No video

'கோவிஷீல்டு' தடுப்பூசியால் ரத்தம் உறையுமா? அடுக்கடுக்காய் விளக்கும் Dr.அமலோற்பவநாதன் | Covisheild

  Рет қаралды 40,756

News18 Tamil Nadu

News18 Tamil Nadu

3 ай бұрын

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதா என்பது குறித்து மருத்துவர் தரும் விரிவான விளக்கம் | செய்திகளை துல்லியமாகவும் துரிதமாகவும் வழங்கும் தமிழகத்தின் முதன்மை செய்தி தொலைக்காட்சி உங்கள் நியூஸ்18 தமிழ்நாடு.
#Covisheild #Covid19 #CovisheildSideeffects #Vaccine #News18TamilNadu #TamilNews #N18V
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴LIVE: News18 Tamil Na...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Sollathigaram Clips | ...
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Пікірлер: 32
@SmallStory97
@SmallStory97 3 ай бұрын
தலை சிறந்த மருத்துவர் 💐🪄♥️ எளிமை மற்றும் நேர்த்தியான நேர்காணல் 😍
@Ajal.Aj4u
@Ajal.Aj4u 3 ай бұрын
காசு சம்பாதிக்க என்ன பித்தலாட்டம் வேனுமன்டாலும் செய்ய யார் இவர்கலுக்கு அனுமதி குடுத்தார்கள்?
@crimsonjebakumar
@crimsonjebakumar 3 ай бұрын
நான் விமான பயணத்திற்காக sinupharma அதாவது சீனா தடுப்பூசி பட்டேன். 2 மணிநேரம கழித்து என் இதயம் வெடிப்பது போல இருந்தது. கை, மற்றும் நெஞ்சு தசைகள்ல் தாமாகவே அதிர்வு, மற்றும் துடிப்பு ஏற்பட்டது. சுமார் ஒன்றரை மாதம் மிகவும் கஷ்டப்பட்டேன். 2 ஆம் ஊசி போட. வில்லை. இங்கிருந்து துனிசியா வரை வந்தேன். ஆனால் அங்கு தடுக்க பட்டதால் இந்தியா வர முடிய வில்லை.
@arokiajothi7659
@arokiajothi7659 3 ай бұрын
இந்த செய்தியை கேட்பவர்களுக்கு இரத்தம் உறையும் என்பதில் சந்தேகமில்லை.
@TamilSelvan-ok6ey
@TamilSelvan-ok6ey 3 ай бұрын
சரியான விளக்கம் கொடுத்த டாக்டர் அவர்களுக்கு நன்றி
@mariapushparaj262
@mariapushparaj262 3 ай бұрын
Very good narration dear Dr. Thank you so much.
@Ajal.Aj4u
@Ajal.Aj4u 3 ай бұрын
ஆங்கில மருந்தில் ஏதாவது ஒரு நோயை நிரந்தரமாக சுகமாக்க முடிந்திருக்கா
@chandranrp6002
@chandranrp6002 3 ай бұрын
இது தான் மோடி சாதனை. ?????
@gopalagopala1303
@gopalagopala1303 3 ай бұрын
ஏன் கோர்ட்டில் இங்கு நடக்கும் தேர்தல் நேரத்தில் இவ்வாறு ஒன்று தாக்கல் செய்துள்ளனர் என்பதும் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்
@ilangoj7816
@ilangoj7816 3 ай бұрын
நீங்கள் மருத்துவர் என்பதை கேள்விக்குறியாக இருக்கிறது
@sathyanathansusi7321
@sathyanathansusi7321 3 ай бұрын
Sirarappana vilakkam
@Ajal.Aj4u
@Ajal.Aj4u 3 ай бұрын
நீங்க சொல்வது பத்து விகிதம் வேனுமன்டால் உன்மை இருக்கும்
@jayachris2135
@jayachris2135 3 ай бұрын
I got clots on hands and legs
@saicharlie4639
@saicharlie4639 3 ай бұрын
Korana Ippa entha urukku than da tur poi irukku koncham patthu sollunga
@sathiyawanisathya3355
@sathiyawanisathya3355 3 ай бұрын
போட முதல் கண்டு பிடிச்சிருக்கணும்
@michaeljose1686
@michaeljose1686 3 ай бұрын
கோவிஷீல்டு மருந்து சப்ளை செய்த கம்பெனியில் இருந்து தேர்தல் நன்கொடைக்கு பாரதிய ஜல்ஜா பார்ட்டிக்கு கிடைத்தது எத்தனை கோடி?????????
@radhikaviews6865
@radhikaviews6865 3 ай бұрын
1000000000 cr
@maruthuvarvinoth
@maruthuvarvinoth 3 ай бұрын
வாய்ப்பு கிடைத்தால் பீதியை கிளப்பி விடுகிறீர்களே! பயத்தினை போக்கும் விளக்கம் அளித்து அடிக்கடி வீடியோ போடுங்கள்.மக்களே பீதி வேண்டாம். இந்த விடியோவைப் பார்த்து யாருக்கேனும் மரண பயம் ஏற்பட்டால் என்னுடைய விளக்க விடியோவைக் காணவும். பயம் தெளியும்.
@jahabarsathik006jahabarsat6
@jahabarsathik006jahabarsat6 3 ай бұрын
இந்த ஊசி மருந்து மூலம் சைடு எஃபெக்ட் வரும் என தெரியும் என கூறிய நீங்கள் ! அதை ஏன் அனுமதி அளித்தீர்கள் ! இப்போது இப்படி அச்சு நிலையாக உள்ளதே ! இதற்கு என்ன தான் தீர்வு இப்போதைய நிலையில் ! அரசு இந்த தடுப்பூசி போட எடுத்து கொண்ட வேகம் ! தற்போது இந்த நிலையில் இருந்து தீர்வு காண அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர் !
@premavathi4951
@premavathi4951 3 ай бұрын
இவர்கள்.போடும்.தலைப்பே.இரத்தம்..உறைன்துவிடும்..😊
@rakkisuresh7255
@rakkisuresh7255 3 ай бұрын
Enkada munpu poningal
@SenthilSenthil-vb6hy
@SenthilSenthil-vb6hy 3 ай бұрын
Mutta bayale
@user-rf4oy7fg9u
@user-rf4oy7fg9u 3 ай бұрын
எங்கள் சார்பில் வரவேற்றமைக்காக பதில் நீயே அம்பானி ஊடகம். அம்பானிக்கு குண்டி கொழுப்பை கொடுப்பது பிஜேபி
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 147 МЛН
👨‍🔧📐
00:43
Kan Andrey
Рет қаралды 9 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
Survive 100 Days In Nuclear Bunker, Win $500,000
32:21
MrBeast
Рет қаралды 147 МЛН