6 ஆண்டுகளில் 23 மில்லியன்+ SUBSCRIBERS சாதித்தது எப்படி? Village Cooking Channel Exclusive Interview

  Рет қаралды 708,785

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

6 ай бұрын

Village Cooking Channel Team Interview | தன்னம்பிக்கை தமிழர்கள் - 6 ஆண்டுகளில் 23 மில்லியன்+ SUBSCRIBERS சாதித்தது எப்படி? ரகசியம் உடைக்கும் Village Cooking Channel Team Exclusive Interview
#VillageCookingChannel #VillageCookingChannelInterview
#News18TamilNadu #TamilNews
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 469
@Uzhavan007
@Uzhavan007 6 ай бұрын
இந்த ஒற்றுமை தான் இவர்களை இந்த அளவுக்கு கொண்டுவந்தது....கடைசி வரை இப்படியே ஒற்றுமையா இருக்கணும்....❤❤❤
@RamaRama-qr3rp
@RamaRama-qr3rp 5 ай бұрын
நல்ல ஒரு பேட்டி.பின்தங்கிய மாவட்டம் வசதிகள் குறைவு.ஆனாலும் தமது ஒற்றுமையாலும் விடாமுயற்சி மற்றும் புதுமையால் சாதித்த தமிழர்கள்.வாழ்த்துக்கள். உண்மையிலேயே தன்னம்பிக்கை தமிழர்கள் தான்.
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 4 ай бұрын
எந்த மாவட்டம் அது தமிழ் நாட்டில்.. தமிழ் நாட்டில் அப்படி ஒரு மாவட்டம் இல்லையே
@letchmanansathiyanery3711
@letchmanansathiyanery3711 6 ай бұрын
நல்லதொரு நேர்காணல் நிகழ்வைகாண வாய்ப்பை ஏற்படுத்திய News 18 தமிழ்நாடு ஒலிபரப்புத் துறைக்கு நன்றி 👏
@Moorthy-zv2yg
@Moorthy-zv2yg 6 ай бұрын
B❤g y9
@user-jv6dj4rb2f
@user-jv6dj4rb2f 5 ай бұрын
​@@Moorthy-zv2yg😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@jayachandranmuthu3752
@jayachandranmuthu3752 5 ай бұрын
U. 4
@rajanpattusami1759
@rajanpattusami1759 6 ай бұрын
உண்மையிலேயே தன்னம்பிக்கை தந்த பேட்டி 🎉❤
@muhamadsiddiq7929
@muhamadsiddiq7929 6 ай бұрын
நீங்கள் அனைவரும் இன்னும் மிக பெரிய உச்சத்தை தொட வேண்டும்!வாழ்த்துக்கள்...
@hibahaniyax6573
@hibahaniyax6573 6 ай бұрын
இதுல என்ன ஆச்சர்யம்னா மொழி தெறியாதவர்கள் உலகில் பல இடத்தில் உள்ளவர்களும் இவர்களுக்கு ஆதரவு...எகிப்து நாட்டவன் பார்த்து விட்டு என்னிடம் சொன்ன பிறகு தான் நானே இவர்கள் சமையல் திறனை பார்த்தேன்
@Micky_1995
@Micky_1995 6 ай бұрын
யதார்த்தமான மனிதர்கள்❤ பெருமைகளற்ற‌ பேச்சு 😊
@rajuc6621
@rajuc6621 6 ай бұрын
என்ன ஒரு பணிவு, இதற்கே உங்களை ஆண்டவன் எங்கேயோ கொண்டு சென்றுவிடுவார் வாழ்த்துக்கள். தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லு.
@poopaulselvaraj3155
@poopaulselvaraj3155 6 ай бұрын
தன்னம்பிக்கையும், கடின உழைப்பும், விடா முயற்சியும் உங்களின் வில்லேஜ் குக்கிங் சேனலுக்கு கிடைத்த மாபெரும் வெற்றிக்கு காரணம். வாழ்க, மென்மேலும் வளர்க....
