KN Nehru's Controversy | சொகுசு கார் வாங்கிய கே என் நேரு சர்ச்சையில் சிக்கியது எப்படி ? | Tamil News

  Рет қаралды 1,104,482

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

Жыл бұрын

Minister KN Nehru's Car Controversy | சொகுசு கார் வாங்கிய கே என் நேரு சர்ச்சையில் சிக்கியது எப்படி ? | Tamil News #KNNehruCar #KNNehruToyotaCar #News18TamilNadu #TamilNews
விவசாயம் மற்றும் வியாபாரத்தில் இருந்து 10 மடங்கு அதிக வருமானம் ஈட்டுங்கள்.IndianMoney யின் ffreedom app-ஐ பதிவிறக்கவும்.
Link: ffreedom.com/news18_tamil
SUBSCRIBE - bit.ly/News18TamilNaduVideos
🔴 Live TV - • Video
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔸 Kaalathin Kural Debates - bit.ly/33LxVUZ
🔸 Kathaiyalla Varalaru - bit.ly/3mIzDxR
🔸 News18 Special - bit.ly/36HykcH
🔸 Crime Time - bit.ly/39KtZHG
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 1 100
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
வாழ்ந்த மனித தெய்வம் காமராசர் அய்யா அவர்களை தோற்க்கடித்தது எவ்வளவு பெரிய தவறு என்று மக்கள் இப்போது உணர்வார்கள் என்று நினைக்கிறேன் 😢 😢 🔥 😡 ☝️ ☝️ ☝️ ☝️
@shivabalaji6139
@shivabalaji6139 Жыл бұрын
Please don't forget TN people made him to lose. So TN people are very clear they don't need Good leader. Still we take cash for vote we can't expect any Good leadership in near future
@suseendaran.s5449
@suseendaran.s5449 Жыл бұрын
@@shivabalaji6139 Kamarajar Thothathuku karamnam 1965 Congress party compulsory Hindi kondu vanthathu
@vijaiisoft8523
@vijaiisoft8523 Жыл бұрын
அட நீங்க வேற.. இவளோ விலைவாசி ஏறியும் எவ்ளோ நாடு நாசமா போனாலும் தேர்தல் நேரத்துல எவன் ரெண்டாயிரம் கொடுப்பான் 5000 கொடுப்பான்னு பாதி கூட்டமும் .. கோர்ட்டரும் பிரியாணியும் தேடி ஒரு கூட்டமும் இன்னும் இருக்கு..
@hgu6324
@hgu6324 Жыл бұрын
அதுக்கு வாய்பில்லை...... மக்கள் காரணமாக தான் தோற்க்கடிதார்கள்.
@osingo
@osingo Жыл бұрын
😃
@elangovank6847
@elangovank6847 Жыл бұрын
உலகில் விரைவாக எளிதாக லாபம் பார்க்கும் துறை அரசியல் இதில் நஷ்டமே கிடையாது...
@snat85
@snat85 Жыл бұрын
5 வருடம் ஆட்சியில் இல்லாமல் இருந்துபார், நஷ்டம்னா என்னனு தெரியும்....
@mohamedparisrahmathullah1615
@mohamedparisrahmathullah1615 Жыл бұрын
Nasstam kidayathu athan thirudrangale athukku mothal tevai illa bro emaatha ternjaal pothum naam emaanthu Kode iruppom 👍👍👍panam vaangittu vote poduvom
@knagarajan267
@knagarajan267 Жыл бұрын
அரசியல் வாதிகள் கோடிகளில் கொள்ள அடிக்க தானே மக்கள் தங்கள் அதிகாரம் ஏன்ற வாக்கை அற்ப சில்லரை பணத்துக்கு விட்டுவிட்டு வீதியில் நிற்கிறார்கள். 😡 😡 😡 😡 😡 😢
@sathyamurthy768
@sathyamurthy768 Жыл бұрын
@@snat85 what ever they loot during their term , they maintain their level throughout life
@sakthivelsakthivel684
@sakthivelsakthivel684 Жыл бұрын
இதன் கூட மருத்துவம் சேர்ந்து விட்டது
@vinothfirstlooks
@vinothfirstlooks Жыл бұрын
ஏழை வாங்கிய எளிமையான Car. இதை கேட்பதற்கு காமராஜர் உயிருடன் இல்லை.
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
அதனால் தான் உயிரோடு இல்லை அவருக்கு அப்பவே தெரிந்து போனது இந்தியா நாசமா போக போவுதுன்னு அதனால் தான் மனுஷன் மன உளைச்சலில் இறந்து போனார்😭
@johnrajayyan4464
@johnrajayyan4464 Жыл бұрын
வாழ்க ஜனநாயகம்! வாழ்க தமிழ்நாடு! திராவிட மாடல் செம சூப்பர்!
