பயிர்த்தொழில் பழகு | Payir Thozil Pazhagu | Epdisode 78 | News 18 Tamilnadu

  Рет қаралды 625,055

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 жыл бұрын

பயிர்த்தொழில் பழகு | தேனீ வளர்ப்பில் மாபெரும் லாபம் ஈட்டும் பெண் விவசாயி..
Subscribe to the News18 Tamil Nadu Videos : bit.ly/News18TamilNaduVideos
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.

Пікірлер: 535
@shanmugamm7762
@shanmugamm7762 5 жыл бұрын
உங்களுடைய தேனி வளர்ப்பு முறை பார்த்து நானும் இந்த தேனீ வளர்ப்பு தொழிலை செய்ய வேண்டும் என்று எனக்கு மிகவும் ஆசையாக உள்ளது💞💞💞
@simon.joseph
@simon.joseph 2 жыл бұрын
ஏன்டா
@chellamh4623
@chellamh4623 5 жыл бұрын
This is real PhD.. Doctorate.. Hats off
@Shreeclicks
@Shreeclicks 4 жыл бұрын
மிகவும் அருமையாக எளிமையான முறையில் புரிய வைத்தீர்கள் ... நீங்கள் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் தேனி நமது வாழ்க்கைக்கு எவ்வளவு பெரிய பொக்கிஷம் என்று புரிகிறது..
@selvanayagir1254
@selvanayagir1254 5 жыл бұрын
மிகவும் அழகான பேச்சு . நீங்கள் ஒரு சாதனை பெண். நானும் இது போல தேனீ வளர்க்க ஆசை எனக்கு உதவி செய்யுங்கள் அக்கா ‌. நானும் உங்களைப் போல சாதிக்க வேண்டும் கடுமையான உழைப்பால் உயர்ந்த வேண்டும் . சில சந்தர்ப்பங்களால் என்னால் எதையும் செய்ய முடியவில்லை. நான் இப்போது வேலைக்கு தான் செல்கிறேன்.எனக்கு இதை முதலில் எப்படி ஆரம்பிப்பது என்று உதவி செய்யுங்கள் அக்கா pls akka
@SankarIyervyneek
@SankarIyervyneek 6 жыл бұрын
என்ன ஒரு தெளிவான பேச்சு நடை
@ashokkumar-ut9wv
@ashokkumar-ut9wv 4 жыл бұрын
Yes bro. Innoru video pathan. Three videos poiyum matter ah sollavae illa.
@KarthiKeyan-zz6uu
@KarthiKeyan-zz6uu 6 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி....வாழ்க வளமுடன்.தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்.விரைவில் சந்திப்போம். நன்றி.
@haaaanr
@haaaanr 6 жыл бұрын
Wow amazing to know about honey bees Thanks sister
@sankarasudalaimuthu1824
@sankarasudalaimuthu1824 3 жыл бұрын
வாழ்க தேணீயை வாழவைத்து மனித குலத்தை காக்கும் உங்களது சேவை நாட்டுக்கு அவசியம் தேவை
@rrMuraliRamsamy
@rrMuraliRamsamy 5 жыл бұрын
This video has lots of interesting informative words... Life effortless. Life easy. Easing Life of others can help our life. Grow slow yet steady and confident and sure. Small is BIG. Life of Bees. Family of Bees and its lifestyles. Flowering seasons of different flowering plants and trees. Honey varieties. How Honey bees are protected and our body easily protected without wearing special garments from their stings. Motherly care for others and bees too and trees and plants and flowers too.. So much in this video. So do not miss this.
@tamilan_tamil805
@tamilan_tamil805 6 жыл бұрын
சிறந்த முறையில் நடந்து வருகிறது என்பதை பார்க்கும் போது .மகிழ்ச்சி சகோதரி அவர்களே
@a.saravanana6171
@a.saravanana6171 4 жыл бұрын
One of the valuable time i spent in my life. Thanks sister
@kumaraguru4163
@kumaraguru4163 5 жыл бұрын
Agriculture is always the best..
@rameshrandy6075
@rameshrandy6075 5 жыл бұрын
Clear speech perfect explanation . Thank you all this beautiful video.
@jayakumarramachandran733
@jayakumarramachandran733 4 жыл бұрын
Madam’s explanation is very powerful and useful. She is brilliant. Thanks
@rmkvexportss
@rmkvexportss 5 жыл бұрын
Madam unga speech and clear demo very very super. God bless you madam
@rajimano9178
@rajimano9178 5 жыл бұрын
Very well explanation, I have satisfied 100 percentage because ur explanation
@sureshsany3258
@sureshsany3258 4 жыл бұрын
உங்களுடைய இந்த தேனீ வளர்ப்பு பற்றிய இந்த செய்முறை விளக்கம்,மிகவும் பயனுள்ளதாகவும்,ஏதாவது சாதிக்கணுனு என் பொன்றோர்கள்கு ஒரு ஊக்கமாக அமைந்தது நன்றி சகோதரி,வாழ்க வளர்க.