@abdulsatharmohamedpaleel9095
@abdulsatharmohamedpaleel9095 6 ай бұрын
சகோதரர்களே எனக்கு உங்கள் அனைவாறதும் அடக்கமும் தாழ்மையும் ரொம்ப பிடிக்கும்,. இவளோ உயரத்துக்கு வந்தும் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறீங்க ரொம்ப சந்தோசம், நன்றி uk யில் இருக்கிறேன் என்றவாது india வந்தால் உங்களை நேரடியாக வந்து பார்ப்பேன் ❤❤
@ruzanseyed975
@ruzanseyed975 6 ай бұрын
எனக்கு ரொம்பவும் பிடித்த சமையல் சனல் village cooking மிகவும் விரும்பி ரசித்து பார்ப்பேன் என் பையன் கூட சொல்வான் இன்றைக்கு ஒரு பிடி என்று இலங்கையிலிருந்து
@mohamedinsar-bi5ez
@mohamedinsar-bi5ez 6 ай бұрын
பழமை எனும் விளக்கில் புதுமை எனும் நெய் ஊற்றி ஒளிஏற்றுகிறீர்கள். இது தான் இந்நாட்டுக்குத்தேவை. வாழ்க வில்லேஜ்! வளர்க குக்கீஸ்.
@abdulkadharabdulazeez2563
@abdulkadharabdulazeez2563 6 ай бұрын
முழுமையான பேட்டி. கேட்க நினைத்த எல்லாவற்றையும் கேட்டுவிட்டார் கார்த்திகேயன், நன்றி.
@user-karthisathya91
@user-karthisathya91 5 ай бұрын
ஒரு கேள்வி பாக்கி இருக்கிறது. ஒவ்வொரு காணொளி பதிவிட எவ்வளவு தொகை செலவு ஆகிறது என.
@aysuad
@aysuad 6 ай бұрын
பதிவிற்கு நன்றி. இந்த நல்ல உணவகத்தில் எனது அம்மா தூத்துக்குடியில் இருந்து சேரன்மகாதேவிக்கு பணி நிமித்தம் செல்லுகையில் (1974) டிபன் காப்பி சாப்பிட்டு செல்வார் என எனது அப்பா இன்று அந்த இனிய நினைவுகளை பகிர்ந்தார்.‌ நன்றி .
@RAMAMORTHI
@RAMAMORTHI 6 ай бұрын
உண்மையான உழைப்புக்கு என்றும் உயர்வு உண்டு வாழ்த்துக்கள் வாழ்க வளத்துடன் மகிழ்ச்சி அளிக்கிறது
@shiyamsundar5403
@shiyamsundar5403 6 ай бұрын
ஒவ்வொருவரும் தங்கள் திறமைகளை சரியாக கண்டுணர்ந்து அதை செழுமைப் படுத்தி யுள்ளீர்கள். கடின உழைப்பு, விட முயற்சி ஆகியவை நிச்சயம் விசுவரூப வெற்றியைத் தரும் என்பதற்கு உதாரணம் நீங்கள். இலையோருக்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றீர்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுடன் பல்லாண்டு வாழவேண்டும். வாழ்த்துக்கள். அற்புதமான இந்த சந்திப்பை நடத்திய news 18 சானலுக்கு பாராட்டுக்களும் நன்றியும். ஷியாம்சந்தர். சென்னை
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 6 ай бұрын
@vjeeva123
@vjeeva123 6 ай бұрын
எத்தனை பேர் குழுக்களாக சமைத்தாலும் இவர்களது அன்புக்கும் சமையலுக்கும் போட்டி போட முடியாது 😊❤... அன்பான பசங்க அருமையான தாத்தா 😊
@jayak4824
@jayak4824 6 ай бұрын
Super all of you god bless you keep it up
@athishankaranarayananv3389
@athishankaranarayananv3389 6 ай бұрын
I’m impressed with the skills of the anchor. He asked all the questions that I had in my mind. He systematically arranged the sequence of questions so that the viewers get a bigger picture. Well done 👌👌
@srajan8500
@srajan8500 6 ай бұрын
He is not just a Anchor. He is Karthigai Selvan. Current Chief Editor of News18 Tamilnadu and former Chief Editor of Puthiyathalaimurai.