@reportevents5650
@reportevents5650 Жыл бұрын
Poda thiravida kai kuli
@Magicpot567
@Magicpot567 Жыл бұрын
தெலுங்கன்.....
@siddharth5073
@siddharth5073 Жыл бұрын
Ore oru kelvi than..en intha maari car lan vera entha party un use pannathu illaya...en Jayalalitha amma un ithe car than use pannannga...ethana admk ministers use panranga...Ella politicians un than vechi irukanga...ethuku eduthalun dravida model nu vanthura vendiyathu
@pandianu2555
@pandianu2555 Жыл бұрын
@@Magicpot567 ரெட்டியார்களுக்கு மட்டும் இவர் மந்திரி மற்றவர்களுக்கு உதவதா ஈன ஜென்மம் ஸ்டாலின் இந்த மந்திரியை திருத்து
@johnxavier5413
@johnxavier5413 Жыл бұрын
மாத சம்பளம் பத்தல என்று சட்டசபையில் பேசிய வேல்முருகன் ஆனால் இவர்களுக்கு மட்டும் பணம் கொட்டுவது எப்படி? இதுதான் திராவிட மாடலோ
@manojsurya6279
@manojsurya6279 Жыл бұрын
Nammaloda vari panam tha idhu
@rolexgamer-vw9bq
@rolexgamer-vw9bq Жыл бұрын
திருச்சி யில மலைக்கோட்டை மட்டும்தான் வாங்கல இந்த அமைச்சர்.... கண்ணுல படுற முக்கியமான இடம் அத்தனையும் அமைச்சர் பினாமிக்கு சொந்தம்....
@rajpratheep8529
@rajpratheep8529 Жыл бұрын
டோல்கேட் முருகன் என்பவரு இப்ப திமுகவிடம் தான் வேலை செய்கிறார் ஆகவே திராவிடத்திடம் அமைதியாக இருக்க வேண்டும்
@Singersurya6651
@Singersurya6651 Жыл бұрын
இருப்பவனுக்கு ஒரு சட்டம் இல்லாதவனுக்கு ஒரு சட்டம்..... justice for srimathi🥺🙏
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
ஒரு தொழில் தொடங்கி அதில் முன்னேறி இரு இன்னோவா கார் வாங்குவதற்குள் நம் ஆயுள் முக்கால்வாசி முடிந்துவிடுகிறது ஆனா இவர்கள் ஆட்சிக்கு வந்த 5 வருடத்தில் வெளிநாட்டில் தீவு வாங்கும் அளவுக்கு சம்பாதித்து விடுகிறார்கள் அப்படி என்ன தொழில் செய்கிறார்கள் 5 வருடத்தில் தீவு வாங்க இவர்களை சொல்வதை விட மக்களாகிய நாம் நம்மை செருப்பால் அடித்துக்கொள்வோம் எச்சை காசுக்கு அரசியல்வாதி பின்னாடி போவது எந்த பிரச்சினைக்கும் பொதுமக்கள் ஒன்றாகக் கூடாம அரசியல்வாதிகள் பின்னாடி போய் கூட்டமா நிற்பது பின்ன எப்படி இப்படி தான் சம்பாதித்து விட்டு போவார்கள் ஒரே ஒரு தண்ணி டெங்கு வச்சிட்டு 5 லட்சம் என்று ஒரு பஞ்சாயத்து தலைவர் கணக்கு காண்பித்தால் லேண்ட் க்ருசர் இல்ல வேற கிரகத்துல லேண்ட் ரோவரில் ஏறி கூட பயணம் செய்வார்கள் இவர்கள் நாமும் ரத்தம் வியர்வையாய் சிந்தும் அளவுக்கு உழைத்து இவர்களுக்கு அழுது விட்டு 5 வருஷத்துக்கு ஒரு முறை இவனுக்கு அவனுக்கு என்று திருடனா பாத்து ஓட்டு போட்டு கடைசி வரை உழைத்தே மாண்டு போவோம்
@parthasarathiiyer8159
@parthasarathiiyer8159 Жыл бұрын
ஒரு டூ வீலர் வங்கவே பட்ஜெட் இல்ல சார் நீங்க என்ன என்னோவ கார் வாங்க வேண்டும் என்று. ..
