News18 Special | 40 ரூபாய்க்கு 280 கிமீ பயணம் - இளைஞர் அசத்தல் கண்டுபிடிப்பு | Electric Jeep

  Рет қаралды 651,278

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

2 жыл бұрын

News18 Special | சிவகங்கையில் 40 ரூபாய்க்கு 280 கிமீ பயணம் செய்ய கூடிய வகையில் மின்சார ஜீப் ஒன்றை கண்டுபிடித்து இளைஞர் அசத்தியுள்ளார் | #Sivagangai #News18TamilNaduTVLive #News18Tamil Live #News18Tamil #News18TamilNaduLive #News18TamilNadu #News18tamillive
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔹 Crime Time - bit.ly/39KtZHG
🔹 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔹 Vellum Sol Interviews - bit.ly/33IZSg2
🔹 News18 Special - bit.ly/36HykcH
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 926
@mugeshsithu116
@mugeshsithu116 2 жыл бұрын
அவன கண்டிப்பா நம்ம இந்தியாவிலும் சரி தமிழ்நாடு சரி வாழவே விடாது
@sunitadurai2104
@sunitadurai2104 2 жыл бұрын
Corect
@twokings3940
@twokings3940 2 жыл бұрын
உண்மை
@rko_official
@rko_official 2 жыл бұрын
correct broi
@marancriatontn5070
@marancriatontn5070 2 жыл бұрын
உண்மை
@stephen075
@stephen075 2 жыл бұрын
👏👏👏👍😊
@atchuvlog9219
@atchuvlog9219 2 жыл бұрын
வாழ விடமாட்டாங்க தம்பி கவனமா நகரவும் 🙏 வாழ்த்துக்கள் உங்கள் அறிவு சிறந்தது
@SSsaravananSS
@SSsaravananSS 2 жыл бұрын
வாழ்த்துகள். கார்ப்பொரேட் நிறுவனங்களை மீறி, உங்கள் கண்டுபிடிப்பு பொதுமக்களுக்கு எப்படி பயன் படப் போகிறது என்பதே மிகப்பெரிய கவலை!
@ponkumar933
@ponkumar933 2 жыл бұрын
Unmi anna 🥺🥺🥺
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 жыл бұрын
நிலக்கரி இல்லாமல் மின்னுற்பத்தி செய்துகொள்ளும் கருவியை வடிவமைத்து தருவதாக அரசுக்கு தெரிவித்தேன் தற்போது நிம்மதியை இழக்கச் செய்து கொலை செய்யாமல் விட்டுள்ளனர்
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 жыл бұрын
தங்களது பதிவிற்கு மிக்க நன்றி நண்பரே
@kishoreperumal6295
@kishoreperumal6295 2 жыл бұрын
Corporate electric scooter fire nu news varathu ungala ethu seivanga Mossamana alunga 😭 💥💯
@kitcha737
@kitcha737 2 жыл бұрын
அருமை... இது போன்ற இளம் விஞ்ஞானிகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்... மேலும் வளர வாழ்த்துக்கள்...
@vajjiravelvel7439
@vajjiravelvel7439 2 жыл бұрын
அவன் அறிவு திறமையை கெடுக்காமல் இருந்தால் சரி இந்த அதிகார வர்க்கம்
@gdrgdr4177
@gdrgdr4177 2 жыл бұрын
வாழ்த்துக்கள் மகேந்திரா ஆனந்திடம் அனுப்புங்கள் வீடியோவை சிறிது முன்னேற்றம் அடையலாம்
@kamaraj8390
@kamaraj8390 2 жыл бұрын
endha.elagrukku.kodi.valthugal.eppadi.kandu.biditha.elager.indiaukku.pemai.sherppar.arasangam.therndu.eduthu.endha.naprukku.vaippugalai.vari.valanginal.nattirkum.makkalukkum.ulagathirkkum.nalladu.vallthukkal.valga.bartham.velga.evaradu.pugal.
@venkatramang4415
@venkatramang4415 2 жыл бұрын
❤❤❤
@RajRamsay28
@RajRamsay28 2 жыл бұрын
EPPADI. YETHANAIYO. "G D NAIDU VARISUGAL " NAM THAMIZHAGATHIL " ERUKKIRARGAL.. AANAL. AVARGALAI. ARASU. KANDUK KOLVATHUM YILLAI..! UOOKKUVIPPADHUM. YILLAI..!