@vimalrajayyaru2081
@vimalrajayyaru2081 6 жыл бұрын
Good speech with clear explanation. Please continue your help all over tamilnadu
@dynamicdsa
@dynamicdsa 4 жыл бұрын
Nandri, valga valemudan
@mehthisham
@mehthisham 5 жыл бұрын
Great sisters.. god bless you
@gnanavelsennappan2524
@gnanavelsennappan2524 6 жыл бұрын
Only one word "AWESOME........."
@tamilmalaracademy3312
@tamilmalaracademy3312 3 жыл бұрын
I can feel how much effort you have taken.. amazing
@dr.rajthangavel1120
@dr.rajthangavel1120 5 жыл бұрын
Honey lady hat's off keep going,I hope your profession grows day by day, so that humans will survive and remember you and your work,
@ashokraj8615
@ashokraj8615 6 жыл бұрын
Nandri news 18 and super akka
@alrifa1437
@alrifa1437 6 жыл бұрын
Very Good Sister Keep it and Help To Formers Thanksgiving..👍🏻
@viswanathanch8432
@viswanathanch8432 4 жыл бұрын
Very nice to hear your achievement. My best wishes to you. You can very well start export business
@thefounder4907
@thefounder4907 5 жыл бұрын
good speach appriciate u
@rubinflora6744
@rubinflora6744 4 жыл бұрын
Clear and very useful information. Thank u.
@mohamedgani4960
@mohamedgani4960 6 жыл бұрын
Thank news18👌👌👌👌
@saravananan2583
@saravananan2583 4 жыл бұрын
அருமை 🙏
@umapathis5322
@umapathis5322 3 жыл бұрын
வணக்கம் தங்கச்சி உங்கள் பதிவுகள் உண்மையான வரலாறு நன்றி வாழ்க வையகம் வளர்க தமிழ் சமுதாயம் நன்றி எனது ஊரும் சிவகங்கை தான் இப்போது திருப்பூரில் உள்ளேன் எனக்கும் தேனி பெட்டி தேவை உள்ளது எப்படி வாங்குவது நண்பர் ஹீலர் பாஸ்கர் ஐயா அவர்கள் குருப் பில் நீங்கள் வீட்டுக்கு ஒரு தேனி பெட்டி வைக்க வேண்டும் என்று பேசினிர்கள் உங்கள் பதிவுகள் .3. 4. பதிவுகள் பார்த்து உள்ளேன் வீட்டு தொட்டும் உள்ளது அருகில் வேம்பு புங்கன் அக்கம் பக்கம் வீடுகளில் முங்கை மரங்கள் உள்ளன விவரம் தேவை தங்கை வாழ்க நல்ல உள்ளங்கள் எல்லாம் இறைவன் சித்தமே
@nirmalad4553
@nirmalad4553 5 жыл бұрын
Super madam, congratulations
@sivakumarnatrajan3311
@sivakumarnatrajan3311 4 жыл бұрын
Thank you mam nice explain
@sabarishg8316
@sabarishg8316 6 жыл бұрын
Scientific approach
@subramaniyankr1302
@subramaniyankr1302 4 жыл бұрын
It's high time we support these people and make them a brand in the market!
@annaicaraccessories2009
@annaicaraccessories2009 4 жыл бұрын
சிந்தனை முயற்சி உழைப்பு உயர்வு இவை அனைத்துக்கும் சொந்தக்காரர் நீங்கள். உங்களுக்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்👏👏👏👏👏 நன்றி வணக்கம் 🙏
@antonyferbin6685
@antonyferbin6685 5 жыл бұрын
You are a good example for the women. gift for the good jobs. every struggling women should learn from you. maximum people simply blame the others and doing nothing. They should learn from you. salute for you. good job
@lrnarayananphotography9169
@lrnarayananphotography9169 3 жыл бұрын
அற்புதமான செய்தித்தொகுப்பு.நன்றி.