@chandrasekaran001
@chandrasekaran001 Жыл бұрын
@@parthasarathiiyer8159 பணக்காரனுக்கே இது தான் நிலைமை அதனால் தான் பலபேர் நாட்டை விட்டு சென்றிருக்கிறார்கள் நான் அவர்கள் மனநிலையை சொன்னேன் நாமெல்லாம் ஆல்ரெடி பிச்சைக்காரர்கள் தான் வெளிநாடு சென்றால் வேணா தப்பிக்கலாம் நாடு நாட்டுப்பற்று என்று பேசி பேசியே எல்லாரையும் திருவோடு ஏந்த வைத்துவிடுவார்கள் மக்களும் திருவோடு தூக்கினா தான் தேசியவாதி என்று நினைத்து அதுக்கும் தயாராக இருக்கிறார்கள்
@m.sirajudeensirajudeen6550
@m.sirajudeensirajudeen6550 Жыл бұрын
Yes.onmai
@sairamsolar
@sairamsolar Жыл бұрын
உண்மை சொன்னதற்கு நன்றி நண்பரே ஆனால் மக்கள் திருந்தவே மாட்டார்கள் 👌🙏
@arulj1837
@arulj1837 Жыл бұрын
அப்போது கூட அடுத்த M L A தேர்தல அண்ணன் தான் வெற்றி பெற்று தன் குடும்ப மக்களுக்கு சேவை செய்வர் இதுதான் திராவிட மாடல்
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc Жыл бұрын
என்ன வேலை செய்து இப்படி சம்பாதிக்க முடியும்..??? பதில் - ஊழல், திருட்டு, மணல் கொள்ளை மற்றும் பல... 🤣
@karthikeyankarthi9170
@karthikeyankarthi9170 Жыл бұрын
Madarn rais mil vaithurukkar avar onnum ezai ellai
@Nagarajnagaraj-bo3oj
@Nagarajnagaraj-bo3oj Жыл бұрын
.
@Nagercoiljunctionytc
@Nagercoiljunctionytc Жыл бұрын
@@karthikeyankarthi9170 ohhh அப்ப எல்லாம் ரைஸ் மில் ல சம்பாதிச்சது தானா???
@hussainhussain2861
@hussainhussain2861 Жыл бұрын
உண்மை திருட்டு பய
@hasinihasini6007
@hasinihasini6007 Жыл бұрын
@@karthikeyankarthi9170 hhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh
@ravikumarravikumar2476
@ravikumarravikumar2476 Жыл бұрын
அமைச்சர் அவர்களே தங்களுக்கு ஓட்டு போட்டவர்கள் வெயிலிலும் மழையிலும் நடந்து செல்கிறார்கள்.நீங்கள் ஏழைகளின் கஷ்டங்களை உணராமல் சொகுசு வாழ்க்கை வாழ்கிறீர்கள்.
@LIONKING-ih1sw
@LIONKING-ih1sw Жыл бұрын
நேரு : அதான் காசு வாங்குனில்ல ஓட்டுக்கு அப்புறம் ஏன் கூவுற
@rajapandig2448
@rajapandig2448 Жыл бұрын
Daai neega sambaruchu vanguga daa avaru minister uh eppudi tvs xl la ya povaru
@rajapandig2448
@rajapandig2448 Жыл бұрын
Government aha run panrathu tha avanga wrk neega business pannuga padinga work pannuga foreign ponga sambaruchu vanguga da enna ஏழை மக்கள் வெயில் ல போரன் ennada pechu
@gowtham9830
@gowtham9830 Жыл бұрын
@@rajapandig2448நல்லா முட்டு குறுக்குற மேன் நீ😀
@DEATHNOTE-uv6wg
@DEATHNOTE-uv6wg Жыл бұрын
@@rajapandig2448 Dai ithu aavru sambarichu vaangunatha da 🤣😂
@Ellaalan2005
@Ellaalan2005 Жыл бұрын
அவரு கூலி வேலை பார்த்து கஷ்டப்பட்டு அந்த மகிழுந்தை வாங்கியிருக்கிறார்.... அது உங்களுக்கு பொறுக்கவில்லையா???
@MaheshKumar-ep3re
@MaheshKumar-ep3re Жыл бұрын
Aramaic aandavarea
@tysonbalaji9325
@tysonbalaji9325 Жыл бұрын
ஸ்டாலின் தான் வராது விடியல் தாரை போறாரு இதுதான் இதுதான் மக்களோட முடிவு உஷார் மக்களே உஷார் மக்களே உஷார்
@suriyajasmine5199
@suriyajasmine5199 Жыл бұрын
K N Nehru a hard working political personality from DMK He was working hard in quarry & crusher for more than 30years. The above said is simple news Already he purchased 40%of Trichy city
@arockiasamyg3206
@arockiasamyg3206 Жыл бұрын
Correct bro
@baskareb
@baskareb Жыл бұрын
Yellavam carry potta vally
@user-he2vm3wu9u
@user-he2vm3wu9u Жыл бұрын
கருப்பு பணமாக பஸ்ஸின் மீது 2000 கோடி வைத்திருந்தார் அம்மா ஆட்சியில் அதை பிடித்தார்கள் என்ன செய்தார் என்று தெரியவில்லை பாவம் உழைப்பாளி அவ்வளவு பணத்தையும் கீழே போட்டு விட்டார் தம்பி கொன்றதாக ஒரு வழக்கு உள்ளது அது தம்பியை யார் ஒன்றாக என்று இதுவரை தெரியவில்லை பாவம் ஏழை இவரை நம்பி யார் வழக்கு நடத்துவார்
@suriyajasmine5199
@suriyajasmine5199 Жыл бұрын
You forgotten cauvery hospitals
@Ganesh-571
@Ganesh-571 Жыл бұрын
முடி சார்ந்த மன்னனும் பிடி சாம்பல் தான்.அதையும் நீர்நிலையில் கரைந்து போகும்.