@boomerdrivejapan
@boomerdrivejapan 6 ай бұрын
53 minutes I spent in KZfaq for an interview video. I can’t believe myself. That much inspirational video ❤. Anchor’s talent is elevated video energetic. 🎉
@tamildoss9784
@tamildoss9784 6 ай бұрын
கார்த்திக் சார் நேர்காணலில் சிறப்பு இருக்கும் இந்த நேர்காணல் மிகுந்த சிறப்பு வாழ்த்துக்கள்
@mickeystudios
@mickeystudios 6 ай бұрын
சின்ன youtubers ku Motivation ah இருக்கும் ❤❤
@gandhika82
@gandhika82 6 ай бұрын
one of the most sensible interviews I have seen it , 'm not sure why this was never telecasted on any TV. Such inspiration in a single interview, didn't even pause for a minute 👏👏👏👏👏👏👏👏
@user-mw1rt4kv9l
@user-mw1rt4kv9l 6 ай бұрын
நா ஆரம்பத்தில் இருந்தே இவர்கள் சேனல் பார்க்கிறேன். என்னை தொடர்ந்து பார்க்க தூண்டியது ஐய்யனாரின் வண்ணமும் அவர் அம்மில் அரைத்த மஞ்சளும், நன்றாக சுத்தம் செய்து சமைத்தும் தான்
@palamuruganp9321
@palamuruganp9321 6 ай бұрын
உலகை திரும்பி பார்க்க வைத்த எளிய எதார்த்த தமிழர்கள் மிகப் பெரிய மாற்றம் ( வளர்ச்சி ) புரட்சி வாழ்த்துக்கள் உறவுகளே
@maheswaranperumal446
@maheswaranperumal446 6 ай бұрын
நல்லதோர் குடும்பம் பல்கலைகழகம் வாழ்த்துக்கள் தம்பி எத்தனை யோ இளைஞர் களுக்கு வாழ்வாதார முன்னோடி தம்பி நம்பிக்கை என்றும் கைகொடுக்கும் என்பதன் நேர்மை விளைச்சல் நீங்கள் அனைவரும் என் தமிழ் சொந்தங்களே கார்திகை செல்வனக்கும் நன்றிகள்
@usharani3089
@usharani3089 6 ай бұрын
சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை கார்த்திகேயன் சார் & டீம் வெற்றிகளோடு தொடரட்டும் உன்னதப் பணிகள் ( இருவருக்கும்) வாழ்த்துக்கள் 🤝🌟💐
@jeyatharmarajan3519
@jeyatharmarajan3519 6 ай бұрын
Good job karthigai selvan encouraging innocent and hardworking Tamilans.
@venkat510
@venkat510 6 ай бұрын
பேட்டி எடுப்பவரைக்காணும்போது தலைவர் பிரபாகரனை மாதிரி இருக்கிறார்...
@KuganeshVicknesh
@KuganeshVicknesh 5 ай бұрын
உண்மைதான் தலைவரைப் பார்த்த மாதிரி இருக்கிறது. ❤❤
@kabi8
@kabi8 3 ай бұрын
Unmai thaan
@sakthikitchen879
@sakthikitchen879 6 ай бұрын
மன்னர் கள் காலம் தொட்டு இன்றைய காலம் வரை தமிழர்களால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறோம் உலகளாவிய தரத்தில்.
@user-gn1lc7rq7j
@user-gn1lc7rq7j 6 ай бұрын
Highly structured and systematically executed interview with a highly proactive team of achievers, by the expert anchor and one my favourite interviewer Mr. Karthigai Selvan. Excellent.. Looking forward to see more and more such interviews. All the Best.
@srajan8500
@srajan8500 6 ай бұрын
He is Chief Editor of News18 Tamil nadu. That's it. Nothing else is required to say......
@Josh-we4tt
@Josh-we4tt 6 ай бұрын
My baby is 2.5 years old and she is a big fan of this channel 😊.