@deepthi.......1558
@deepthi.......1558 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா உங்களை மிக விரைவில் சந்திப்பார் என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய திறமைக்கு பரிசு உண்டு
@prabhakaranduraisamy8307
@prabhakaranduraisamy8307 2 жыл бұрын
He expect work, more than prize.. 👍
@RameshKumar-tx9tt
@RameshKumar-tx9tt 2 жыл бұрын
Yes sure
@tamilcomedyworld3901
@tamilcomedyworld3901 2 жыл бұрын
கரெக்ட்
@Riyas842
@Riyas842 2 жыл бұрын
Hero படத்தில வர மாதிரி கார்பரேட் முதலைகள் விடாது.... இந்த ஒரு நாளோடு இவரை மறக்க வைத்துவிடுவார்கள் மக்களின் மிக பெரிய நோய்....." மறதி "
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Ama pa.unmai tan
@ThomasThomas-ku9ib
@ThomasThomas-ku9ib 2 жыл бұрын
@@hariprasath7756 Amma unmaithan
@shakthisowmi1434
@shakthisowmi1434 2 жыл бұрын
பார்த்த உடன் தோன்றிய எண்ணம் எனக்கும் முடிந்த அளவு பகிர்வோம் அனைவர்க்கும்
@Riyas842
@Riyas842 2 жыл бұрын
@@shakthisowmi1434 கண்டிப்பா Bro....❤️🤝
@srlindiachannel1283
@srlindiachannel1283 2 жыл бұрын
அருமை மேலும் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳❤
@vishnusaravanan6897
@vishnusaravanan6897 2 жыл бұрын
L
@AjithKumar-on4wu
@AjithKumar-on4wu 2 жыл бұрын
உங்கள் ur reply ejfgrygccofkflgllv to Y is ர உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் இன் புகைப்படங்கள் என நாம் அதை அப்படியேஉயர் உள்ள கட்டணங்களை ஒப்பிடவும் t x
@sathikbasha9866
@sathikbasha9866 2 жыл бұрын
அரசாங்கம் எதற்கு எல்லாம் மானியம் வழங்கியது அதேபோல் இவருக்கும் மானியமாக வழங்கி இவருடைய திறமையை பயன்படுத்தி கொள்ள வேண்டும்
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 жыл бұрын
ஒரு லிட்டரில் 65 ரூபாய் லாபம் பார்க்கும் அரசு இதை நிச்சயம் அனுமதிக்காது. 70 ஆண்டுகள் முன்பு ஜி டி நாயிடு அவர்களின் எல்லா கண்டுபிடிப்புகளையும் நிராகரித்த அரசு இதை அனுமதிக்குமா??
@shinusingh4182
@shinusingh4182 2 жыл бұрын
தலைவா நீதான் எங்கள் சூப்பர்ஸ்டார். சூப்பர் கண்டுபிடிப்பு. அரசு இவருக்கு மானியம் வழங்க வேண்டும். நாங்கள் குறைந்த விலையில் வாகனம் ஓட்ட வேண்டும்.
@simbuchandiran7886
@simbuchandiran7886 2 жыл бұрын
Oregnal super star ✨✨✨
@ramakrishnanpanchapakesan299
@ramakrishnanpanchapakesan299 2 жыл бұрын
மக்கள் முன், திரையில், இயற்கையை பொய்ப்பிக்கும் இந்திரஜால வித்தைகள் காட்டி, புகழும் பணமும் ஈட்டிய , எந்திரன்கள், உலக நாயகன்கள், தங்கள் கருவூலத்திலிருந்து சில லக்ஷங்களை வழங்கி ஊக்குவிக்கலாமே.
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 2 жыл бұрын
எத்தனை Village விஞ்ஞானிகளை கண்டுபிடித்து கொடுத்தாலும் நம் அரசு அவர்களை பயன்படுத்தாதது வேதனையாக உள்ளது.