@kathirvel4310
@kathirvel4310 Жыл бұрын
மக்கள் தான் இன்னும் அப்டேட் ஆகவில்லை மந்திரிகள் எப்பொழுதோ ஆகிவிட்டார்கள். எப்படியும் கார் அவர் பேர்ல இருக்காது.
@deltapraveen5303
@deltapraveen5303 Жыл бұрын
மனம் இருக்கும் மனிதரிடம் பணம் இல்லை, பணம் இருக்கு மனிதரிடம் மனம் இல்லம். 🤦‍♂️
@Vfx95
@Vfx95 Жыл бұрын
மணல் கொள்ளை லாபமே இந்த கதை 😂 இதான் திராவிட மாடல் விடியலாரின் அற்புத ஆட்சி 😂
@Hiii-HumaN
@Hiii-HumaN Жыл бұрын
விடியல் ஆட்சியின் மகிமை👏👏👏
@BaluBalu-om7ru
@BaluBalu-om7ru Жыл бұрын
31.5.2022. அன்று ஓய்வு பெற்ற அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு PF மற்றும் சம்பளத்தில் பிடித்த தொகையை தராமல் வெறுங்கையோடு அனுப்பியது தமிழக அரசு
@giritharan5388
@giritharan5388 Жыл бұрын
Seri pa😅😅
@nithishsubbu5976
@nithishsubbu5976 Жыл бұрын
@@giritharan5388 அதுக்கு ஏன் சிரிக்கிற
@giritharan5388
@giritharan5388 Жыл бұрын
@@nithishsubbu5976 illa pa ivanga work ithu than..
@nithishsubbu5976
@nithishsubbu5976 Жыл бұрын
@@giritharan5388 தமிழக அரசை பார்த்து சிரிக்கிறீங்களா இல்ல போக்குவரத்துக்கு தொழிலாளர்களை பார்த்து சிரிக்கிறிங்களா
@giritharan5388
@giritharan5388 Жыл бұрын
தமிழக அரசு பார்த்து
@muthukumar-hj3ex
@muthukumar-hj3ex Жыл бұрын
மக்கள் வரிபணத்தை கொள்ளையடித்து வைத்துயிருக்கிறார்
@praseedbala743
@praseedbala743 Жыл бұрын
பணம் இருந்தால் டெய்யட்டா மட்டுமல்ல உலக்ததை வாங்கலாம்.
@resaeltelecom8483
@resaeltelecom8483 Жыл бұрын
நான்கு கோடி ரூபாய் வரியுடன் சூப்பர்.நான்கு வருடம் காத்திருக்க வேண்டும் இவருக்கு எப்படி காத்திருக்காமல் கிடைத்தது என்று சொல்லவே இல்லை
@naseersa1691
@naseersa1691 Жыл бұрын
2kodi +2 Kodi total 4 Kodi kudutha yaaru poanalum tharuvaanga
@Magicpot567
@Magicpot567 Жыл бұрын
தெலுங்கன் ....
@stockprofitspro
@stockprofitspro Жыл бұрын
That is called DMK PERIOD, struggling to pay TNEB payment
@hravichandran
@hravichandran Жыл бұрын
எவனாவது திமிரா கமெண்டஸ் போட்டா...அவனுங்களுக்கும் கீழ இருக்கிற கமெண்ட் தான் பதில்.
@vijaynagulnagul3747
@vijaynagulnagul3747 Жыл бұрын
எல்லாம் உழைத்தார் சமபரித்து வங்கி னர் அப்படி தானே
@balak.622
@balak.622 Жыл бұрын
Makkah yosikkanum
@Ram62985
@Ram62985 Жыл бұрын
Good bro
@SELVAKUMAR-mp1fb
@SELVAKUMAR-mp1fb Жыл бұрын
அவர்களுக்கு விடியால் காலம்.
