புதுவையில் பாரம்பரிய விவசாயத்தில் கலக்கும் கிருஷ்ணா மெக்கன்ஸி | Krishna Mckenzie

  Рет қаралды 70,459

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

4 жыл бұрын

கொஞ்சும் குழந்தை தமிழில் பேசி தன்னை பார்க்க வரும் இளைஞர்களை விவசாயம் செய்ய ஊக்கப்படுத்துகிறார் கிருஷ்ணா மெக்கன்ஸி…
புதுச்சேரியை அடுத்த அரோவில் அருகில் சாலிடியூட் உணவகம் மற்றும் விவசாய பண்ணை நடத்தி வருகிறார் கிருஷ்ணா.
இயற்கை உணவகம் மற்றும் சனிக்கிழமை தோறும் பண்ணை உலா மூலம் வயிற்றுக்கும் செவிக்கும் நல்ல உணவினை பரிமாறி வருகிறார் இவர்.
ஆறு ஏக்கர் பண்ணையில் விளையும் காகறிகளை விற்பனைக்கும் உணவகத்திற்கும் பயன்படுத்தி வெற்றிகரமான விவசாயியாக வலம் வருகிறார் கிருஷ்ணா மெக்கன்சி.
Subscribe To News 18 Tamilnadu Channel Click below
bit.ly/News18TamilNaduVideos
#News18Tamilnadu #TamilNews
Watch Tamil News In News18 Tamilnadu Live TV - • News18 TamilNadu Live ...
முதல் கேள்வி -Watch All Latest Mudhal Kelvi Debate Shows- • முதல் கேள்வி | Mudhal ...
காலத்தின் குரல் -Watch All Latest Kaalathin Kural
• காலத்தின் குரல் | Kaal...
வெல்லும் சொல் -Watch All Latest Vellum Sol Shows
• வெல்லும் சொல் நேர்காணல...
கதையல்ல வரலாறு -Watch All latest Kathaiyalla Varalaru
• கதையல்ல வரலாறு | Katha...
Watch All Latest Crime_Time Stories Here - • க்ரைம் டைம் | CRIME TIME
Connect with Website: www.news18tamil.com/
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
On Google plus @ plus.google.com/+News18Tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
#LatestTamilNews
#Dec2019
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 75
@divyasree8861
@divyasree8861 4 жыл бұрын
சொந்த தாய் மண்ணில் அடுக்கு மாடி குடியிருப்பில் 350 சதுர அடி கொண்ட கட்டிடத்தில் மூச்சு முட்டி சாகிறோம்.... இந்த வெளிநாட்டு விவசாயி வாழ்க்கை முறை சற்று ஏக்கத்தை தருகிறது.... வாழ்க பல்லாண்டு🙏
@barasathypalaniaandy1832
@barasathypalaniaandy1832 3 жыл бұрын
இயற்கையின் பெறுமை போற்றி சிறந்த உதாரணமாக வாழும் கிருஷ்ணா , உங்களுக்கு எனது வாழ்த்துகள் .
@samynathan782
@samynathan782 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி...இந்த நபர் திறமைசாலி இவரின் உச்சரிப்பு தேன் போன்று உள்ளது...
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இயற்கையைப் போற்றி இயற்கையுடன் வாழ்பவர் வாழ்க பல்லாண்டு
@nellaimurugan369
@nellaimurugan369 4 жыл бұрын
இவர் பிழைக்க தெரிந்த மனிதர் வாழ்க வளமுடன் 🙏
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
உங்கள் அறிவுரை பல நல்ல விவசாயிகளை உருவாக்கும்
@senthilnagarajan4639
@senthilnagarajan4639 3 жыл бұрын
நானும் இந்த இடத்துக்கு இரண்டுமுறை சென்று வந்துள்ளேன் மிக அருமையான மனிதர் கிருஷ்னா
@sumathisumathi5043
@sumathisumathi5043 3 жыл бұрын
Enga iruku pls solunga
@ranjithkct
@ranjithkct 2 жыл бұрын
@@sumathisumathi5043 auroville, solitude farm
@sumathisumathi5043
@sumathisumathi5043 2 жыл бұрын
@@ranjithkct ok thank you
@DhukkaraRam
@DhukkaraRam 3 жыл бұрын
இது தான் உண்மையான வளர்ச்சி (settle )
@nimmis3794
@nimmis3794 3 жыл бұрын
உண்மயா யாரையும் சந்திக்க நான் விரும்பியது இல்லை ஆனால் இவரை ஒரு முறை எப்படியும் பார்க்க வேன்றும்
@RaniRani-ry5yb
@RaniRani-ry5yb 3 жыл бұрын
இந்த மனிதர் பேருவதும் அழகு இந்த மனிதர் நம் இந்தியாவில் குடியேரியதும் அழகு நம் நாட்டு விவசாயம் செய்வதும் அழகுதான் இவரை நான் ஒரு முயாது பார்கவேண்டும் இவரை பற்றி நிரை சொல்லிகொண்டு வகை எம் நான் ஒரு வீட்டு தோட்ட விவசாயி R ராணி
@sathyaorganicgarden2946
@sathyaorganicgarden2946 3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே 👍
@DAYTODAYTravel
@DAYTODAYTravel 4 жыл бұрын
Wow super grateful information 😍...