@arafathmarafathm1134
@arafathmarafathm1134 6 жыл бұрын
விவசாயிகளின் நண்பனான தேனை உற்பத்தி செய்வதற்கு மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் இதை பார்த்து இதை பின்பற்றக்கூடியவர்கள் இல்லை தேவ இதுபோன்ற தன் முறையிலும் செயல்படுத்துவதற்காக உங்களுடைய மொபைல் நம்பரையும் வீடியோவிற்கு கீழ் பதிவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் நன்றி
@GaneshKumar-mv6qq
@GaneshKumar-mv6qq 4 жыл бұрын
நன்றி
@palanisamypalani7726
@palanisamypalani7726 4 жыл бұрын
நன்றி👌👌
@thangarasu5320
@thangarasu5320 5 жыл бұрын
Good appreciated. Essential
@lifeofraam5780
@lifeofraam5780 5 жыл бұрын
Hats off...vaazhthukkall...pala ariya thagavalgalai ungalidam irundhu katrukonden...
@ravichandra7873
@ravichandra7873 6 жыл бұрын
Arumiayana speech sister
@kannanperumal1517
@kannanperumal1517 5 жыл бұрын
Thanks
@selvarajselvaraj9334
@selvarajselvaraj9334 4 жыл бұрын
Thank you madam.
@Khalidmajestic
@Khalidmajestic 6 жыл бұрын
Very good information sister. We have a plan to start. I will seek your help.
@sree-gj6uj
@sree-gj6uj 5 жыл бұрын
நானும் இதை ஆரம்பிக்க போறேன்.
@nirmal664
@nirmal664 6 жыл бұрын
Iron lady, awesome
@pavithrav2256
@pavithrav2256 6 жыл бұрын
very nice
@gvscomputers8520
@gvscomputers8520 6 жыл бұрын
super akka
@viveka7816
@viveka7816 3 жыл бұрын
அக்கா நீங்கள் தேனீக்கள் பற்றி கூரிய தகவல்களில் நான் அறியாத பல தகவல்கள் இருந்தன தங்கள் மூலமாக தெரிந்ததற்கு நன்றி .. நீங்கள் தொழிலில் மென்மேலும் வளர வேண்டும் வாழ்த்துக்கள்.. உங்களால் பல விவசாயிகள் பலன் பெறவேண்டும், வெளிப்படையாக பேசும் உங்கள் குணமும் பிறருக்கு உதவும் மனமும் போற்றுதலுக்குரியது..🙏👍
@prophetfan5662
@prophetfan5662 6 жыл бұрын
super sister good job
@saravanankumar190
@saravanankumar190 4 жыл бұрын
Thank you madam
@breakthemystery2267
@breakthemystery2267 4 жыл бұрын
Inspiration
@sujathaharish4975
@sujathaharish4975 2 жыл бұрын
All the best Madam, Good effort, Thank you for your clear explanation.
@santoshsunny9479
@santoshsunny9479 6 жыл бұрын
Good job 👏
@TAMIL_DAILY_RASI_PALAN
@TAMIL_DAILY_RASI_PALAN 6 жыл бұрын
AWESOME keep it up,we support for you ....
@jashwanth22592
@jashwanth22592 4 жыл бұрын
Indha Video'va yaar paarthalum... Theni valarka aasai varum pola... Superb explanation madam... You are a true inspiration madam...
@priyaprabhu9754
@priyaprabhu9754 5 жыл бұрын
Super Akka
@sachinsenthil504
@sachinsenthil504 6 жыл бұрын
Wow....super.....!!!👌
@muthuramanvellaichamy8565
@muthuramanvellaichamy8565 5 жыл бұрын
You are very great You are bisnes magnum Salute super super super super super
@senthilkumarm9745
@senthilkumarm9745 4 жыл бұрын
உங்கள் செவை உலகில் உள்ள அனைத்து மக்களை உயிர் காக்கும் செவை வாழ்கா உங்கள் செவை நன்றி அக்கா
@robinrobin851
@robinrobin851 5 жыл бұрын
Super explain akka
@rpkpalanivel9594
@rpkpalanivel9594 6 жыл бұрын
Really great
@MrSikkandar
@MrSikkandar 5 жыл бұрын
அருமையான பதிவு
@vaikunthammurugan6152
@vaikunthammurugan6152 4 жыл бұрын
Nice Akka
@arulrajaj7870
@arulrajaj7870 5 жыл бұрын
Great mam hats off
@joyimman6812
@joyimman6812 5 жыл бұрын
You are an inspiring women..
@ramug6309
@ramug6309 5 жыл бұрын
Evalo thelivana pathivu. Sema Mam.👌entha alavuku araichi pannirukinga. Chance eh illa.
@rsekaran12
@rsekaran12 5 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் சகோதரி...