@vsvinayagavegetableshopvsv4241
@vsvinayagavegetableshopvsv4241 Жыл бұрын
ஏன்யா தமிழ கொல்றிங்க
@sankarakrishnan6729
@sankarakrishnan6729 Жыл бұрын
@@balak.622 அடுத்த தேர்தலே ஓட்டிற்கு எவ்வளவு கொடுப்பாங்க என யோசிப்பாங்க
@vigneshrajendran9234
@vigneshrajendran9234 Жыл бұрын
பரவால உண்மைய சொன்னதுக்கு நன்றி News 18
@villageworkers9508
@villageworkers9508 Жыл бұрын
இந்த ஆட்சியில் அமைச்சர்கள் நல்ல வருமானம் ஆக உள்ளனர் போல
@krishnasamyvelusamy451
@krishnasamyvelusamy451 Жыл бұрын
இந்த மக்கள் இருக்கிற வரைக்கும் இப்படித்தான் அண்ணே நீங்க ரோல்ஸ் ராய்சே வாங்கலாம் அண்ணா
@subramanismani3109
@subramanismani3109 Жыл бұрын
கட்டு மரம் kalatila iver பெரிய பணக்கார மானிடர் + இப்போ சுடலை விடியல் govt டிலும் பெரிய மினிஸ்டர்.
@RajKumar-lz4zx
@RajKumar-lz4zx Жыл бұрын
That is dmk government
@kumberlinkumaran2101
@kumberlinkumaran2101 Жыл бұрын
It's not his mistake only people mistake 💯
@vairamvairam31
@vairamvairam31 Жыл бұрын
1000,2000, ஓட்டுக்கு நம்ம வாங்குறலதா நம்ம இப்படி இவங்க சொல்லுறதுதான் சட்டம்னு வாழுறோம் நண்பா இனிமேலாச்சும் விழித்துக்கொள்.....
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
இத்தனை கோடி ரூபாய்க்கு கார் 🚗 வாங்கி இருக்காரே ....இவரு என்ன ஜமீன்தார் பரம்பரையா...?? 🤔 🤔.... இல்லை டெல்லி சுல்தான் வாரிசுகளின் கடைசி இளவரசனா..?? 🤔 🤔 🤔.... யாராவது சொல்லுங்களேன் .??
@michaelrajvijay9721
@michaelrajvijay9721 Жыл бұрын
Avaru prampari panakaru first atha therunchukonga neinga
@bharathakash9245
@bharathakash9245 Жыл бұрын
@@michaelrajvijay9721 Raja Raja chozhan kadaisi varisu apdithana. Ellam makkal Panam true value homes nu avaroda thambi K.N.Ramajeyam evalavo oozhal seithar athan thookitu poi konnanga. Andha PanAm than idhellam.
@murugadoss3567
@murugadoss3567 Жыл бұрын
@@michaelrajvijay9721 அப்படி என்ன பரம்பரை??
@venkadesh2023
@venkadesh2023 Жыл бұрын
சுடலை அமைச்சரவையில் ஒரு மங்குனி மந்திரி
@babus5556
@babus5556 Жыл бұрын
400 கோடியா இருந்தா கூட வாங்க அரசியல்வாதிகளுக்கு பணம் இருக்கு..
@murugesan.s59
@murugesan.s59 Жыл бұрын
இன்றைய காலகட்டத்திற்கு அனைவருமே அதிக ஆசை உள்ளது அதனால் அதிகம் சிரமமும் உள்ளது
@star2008usa
@star2008usa Жыл бұрын
நாம் எல்லோரும் vote um போடுறோம், இந்த வீடியோ பார்துட்டு comment um போடுறோம், யார் மேல தப்புன்னு தெரியல. How ironic 😜
@lordsondas
@lordsondas Жыл бұрын
He can buy more than this, coz we are fools & our minds are foolish..
@sreep279
@sreep279 Жыл бұрын
Trichy Road condition needs land cruiser 🤣
@satheshoxme2001us
@satheshoxme2001us Жыл бұрын
😂
@KB-cm6mf
@KB-cm6mf Жыл бұрын
🤣🤣
@Light_fairy.2
@Light_fairy.2 Жыл бұрын
Super
@-AgnosticAtheist-
@-AgnosticAtheist- Жыл бұрын
🤣🤣🤣
@user-mn5ot9vk1p
@user-mn5ot9vk1p Жыл бұрын
ஊழல்வாதிகள் சொகுசு காரில் செல்கிறார்கள். லஞ்சவாதிகள் ஏமாற்று வியாபாரிகள் சொகுசு காரில் செல்கிறார்கள். நடிகர்கள் எல்லோரும்...
@harshikuttyfun...8980
@harshikuttyfun...8980 Жыл бұрын
He is a businessman. He invested 2000 per vote. He knows how to get the returns within a year. His party has taught him how to do business with democracy....Jai Ho...
@rameshnatarajan9611
@rameshnatarajan9611 Жыл бұрын
இவ்ளோ பணம் என்ன வேலை செய்து வாங்கிறாரு. 🙄... ஏழை திராவிட தலைவர்.. 😷..