@shanmuganathanr5992
@shanmuganathanr5992 2 жыл бұрын
இவர்களை பயன்படுத்தினால் நமக்கு(அரசுக்கு) என்ன லாபம்
@Dorayaki3005
@Dorayaki3005 2 жыл бұрын
@@shanmuganathanr5992 தொழிலதிபர்கள் ஆவார்கள் அப்படி ஆனால் நம் மாநிலத்திற்கு பெரிய அளவில் வருமானம் கிடைக்கும் இதேபோல வெகுஜன மக்கள் பயன் பெரும் வகையில் உள்ள பொருட்கள் பெருமளவு சந்தைமதிப்பை பெறும் அப்படி பெரும் வியாபாரத்தின் விளைவு அரசிடம் பணம் கொழிக்கும் தொழிற்துறையில் நாடு முன்னேறும் அறிவை வளர்த்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 жыл бұрын
அரசு உதவி செய்தால் நிலக்கரி இல்லாமல் மின் உற்பத்தியை செய்துகொள்ளும் கருவியை வடிவமைத்துத் தருவதாக மனு அளித்தேன் இதன்காரணமாக எந்த நேரத்திலும் கொலை செய்வார்கள் என்ற நிலையே உள்ளது
@joshuvadas6838
@joshuvadas6838 2 жыл бұрын
Correct
@jaganathanrangasamy6520
@jaganathanrangasamy6520 2 жыл бұрын
அரசுக்கு பெட்ரோலில் வரும் வருமானத்தைவிட இந்த கார், பைக்கில் வருமானம் குறைவு அதனால் அவரை வளர விடமாட்டார்கள் ஏதாவது கம்பெனியில் இவரது அறிவை செலவிட்டு வாகனம் தயாரித்து கொடுத்தால் கம்பனிகாரன் சம்பாதிப்பான்
@krishnakumarduraisamy4111
@krishnakumarduraisamy4111 2 жыл бұрын
நமது அரசு இந்தக் கார் கண்டுபிடித்தவர் எந்த நேரத்திலும் அரெஸ்ட் பண்ண வாய்ப்பு இருக்கு , ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் , வாழ்த்துக்கள்
@beautyflower2553
@beautyflower2553 2 жыл бұрын
Correct
@nathans2141
@nathans2141 2 жыл бұрын
Unmai
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Ama pa
@user-rz8ix7hj9g
@user-rz8ix7hj9g 2 жыл бұрын
உண்மை நண்பரே வாழ்த்துக்கள்
@haripriyaharipriya1217
@haripriyaharipriya1217 2 жыл бұрын
அண்ணா உங்களின் கடின உழைப்பு என்னை மெய் சிலிர்க்க வைக்கிறது..! நிச்சயமாக நீங்கள் இந்த சமுதாயத்தின் பெருமைக்கும் பாராட்டிற்கும் உரியவர்..! நீங்கள் நிச்சயமாக மிக உயர்ந்த நிலைக்கு வருவீர்கள்..! எங்களுக்கு நீங்கள் மிக பெரிய உதாரணம்..! வாழ்த்துக்கள் அண்ணா..! 🌺🌺😊🙏🙏
@akbrotharbrotharak1563
@akbrotharbrotharak1563 2 жыл бұрын
உங்க முயற்சிக்கு மிகப்பெரிய வாழ்த்துக்கள் bro 🙏🙏
@user-gh8ps9gg7j
@user-gh8ps9gg7j 2 жыл бұрын
ஒரு கண்டுபிடிப்பாளர் பற்றி செய்தி பதிவிட்டால் அவரின் முகவரி தொலை தொடர்பு என்னுடன் பதிவிடுங்கள் அனைவரும் பயன் பெறுவர் அவருக்கும் ஊக்கமும் உதவியும் கிடைக்கும். 🙏 வாழ்த்துக்கள் சகோதரா 🌹👍
@asokan4945
@asokan4945 2 жыл бұрын
Address and Mobile no please
@n.bhaskaran5509
@n.bhaskaran5509 2 жыл бұрын
Thank you so much Best wishes
@RajKumar-yp2ll
@RajKumar-yp2ll 2 жыл бұрын
சீட்டி நாயுடு ராமர் பிள்ளை போன்ற பல விஞ்ஞானிகளை நம் இந்தியா தமிழ்நாடு ஒலித்தது எனவே விஞ்ஞானத்தில் கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கும் இளைஞர்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் தங்கள் கண்டுபிடிப்புக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி வாழ்த்துக்கள்
@badriiyengar
@badriiyengar 2 жыл бұрын
GD Naidu மிகச் சிறந்த விஞ்சானிதான். ஆனால், ராமர்பிள்ளையின் கப்ஸா மூலிகை பெட்ரோல் கதை வேறு. ரி சிறந்த
@SanthoshKumar-gm3td
@SanthoshKumar-gm3td 2 жыл бұрын
ஒரு பக்கம் மகிழ்ச்சி இருந்தாலும், மறுப்புக்கும் வேதனை அளிக்கிறது. என்னதான் திறன் ஆற்றல், அறிவு, கண்டுபிடிப்பு போன்றவற்றை வெளிப்படுத்தினாலும். அரசு ஒருபோதும் கை கொடுக்க மாட்டாது. 🙂 நல்லா இருங்க தோழரே !!..