@spkm9393
@spkm9393 3 жыл бұрын
வாழ்த்துக்கள் கிருஷ்ணா அவர்களே
@masterraman7752
@masterraman7752 3 жыл бұрын
உங்களை அன்புடன் வரவேற்கிறது தமிழ் விவசாயம்
@senthilkumarloganathan4140
@senthilkumarloganathan4140 3 жыл бұрын
இவர் மிகவும் அற்புத மனிதர் வாழ்த்துக்கள்
@arunpodila6446
@arunpodila6446 3 жыл бұрын
Very nice work is being done by Krishna sir. Applause!! 👋
@ldkodi7186
@ldkodi7186 3 жыл бұрын
God bless Mr Krishna 🙏🙏🙏💐💐💐💕Greetings from London 😊
@kamalacranganore7863
@kamalacranganore7863 3 жыл бұрын
Krishna Mckenzie Sir Please go state wise and please explain all the farmers not to use chemicals and pesticides. I beg you.
@sbthundergodboss9605
@sbthundergodboss9605 3 жыл бұрын
Ayyameckansyneengagreat
@pkcreationsk
@pkcreationsk 4 жыл бұрын
Wonderful work and greatest man 🙏🙏
@ramkin147
@ramkin147 Жыл бұрын
Super. We need video like this. Such a happy man living happily with what he has.
@vijayaletchumi9814
@vijayaletchumi9814 2 жыл бұрын
வாழ்க வளமுடன் ஐயா மிக்க நன்றி
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இயற்கை கண்ட அற்புத மனிதர்
@vinothkanna9108
@vinothkanna9108 4 жыл бұрын
Krishna McKenzie.speech.super .tamil
@govindarajlikitha5625
@govindarajlikitha5625 3 жыл бұрын
நன்றி மெக்கன்சி ஐயா. வாழ்த்துகள்
@ramprasadpatnaik9383
@ramprasadpatnaik9383 3 жыл бұрын
Amazing.Thanks.
@kannigagiri8916
@kannigagiri8916 2 жыл бұрын
Heart touching ...superb...
@lalithathiru3171
@lalithathiru3171 3 жыл бұрын
Oh wow amazing valka valamudan
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
இங்கிலாந்தில் பிறந்த தமிழர்
@rajendrank5635
@rajendrank5635 3 жыл бұрын
I am very proud about mr.krish mech
@pragadeesh8196
@pragadeesh8196 3 жыл бұрын
Anna. arumai Anna asathitiga. Na vevasai ela . Inemel yenala mudijatha na panuven.👏👏🙏
@aiglevaaghlegerpeteraabo8484
@aiglevaaghlegerpeteraabo8484 3 жыл бұрын
அய்யாசாமி இவ்வளவு நாள் எங்கே இருந்தீங்க.....😍😘😘😘😘🤒miss you my dear
@Preethikasen88
@Preethikasen88 4 жыл бұрын
26;29 green manuring and green leaf manuring
@muralisurya4683
@muralisurya4683 Жыл бұрын
யோவ் மாமா என்ன மனிசன்யா நீ நான் என்னை நினைத்து நானே வெட்கப் படுகிறேன் யா
@nipunsethi9434
@nipunsethi9434 4 жыл бұрын
thanks for this
@ramprasadpatnaik9383
@ramprasadpatnaik9383 3 жыл бұрын
Victory to thee DIVINE MOTHER.
@A2ZTAMILknowitall
@A2ZTAMILknowitall 3 жыл бұрын
Vera level👌👌💐
@YOHISIVA
@YOHISIVA 3 жыл бұрын
Name is Krishna he is a great great superior 🙏🌱
@mohanakannan6454
@mohanakannan6454 3 жыл бұрын
Pupliiii.....😍😍😍 Cho... Swtt
@arunchem1
@arunchem1 3 жыл бұрын
Great man...