@dinoselva9300
@dinoselva9300 6 ай бұрын
இதுதான் பேசும் முறை 19:47 “மிச்சம் அல்ல சமைக்கிறதை கொடுப்போம்” அப்பப்பாவை காப்பாற்றிய பேரன்.
@anand001ify
@anand001ify 6 ай бұрын
என்ன செய்யனும் என்ன சொல்லணும் என்ற இந்தத் தெளிவுதான் இவர்களின் வெற்றிக்கான முதல் படி. நானும் அந்த இடத்தில் உணர்ந்தேன்
@jeniferrubiya.v3728
@jeniferrubiya.v3728 6 ай бұрын
Crct
@sathishvel1
@sathishvel1 8 күн бұрын
தாத்தாவை காப்பாற்றிய பேரன்
@rameshprinters4705
@rameshprinters4705 6 ай бұрын
மிகச்சிறப்பான அறிமுகம், மகிழ்ச்சி. நன்றி ஐயா.
@prabhuraja5606
@prabhuraja5606 6 ай бұрын
News 18 குழுவிற்கு மனமார்ந்த நன்றிகள் பல
@maidelidevi1019
@maidelidevi1019 6 ай бұрын
இவர்கள் அனைவரும் இறுதிவரை ஒற்றுமையோடும்,உயர்வோடும் வாழ வாழ்த்துக்கள்.❤❤❤❤❤நன்றி.நலம்.
@KMalaichamy-om4fv
@KMalaichamy-om4fv 6 ай бұрын
சிறப்பான நேர்காணல் நன்றி.
@arulgp3079
@arulgp3079 6 ай бұрын
அருமையான உரையாடல்... நன்றி
@apravi1764
@apravi1764 6 ай бұрын
நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துக்கள்❤
@ReviewPoint0017
@ReviewPoint0017 6 ай бұрын
Inspiring Men....Pride of Tamilnadu!!❤
@madeswaranarumugam7676
@madeswaranarumugam7676 6 ай бұрын
அவங்க நேர்மையா இருக்காங்க அதனால மக்கள் ஆதரவு தர்றாங்க! கார்த்திகேயன் நீங்க எப்படி இருக்கீங்க?
@sindhuvn966
@sindhuvn966 6 ай бұрын
Dmk ku sombu adicha dha soru avanuku😂
@striker44
@striker44 6 ай бұрын
That catering brother saying "thair saadham orulaikazhangu roast"...... ultimate combo! ❤️
@sriram-vo6ol
@sriram-vo6ol 6 ай бұрын
தளராத தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு வாழ்த்துக்கள்
@ayubhussain2883
@ayubhussain2883 6 ай бұрын
உண்மையான பிரமிப்பு மீள முடியாமல் உள்ளது. நன்றி.
@Ntk78680
@Ntk78680 6 ай бұрын
மனமார்ந்த. வாழ்த்துகள் சகோதரா நாம்தமிழர் 2026ல ❤🎉🎉🎉🎉
@Ntk78680
@Ntk78680 6 ай бұрын
அறந்தாங்கி மன்னர்கள் கிராமத்து சமையல் கலை அதை நிருபிவித்த. புதுக்கோட்டை மாவட்டம் இளைஞர்கள்.ராயல் சல்யூட் உறவுகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 நாம்தமிழர் விரைவில் 2024 & 2026ல ❤💪💪💪 ஆளப்போறான் தமிழன்💪
@indradorasamy1638
@indradorasamy1638 6 ай бұрын
மிக்க மகழ்ச்சி . உங்கள் சேனலை என் பேரனும் பார்த்து அது போலவே . சொல்லுவார். அங்கள் கூக்கிங் என சொல்லுவார். வாழ்த்துகள்..❤❤
@mohamedaliJinna850
@mohamedaliJinna850 6 ай бұрын
Unmayilea intha video yengaluku oru nalla confidence ah kudukuthu @villagecookingchennal. Thank you News18 Tamilnadu for this video
@kiritharan7214
@kiritharan7214 6 ай бұрын
நான் இந்த காணொளியை முழுவதுமாக பார்த்து முடித்து விட்டேன்❤❤❤
@Maheswsarithiagaraja
@Maheswsarithiagaraja 6 ай бұрын
Literally I cried when I saw this video. The sparkle in your eyes will take you a very long way. The thinking that money is not the one we want is a very great inspiration to many. god bless you my friends
@solitaryreaper8169
@solitaryreaper8169 6 ай бұрын
So true :)
@regusankar
@regusankar 6 ай бұрын
Same here too so inspiring
@Malronjos
@Malronjos 6 ай бұрын
20 year Vijay television vida athigam...always welcomes you village chennal...