@madfullshorts2593
@madfullshorts2593 2 жыл бұрын
Super da thambe👍🙏
@bestandthebeast3893
@bestandthebeast3893 2 жыл бұрын
உன் கண்டுபிடிப்பை காணமல் செய்துவிடுவார்கள் என்பதுதான் என் வருத்தம் 😔😢.... இப்படிக்கு வாழ்த்துக்கள்உடன் வருத்தம் 😞😥
@nr2976
@nr2976 2 жыл бұрын
நியூஸ் 18 ன் அறக்கட்டளையில் இருந்து உடனே அந்த இளம் விஞ்ஞானிக்கு உதவலாமே!
@stephenjulius3996
@stephenjulius3996 2 жыл бұрын
ஐயே ஆசை தோசை அப்பள வடை
@mohanr8673
@mohanr8673 2 жыл бұрын
பத்திரிகைகள் இதையெல்லாம் ஸ்டாலிக்கு தெரிவிக்கவும்
@sasa-ir2oo
@sasa-ir2oo 2 жыл бұрын
இதுபோன்ற விஞ்ஞானிகளை நமது சமுதாயம் வளர்த்தி விடுமா என்ன. மக்கள் மட்டுமே இவர்களுக்கு உறுதுணையாக இருந்தால் நாடு கண்டிப்பாக வளர்ந்து விடும் என்பதில் ஐயமில்லை.
@krishnanb1356
@krishnanb1356 2 жыл бұрын
இதற்கெல்லாம் நம்ம நாட்டு அரசு மத்திய மாநில அரசுகள் காதுகொடுத்து கேட்காது ஆதரவும் தராது
@sathudhinakaran2167
@sathudhinakaran2167 2 жыл бұрын
இந்திய மற்றும் தமிழக அரசால் அங்கீகாரம் கிடைக்க வாழ்த்துக்கள்.
@Senthilkumar-kc3vk
@Senthilkumar-kc3vk 2 жыл бұрын
இது இந்திய கவர்மெண்ட் அம்மன் தமிழ்நாடு கவர்மெண்ட் சேர்ந்து இந்த மாணவனை ஊக்கப்படுத்த வேண்டும்
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 2 жыл бұрын
He can send a tweet to Anand Mahindra and ask for his support.
@selvakumar014
@selvakumar014 2 жыл бұрын
மிக கூடிய விரைவில் ஆனந்த மகேந்திரா ஆல் பாராட்டு மற்றும் சன்மானம் பெற வாழ்த்துக்கள்
@mugilmugil9437
@mugilmugil9437 2 жыл бұрын
வல்லவனையும் நல்லவனையும் இந்த உலகம் சூழ்ச்சியால் அழித்து விடும்.
@av.._..
@av.._.. 2 жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் !!!இன்ஜினியரிங் படித்த எந்த மாணவரும் சோடை போவதில்லை..... வேலைக்கு போக வேண்டும் பல லட்சங்கள் சம்பாதிக்க வேண்டும் என்ற சமுதாய அழுத்தம் காரணமாக அது விமர்சனத்திற்கு உள்ளாகிறது....புதுமையை நோக்கி ஓடினால் இன்ஜினியரிங் படித்ததற்கான வெற்றி கிடைக்கும்...
@ramsswami8388
@ramsswami8388 2 жыл бұрын
மென் மேலும் சாதனைகள் படைக்க வாழ்த்துக்கள் சகோதரா💐
@vijayaragavanthalaak96
@vijayaragavanthalaak96 2 жыл бұрын
அருமை சகோ...இது நடுத்தர மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...பெரிய நிறுவனங்கள் இந்த காணொளி பார்த்து இவருக்கு உதவினால் நன்றாக இருக்கும்...இது போன்று நடுத்தர மக்களுக்காக உபகரணங்கள் கண்டுபிடிக்க வேண்டும் சகோ....👏👏👏👏👌
@Psathyamoorthy-kj7ws
@Psathyamoorthy-kj7ws 2 жыл бұрын
வாழ்த்துக்கள் 👏👍 நீங்கள் இனி கவனம் மற்றும் புத்திசாலித்தனமான செயல்பட்டால் வெற்றி 💯நிச்சயம் 👍👍
@9056rajan
@9056rajan 2 жыл бұрын
மகேந்திரா ஆனந்த் அவர்கள் நிச்சயமாக உங்களை சந்திப்பார்
@nkbcivil.maldives9170
@nkbcivil.maldives9170 2 жыл бұрын
Santhikka maattaar. Avar Pilaippu paathikkum 100%
@rameshranganathan5159
@rameshranganathan5159 2 жыл бұрын
அற்புதம்.இதை தயவுசெய்து திரு.ஸ்டாலின் மற்றும் திரு. அண்ணாமலை கவனத்திற்கு உடனே கொண்டு செல்லவும். News 18 தொலைக்காட்சி இந்த உதவியும் மக்களுக்காக செய்ய வேண்டும்.