@mafaszaman8718
@mafaszaman8718 5 жыл бұрын
வாழ்த்துக்கள் அம்மா நீங்கள் உன்மையிலே பாரட்ட வேண்டிய ஒருவர்
@senthilkumarn4u
@senthilkumarn4u 5 жыл бұрын
Nicely explained..
@manivannanmanivannan752
@manivannanmanivannan752 6 жыл бұрын
Congratulations sister,
@indianinnovotiveagro4942
@indianinnovotiveagro4942 4 жыл бұрын
exland message Thanks
@n.nafeel6289
@n.nafeel6289 4 жыл бұрын
👌
@nalamanavaazhvu4291
@nalamanavaazhvu4291 5 жыл бұрын
Very nice explanation. Honey gives money and hard work and helping others in this field is truly sweeter than your words.
@n.nafeel6289
@n.nafeel6289 4 жыл бұрын
Good speach
@suryayogamoorthi1025
@suryayogamoorthi1025 6 жыл бұрын
na ungaloda periya fan ma'am
@rajeshkannan2471
@rajeshkannan2471 5 жыл бұрын
Super mam... Super explanation...must know to everyone...honey is essential in our life...
@wonderwomenfamily
@wonderwomenfamily 6 жыл бұрын
Wow...Kaila evolo thozhila vechuta andai natula poi pozhaika asai padrom...
@sekarn991
@sekarn991 6 жыл бұрын
Good massage me like
@ravindranappawoo8319
@ravindranappawoo8319 4 жыл бұрын
Super thai May God Blesd
@mailraj2196
@mailraj2196 4 жыл бұрын
Really awesome madam 👍
@maruthapillaikulandaivel7510
@maruthapillaikulandaivel7510 6 жыл бұрын
Super. Congrates
@yummyreadygo5036
@yummyreadygo5036 4 жыл бұрын
Great!
@shanraj521
@shanraj521 6 жыл бұрын
Super
@muthukrishnanramiah882
@muthukrishnanramiah882 3 жыл бұрын
Super, best of luck and congrats.
@ganesanannamalai3567
@ganesanannamalai3567 6 жыл бұрын
good job excellence..good for nature and suggest it will better if use glass bottle which very good for nature
@krishna.m8181
@krishna.m8181 2 жыл бұрын
Inspired
@mms5544
@mms5544 5 жыл бұрын
Wow super
@rajstickers9140
@rajstickers9140 4 жыл бұрын
Arumai
@antontv1126
@antontv1126 4 жыл бұрын
well done madam. It is very useful.
@ithunammachannel8108
@ithunammachannel8108 5 жыл бұрын
super ..
@agribgsuresh
@agribgsuresh 5 жыл бұрын
Excellent
@IlyasIlyas-cj1rr
@IlyasIlyas-cj1rr 2 жыл бұрын
புதிய தகவல்களுக்கு ரொம்ப நன்றி சகோதரி👍 👍🏻
@saravadhu6584
@saravadhu6584 3 жыл бұрын
Excellent mam. Very great job...
@selliahlawrencebanchanatha4482
@selliahlawrencebanchanatha4482 Жыл бұрын
Amma ungal karunai nanum going to get in to this wisdom madam live you all
@devottaraj7535
@devottaraj7535 5 жыл бұрын
TK U V MUCH MOM
@VelsTimeLine
@VelsTimeLine 4 жыл бұрын
Thank you news channel wonderful
@skarthiga5914
@skarthiga5914 4 жыл бұрын
தெளிவான விளக்கம்... அருமை உங்களது பணி மேலும் தொடர என் வாழ்த்துக்கள்... 💐💐
@banubanu7552
@banubanu7552 Жыл бұрын
ẞs
@banubanu7552
@banubanu7552 Жыл бұрын
Ssssssssssssssssssssssssqsssssssssssssssssswsssßssssssssssssqssssasswsassssssssssssassssssßsßßßßßssssssssssssssssssßsssassssssswawssqssssssssssassssssssswsssssswssssssssssssassasssssssssssssqsssssssssssswssssssssssssssssssssssssssssssssssssssssssßssßßsssssssaasssssssssssassassssssssssßßssssssßsssssssssssssssqsssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
@banubanu7552
@banubanu7552 Жыл бұрын
Ssasssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssassssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssssdssssssssssssssssssssssssssssssssssssssssssssssdssssssssss
@banubanu7552
@banubanu7552 Жыл бұрын
Sssssssssssss
@raufsm.3087
@raufsm.3087 6 жыл бұрын
Good Job SIster..!!!
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 86 МЛН
Я обещал подарить ему самокат!
01:00
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
Задержи дыхание дольше всех!
00:42
Аришнев
Рет қаралды 3,7 МЛН