@sriramenterprises7833
@sriramenterprises7833 3 жыл бұрын
Krishna i love your Tamil very Mach
@venkatasamy3586
@venkatasamy3586 3 жыл бұрын
Super sir
@alagesanalagesan9
@alagesanalagesan9 2 жыл бұрын
I wish you will have to live long.
@DhukkaraRam
@DhukkaraRam 3 жыл бұрын
தமிழர்களே இதை பார்த்தாவது நம் தமிழ் பாரம்பரியம் என்ன என்பதை தெரிந்து திருந்த வேண்டும்
@aarokiaraj4652
@aarokiaraj4652 2 жыл бұрын
Pondicherry Auroville agriculture
@mr.ahilan_coach_theni
@mr.ahilan_coach_theni 3 жыл бұрын
Super krishna life to avriculture
@davidmd1156
@davidmd1156 3 жыл бұрын
Very beautiful man 👍
@mapadas
@mapadas 3 жыл бұрын
Vanakam I need shenbagam maru parijatham Rosemalli marikulundu Iruvatchi pannerrose 7dayrose kanakaambaram karumanjal plants. Suitable for pot planting location chennai plz.indicate the cost of plants and transport cost.
@mahnasimahnasi5016
@mahnasimahnasi5016 3 жыл бұрын
I must meet this person on my next visit..
@savithri9392
@savithri9392 3 жыл бұрын
Valthukal sir
@sangamamdhasssingdanceismy7650
@sangamamdhasssingdanceismy7650 3 жыл бұрын
வாழ்க வளமுடன்
@akiniyanakiniyan4950
@akiniyanakiniyan4950 4 жыл бұрын
WORLD LEVEL
@balaguru3741
@balaguru3741 3 жыл бұрын
Harekrishna 🙏 prapu
@manimalan2877
@manimalan2877 4 жыл бұрын
Sangu poo juice supper
@RajKumar-iv9rn
@RajKumar-iv9rn 4 жыл бұрын
Facts
@vishnukannan1159
@vishnukannan1159 4 жыл бұрын
Super sir I want work u forms
@plusorminus6517
@plusorminus6517 3 жыл бұрын
11.00 Kaalla serupilla 🙏🙏🙏🙏🙏🙏
@karthipalaniyappan4602
@karthipalaniyappan4602 3 жыл бұрын
Nala manthar ever
@kajanandarajah5997
@kajanandarajah5997 4 жыл бұрын
Shame only 3k view , if this tamil cinema interview would be HIGHER, this Shane to all tamil
@vijaychannel3034
@vijaychannel3034 3 жыл бұрын
Neenga nallavar
@deepandeepan8474
@deepandeepan8474 3 жыл бұрын
கண்டிப்பாக நண்பரே உங்களை சந்திக்கனும்
@aalamaram4104
@aalamaram4104 3 жыл бұрын
Address please
@manoranjitham4910
@manoranjitham4910 3 жыл бұрын
Krisnan sir phone number tharamudinthal ubayogamaga irukkum please
@arunaa.g3916
@arunaa.g3916 3 жыл бұрын
I wa nt you. To meet you sir.
@shobadhanu1998
@shobadhanu1998 3 жыл бұрын
Sangu pu.👌
@tammilmalarc2411
@tammilmalarc2411 4 жыл бұрын
கவப்பு திரூனரமணம்
@sugunag1363
@sugunag1363 3 жыл бұрын
Dislike pooda naya 👠
@sasiajith6928
@sasiajith6928 3 жыл бұрын
Tamil natula evvalavo Peru vivasayam panuranga avangala interview pannala oru vellakaran vivasayam pannuradha interview pannuringa 😡😡😡
@ABWMEDIA
@ABWMEDIA 3 жыл бұрын
namba mari inspire agi vera naatu karan love pani vandu vivasayam panuran nah athula iruka nallatha parunga..
@ranjithkct
@ranjithkct 2 жыл бұрын
லாபத்துக்காக அவர் விவசாயம் செய்யவில்லை. நம் நாட்டின் பாரம்பரிய முறையை நேசித்து விவசாயம் செய்கின்றார். நாம் அன்றாடம் மறந்து விட்ட தமிழ் நாடு உணவு வகைகளை நினைவு கூறுகின்றார். இவரை பேட்டி காண்பதில் தவறு இல்லை. அது மட்டுமல்ல, இந்த நிகழ்ச்சியின் பெயர் பயிர் தொழில் பழகு, இவரை தவிர பல விவசாயிகளை பேட்டி கண்டு உள்ளனர்
Thiru.Krishna Mckenzie Speech at 5th Annual World Tamizhar Festival 2019
13:50
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 91 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 127 МЛН