@shanmugampress5894
@shanmugampress5894 2 жыл бұрын
ஆட்டுக்குட்டி - என்ன முதல்வரா? முண்டகலப்பையா?
@vasanthakumar8166
@vasanthakumar8166 2 жыл бұрын
தம்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள் இனியும் நல்ல கண்டுபிடிப்புகளில் வளர்ச்சி அடைய வேண்டும்
@sujithapushparaj4093
@sujithapushparaj4093 2 жыл бұрын
உலகம் எங்கும் தமிழன் கண்டுபிடிப்புகள் அதிகம்
@sharvin.c4738
@sharvin.c4738 2 жыл бұрын
வார்த்தைக்கு வார்த்தை மேக் இன் இந்தியா என்று சொல்லும் இந்திய பெரும்புள்ளிகள் இதுபோன்ற திறமையுள்ள ஆட்களை அடையாளம் கண்டும் பெரிய நிறுவனங்களின் வற்புறுத்தலினால் வளர விடுவதில்லை...
@beinghuman5285
@beinghuman5285 2 жыл бұрын
Congratulations brother. Your innovative idea is very much appreciable. Your hard work will not go into vain. Keep it up.
@starwinsr6046
@starwinsr6046 2 жыл бұрын
வளரும் இளம் புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கு மாநில மத்திய அரசு அவர்களை ஊக்கு விக்க முன்வரவேண்டும். சுற்றுப்புறத்தை காக்கும் பொருட்டு புதிய படைப்பாளர்கள் உருவாக வழி வகுக்கும். இந்த இளம் கண்டுபிடிப்பாளர்க்கு எனது வாழ்த்துகள்.🙏🙏🙏
@shanmugam2959
@shanmugam2959 2 жыл бұрын
அருமை தோழர்,இப்போது உள்ள சூழ்நிலைக்கு இது மிக மிக அவசியம் அததோடு இது விவசாயத்திற்க்கு உபயோகமாக இருக்ககூடிய வாகனம் என்பது இன்னும் சிறப்பு.மேலும் உம்முடைய திறமை வளர வாழ்த்துக்கள்.தயவுக்கூர்ந்து அரசாங்கம் இவரையும் இவரைப்போன்ற இளம் கண்டுப்பிடிப்பலர்களை ஊக்குவிக்க வேண்டுகின்றேன்.
@jagadeesanvadivelu6771
@jagadeesanvadivelu6771 2 жыл бұрын
Tvs please join hands with this guy and develop a ev 4 wheeler (enter the new division) !!
@BalaMurugan-pc9qe
@BalaMurugan-pc9qe 2 жыл бұрын
செல்லத்த தூக்கிட்டு வாங்க ஆனந்த் மஹிந்திரா சார்
@gscbose8146
@gscbose8146 2 жыл бұрын
சூப்பர் இவருக்கு அரசாங்கம் ஊக்கப்படுத்தி தொழிலை உயர்த்தி இந்தியமக்களுக்கு உதவும்படி மிகவும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@sagayaroopan3112
@sagayaroopan3112 2 жыл бұрын
Super Congratulations and wishes to go further
@narasukrishnasamynarasimha3672
@narasukrishnasamynarasimha3672 2 жыл бұрын
This is the right time to adopt these types of youngsters by Government...
@shanmugarajanshanmugarajan2550
@shanmugarajanshanmugarajan2550 2 жыл бұрын
ஆனந்த் மகேந்திரா சார் உங்க ஜீப் இவரையும் பாருங்க
@theuniverseism9305
@theuniverseism9305 2 жыл бұрын
மக்கள் பயணம் ஆபத்துள்ளதாக இப்போது மின் பேட்டரி வெடித்து வாகனங்கள் தீப்பிடிப்பது வாடிக்கையாகிவிட்டது. அதனால் வடிவமைப்பதில் பாதுகாப்புத்திறனுள்ளதாக இருப்பது மிக அவசியம். கேஸ் சிலிண்டர் வாகனங்களும் அப்படியே. சூரியஒளி மற்றும் டைனமோ மின்பேட்டரிகள் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துக்கள்.