@vanakkamdamapla3015
@vanakkamdamapla3015 Жыл бұрын
Trichy pathi Edam avaru odathu than evalo kodi theriyuma athala
@user-mu1iu4ey9c
@user-mu1iu4ey9c Жыл бұрын
எல்லாம் நம்ம காசு தான். எல்லாம் தலையெழுத்து.
@sivasakthi8551
@sivasakthi8551 Жыл бұрын
Already he bought Trichy city 🤣
@sasteeshvaran3368
@sasteeshvaran3368 Жыл бұрын
தற்போது உள்ள சூழ்நிலையில் நம் நாட்டிற்கு மிக மிக முக்கியமான செய்தி... வாழ்க ஜனநாயகம்
@user-lz3vb4he2n
@user-lz3vb4he2n Жыл бұрын
மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்
@JoelJohnJs
@JoelJohnJs Жыл бұрын
Congrats, Sir 🙏
@baskaranboss6144
@baskaranboss6144 Жыл бұрын
1:50 டீசல் பெட்ரோல் எவ்ளோக்கு வித்தாலும் அவனுங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை எல்லா பிரச்சனையும் நமக்குத்தான்
@PremKumar-sg4xs
@PremKumar-sg4xs Жыл бұрын
Innova , fortuner nu vankitu irutha politician ipo land cruiser poetanga ..........
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
குறைவான மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்🤗👏👏 அமெரிக்கா ஐரோப்பா ரஷ்யா UK ஜப்பான் மற்றும் அனைத்து ஒலிம்பிக் 🤸‍♀️🥇🏆தங்கப் பதக்கம் வென்றவர்கள் மற்றும் பிற வளர்ந்த நாடுகளைப் பாருங்கள் குறைந்த மக்கள்தொகை அதிக நன்மைகள்
@prabhakaran4920
@prabhakaran4920 Жыл бұрын
Kavalapadatha oi corona inj la ini makkal thogai kammi aayirum ini pathakam ellam varum
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
@@prabhakaran4920 study astrology bro
@user-yu3rc3fd6e
@user-yu3rc3fd6e Жыл бұрын
இது போன்ற கார்களால் தான் பெட்ரோல் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது
@CometFire2010
@CometFire2010 Жыл бұрын
இந்தியாவிலேயே LC300 இரண்டு கார்கள் இதுவரை இறக்குமதி செய்யப்பட்டன. ஒன்று ஹரியானா மாநில அரசியல்வாதிக்கு மற்றும் தமிழ்நாடு அரசியல்வாதிக்கு.
@vijaynagulnagul3747
@vijaynagulnagul3747 Жыл бұрын
எவ வேலு கார் பாருங்க
@sasikumarsasikumar3636
@sasikumarsasikumar3636 Жыл бұрын
உழைத்து (!!!!??????) வாங்கி இருப்பார் இன்னுமா புரியவில்லை..... ஏங்க ஒரு அமைச்சர் இது கூட வாங்கலன்னா அப்புறம் அந்த பதவிக்கு ‌என்ன‌ மரியாதை.... இதெல்லாம் என்னங்க பிரமாதம் ...... இன்னும் இருக்கு
@vv-ls1mz
@vv-ls1mz Жыл бұрын
Kadavulnu oruthar irukar avar kandipaga thandipar
@dinesh-yt6bx
@dinesh-yt6bx Жыл бұрын
கொல்லை அடிச்சு வாங்குனதுதான் இந்த கார்
@arumugamarumugam3079
@arumugamarumugam3079 Жыл бұрын
ஆற்றில் மணலில் கிடைத்த பணம் வெளியே வருகிறது
@ramsarathramsarath
@ramsarathramsarath Жыл бұрын
இதை திருச்சியில் அமைச்சருக்கு முன்பே ஒரு தொழிலாளதிபர் இதை காரை வைத்து இருக்கிறார்.....
@kadavulerukkakumaru6326
@kadavulerukkakumaru6326 Жыл бұрын
எங்க கிட்ட சொகுசு காரெல்ல கிடையாது ரு ஆடி காரு மட்டும் தான் உள்ளத்
@ratamil1
@ratamil1 Жыл бұрын
Kavary hospital ah avoroda thu than.antha hospital ka tamilnadu full ah yethana branch iruku.pathi trichy avaru vangitar.4 crore la avaruku summa tips mathiri pa.ivanga makal ku sevai seiya vanthu irukanga
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
நுகர்வோர் நீதிமன்றத்தின் ஆன்லைன் நிரப்புதல் தமிழ்நாட்டில் ஏன் இல்லை? மற்ற மாநிலங்களுக்கு நுகர்வோர் நீதிமன்ற ஆன்லைன் நிரப்புதல் கிடைக்கிறது.
@reporterpeople4814
@reporterpeople4814 Жыл бұрын
Hard earned money paid as tax for the welfare of common man will be wasted like this through corruption. All the best tamil people.