@dgdhans4910
@dgdhans4910 6 ай бұрын
Anchor asked questions in a beautiful,well planned way. When we were thinking , he asked all the questions which came to our mind in a systematic manner. Time well spent in this interview. Excellent!!
@jayaramanradhakrishnan1620
@jayaramanradhakrishnan1620 6 ай бұрын
@harikrishnanexmc
@harikrishnanexmc 6 ай бұрын
கார்த்திகை சார் தங்களின் தமிழ் வார்த்தைகள் மிக அருமை...
@kavikubendhiran9404
@kavikubendhiran9404 6 ай бұрын
Enota 2 pasagalukum pidicha first you tube channel village cooking channel ❤❤
@radhakrishnans2630
@radhakrishnans2630 5 ай бұрын
Iam a vegetarian. But I follow this channel right from beginning. First I see how many people seen it. feel happy once it cross a lakh. Within one hour. Can't stop in the middle. The presentation is always excellent. Even this interview I have seen non stop. Kudos to the team n special appreciation to the camera man. All the bests to the team
@sabarimeenakshisundaram1656
@sabarimeenakshisundaram1656 6 ай бұрын
Awesome Team . Proved nothing s impossible in world. Very motivating video. Hats off to interviewer
@seetharammuthusamy6066
@seetharammuthusamy6066 6 ай бұрын
One of the best motivation interview....... Pongal wishes and wish for all your success...... By One of your VCC subcriber
@thayakaran7540
@thayakaran7540 6 ай бұрын
இவர்கள் உணவுக்கு நானும் அடிமை 👌
@umamegala2504
@umamegala2504 6 ай бұрын
Thambi very brilliant nee pa professor aa neenga irunthruntha innum students future bright AA irukkum semma talent tamilan tamilan than semma keddu
@saravanakumar7103
@saravanakumar7103 5 ай бұрын
நீங்கள் ஒவ்வொரு முறை சமைக்கும் போதும் உங்களுடன் நாங்களும் சேர்ந்து இருப்பது போன்ற உணர்வை எங்களுக்குள் கடத்தி விட்டீர்கள் அதுதான் உங்களுடைய மிகப்பெரிய வெற்றி. வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் எங்களையும் சமைக்கும் போது உங்களுடன் சேர்த்துக் கொண்டதற்காக.
@ajithlogeshwaran3251
@ajithlogeshwaran3251 6 ай бұрын
Adeigalaaa.... Ungala pathan poramai varlaaa santhosam tha varuthu... Super ra neenga, Neenga ellarukum nallathu pannunga da... enjoy and all the best da
@mathiartist1446
@mathiartist1446 6 ай бұрын
ஐயா எனக்கு ரெம்ப மகிழ்ச்சியாக இருக்கு..
@thajnisha4255
@thajnisha4255 6 ай бұрын
அவுங்களோட சமையல் வீடியோ பார்க்கும் போது அவ்வளவு நீட்டா அவ்வளவு ப்ரஷ்ஷா இருக்கும் அவங்க ஸ்டார்ட் பன்னி முடிக்கிற வரைக்கும் அந்த ருசி தெரியும்
@sssvragam
@sssvragam 6 ай бұрын
விரைவில் நமது சேனலும் உயரும்
@shanmugavelmanickam9583
@shanmugavelmanickam9583 6 ай бұрын
Excellent interview.. great conversation by the interviewer.. 🎉🙏 .. keep up the good work village cooking team..🤩🤩😃👏🏻
@loganathan5257
@loganathan5257 6 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா இந்த வீடியோவை என்னால் மறக்க நன்றி
@rasathuraipiratheepan5238
@rasathuraipiratheepan5238 6 ай бұрын
கடவுளே என்னவொரு தெளிவா பேசுறீங்கள் 🙏🙏
@ilavendanraphael3502
@ilavendanraphael3502 6 ай бұрын
Worthwhile interview. Congrats to karthigai selvan and team.