@sheelacatherine9601
@sheelacatherine9601 2 жыл бұрын
முயன்றால் முடியாதது இல்லை வாழ்த்துக்கள்
@vinothkannan2768
@vinothkannan2768 2 жыл бұрын
அருமை 💐💐💐 வாழ்த்துக்கள்.
@Ravi_official_96
@Ravi_official_96 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ...உங்கள் திறமையை இந்திய ராணுவம் சரிவர பயன்படுத்தவில்லை.....
@Kali-rt6jt
@Kali-rt6jt 2 жыл бұрын
அருமை உங்கள் முயற்சி தொடரட்டும் வெற்றி அடையட்டும்
@priyabalan5775
@priyabalan5775 2 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா மகேந்திரா குரூப் உங்களை வரவேற்கிறது 🙏
@sinivasannarayanasamy4059
@sinivasannarayanasamy4059 2 жыл бұрын
Congratulations to his achievements through hard work, if he work on his own to reach greater achievements on his own by not give to others to benefit from him, blessings on own own journey brother 🙏🏼 🙌
@anbazhagana3714
@anbazhagana3714 2 жыл бұрын
இது போன்ற இளைஞர்களைக் கொண்டு நம் ஊர் மக்களே பி இ மெக்கானிக் முடித்த இளைஞர்கள், உடன் தாய் தந்தை யர்கள் சேர்ந்து சிறு துளி பெருவள்ளம் போன்ற நாமாக தொழிற்சாலையை உருவாக்கிக் கொள்ள வேண்டும்..
@user-cp6ut2vf2v
@user-cp6ut2vf2v 2 жыл бұрын
திறமை இருக்கு தம்பி... உங்களையெல்லாம் உயர்த்த தலைவன் இல்லையேப்பா..?
@royalfoodtamil
@royalfoodtamil 2 жыл бұрын
இந்த மாதிரி இளம் விஞ்ஞானிகளை அரசும் ரோட்டரி & லயன்ஸ் சங்கங்கள் ஆதரிக்க வேண்டும்
@9056rajan
@9056rajan 2 жыл бұрын
வாழ்க...தமிழக மூளை...வாழ்த்துக்கள்
@swamybgm513
@swamybgm513 2 жыл бұрын
TN should give all facilities to this innovative engineer And see it comes to mass production with exclusive patent rights to this engineer. Wish govt takes this seriously in the interest of farmers.
@SivakasiPayaluga
@SivakasiPayaluga 2 жыл бұрын
நீங்க வேர லெவல் அண்ணா
@villagesa2z6
@villagesa2z6 2 жыл бұрын
இந்த அரசாங்கம் இவர கைது பன்னாம இருந்தா மகிழ்ச்சி🙏
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
இவருடைய கண்டு பிடிப்பை ஜப்பான் , ஜெர்மனியில் செய்து இருந்தால் இந்நேரம் இவருக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைத்து இருக்கும் ❤️ ❤️ 💪 👍...... என்ன பன்றது இந்த கேவலமான இந்தியாவில் பிறந்து பயணில்லாமல் போயிட்டார் 😢 😢 👎
@lashmananj9868
@lashmananj9868 2 жыл бұрын
இந்த கேவலமான இந்தியாவில் பிறந்த நீயும் ஒரு கேவலம்தானே
@arunkumarj3280
@arunkumarj3280 2 жыл бұрын
Appreciate his efforts and dedication towards his knowledge. Government or our country will not support but I suggest him to take this project to Anand Mahendra Sir. Definitely you will gain respect and earn money more.
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 2 жыл бұрын
கீழடி இளம் விஞ்ஞானிக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள் வாழ்த்துக்கள் என் தமிழன்னைக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன் தங்களது பணி வளரட்டும் வாழ்க வளமுடன்🙏 🚙🚙🙏
@anandananya2031
@anandananya2031 2 жыл бұрын
Anand Mahindra sir ongalai vaazha vaipaar....