@tnzone1928
@tnzone1928 Жыл бұрын
கொள்ளைகாரர் தான் கே என் நேரு...இவர் வீட்டில் வருமான வரி சோதனைப்போட்டால் கோடி கணக்கில் கொள்ளை அடித்த பணம் கிடைக்கும்....
@shivs5464
@shivs5464 Жыл бұрын
Kallakurichu school kitta eduthu vaanga new car ku polish potralam😃
@svedmand1592
@svedmand1592 Жыл бұрын
Why Ad?
@saravanansaravanan5261
@saravanansaravanan5261 Жыл бұрын
வெறும் 4 கிலோமீட்டர் டீசல் எவ்வளவு வாங்கி ஊற்ற வேண்டும்
@VIJAY-du2hw
@VIJAY-du2hw Жыл бұрын
Pavam yelaigal volachu vanguranga athu pudikalaya🤣🤣
@devakumarc53093
@devakumarc53093 Жыл бұрын
Tamilnadu Block money 💰
@Abdul-ec1fm
@Abdul-ec1fm Жыл бұрын
கொள்ளை அடிக்கும் பணத்தில் சொகுசு கார் என்ன சொகுசு பிலேனே வாங்கலாம்
@justinbooshan7228
@justinbooshan7228 Жыл бұрын
எல்லாம் தெரிந்துதானே வாக்களித்தோம் !!
@mkannan6719
@mkannan6719 Жыл бұрын
Congratulations Sir. When JJ can have this car, why not Nehru? Whoever wants can buy no one will stop.
@muthumuthiahpillai3265
@muthumuthiahpillai3265 Жыл бұрын
Yes he is purchase his own money So...
@guruprabu7152
@guruprabu7152 Жыл бұрын
Broo she was an actress before
@muthumuthiahpillai3265
@muthumuthiahpillai3265 Жыл бұрын
Correct than but ivaru Nermayana political leader la MLA salary la Car vangeruparuu
@manojsundar5719
@manojsundar5719 Жыл бұрын
Lol murattu upi
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
80crores statue for father of corruption kattumaram Karunanidhi pen waste of tax payer money🤑🤑🤑🤑🤑
@sandeeepr2935
@sandeeepr2935 Жыл бұрын
Waste fellows
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
@@sandeeepr2935 who???
@sandeeepr2935
@sandeeepr2935 Жыл бұрын
80 cr statue
@anandaraj8161
@anandaraj8161 Жыл бұрын
Toyota ku free ah ad potutinga
@Jovi2020
@Jovi2020 Жыл бұрын
மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் 😲😲😲😲
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 Жыл бұрын
நாம் தமிழர் கட்சியின் அரசியல் புரட்சி தான் ஒரே வழி என்பதை மக்கள் உணர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் குறிப்பாக இளைய தலைமுறையினர் உணர்ந்து கொள்ள வேண்டும்.
@karuna6589
@karuna6589 Жыл бұрын
அவனும் இந்த மாதிரி கார் வாங்க கத்தறான் நீயும் அவன் பின்னால் போற
@user-wm7rx1ml6w
@user-wm7rx1ml6w Жыл бұрын
உங்க அய்யா சீமான் மாட்டு வண்டிபயணம் செய்கிறார்
@kannan2523
@kannan2523 Жыл бұрын
Half tiruchi is owned by him. Kavurey hospital Galla katuthu
@prabakaranraju5618
@prabakaranraju5618 Жыл бұрын
விலை உயர்ந்த கார்,அரபியற்களே வாங்க தயங்கும் விலை இது,பெட்ரோல் குடிக்கும்
@syedkadher8510
@syedkadher8510 Жыл бұрын
Congratulations 🎉🎉
@milkmani8317
@milkmani8317 Жыл бұрын
அவர் காசு அவர் வாங்குறாரு இதுல அவருக்கு தானே சந்தோஷம் ஏதோ ஒரு நியூஸ் போடுவதில் ஒரு விஷயம் இல்லையே உங்களுக்கு வாங்கணும் தோணுச்சுன்னா போய் வாங்க அவருக்கு வாங்கணும்னு தோணுச்சு வாங்கிட்டாரு இது அவருக்கு தான் சந்தோஷம் இந்த இந்த விஷயம் அவரு ஊருக்கு தான் சொல்லணும் அதுக்கு அவரு தான் சந்தோஷப்படுவாரு இதுல நீங்க என்ன சந்தோஷப்பட போறீங்க
@PaisaSolve
@PaisaSolve Жыл бұрын
It's all public money 💰
@Support.The.Kerala.Story.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
சோலார் பேனல் மின்சாரம் மற்றும் மின்சார வாகனங்கள் எதிர்கால போக்குவரத்து ஆகும். சோலார் பேனல் மின்சாரத்தைப் பயன்படுத்தி இலவச மின்சாரத்தைப் பெறுங்கள்
@venkateshmsr8516
@venkateshmsr8516 Жыл бұрын
Super 👌
@gvbalajee
@gvbalajee Жыл бұрын
Save TN from such R******SHAME TO TN / NATION - WHO WILL SAVE?
