmeeran4090 2 жыл бұрын
Aluthuten appa yenna padamda super
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 55 МЛН
Now THIS is entertainment! 🤣
00:59
America's Got Talent
Рет қаралды 36 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
Kannakkol
1:49:15
Star Movies
Рет қаралды 2,7 МЛН
Palli Paruvathile Full Movie | K. S. Ravikumar, Urvashi, Thambi Ramaiah, Venba Kanimozhi
2:17:39
AR Entertainment Production
Рет қаралды 1,8 МЛН
Easan Tamil Full Movie | Samuthirakani | Vaibhav | M.Sasikumar
2:42:50
United India Exporters
Рет қаралды 1,1 МЛН
MO Tamil Full Movie | Superhit Horror Comedy Movie | Aishwarya Rajesh, Suresh Ravi
2:08:40
Aavani Thingal - Full Movie | Srikumar | Madhusa | Tejini | Hari Krishna
2:22:05
Khafa Entertainment
Рет қаралды 722 М.
Dasavathaaram | Tamil Full Movie | Kamal Hassan | Asin | Nagesh | Mallika Sherawat
3:04:24
Ganja Karuppu Comedy Full Movie | Paranjothi Tamil Full Movie | Tamil Full Movie HD
1:59:20
She got an idea 😂😂 #shorts #viralshorts #funny #comedy
0:46
HRA CHALLENGE
Рет қаралды 9 МЛН