@varavindh9venkat264
@varavindh9venkat264 2 жыл бұрын
💯 % correct 🤝💫
@subbaramans.g5272
@subbaramans.g5272 2 жыл бұрын
Anand Mahindra will help you
@arunkumar-fn6sg
@arunkumar-fn6sg 2 жыл бұрын
ஒவ்வொரு பொறியியல் பட்டம் படித்த நம் தம்பி தங்கைகளும் விழித்தெழுகின்ற தருணமிது ஒவ்வொருவரும் விஞ்ஞானிகளே இதனை கருத்தில் கொண்டே மேதகுதிரு.அப்துல்கலாம் அய்யா அவர்கள் நம் தேசம் வல்லரசாக ஆவது இளைஞர்கள் கையில் என குறிப்பிட்டுள்ளார்... இந்த பொறியியல் விஞ்ஞானிக்கு என் வாழ்த்து
@venkatesanelango5769
@venkatesanelango5769 2 жыл бұрын
வாழ்க பல்லாண்டுகள் வளமோடும் நளமோடும்...❤️
@srinivasanranganathan3468
@srinivasanranganathan3468 2 жыл бұрын
Two big Exide car batteries are very expensive, and then there is current charges also. After 3 years , the batteries needs to be replaced!!! So the battery costs will be equal to petrol costs!!!
@IlangoKrishvlogs
@IlangoKrishvlogs 2 жыл бұрын
crt after 5 to 8 years battery costs more than the petrol cost he saved
@sundharmanjini8696
@sundharmanjini8696 2 жыл бұрын
Kandipaka Ivar Anand Mahindra kanil paduvaar
@Mylife-mi5cp
@Mylife-mi5cp 2 жыл бұрын
Confirm 👍👍👍
@jaihind2825
@jaihind2825 2 жыл бұрын
💪💪🙏🙏👍👍 உங்கள் வெற்றிக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🪔🛕
@vinothvvip8771
@vinothvvip8771 2 жыл бұрын
தலைவா சூப்பர்........ஆனால் நம்ம நாட்டுல மதிக்க மாட்டானுங்க. உங்க உழைப்பு உண்மையானது . வாழ்த்துக்கள்
@ArulArul-wj7gn
@ArulArul-wj7gn 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் தம்பி, முதலில் பழைய பைக்குகள், சிறிய கார்களில் இதை வடிவமைத்து சம்பாதிக்கலாம். துணைக்கு மெக்கானிக் வைத்துக் கொண்டு செய்யலாம். மும்பை, சென்னையில் பைக்குகள் செய்து கொடுக்கிறார்கள், அது வேறு. பிறகு Inteletual Property Rights India வில் இதன் ஃபார்முலாக்களை பதிவு செய்ய வேண்டும். அவர்கள் உலகம் முழுவதும் உள்ள IPR ல் விசாரித்து விட்டு, வேறு எவரும் இதுபோன்ற Fomula பதிவு செய்ய வில்லை என்றால் நம்மை Waiwa தேர்வுக்கு அழைப்பார்கள். அதில் எல்லாம் நிரூபித்து வெற்றி பெற்று விட்டால், பின்பு Phd பட்டமும், இதற்கான அனுமதியும் கிடைக்கும். இதற்கு 3 ஆண்டுகள் ஆகும். இந்த அலுவலகம் சென்னையில் கிண்டி SIDCO வளாகத்தில் உள்ளது. Net ல் தேடவும்.
@sinjuvadiassociates9012
@sinjuvadiassociates9012 2 жыл бұрын
கீழடி என்றாலே உடல் சிலிர்க்கிறது. எவ்வளவு அறிவார்ந்த நம் முன்னோர் வாழ்ந்த பூமி. படிக்கும் வயதில் சாதியை எண்ணங்களுக்கு ஆட்படாமல் சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் இருந்தார்களானால் தமிழகமும் இந்தியாவும் விரைவில் முன்னேறுவது உறுதி .
@saro7161
@saro7161 2 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் .இதை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டும் .
@eliahcharles6482
@eliahcharles6482 2 жыл бұрын
வாழ்க வளமுடன் பல்லாண்டு. வளர்க தமிழ், தமிழ் நாடு
@thirumangaiyazhvarm9991
@thirumangaiyazhvarm9991 2 жыл бұрын
நல்ல திறமை பெற்றவர் இவரை பயன்படுத்துங்கள் 👍🏿
@omaralim8783
@omaralim8783 2 жыл бұрын
Superb...kekavae avlo sandoshama iruku, adum namma Tamilar enbadhil koodudhal sandosham...
@all9077
@all9077 2 жыл бұрын
கீழடித்தமிழன் வாழ்க வளர்க.
@ascentshiva
@ascentshiva 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதர🙌💪👍💧
@sachinjayam6069
@sachinjayam6069 2 жыл бұрын
Congratulations good கீழடியில் மேலும் ஒரு புரட்சி 💐💐
@venkatofficial1962
@venkatofficial1962 2 жыл бұрын
இதனை வெளியே கொண்டுவந்த நியூஸ் 18 சேனலுக்கு நன்றி நன்றி
@viruzmeme
@viruzmeme 2 жыл бұрын
Power of Engineer 🔥🔥🔥 , வாழ்த்துகள்.