@vijaykumar-vg4sx
@vijaykumar-vg4sx Жыл бұрын
Gulf la idhuku avlo scene lam illa, but have to accept ABT it's huge price , even though no one making that much scene in here 🤷,
@chinnaraja2792
@chinnaraja2792 Жыл бұрын
Great sir!
@janarthanan.dprakash5239
@janarthanan.dprakash5239 Жыл бұрын
No words
@venkatmoorthy1973
@venkatmoorthy1973 Жыл бұрын
எவ்ளோ கஷ்ட பட்டு உழைத்த காசு...😀😁
@neelakantanelumalai4881
@neelakantanelumalai4881 Жыл бұрын
News 18 பிரச்சினை என்ன? KN Nehru கார் வாங்கியதா அல்லது அவர் எப்படி அந்த கார் வாங்கலாம் என்பதா? வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காராக இருந்தால் சரியாக வரி செலுத்தி வாங்கியிருக்கிறாரா என்பது தான். அதை வருமான வரித்துறையும் சுங்க வரித்துறையும் கவனித்துக்கொள்ளும். முடி இருக்கிறவன் அள்ளி முடிகிறான்.
@ramkr142
@ramkr142 Жыл бұрын
கள்ளக்குறிச்சி மாறி ஸ்கூல்ல கமிஷன் கிடைச்சா எல்லாரும் வாங்கலாம்
@rjaaaarj293
@rjaaaarj293 Жыл бұрын
1 லி 4 கிலோ மீ. ஆனா பைக் னா 1 லி 40 கிலோ மீ.
@deltapraveen5303
@deltapraveen5303 Жыл бұрын
மக்கள் பணம், அடுத்த வேலை சாப்பிட கூட காசு இல்லை சிலரிடம், மக்களுக்கு செய்யலாம்,
@ayyappanayya199
@ayyappanayya199 Жыл бұрын
Ellam kolla adicha panam thana da samaniya makal daily velaiku ponathan kasu
@KingofKings-sn9vs
@KingofKings-sn9vs Жыл бұрын
Sir news ha Vida music bayangarama iruku
@vetrivelveeraiyan4025
@vetrivelveeraiyan4025 Жыл бұрын
வாழ்த்துக்கள் மேலும் மேலும் கொல்லையடித்து வாழ்க வளர்க உயர்க.
@maaastermaaari6719
@maaastermaaari6719 Жыл бұрын
இவனோட வீட்டுக்கு (ஒரு ரைடு) விடுங்க சார் (மத்திய அரசு)
@Ibrahim-ol6ef
@Ibrahim-ol6ef Жыл бұрын
அந்த அதிகாரம் அவர்களுக்கு உண்டு. இதில் என்ன ஆச்சரியம்.
@worldmap7004
@worldmap7004 Жыл бұрын
நேரு கார் வாங்கிட்டார் கடைசி மனிதனுக்கு சோறு இல்ல சார்
@murugeshultra7064
@murugeshultra7064 Жыл бұрын
எப்படியோ மாச சம்பளதில் கஷ்ட்டப்பட்டு வாங்கியாச்சு 🤡
@hometown1547
@hometown1547 Жыл бұрын
என்டா லேண்ட்குரூசர் வாங்குறதலாம் ஒரு மேட்ராடா...? ரோல்ஸ்ராய்ஸ், பெண்ட்லி, லாம்போகினிலாம் வாங்குறாங்க...
@adnanrajam6425
@adnanrajam6425 Жыл бұрын
நீங்கள் கூறுவதை பார்த்த இந்த காரை வைத்து உள்ள அனைவரும் பிரதமர் உள்பட அனைவரும் ஏதோ தப்பாக இந்த கார் வைத்து உள்ளார்கள் போல் இந்த செய்தி உள்ளது
@sumansiva1405
@sumansiva1405 Жыл бұрын
He got more money when he signed to Namakkal new busstand to favor with particular local politicians, spoiling all the agricultural lands, then what he will do that money, He will spend like this only
@user-lm2jw3wu2t
@user-lm2jw3wu2t Жыл бұрын
த்தா...... வாயில அசிங்கமா வருது! வயிறு எரியுதுலா.... 👺👺👺👺👺
OMG🤪 #tiktok #shorts #potapova_blog
00:50
Potapova_blog
Рет қаралды 17 МЛН
Sigma Girl Past #funny #sigma #viral
00:20
CRAZY GREAPA
Рет қаралды 29 МЛН
How Indian Traders Avoid Paying Taxes LEGALLY!
13:28
P R Sundar
Рет қаралды 665 М.