@ranjanadevishan8089
@ranjanadevishan8089 6 ай бұрын
இப்படிப்பட்டவர்வேண்டும் தம்பி கார்த்திகேசனுக்கு நன்றி
@JayakumarJayam-cy9ew
@JayakumarJayam-cy9ew 6 ай бұрын
அருமை உழைப்புக்கு கிடைத்த மரியாதை
@dspdrawingnotes2.033
@dspdrawingnotes2.033 6 ай бұрын
Wooooow interview sir.... great inspiration...🎉🎉🎉
@vijaykumar-ek2qn
@vijaykumar-ek2qn 6 ай бұрын
Very interesting discussion and appreciated village cooking team & news 18 channel as well 👏👏
@folentiakamal643
@folentiakamal643 6 ай бұрын
Super interview, you are a great inspiration for all of us. wishing you the best for all your future endeavours
@user-oj5yu3xr7u
@user-oj5yu3xr7u 6 ай бұрын
திறமைக்கு முன் உதாரணம் இவர்களே.. இவர்களை பார்த்து இளம் தலைமுறையினர் கற்று கொள்ளலாம்
@raghavendhransrinivasarao9345
@raghavendhransrinivasarao9345 6 ай бұрын
Village cooking channel interview is superb, excellent ,all persons interview by anchor r hard working ,deserves appreciation,இவர்களின் புகழ் மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ,அமெரிக்கா சென்று வென்று வர வாழ்த்துக்கள் ❤
@sathyavathanajesudasson2066
@sathyavathanajesudasson2066 6 ай бұрын
Mikkah makizhchi.. We will share with everyone. Proud if you all From los Angeles, California
@haasiniis5821
@haasiniis5821 6 ай бұрын
Wonderful interview with information ,thank you karthi
@poongodimurthi9109
@poongodimurthi9109 6 ай бұрын
We r from Hydrabad .Here the telugu students are enjoying and learning Tamil Nd asking meaning for other words also......😂👌
@saravanaraghavan6612
@saravanaraghavan6612 6 ай бұрын
Super guys...Pray for you all...Rock it..
@user-kh7kw6cp9i
@user-kh7kw6cp9i 5 ай бұрын
மிக மிக அருமை நம்ம சின்ன வீரமங்களத்தின் பெருமையையும் உணவின் அருமை யையும் உதவும் தொண்டு உள்ளமும் மிகவும் அருமையான வயல்வெளியும் கடந்த காலங்களை நினைவு படுத்துகிறது
@rajkumarvelupillai1447
@rajkumarvelupillai1447 5 ай бұрын
Wow, என்ன ஒரு தன்னடக்கம், பணிவு .. நல்வாழ்த்துக்கள் சகோ! 👍✌️
@lathamohan3321
@lathamohan3321 6 ай бұрын
Vanakkam ... Village cooking channel Nan periya fan ..from 2019
@sudalaimani-fl2td
@sudalaimani-fl2td 5 ай бұрын
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை உதாரணமாக இவங்க இருக்காங்க வாழ்த்துக்கள் 🙏🏼🙏🏿🎉🎉🎉🎉🎉😂😂😂😢😢😢❤❤❤❤❤
@arrow1306
@arrow1306 6 ай бұрын
What an interview. Anchor super👍👍👍👍
@iruthayarajangel1392
@iruthayarajangel1392 6 ай бұрын
Congratulations to this team. The anchor Mr. Karthikeyan beautifully asked questions. Thanks for the video.