@praveenkg3518
@praveenkg3518 2 жыл бұрын
இதை வெளி உலகிற்கு அறிமுகம் செய்த News 18 tamilnadu channel ku நன்றி. மேலும் இவன் ஆர்வத்தை ஊக்குவித்து உதவி செய்திட தமிழ் நாடு அரசையும் தனியார் நிறுவன முதலாகளையும் கேட்டுகொள்கிறேன்
@kirubakaran318
@kirubakaran318 2 жыл бұрын
நம்ம ஆளுங்க கொஞ்சமாச்சும் நம்ம அரசாங்கம் ஊக்குவிக்க வேண்டும்
@sureshramalingam362
@sureshramalingam362 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரா...
@vetrivel5962
@vetrivel5962 2 жыл бұрын
நல்ல முயற்சி.. இது சம்பந்தமான ஆய்வு அறிக்கையுடன் தமிழக முதல்வரை அணுகினால் தாக்க பலன் உடன் கிடைக்கும் உடன் முயற்சி செய்யுங்கள்
@mougamadouossaine5966
@mougamadouossaine5966 2 жыл бұрын
வாழ்த்துக்கள் தம்பி மிக மிக கவனமாக செயல்படவும்
@kumaresankumaresans3551
@kumaresankumaresans3551 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உங்கள் சேவை நம்பிக்கை இனிதே தொடரட்டும் வாழ்க வளமுடன்
@tamilmedia3666
@tamilmedia3666 2 жыл бұрын
அரசாங்கம் எப்படியும் அங்கீகாரம் கொடுக்க மாட்டிங்க? அந்த நண்பர்க்கு என் வாழ்த்துக்கள்
@ganeshmaravan8807
@ganeshmaravan8807 2 жыл бұрын
இந்தத் தமிழனின் முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்
@vas347
@vas347 2 жыл бұрын
விடா முயற்சிக்கு கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள்👏👏👏👏👌
@murgesanperiya8951
@murgesanperiya8951 2 жыл бұрын
அன்பு மக்கா வாழ்த்துகள் தாங்களுக்கு தலை தாழ்த்தி வணங்கிறேன்.மேலும் புதிய மோட்டார் கண்டுபிடிக்கவேண்டும்.
@sujiths4596
@sujiths4596 2 жыл бұрын
Super ungala mathiri heros ku entha indiavil angikaram kidaikkanum👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@explorewithiftu
@explorewithiftu 2 жыл бұрын
Congratulations bro... Government should come forward to help like this youngsters... 😍👌🏼
@shanmugamshanmugam2111
@shanmugamshanmugam2111 2 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் உங்ககளதான் இவ்லோநாளா தேடினோம் .கார்பரேட் க்கு விலைபோகாதே.
@manickamv6241
@manickamv6241 2 жыл бұрын
Congratulations Gowtham.
@periadurai7289
@periadurai7289 2 жыл бұрын
கடவுள் துணையிருப்பார், பிராத்திக்கிறேன்.🤝
@s.senthilkumar8140
@s.senthilkumar8140 2 жыл бұрын
பரவாயில்லையே...அருமை...
@ganakabilan513
@ganakabilan513 2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 மேலும் வளர்ச்சி அடைய வேண்டும் 👏👏👏👏🤝🤝🤝🤝👍👍👍👍👍
@barathbabu2709
@barathbabu2709 2 жыл бұрын
HatezzOff Anna....All the best for Your Next Level Career❤️😇
@prasad290
@prasad290 2 жыл бұрын
Unnodaya thiramayay varum kaalathil vaazhthapedum... Nanba... Its just beginning... 🥰🥰
@mahadevanperumal6241
@mahadevanperumal6241 2 жыл бұрын
இவருடைய தொழில் நுட்பத்தை இந்திய தேசம் பயன்படுத்தவேண்டும். காப்புரிமையையும் பதிவு செய்ய வேண்டும்.வாழ்க வளர்க.
@user-tvv007
@user-tvv007 2 жыл бұрын
ஆனந்த் மகிந்த்ரா அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்......
@popcorns3396
@popcorns3396 2 жыл бұрын
Valthukal TN government support to the boy
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 26 МЛН
когда повзрослела // EVA mash
00:40
EVA mash
Рет қаралды 1,8 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
터키아이스크림🇹🇷🍦Turkish ice cream #funny #shorts
00:26
Byungari 병아리언니
Рет қаралды 26 МЛН