@jothinatarajan3416
@jothinatarajan3416 6 ай бұрын
Wonderful interview sir, very nice questions....they are very humble inspite of huge success....very inspiring
@nationalelectronicssrilanka
@nationalelectronicssrilanka 6 ай бұрын
வணக்கம் சகோதரி தூய தமிழுக்கு வாழ்த்துகள் !சிறப்பு ஐயா உருத்திரகுமாரன் அவர்களே! எங்கள் கோரிக்கைகள் அப்படியே தான் இருக்கின்றன.ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உள்ளது கவலைப்பட வேண்டாம் காலம் அதை செய்து முடிக்கும் காலம் பதில் சொல்லியே ஆக வேண்டும்மேற்குப் பாக்கிஸ்தான், கிழக்குப் பாக்கிஸ்தான் 1970 இற்கு முதல் - இந்தியாவிற்கு இரட்டைத் தலைவலி. இந்தியாவிற்கு இ௫ந்த இரட்டைத் தலைவலியை இந்தியா ஒற்றைத் தலைவலியாக்கியது இதன் விளைவுதான் வங்காள தேசம்.
@selvamani6093
@selvamani6093 6 ай бұрын
Best questions best anchoring best interview
@newtonprabhu85
@newtonprabhu85 6 ай бұрын
வாழ்த்துக்கள் அனைவருக்கும்
@trinitygroupofcompanies2976
@trinitygroupofcompanies2976 7 күн бұрын
Remain all of you in unity. Always in white n white. Always in total frankness. Always true to your success. Always thankful to God.
@user-kz2jd1dm7v
@user-kz2jd1dm7v 6 ай бұрын
Nereyaler supera kelvigal kettathu serappu Arumai interview super Then gulu thannambikai super👌
@surensivaguru5823
@surensivaguru5823 6 ай бұрын
Great group valthukkal Sabesan Canada 🇨🇦
@NewyorkTamil
@NewyorkTamil 5 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள்❤ உங்கள் எளிமையும் மற்றவர்களுக்கு உதவுவதும் உங்கள் சேனலை வளரச் செய்கிறது. 🎉
@shalomproducts1606
@shalomproducts1606 6 ай бұрын
Very good anchor and very appropriate questions from coming to the point when it deviates!!!🎉
@VINAYAK.VINAYAK.
@VINAYAK.VINAYAK. 5 ай бұрын
ವಿಡಿಯೋ ಚೆನ್ನಾಗಿದೆ ಸರ್ ಅದ್ಬುತ ❤️.
@nsegar5034
@nsegar5034 6 ай бұрын
அருமையான நேர்காணல் சூப்பர் வீடியோ
@mayandiesakkimuthu243
@mayandiesakkimuthu243 5 ай бұрын
மிகச்சிறந்த கலந்துரையாடல்.. அருமை..அருமைங்க..நன்றி
@soussilathiagarassan828
@soussilathiagarassan828 6 ай бұрын
சிறப்பான நேர்காணல் கண்களில் ஆனந்த கண்ணீர் 😊😊😊😊
@creatsguy.....3665
@creatsguy.....3665 6 ай бұрын
உங்கள் அனைவரின் உழைப்பும் திறமையும் கேமராமேனின் நுன்னறிவும் மற்றும் அனைவரின் சேவையும் குறிப்பாக அனைவரின் ஒற்றுமையும் அதுமட்டுமின்றி அதிகமாக சமைத்து அதை வெளியே பிரபாகண்டம் செய்யாமல் ஏழை எளியோருக்கும் உணவழித்து நடத்தப்படும் வில்லேஜ் குக்கிங் சேனலை சேர்ந்த உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்......
@latchumikantk6975
@latchumikantk6975 6 ай бұрын
Village cooking channel na summa va 👌👌👌............
@Sakulhameed_
@Sakulhameed_ 6 ай бұрын
Super தன்னம்பிக்கை யான வார்த்தை Super
@SureshKumar-mw9iz
@SureshKumar-mw9iz 6 ай бұрын
இந்த குழுவிற்கு தன்னம்பிக்கை என்று பெயர் சூட்டுவது பொருத்தமாக இருக்கும்
@sivamayamsinnathurai684
@sivamayamsinnathurai684 4 ай бұрын
நன்றி,வாழ்த்துக்கள்❤.
Happy 4th of July 😂
00:12
Alyssa's Ways
Рет қаралды 66 МЛН